Teacher Dance | மலர் டீச்சரை மிஞ்சிய குத்தாட்டம் , அதிரவிட்ட அரசு பள்ளி ஆசிரியை! Government School

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 416

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 Год назад +190

    வாழ்த்துக்கள் தோழி வெறும் கல்வி மட்டும் நம்மை காப்பாற்றாது இது போன்ற தனிச்சிறப்பு வாய்ந்த கலையை கற்று கொடுப்பது அவசியம்

  • @SathyaDevi-tm9yi
    @SathyaDevi-tm9yi Год назад +47

    அருமை அக்கா மாணவர்கள் உங்களிடம் சந்தோசமா இருந்தால் நல்ல முறையில் கல்வி தரம் வளரும் வாழ்த்துக்கள் உங்கள் புதுக்கோட்டை மன் நடன கலைஞர் உருவாகும் இடம் அருமை

  • @AlagarDurai-q1i
    @AlagarDurai-q1i Год назад +189

    நாங்க படிக்கும்போது மட்டும் இப்படி டீச்சர் எங்களுக்கு கிடைக்கல 😊😊😊

    • @MadhuMadhu-vk2nr
      @MadhuMadhu-vk2nr Год назад +5

      Kedachicha oluthuruppa✌🏻✌🏻

    • @MadhuMadhu-vk2nr
      @MadhuMadhu-vk2nr Год назад

      Poda punnda

    • @HajaabuBaqar
      @HajaabuBaqar Год назад +5

      ஆம்
      மூஞ்சில 300
      நம்பியாரை காட்டுவாய்ங்க
      முட்டிக்கையில வேற அடி விழும் 1 அடி ஸ்கேலால

    • @karpusami5350
      @karpusami5350 11 месяцев назад +1

      😂😂😂

    • @AlagarDurai-q1i
      @AlagarDurai-q1i 10 месяцев назад +1

      @@MadhuMadhu-vk2nr pota muttap...

  • @estherthomas4481
    @estherthomas4481 Год назад +59

    எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.பார்க்க நன்றாக இருக்கிறது 🎉

  • @BaskarBaskar-nc6lk
    @BaskarBaskar-nc6lk Год назад +44

    டெய்லியும் இது மாதிரிஒரு 10 நிமிடம் அனைத்துமாணவமாணவிஇதுநடனம்ஆடச் சொன்னார்கள் என்றால் அவர்களுடையமன அழுத்தம் குரைஅந்த ஆசிரியைக் குவாழ்த்துக்கள் |

    • @karthickXKarthickx
      @karthickXKarthickx 7 месяцев назад +1

      என்ன வாழ்த்து வேண்டிக்கெடக்கு?மன அழுத்தம் குறைய வகுப்பறைல சினிமா பாட்டு குத்தாட்டம் தா போடனுமோ!

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 Год назад +179

    மாணவ பிள்ளைகளை இப்படி உற்சாகப்படுத்தும் ஆசிரியை பாராட்டுக்குறியவர்.காலை எழுந்தவுடன் படிப்பு, பின்புகணிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலைமுழுதும் விளையாட்டு அல்லது நடனம் பாரதி கண்ட புதுமை பெண்களை தன்னகத்தே கொண்டது தமிழ்நாடு.ஆசிரையை வாழ்த்துகிறோம்.

    • @thirunavukkarasuparthasara6240
      @thirunavukkarasuparthasara6240 Год назад +1

      🙏

    • @karthickXKarthickx
      @karthickXKarthickx 4 месяца назад

      மாலை முழுதும் விளையாட்டு அல்லது சினிமா குத்துப்பாட்டு அப்படித்தானே வெளங்கும்

  • @KOWRIGUESSINGKLLOTTERY
    @KOWRIGUESSINGKLLOTTERY Год назад +164

    அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள். தன்னம்பிக்கை மிக்கவர் கள்

  • @ManiMani-vj4rv
    @ManiMani-vj4rv Год назад +12

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துகிறேன்❤🎉

  • @KamarajKamaraj-h9u
    @KamarajKamaraj-h9u Год назад +73

    எங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர்களுக்கும் ஆசிரியைகளுக்கும் மாணவர் மாணவிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் அன்புடன் காமராஜ் மாநிலத் தலைவர் தமிழ்நாடு ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதி பணியாளர் சங்கம்

  • @jai9597
    @jai9597 Год назад +14

    அருமையான நடனம்
    வாழ்த்துக்கள்.

