🙏1lak views😊🔊4K HDR பாதி விலையில் வீட்டிலே திரையரங்கம்// HOME Theater 🔊🔊

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 884

  • @starlinemusicals5477
    @starlinemusicals5477 Год назад +13

    அருமை sir👏👏👏 அவர் கொடுக்கணும் நினைக்கறப்ப நாம எடுத்து வைப்பது தப்பு 👌👌👌உண்மை 👏👏இந்த நேர்மைத்தான் உங்களை இந்த உயரத்தில் வைத்திருக்கு....... வாழ்த்துக்கள் bro

  • @jafardubaitamilan5416
    @jafardubaitamilan5416 Год назад +2

    Naa JBL he'd set la dhan sir movies songs yellm pakren kekren
    Because naa velinatla vela seiren confirm veedu kattitu unga kitta DHA ore home theatre vanguven adhukkaka dhan unga chenel 2 varshama follow panni like comment panre unga yellm videos pakren andand Sir best price quality no 1 nammbi vangalam 💯% true real person yelllathulaum 🤲💞

    • @hakadts9452
      @hakadts9452  Год назад +1

      Jafar full support pandrom vaangum pothu

  • @KumarKumar-yj5qh
    @KumarKumar-yj5qh Год назад +2

    உங்கள் வீடியோவை நான் தொடர்ந்து Follow பண்றேன் நானும் கொஞ்ச நாளில் உங்களிடம் வாங்குவேன்

  • @behappy2678
    @behappy2678 Год назад +2

    Unga video anithum arumai sir....enakum av receiver vanganum aasai ....so continue aa unga video aa nan watch pannita irukan....kandippa ungakitta oru naal enaku eatha price la kedikkum pothu vangiduvan...unga mela avlo trust....so im waiting for that day......

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      Thank you always respond and support you happy always

  • @deesanjadeesan3031
    @deesanjadeesan3031 Год назад +2

    Sir unga vidio parkkeran sir nanum ungalitam home theater vanganum unga progam arampatthil parkkeran sir neramya irukkergal sir thakyou sir

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      Deesan thank you happy words happy morning

  • @greenhomekali4763
    @greenhomekali4763 Год назад +3

    Naan last two yrs unga channel follow pandren. Naan onkyo 7.1atmos arc use pandren bro

    • @hakadts9452
      @hakadts9452  Год назад +1

      Ya niyabagam iruku kali happy morning 😊

  • @aaparunprasad
    @aaparunprasad Год назад +3

    This is Arunprasad
    I am watching ur all videos still now.
    I don't hava any home theater setup.
    Now we r in the our own house construction process. May be it will complete by May 2023.
    In that house i am planning to set up one 9.2 channel in 1st floor.
    So after May 23 i will get the set up from u.
    Thank brother
    Arunprasad

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      Arunprasad we support you always happy morning 😊

    • @aaparunprasad
      @aaparunprasad Год назад +1

      Thanks for the replay
      Arunprasad Coimbatore

  • @Nimi6225-g1z
    @Nimi6225-g1z Год назад +9

    ஐயா வணக்கம். உங்களுடைய நேர்மை பிடித்திருக்கிறது மற்றவர்கள் போல் இல்லாமல் தனித்து கானப்படுகிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      Nandri happy morning 😊

    • @elangochandrakesavan2552
      @elangochandrakesavan2552 Год назад

      Sir, I was watching your videos regularly, one day I will buy from you... I liked your way of presenting and you are honestly doing your job... Vaazthukkal... vettri...

