ஒரு நேரத்தில் இந்த சாப்பாட்டு க்கா வரிசையில் நின்று நானும் சாப்பிட்டு உள்ளேன் ஆனால் இந்த கால சிறுவர்கள் நல்ல சாப்பாடு கிடைத்தாலும் அதை வேணானு சொல்கிறார்கள்
நானும் படிக்கும்போது இந்த மாதிரி சத்துணவு சாப்பாடு சாப்பிட்டு இருக்கேன் அது ஒரு கனவுகள் காலம் மறக்க முடியாது பள்ளி நினைவுகளை 😔🥰😔😔🥰💙💙💙💙💙🥰💜🥰😔😔😔🥰🥰🥰🥰💙💙💙🇮🇳🇮🇳🇮🇳 என் ஊரு நாகப்பட்டினம் மாவட்டம் 💙💙🇮🇳💙🇮🇳
சோறு மட்டும் வாங்கிட்டு வந்துருவோம் வீட்டுக்கு வீட்ல இருக்க குழம்பு ஊத்தி சாப்பிடுவோம் சனிக்கிழமை விடுமுறை அன்று ரொம்ப பிடிக்கும் மறக்க முடியாத அந்த நாட்களை
முழுதாக என்னால் படிக்க முடியவில்லை ஆனால் இந்த உணவை நான் வாங்கி சாப்பிட்டு இருக்கேன்கடலூர் மாவட்டத்தில் காராமணி குப்பம்பகுதியில் சவுண்ட் சர்வீஸ் வைத்திருக்க ஏபிஎஸ் நான் வாங்கி சாப்பிட்டிருக்கிறேன் என்றும் மறக்க முடியாத அனுபவங்கள்
ஆமாப்பா ஆமா, ஆனா அப்போ வெரகடுப்பில் வெந்து எங்களுக்காக சமைத்த அம்மைகளின் வேர்வையும் சிரிப்பும் பார்த்து நாங்கள் சாப்பிட்டோம், ஆனால் இப்போது சில பள்ளிகளில் எந்த ஆளு சமைத்தார்கள் என்று பார்க்கின்றனர், மனித நேயம் நன்றாக வளர்ந்துள்ளது..
பள்ளியில் போடும் பல்கர் உப்புமா வாங்கி வீட்ல இருந்து. கொண்டுவந்த சர்க்கரை போட்டு பிசைந்து என் சக நண்பர்கள் உடன் சாப்பிடும் சந்தோஷம் .இப்பவும் நினைத்தால் சந்ததோசமாக இருக்கிது. ஒருத்தன் சி.பி.சி.ஐ.டி .ஒருத்தன் ஈ.பி. ஒருத்தன் பல்லவன் நடத்துனர்.ஒருவன் துறைமுகம்.நான் வங்கி.என்ன சந்தோசம் தெரியுமா.எங்க அப்பாவுக்கு எல்லாமே மத்திய அரசு ஊழியர்கள் தான் ஆனாலும்.நாங்க இத சாப்பிட்டுவிட்டு தான் வீட்டுக்கு போவோம்.
Engalai ellam utkara vachitu avangale vanthu panthiyila parimara mathiri sapadu poduvanga verum rasam and thuvayal athuve thenarthamaga erukum nan enga oorla sapitu eruken nan nellai district ana eppo athu thoothukudi district ayidichu
அப்ப சத்துணவு ரொம்ப டேஸ்டா இருக்கும் சமைக்கிற வாசனையே அப்படி இருக்கும் அப்பா கவர்மெண்ட் வேலை என்கிறதால எனக்கு சாப்பிட விட மாட்டாங்க பிரண்டு சாப்பிட்டு கடைசியா கொஞ்சமா கொண்டு வருவா அதை சாப்பிடுவேன் ரொம்ப நல்லா இருக்கும்
ஒரு நேரத்துல இந்த சாப்பாடு சாப்பிட்டு தான் உயிர் வாழ்ந்தோம்
உயிர் வாழ்ந்தேன் மறக்க முடியாத தருணங்கள்
எனக்கு இந்த நிலமைதான். இது எல்லாம் கடந்தகால-காயங்கள். காயங்கள் ஆறலாம். ஆனால் அது தந்த வடுக்கள் மாறது.
