அறிக்கையில் சறுக்கிய அய்யப்பன் | இதுவும் போச்சா | Madan Ravichandran | Ayyappan Ramasamy | U2 Brutus

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • #ayyappanramasamy #madanravichandran #kishorekswamy
    For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
    Email: U2BrutusOfficial@gmail.com
    Our RUclips Channels
    / u2brutus
    / u2brutusgalata
    Facebook Channel: U2Brutus...
    Twitter: / u2brutus_off
    Instagram: / u2brutus_insta
    Telegram: t.me/u2brutus
    plz follow our social media accounts for further updates.

Комментарии • 655

  • @TirupurTees141
    @TirupurTees141 Год назад +5

    யோவ் தினம் 2 வீடியோ போட்டு பங்கம் பண்றீங்கய்யா...
    ஆகமொத்தம் வாழ்த்துக்கள் தோழர்களே...

  • @tamilmani2088
    @tamilmani2088 Год назад +452

    அய்யப்பன் இப்படி இருப்பாருன்னு நான் நினைச்சி கூட பாக்கல.

    • @deepanraj6585
      @deepanraj6585 Год назад +30

      டேய் அவனும் காசு வாங்கிட்டு பேசுற நீயும் dmk ட காசு வாங்கிட்டு பேசுற அவ்ளோதான் வித்தியசம் உனக்கும் அவனுக்கும்...

    • @kingkohli6439
      @kingkohli6439 Год назад +25

      ​@@deepanraj6585 epdiyo 10 fraud la 5 fraud veliya vanthutaingala athu pothum😂

    • @commonman5094
      @commonman5094 Год назад +8

      ​​@@deepanraj6585 He has readily accepted that he is against Sanghis, unlike the other journalists who portrayed themselves as neutrals are money minded and cheaters

    • @newgentamil5401
      @newgentamil5401 Год назад

      @@deepanraj6585 அவங்க வெளிப்படையாக திமுக ஆதரவில் இருக்கிறார்கள், நடுநிலை என்று இங்குட்டு ஒரு குத்து அங்குட்டு ஒரு குத்து எல்லாம் இல்லை, அதை புரிந்து கொள்ள வேண்டும் இங்கு நடுநிலை என்பதே இல்லை

    • @prabus7351
      @prabus7351 Год назад +15

      சங்கிகளுக்கு ஆதரவு தந்த பசு தோல் போர்த்திய சங்கிகளும், நாம் கமிஷன் கட்சி க்கு முட்டு குடுக்கும் ஆமைகுஞ்சிகளும் வெளியே வெட்ட வெளிச்சம் ஆயிட்டானுங்க அது வரை மகிழ்ச்சி

  • @neththuvino5324
    @neththuvino5324 Год назад +16

    தெரியும் , தெரிஞ்சுகிட்டு தான் கேட்டேன் 🤣🤣🤣🤣🤣🤣 வேற லெவல்....

  • @jackandjilljackandjill7592
    @jackandjilljackandjill7592 Год назад +190

    இரட்டையர்களின் விமர்சனம் என்பது "உண்மையை எளிய முறையில் காமெடியுடன் மக்களுக்கு புரிய " வைக்கிற விதம் நன்றாக உள்ளது

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Год назад

      @ramesh gopal அந்த கவலை உனக்கு எதுக்கு.. கட்சிகாரன் பார்த்துக்கொள்வார்கள்.. நீ. ஓரமாபோய்.. உட்கார்ந்து. அழு

  • @angelgraham5484
    @angelgraham5484 Год назад +89

    Ayyappan is a name, Perumal is an emotion 😂😂😂😂

  • @barsthanseshachalam707
    @barsthanseshachalam707 Год назад +257

    ஒரு சில பேரு முகத்தை நினைத்தாலே மனசு காண்டாகும். உதாரணம். ஹ.ராஜா அண்ணாமலை, பாண்டே, குருமூர்த்தி, திருப்பதி நாராயணன், மது வாந்தி, SV சேகர் உலகமகா காமடி நடிகர்

    • @saran1651
      @saran1651 Год назад +3

      Ponmudi

    • @cresbery3304
      @cresbery3304 Год назад +3

      Absolutely correct bro.

