Patience Leads To Success | Tamil Motivation | Hisham.M

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 488

  • @krvinoth18
    @krvinoth18 6 лет назад +6

    உங்கள் அழகிய தமிழ் வார்த்தை உச்சரிப்புக்கு நன்றி அண்ணா நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @poojaprakash5655
    @poojaprakash5655 6 лет назад +86

    அழகு தமிழில் பேசியதற்காக subscribe செய்கிறேன்

  • @dineshkumar-wv1zx
    @dineshkumar-wv1zx 6 лет назад +32

    நண்பா உன் தமிழ் உரையாடல் மிக நன்றாக உள்ளது

  • @padmacseeni7890
    @padmacseeni7890 5 лет назад

    ஒவ்வொரு காணொளிக்கும் அடுத்தடுத்த மற்ற காணொளிகளுக்கும் துளி கூட தொடர்பு இல்லாத அழகான கருத்துக்கள் மிக நுண்ணிய சிந்தனைகள் இந்த கால யுவன் யுவதிகள் மட்டும் அல்ல பெரியவர்களுக்கும் கூட இது போன்ற காணொளி ஒரு வரம் மிக மிக மிக நன்றி 🙏 🙏 🙏

  • @sridharsri6161
    @sridharsri6161 5 лет назад +1

    உங்களுடைய வார்த்தைகள் என்னை பொறுமையான மனிதனாக மாற்றுகிறது மற்றும் நிறைய சிந்திக்க வைக்கிறது........

  • @jayavelib2364
    @jayavelib2364 3 года назад

    தங்கள் இந்த அருமையான பதிவு மீண்டும் மீண்டும் தொடர வாழ்த்துக்கள் நன்றி தாயின் மனிகொடி பாரீர்

  • @raguls364
    @raguls364 2 года назад +1

    தங்களது பேசும் திறன் எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @analliyasanmugam947
    @analliyasanmugam947 5 лет назад

    வரவேற்காமல் வந்து சேரும் வருத்தங்களுக்களுக்கு ..!
    பொருமையைக் கொண்டே..
    விடை கொடுப்போம்..!
    மிக அருமை சகோ.
    நன்றிகள்

  • @RadhaKrishnan-j3p
    @RadhaKrishnan-j3p 6 месяцев назад

    அழகான தமிழில் தெளிவான உச்சரிப்பு. நன்றி நண்பரே

  • @v.n.smuruganvpm5130
    @v.n.smuruganvpm5130 7 лет назад +23

    மிக அற்புதமான கருத்துகள்..நன்றி...

  • @roshanverindon161
    @roshanverindon161 7 лет назад +39

    வாழ்த்துக்கள் நண்பா. உங்களின் அழகிய தமிழ் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழர் வரலாறு பற்றியும் சொல்லுங்க நண்பா. நன்றி வாழ்க தமிழ்..

    • @dineshbaskaran7216
      @dineshbaskaran7216 7 лет назад

      awesome

    • @hishamm
      @hishamm  7 лет назад

      Thanks

    • @hishamm
      @hishamm  7 лет назад +1

      நன்றி தங்கள் ஆலோசனைக்கு. நிச்சயம் முயற்சி செய்கிறேன்.

    • @kanimozhia2712
      @kanimozhia2712 6 лет назад +1

      +Hisham.M உங்களுடைய பேச்சு தெளிவாகவும் இனிமையாகவும் இருக்கிறது சகோதரா

  • @aishwaryasridhar5832
    @aishwaryasridhar5832 5 лет назад +1

    Thank you for all these wonderful contributions hisham sir. Ungal tamizh thenai pola inikiradhu kadhugalukku.

  • @strongwomens309
    @strongwomens309 6 лет назад

    வேற்று மொழி கலப்பில்லாமல் நீங்கள் பேசுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நான் தமிழ் மாணவியாக இருந்தும் வேற்று மொழி கலப்புடன் பேசுவதை இப்போது நினைத்து பார்க்கிறேன்

  • @TamilRemex
    @TamilRemex 6 лет назад +7

    Unga speech ketkum pothu..
    Manasukku.. Nimathiyaa irukku

  • @sreenivasangopal6229
    @sreenivasangopal6229 5 лет назад

    உங்களின் அழகிய தமிழ் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும், வாழ்த்துக்கள்... மென்மேலும் வளர்க...வாழ்க வளமுடன்

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 5 лет назад

    அப்பா......உனக்கு என்ன வயதிருக்கும்...இந்த தாய் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்...உனது அழகு தமிழுக்கும்..முதிர்ச்சியான சொல் வலிமைக்கும் சுற்றி போடவேண்டுமப்பா.....