  • @muruganpalani3397
    @muruganpalani3397 Год назад +2

    சிறப்பு மிக சிறப்பு உங்களது நேர்மையான சேவைக்கு வாழ்த்துகள் தொடரட்டும்👍👍👍

  • @arulsiddharth1218
    @arulsiddharth1218 Год назад +2

    Hi Anandkumar sir super video all the best sir naanum sikkiram 7.1 reciver Ungakitta vanganum asapatren

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      Arul kandipa vanguveenga happy always

  • @mohansandhya479
    @mohansandhya479 Год назад +2

    அண்ணா வணக்கம் வீடியோவை தவறாமல் பார்த்து விடுவேன் அதேபோல உங்கள் வாய்ஸ் மிகவும் அருமையாக உள்ளது எனக்கும் 7.2 டோல்வி அட்மாஸ் ஒரு ஹோம் தியேட்டர் தேவைப்படுகிறது கண்டிப்பாக வாங்கி விடுவேன் உங்களிடம்

  • @thiruphotography6813
    @thiruphotography6813 Год назад +3

    Good morning Anna
    Na starting la irundu unnga fan na , unngalooda Ella videos a um na fulla avvlo aasaya paapeen ,vaaka mudilanaalum , enna systems and models iruku nu aacum terinjika na intrest a paapen unnga videos a
    Nalla panringa Anna , all the best Anna
    Ennaku 7.2 full pakage vaanganum nu rommba naal kanavu Anna , amount save pannikittu vareen , kandipaga unnga kitta vaanganum Anna one day

    • @hakadts9452
      @hakadts9452  Год назад +1

      Thiruphotography we support you always

  • @vinoth2389
    @vinoth2389 Год назад +2

    romba nala iruku anna

  • @rajavivek1241
    @rajavivek1241 Год назад +3

    Vetri sir, super package customer commentsku mathippu kodukirathu romba Nalla vishayan, unkala pakka call Panni caravan, south gate sonniega, exact place or land mark mention pannugo sir, naanum mdu than

  • @rajkumardeventharan4608
    @rajkumardeventharan4608 Год назад +2

    Boom 2.1 local ஒரு நாள் உங்களிடம் ஒரு நாள் 7.1 வாங்குவேன் இப்போ நான் மும்பை இல் இருக்கிறேன் திருநெல்வேலி இரண்டு வருடத்தில் வந்துடுவேன் வெற்றியிடம் ஒரு நாள் வெற்றி கண்டிடுவேண் பல நாள் ஆசை....

  • @THAMIZHVENBA2
    @THAMIZHVENBA2 Год назад +2

    நண்பா வணக்கம் 🙏வாழ்த்துக்கள் 👍 நன்றி 👍நானும் உங்க வீடியோவை எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன் என்னுடைய போதாத நேரம் வாங்க முடியாமல் தவிக்கிறேன். வாங்க முடியாமல் இருந்தாலும் உங்க வீடியோ வை பார்த்து ஆறுதல் அடைகிறேன்.எனக்கான நேரம் வரும்பொழுது உங்களிடம் கண்டிப்பாக ஒரு 5.1 dolby atmos set வாங்குவேன். 🤝

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      Nandri nallathai solreenga happy always

  • @KeyaarLifestyle
    @KeyaarLifestyle Год назад +6

    HI Bro ..i am from chennai , bought pioneer 521k 5.1 last week , do you remember me, very happy to say the Audio system is amazing sound quality is very satisfied , i dont know how they maintained the original remote control til now..remote control is perfect Audio system looks fresh , your person delivered the product very safely , Thank u so much. U people really very trust worthy, keep going .

  • @electronicsdecors9237
    @electronicsdecors9237 Год назад +2

    Supper bro yenaku oru nalla projecter veanum bro sollu ga

  • @rameshsumathi3952
    @rameshsumathi3952 Год назад +2

    Anna unga video super na velinadla eruken na india vanthaudan ungalidam kandipa speaker vanganum.

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      Ramesh always welcome thank you happy always

  • @stbcreations2291
    @stbcreations2291 Год назад +2

    ஐயா வணக்கம் புதுசா உங்க சேனலை இன்னைக்கு தான் பார்த்தேன் நீங்க வீடியோல காட்டின 7.1 ஹோம் தியேட்டர் அதன் ஒரிஜினல் விலை என்ன என்பதை கூறவும் இல்லை நீங்க சொன்ன விலை 88 ஆயிரம் அதன் ஒரிஜினல் விலை தெரிந்தால் நன்றாக இருக்கும் அப்போதுதான் நீங்கள் சொல்கின்ற விலை நியாயமானது என்பது எல்லோருக்கும் தெரியும் இனிவரும் காலங்களில் ஒரிஜினல் விலை நீங்கள் கொடுக்கும் விலை இதை கூறவும் நன்றி ஐயா மிகவும் அருமையான பதிவு தங்களுக்கு வாழ்த்துக்கள்
    இப்படிக்கு
    ஜீவரத்தினம்
    எஸ் டி பி கிரியேஷன்

