முத்து மஞ்சரிய தவிர வேறு யாரையும் எனக்கு புடிக்கல எல்லாருமே ஒரு வித நடிப்பு பொறாமைவன்மம் இருக்கற மாதிரி இருக்கு முத்து தான் ஜெயிக்கனும் சாதாரண ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து இந்த அளவுக்கு தனது பேச்சுத் திறமையால் முன்னேறி இருக்கும் முத்துக்கு சப்போட் பண்னுங்க மக்களே
0:04 இவனே வொர்ஸ்ட் இவன் கொடுக்கிறான் இன்னொருத்தருக்கு பெஸ்ட்ன்னு 0:36 இவங்க ஹார்லி குயின் இல்லை ஆக்டிங் குயின்.. இந்த ஸ்கிரிப்ட் கேரக்டர் எல்லாம் உள்ள விடாதீங்க டானா கேட்கிறீங்களா
NEHA WAS VERY CUTE..HER QUESTION WAS ON POINT ..VISHAL IS OVER ACTING A LOT... LITERALLY ANSHITA AND HIM ARE FLIRTING... VISHNU SOUND PAIR CUTE 🥺 ARCHANA WAS ALSO GOOD. PAVI FRIEND ADVICE GOOD. ANSHITA JAFFERY THIS WEEK NEED DOUBLE EVICTION PLSSS....
நேகாட பேச்சுத்திறன் பிரமாதம் ❤❤பாக்கியலட்சுமி சீரியலில் ஓவரா நடிக்கிற மாதிரி தோன்றியது. ஆனால் விஷால் க்கு இப்படி தெளிவாக எட்வைஸ் பண்ண முடியாது. 👌🏻👌🏻👌🏻👌🏻
Now big boss beacame a dating show rather than a game show...It's not at all fair for excontestants like vishnu & archana coming to support soundarya & arun...We should support conestants according to their game not bacause of their outside love affair...Big boss is showing so much favouritsm towards soundarya & arun
விஷ்ணு விஜய் ஒண்ணுமே தெரியாதவன் போல் பில்ட் அப் கொடுக்குறான் 😂😂😂😂😂ஏன்டா எங்களை எல்லாம் பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரியுது?????😂😂😂😂😂இதுக்கு தான் விஜய் டிவியை மாமா டிவின்னு மக்கள் காலாய்க்கிறங்கலோ??😂😂😂😂😂 அர்ச்சனா நடிகை அரசி 😂😂😂 ஊருக்கே தெரியும் 🙏🏿
Vishal is the blacksheep this season... He spoil whole bb8 till from start by playing back side... Otherwise all are playing there effort... Vishal spoil others as poision
தங்களுக்கு இருந்த பெயரை ஊர்ஜித படுத்திவிட்டனர். பெற்றோர் & நண்பர்களோடு நிகழ்ச்சியை நிறுத்தியிருக்கலாம். தீபக் அண்ணா & ஒரு சிலரை தவிர இந்த சீசன் Waste & Worst. மேலும் இவர்கள் இச்செயலை செய்து Show வை மேலும் கெடுத்து விட்டனர். இச்செயலை (Condent க்காக) செய்யாமல் தவிர்த்திருக்கலாம்.
S (24/7) அருண் அவரை தெரியும் நெருங்கிய நண்பர் என்று தற்பெருமை & தற்புகழ்ச்சி சொல்லும் போது தீபக் அண்ணா பேசிக்கொள்ளவில்லை. அவரின் மனைவி வந்து அவர் தங்களுக்கு நெருங்கிய நண்பர் என்று கூறியிருப்பார். அவர்கள் நட்பு (பார்க்கும் போது அருமையாக இருந்தது) உண்மைதான் என்று தெரிய வைத்து விட்டனர். சிங்கம் அண்ணா அருணிடம் அதிகமாக பேசவில்லை.
Big boss show ah illa lovers park ah nu theriyala.. Show ku nu irukura mariyathiya pochu . already season 8 pochu ipo ithu vera ...yesterday over cringe ah irunthuchu 😅😂
விஷ்ணுவின் நிகழ்ச்சியை பார்க்கும் போது (BB Analyst , ஏன்டா டேய், அப்புறம் என்ன நடக்குது Missing) போன சீசனில் மணி & ரவீணாவிடம், குடும்பத்தை செட்டில் செய்து விட்டு, தங்கைக்கு திருமணம் செய்துவிட்டு நான் செட்டில் ஆகுவதற்குள் எனக்கு வயதாகிவிடும். எனக்கு அறுபதாம் கல்யாணம் நடக்குமா என்று கூட தெரியவில்லை என்று (நகைச்சுவையாக) கூறி (யிருப்பார்) யதுதான் நினைவுக்கு வந்தது.
