சுயஇன்பம் தவறு இல்லை ஆனால் ! | இந்த மூன்று விஷயங்களை Follow பண்ணுங்க | Mastrubation | Dr.Yoga Vidhya

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 1 тыс.

  • @abunashwanayd
    @abunashwanayd 3 года назад +139

    எதையும் மிகைப்படுத்தாமல் பயமுறுத்தாமல் அழகான ஒரு பதிலை கொடுத்தீங்க .! எல்லா கேள்விகளுக்கும் சரளமாக பதில் கொடுத்தீங்க !! இது ஒரு அருமையான கேள்வி பதில் நிகழ்ச்சி !!

  • @chandranchandran1204
    @chandranchandran1204 Год назад +22

    எனக்கு மிகவும் பிடித்த மருத்துவர்களில் முதன்மையானவர் யோகவித்யா. உண்மையை உள்ளபடி உரைப்பவர். வாழ்த்துக்கள்.

  • @akilandharmalingam2659
    @akilandharmalingam2659 3 года назад +69

    மிக்க நன்றி நீங்கள் ஒருவர் மட்டும் தான் உண்மையை சொல்லியிருக்கிறீர்கள்👌👌

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 года назад

      நன்றி

    • @akodeeshwaran5121
      @akodeeshwaran5121 3 года назад +2

      Supper mam ,,,என் லைஃப்ல நடந்த சம்பவம் உண்மையான விசயம் . மறுபடியும் பழைய நிலைக்கு வருவதற்கு என்ன செய்ய வேண்டும் மேடம்

    • @akodeeshwaran5121
      @akodeeshwaran5121 3 года назад +1

      Please Tel me mam please

    • @stokes3368
      @stokes3368 3 года назад

      @@akodeeshwaran5121 Hii bro....

    • @saravanankaveri7992
      @saravanankaveri7992 2 года назад

      @@stokes3368 hi bro how are you

  • @perumalsrinivasan4427
    @perumalsrinivasan4427 2 года назад +104

    காமத்தால் விளையும் இன்பம் கடல்போன்றது. அதனால் விளையும் துன்பம் கடலைவிட பெரியது. வள்ளுவரின் இந்த ஒரு குறள் போதுமே வேறு விளக்கமே தேவையில்லை.

    • @krishkarsh9855
      @krishkarsh9855 2 года назад +5

      Thala vera level 😇

    • @valiantvimal
      @valiantvimal 3 месяца назад

      அருமையா சொன்னீங்க தல..
      குறள்: "இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
      துன்பம் அதனிற் பெரிது"

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 3 года назад +25

    வணக்கம் .Dr.நல்ல ஆரோக்கியமான தகவல் நன்றி.மேலும் தகவலுக்கு காத்திருக்கும்

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 года назад +2

      நன்றி

    • @tamilpasangagaming2770
      @tamilpasangagaming2770 3 года назад +2

      @@ethnichealthcaredr.b.yogav9240 akka suya inbam panna ethavathu problem aa appadi problem vantha ethavathu solution irukka pls sollunga akka

    • @subashb2882
      @subashb2882 2 года назад

      @@tamilpasangagaming2770 did u cured ur problem

  • @vishaltry
    @vishaltry 3 года назад +23

    மேடம் சொல்வதை கேட்டால் பல வாலிபர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்

  • @kesavank7907
    @kesavank7907 3 года назад +33

    மிக தெளிவான விளக்கம். நன்றி... மேடம்....

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 года назад +4

      நன்றி

    • @thaneshwaranthaneshwaran566
      @thaneshwaranthaneshwaran566 3 года назад +5

      @@ethnichealthcaredr.b.yogav9240 மேடம் சுயஇன்பம் செய்பவர்கள் பழைய நிலைக்கு வர முடியாதா 🎉

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 Год назад

      @@thaneshwaranthaneshwaran566 you can come thats easy.