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 Год назад +6

      @ramesh gopal NTK IT WING ! GO and question Political broker Malayalee christian SIMON!!

    • @jaganathanv3835
      @jaganathanv3835 Год назад +4

      உண்மையைச் சொன்னீர்கள் 😅😅😅😅

    • @rsn1660
      @rsn1660 Год назад +4

      Include Stalin and udayanidhi face

  • @rengaraj5236
    @rengaraj5236 Год назад +126

    ஆகச்சிறந்த ஓலுமைகளில் நொய்யப்பனும் ஒருவர் 😂😂😂

  • @vigneshdurai2972
    @vigneshdurai2972 Год назад +66

    சத்யா வர வர வேற லெவல் பண்ணிட்டு இருக்காப்ல 😂
    🎉🔥👌👌

  • @MdMustafa-oc2vv
    @MdMustafa-oc2vv Год назад +7

    தோழர் ரொம்ப நன்றி நேத்துதான் கமெண்ட் செக்சன்லே ஐயப்பன் ஐயப்பன் அபிஷேகம் பண்ண சொன்ன உடனே ஊரை விட்டு ஆட்டிஸ்டிக் என் மனசுல இருக்கர பாரம குறைந்து பேச்சு, 👍🔥💪⚡💥

  • @manidivyadineshmani7197
    @manidivyadineshmani7197 Год назад +1

    ஹலோ மைனர் இந்த வரிசையில் முட்டாள் இருப்பார் இப்ப நான் நினைச்சு கூட பார்க்கல நன்றி மைனர் சத்யா

  • @kumarktm1
    @kumarktm1 Год назад

    சத்யா மற்றும் மைனர் இருவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி செம்ம கலக்கல்

  • @rajaraghu3478
    @rajaraghu3478 Год назад +1

    Unga mela thani mariyathaiye vanthuduchu, unma theriyama character ah damage panna venam nu oru vishayatha sonnathu really appreciated 👍🔥. Ayyappan panam vangitu petti eduthathu thappunum and Ayyapanukum oru life iruku Character assassination venamnu soldra mathiri irunthuchu neenga sonnathu.

  • @addict8403
    @addict8403 Год назад +1

    Ayyappana miss pantnganu varuthama irunthen ipothan manasuku Kulu kulunu iruku.. irunthalum ungaluku avaru mela oru soft corner theriyuthu..

  • @sarvalayahsrealm
    @sarvalayahsrealm Год назад +15

    இது இது இதுக்காகவே காத்துகிட்டு இருந்தேன்...

  • @farooqdubai7666
    @farooqdubai7666 Год назад +4

    ஆதம்தமிழ்..மகேஸ்அந்த.கும்ட உடம்பு..இப்படித்தான்வளர்ந்ததா..சூப்பர்..சூப்பர்..

  • @Gopinath-vp6sg
    @Gopinath-vp6sg Год назад +23

    உங்கள தவிர யாரும் அவர்களை பற்றிவீடியோ போட்து போல தெரியவில்லை, உங்கள் ஆளுமைக்கு வாழ்த்துகள்.

  • @vanamuthu1968
    @vanamuthu1968 Год назад +2

    தம்பிகள் இருவருக்கும் வாழ்த்துகள்

  • @aishaaisha3002
    @aishaaisha3002 Год назад +8

    Careful Manoj nd Minor people trust you neengalum makkalai yemathidatinga

  • @rajaguru7151
    @rajaguru7151 Год назад +39

    தயவு செய்து கவனமாக இருங்கள்...உங்களுக்கும் பாயாசம் தயார் செய்திருப்பார்கள்..