  • @jamunanagarajan3677
    @jamunanagarajan3677 Год назад +2

    வாங்க வேண்டும் என்று ஆசை ஆனால் அதற்க்காக சேர்த்து வைத்து வருகிறேன் காலம் கனியும் என்று நம்புகிறேன்

    • @hakadts9452
      @hakadts9452  Год назад +1

      Nagarajan vaanguveenga we will support you happy always

  • @thangamv1991
    @thangamv1991 Год назад +2

    Assembled amplifier 4 transitor in sub... STK IC in 5 channel...jbl A1300 subwoofer...but i love yamaha brand.

  • @muthurammuthu4411
    @muthurammuthu4411 Год назад +2

    இனிமேல் தான் வாங்கனும் அன்னா

  • @காலா-ற7ய
    @காலா-ற7ய Год назад +3

    அண்ணா வணக்கம்.நான் 5.1 அசம்ப்ளி ஆம்ப்ளிப்பயர் வைத்துள்ளேன்.நான் இருப்பது கூரை வீடுதான் கான்கிரீட் வீடு கட்டியதும் தங்களிடம் 7.1 avr வாங்குவேன்.நன்றி மகிழ்ச்சி.

    • @hakadts9452
      @hakadts9452  Год назад +1

      Seekirama kattanumnu kadavula vendikuraen ananthama irunga bro☺️☺️☺️

  • @rajeshkathirvel5731
    @rajeshkathirvel5731 Год назад +1

    பதிவுகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் மிகவும் அருமை நண்பா

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      நன்றி rajesh kathirvel. happy always..

  • @gows5765
    @gows5765 Год назад +3

    Sir naan romba naala naan ungakita Naa n avr pekuran but enoda budget la reciver varadha illa enaku irutha kammi budget la sollunga sir

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      My haka channel follow pannuga low budget la neraya varum

  • @fcfootball.624
    @fcfootball.624 Год назад +1

    Sir neengal menmelum valara valthukal. coimbatore

  • @bsksamy1854
    @bsksamy1854 Год назад +1

    அண்ணா எனக்கு மிகவும் பிடித்த ஒன்று விரைவில் வாங்க வேண்டும்.இது என் நீண்ட நாள் ஆசை.

    • @hakadts9452
      @hakadts9452  Год назад +1

      கண்டிப்பா வாங்குவீங்க bsksamy. happy always..

  • @santhanapandit7065
    @santhanapandit7065 Год назад +33

    அண்ணா வணக்கம் என்னுடைய ஆசை காக்கா முட்டை படம் மாதிரி. சிறுக சிறுக பணம் சேர்த்து கிட்டு இருக்கேன் கண்டிப்பா ஒரு நாள் உங்களை வந்து பார்ப்பேன் . நான் ஓவர் டைம் பார்த்து பணம் சேர்த்து அசம்பல் ஆம்ப் செஞ்சு வாங்கினேன். ஆனால் என்னை ஏமாத்திட்டாங்க . ரிசல்ட் நல்லா இல்ல வேஸ்ட். நீங்க சொன்னீங்க தினமும் காலை 10 மணிக்கு வீடியோ அப்லோட் பண்ணுவேன் சொன்னீங்க அது என்னமோ புது படம் ரிலீஸ் மாதிரி மனசுக்குள்ள ஒரு மகிழ்ச்சி வாங்குறோமோ இல்லையோ அதை பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆர்வமா இருக்கு நன்றி என்றாவது ஒருநாள் உங்களை சந்திப்பேன்