  • @abushalibu1433
    @abushalibu1433 3 года назад +41

    Nobody explained like this other than you I salute

  • @senthilkumartrainer8588
    @senthilkumartrainer8588 3 года назад +52

    Good message for society
    Thanks Doctor

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 года назад +4

      Keep Watching

    • @senthilkumartrainer8588
      @senthilkumartrainer8588 3 года назад

      @@ethnichealthcaredr.b.yogav9240 yes mam

    • @thaneshwaranthaneshwaran566
      @thaneshwaranthaneshwaran566 3 года назад +4

      @@ethnichealthcaredr.b.yogav9240 மேடம் சுயஇன்பம் செய்பவர்கள் பழைய நிலைக்கு வர முடியாதா 🎉

    • @thaneshwaranthaneshwaran566
      @thaneshwaranthaneshwaran566 3 года назад

      @Vignesh S ஜி புரில சகோ 🎉

    • @thaneshwaranthaneshwaran566
      @thaneshwaranthaneshwaran566 3 года назад +1

      @Vignesh S போலி மருத்துவர்கள் என்று யாரை சொல்கிறீர்கள் சகோ இந்த டாக்டரயா அல்லது சிவராஜ் சித்த மருத்துவ த்தையா

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 года назад +215

    மன வலிமை குறையாமல் இருக்க , அதிகரிக்க கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 года назад +12

      ஆமாம்

    • @selvan7589
      @selvan7589 3 года назад

      @@ethnichealthcaredr.b.yogav9240 llllll

    • @selvan7589
      @selvan7589 3 года назад

      @@ethnichealthcaredr.b.yogav9240 llllll

    • @selvan7589
      @selvan7589 3 года назад

      @@ethnichealthcaredr.b.yogav9240 llllll

    • @selvan7589
      @selvan7589 3 года назад

      @@ethnichealthcaredr.b.yogav9240 lllllllllllllll km ll

  • @thaneshwaranthaneshwaran566
    @thaneshwaranthaneshwaran566 3 года назад +12

    நல்ல அருமையான பதிவு நல்ல செய்தி மேடம் அப்படியே இந்த சுய இன்பத்தால் பாதிக்கப்படட்வர்களுக்கு திரும்ப பழைய நிலைக்கு வர என்ன வழி என்று ஒரு வீடியோ போடுங்க 🎉

  • @valiantvimal
    @valiantvimal 3 месяца назад

    அருமையா சொணணீங்க டாக்டர்... விஞ்ஞான வளர்ச்சி என்று சொல்லி பல தவறான மாற்றங்களுக்கு சரியான பதில் தந்துள்ளீர்கள்... மிக்க நன்றி டாக்டர் 🙏🙏

  • @maheshkris3727
    @maheshkris3727 3 года назад +30

    Nalla smart explanation.. Keep it up doc!!!

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 года назад +4

      Thanks a lot

    • @rajanbu875
      @rajanbu875 3 года назад +2

      @@ethnichealthcaredr.b.yogav9240 mam enakku spherrm water pola irukku mam thicknesz aagala enakku marriage aagala na marriage pannuna enajku problem varuma mam

    • @sathishking5010
      @sathishking5010 2 года назад

      @@rajanbu875 no problem ....red banana dates and cooled fruits sapdunga bro...unga sperms ingress aagum

  • @saravanakumaranand8076
    @saravanakumaranand8076 Год назад +3

    நல்ல அறிஉரை அருமை மருத்துவர் .

  • @AjithKumar-xw5lu
    @AjithKumar-xw5lu 3 года назад +66

    Simple and perfectly explained 👍🏻

  • @arvindraj8623
    @arvindraj8623 3 года назад +40

    Really good explanation doctor it's very usefull

  • @successramji8639
    @successramji8639 3 года назад +6

    நேர்த்தியான தகவல் நன்றி,தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்,

  • @aranganakilan8833
    @aranganakilan8833 3 года назад +22

    மிகவும் அருமை மேடம் 👍

  • @ragavendhiranvb1147
    @ragavendhiranvb1147 Год назад +4

    Actually this is the right explanation doctor,

  • @stephenrajpeter8226
    @stephenrajpeter8226 3 года назад +27

    சிறப்பு அக்கா...