  • @amalakabilan337
    @amalakabilan337 Год назад +7

    ஐயப்பா இது என்னாப்பா.... No peace of mind.

  • @ahamedtamil
    @ahamedtamil Год назад +9

    கில்லாடி (((நினைச்ச)))மாட்டிக்கிட்டாரு உண்மையாக தானா ,,எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு,,கண்டுபிடிச்சு சொல்லுங்க அப்பா💕 நன்றி👍👍👍👌👌👌👏👏👏💐💐💐💐💕💕💕💕💕💐💐💐💐

  • @rajaraa7860
    @rajaraa7860 Год назад +37

    அருமை தோழர் இரட்டை காமெடி கருத்து துப்பாக்கி சங்கிகளே சகட்டுமேனிக்கு சல்லடைய இடவும் வார்த்தைகளால் அந்தப் பெருமானின் தன்மானத்தை காப்பது முக்கியம் என்று பேசியது மிகவும் அருமை தோழர் வாழ்த்துக்கள்

  • @avinarts3782
    @avinarts3782 Год назад +10

    வாழ்த்துகள்....தோழர்களே.!

  • @tv-jith
    @tv-jith Год назад +115

    ஐய்யப்பனை யோக்கியன்னு நினைச்சு நான் வேற நாலு ஐந்து பயர் வேற வுட்டேனே

    • @kannas-vv9cj
      @kannas-vv9cj Год назад +4

      😂😂👍 INNUM 🤦‍♂️

    • @barathimohan2896
      @barathimohan2896 Год назад +11

      ஹ ஹ ஹ அந்த அ சிங்கத்தை நானும் பண்ணிட்டேன்

    • @bgarun9487
      @bgarun9487 Год назад +4

      நான் சாட்சி 😭

    • @ortee95
      @ortee95 Год назад +6

      Harry Potter👨🏾‍🎓🔥 also deals with same prblm, this chapter.

    • @world4usbro
      @world4usbro Год назад +1

      ✋️😂

  • @shankartamilan4166
    @shankartamilan4166 Год назад +36

    தாஸ் அண்ணா யார நம்பரதுன்னே தெரியல
    சிட்டி கூட்டமே இப்படி பன்னிட்டாங்களேன

  • @ahamedtamil
    @ahamedtamil Год назад +37

    வாழ்த்துக்கள் தங்கள் இருவருக்கும்👍👍👍👌👌👌👏👏👏💕💕💕💐💐💐

    • @ahamedtamil
      @ahamedtamil Год назад +4

      @ramesh gopal 🚩🎪🚩🍗🐢🐢🐢🐢🐸🐸🐸🐸🏆🏆 நீங்கள் இதை நேரடியா மைனர் இடமே கேட்கலாமே

    • @ahamedtamil
      @ahamedtamil Год назад +3

      @ramesh gopal நான் ஆங்கிலம் முழுமையாக அறியேன்🚫

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Год назад +3

      @ramesh gopal நாய்டம்லர் கதரியே சாகவேண்டியதுதான்

    • @smileinurhand
      @smileinurhand Год назад

      அய்யப்பன், முக்த்தார் எல்லாம் திராவிட போராளிகள் 🤦🤦🤗.
      மாட்டாதவரைக்கும் அனைவரும் உத்தமர்களே ...

  • @wellsinkingtech1590
    @wellsinkingtech1590 Год назад +1

    கானொலி பார்வை அதிகரித்துள்ளது வாழ்த்துக்கள் , இப்படிக்கு தமிழ் தேசியம் ( ஆமைக்குஞ்சு)

  • @saravanankannan3751
    @saravanankannan3751 Год назад +17

    Thureendran Ravisamy......😂😂😂😂 marakka mudiyaadhu friends....😊 Maadhan thamil Aadhesh....😂😂😂😂😂 semma...