    • @hakadts9452
      @hakadts9452  Год назад +5

      Santhana Pandi always we respond and support you🎉 happy always

    • @AnandaKrishnan1991
      @AnandaKrishnan1991 Год назад

      @@hakadts9452 anna unga kitta receiver vangannum atha paththi pesannum epdi ungala contact pandrathu

    • @santhanapandit7065
      @santhanapandit7065 Год назад

      @@AnandaKrishnan1991 ஆனந்த் கிருஷ்ணன் அண்ணா நீங்க என்னுடைய நம்பருக்கு போன் பண்ண வேணாம் ஆனந்த் வெற்றி செல்வன் அண்ணனுடைய நம்பருக்கு போன் பண்ணுங்க கமெண்ட் தவறுதல் ஆகிவிட்டது

  • @35yuvas
    @35yuvas Год назад +2

    Enakkum intha mathiri onnum veetla vaikkanum nunaasa but neenga sonnna mathiri athyaavasiya thevai fulfill panniru appuram than ithu nu sonneenga. One of genuine person u r bro

    • @jesudoss648
      @jesudoss648 Год назад +1

      Hi brother your video all watching. your number I saved very Long Time My dream I buy One home theater still never buy mony proplam your Whatsapp status never come

    • @hakadts9452
      @hakadts9452  Год назад +1

      Yuvas valthukal happy always

  • @billubasha100
    @billubasha100 4 месяца назад +2

    Thaiva enakku atmos 7.1 best amplifier with speakers evalavu varum thalaiva

    • @hakadts9452
      @hakadts9452  4 месяца назад

      video parunga, Call: 90926 23000

    • @hakadts9452
      @hakadts9452  4 месяца назад

      WhatsApp 9092623000

  • @AudioElectronicsChicago
    @AudioElectronicsChicago Год назад +3

    Very good system, always happy

  • @rajanrajan6827
    @rajanrajan6827 Год назад +1

    பால் தினகரனைப் போலவே அந்த ஆஃபரில் என் பெயரையும் இணைத்தால் என் மனமும் மகிழ்ச்சி🤝💐💐💐 அடையும் 🙏🙏

  • @vinothkumar1008
    @vinothkumar1008 Год назад +2

    Need to buy waiting bro watching u from 1yeras sure will buy

  • @VILLAGEMUSIZJP
    @VILLAGEMUSIZJP Год назад +2

    சார் உங்க விடியோ தொடர்ந்து பார்த்துட்டு வரென் நீங்க சொல்ற rate la தான் என்னால வாங்க தான் முடியல ஒரு 20,000 la இருக்கா சார்

  • @umarfarook5868
    @umarfarook5868 Год назад +1

    Assembly pandra idea iruku vettula vanthu ready panna mudiyuma

  • @saravanank610
    @saravanank610 Год назад +2

    அருமை அண்ணா

  • @tamilcomrade5680
    @tamilcomrade5680 Год назад +2

    Broo 15*20 room la full set potta yevlo budget varum

  • @krishnankutty4104
    @krishnankutty4104 Год назад +2

    Anand sir,
    Etheduthalum ungal kitta than vanguven, en entral unmayaka oru pirappe nan ungalil parkireren, ulakalil eppadiyum oru var ulakathu venum. Nan unkalukku kadamai petturukkiraen...... Anupudan kkutty

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      Kutty thank you happy words happy morning

  • @saravananr8776
    @saravananr8776 Год назад +1

    Hi நான் சரவணன், கோயம்புத்தூர்.நான் ONKIYO TXNR 656 AV Reciver & Definitive technology pro chinima 600 (with bose speakers cable )வைத்து இருக்கிறேன். நண்பர் ஒருவர் துபாயில் இருந்து 1 1/2 வருடங்கள் முன்பு வாங்கி கொடுத்தார். 5.1 Speakers ஐ ஒரே இடத்தில் தான் வைத்து உள்ளேன். இதன் audio effect ஐ கேட்டவர்கள் இது வரை 6 பேர் நான் எப்போது இந்த package ஐ sale செய்தாலும் வாங்கி கொள்ள தயார் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த package கொரோனா time ல் எனக்கு 78000Rs க்கு கிடைத்தது. 1 1/2 வருடங்கள் பயன்படுத்திய நிலையில் வாங்கி விலையை விட அதிகம் கொடுக்க விரும்புவது இதன் sound qualityக்கு சான்று...