  • @mohamedkasimyacoobmohamed5611
    @mohamedkasimyacoobmohamed5611 6 лет назад +2

    நிச்சயமாக இறைவன் பொருமையாளர்களுடன் இருக்கின்றான்
    அல் குர்ஆன் 2-153

  • @dr.jayaramanph.d1185
    @dr.jayaramanph.d1185 3 года назад +6

    Patience leads to success; yes , it is true ; Getting success is not easy .

  • @darbarnagoori9877
    @darbarnagoori9877 7 лет назад +16

    வாழ்த்துக்கள்... மென்மேலும் வளர்க... உங்களை கொண்டு உலகம் முழுதும் பயன் பெறட்டும்...

    • @hishamm
      @hishamm  7 лет назад

      நன்றி தோழரே!

    • @OppoA-tg1od
      @OppoA-tg1od 6 лет назад

      Super

    • @murugan6431
      @murugan6431 5 лет назад

      Jubair basith sarukhan number Kat akuma

  • @vijayananth4377
    @vijayananth4377 5 лет назад +2

    Brother u r speech always giving more energy and motivating the life is so beautiful,make me more patient...

  • @sivakami5chandran
    @sivakami5chandran 5 лет назад +1

    Hisham I heartly appreciate your father and mother.🙏🙏🙏I like you too much. God bless you and your family.💞💞💞

  • @prakash-nz4kv
    @prakash-nz4kv 4 года назад

    Super sir sonenga kandippa ethamari elakave pathuguran nicjyama myrchi pandran sir

  • @mohamedfazil5031
    @mohamedfazil5031 7 лет назад +7

    Jazakallahu haira. Very excellent motivations hisham brother.

  • @loganathanpatturaj6120
    @loganathanpatturaj6120 6 лет назад

    இளைய தலைமுறைக்கு
    ஒரு நல்ல வழிக்காட்டி
    வாழ்த்துக்கள்.
    தாய் மொழியில் கேட்க்கும்
    அனைத்தும் மனதிலும்
    நமது ஆத்மாவிலும் பதியும்

  • @iconofmillions
    @iconofmillions 3 года назад +1

    ஆம் நாளை எல்லாமே சரி ஆகிவிடும்..!!❤️🤗🆚🙏

  • @vijayapachamuthu6109
    @vijayapachamuthu6109 6 лет назад +1

    Good morning . Silent prayers in every situations bring many good things.....

  • @வலியவன்உங்கள்தோழன்

    நன்றி தோழா

  • @desinguj5914
    @desinguj5914 6 лет назад +1

    Enakku patience ahh irukka romba pudikkum anna aana na aasai pattathu ellam enakku nadakkavillai thanks for motivations

  • @umamurugesh661
    @umamurugesh661 7 лет назад +6

    How can you speak without thinking?? So cool.. magical words.. and nice tamil pronunciation.. best wishes..

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Год назад +1

    Thanks for the video bro
    It's really useful💐💐💐

  • @Josephrajp
    @Josephrajp 7 лет назад +2

    Congratulations on 10k+ subscribers, And thank you very much for the good seeds you sowed in them....
    Again your tamil is so sweeter than real honey.... :)

    • @hishamm
      @hishamm  7 лет назад

      தொடர்ச்சியாக நீங்கள் வழங்கும் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி!

  • @vijayananth4377
    @vijayananth4377 6 лет назад

    Tanq frnd......really for me this clip...5years bk how I am ,but now my chAracter is too worst of only the hurrybury,tension more ,loosetalk,gossip etc...these and all totally changed my life path in wrong way,but am bk of the thoughts of mind but still now am struggling,facing pblms ,dnt hv support..