  • @hajihomecolletion1937
    @hajihomecolletion1937 2 года назад +4

    பொறுமையான நல்ல விளக்கம்

  • @kumarankumaran1051
    @kumarankumaran1051 3 года назад +20

    Ellar comments kum reply pandringa super sis 👍

  • @muthuruban717
    @muthuruban717 2 года назад +4

    நல்ல விளக்கம் சூப்பர் மேடம்

  • @jeffreysambtech
    @jeffreysambtech Год назад +16

    25 age is the best age for marriage ❤.

    • @MrTransporter5
      @MrTransporter5 Год назад +4

      25 age la endha boy ku Arranged marriage agudhu...elam 30-35 than ...25 na love panni odi than poganum 😂

    • @jeffreysambtech
      @jeffreysambtech Год назад +4

      @@MrTransporter525 LA MARRIAGE ANA NALATHU NU SONAN , ODI PORATHU LAM UN WISH BRO 🤣😂.

  • @sivasekaran4664
    @sivasekaran4664 3 года назад +20

    தங்கையின் சிவ வலிமைக்கு சிவாயநம

  • @thaache3
    @thaache3 Год назад +1

    _மருத்துவரிடம் கலந்தாய்ந்து சாதிக்காய், நெருஞ்சி, அமுக்கிரா போன்ற மூலிகைகளை அவர் பரிந்துரைத்தபடியே உட்கொள்ளவேண்டும்._

  • @sathishking5010
    @sathishking5010 2 года назад +6

    Super madem...neenga soldra ellame unmaithan...naa unga pinions ahh follow pandren...thank you maden👍👍

  • @vivekv9114
    @vivekv9114 3 года назад +8

    Very use fully video super mem... Neraya videos Ithe mathiri upload pannunga..

  • @sivaganesh8428
    @sivaganesh8428 3 года назад +38

    நம் சித்தமருத்துவர் முக்தி குறித்து சித்தர்கள் வழிமுறைபற்றி மருத்துவத்தின் அடிப்படையில் விரிவாக காணொளி பதிவு செய்யவேண்டும்

  • @karthikselvakumar7661
    @karthikselvakumar7661 3 года назад +19

    Thank you nanum kalyana panlama nu naraya yosipen ippa intha video fulla partha udan ini antha payam illai

  • @josejesvin5269
    @josejesvin5269 2 года назад +10

    Very well explained mam. 👍

  • @VelMurugan-uf6hy
    @VelMurugan-uf6hy 10 месяцев назад +2

    அலகு பென் அலகு பென் அலகு பென் என்ற பெருமையையும் அலகு பென் அலகு பென் அலகு பென் என்ற பெருமையையும்

  • @kl5645
    @kl5645 2 года назад +7

    Very genuine explanation

  • @siddickmsiddickm5994
    @siddickmsiddickm5994 3 года назад +7

    Intha kala manitha kulathoda disaiye sirapaka amaiyanuna inthamathiriyana oru sila docters youtube pondra social net workla irunthale pothum. Evlo thelivaka solitharanga....... Super

  • @srisothinathankajanthan
    @srisothinathankajanthan 6 месяцев назад

    I from France But srilankan useful information D C thank you 🙏

  • @prathap8672
    @prathap8672 3 года назад +7

    வாழ்த்துக்கள் டாக்டர் நன்றி

  • @prabakaranjk9145
    @prabakaranjk9145 3 года назад +10

    This is very useful video mam.. tq u for sharing us👍

  • @RamKumar-ns1qw
    @RamKumar-ns1qw 2 года назад +6

    Good answers mam thank you 👍🏻

  • @kramesh5784
    @kramesh5784 3 года назад +6

    அருமையான பதிவு அக்கா 🙏

  • @amarnathsankar9290
    @amarnathsankar9290 3 года назад +26

    Explained well doctor..

