‘மான் முத்திரை’ செய்வதால் ஏற்படும் நன்மைகள்! | Nalam Nalam Ariga

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • #DeerMudra #Yoga #HealthBenefits #HealthTips
    படிப்பில் ஆர்வமின்மை, கவனமின்மை, அதீத இயக்கத்துடன் செயல்படுதல், சிறிது நேரம்கூட ஓய்வில்லாமல் ஹைபர்ஆக்டீவாக இருப்பது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு தரும் இந்த மான் முத்திரை. அதோடு மானின் மென்மை குணங்களையும் தருவது இதன் சிறப்பு. நவீன குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை கூட சமாளிக்க மான் முத்திரை உதவும் என்கிறார் சித்தா மற்றும் வர்மா மருத்துவரான கல்பனா தேவி.
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
    பின் தொடருங்கள் -
    Facebook : kalaignarnewsofficial/
    Twitter : / kalaignarnews
    RUclips : / kalaignartvnews
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....

Комментарии • 42

  • @ManiR-r5c
    @ManiR-r5c 10 месяцев назад +4

    தங்கள் பயன் உள்ள கருத்து க்களை உடல் நலம் குறைபாடு களை போக்க பயன் உள்ள முத்திரை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல விரும்பும் ஒரு மக்கள் விரும்பு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @amuthaponnu2696
    @amuthaponnu2696 15 дней назад

    Amma theivame romba nandri

  • @kanagarajkadarkarai1553
    @kanagarajkadarkarai1553 5 месяцев назад +1

    மிக்க நன்றி

  • @jashsantos7767
    @jashsantos7767 3 года назад +2

    Thanking mam வாழ்க வளமுடன்

  • @shahinbanu7006
    @shahinbanu7006 Месяц назад

    Super ❤🎉👏

  • @roopamahesh9590
    @roopamahesh9590 5 месяцев назад

    Thank you mam for this useful information❤

  • @sudhakishore6563
    @sudhakishore6563 28 дней назад

    Superb

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 5 месяцев назад

    இனிய நன்றி DR ❤

  • @rajeswariraji3936
    @rajeswariraji3936 Год назад

    மிக்க நன்றி மேடம்

  • @bamags2409
    @bamags2409 8 месяцев назад

    Thanks mam it's very useful

  • @mahalakshmin8882
    @mahalakshmin8882 3 месяца назад

    அருமை

  • @vijayalakshmiramasamy3952
    @vijayalakshmiramasamy3952 Год назад +1

    Nice super tips

  • @Skr7222
    @Skr7222 7 месяцев назад

    Thank You universe thank You sister

  • @k.p.karthigairajank.p.kart2133
    @k.p.karthigairajank.p.kart2133 3 года назад

    Thank you madam..👏🤝💐

  • @sathishkumarnsathish5491
    @sathishkumarnsathish5491 4 года назад +1

    Thanksmam

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 4 года назад +1

    வணக்கம்! Ma
    வாழ்க வளமுடன் ma

  • @shenbagasaran7870
    @shenbagasaran7870 3 года назад

    🌹 Super 🌹

  • @sivanandhabharathi5737
    @sivanandhabharathi5737 4 года назад

    அருமையாக உள்ளது முத்திரை

  • @indiramurugesan2933
    @indiramurugesan2933 2 года назад

    Super amma..

  • @joisobana92
    @joisobana92 Год назад

    தலையில் அடைப்பு இருக்கு அதனால் bp அதிகமாகி தலை சுற்று கண்ணு மங்குதல் இருக்கு மேம் எனக்கு 66 வயதாகிறது முத்திரை உண்ட 🙏

  • @RuckmaniM
    @RuckmaniM Год назад +2

    மான் பிரசவத்தின் போது, சிறிதும் ரத்தம் வெளிப்படாது.

  • @annapooranikannappan
    @annapooranikannappan Год назад

    Super mam

  • @nallukumar792
    @nallukumar792 5 лет назад

    Explain super mam

  • @muraliranganathan5766
    @muraliranganathan5766 3 года назад +1

    Thank you Ma'am 🙏

  • @girijak3775
    @girijak3775 Год назад +1

    Sverythankumadam

  • @PRO-ov8rq
    @PRO-ov8rq 5 лет назад +6

    பல், சொத்தை, போக்க, முத்திரைஇருக்கிறதா

  • @annadurai839
    @annadurai839 3 года назад

    வாழ்க வளமுடன் அம்மா 🙏💐

  • @rajsraj2010
    @rajsraj2010 3 года назад +3

    வணக்கம் மடம் அதிக உடல் நடுக்கம் தடுமாற்றம் பயம் வேகமாக நடக்முடியாமைஇதற்கு என்ன முத்திரை செய்யலாம்

  • @priya....6684
    @priya....6684 3 года назад +1

    நன்றி

    • @ramachandranmunuswamy4718
      @ramachandranmunuswamy4718 3 года назад

      ஜெய் ஹிந் ஜெய்ஹிந் ஜெய்ஹிந்
      அன்புத் தமிழ் மகளே! வணக்கம்.
      மிகமிக முக்கியமான காணொளி வயோதிகர்களுக்கும்!!
      அனுபவப்பூர்வமான கருத்துக்களை வழங்கிய உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
      ஜெய் ஹிந் ஜெய்ஹிந் ஜெய்ஹிந்
      ஜெய் ஜவான் ஜெய் ஜவான்
      பாரத் மாதா கீ ஜெய்.

  • @rajam1398
    @rajam1398 3 года назад +1

    மகப்புத்திரையில் அபான முத்திரைய காண்பிக்கின்றீர்கள்?

  • @govindasamym9723
    @govindasamym9723 5 лет назад +3

    வணக்கம். எனக்கு. யூரிகேசட். 8.பாயிண்ட்.இருகக்கு.நாண்.எந்தமுத்திரைசெய்யவேண்டும்.எணருகூரவும்

  • @gopinathgopinath9159
    @gopinathgopinath9159 2 года назад

    உடல் இயங்கும் முத்திரை

  • @talecreation2236
    @talecreation2236 3 года назад

    Raththamsuththamagaannamuttiraiseyavendumtankyou

  • @sulthansh2012
    @sulthansh2012 5 лет назад +2

    முத்திரை பழகும் போது கை கழுத்து வலி வருகிறது இதற்கு என்ன செய்ய

  • @sksk7467
    @sksk7467 5 лет назад +1

    தொப்பை குறைக்க முத்திரை இருக்கிறதா

  • @10.R.G
    @10.R.G 3 года назад +2

    பேச்சை குரைத்து விபரத்தை சொல்லா

  • @sssungudisarees7378
    @sssungudisarees7378 Год назад +1

    நன்றி

  • @jayakumar5023
    @jayakumar5023 7 месяцев назад

    நன்றி