சீமான் அண்ணா, நீங்கள் பேசமுடியாமல் குரல் உடைந்து பேசுவதை காண்கையில் மிக மிக வருத்தமாகவுள்ளது. இந்த தமிழினத்திற்கான ஒற்றை நம்பிக்கையான நீங்கள், உங்கள் காலத்திலேயே இந்த இனம் விடுதலையடைந்திட, நீங்கள் நீடூழி வாழவேண்டும். தயவுசெய்து தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.
என் அன்புத் தெய்வமே தலைமகனே அண்ணா சீமானே உங்களுக்கு எப்படி நன்றிக்கடன் தீர்ப்பேன் உங்கள் தியாகம் அளப்பெரியது அண்ணாச்சி 🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🙏🙏🙏🙏🙏🙏🙏🥲🥲🥲🥲🥲🥲🥲கண்ணீரால் எழுதுகிறேன் நானும் ஒரு ஈழமகள் எங்கள் தலைவர் பிரபாகரன் அண்ணன் ஈன்றெடுத்த தெய்வமகன் தான் நீங்கள்..🥰🥰🥰 எங்களுக்கு வரமாய் கிடைத்தீர்கள்🙏🙏🙏 உங்கள் எங்கள் தலைவர் அண்ணன் பிரபாகரன் வழியில் கொண்ட இலட்சியம் ஒரு போதும் வீண் போகாது அண்ணா வென்றெடுப்கோம்💪💪💪💪 புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்🔥🔥🔥🔥🔥 உங்கள் இந்த தாகம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰🥰🥰
எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வுக்காக தன் உடல் நலத்தை கூட பொருப்படுத்தாமல் இருக்கிறார் இப்படிபட்ட தலைவர் நமக்கு கிடைக்க நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்.அண்ணன் சீமான் ஆரோக்கியமா இருக்க கடவுளை வேண்டுகிறேன். நாம் தமிழர் ❤❤ ஈழத்தமிழன் கனடா
உண்மையிலேயே சீமானை பாராட்டத்தான் வேண்டும் நாங்கள்தான் பெரிய கட்சி என்று சொல்லிக் கொண்ட பாரதிய ஜனதா அதிமுக மற்ற கட்சிகள் எல்லாம் வேஸ்ட் உற்றாளாக ஈரோட்டில் களமிறங்கியுள்ளார் வாழ்த்துக்கள் வெற்றி கிடைக்க
நாம் தமிழர் கட்சி. விராலிமலை சட்டமன்றத் தொகுதி. ராஜ கிரி ஊராட்சி செயலாளர். மா.ஆனந்தராஜ்.நான் பெருமையும் திமிருமாய்.ஏன் என்றால். நான் தமிழன்.என்று அடையாளம் காட்டியவர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான். எனும் ஒற்றை புலி
இந்த மேடையில் பேசினால் அனைத்து தமிழ் உறவுகளுக்கு அக்கா கார்த்திகா அன்பு மகள் அண்ணன்கள் அனைவருக்கும் நாம் தமிழர் தமிழனாய் வாழ்த்துக்கள் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா வாழ்த்துக்கள் சொல்ல முடியல அதனால் சேர்ந்தாற்போல் சொல்லிட்டேன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் நாம் தமிழர்❤❤❤❤❤❤
அண்ணா உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில் இருக்கும் குறைகளையும் உள்ளூர் மக்கள் பிரச்சினை மற்றும் அவலநிலை எடுத்து கூறுங்கள் வெற்றி நமதே
தமிழ் தேசியம் காக்க பட வேண்டும் என்று வரலாறும் இயற்கையும் ஈரோடு மக்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்து கொண்டே உள்ளது தமிழ் தேசியம் வெல்ல இது தான் ஈரோடு மக்களுக்கு கடைசி வாய்ப்பு தவற விட மாட்டார்கள் என்று நம்புகிறோம் ஒரு வேலை விட்டார்கள் என்றால் இயற்கை தான் தகுந்த பாடம் கற்றுக் கொடுக்கும் பிழைத்து கொள் மக்கா
தமிழக அரசியல் வரலாற்றில் எவரும் பேசத் துணியாத அரசியல் பேச்சு. தமிழ் இனத்தின் வரலாற்று நாயகன் செந்தமிழன் சீமான்.