  • @Maheshkumar-345
    @Maheshkumar-345 2 года назад

    நன்றிகள்...

  • @zabirhussan9931
    @zabirhussan9931 3 года назад +1

    When I Listen Your Speech Overall I Get Motivated To Me Super Ji

  • @directselling2061
    @directselling2061 6 лет назад

    excellent sir.......பொறுமை இருந்தால் வெற்றிக்கு வழிவகுக்கும்

  • @geethaj7109
    @geethaj7109 4 года назад

    Tq bro na eppolam depression feel panreno apo unga advice tha keppe after that time I feel better bro tq so much

  • @pandipandi4726
    @pandipandi4726 5 лет назад

    Super super..... Annan.... Nalla chinthanai.... Aus team All time seme proplam....

  • @puanespuanes9576
    @puanespuanes9576 7 лет назад +1

    Thank you very much
    God bless you

    • @hishamm
      @hishamm  7 лет назад

      Thank you Puanes!

  • @ismartrapo1662
    @ismartrapo1662 2 года назад

    Supera tamizh pesringa....amazing

  • @navammalk8405
    @navammalk8405 4 года назад

    Anna super speech unga thamizh enimaiyaga erukirathu💓❤❤❤

  • @gowthamkarthi4849
    @gowthamkarthi4849 7 лет назад +3

    fabulous message my brother...I use this trick while I am driving..

  • @6butterfly279
    @6butterfly279 4 года назад

    You're Great
    Wonderful speech
    Thank you so much

  • @khanakil8432
    @khanakil8432 6 лет назад +5

    மிக நல்ல அருமையான பதிவு

  • @priyadharshini9349
    @priyadharshini9349 7 лет назад +2

    Nice anna...every sunday new videos which gives energy to whole week..nice thought...keep on doing anna congratulations for 10k subscribers....

    • @hishamm
      @hishamm  7 лет назад +1

      தொடர்ச்சியாக நீங்கள் தரும் ஆதரவிற்கும் என்றென்றும் நன்றிகள் Priya Dharshini!

    • @priyadharshini9349
      @priyadharshini9349 7 лет назад

      😁

    • @winsesalbino3875
      @winsesalbino3875 6 лет назад

      cooool

    • @fatimadevimichael6444
      @fatimadevimichael6444 6 лет назад

      Migavum Azagana sorpozevu Hisham ji.Azagaga Tamil pesugireergal.🌹🙏🌹

  • @manojsakthivel3559
    @manojsakthivel3559 6 лет назад

    Ungalota eilagai Tamil speech... Arumaiiii. Super

  • @s.jagan.s.jagan.
    @s.jagan.s.jagan. 4 года назад +1

    Really great reality speach, I am hearing ur speach often, thank u 🙏

  • @mohamedhasanali.m4449
    @mohamedhasanali.m4449 7 лет назад

    10k subscribers ku vaazhthukal ..congratulations and all the best .keep doing

  • @padmasriram2901
    @padmasriram2901 6 лет назад

    ungaludaya seithigal anaithume arumai nanbare Nalla Alagana ilangai tamilil eduthu kooruhirirkal Nandri by Raji

  • @anitharajan3624
    @anitharajan3624 5 лет назад

    Unga video kekrathuku manasuku relief a irukanga anna

  • @happysharmila0192
    @happysharmila0192 6 лет назад +1

    Thanks for your motivation sir this will helps to change my life

  • @Shalisaro
    @Shalisaro 4 года назад +2

    Valuable words Hisham 👍! Thanks

  • @naveenanightingale7223
    @naveenanightingale7223 3 года назад

    Bro excellent speech...wow pronunciation...keep rocking..thx for sharing your knowledge.

  • @isaksesu119
    @isaksesu119 3 года назад

    Thank you brother

  • @Yuvaaable
    @Yuvaaable Год назад

    மிக அழகாக பொறுமை பற்றி எடுத்து கூறி உள்ளீர்கள்.. எப்போதும் போல் உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை.. வீடியோ என்பதற்கு பதிலாக மட்டும் காணொளி என்று கூறுங்கள்.. இன்னும் சிறப்பாக இருக்கும்.. நன்றி நண்பரே..

