பொண்ணுங்களுக்கு ஒழுக்கம் வேணும் ஒழுக்க கெட தனமா வாழ்ந்துட்டு கணவனை ஏத்துக்கோங்க சொல்வதில் எந்த நியாயம் இல்லை இதை எதுக்குடா ஆண்களுக்கு நல்ல மனோ போக்குவோம் என்று சொல மாட்டேன்.
பெற்றோர்கள் உங்கள் பெண் குழந்தைகளை குடியிருப்புப் பள்ளிகளுக்கு (Residential Schools) அனுப்பாதீர்கள். அவர்கள் உங்கள் மீதான மரியாதையை இழந்துவிடுவார்கள்.
பயில்வான் ரங்கநாதன் யூடியூப் மூலம் சொல்லும் கீழ் தரமான செய்திகளைவிட, இவர்கள் சொல்வது ஒன்றும் மோசமான செய்தி அல்ல.கடைசியாக அவர்கள் சொல்லும் எவ்வளவு நெருக்கமான உறவுகளாக இருந்தாலும் அளவோடு இருக்க வேண்டும் என்பது முற்றிலும் உண்மை.
நன்றாக வாழும் நல்ல உள்ளங்களும் இதைகற்றுக்கொண்டு வழிதவற வாய்ப்புண்டாகுமோ.
இன்று நல்ல விறுவிறுப்பு. Double game ஆட்டத்தை take it easy policy யாக எடுக்கும் ஆண்கள் வாழ முடியும்
💯 true, very good message.
பொண்ணுங்களுக்கு ஒழுக்கம் வேணும் ஒழுக்க கெட தனமா வாழ்ந்துட்டு கணவனை ஏத்துக்கோங்க சொல்வதில் எந்த நியாயம் இல்லை இதை எதுக்குடா ஆண்களுக்கு நல்ல மனோ போக்குவோம் என்று சொல மாட்டேன்.
பெற்றோர்கள் உங்கள் பெண் குழந்தைகளை குடியிருப்புப் பள்ளிகளுக்கு (Residential Schools) அனுப்பாதீர்கள். அவர்கள் உங்கள் மீதான மரியாதையை இழந்துவிடுவார்கள்.
Very useful message mam.
Very useful message madam🙏💓
❤super correct maam
Actually the irresponsible mother's "I don't want mothering responsibilities" has resulted in this! 😢 Why did she want to bear children!
இந்த மாதிரி பதிவுகள் தேவையா.சமுதாய அவலங்கள் வெளியிட்டு மக்கள் மனத்தை ஏன் புண் படுத்தவேண்டும்
மற்றவர்களை புண்படுத்துவது அல்ல இது.எவ்வளவு நெருக்கமான உறவுகளாக இருந்தாலும் அளவோடு இருக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு தான் இது.
😢😢😢😢😢😢😢😢
நாட்டுல எவ்வளவு பிரச்சனை அதை பத்தி பேச மாட்டீங்க நக்கீரன் மேல இருக்கிற மரியாதையே போச்சு
Awareness video so careful ah erukanum ellarum🙏
பயில்வான் ரங்கநாதன் யூடியூப் மூலம் சொல்லும் கீழ் தரமான செய்திகளைவிட, இவர்கள் சொல்வது ஒன்றும் மோசமான செய்தி அல்ல.கடைசியாக அவர்கள் சொல்லும் எவ்வளவு நெருக்கமான உறவுகளாக இருந்தாலும் அளவோடு இருக்க வேண்டும் என்பது முற்றிலும் உண்மை.
இதுவும் தேவையான விஷயம் தான். Awareness video தான் இது.
Nakkeran meesai ku theriyum etha pota Kala kattamnu appo verappan ippo
நக்கீரன் வாசகியோ அந்தப் பெண்? வாழ்க பெரியார் 😮😮😮