ஆருயிர் அண்ணன் உடல் நலம் சரியாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ❤❤
Good
🙏அண்ணனின் உடல் நலம் பாதுகாக்கப்பட வேண்டும் ஓய்வு அவசியம் ❤
கண்டிப்பாக அண்ணா தயவுசெய்து கொஞ்சம் மெதுவாக கதையுங்கள் குரல்வளையை பாதுகாக்கணும் தெய்வமே எங்கள் தெய்வமகன் சீமான் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✊✊✊✊🥲🥲🥲🥲🥲🥲
எங்கள் அண்ணன் சீமான் பேச பேச. என் கண்கள் வில் கண்ணீர் வருகிறது தயவு செய்து தமிழ் மக்களே ஒலி வாங்கி சின்னத்திற்கு வாக்களியுங்கள் 🙏🙏🙏🙏🙏😢😢😢😢
உண்மையாக தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲
சீதாலட்சுமி நாம் தமிழர் வெற்றி பெற்று திமுக மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வரட்டும்..
தமிழ் தேசியத்தின் அரசியல் தலைவன் அண்ணன் செந்தமிழன் சீமான் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
அண்ணா நீங்கல் உலக தமிழர்களுக்கு முக்கியம் தயவு செய்து உங்கல் உடல்நிலையை பேனிக்காகவும்😢😢😢😢 நாம் தமிழர்❤❤❤
மது குடித்து வீணாக போக வேண்டிய என் வாழ்க்கையை மாற்றியவர் சீமான் ❤
👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🥰🥰🥰
சீமான் அண்ணா, நீங்கள் பேசமுடியாமல் குரல் உடைந்து பேசுவதை காண்கையில் மிக மிக வருத்தமாகவுள்ளது.
இந்த தமிழினத்திற்கான ஒற்றை நம்பிக்கையான நீங்கள், உங்கள் காலத்திலேயே இந்த இனம் விடுதலையடைந்திட, நீங்கள் நீடூழி வாழவேண்டும்.
தயவுசெய்து தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.
😢
எத்தனை பொய்களை தான் அவன் தொண்டை தாங்கும்.வாய் தாங்கும்.
@@TheViveka72 உனக்கு நல்ல மனசு இருந்தா நல்லது மனிதநேயத்தைப் பழகு.. சகமனிதனை மதிக்க கற்றுக்கொள் இது உன் தரத்தை உயர்த்தும்
@@latharavindran4437 எத்தனை தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையை தன் பொய்யான பேச்சுக்களால் கெடுத்து கொண்டு இருக்கிறார் என்ற கோபத்தின் வெளிப்பாடு தான் இது.
@@TheViveka72 ஏன் இளைஞர்களுக்கு புத்தி இல்லையா சிந்திப்பதற்கு??? இதெல்லாம் ஒரு தனிமனிதன் மேலுள்ள பொறாமையை காட்டுகிறது
என் அன்புத் தெய்வமே தலைமகனே அண்ணா சீமானே உங்களுக்கு எப்படி நன்றிக்கடன் தீர்ப்பேன் உங்கள் தியாகம் அளப்பெரியது அண்ணாச்சி 🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🙏🙏🙏🙏🙏🙏🙏🥲🥲🥲🥲🥲🥲🥲கண்ணீரால் எழுதுகிறேன் நானும் ஒரு ஈழமகள் எங்கள் தலைவர் பிரபாகரன் அண்ணன் ஈன்றெடுத்த தெய்வமகன் தான் நீங்கள்..🥰🥰🥰 எங்களுக்கு வரமாய் கிடைத்தீர்கள்🙏🙏🙏 உங்கள் எங்கள் தலைவர் அண்ணன் பிரபாகரன் வழியில் கொண்ட இலட்சியம் ஒரு போதும் வீண் போகாது அண்ணா வென்றெடுப்கோம்💪💪💪💪 புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்🔥🔥🔥🔥🔥 உங்கள் இந்த தாகம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰🥰🥰
எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வுக்காக தன் உடல் நலத்தை கூட பொருப்படுத்தாமல் இருக்கிறார் இப்படிபட்ட தலைவர் நமக்கு கிடைக்க நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்.அண்ணன் சீமான் ஆரோக்கியமா இருக்க கடவுளை வேண்டுகிறேன். நாம் தமிழர் ❤❤
ஈழத்தமிழன் கனடா
உண்மையில் கவலையா இருக்கு 🥲🥲
உண்மையிலேயே சீமானை பாராட்டத்தான் வேண்டும் நாங்கள்தான் பெரிய கட்சி என்று சொல்லிக் கொண்ட பாரதிய ஜனதா அதிமுக மற்ற கட்சிகள் எல்லாம் வேஸ்ட் உற்றாளாக ஈரோட்டில் களமிறங்கியுள்ளார் வாழ்த்துக்கள் வெற்றி கிடைக்க
தம்பி உணர்ச்சி வயப்பட்டு வெடித்தும் பேசாமல் மெல்ல அமைதியாய்ப் பேசி உடல் நலத்தைப் பேண வேண்டும்.வாழ்க நீடூழி🎉
🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🙏🙏🙏றொம்ப வேதனையாக இருக்கு
எங்களுக்காகத்தான் என்பதை
எல்லோரிடத்திலும் பேசுங்கள்
❤❤❤❤❤🎤🎤🎤🎤🎤
அண்ணன் ஹுமைன் அண்ணன் பேச்சு என் மனசுல இருந்த பாரமே.குறைஞ்சு போச்சுப்பா வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர் வாழும் தலைவர் பிரபாகரன் வாழ்க❤❤❤❤❤🎉🎉
நாம் தமிழர் கட்சி. விராலிமலை சட்டமன்றத் தொகுதி. ராஜ கிரி ஊராட்சி செயலாளர். மா.ஆனந்தராஜ்.நான் பெருமையும் திமிருமாய்.ஏன் என்றால். நான் தமிழன்.என்று அடையாளம் காட்டியவர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான். எனும் ஒற்றை புலி
தன்மானத்துடன் வாழ வேண்டும் என்று நினைக்கும் தமிழர்களே.உங்கள் தலைமுறைக்கு உங்களால் தான் முடிவு
தம்பி அருமையான பேச்சு ; வாழ்க வளமுடன்
புரட்சி வெல்லட்டும் என் தாய் அன்பு மகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க❤❤❤❤❤
ஈரோடு கிழக்கில் வெங்காயத்தோலை காற்றில் பறக்க விட்ட தருணம்...