  • @sivanandamnagappan1233
    @sivanandamnagappan1233 Год назад +32

    This Teacher is encouraging the students. The dance is one of the way to control the girl students. But they are not wasting govt. money. Congratulation to the Teacher. SIVA

  • @coldnomaad
    @coldnomaad Год назад +19

    That teacher's dance !!! - Passion?? Joy?? Dedication?? .. I am at a loss for words!!!!!!😄

  • @antonyjohn4596
    @antonyjohn4596 8 месяцев назад

    அருமையான நிகழ்ச்சி வாழ்த்துகள்

  • @manoharan7834
    @manoharan7834 Год назад +41

    மன அழுத்தம் குறையும். தொடர்ந்து நன்றாக கல்வி கற்கவும்.

    • @mrugan90
      @mrugan90 8 месяцев назад

      மனஅழுத்தமா😂😂😂

  • @rajadayana7232
    @rajadayana7232 11 месяцев назад +6

    வாழ்த்துக்கள் மேடம் 🙏🙏 மிகவும் அருமையாக உள்ளது 🙏🙏

  • @funguys560
    @funguys560 7 месяцев назад +1

    இப்படி ஒரு ஆசிரியர் கிடைத்தால் மாணவச் செல்வங்கள் சந்தோசமாக பள்ளிக்குச் செல்வார்கள். வாழ்த்துக்கள்❤

    • @karthickXKarthickx
      @karthickXKarthickx 7 месяцев назад

      என்ன வாழ்த்துக்கள்?அடத்து.....

  • @shanmugamsangeetha9894
    @shanmugamsangeetha9894 Год назад +38

    நல்லா தான் இருக்கு நமக்கு தான் சொல்லித்தர வில்லை

  • @maheswaran9315
    @maheswaran9315 Год назад +20

    ஆடலுடன பாடலைக் கேட்டு ரசிப்பது சுகம்! நிறைய பள்ளிகளில் ஆண்டு விழா சமயத்தில் இது போன்ற பல ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ மாணவிகளுக்கு சொல்லித் தருகிறார்கள்! வாழ்த்துக்கள்!

  • @dhachinamurthymurthy8131
    @dhachinamurthymurthy8131 10 месяцев назад +3

    அருமையான நடனம் நாங்கள் படித்த போது இது மாதிரி பார்த்தால் இல்லை

  • @ragupathym7717
    @ragupathym7717 Год назад +4

    நாங்க படிக்கிற காலத்துல எல்லாம் வயதானவர்கள் தான் டீச்சர் இருந்தாங்க இப்பல்லாம் இளமையான டீச்சர் தான் அதிகமா இருக்காங்க

  • @palaniswamyp5758
    @palaniswamyp5758 8 месяцев назад +3

    வாழ்த்துக்கள் காலத்திற்கு தகுந்த கோலம்

  • @SuppaiyaSundaram-bt6rq
    @SuppaiyaSundaram-bt6rq Год назад +15

    இதுபோல ஆசிரியர்களே ஊக்குவிப்பது தவிர வேற வழி என்றும் இல்லை இது ஊக்குவிப்பது அரசுக்கு ஒரு நல்ல ஒரு முன்னுதாரணம் மற்றும் அந்த மாணவர்கள் ஆசிரியர்கள் உரையாடல் மற்றும் கல்வி முறையில் ஒரு மாற்றங்கள் ஏற்படும்

  • @ramaswamymuruganandam3112
    @ramaswamymuruganandam3112 Год назад +11

    Good. This is one of the mind refreshing activity. Studies means not only the by heart. Thanks to this Madam. We welcome more Madams who can entertain the students.

  • @vinnoliedwin2844
    @vinnoliedwin2844 Год назад +28

    Very good.. She is encouraging the students as well as minimize their mental stress..

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Год назад +5

    படிப்பை தவிர எல்லா.
    குத்தாட்டமும். கற்றுத்தரும்
    ஆசிரியை. நல்லாசிரியர் விருது காத்திருக்கிறது

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 Год назад +8

    Fully energetic teacher, she exposes her talent.