நான் சிறு வயதில் இப்படி சாப்பாடு வாங்கி சாப்றுகிறேன். ❤
பல முறை, பலநாட்கள் பசியாரியிருக்கிறேன். வறுமைச்சூழலிலும் மகிழ்ச்சியாய் இருந்த பள்ளி நாடகள் அவை. நினைவுகூர்ந்தமைக்கு நன்றி தோழரே.
வீட்டில் எவ்வளவு வசதி இருந்தபோதிலும் உடன் படிக்கும் தோழர் தோழிகளோடு சேர்ந்து பகுத்துண்டு.......என்றபாடலைபாடி இறைவனை வணங்கி சாப்பிட்டதுண்டு.
நான் உயர்திரு காமராஜரின் சத்துணவு சாப்பிட்டு உள்ளேன். வாழ்க உயர்திரு.காமராஜர்.❤❤❤🎉🎉
நானும் தான்
வயிறு நிறைய காமராஜர் அய்யா அவர்களின் உண்மை உண்டு தான் 8 ஆம் வகுப்பு வரை படித்தேன்
இதே நிலையில், இந்த வரிசையில் நானும் நின்று இருக்கிறேன்.
கோதுமை சாதம் சாப்பிட்டு இறுக்கேன் இன்னைக்கும் அந்த வாசம் சுவை ஞாபகமா இருக்கு
வரிசையில் வாங்கி சாப்பிட்டுள்ளேன்
ஒரு நேரத்தில் இந்த சாப்பாட்டு க்கா வரிசையில் நின்று நானும் சாப்பிட்டு உள்ளேன் ஆனால்
இந்த கால சிறுவர்கள் நல்ல சாப்பாடு கிடைத்தாலும் அதை வேணானு சொல்கிறார்கள்
நானும் படிக்கும்போது இந்த மாதிரி சத்துணவு சாப்பாடு சாப்பிட்டு இருக்கேன் அது ஒரு கனவுகள் காலம் மறக்க முடியாது பள்ளி நினைவுகளை 😔🥰😔😔🥰💙💙💙💙💙🥰💜🥰😔😔😔🥰🥰🥰🥰💙💙💙🇮🇳🇮🇳🇮🇳 என் ஊரு நாகப்பட்டினம் மாவட்டம் 💙💙🇮🇳💙🇮🇳
நானும் ❤❤❤ இந்த சாப்பாடு சாப்பிட்டு தான் உயர் வாழ்ந்தோம் ❤❤❤❤❤
வரிசையில் நிற்காததுக்கு அடியும் வாங்கிருகேன் 😊
சாப்பிட்டிருக்கிறேன். அருமையாக இருக்கும்.பிரிஞ்சி சாதம் போல் 3 வகையான காய்கறி சாம்பார் சாதம். கிராமத்து அரிசி மனதுடன்.
அந்த ரவை உப்புமா வாசனை ஒன்னும் தெரிகிறது மறக்க முடியுமா மறக்க முடியுமா வண்டியில் வரும் கருப்பு கேன் சாப்பாடு அந்த வாசனையே கம கம மணக்கும்👌👌👌🌹🌹🌹🌹👌
மறக்க கூடிய வாசமா அது
நான் சாப்பிட்டு இருக்கிறேன் 😊😊😊
சோறு மட்டும் வாங்கிட்டு வந்துருவோம் வீட்டுக்கு வீட்ல இருக்க குழம்பு ஊத்தி சாப்பிடுவோம் சனிக்கிழமை விடுமுறை அன்று ரொம்ப பிடிக்கும் மறக்க முடியாத அந்த நாட்களை
ஆஹா அந்த நாளில் மதியம் உணவுக்காக காத்திருந்தது இபொழுது நினைத்தாலும் கண் கலங்குகிறது!!!
Aam romba pidikum
எனக்கு மதிய உணவு பள்ளியிலேதான். தலைவர் காமராஜரின் மதிய உணவு திட்டத்திலதான்.