நமது தமிழருக்கான தமிழ் கட்சி நாம் தமிழர் ஈரோடு மக்களே ஒலிவாங்கி சின்னத்திற்கு வாக்களியுங்கள்
ஈரோட்டில் வைத்து பெரிய வெங்காயம் உரிக்கப்பட்டது
செந்தமிழன் சீமான்
❤❤❤❤❤ நாம் தமிழர்
நன்றி
அண்ணா
உங்கள் குரல் தமிழ் இனத்தின் விடுதலைக்கு மிக முக்கியம். அதன் பாதுகாப்பு ரொம்ப.முக்கியம்
உடலை நன்றாக பாத்துக்கொள்ளுங்கள்
NTK
இந்த உறவுகள் அனைவர்களையும் 1:00:51 நேரில் பார்க்க வேண்டும் ஆசை அதற்கான நேரம் கூடிய சீக்கிரம் வரும் என்று நினைக்கிறேன்
நறுக்குவோம் பகையின் வேர்.திராவிட வெங்காய வேர் ஈரோட்டில் தான் இருக்கின்றது.
உண்மையாவே சிரிப்பு வந்துருச்சு சாமி😂😂😂😂😂
இந்த மேடையில் பேசினால் அனைத்து தமிழ் உறவுகளுக்கு அக்கா கார்த்திகா அன்பு மகள் அண்ணன்கள் அனைவருக்கும் நாம் தமிழர் தமிழனாய் வாழ்த்துக்கள் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா வாழ்த்துக்கள் சொல்ல முடியல அதனால் சேர்ந்தாற்போல் சொல்லிட்டேன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் நாம் தமிழர்❤❤❤❤❤❤
தம்பி சாட்டை அவர்களே,;தங்களது பேச்சு க் கு நான் என்றும் அடிமை! ஐ யா வாழ்த்துக்கள் ;
கதறும்
பதறும்
சிதறும்
திராவிடம்
💪💪💪💪💪💪✊✊✊✊👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
நாம் தமிழர். நாம் தமிழர் ❤❤❤❤❤❤
நாமக்கல் நாம் தமிழர் கட்சி
அருமையான பதிவு ,,,,,,❤
Ntk ♥️♥️♥️
தமிழ் இனத்தின் கடைசி நம்பிக்கை அண்ணன் சீமான் திரும்ப பெறமுடியாத பொக்கிஷம் சீமான்
விரைவில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..
அண்ணா உங்கள் குரல் எங்களுக்கு பயமா இருக்கு ஒயிவ் இடங்கன்னா உங்கள் நம்பி இருக்கு தமிழினது
இருக்கு 2026 இருக்கு அண்ணா
❤உண்மை. உரகாசோன்ன. உங்களுக்கு என்
வாழ்த்துகள்🎉🎊
❤ Super Brother Ntk
❤❤❤ NTK TAILOR ❤❤❤❤❤❤❤❤
அண்ணன் கரங்களை வலுப்படுத்துங்கள் மானத் தமிழர்களே❤❤❤❤❤❤
ஈரோடு மக்கள் வரலாறை மாறி எழுதுவார்கள்
நாம் தமிழர்சிவகாசி
அண்ணா தாங்கள் உங்கள் குரல் வளத்தை நன்கு மறுத்துவத்தூனையோடு ஆரோக்கியத்தோடு வலுமையேிடு இருக்க வரும்புகிரோம் அணாணா❤❤❤❤❤
அண்ணா உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில் இருக்கும் குறைகளையும் உள்ளூர் மக்கள் பிரச்சினை மற்றும் அவலநிலை எடுத்து கூறுங்கள் வெற்றி நமதே
நாம் தமிழர் வாழ்க
பிறந்த .ஊரிலேயே இத்தனை நாள் ஒருவனின் பொய் பிம்பத்தை சிதைப்பதற்கு இறைவனே கொடுத்த சந்தர்ப்பம்....ஒருகயவாலியின் கதை சந்திசிரிக்கிறது
Take care of your health Mr.Seeman
Dear Seeman Sir, please take your health.....