  • @lunchbox3408
    @lunchbox3408 3 года назад +42

    தலைவன் வேற level
    மனசுல நெனச்சத அப்டியே கேக்குறா 😎😎😂😂

  • @b.muniraj9690
    @b.muniraj9690 3 года назад +16

    Best explanation thank you mam thank you so much

  • @kannank3967
    @kannank3967 3 года назад +9

    Mam,in bleeding time more stomach pain happen, how to reduce pain,which type of food taken.

  • @shanmuganm1846
    @shanmuganm1846 2 года назад +5

    Good message mam! 👍🏻

  • @yogesh266
    @yogesh266 3 года назад +2

    Awesome doctor amazing information nan fitness trainer nan edhu yar kitta sonnalum edhukkum adhukkum yanna Samadham erukku kakuranga so avangalukku solli puriya vakuradhukkulla podhum podhum nu ayedudhu but panna kudadhu nu doctor pesuradhu neraya pathu erukkan but ungala mari perfecta yanna side effects nu thaliva solli yarum nan pakkala Mam ungaloda fan ayetan Mam I am impressed Mam this video thanks mam

  • @shemeemahamed5419
    @shemeemahamed5419 3 года назад +10

    My doubts all clear about masturbation in this video. Thanks a lot

  • @sakthi140oparator
    @sakthi140oparator Год назад +2

    சொன்ன கருத்துக்கள் எல்லாம் நல்லாதான் இருக்கு ஆனால் ஒரு சில ஆங்கில வார்த்தை இல்லாமல் முழுவதும் தமிழ் வார்த்தைகளில் சொன்னால் இன்னும் நல்ல இருக்கும் ஒரு சில ஆங்கிலம் புரியாத நபர்களுக்கு தமிழ்ல சொன்னா இன்னும் நிறையபேத்துக்கு சென்றடையும் என்பது என்னோட கருத்து

  • @vijaydevil2212
    @vijaydevil2212 3 года назад +3

    Nice msg thankyou our team

  • @thaache3
    @thaache3 Год назад

    பீட்ரூட், கேரட், மாதுளை, தர்பூசணி (விதையுடன்), நிலக்கடலை, சூரியகாந்தி விதை, கசகசா, வெந்தயம், சாதிக்காய், நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, சீரகம், பிச்த்தா, பாதாம், வால்நட், வாழைப்பழம், மாம்பழம், பப்பாளி, பேரீச்சை, கருப்பட்டி, கீரை, முட்டை ஆகியவற்றை உணவாக அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்.

  • @akbarakbarpoykuwait8994
    @akbarakbarpoykuwait8994 3 года назад +8

    அருமையான பதிவு மேடம் thank you madam

  • @thaache3
    @thaache3 Год назад

    இரண்டு கை நிறைய வேர்க்கடலை/நிலக்கடலை/மல்லாட்டையை மென்று மாவாக்கிச் சாப்பிட்டுவிடுங்கள்.. உங்கள் விந்து வளர்ச்சிக்கு இது உறுதுணையாக இருக்கும்..

  • @prathap8672
    @prathap8672 3 года назад +5

    மிகவும் பயனுள்ள பதிவு

  • @gogalem8182
    @gogalem8182 3 года назад +1

    மேடம், epididymal cyst பற்றி ஒரு விளக்கம் தாருங்கள் . யாரும் இதைப்பற்றி விளக்கவில்லை. தயவுசெய்து விளக்கம் தாருங்கள்

  • @Ashokkumar-nv9pb
    @Ashokkumar-nv9pb 3 года назад +4

    Doctor sonnathuu ellam unmaithaan 👌

  • @thanugapandipthangapandi3338
    @thanugapandipthangapandi3338 3 года назад

    சூப்பர் உங்கள் காணொளி எனக்கு பிடித்திருக்கிறது

  • @dakashgeetha5532
    @dakashgeetha5532 3 года назад +7

    Thank u madam, teen age boys ku romba vee help painee irukeya thank you 🤗🤗🤗🤗🤗

  • @SenthilKumar-ze8wh
    @SenthilKumar-ze8wh Год назад +1

    Mam ithuku what kind of food I take it

  • @dayes3602
    @dayes3602 3 года назад +3

    சிறந்த interview...

