மாரியம்மன் கும்மி பாடல்/Maari Amman Kummi song.

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 93

  • @ksutharshini6437
    @ksutharshini6437 3 года назад +9

    Enakku pidichcha mariyamman kummi super voice

  • @achchuthanabirami2982
    @achchuthanabirami2982 8 месяцев назад +1

    அண்ணா உங்கள் நாவில் அந்த சரஸ்வதி தேவியே குடியிருக்கிறாள்.. வாழ்த்துக்கள் அண்ணா 🙏 ஓம் சக்தி பராசக்தி 🙏🙏

    • @kirankulamanjaneyar4496
      @kirankulamanjaneyar4496  8 месяцев назад

      எல்லாம் தாயாரின் திருவருள் மனமார்ந்த நன்றிகள்..

  • @நரசிங்கன்துணை

    நரசிங்கன் ,காளி, மாரி ,காத்தான் இப்படி பல கும்மி இருக்கு
    காவியம் இருக்கு சகோதரம்

  • @ஈழசோழமகிளூரான்பதியான்

    மிகவும் அருமை சகோதரம் இருந்தும் சொல்கின்றேன் என்று கோபிக்கவேண்டாம் உங்கள் சத்தன் நாதம் கொஞ்சம் காணாமல் இருக்கின்றது உடுகின் நாதம்தான் திகிர் என்று இருக்கின்றது சகோதரம் முடிந்தால் இனிவரும் பதிவுகளில் மாற்றிக்கொள்ளுங்கள்.
    அழிவின் விழிம்பை நோக்கி போய்கொண்டிருக்கும் எமது பாரம்பரிய கலையை வளர்த்தேடுக்க முன்வாருங்கள் உங்களது இந்த ஆன்மீக பாதை தொடர வாழ்த்துக்கின்றேன். 🙏🙏🙏

    • @kirankulamanjaneyar4496
      @kirankulamanjaneyar4496  2 года назад +1

      உண்மை அண்ணன் நானே குரலை மெதுவாக பாடினே அடுத்த பதிவுகளில் பாருங்கள் மிக்க நன்றிகள்..

    • @ஈழசோழமகிளூரான்பதியான்
      @ஈழசோழமகிளூரான்பதியான் 2 года назад +2

      கண்டிப்பாக

    • @kirankulamanjaneyar4496
      @kirankulamanjaneyar4496  2 года назад +1

      நம் கலை கலாச்சாரத்தை நாம் தான் வளர்க்க வேண்டும் இனி வரும் நமது இளம் சமுதாயத்திற்கு இப் பதிவுகள் உதவும் என்பதை மனதில் கொண்டு இதனை செய்தேன் அண்ணன்..

    • @ஈழசோழமகிளூரான்பதியான்
      @ஈழசோழமகிளூரான்பதியான் 2 года назад

      நமது பாரம்பரியமான உடுகின் தாள முனைகளோடு மட்டும் உங்களது பாடல்களை மிகவும் அருமையான குரலில் பாடி இருக்கின்றீர்கள் சகோதரம் இப்படியான விழிப்புணர்வு கொண்ட ஆற்றல்களுக்கும் எமது கிராமத்தில் சிதைந்து கொண்டிருக்கின்ற கிராமிய வழிபாட்டிற்கும் இது ஒரு ஊன்று கோலாகவும் எடுத்து காட்டாக்கவும் இருக்கும் சகோதரம் ஈழத்தின் கிராமியத்தோடு சேந்த இந்த பாதை மென்மேலும் வளரவேண்டும் அதுமட்டும் இல்லை இதை வரும் இளம் சமுதாயத்தினர் இந்த கலையை கட்டி எழுப்ப வேண்டும் இதற்காக உங்களது இந்த பயணம் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் வாழ்த்துக்கள் சகோதரா... 🙏

  • @villageboy484
    @villageboy484 Год назад +3

    Bro piraththiyaggarada thaladdu ondu poddu athan illama irukku sema bro

  • @laxshanlaxshan1540
    @laxshanlaxshan1540 2 года назад +4

    அண்ணா இந்த கும்மிப்பாட்டு ரொம்ப நல்லா இருக்கு அண்ணா....இது நீங்க இயற்றின கும்மியா அண்ணா???

    • @kirankulamanjaneyar4496
      @kirankulamanjaneyar4496  2 года назад +1

      மிக்க நன்றிகள் சில கும்மிகள் நானாக உருவாக்கியது சில கும்மி கள் பல பாடல்களில் இருந்து சேர்த்தவை...

    • @laxshanlaxshan1540
      @laxshanlaxshan1540 2 года назад +1

      @@kirankulamanjaneyar4496 நீங்கள் இயற்றியது மிக அருமையாக உள்ளது அண்ணா....நானும் அந்த கும்மிகளை எடுத்து ஆலயத்தில் படிக்கவா அண்ணா??

    • @kirankulamanjaneyar4496
      @kirankulamanjaneyar4496  2 года назад +3

      @@laxshanlaxshan1540 நிச்சயமாக படிங்கள் இறைவனுக்கு படிக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்...