Nam Tamilar 🙏🙏
💚💚💚💚💚💚
Ntk uk
அண்ணன் தொண்டை கிழிய பேசுகிறார் தயவு செஞ்சு ஓட்டு போடுங்க பா தயவு செஞ்சு
அன்பு சாட்டை அண்ணா , அண்ணனின் உடல் நிலையில் கொஞ்சம் அக்கரை காட்டுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
NTK💪💪💪💪👌
❤❤❤❤❤
❤💪👍
Tamil dhesiyam NTK
🙏🏻💪🙏
NTK ❤❤❤
அருமை
Please take care seeman avarkal as tamils needs your good health and safety
பேச்சுக்கள். அனைத்தும் தீ தீ வேட்கை தீ தமிழா தமிழா தவற விடாதே
நட்சத்திர பேச்சாளர் அக்கா அக்கா காளியம்மாள் எங்கே சென்றார்
Anna pls tk cr of your health, you are the only one we have for our tamils.
👍💐👍👌🙏
🔥🔥🔥🔥🔥👌👌👌👌💪💪💪💪💪
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
✅✅✅✅👌🙏🏼
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🌟🌟🌟🐆🐆🐆🔥🔥🔥💪💪💪
MoonrM pirapakarne ❤❤❤❤❤❤❤
நாம் தமிழர்
🙏🙏🙏🌾🌾🌾🌾🌾
seeman😎🐯❤️🔥🦚🎙️🎙️🎙️NTKseeman😎🐯❤️🔥🦚🎙️🎙️🎙️NTKseeman😎🐯❤️🔥🦚🎙️🎙️🎙️NTKseeman😎🐯❤️🔥🦚🎙️🎙️🎙️NTKseeman😎🐯❤️🔥🦚🎙️🎙️🎙️NTKseeman😎🐯❤️🔥🦚🎙️🎙️🎙️NTKseeman😎🐯❤️🔥🦚🎙️🎙️🎙️
Good
🎉🎉🎉🎉
❤
Karthika akka udal nalathai penaum
தமிழ் தேசியம் காக்க பட வேண்டும் என்று வரலாறும் இயற்கையும் ஈரோடு மக்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்து கொண்டே உள்ளது தமிழ் தேசியம் வெல்ல
இது தான் ஈரோடு மக்களுக்கு கடைசி வாய்ப்பு தவற விட மாட்டார்கள் என்று நம்புகிறோம்
ஒரு வேலை விட்டார்கள் என்றால் இயற்கை தான் தகுந்த பாடம் கற்றுக் கொடுக்கும் பிழைத்து கொள் மக்கா
DMK talunkan Stalin government Panni pannda Panni government 🤮🤮🤮🤮
ஏலியன்ஸ் 😂😂😂
எழுச்சியுரை தேர்தல்
பரப்புரை நாளை
தேதியை போடத்தெரியாத
பரப்புரை பேச்சு.
என்னை செலவே தவிர பிள்ளை பிழைக்காது
சுடலை தம்பி சூப்பர் பீச்
Where is kaliyammal ?
Dai yara nee Chinna Seman
நல்ல கருத்து பதிவு தம்பி காளியம்மாள் எங்கே சென்றார் கள் இப்போது பார்க்க முடிய வில்லை
எனக்கு சமஸ்கிரதம் தெரியும்
Santhosam
சந்தோஷம் என்கிற சொல்லும் சமஸ்கிருதம்@@SubbuRao-v3j
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Science layum politics irukanu ....sinthika vacha annan seeman
Saatai pechu keta kovam ellam siripa maariruthu 🤣
Chee maan it is in the name itself and some mad people with him.
பொய் யெல்லாம் சாயம் வெளுத்து போச்சி தம்பி !!
Not 😅Anna his nam is. Hanna ( China name) dhuurai 😅😅lords name 😅 how is hanna father place😅?
may not go above 1000 votes this time because of the mad man speeches
Setha nee satamanrthuku potha
வாய்ப்பில்ல ராஜா...