  • @rameshk7506
    @rameshk7506 2 года назад +1

    superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu

  • @mohamedmarsuk4161
    @mohamedmarsuk4161 3 года назад +11

    Good explanation.. 👍

  • @prasankumar-ir8gg
    @prasankumar-ir8gg 6 месяцев назад

    சூப்பர் மேடம் நன்றி

  • @successramji8639
    @successramji8639 3 года назад +11

    ஊடகவியலாருக்கு நன்றி

  • @u.tharun.kumarjain99
    @u.tharun.kumarjain99 3 года назад +2

    Very very good doctor In earth is you for gents... One day I will come to your clinic... Full body check up.

  • @mankathavickys4398
    @mankathavickys4398 3 года назад +4

    Super explained madam

  • @vijaydevil2212
    @vijaydevil2212 3 года назад +20

    Marriage pannika redy than 90s kids ku yarum ponnu thara mattukurangala appaaaaa

    • @rajinirajan7464
      @rajinirajan7464 3 года назад +3

      Antha ponna petah echa pasangala pathi kavalai padathey nanba🤣

  • @judgementravi480
    @judgementravi480 Год назад

    Really really appreciated such a important for human even by woman appeared lively its dare one 👍 not only youngsters its main for parents awakening ✍️

  • @vsrajansampath5451
    @vsrajansampath5451 3 года назад +21

    தெளிவான விளக்கம்.இதையே சேலம் சிவராஜ் கிட்ட கேட்டிங்ககக...

  • @irfanir467
    @irfanir467 3 года назад +1

    Akka vera level la solluranga

  • @shivakumarpalani889
    @shivakumarpalani889 3 года назад +11

    Thanks. Mam

  • @இனிக்கும்தமிழ்

    அருமையான பதிவு. எனக்கு உயிர் அணுக்கள் மிக மிக குறைவு எவ்வளவு தொகை செலவு ஆகும் . வயது 37

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 года назад

      Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037 / 38

    • @இனிக்கும்தமிழ்
      @இனிக்கும்தமிழ் 3 года назад

      @@ethnichealthcaredr.b.yogav9240 நன்றி mam . ok mam. கொரோனா பாதிப்புகள் குறைந்த பின்பு தனியார் ஆசிரியர் பணிக்கு செல்ல முடியும். தற்போது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளேன். ஊரடங்கு .நிலைமை என்ன சரியானதும் தொடர்பு கொள்ளுகிறேன்.

    • @karthikeyanr4928
      @karthikeyanr4928 3 года назад

      @@இனிக்கும்தமிழ் Hi sir

    • @advocatemadrashighcourt
      @advocatemadrashighcourt 3 года назад +1

      கைமுட்டி மன்னா வேலைய குறை

    • @இனிக்கும்தமிழ்
      @இனிக்கும்தமிழ் 3 года назад +1

      @@advocatemadrashighcourt தங்களைபோல் என்னாதீர்கள். ....... நல்ல எண்ணங்களை விதையுங்கள். உங்கள் தலைமுறைகளுக்கு வழிகூறுங்கள். தமிழ் மீது அன்பு கொள்ளுங்கள்

  • @mohammedalijinnah9284
    @mohammedalijinnah9284 Год назад

    இதற்கு வாழ்த்துக்கள்

  • @tamilgod1599
    @tamilgod1599 2 года назад +3

    Thank you doctor💥

  • @ramkumar-vz5pe
    @ramkumar-vz5pe 3 года назад +2

    அருமை அருமை பதிவு

    • @ramkumar-vz5pe
      @ramkumar-vz5pe 3 года назад

      Madam yeanaku 2 years aguthu marg agi inum child illa madam wife normal erukanga yeala chekup results normal but no baby madam

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 года назад +1

      Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037 / 38

    • @ramkumar-vz5pe
      @ramkumar-vz5pe 3 года назад +1

      @@ethnichealthcaredr.b.yogav9240 ok madam na cal pandran madam yean wife kuda peasuvanga