  • @THANGA-TAMIL
    @THANGA-TAMIL Год назад +2

    வாழ்த்துக்கள் bro 💐 👍

  • @joellinson3508
    @joellinson3508 Год назад +1

    சூப்பர் வாழ்த்துக்கள்

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      நன்றி joel linson thank you happy

  • @manikandan-hq6cy
    @manikandan-hq6cy Год назад +1

    Sir அணைத்து பதிவும் மிக அருமை...

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      நன்றி mani kandan. happy always..

  • @manisanker7998
    @manisanker7998 Год назад +2

    Vanakam,njan munnadi unka kayyil ninnu denon bluray playar vangiyach nallayirikkuth eni orunal unga kayyil ninnu atomos vanganam ennu aashayirikkuth indayidatil 80% emathunna aalkar athinal ungakayyil ninnu vanganam ennu aashayirikkuthu

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      We support you mani happy always

  • @ayyaduraiable
    @ayyaduraiable Год назад +2

    No audio set sir, I am getting one day for your shop only sir, I am waiting for a good receiver and speaker sir, your video is very very good, and reasonable price and service all the best sir

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      Ayya Durai happy thank you always

  • @thenpandian3908
    @thenpandian3908 Год назад +2

    En kitta entha amp um illa unga video pathu than av receiver vanganum nu aasai vanthathu av receiver na enna ne unga video pathu than therinjikitta kandipa unga kitta than vanguvan en birthday ku July month

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      Pandian Kandipa offer oda vaankikonga unga birthday ku

  • @munirajumuniraju4905
    @munirajumuniraju4905 Год назад +2

    Ung kitta pioneer full package vangnu pakkala thankyou bro

  • @saravanankumar7028
    @saravanankumar7028 Год назад +2

    Bro vanakkam naan Yamaha RXV 477 model receiver vachirukken innum speaker vangala book self speaker than nalla pakage vantha sollunga bro

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      Saravana Kandipa solraen happy morning

  • @sekarvignesh5017
    @sekarvignesh5017 Год назад +2

    Anna unga videos ellam naa regular ah paarpen.neenga sound test pandratha headset la pottu romba santhoshapaduven.ennoda dream neenga full fill pannuvinganu namburen bro seekkiramey enakkaga passive sub model AVR podunga anna .20k budget la

  • @anand299
    @anand299 Год назад +2

    காலை வணக்கம் அண்ணா
    MOTOROLA AmphisoundX with HDMI Arc 150 W Bluetooth Home Theatre அண்ணா

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      Super is it good performance and how much now

  • @ekbaby7341
    @ekbaby7341 Год назад +2

    7.2 my dream sir vanguna na ungagitta mattum tha vanguva🤗

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      Sure we will support you happy morning

  • @nagarajangovindarajan4672
    @nagarajangovindarajan4672 Год назад +1

    உங்க வீடியோ எல்லா பார்த்திருந்தேன். Testing தமிழ் பாட்டு இருந்தா நல்லா இருக்கும்

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      thank u nagarajan. happy always..

  • @jainulabudeen2026
    @jainulabudeen2026 Год назад +1

    நானும் உங்களிடம் ஒரு நாள் 7.1 வாங்குவேன். தற்போது சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சரியில்லாத காரணத்தால் தாமதமாக வாங்குவேன். பள்ளப்பட்டி

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      கண்டிப்பா ஒரு நாள் வாங்குவீங்க jainlubadueen. happy always..