Yaroda Entry ungaluku Romba Pudichurundhuchu?
Hii
Arsana
Vishnu
Ewanum ill
Archana ❤
Vishal கிட்ட Neha பேசிய அனைத்தும் point by point வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றியது போல் "பக்காவா" இருந்தது👍👌❤️
ooru kilavi mel saniadithathu pol
அர்ச்சனா கப்பு உனக்கு இல்லைன்னு சொல்லாம சொல்லீட்டு போய்ட்டாங்க😂😂.... முத்துக்கே வெற்றி மகுடம்❤
Eppadi?????? Explain detail 🙄oru curiosity ku kekara frnds
Muththu 🥰
Deepak 🥰
Fans irukkingala?
முத்து மஞ்சரிய தவிர வேறு யாரையும் எனக்கு புடிக்கல எல்லாருமே ஒரு வித நடிப்பு பொறாமைவன்மம் இருக்கற மாதிரி இருக்கு முத்து தான் ஜெயிக்கனும் சாதாரண ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து இந்த அளவுக்கு தனது பேச்சுத் திறமையால் முன்னேறி இருக்கும் முத்துக்கு சப்போட் பண்னுங்க மக்களே
No
Yes💯
Anshi heaters assamble
antha mootheviya intha weekend send out panunga. Plssssssss
Heaters???
@@siamaladevi5421antha drama queen drama va parthu parthu hate agi hate agi heaters agitanga pola😂
BB best actress award koduthu anupaunga avangala
Neha sema speech very clear ma good 👍❤
இந்த இனியா பிள்ளை சீரியலில் கடுப்பாகி இருக்கும் 😂 இங்கே விஷால் கிட்ட ரொம்ப சரியா பேசியது பரவாயில்லை இவ்வளவு அழகா எடுத்துக் சொன்னது சூப்பர் 👍🏻👌🏻
Same feeling 😂
Harley Quinn ❎
Drama Queen ✔️
Archana 😂
அருண் & அர்ச்சனாவின் செயற்கை தனமான நடிப்பு வெளிப்படையாக தெரியும் படியாக (இருக்கிறது) இருந்தது.
விஷாலை பொளந்து கட்டிய நேகா 😅
ஆனா Soft ஆ சொன்னாங்க
I think this Nega have hidden feelings for Vj Vishal..she is very possesive for Vj Vishal
Serial ku appudiye opposite a iruku. Adula iniya than kadupa kalapuva, inga neha than romba mature a pesura
🥇🏆🥇🏆Title winner Muthu kumaran 🥇🏆🥇🏆❤❤❤
அர்ச்சனா ஓவர் ஆக்ட்டிங் அருண் க்கு மேல ஆக்ட்டிங் பண்ணுறமா சூப்பர் ஜோடி பொருத்தம் 🎉😂
ஜாடிக்கு ஏத்த மூடி. "அழு மூஞ்சி' அர்ச்சனா & "டமுக்கு டப்பா" அருண்
அருண் குடும்பம் & அர்ச்சனா தற்பெருமை & தற்புகழ்ச்சி (பேசுவதை பார்க்கும் போது.... இதை தவிர வேறு எதுவும் செய்வதில்லை) குடோன்.
அதப்பண்ணிதான போன தடவ கப் அடிச்சா...
😂😂😂😂ithe than enakum thonuchu arun ah over scn poduvan ivalum payangara scn jodi porutham romba poruthama iruku....
Last season la therila ya
Archana Oscar award acting 😂😂😂
Arun also...now pretending to be soo good suddenly
முத்து வின்னர் தீபக் ரன்னர்
Or Deepak winner Muthu runner
Muthu mass
Apa deepak ku vote podunga
@@anithaani3902 my vote Deepak ku than
Vishal winner, Arun runner
சந்தோசமா விளையாடிக்கிட்டிருந்த பவித்ரா பிள்ளையை அழாதே அழாதே என்று சொல்லியே அழ வைத்த அற்புதமே நீ வாழ்க.