  • @naturenature3358
    @naturenature3358 Год назад +12

    Next சத்தியராஜ் & மணிவண்ணன் legend combo

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 Год назад

    வாங்க தோழர்களே வணக்கம் இதைத்தான் எதிர்பார்த்தேன்

  • @cresbery3304
    @cresbery3304 Год назад +46

    Well done Brothers, Very interesting to listen to your episodes. Keep it up. Good luck to you Brothers.

  • @j.kiyas2254
    @j.kiyas2254 Год назад +21

    சிரிச்சி வைரு வலி வந்துட்டுபா😅😂😂😂😂😂😂

  • @habeebmohamed296
    @habeebmohamed296 Год назад +4

    வாழ்துகள்.

  • @gnanaduraijoshua9287
    @gnanaduraijoshua9287 Год назад +4

    அருமையான கலாய்

  • @sarungandhi6498
    @sarungandhi6498 Год назад

    ஐயப்பன் நீங்களுமா..... Super

  • @ansarali-ev7bx
    @ansarali-ev7bx Год назад +7

    மைனர் சத்யா காம்போ சூப்பர் 👌 KKS-அவன் பசை இருக்கும் இடத்தில் ஒட்டிக்கொ(ள்)ல்லும் விஷபல்லி 😂😂

  • @mohamedibram6948
    @mohamedibram6948 Год назад +6

    Stress buster😊

  • @pallavi2277
    @pallavi2277 Год назад +48

    Not only ayyapan muktar also sarukkifying

    • @natarajanksab
      @natarajanksab Год назад +7

      Mukthar a pathi intha naai pesathu

    • @Mongoose1321
      @Mongoose1321 Год назад +1

      Mukthar oru fraud 😂 natarajan b Loosu paya

    • @natarajanksab
      @natarajanksab Год назад

      @@Mongoose1321 poda Golti thevdiya pundai

  • @sowthamanissm6611
    @sowthamanissm6611 Год назад +24

    நானும் பாக்குறேன் மூணு வீடியோ போட்டுட்டீங்க.... அருமை உங்கள் நண்பர் முக்தார பத்தி பேசவே மாட்டேன்றீங்க 👏👏👏👏👏

  • @thoulathnisha2791
    @thoulathnisha2791 Год назад

    Ayyo ayyappan ipidiya romba kashtama irukku

  • @jothimani9294
    @jothimani9294 Год назад +11

    அவன் செஞ்சது விட அவன் விளக்கம் முடியலை அவன் எனக்கு குடிக்கிற பழக்ககமே இல்லை ன்னு சொல்றான் ஆனால் பிரிட்டிஷ் பீர் தான் வேணும் ன்னு கேட்டு வாங்கி குடிச்சு இருக்கான்

  • @hanifamohammed9641
    @hanifamohammed9641 Год назад +1

    நல்லி எலும்புக்கு மரண சம்பவம்

  • @baskyvexcellentvoice426
    @baskyvexcellentvoice426 Год назад

    ஓர் உறையில் ஒரு கத்திதான் இருப்பதுதான் இயல்பு ஆனா இங்க என்ன ஓர் உறையில் இரண்டு கத்திகள் சூப்பர்.

  • @sowthamanissm6611
    @sowthamanissm6611 Год назад +7

    முத்தார் முத்தார் முத்தார் முக்தார் சிக்கிட்டான் அவனையும் பேசுங்க.... 💪

  • @peterlouis35
    @peterlouis35 Год назад +2

    12:06 Visiting card corner'la nelinji poi iruku! Kudutha odane edutha photo madhiri therilaye! matikutadhuku aprama edutha photo madhiri iruke!

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210 Год назад +7

    " வணக்கம் அண்ணா"🌹

  • @kerjo1536
    @kerjo1536 Год назад +19

    I atarted loving these guys! Hikarious! ❤

  • @sudhan1980
    @sudhan1980 Год назад +9

    Minor( Viji) வாழ்த்துக்கள்.