  • @shanthij6467
    @shanthij6467 5 лет назад

    Hisham u r msg it's good that only I put my status day by day ,my status friend's all r telling wishes u TQ to u r msg 👌👌

  • @kiruthigas6346
    @kiruthigas6346 5 лет назад

    நன்றிகள் பல அண்ணா அருமையான பதிவுகள்.

  • @andalsadaranga5741
    @andalsadaranga5741 4 года назад +1

    🥰🙏👍 excellent ideas and way of presentation .god bless you brother 👌

  • @2839successline
    @2839successline 8 месяцев назад

    அருமையான கருத்துக்கள்..

  • @denanidenani2595
    @denanidenani2595 6 лет назад

    அருமை அண்ணா....நன்றி ....வாழ்த்துக்கள் அண்ணா.

  • @ranibegum1211
    @ranibegum1211 Год назад

    Naan kovathai adaki varuiren unga chennel paka aramitha naal muthal

  • @padmavathyv2840
    @padmavathyv2840 7 лет назад

    brother intha video ennakanathu ,intha vishayam ippa ennaku medincine pola irrunthathu thanks a lot

    • @hishamm
      @hishamm  7 лет назад

      Oh! thank you so much Sister! God bless you!

  • @mathesr6997
    @mathesr6997 6 лет назад

    அருமையான தமிழ் உச்சரிப்பு சகோ....நல்ல ஒரு பதிவு. .....

    • @hishamm
      @hishamm  6 лет назад

      மிக்க நன்றி நண்பரே!

  • @kannanagni3187
    @kannanagni3187 7 лет назад

    neengal sonna kathai karuthukal valkaiku thevaiyannthu thank you bro.

    • @hishamm
      @hishamm  7 лет назад

      Thank you so much Kannan Sri

  • @வலியவன்உங்கள்தோழன்

    அழகன அற்புதமான விசயம்

    • @hishamm
      @hishamm  7 лет назад

      மிக்க நன்றி ஹரிஸ் குமார்!

  • @aathilakshmianandhabharath9432
    @aathilakshmianandhabharath9432 5 лет назад

    Nandri sahotharare

  • @foodismedicine5572
    @foodismedicine5572 3 года назад

    Amazing brother....love your maturity

  • @sudalailakshmi6880
    @sudalailakshmi6880 2 года назад

    Neenga pesurathu romba nalla eruku...

  • @aarthisk444
    @aarthisk444 5 лет назад +1

    அருமை ஹிஷாம் அவர்களெ .👌

    • @raguls364
      @raguls364 2 года назад

      அருமை ஹிஷாம் அவர்களே.

  • @satheesparan3443
    @satheesparan3443 5 лет назад

    நன்றி நன்பா

  • @shabeenamathsha1790
    @shabeenamathsha1790 6 лет назад

    Anna na yaar channelum subscribe pannave matten first time unga channel subscribe pannuruken .....azhaga tamil pesuringa😊

  • @advancedautocaddynamicbloc7359
    @advancedautocaddynamicbloc7359 3 года назад

    arumai, ungal vayathu enna thambi

  • @raja-c3093
    @raja-c3093 7 лет назад +6

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

    • @raja-c3093
      @raja-c3093 7 лет назад

      100 % உண்மை
      அண்ணா

    • @hishamm
      @hishamm  7 лет назад

      நன்றி வாழ்க வளமுடன்!

  • @Arunhero
    @Arunhero 5 лет назад

    ungal ucharippu arumai

  • @senthilsaravanan1452
    @senthilsaravanan1452 4 года назад

    சிறப்பு மிக சிறப்பு

  • @abduttawwaab93
    @abduttawwaab93 6 лет назад +1

    Your Tamil pronounciation is excellent

  • @satheeshr3044
    @satheeshr3044 6 лет назад

    நன்றி...

  • @selvamani8733
    @selvamani8733 6 лет назад

    enaku porumaiye illai anna neraya vaipukalai yelanthurukean.porumai rompa mukiyam valaikayela yena puriyavathaku mekka nantri anna.