Yes sir.presently i am a govt school teacher❤
இன்று நான் மற்றவர்களுக்கு உணவு தருகிறேன் என்றால், இப்படி நான் ஸ்கூல் வரிசையில் நின்று சாப்பிட்டாதால் தான்... உணவு வறுமை மிக கொடியது
Yes idukkahave pallikoodam poven. ❤❤
இதுல கூச்சப்பட என்ன இருக்கு ஆமா நான் சாப்பிட்டு இருக்கேன்
❤ என்னுடைய அம்மா கிரை வியாபாரம் பண்ண போயிட்டு வாங்க அப்ப எங்களுக்கு ஸ்கூல்ல இந்த மதியம் சாப்பாடு தான் ❤
ஒன்று முதல் பத்துவகுப்புவறைஇதுதான்மதியம்உணவுவாழ்ககாமராஜர்எம்ஜிஆர்
ஆமா நான் சாப்பிட்டு இருக்கேன்
முழுதாக என்னால் படிக்க முடியவில்லை ஆனால் இந்த உணவை நான் வாங்கி சாப்பிட்டு இருக்கேன்கடலூர் மாவட்டத்தில் காராமணி குப்பம்பகுதியில் சவுண்ட் சர்வீஸ் வைத்திருக்க ஏபிஎஸ் நான் வாங்கி சாப்பிட்டிருக்கிறேன் என்றும் மறக்க முடியாத அனுபவங்கள்
ஆமாப்பா ஆமா, ஆனா அப்போ வெரகடுப்பில் வெந்து எங்களுக்காக சமைத்த அம்மைகளின் வேர்வையும் சிரிப்பும் பார்த்து நாங்கள் சாப்பிட்டோம், ஆனால் இப்போது சில பள்ளிகளில் எந்த ஆளு சமைத்தார்கள் என்று பார்க்கின்றனர், மனித நேயம் நன்றாக வளர்ந்துள்ளது..
நானும்வரிசையில்நின்றுவாங்கிசாப்பிடடுள்ளேன்.
Teacher's ku Birthday wedding day na special meals yummy...❤
Place Muthialpet school chennai
Naanga padikira kaalathila biscuite kudupaanga ( 1985) ☺☺☺☺☺☺
Im also my school days very sweet memories in my life😊
வரிசையில் வாங்கி சாப்பிட்டது இல்லை ஆனால் என் உணவை நண்பனிடம் கொடுத்து அவன் வாங்கிய சாப்பாட்டை சப்பிட்டு இருக்கேன்...
இதை சாப்பிட்டு தான் வாழ்ந்தோம் ஒரு காலத்தில்
1முதல் 10ம் வகுப்புவரை சாப்பிட்டுள்ளேன்
Yes nan saptureken ippa nenachalum kashtama irukum 😢😢😢
இது தான் எங்கள் அரிசி சோறு அன்று
எனக்கு 65 வயது. நான் சாப்பிட்டு உள்ளேன் ❤❤❤
Yes. Young age memories.
சாப்பிடவே படிக்க போனோம்.
இன்றும் மறக்க முடியாத அனுபவம்
na padichathu private school Dan aana na sathunavu sapadu sapturuken semma taste ah irukum
ஆமா வாங்கி சாப்பிட்டிட்டுருக்கேன்
பள்ளியில் போடும் பல்கர் உப்புமா வாங்கி வீட்ல இருந்து. கொண்டுவந்த சர்க்கரை போட்டு பிசைந்து என் சக நண்பர்கள் உடன் சாப்பிடும் சந்தோஷம்
.இப்பவும் நினைத்தால் சந்ததோசமாக இருக்கிது. ஒருத்தன் சி.பி.சி.ஐ.டி .ஒருத்தன் ஈ.பி. ஒருத்தன் பல்லவன் நடத்துனர்.ஒருவன் துறைமுகம்.நான் வங்கி.என்ன சந்தோசம் தெரியுமா.எங்க அப்பாவுக்கு எல்லாமே மத்திய அரசு ஊழியர்கள் தான் ஆனாலும்.நாங்க இத சாப்பிட்டுவிட்டு தான் வீட்டுக்கு போவோம்.
ஆம் vவாங்கி சாப்ட்டோம்
நான் 1970ஸ்கூல் படிக்கும் போது வரிசைல நிண்டுமதிய சாப்பாடு வாங்கி சாப்பிடிருக்கேன் 😢
MALARUM NINAIUGAL SIR, THANKS SO MUCH, SSSSSUUUUUPPPPPEEEEERRRRR SIR. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Yes 6th standard to 8th standard Chennai pudhupettai government middle school
Yes
Myself. But kulambu mattum amma kuduthu viduvaanga
கோதுமை ரவை உப்புமா சுவை மணம் இப்போது சமைத்து சாப்பிடுகிறேன் நான் 1975 ல் படிக்க றபோது இந்த மதியம் உணவு சமையல் பார்த்து ஏங்குவான்
கோதுமை உப்புமா ரவா உப்புமா சாப்பிட்டு உள்ளேன்
காமராஜர் ஆட்சி பொற்கால ஆட்சி ❤.