  • @christophythangaraj2819
    @christophythangaraj2819 Год назад +96

    அய்யப்பன் மீது மிகுந்த மரியாதையை வைத்திருந்தேன். சங்கி யுடன் கைகோர்த்து நிற்பது வருத்தம்

    • @ramarajp5096
      @ramarajp5096 Год назад +4

      சங்கியுடன் இல்லை பணம்

    • @diyanfootballediting
      @diyanfootballediting Год назад

      pls dont conclude anything based on the sting operation done by a stupid opportunitist...remember madhan is not a trustworthy person

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Год назад

      சங்கி என்று சொல்லி தனது மனதை ஆற்றி கொள்ளும் பாவாடை....

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Год назад +6

    அறிவாசான் அண்ணா அன்றே சொன்னார்: "காக்காகள்தான் நாட்டில் அதிகமாக இருக்கிறது... அதற்காக காகத்தை தேசியப் பறவையாக ஏற்க முடியுமா?! " என்று.... வியூவர்ஸ் அதிகம் இருப்பதால் ஐயப்பன் பொய்யப்பன் இல்லை என்று ஆகிடுமா?!😜😜😜😜😜

  • @aravindtr5641
    @aravindtr5641 Год назад +2

    Super BROS. Irandu naala romba busy pola

  • @rubyd2693
    @rubyd2693 Год назад

    ஐய்யப்பன் நல்ல பையன் என்று நினைத்து இருந்தேன்

  • @tapasyap8867
    @tapasyap8867 Год назад +26

    Best pair!! So hilarious! 😂

  • @serajdeen4428
    @serajdeen4428 Год назад +6

    Sema comedy minor broo😘😍😍

  • @srinivasanrs251
    @srinivasanrs251 Год назад

    U2 trading 🎉🎉🎉🎉no 1👍👍

  • @digitaldrawing3573
    @digitaldrawing3573 Год назад +12

    உரையாடலுக்கு இடையே அடிக்கடி வரும் அந்த ''ங்ங்நே.... '' சவுண்ட்.... 😁😄😃😀

  • @immanueldass2413
    @immanueldass2413 Год назад +2

    உங்க வீடியோ எப்ப வரும் தோழரே

  • @thirumurugan2361
    @thirumurugan2361 Год назад +1

    I'm sathiya anna periya fan anna love u

  • @jeyakrishnarajk6221
    @jeyakrishnarajk6221 Год назад +32

    ஐயப்பன் இராமசாமி வளர்ந்து வரும் இளம் ஊடகவியலாளர் . பாதை மாறி தடம்புரண்ட ஐயப்பன் இராமசாமியை மீண்டும் நன்றாக பயிற்சிகள் கொடுத்து நல்வழிப்படுத்தி 100 % இடதுசாரி ஆதரவு ஊடகவியலாளராக மாற்ற வேண்டும் .

    • @sekerarumugam2683
      @sekerarumugam2683 Год назад +8

      If one time corrupted.....always corrupted for ever..

    • @world4usbro
      @world4usbro Год назад

      அவன் குரு நல்லி எலும்பே ஒரு சல்லிப்பய..

    • @jomaniram
      @jomaniram Год назад

      @@sekerarumugam2683 yaru DMK ADMK mathiriya thambi

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz Год назад +9

      @@jomaniram no like NTK & BJP

    • @smileinurhand
      @smileinurhand Год назад

      அய்யப்பன், முக்த்தார் எல்லாம் திராவிட போராளிகள் 🤦🤦🤗.
      மாட்டாதவரைக்கும் அனைவரும் உத்தமர்களே .