    • @hishamm
      @hishamm  6 лет назад

      வெற்றிக்கு வாழ்த்துக்கள் நண்பரே

  • @MuthuKumar-ej2hv
    @MuthuKumar-ej2hv 5 лет назад

    Bro neega entha park la irunthu pesringa

  • @naseernaseer3189
    @naseernaseer3189 3 года назад

    Arumaiyana karuthukal nanba

  • @FindYourFlavor076
    @FindYourFlavor076 6 лет назад

    good information enakagavey Sona Mari iruku... situation thank you..

  • @rightchoice2664
    @rightchoice2664 5 лет назад

    Anna ,you are a great.

  • @Mukeshofficial803
    @Mukeshofficial803 3 года назад

    Really good teach me bro porimaya Iruka try pandran

  • @KouluKoti
    @KouluKoti 5 лет назад

    Very inspirational speaker

  • @hemalathakathiresan7819
    @hemalathakathiresan7819 5 лет назад +1

    Thank you for your video bro

  • @renjiniramesh6933
    @renjiniramesh6933 4 года назад

    Happy to lisen.....

  • @salmanfaris-dp5ri
    @salmanfaris-dp5ri 7 лет назад

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை

    • @hishamm
      @hishamm  7 лет назад

      +Fazil Mohamed நன்றி தோழரே!

  • @ethirajmoorthy4264
    @ethirajmoorthy4264 4 года назад

    உங்கள் வார்த்தை அர்த்தம் உள்ள ஒரு உண்மை

  • @shincoparvin3016
    @shincoparvin3016 6 лет назад

    very thanks dear I'm.very happy

  • @kumarkvekay
    @kumarkvekay 7 лет назад

    Thank you & congrats for 10k subscribers....

    • @hishamm
      @hishamm  7 лет назад

      Thank you so much Kumar K

  • @KannanKannan-hc9gn
    @KannanKannan-hc9gn 5 лет назад

    Super sir nenga rompa nalla pesuringa

  • @ibrahimbabu3000
    @ibrahimbabu3000 6 лет назад

    அருமையான பதிவு தோழரே

  • @PrabhuPrabhu-zr2lm
    @PrabhuPrabhu-zr2lm 6 лет назад

    Thank you so much

  • @shanthij6467
    @shanthij6467 5 лет назад

    Yes it's true world's Hisham because my name's Shanthi , it's mining is peace of mind , 🤔 but I am not following that because I have so muchas tension in works , now I I'll f follow loop in future TQ Hisham 👏👏👏👏 good msg 👂👍👍

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 6 лет назад

    அருமையான பதிவு

  • @kpsquickmobileservicepadap6863
    @kpsquickmobileservicepadap6863 7 лет назад

    அருமையான பதிவு நண்பா. எனக்கு ஒரு உதவி வேணும் பொறுமையாய் எப்படி உருவாக்குவது என்று அடுத்த பதிவில் சொல்கிறீர்களா நண்பா. ( உங்கள் பதிவுகளை பார்த்துக்கொண்டிருப்போம் நண்பா )

  • @Rafiqssss
    @Rafiqssss 6 лет назад

    The background is always green in your videos. Its double booster for me..1st your encoraging Concept. Second the environment

  • @கா.ஜெய்காந்த்

    அருமை அண்ணா

  • @rameez9512
    @rameez9512 6 лет назад

    ungal varthaigal nanbikai tharukenrathu... Anna

  • @hemalatha-dl9om
    @hemalatha-dl9om 3 года назад

    Nice video...thankyou

  • @naninandi1805
    @naninandi1805 6 лет назад

    hello,sir,good afternoon ,enaku yaarai paarthalum bayamaaha irukkirathu,enathu bayathai pokka muyarchikku merkondum palan illai,aanal Oru 10 varudangalukku munbu ,naan velai parkum aluvalakathil,konjam thairiyamaha paniyatriya niyabagam irukkirathu,ippothum velaikuselkiren,aanal,anaithirkum , enaku velai therinthaalum bayam Enna vittu vilagavillai Enna Vida siriyavarkalilidamum naan valthaikalal kayappaduthappadukiren,ungal videos I parthu varukiren mikavum aaruthalaaka ullathu enaku .nanthairiyam vara ennaseiya vendum.p ls tell me sir.