Kubendiran Interview | இறங்கும் பாஜக. உருவாகும் கூட்டணி | பின்னணியை உடைக்கும் குபேந்திரன் | ADMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024

Комментарии • 52

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 9 часов назад +3

    புரட்சி தமிழன்
    என்கிற பெயருக்கு அதிகமான இளைஞர்கள் ஓட்டு போடுவாங்க

  • @senthilkumark1861
    @senthilkumark1861 11 часов назад +5

    குபேந்திரன் ஒரு திமுக உபி. 10 ரூபாய் கொத்தடிமை 🤣🤣

  • @Ramesh-rr7su
    @Ramesh-rr7su 11 часов назад +3

    நான் ஆதிமுக ஐயா திரு.எடப்பாடியின் தொண்டனாக சொல்கிறேன் ஸ்டாலின்ஆட்சி நன்றாக உள்ளது.

  • @Intelligent1980
    @Intelligent1980 15 часов назад +7

    10 ஆவது நிமிசத்துல குபேந்திரன் காமெடி பண்ணிட்டார், திமுகவை கொள்கை ரீதியாக எதிர்க்க அதிமுகவுக்கு தலைமை வேணும்னு பழனிசாமியை தேர்ந்தெடுத்துட்டாங்களாம், எடுபுடிக்கு கொள்கைனா என்னனு தெரியுமா குபேந்திரா, அவனுக்கு என்ன கொள்கை இருக்கு...

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 12 часов назад +1

    100%🎉🍃✌🍃

  • @moondrumugammedia
    @moondrumugammedia 11 часов назад +4

    தேணி ராமநாதபுரத்தில் தவிர ops TTV வேட்பாளர்கள் போடமுடியுமா பதில் சொல்லமுடியுமா?

  • @TheniRamji.user-fm2vz4fk2j
    @TheniRamji.user-fm2vz4fk2j 12 часов назад +1

    அதிமுக-பாஜக, பாமக, அமமுக, தமாகா, புத, ஐஜேகே, ஒபிஎஸ், ஜான் பாண்டியன், acs சண்முகம் மற்றும் முத்தரையர் செல்வம் இவர்களோடு கூட்டணி அமையும் பட்சத்தில் நிச்சயமாக சொல்கிறேன் அதிமுக-பாஜக கூட்டணிதான் வெல்லும்., இதில் மாற்று கருத்தில்லை, இது தமிழக மக்களின் ஆசையும் கூட...

  • @senthilkumar6651
    @senthilkumar6651 8 часов назад +2

    This is DMK Channel

  • @chandrakumarramachandran5307
    @chandrakumarramachandran5307 16 часов назад +9

    Louse speech

    • @jayanthichandrasekhar6573
      @jayanthichandrasekhar6573 15 часов назад

      First spell your words properly and then you can criticize a seasoned journalist like Kubendran...

  • @chenguttuvanponnambalam4814
    @chenguttuvanponnambalam4814 14 часов назад +5

    தம்பி குபேந்திரா சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் ஆரம்பித்து விட்டார்கள் இப்போது உன் முதலாளிக்கு விசுவாசம் காட்ட நேரம் வந்து விட்டது சாம்சங் கம்பெனிக்கு ஆதரவாக ஒரு வீடியோ தயார் செய்து வைக்கவும் என்ன மகிழ்ச்சி தானே

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 11 часов назад +2

    totally waste kubainthiran ups

  • @ArasiyalSerupU
    @ArasiyalSerupU 15 часов назад +11

    திமுக அனுதாபியாக கூறுகிறேன். இந்த ஆட்சி மோசமான தரமில்லாத ஆட்சி.

    • @Ramesh-rr7su
      @Ramesh-rr7su 11 часов назад +2

      நான் ஆதிமுக எடப்பாடியின் தொண்டனாக சொல்கிறேன் இந்த ஆட்சி நன்றாக உள்ளது.

  • @Shakulaj
    @Shakulaj 14 часов назад +7

    Dmk sompu

  • @karthicksimbhu1619
    @karthicksimbhu1619 14 часов назад +4

    ஒரு அளவுக்கு இவர் கொஞ்சம் நேர்மையாக இருந்தார், இவரையும் திமுக வாங்கிவிட்டத்து

  • @ramkumars3767
    @ramkumars3767 13 часов назад +1

    திமுக விற்கு
    எதிர்ப்பு வாக்கு
    ஒரு பங்கு
    நடுநிலையாளர்கள் ஆதரவு ஒரு பங்கு
    திமுக வினர் வாக்கு இரண்டு பங்கு ஆக நான்கில் மூன்று மடங்கு வாக்குகள்
    திமுக பெற்று 2026ல் நிச்சயம்
    ஆட்சியை பிடிப்பது உறுதி ❤🎉❤

  • @saravananbabu792
    @saravananbabu792 9 часов назад

    எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு புரட்சி தலைவி அம்மா அவர்கள் என நினைப்பு அதனால் தான் வலிமையான கூட்டணி அமைக்காமல் இருந்தார் இவரால் தான் திமுக வெற்றி பெற்றது ஆனால் 2026ல் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் தான் வெற்றி பெற முடியும்

  • @maharaja-l7j
    @maharaja-l7j 6 часов назад

    TVK ❤❤❤❤❤

  • @divyakathiravan9558
    @divyakathiravan9558 7 часов назад

    Kubendran 2024
    RMD ops aiadmk
    Covai ganapathy Rajkumar aiadmk
    Namakkal Rama lingam aiadmk
    Jagatratchan aiadmk
    Velur a c shanmugam aiadmk
    Like this candidates in mp election
    But 2026 very good scope for EPS

  • @dhilibantraders9474
    @dhilibantraders9474 12 часов назад +3

    ஊழல் செய்யும் பணத்தில் இது போன்ற வாடகை வியாபாரிகளை திராவிட மாடல் வளர்த்து உள்ளது அதுவும் மிக அதிகமாக பத்திரிகையாளர் என்ற போர்வையில்

  • @psprakash966
    @psprakash966 12 часов назад +1

    Rs.200 ooppeees kube

  • @vijiv699
    @vijiv699 8 часов назад

    திமுகபஜககூட்டணிஉறுதி2026ல்

  • @niramalavaishu1757
    @niramalavaishu1757 10 часов назад +1

    Ungaluku lam admk ilana polapu ila pola

  • @RajaRaja-R786
    @RajaRaja-R786 13 часов назад +1

    BJP ku 2029 dan mukkiyam 2026 mukkiyamilla/ 2026 derdalil 3 vadu aniya palapaduthi EPSa 3 vadu idam dalluvade BJP modiyin ilakku

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 15 часов назад

    கண்டிப்பா கூட்டணி அமையும்...
    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு அதிமுக கண்டிப்பா ஆதரவு குடுப்பாங்க!!!

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 15 часов назад

    Kubendran Analysis is 100% correct

  • @AlaguAlagu-n6f
    @AlaguAlagu-n6f 13 часов назад

    First edapadi unite his own party