  • @SureshKumar-bb4nh
    @SureshKumar-bb4nh Год назад +1

    Thank u

  • @comments_videos
    @comments_videos Год назад +1

    சத்தியாபதிக்காக தான் இந்த சேனலே பார்க்கிறோம்
    சும்மா சொல்லி வெப்போம்

  • @charlesbye2783
    @charlesbye2783 Год назад +3

    Super brother's 👌👌👌👌👌👌

  • @rajakrish5452
    @rajakrish5452 Год назад

    body shamingna....body"nu onnu irunthathan shaming panna mudiyum...super comedy

  • @MS-xn3ek
    @MS-xn3ek Год назад +3

    சகோ. இனிமேல் இரண்டு பேரும் சேர்ந்து வாங்க. நக்கலுக்கு நக்கல் நல்லா இருக்கு. நொந்து போன அந்த குடி கூட்டத்தை கொஞ்ச நாள் விடுங்க. ஐயோ பாவம்

  • @nawaz3478
    @nawaz3478 Год назад

    Video la illatha Mainar avargal sarbaga intha video vetri pera vazhthukal 🙂

  • @tamilmani2088
    @tamilmani2088 Год назад +24

    நாதகவை இப்படி டேமேஜ் பண்ணிட்டாரே இந்த மாதேஷ் சரி விடு தம்பிகளுக்கு போக போக எல்லாம் பழகிடும்.

    • @world4usbro
      @world4usbro Год назад +4

      ஆல்ரெடி பழகிருச்சு.. 6 லட்சம் குடுக்குறதுல தப்பில்லையேனு பேசிட்டு இருக்குதுக 🐢குஞ்சுக 😂

  • @தமிழ்இஸ்லாம்-வ9ள

    மைனரு சும்மாவே ஆடுவாப்ல..
    இப்போ சலங்கைவெற கட்டியாச்சு...
    அதகளம்தான்...🔥 🔥 🔥

  • @venkatvengat9518
    @venkatvengat9518 Год назад +2

    அய்யப்பா போச்சா

  • @bgarun9487
    @bgarun9487 Год назад +83

    Ayappan : Kasu enni pathu bill settle panna than sonanga
    Minor : Kasu pocket la enna pannuthu 😂😂

    • @Suresh-ko9nn
      @Suresh-ko9nn Год назад +1

      Antha video va 1st nalla paru pocket la erukathuu

    • @itsmemubaraksumathi
      @itsmemubaraksumathi Год назад +8

      @@Suresh-ko9nn fulla pathachi sago doubt vandhu dhan oru muraikku palamurai pathachi ayyappan ippadi pannuvaarnu edhirpakkala

    • @AB-423
      @AB-423 Год назад +2

      Yes he collected first and rechecked later . Yup unbelievable one is Iyyapan and the next is slightly Mukthar

    • @smileinurhand
      @smileinurhand Год назад

      அய்யப்பன், முக்த்தார் எல்லாம் திராவிட போராளிகள் 🤦🤦🤗.
      மாட்டாதவரைக்கும் அனைவரும் உத்தமர்களே .

    • @bgarun9487
      @bgarun9487 Год назад +1

      @suresh yov ne video va olunga paru.. kundi pocket la irunthu kasu edupan cutting otting Ayyappan 😂

  • @gopinath6812
    @gopinath6812 Год назад +4

    Well done bro. keep it up. continuous👌👍👍👏🏻👏🏻👏🏻

  • @anuradhaaresh2004
    @anuradhaaresh2004 Год назад +1

    Sema bro

  • @shubhasramu4802
    @shubhasramu4802 Год назад

    Vaalthukal ❤

  • @thuvakku
    @thuvakku Год назад +1

    சிறப்பு அண்னா

  • @kolanjiyappanveerappan9128
    @kolanjiyappanveerappan9128 Год назад +3

    ஐயப்பன் : செந்தில் வேல் u2brutusக்கெல்லாம் என்ன பார்த்து பொறாமை படுறாங்க bro

  • @avinarts3782
    @avinarts3782 Год назад

    வணக்கம்...தோழரே...!