  • @devarajyadva8294
    @devarajyadva8294 3 года назад +3

    Super madem 👍

  • @koma5179
    @koma5179 3 года назад +4

    நன்றி டாக்டர்

  • @appaduraipandianraja1063
    @appaduraipandianraja1063 2 года назад +1

    அருமையானா பதிவு

  • @rajeshraj6949
    @rajeshraj6949 3 года назад +3

    Sema explain madam sariya sonniya..marriage panna vennidiya age la mariiage pannita endha problem sum illa...atha corect time la pannamae poradhala dha nerai problem varudhu

  • @ravisurya1237
    @ravisurya1237 3 года назад +1

    Very important mettor tq so much madom

  • @Joseph_777j7
    @Joseph_777j7 3 года назад +10

    மேடம் என்னோட ஆண் உறுப்பு சிறியதாக இருக்கு அதற்கு என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க மேடம் ப்ளஸ் ரிப்ளை பண்ணுங்க 🙏😞

    • @prasath4493
      @prasath4493 3 года назад

      Bro enakku romba Chinna dha irukku 🙄.

    • @Joseph_777j7
      @Joseph_777j7 3 года назад

      Mm ena bro pannalam

    • @waseemakram8709
      @waseemakram8709 3 года назад

      மருத்துவரை அணுகுவது ரெம்ப நல்லது நண்பா

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 года назад +4

      சிறிதாக இருக்கும் ஆண்குறியை பெரியதாக ஆக்குகிறோம் என்று பொய்யான வாக்குறுதியை உங்களுக்கு கொடுத்து சிலர் ஏமாற்று வேலை செய்கிறார்கள், அதை நம்ப வேண்டாம். நிறைய ஆண்கள் தன்னுடைய ஆண் குறி சிறிதாக இருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறார்கள். எங்களிடம் குழந்தையின்மை, இல்லற வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் நாங்கள் மருந்து கொடுத்து அதனை சரிசெய்து அவர்கள் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி பெற வழிவகை செய்கிறோம். ஆண்குறியை பெரிதாக்குவது எங்களுடைய மருத்துவத்தில் இல்லை அதைப்பற்றி பேச வேண்டாம், குழந்தையின்மை பிரச்சினை, இல்லற வாழ்க்கை ஏதேனும் பிரச்சினை, டெஸ்டோஸ்டிரோன், ஆண்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான ஹார்மோன், ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் எங்களை அணுகலாம் 100% அற்புதமான இயற்கை முறையில் செய்யப்பட்ட மருந்து, எந்தவித பக்கவிளைவுகள் இல்லாத மருந்து.

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 года назад +3

      சிறிதாக இருக்கும் ஆண்குறியை பெரியதாக ஆக்குகிறோம் என்று பொய்யான வாக்குறுதியை உங்களுக்கு கொடுத்து சிலர் ஏமாற்று வேலை செய்கிறார்கள், அதை நம்ப வேண்டாம். நிறைய ஆண்கள் தன்னுடைய ஆண் குறி சிறிதாக இருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறார்கள். எங்களிடம் குழந்தையின்மை, இல்லற வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் நாங்கள் மருந்து கொடுத்து அதனை சரிசெய்து அவர்கள் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி பெற வழிவகை செய்கிறோம். ஆண்குறியை பெரிதாக்குவது எங்களுடைய மருத்துவத்தில் இல்லை அதைப்பற்றி பேச வேண்டாம், குழந்தையின்மை பிரச்சினை, இல்லற வாழ்க்கை ஏதேனும் பிரச்சினை, டெஸ்டோஸ்டிரோன், ஆண்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான ஹார்மோன், ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் எங்களை அணுகலாம் 100% அற்புதமான இயற்கை முறையில் செய்யப்பட்ட மருந்து, எந்தவித பக்கவிளைவுகள் இல்லாத மருந்து.