  • @munirajumuniraju4905
    @munirajumuniraju4905 Год назад +2

    Onkyo 340 full package sound enakku pattelle eda sell panni up gread ponna mudiuma bro please

  • @dineshkddineshkd8454
    @dineshkddineshkd8454 Год назад +2

    Bro speaker ku enna brand wire vangalam

  • @davidkosta7245
    @davidkosta7245 Год назад +3

    Hi Anand sir im using onkyo htr380 with speakers(movie) and Boat 2.1 model# (1550) for stereo in my 10/12 hall👍

  • @yuvraj5216
    @yuvraj5216 Год назад +1

    Yamaha HTR-3064 5.1 AV receiver use pandre, unga video pathu tha enakku home theater setup pannanumnu idea vanthathu and now ipo na new house la sony projector with ALR screenla 150 inch la build pannitu iruke. Thank you . Enna tha ellam vangitalum unga video varum podhellem kandippa pathuruve. spec epdi irukku price enna ellam . Keep doing videos and kandippa unga kitta 7.1 speaker package upgrade pannuven.

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      Yuvaraj thank you we will support you

  • @kuppusamy3674
    @kuppusamy3674 Год назад +2

    Hello ANANTH welcome I'm used denon 'x1100w speakers jumo tower426 center micca mb42 x surround Polk audio 15 back surround micca mb42 sub assembled

  • @skyflex4082
    @skyflex4082 Год назад +2

    Sony HT-S20R Real 5.1ch Dolby Digital Soundbar

  • @APMrajan
    @APMrajan Год назад +3

    Sir, I have Pioneer vsx lx 303 9.2 .... But it needs service as we plugged without 110v converter as USA model. Please help on the service.... also Looking speakers for the same....

  • @perundraimvv3357
    @perundraimvv3357 Год назад +2

    நானும் உங்க விடியோ பக்கரேன் நானும் வழங்குவேன்

  • @bashabhai919
    @bashabhai919 Год назад +2

    My system marantz sr6011 Polk front S60 center S30 sround S50 Atmos S20 sub JBL a120p projecter Epson tw 750 suriva hd screen fire stick 4k max ofc cables Amazon basics Banana plag sound quality Vera level

    • @hakadts9452
      @hakadts9452  Год назад +1

      Awesome package ☺️☺️

    • @ramanujafarookantony5854
      @ramanujafarookantony5854 Год назад

      Whats the cost of sound system alone ?

    • @bashabhai919
      @bashabhai919 Год назад

      @@ramanujafarookantony5854நான் மூன்று வருடங்களாக ஒன்று ஒன்றாக வாங்கினேன் முதலில் pioneer lx 304 வாங்கினேன் பிறகு S50 மூன்று மாதத்திற்கு பிறகு JBL a120p பின்னர் 2மாதம் கழித்து S30 வருடம் கழித்து S60 மீண்டும் ஒரு வருடம் கழித்து projector s20 இப்படி one by one ஆக வாங்கினேன் இப்போது lx304 exchange marantz sr6011 வாங்கினேன் pioneer lower wattage but marantz 110 watt tone cantor ஒவ்வொரு சேனல்கள்கும் தனி தனி equaliser i really impressed I'm a cinematic sound lover really I love marantz. Ok Pioneer 60000
      S50 38000
      Sub 36000
      S30 21000
      S60 72000
      S20 27000
      F stick 6500
      Epson 70000
      Screen 11000
      Pioneer xchange sold 52000 after 2year marantz 74000 i purchased one by one totally box piece but marantz one 6manth used piece

  • @sundershr
    @sundershr Год назад +1

    Very good reviews from your channel i am from Bangalore very soon i will be in touch with you

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      Sunder thank you
      Good morning happy always

  • @solaimuthu4741
    @solaimuthu4741 Год назад +1

    Super சகோ

  • @MUKTHIYARBEGUM-h2m
    @MUKTHIYARBEGUM-h2m Год назад +1

    which brand do you prefer for my house
    iam in cheenai

  • @lenzeyes1031
    @lenzeyes1031 Год назад +2

    I am using Marantz 7015, Klipsch 6000RF premium tower, klipsch 450 centre, SVS surround, earth quake Subwoofer with Emotiva and Rotel amp. Klipsch atmos 4 speakers.