  • @sridevirajan3672
    @sridevirajan3672 10 месяцев назад +1

    Super great attitude coordination with students and dance really good

  • @Perumal4115
    @Perumal4115 Год назад +4

    ஆசிரியர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்துவது தவறில்லை
    நான் முழுக்க முழுக்க நவீன காலத்திற்கு மாறிவிடக்கூடாது.
    பழைய காலம் என்றும் பொன் போன்றது அதை மறக்கக்கூடாது

  • @chandrumanind6134
    @chandrumanind6134 Год назад +3

    மலையாள பாடலுக்கு பதில் தமிழ்பாடல் நல்லாயிருருந்திருக்கும் டீச்சர்...

  • @thomaskarunanithi7704
    @thomaskarunanithi7704 Год назад +4

    மாணவர்கள் மன அழுத்தம் குறைய இது போன்ற முறைகளை முயற்சிக்கலாம்.

  • @sundars5185
    @sundars5185 Год назад +3

    மலையாளபாடலுக்கு பதில் இந்திபாடலுக்கு நடனம் ஆடியிருந்தால் இந்நேரம் நாட்டையே ரணகளம் பண்ணிருப்பாங்க.

  • @amuthakannusamy986
    @amuthakannusamy986 Год назад +7

    Good .Extra curricular activity, girls are very happy 😊😊

  • @kumarradhakrishnan2955
    @kumarradhakrishnan2955 7 месяцев назад

    படிப்பை சொல்லிகொடுப்பதில் கவனமின்மை, குத்தாட்டம் சொல்லி மாணவிகளை தவறான பாதையில அழைத்து செல்லும் ஆசிரியரை கண்டிக்க வேண்டியது அரசு மற்றும் பெற்றோர் கடமையாகும்

  • @velayuthamrajamanickam3279
    @velayuthamrajamanickam3279 Год назад +1

    அருமை சிஸ்டர். மாணவர் மாணவி செல்வக் கண்மணிகளை பாட ரீதியாகவும் Talent ஆக உறுவாக்கனும். நுண்கலைகள் ரீதியாக முன்னேற்றனும். அருமை சகோதரி. வாழ்க உமது தொண்டு. பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

  • @boopathiv7270
    @boopathiv7270 7 месяцев назад

    மக்கள் வரிப்பணம் குத்தாட்டம் என்ற எண்ணத்தில் பார்க்காமல் மாணவிகளுக்கு இசை மற்றும் டான்ஸ் ஆட இணைந்து விருப்பமாக கல்வியில் ஈடுபடுத்துவது மிகச் சிறப்பான ஒன்று .

    • @karthickXKarthickx
      @karthickXKarthickx 7 месяцев назад

      Classroom ல என்னடா சினிமா பாட்டு குத்தாட்டம் வேண்டிக்கெடக்கு

  • @amudhav9430
    @amudhav9430 10 месяцев назад +1

    சென்னை அரசு பள்ளிகளில் படிக்கும் சிறுமியர் செம்மஞ்சேரி. ஏரியாவிற்கு வாங்க

  • @febinarasheed3387
    @febinarasheed3387 Год назад +24

    I have seen a lot of negative comments here, that's why I am commenting here. A teacher should encourage her child in every field...

  • @sundarvelu2566
    @sundarvelu2566 Год назад +24

    மாணவர் கோளின் மன அழுத்தம் குறையும்

    • @thilagavathik3446
      @thilagavathik3446 Год назад +3

      மாணவர்களின் மன அழுத்தம் குறையும்

  • @ShanmugaRani-w1u
    @ShanmugaRani-w1u 10 месяцев назад

    🎉சூப்பர். நானும் ஓர் ஆசிரியர். நடனம் கற்றுக் கொடுத்து இருக்கிறேன். முடியாது. சூப்பர்.

  • @aathvikbharathiaathvikbarathi
    @aathvikbharathiaathvikbarathi Год назад

    SEMA dancenga teacher ,nanga padikum pothu ippadi Jolly ah irutha nalla erunthu erukum👍👍👍👍

  • @factcheck2204
    @factcheck2204 7 месяцев назад

    Good teacher... Now a days Kids have so much pressure Its good to have a teacher liek this

  • @vishalvijay1922
    @vishalvijay1922 2 месяца назад

    அருமை அக்கா மாணவர்களை கெடுக்க நல்ல டான்ஸ் ஆடுறீங்க

  • @ksk3300
    @ksk3300 Год назад +2

    Good to see this. As long as students are happy, it is good. Like these kind dance classes may be conducted for the students, they won't feel stress. Good wishes.