  • @malar2957
    @malar2957 Год назад

    Kai palzaakathula kannu ulla poiruchu eppadi sari pandrathu please sollunga

  • @vsrajansampath5451
    @vsrajansampath5451 3 года назад +6

    சுய இன்பத்தால் உடல் பலவீனம் ஆகிவிட்டால்.மீண்டும் எப்படி ஆரோக்கியம் பெருவது?

    • @bwsts7434
      @bwsts7434 3 года назад +5

      செவ்வாழை......... முருங்கை கீரை

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 года назад +5

      பாதாம், முந்திரி, பேரிச்சம்பழம், வால்நட், பிஸ்தா, பால், செவ்வாழை, முருங்கைக்கீரை, ஸ்டாபெரி. இவை அனைத்தும் சாப்பிட்ட பிறகும் உடலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால் ! அதற்கு தீர்வாக எங்களிடம் அற்புதமான மருந்து இருக்கிறது 👇👇👇
      www.ethnichealthcare.com/store.php

    • @கணேசன்.மாவிவசாயி
      @கணேசன்.மாவிவசாயி 3 года назад +2

      Stay 90 days and eat முருங்கை காய்.

    • @karthikeyanramakrishnan214
      @karthikeyanramakrishnan214 3 года назад

      P shot injection na enna madam

  • @elangoelangovan4262
    @elangoelangovan4262 Год назад

    நல்ல விளக்கம்

  • @nallasivankallimuthu
    @nallasivankallimuthu Год назад

    Thankyou
    Congratulations

  • @Jegan551
    @Jegan551 3 года назад +3

    Good madam,
    Thank you

  • @devitamil900
    @devitamil900 3 года назад +1

    Super ...... AMMA......

  • @anishanish8451
    @anishanish8451 Год назад

    நீங்கள் எல்லாம் விஷயம் சரியான விடை

  • @sivarajansubramani1738
    @sivarajansubramani1738 3 года назад +3

    Nice information madam

  • @thalawi.5107
    @thalawi.5107 3 года назад +4

    all sexual problem 1solution eat healthy vitamins food

  • @mjagadeeswaran2576
    @mjagadeeswaran2576 3 года назад +3

    Best Advice

  • @nazeerahamed101
    @nazeerahamed101 6 месяцев назад

    Dont waste emergy &
    Spoil heslth. Soon eyes will be affected.
    Take care.

  • @selvaselvaa5764
    @selvaselvaa5764 Год назад +3

    Semma

  • @selvakumarkumar6060
    @selvakumarkumar6060 Год назад

    Mam ninga madurai br varuvingala?

  • @vinovino6958
    @vinovino6958 3 года назад +6

    Mam masterbait over ah pannitu ippo adhula irundhu releif aganum nenaikaravangaluku unga advice enna.

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 года назад +11

      Books padinga, meditation pannunga, yoga pannunga, thanimaiya irukka koodadhu, porn videos pakathinga

    • @vinovino6958
      @vinovino6958 3 года назад +4

      @@ethnichealthcaredr.b.yogav9240 thank you very much for your most valuble reply madam.

    • @minoinwonderland572
      @minoinwonderland572 3 года назад

      @@vinovino6958 Gym workout routine ah follow panaley pothum relief agum

  • @vigneshqatar5134
    @vigneshqatar5134 3 года назад +10

    நன்றி

  • @p.a.n.w7370
    @p.a.n.w7370 3 года назад +4

    Magelchi nalla karuththu nalla pagiru

  • @kirankumar16
    @kirankumar16 3 года назад +1

    Semma information madam from mysore.....

  • @suriyaprabhu6307
    @suriyaprabhu6307 3 года назад +3

    Supper...nalla pathivu...

  • @anbumani4562
    @anbumani4562 2 года назад +2

    Arumai

  • @civildhana1994
    @civildhana1994 3 года назад +1

    thank you madam..neenga sonna marri naa apti irundhu chubby face pooiruchu ...ithuku solution ena madam..plzzzz reply

  • @SenthilKumar-ze8wh
    @SenthilKumar-ze8wh Год назад

    Mam, ithu high stage poochuna, adha recover panna modiyadha