  • @INDIAN7706.
    @INDIAN7706. Год назад +2

    Iam from Kerala Malappuram....Sony dh550. 5.2. speakers pioneer

  • @jayasankarnarayanasamy9523
    @jayasankarnarayanasamy9523 Год назад +1

    Hi I am jayasankar from hosur , I have AV receiver onkio tx sr504e working condition with Bose Acoustimass® 15 Series II home entertainment speaker system,
    Now my woofer power not switching on, like to upgrade pl suggest

  • @parthasarathyramasamy3388
    @parthasarathyramasamy3388 Год назад +2

    நான் உங்கிட்ட7.2ரிசீவர்வாங்கனும்னுரெம்பநாள் ஆசையும் கூட நன்றி

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      Parthasarathy seekiram vaankuveenga thank you happy morning

  • @rameshramy2271
    @rameshramy2271 Год назад +2

    Na unga videos regular ah pathutu iruken na!! Nala useful ah pandringa!! Oru chinna reqt! Ennaku ithu pola vanganum aasai! Part payments ila emi mathiri ethachum options irukum ah na!😏

  • @VICKY_FYGAMER
    @VICKY_FYGAMER Год назад +1

    Hello sir very good price very Thangaraj Bangalore

  • @jeyan4877
    @jeyan4877 Год назад +2

    Bro naan oru audio paithiyam assemble amplifier vechrukean but 7.1 Dolby Atmos full package vaanga aasaiya iruku romba theliva video podureenga super Bro But video daily paakurean video paakum bothu vanga thonum but antha time ethavathu income problem vanthrum kandippa 1day unga kitta av receiver and speaker full set aha vanguvean seekiram AVR vanga support pannunga

  • @gokkul91
    @gokkul91 Год назад +3

    I'm using Logitech Z906 via optical..
    Keep posting bro.. your contents are really good.. Waiting to buy AVR and speakers from you..
    All the best 👍

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      Good choice krishna happy always

  • @madhankumarxxxx
    @madhankumarxxxx Год назад +2

    anna super .waiting for next package video

  • @SARASARA-rn6op
    @SARASARA-rn6op Год назад +1

    தங்களை நேரில் சந்திக்க வேண்டும் விரைவில் சந்திப்பேன்...

  • @jaganmixmusic2493
    @jaganmixmusic2493 Год назад +2

    நான் நினைத்ததை அண்ணன் சொல்லிவிட்டார் நன்றி அண்ணா

    • @hakadts9452
      @hakadts9452  Год назад +1

      நன்றி jagan. happy always..

  • @alexanderragupathy9862
    @alexanderragupathy9862 Год назад +1

    Iam long days awaiting for purchase from you.when you comes chennai wants to meet you. to congrats
    All'the best

  • @rog_rams8857
    @rog_rams8857 Год назад +2

    Naanum vaanganum bro Ella videos pathutte iruken but full settlement la vaanga kastama iruku but oru naal kandippa vaangiruven 👍👍

    • @hakadts9452
      @hakadts9452  Год назад +1

      Ram sure we will support you happy always

  • @MrDevz4u
    @MrDevz4u Год назад +1

    Hi Bro......very much delighted to see your videos and know a lot about the audio systems' am very much interested but cannot afford... I am very sure that i will buy a good set from you in a short period...thank u

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      sumathi thank you happy haka dts always welcomes you

  • @RaghuRajaATTUR
    @RaghuRajaATTUR Год назад +1

    13 years pathu irukan home theatre ....ivlo ..but vanaganu pona new new update ageduthu budget romba athegama poidu.....four month ah ethvathu vangedum search panetu iirukan with Dolby atom 5.2.4 or 7.2.2

  • @mohamadrafik3291
    @mohamadrafik3291 Год назад +1

    I always watch you videos will buy to you one day I am interested to buy you now I have computer speaker 2.1 creative only last 16 years old still using

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      thank u mohamad rafik. happy always..

  • @boopathy701
    @boopathy701 Год назад +1

    இந்த நேர்மை உங்களை மேலும் உயர்த்தும் 🎉🥳... வாழ்க வளமுடன் 🙏..

