மிக அருமையான சாப்பாடு சாப்பிட இந்த உணவகம் செல்லவும். நான் நிறைய முறை சென்றிருக்கிறேன் ஒரு தடவை கூட டேஸ்ட் குறைவில்லை.❤❤❤❤❤ அதிலும் அந்த மீன் குழம்பு ... ஆஹா.....
இந்த உணவகம் முதலில் G.N.செட்டி ரோடுல இருந்தது இப்போ அங்க ஒரு ஸ்டார் ஓட்டல் இருக்கிறது 90களின் ஆரம்பங்கலில் இங்கு 15 நாட்களுக்கு ஒரு முறை சாப்பிடுவேன்.இப்போ இருக்கிற இடத்தில் 2011ல் நண்பர்களுடன் வந்து சாப்பிட்டேன் அதன் பிறகு என் வயதும் உடல்நலம் காக்க இப்போ வெளியில் சாப்பிடுவதில்லை.எனக்கு மிகவும் பிடித்த அசைவ உணவகத்தில் இதுவும் ஒன்று
Am also go this restaurant last December because my malaysia relatives invite for dinner in this restaurant i don't like briyani taste that much but here rabbit briyani also available even i don't like that taste 😊😊😊😊😊
Wonderful 😊 Enakum intha hotelkum raasiye Ila Kirthika, have tried eating there almost 5 to 6 times but due to some or other reason, it didn't happen. Happy for Chennai series 😊 Btw, 65 quantity ivlo thaanaa 😱😱
What To Do....!!!! Andha Falls Sept 10 La Irundhu Oct 15 Kulla than Face Irukku #### We /There/Them Just Ask Only Job/Work For Oct 22/Food For Them Oct 20 #### "N-AAYA-GRA-"(W)" "Falls"#### Reverse Mode ####Stocks/Shares####😂🤣✍️☝️👋👆
Your coverage is certainly very good Amma. But, your spoken Englishcised Tamil is quite revulsive. We Malaysian Tamils hate this kind of destructive practise. Thank you and kind regards 🙏🙏
Mr Suresh I’m Kiruthiga here. Really sorry. neenga comment panna vithamum thavaru. May be I would be wrong. promote panna theriya ma erukalam. But neenga use panna term thappu. As same Jayanthi use panna term um thappu. Neenga seriyana words use pani erunthingana u would have got a proper reply.
@@tastywithkiruthiga உங்க video va நீங்களே ஒரு முற பாருவ்க 12.09 minutes Record பண்ணி பேசியிருக்கிங்க ஆரம்பதிலிருந்து முடியும் வரை அம்மா Restaurant chennai ல எந்த Area nu சொல்லியிருக்கிங்கலான்னு பாருங்க .. அப்பறம் உங்க வீர வசனத்தலாம் அனுப்புங்க ..
மிக அருமையான சாப்பாடு சாப்பிட இந்த உணவகம் செல்லவும். நான் நிறைய முறை சென்றிருக்கிறேன் ஒரு தடவை கூட டேஸ்ட் குறைவில்லை.❤❤❤❤❤
அதிலும் அந்த மீன் குழம்பு ...
ஆஹா.....
Thanks for your feedback
I used to go to this restaurant with my family…great food and music bringing back my childhood memories 😔😔😔
இந்த ஓட்டல் மவுண்ட் ரோட்டில் ஆனந்த் தியேட்டர் எதிர்புறம் இருந்தது அதில் நான் சாப்பிட்டேன் 1987🎉
இந்த உணவகம் முதலில் G.N.செட்டி ரோடுல இருந்தது இப்போ அங்க ஒரு ஸ்டார் ஓட்டல் இருக்கிறது 90களின் ஆரம்பங்கலில் இங்கு 15 நாட்களுக்கு ஒரு முறை சாப்பிடுவேன்.இப்போ இருக்கிற இடத்தில் 2011ல் நண்பர்களுடன் வந்து சாப்பிட்டேன் அதன் பிறகு என் வயதும் உடல்நலம் காக்க இப்போ வெளியில் சாப்பிடுவதில்லை.எனக்கு மிகவும் பிடித்த அசைவ உணவகத்தில் இதுவும் ஒன்று
5 years before had food... still i could not forget meen kuzhambu....
This is my favourite hotel 👍
Pls post price details sister
2024 இன்றும் அவரை பற்றி பேசுகிறோம். அதான் மக்கள் தலைவர்.