  • @samsudeen5944
    @samsudeen5944 Год назад

    That body shame comedy ultimate about k swamy . U2burts fan not accepted this kind of comedy🤣🤣🤣🤣

  • @kashiramk7046
    @kashiramk7046 Год назад

    Super. 👌🏻👌🏻👌🏻👏👏👏

  • @cmmohankumar9657
    @cmmohankumar9657 Год назад +2

    Vera level anna

  • @VijayKumar-lj6pi
    @VijayKumar-lj6pi Год назад

    சில திருடர்கள் முகம் வெளியே வந்தது பல திருடர்கள் முகம் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.....

  • @masthanrubber1195
    @masthanrubber1195 Год назад

    🌏 all 🌑 life timing 🕯️🔭🌏 life good night 🌓 good day 🌍 life

  • @thamizhdhana7239
    @thamizhdhana7239 Год назад +3

    Best combo 🔥🔥🔥🔥

  • @urimaikalamtv
    @urimaikalamtv Год назад +2

    யோவ் பாடி'னு ஒன்னு இருந்தாத்தானே Body shaming பண்ணுவோம் 😂

  • @மு.வேல்ராஜன்

    Anna ayyapan ramasamy ah konjam smooth ah deal panuna mathiri theriuthu valakamana u2brutus oda adi payankaram ah irukum

  • @sparkkrish2911
    @sparkkrish2911 Год назад +2

    Yaru thalaiva nee vera level po....

    • @world4usbro
      @world4usbro Год назад +1

      U2 brutus first time பாக்குறீங்களா

    • @sparkkrish2911
      @sparkkrish2911 Год назад

      @@world4usbro ama bro...

  • @karthicksiva94
    @karthicksiva94 Год назад +12

    வா தலைவா va🔥🔥

  • @kumartamil1022
    @kumartamil1022 Год назад +4

    Super

  • @Krish-wd6sw
    @Krish-wd6sw Год назад

    Kalakku nanbaa

  • @almadhinaonlineworks9170
    @almadhinaonlineworks9170 Год назад +2

    vathiyaare 1st commentuu

  • @Shameerah_Abdulsalam
    @Shameerah_Abdulsalam Год назад

    The best ever intro you made

  • @Akbarakbu
    @Akbarakbu Год назад

    Ipolaam views 1 laks mela varuthu... Vazhthukkal🎉🎉🎉

  • @garylanka
    @garylanka Год назад +14

    Premere போய்க்கிட்டு இருக்கும் போதே ஆதன் சானலைவிட அதிக லைக்ஸ் வாங்கிட்டீங்க.

  • @thalasuthakar1400
    @thalasuthakar1400 Год назад +3

    Who is the right person....😢😢😢

    • @rafeequeahmed9510
      @rafeequeahmed9510 Год назад +1

      Apdi la yarum ila bro... Ovoru channel um yedachu oru kolgaiku ku support pandravanga dha... That's the reality

    • @world4usbro
      @world4usbro Год назад +3

      எது சரியான சித்தாந்தம் னு மட்டும் பாருங்க. ஆட்களை முழுசா நம்ப கூடாது..

  • @mageshmuthu2239
    @mageshmuthu2239 Год назад +3

    Reandupearum... Sema thala... Mukiyama sathya anna.. 😂

  • @celinvictorwilson8956
    @celinvictorwilson8956 Год назад

    Chelakutties super

  • @stoner6522
    @stoner6522 Год назад +7

    Idhu than edhir parthen 😂😂

  • @electricspark7887
    @electricspark7887 Год назад +14

    அங்க mukthar க்கு என்ன வேளை னு தான் தெரியல 😢😱😱

  • @SPANGEL-gs9dz
    @SPANGEL-gs9dz Год назад

    Ayyoo ayyappanuku nan vitta fire lam ipo en vayirula yeriura maari irukeee..

  • @muniharimmd8929
    @muniharimmd8929 Год назад

    Body saming vera level bro

  • @jambukeshwara1844
    @jambukeshwara1844 Год назад

    🔥🔥🔥ennpa perumalu😅aramikalama👏👏

  • @selvinraja5871
    @selvinraja5871 Год назад

    Boss semma...but still most of them are in hangover... Budweiser strong boss...