    • @hakadts9452
      @hakadts9452  Год назад +1

      Boopathy thank you happy always

  • @manikandangajendrakumar1850
    @manikandangajendrakumar1850 Год назад +1

    denon avr-x1400h with ELAC 5.1 Speakers and Phase Tech Atmos Speakers

  • @Shanthakumarkannan
    @Shanthakumarkannan Год назад +1

    Denon 550bt with Polk s20, Yamaha surround and looking for better centre speaker

  • @vishnu-sj4lc
    @vishnu-sj4lc Год назад +1

    என்னோட தீராத ஆசை அண்ணே எப்பிடியாச்சும் வாங்கணும் 🥺

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      கண்டிப்பா ஒரு நாள் வாங்குவீங்க vishnu. happy always..

  • @jeevamadhan3300
    @jeevamadhan3300 Год назад +2

    Super bro I also need one like this I ll contact u soon keep rocking

  • @govisam1800
    @govisam1800 Год назад +2

    Sir, iam planning to buy branded AV receiver, but give suggestions to buy speakers which is best branded or assembled ????

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      Hear both demo and choose its only good way

  • @p.jaganathanp.jaganathan5358
    @p.jaganathanp.jaganathan5358 Год назад +2

    Vanakkam nannare nanum vanganunu ninaikiren ana mudiyala moonru varuda veetu valai mudiyala epoo mudiyutho appa vankiralam

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      Jeganathan seekiram unga veetu velai mudiyanum kadavula vendikuraen happy always ☺️☺️☺️

  • @muthukumar-rf8yh
    @muthukumar-rf8yh Год назад +1

    Hi bro na philips 2.1 use pandra bro, 7.1 vanga romba Nala wait pandra bro unmya vedio podrenga I m from pondycherry bro

  • @saranmuthu1422
    @saranmuthu1422 Год назад +2

    i am using denon avr3803 avr and boston 5.1 (2 towers,1center
    ,2 surround and 1 woofer)

  • @p.karthikeyan2963
    @p.karthikeyan2963 Год назад +1

    Hi Anna iam watch first time your video

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      thank u karthi keyan. happy always..

  • @karthikkrathnam9143
    @karthikkrathnam9143 Год назад +1

    Sony HT IV300 5.1 Home theatre Setup , planning to buy Dolby ATMOS setup in future …

  • @geethujene2210
    @geethujene2210 Год назад +2

    Anna na vanthu Kerala
    Av ricever ennudea periya asai ennaku oru nall nanum vangidum athu unga kittey vanthidum kanddippa

  • @gajasathya2517
    @gajasathya2517 Год назад +1

    Assemble 5.1 Madurai spetro la vaangunathu Anna Nalla result .Av Ku maralamnu iruken Ennoda budget ku waiting Anna 🙏

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      thank u gaja sathya. happy always..

  • @bharathb557
    @bharathb557 Год назад +2

    Very nice product

  • @aruljothi2342
    @aruljothi2342 Год назад +1

    நல்லா இருக்கு

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      நன்றி arul jothi. happy always..

  • @haribaskar9319
    @haribaskar9319 Год назад +2

    மிகவும் வெளிப்படை தன்மையுடன் கூடிய அருமையான பேச்சு வாழ்த்துக்கள் ப்ரோ

    • @hakadts9452
      @hakadts9452  Год назад +1

      Baskar thank you for your comment happy always

    • @balajistore9525
      @balajistore9525 Год назад

      Bro enakku 7.2 total package venum. Bro low budject la venum bri.

  • @sanjivragul2126
    @sanjivragul2126 Год назад +1

    Bro na Yamaha yht-1850 home theatre use pandran enaku intha model ku connect agura mari powered subwoofer iruntha sollunga

  • @michaeldavid1340
    @michaeldavid1340 Год назад +1

    Sir I have 4k Sony tv
    But no any speaker or av receiver..if i like any can u send to pune maharastra
    Your work to good and very sincere person
    I 💕 it thank u .may god bless u .michael

    • @hakadts9452
      @hakadts9452  Год назад

      Micheal thank you for your golden words we will support you

  • @gokkul91
    @gokkul91 Год назад +3

    Bro apidiye Ultra short throw vs Normal projector pathi oru video podunga bro..