நான் பெருமையாக சொல்வேன் நானும் சாப்பிட்டு இருக்கிறேன்
நான் படிக்கும்போது கோதுமை சாப்பாடு ரொம்பவும் ருசியா இருக்கும் சாப்பிடுவதற்க்காவே பள்ளிக்கு போவேன்
Naan sapturuken....10th varai.....
உண்டு 😊🎉
நான் பள்ளி இல் படிக்கும் காலத்தில் 5 பைசா கொடுத்து சாப்பிட்டு இருக்கேன் 1977
Engalai ellam utkara vachitu avangale vanthu panthiyila parimara mathiri sapadu poduvanga verum rasam and thuvayal athuve thenarthamaga erukum nan enga oorla sapitu eruken nan nellai district ana eppo athu thoothukudi district ayidichu
Yes sambar satham
Yes I am allso ❤❤❤❤❤❤❤
Atuoruvachatakalam🎉🎉🎉
நான் உப்புமா மட்டுமே சாப்பிட்டு இருக்கேன்.
Yes❤
அப்ப சத்துணவு ரொம்ப டேஸ்டா இருக்கும் சமைக்கிற வாசனையே அப்படி இருக்கும் அப்பா கவர்மெண்ட் வேலை என்கிறதால எனக்கு சாப்பிட விட மாட்டாங்க பிரண்டு சாப்பிட்டு கடைசியா கொஞ்சமா கொண்டு வருவா அதை சாப்பிடுவேன் ரொம்ப நல்லா இருக்கும்
மறக்க முடியாத தருணம் அக்காலம்
நான் சாப்பிட்டுவிட்டு இரவுக்கும் சேர்த்து வாங்கி வருவேன் சத்துணவு பிடிக்கவில்லை என்றாலும் பிடித்தது போல் நடிப்பேன் ஏன் என்றால் வருமை
Ippavum appadi thaan irukuthu morning seekram elunthu soru senchi kodukamaatukaanga.
Unmai namaste 🙏 ❤❤❤❤
நான் சத்துணவு சாப்பாடு பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை சாப்பிட்டு உள்ளேன்
11,12, வகுப்புகளில் மதிய உணவு சாப்பிட்டதே கிடையாது
நஆனு
எஸ், நான் சாப்பிட்டு உள்ளேன்
அப்ப எல்லாம் கோதுமை ரவை போடுவார்கள் அதில் தண்ணீர் ஊற்றி
கஞ்சி மாதிரி குடிப்போம்
1985 ல
நான் ✋❤
மறக்க முடியாத நாட்கள் அவை
நா ன் சாப்பாடு வாங்கி சாப்பிட்டேன்
Nanum sappitathundu🙏
நானும்தான்😢😢
Nangalem 2 plate vaithu sapituvom andha taste indru samaikum ponni arisiyi illai sathunavil irukkum brinjaluku nasngelam adimai
ஆமாங்க இது உண்மை❤️❤️❤️❤️❤️❤️
அந்தசாப்பசுவையெதனிசந்தொஷம்அதிகம்நன்பங்குடசாப்பராதுசந்தொஷம்இப்பவராது
Nanum tha
Yes. Sappittu irukken
Nan sapitu iruken friends sapitu ennoda thangaikim tiffan boxla kondu poven avlo kastam enga veetla
Yes Nan
நான் சிருவயதில்சாப்டுயிருக்கன்
Ammam
Naan saptirukken, sumaraa thaan irunthadhu
நானும் ஒருவன்
இன்னும் மறக்க முடியாத தருணங்கள்
Kamaraj ayya gu nantri
Ore thattula 4 friends sapptom
Marakave mutiyathunka
Santhosamana natkal
Yes friend
Nanum undu than...
Kandippaga
வீட்டில் இருந்து பெரிய தட்டு எடுத்து சென்று வாங்கி வயிறார சாப்பிட்டு இருக்கிறேன்
இதை சொல்ல எதற்கு கூச்சம்
Nice 😊
Sathunavu onum kevalam illai aanal nan saptathu ilai en amma thinamum tipan sapadu koduthuviduvar
👍👍👍👍👍👍🌹1980