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 Год назад +37

    சிறப்பு
    உற்சாக படுத்துவோம்
    தமிழ் பாடல் இருந்தால் இன்னும் சிறப்பு

  • @சேலம்-ட8ள.டிரைவர்.செல்லதுரை

    மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @tamilabiyana
    @tamilabiyana Год назад +1

    Students ku stressbuster ah irukkum, varaverkiren...

  • @bettinarachal833
    @bettinarachal833 Год назад +7

    👍 your great dance my sister

  • @kumarmkumar8424
    @kumarmkumar8424 Год назад

    Supper sister very nice MA God bless you ma teacher 👍👍👍🙏🙏🙏🙏🙏💐👌

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 7 месяцев назад +1

    பாடம்நடத்தஅளவுக்குஅஅதிகமாகசம்பளம்கொடுத்தாஇப்படிதான்ஈஆடுமோ!!! அப்பபாடம்???

  • @kumarsubramanian6281
    @kumarsubramanian6281 Год назад

    Music and dance is must for children . It's a good for their all round and brain development. ,👍👌👏👏 Kudos to teacher 👏👏

  • @ashwinj4080
    @ashwinj4080 Год назад +6

    Please don't discourage the efforts put in by the teacher's to upgrade the students motivation Don't ever try to comment negative. Good effort keep going

  • @cpushparaj2548
    @cpushparaj2548 Год назад

    💐mom u r the best to take the children's in right way.

  • @Smile14312
    @Smile14312 Год назад +1

    super mam👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾

  • @yousufhussainmahlari493
    @yousufhussainmahlari493 9 месяцев назад

    ❤இந்த டீச்சர் எனக்கு கிடைத்து இருந்தா நான் phd படித்து முடித்து இருப்பேன்..❤

  • @Sakthiseelan953
    @Sakthiseelan953 Год назад +2

    வாழ்த்துக்கள் மேம் மாணவ மாணவிகளுக்கு கல்வியை மட்டும் போதிப்பதை விட்டு நடனத்திலும் ஊக்கம் தந்தமைக்கு நன்றி 🙏🏻💞👋😊👍🏻

  • @KanagasabaiJana
    @KanagasabaiJana 11 месяцев назад

    Very good effert by the teacher. Ignore negative comments.-I am a retired CEO.

  • @bloggernatzm9295
    @bloggernatzm9295 9 месяцев назад +1

    சூப்பர். இந்த மாறி பிரிண்ட்லியான டீச்சர் இருக்கும் வரை பசங்க ஒழுங்கா இருப்பாங்க

  • @Pannerselvam30734
    @Pannerselvam30734 Год назад +1

    Great job, teacher work is very hard , salute mam, be strong

  • @shanmugarajska5206
    @shanmugarajska5206 11 месяцев назад

    வாழ்த்துக்கள் தோழி... -

  • @TamilanTamilan-k2p
    @TamilanTamilan-k2p Год назад

    Teacher,,, semmaiyaa kalakkuringa

  • @SrimathiSri-ns9gn
    @SrimathiSri-ns9gn 7 месяцев назад

    Ennoda miss um than ipdilam dance aduvanga❤

  • @pulisekar3901
    @pulisekar3901 Год назад

    சூப்பர் 👌👌👌

  • @CHALLENGEKL2023
    @CHALLENGEKL2023 Год назад

    Good motivation teachar 👌👌👏👏👏

  • @KathirSkl-zr5er
    @KathirSkl-zr5er Год назад +2

    யதார்த்தம்.....பாராட்டுக்கள்..........