    • @RajaRaja-ve4gw
      @RajaRaja-ve4gw 3 месяца назад

      ​@@kirankulamanjaneyar4496 Anna varikal oru video va pathividunkal

  • @IndraTailoring
    @IndraTailoring Год назад +2

    ஓம் சக்தி பராசக்தி

  • @srisrilanka7087
    @srisrilanka7087 7 месяцев назад +2

    🌿🌷🙏🏻🔱அன்பே🌿🔱சிவம்🔱🌿🌻

  • @IsaiJIsaiJ
    @IsaiJIsaiJ 2 месяца назад

    அண்ணா இதற்கான வரிகள் கிடைக்குமா?
    ஆஞ்சநேயர்
    நாராயணர்
    மாரியம்மன்
    காளியம்மன்
    வீரபத்திரர்

  • @pirathipkadhalukkumakudam1580
    @pirathipkadhalukkumakudam1580 3 года назад +2

    Unka video ellam paappen sako, superaa panrinka. Mudinchaa Udu vasippathu eppadinu oru video podunka sako...

    • @kirankulamanjaneyar4496
      @kirankulamanjaneyar4496  3 года назад +1

      நிச்சயமாக அண்ணன் நன்றிகள் பல..

  • @SKASHINATHBME
    @SKASHINATHBME 3 года назад +2

    அருமையான நாதம், வருகிறது உங்கள் உடுக்கை தட்டில் போட்டு இருப்பது தோல், அல்லாத இதர காகிதமா.

  • @IndrakumarKumar-ro1cl
    @IndrakumarKumar-ro1cl Год назад +2

    Nan kendiy nice semma 🌹🍒🙏

  • @vijsyvijay4914
    @vijsyvijay4914 3 года назад +4

    அருமை

  • @sanjisanji406
    @sanjisanji406 2 года назад +3

    Super anna

  • @indrajith436
    @indrajith436 3 года назад +4

    தாயே துணை🙏

  • @uthayakumar2012
    @uthayakumar2012 Год назад +3

    Super ❤️❤️💞

  • @YTMan0077
    @YTMan0077 2 года назад +1

    Bro oru videovula amman kaviyam thalattu narasimmar

  • @Kannan-w1y
    @Kannan-w1y 10 месяцев назад +1

    Good 👍

  • @navaneethankugatharshan8189
    @navaneethankugatharshan8189 3 года назад +4

    Bro voice super

  • @alagumuthumarim.mettupatti7971
    @alagumuthumarim.mettupatti7971 2 года назад +2

    Bro ithu enna thol

  • @lavakumarvithushanth9712
    @lavakumarvithushanth9712 2 года назад +1

    Nalla padikkiringa but some word vilankuthilla lyrics ooda podunga bro. Appathan theliva nammada Kalai ellarukkum vilangum it's my feedback

  • @letchumanvigneshvaren8830
    @letchumanvigneshvaren8830 2 года назад +1

    அண்ணா உங்களுடைய கைபேசி இலகத்தை தர முடியுமா

  • @aasinykutty6102
    @aasinykutty6102 3 года назад +5

    அண்ணா மிகவும் அருமையாக உள்ளது🙏🙏🙏🙏🙏

  • @SujipanSuji
    @SujipanSuji 4 месяца назад

    Bro mariymman kulurthi padal thangkalan

  • @karankk6048
    @karankk6048 2 года назад +2

    Anna nenka entha edam

  • @vengateshtharsan9762
    @vengateshtharsan9762 Год назад +1

    Super

  • @JamunaJamuna-z8u
    @JamunaJamuna-z8u Месяц назад +1

    Good ❤❤

  • @dilaxshanabi1378
    @dilaxshanabi1378 Год назад +3

    🙏🙏🙏

  • @நரசிங்கன்துணை

    சகோ உங்கள் தாலாட்டு பதிவு செய்யாவில்லை சகோ ஏதும் பிரச்சினையா

    • @kirankulamanjaneyar4496
      @kirankulamanjaneyar4496  3 года назад +1

      ஆம் அண்ணன் உறவினர் ஒருவர் இறந்து விட்டார் ஆகையால் பதிவிடவில்லை நிச்சயமாக பதிவிடுவேன்...

  • @navaneethankugatharshan8189
    @navaneethankugatharshan8189 3 года назад +2

    So ungada voice sound kuraiva irukku udukkaiyin sound kuduthala irukku change pannunga ok bro

    • @kirankulamanjaneyar4496
      @kirankulamanjaneyar4496  3 года назад +2

      உடுக்கையை அப்பவும் மிகவும் மெதுவாக தான் அடித்தேன் ஆனாலும் அதன் சத்தம் அதிகமாக உள்ளது அடுத்த பதிவில் எதிர் பாருங்கள் மிக்க நன்றிகள்..

    • @navaneethankugatharshan8189
      @navaneethankugatharshan8189 3 года назад +1

      @@kirankulamanjaneyar4496 ok

  • @praseenpraseen6221
    @praseenpraseen6221 2 года назад +2

    Samma anna

  • @krishroge4656
    @krishroge4656 2 года назад +2

    Anna ungalei data phone number a tharavum pesa vendum

  • @pursothanand7587
    @pursothanand7587 3 года назад +2

    Anna Kali kumi original diya karinala irukuthu upload panunka

  • @Agilswaran
    @Agilswaran 8 месяцев назад +1

    Wow

  • @IsaiJIsaiJ
    @IsaiJIsaiJ 2 месяца назад +1

    கிடைக்குமா

  • @cobrayt7771
    @cobrayt7771 3 года назад +2

    Anna kathavarayan kumi podunga

  • @johanjohan3010
    @johanjohan3010 3 года назад +4

    Super song

  • @indumoni8548
    @indumoni8548 3 года назад +4

  • @rajunithu1782
    @rajunithu1782 2 года назад +2

    காந்தக் குரலோன்.

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 года назад +3

    தனலட்சுமிஜி

  • @anuanujan5567
    @anuanujan5567 Год назад +2

    Anna ungada phone number thara mudiyuma