அருமையான பதிவு
Great Video We love more videos of Our Great Madras!❤️🔥💐👏🏿👍🏿🔥🎉🎊💐🙏👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👍🏿👍🏿
Super maa❤
Where it is located now
Guys we lost Virudhunagar hotel n t nagar and blue diamond hotel n purashawalkam. …luckily this hotel still survives
Ayyyooooo😋😋😋😋😋😋ellam semmmaya irukkke 😋😋😋ipdi paakavachu sapdringale njayama😢😢😢😢
Excellent video. Sema Sister. Thankyou. Thalaivar Vazhga.
wonderful kiru I Love my Madras Kiru
சோறு முக்கியம் அம்மா 🥰👌
ஆமாம்😃
In the name of thalaivar must be super
Before review the hotel given a location,area of the hotel,price of the food must.are you paying the bill for the food.
Super sister ❤❤❤❤❤
Thank you so much
Price detail
Super 👌
Thank you 😊
Very 👍
இவ்வளவு சாப்பிட்டுவிட்டு இன்னும் சில அயிட்டங்களை விட்டுட்டோமேன்னு வருத்தப்படுறீங்களே? போதும்மா!
Price
Location pls
கிருத்திகா நம்ம தலைவர் M.G.R ஜானகி அம்மா restaurant super சாப்பாடு அருமை அவர் photo எல்லாம் அழகாக இருக்கிறது video super
நன்றிகள்😀
You are eyeball impression is missing now a days sister
Sorry it is not impression it is expression
Thalivar MGR vazga.
Am also go this restaurant last December because my malaysia relatives invite for dinner in this restaurant i don't like briyani taste that much but here rabbit briyani also available even i don't like that taste 😊😊😊😊😊
Adypoly 👌super. 🙏video ❤️adypoly❤️❤️❤️👍👍
🎉
Enga ma irrukunu solava ila ma nee intha hotel
Yummy video sis chennai ponnuga pasanga drop a like ❤
Thank you 😊
Waiting for more chennai series
Ithu Chennai series than ☺️
Excellent🎉
Thank you 😊
Very nice video sis
Thank you 😊
Very good
Thank you 😊
Wonderful 😊
Enakum intha hotelkum raasiye Ila Kirthika, have tried eating there almost 5 to 6 times but due to some or other reason, it didn't happen.
Happy for Chennai series 😊
Btw, 65 quantity ivlo thaanaa 😱😱
Do try it and let me know l. And quantity na than kamiya keten waste panna venamnu 😉
@@tastywithkiruthiga Definitely, will try next week and keep you updated 🙂
Good
Is this a paid promotion or unpaid review ??
Not a paid one
What To Do....!!!! Andha Falls Sept 10 La Irundhu Oct 15 Kulla than Face Irukku #### We /There/Them Just Ask Only Job/Work For Oct 22/Food For Them Oct 20 #### "N-AAYA-GRA-"(W)" "Falls"#### Reverse Mode ####Stocks/Shares####😂🤣✍️☝️👋👆
Video poster new
👍👍👍
Your coverage is certainly very good Amma. But, your spoken Englishcised Tamil is quite revulsive. We Malaysian Tamils hate this kind of destructive practise. Thank you and kind regards 🙏🙏
👌👍
Tooo less quantity
சாப்புடும்போது உனக்கு கண்ணுவெளிய வருது
'promo sm' 🤣
சென்னை ல andhra karanuga adhigam appa நீங்க anti tamil lachi
Loosa ma nee ஒரு Video post பண்ணா அந்த hotel chennai ல எங்க இருக்குனு சொல்ல மாட்டியா …
Moothevi ne paru athu t nagar nu mention pani iruku paru da
@@jayanthi6948 hotel promotion ன எப்படி record பண்ணி போடனம்னு உனக்கு தெரியல .. முதல்ல அத தெரிஞ்கிட்டு videos post பண்ணு .. உன்ன மாதிரி நாகரீகம் தெரியாதவலாம் ஆள் Address இல்லாம போய்டா ...
Mr Suresh I’m Kiruthiga here. Really sorry. neenga comment panna vithamum thavaru. May be I would be wrong. promote panna theriya ma erukalam. But neenga use panna term thappu. As same Jayanthi use panna term um thappu. Neenga seriyana words use pani erunthingana u would have got a proper reply.
@@tastywithkiruthiga உங்க video va நீங்களே ஒரு முற பாருவ்க 12.09 minutes Record பண்ணி பேசியிருக்கிங்க ஆரம்பதிலிருந்து முடியும் வரை அம்மா Restaurant chennai ல எந்த Area nu சொல்லியிருக்கிங்கலான்னு பாருங்க .. அப்பறம் உங்க வீர வசனத்தலாம் அனுப்புங்க ..
@SureshKumar-mm6dj I think again u have mistaken me. I have accepted my fault. But u haven’t understood what I said.
Yesterday, I went there... very worst food..
Evergreen MGR 🙏God 🌹Namam Vazga🇮🇳🙏🇮🇳
Athu enadi monu decadu aktuala
Super 🎉
Location pls