  • @maarimuthu1255
    @maarimuthu1255 Год назад +1

    இனிபள்ளிக்கூடங்களில் விளையாட்டு பீரிடுகளில் டேன்ஸ்பண்ணலாமே

  • @manientertain
    @manientertain 11 месяцев назад +1

    அய்யோ அய்யோ செம்ம செம்ம என்ன ஆட்டம், என் இமை முடவில்லை.😅

  • @Arikrishnan-ed6ei
    @Arikrishnan-ed6ei Год назад +1

    Super super😊😊💓

  • @ManickamP-ch2qf
    @ManickamP-ch2qf 7 месяцев назад

    Mam good dance super mam❤❤❤

  • @sumathim8065
    @sumathim8065 Год назад +2

    Really loved it ❤❤❤❤

  • @ManiyanManiyan-bv1nq
    @ManiyanManiyan-bv1nq Год назад

    Valthukkal anbu sagotharikku

  • @prabhakaranprabu8901
    @prabhakaranprabu8901 10 месяцев назад

    ஆக மொத்தம் பள்ளிக்கூடத்தில் படிப்பதை தவிர அனைத்தும் முக்கியத்துமாக நடக்கிறது

  • @vahithavahitha3246
    @vahithavahitha3246 Год назад +1

    Vera leval thchar miss u mam

    • @Dhivajar
      @Dhivajar Год назад

      Unga teacher ha ivanga

    • @Dhivajar
      @Dhivajar Год назад

      Entha district neenga

  • @sgunavaradhanindianarmy7345
    @sgunavaradhanindianarmy7345 Год назад +2

    Dear CM TN Please Honor This Teacher With Award Special Promotions .❤

  • @jeevagannagarajan0304
    @jeevagannagarajan0304 Год назад +6

    Super, good motivate to a students,!!🎉🎉🎉🎉

  • @periasamykoodalingam7035
    @periasamykoodalingam7035 10 месяцев назад

    Really great teacher🎉

  • @raj.5647
    @raj.5647 Год назад

    Teacher periya dancer erupaanga pola... 👍👍👍👍👍👍

  • @mvignesh7769
    @mvignesh7769 9 месяцев назад +1

    Morattu kootha irukku teacher இந்த வருடம் 100% தேர்ச்சி விழுக்காடு உறுதி 😂😂 உங்க டான்ஸ்ஸும் நீங்களும்

  • @meenamanickam4561
    @meenamanickam4561 Год назад +3

    A teacher should set good example, not bad example.

  • @duraivelupunniyakotti5694
    @duraivelupunniyakotti5694 Год назад +2

    Good motivation act

  • @ManiMani-jp1gi
    @ManiMani-jp1gi Год назад

    சூப்பர்

  • @crazykids9252
    @crazykids9252 Год назад +1

    It's a positive thing, Why Somuch of negative comments

  • @marimuthukuttimarimuthukut7246

    Very good madam I like the video

  • @babubandari2581
    @babubandari2581 Год назад

    வாழ்த்துக்கள் டீச்சர்

  • @user-velusamy001
    @user-velusamy001 10 месяцев назад +1

    எத்தனையோ தமிழ் பாட்டு இருக்கு., 💯👍👍👍

  • @manikandanrameshr3403
    @manikandanrameshr3403 8 месяцев назад

    Teacher 🎉 super🎉

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 Год назад +1

    Superb

  • @DjMobile-ru9pg
    @DjMobile-ru9pg 6 месяцев назад

    Super 💞 💞

  • @MuraliS-c7i
    @MuraliS-c7i Год назад

    Super mam sema vara level

  • @ambin6464
    @ambin6464 Год назад +2

    Super ஆட்டம் 😁😁😁

  • @Gavi2003Gavi
    @Gavi2003Gavi Год назад

    Super iruku 🎉🎉🎉🎉❤❤❤

  • @Gowrilakshmi-p1v
    @Gowrilakshmi-p1v 9 месяцев назад

    Super🌹🌹🌹🌹

  • @muthusamyr.a2997
    @muthusamyr.a2997 Год назад +1

    Suprr

  • @bharathidasanm9027
    @bharathidasanm9027 Год назад

    அரசு ஆசிரியர் பயிற்சி ஆணவ இருக்க தான் செய்யும்

  • @RanjithRanjith-n3b
    @RanjithRanjith-n3b Год назад

    🌹arumaya🌹nadanam❤️🌹sis

  • @LathaChandran-nj5ku
    @LathaChandran-nj5ku Год назад +2

    Sema❤

  • @arumugamsakthivel832
    @arumugamsakthivel832 Год назад +3

    Teacher super teacher

  • @egoniasankar3487
    @egoniasankar3487 Год назад

    Sema nice dance Congres

  • @KPSDP89
    @KPSDP89 8 месяцев назад

    Supper

  • @rraj7491
    @rraj7491 11 месяцев назад

    There is a place for everything. Dance class is for dance class. Mixing dance class with other subjects is not a good discipline. Schools shouldn teach discipline for kids and not kutattam. Too many people encourage this without realising this is setting a bad example.

  • @Nantha_Mahi
    @Nantha_Mahi Год назад

    😢😢😢 சுந்தரி டீச்சர் கண்ணில் படும் வரை Share செய்யவும்