15 வருஷம் கழிச்சு வாங்கி இருக்கோம் லலிதா ரொம்ப நாள் அசை நிறைவேறிருச்சு | Shopping 🛍️ Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 39

  • @pandiyanpoovarasan3541
    @pandiyanpoovarasan3541 14 дней назад +2

    சரி தான் அவங்க தேவையான பொருட்கள் அவங்க வாங்குவார்கள் நம்ம எதுவும் சொல்ல கூடாது சந்தோஷம் தான் படனும்

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 16 дней назад +6

    Nice sri papa laddu ❤❤❤

  • @menakasarvesh3085
    @menakasarvesh3085 15 дней назад +2

    பாப்பாவோட இன்னொரு கொலுசு எங்க சகோதரி காணோம்.இன்னொரு கொலுசு எங்க லலிதா

    • @ammu30089
      @ammu30089 10 дней назад

      Paapa ki kaal punnu erukku pa adhukku dhaan kalati vachirukaanga

  • @sathiapamuk222
    @sathiapamuk222 16 дней назад +78

    First unga husband ku wheel chair vangi kudunga appuram matha poril yellam vangalam

  • @LakshmiRekha-d1n
    @LakshmiRekha-d1n 16 дней назад +1

    ஸ்ரீ வாணி சூப்பரா பேசுற❤❤

  • @SaiSundu-t6r
    @SaiSundu-t6r 4 дня назад

    Arrakkonam la enga neenga enga peripa kuda Arrakkonam than sister

  • @mallikakaviyasir7874
    @mallikakaviyasir7874 15 дней назад +1

    Srivani cutie chellam Thangam ❤❤❤❤ nice akka

  • @tkkingchannel1030
    @tkkingchannel1030 7 дней назад

    சிஸ்டர் நீங்க எந்த ஊரு நாங்களும் அரக்கோணம் பக்கத்துல தான் இந்த கடை எங்களுக்கு ரொம்ப வருஷமா பழக்கம் இந்த கடை ஓனர் ரொம்ப சூப்பரா பழகுவாரு எங்க ஃபேமிலிக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச கடை இது

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 15 дней назад +1

    All family very nice 👍🏻 congratulations 🎉❤baby super🎉❤

  • @durgasaravanan1639
    @durgasaravanan1639 16 дней назад +16

    அவங்க பணம் அவங்க எதுவேணலும் வாங்குவாக நீங்கள் முடிக்கு இருங்கள் pls

  • @english1preethi.l690
    @english1preethi.l690 16 дней назад +2

    God bless 😇 Family ❤

  • @csiarvaj
    @csiarvaj 16 дней назад +5

    ஏம்மா பாப்பா கையில வளையல் போட்டு கூட்டிட்டு போலாம் இல்லையா.

  • @malathimalathi3157
    @malathimalathi3157 16 дней назад +9

    வண்டியில் பயணம் செய்யும் போது கவனமாக இருக்க அக்கா பாப்பா வா நல்ல பிடித்து கொள்ளுங்கள் அக்கா ❤💖

  • @starusmysha2397
    @starusmysha2397 16 дней назад +4

    Papa kaalula one kolusu kaanaum

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 15 дней назад

    God bless you 💖😇🙏🏻

  • @RevathyVijay-e7g
    @RevathyVijay-e7g 15 дней назад +1

    Arakonathil ega irrukeenga lalitha

  • @srikalaimagal5978
    @srikalaimagal5978 14 дней назад +1

    Neenga entha place sollunga sister

  • @mahalaxmivenkatesh9317
    @mahalaxmivenkatesh9317 16 дней назад +5

    Lalithama, oru kaiyal Sri vani, innoru kayil mobile driving la vendam ma bikeil pogum bodu.

  • @Oviyakamatchi
    @Oviyakamatchi 16 дней назад +1

    Super sister vankunka😂😂😂😂😂❤❤❤❤❤

  • @nithya1236
    @nithya1236 16 дней назад +1

    Sreevani chellam cute and beautiful 💝😍😍😍❤❤❤❤

  • @kanir6782
    @kanir6782 16 дней назад

    Sri Vani chellam 😊😊😊

  • @VijiSuthagar-xl5ld
    @VijiSuthagar-xl5ld 14 дней назад

    Bed virichi kanpichiruntha nalla irukkum

  • @vanakamraja5028
    @vanakamraja5028 15 дней назад

    Porulku kodukara mariyathai kooda kamaluku koduka matringa parents as well as lalitha avaruku treatment needed plz comment pandaravangha avanguluku advice pannuinga

    • @ammu30089
      @ammu30089 10 дней назад

      Yenga avanga veetu porul avangalukku theriyum eppo edhu pannanum nu neenga advice pannita anga enna nelamai ennanu ungalukku theriyuma avangalukku theriyadhadhu ungalukku onnum theriya poradhu ellainga venum na avanga veetla oru 1 mnth erundhuttu aprm sollunga avangalukku advice pandradha venaava nu

  • @KuppusamyKuppu-m1o
    @KuppusamyKuppu-m1o 11 дней назад

    Sister papa ku suthi podu inega sister

  • @iniyasangeetha4988
    @iniyasangeetha4988 16 дней назад +3

    Sri Vani leg la oru kolusu tha eruku sis

  • @MubarakAli-hn6ut
    @MubarakAli-hn6ut 16 дней назад +2

    உங்க ஊர்.பெயர்.என்ன.லலிதா

  • @revathythulasidass6406
    @revathythulasidass6406 16 дней назад

    Were are u in arakkonam mam

  • @anujaikumar9714
    @anujaikumar9714 16 дней назад +2

    Super ❤❤

  • @SathishSathish-j7t
    @SathishSathish-j7t 16 дней назад

    ❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉

  • @SathiyaKala-qn2gz
    @SathiyaKala-qn2gz 16 дней назад

  • @asifa9055
    @asifa9055 16 дней назад

    😂