Sarva Srishtikkum Yejamaan | Tamil Christian Song | சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
    சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
    எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்
    என்றென்றும் பணிந்து தொழுவோம்
    ஆஹா ஹா அல்லேலூயா (8) ஆமென்.
    1. வானம் பூமி ஒழிந்து போனாலும் உம்
    வார்த்தைகள் என்றும் மாறாதே
    உலகம் அழிந்து மறைந்து போம்
    விசுவாசி என்றென்றும் நிலைப்பான் --- ஆஹா ஹா
    2 கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
    கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
    ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
    அதை சாத்தான் தொடாமல் காப்பீரே
    3. எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
    எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
    எங்கள் இதயைத்தை உம்மிடம் படைக்கின்றோம்
    ஏங்குகின்றோம் உம் ஆசீர்பெறவே -
    #TamilChristianSong
    #SarvaSrishtikkumYejamaan
    #TamilWorshipSong

Комментарии • 18