விஷால்ஒருஆணியும்புடுங்கல.😮😮
Soundu-Vishnu and Archana-Arun Love பார்க்க இயல்பாக இல்லாமல் "Cringe" ஆகவும் "Content" காகவும் செய்தது போலவே இருந்தது.. நன்றாக இல்லை🙄🙄🥴
Amam...
Condent க்கு விஷ்ணு (அர்ச்சனாவை விட) K தான் (live பார்க்கும் போது 2 L மேல் இருந்தது.
0:04 இவனே வொர்ஸ்ட் இவன் கொடுக்கிறான் இன்னொருத்தருக்கு பெஸ்ட்ன்னு
0:36 இவங்க ஹார்லி குயின் இல்லை ஆக்டிங் குயின்..
இந்த ஸ்கிரிப்ட் கேரக்டர் எல்லாம் உள்ள விடாதீங்க டானா கேட்கிறீங்களா
Muthu fans assamble
அர்ச்சனா பண்ணது அய்யய்யோ முடியல தாங்க முடியல கால்ல விழுந்தது எல்லாம் ஓவர் ஆக்டிங் செய் கண்றாவியா இருந்தது பார்க்கவே
Serialukku audition pannraangapaa. Bigg boss mudinchavudana arunukku vela venumla.
Vishal
Last week Tharsika va eliminate panita 😂
This week Ansitha va eliminate panita 😂😂😂
Nice strategy 😂😂😂
Next sound kku plan pottu irukkaan
😂😂😅@@rrrrealityreviewrelax657
Yes😂
அர்ச்சனா கொஞ்சம் அலட்டல் தான் விஷ்ணு செம🎉🎉 சௌந்தர்யா பெஸ்ட் பிளையர்னு கொஞ்சம் ஓவர் ஏ இது நம்ம இனியாவா சூப்பராக பேசுது🎉🎉
கொஞ்சமில்லை. வழக்கம்போல் Over acting. Archana.
அர்ச்சனா பர்ஃபார்மன்ஸ் யாருக்கெல்லாம் பிடிக்கவில்லை
Archana performance S7 la ye enaku pdkathu😂
எனக்கு அவள சுத்தமா பிடிக்காது
@@Vinodiaryசூப்பர் sister
❤Archu
Vishnu and Archana both of them propose was nice🔥
Sound, Arun full PR
Yes
Ranaav also
Yes....
Pavitra yesterday overconfident la unwanted topic la usless aaa irunthuchi
Nonsense
Manjari Jack was overconfident
NEHA WAS VERY CUTE..HER QUESTION WAS ON POINT ..VISHAL IS OVER ACTING A LOT...
LITERALLY ANSHITA AND HIM ARE FLIRTING...
VISHNU SOUND PAIR CUTE 🥺
ARCHANA WAS ALSO GOOD.
PAVI FRIEND ADVICE GOOD.
ANSHITA JAFFERY THIS WEEK NEED DOUBLE EVICTION PLSSS....
Anshitha n vishal yara flirt paninanga ungalaiya enna😂😂
I think vishal will surely take panapetti after neha's advice
Pavithra over ah rude ah pesara
Nansense
Erode Mahesh and Archana mattum tha ரானவ் க்கு possitive uh sonnanga... Others degrade pannanga.... Best of luck Raanav.... You are one man army...
Iniya : mutta bonda
Neha : thankam ❤❤❤❤❤❤❤❤
Correct😂😂
Muthu ❤❤
My fav Muthukumaran & Deepak should be in finals… Muthu deserves to win 🏆
அர்ச்சனாவை பிடிக்கவில்லை விஷ்ணுவையும் பிடிக்கவில்லை விஷ்ணு சௌந்தர்யாவுக்கு கொடுத்த அட்வைஸ்சும் புடிக்கவில்லை
Elam echaikala case ah ula vanthuruchunga🤦🏻🤦🏻
நேகாட பேச்சுத்திறன் பிரமாதம் ❤❤பாக்கியலட்சுமி சீரியலில் ஓவரா நடிக்கிற மாதிரி தோன்றியது. ஆனால் விஷால் க்கு இப்படி தெளிவாக எட்வைஸ்
பண்ண முடியாது. 👌🏻👌🏻👌🏻👌🏻
மாமா டிவி ன்னு அடிக்கடி நிருப்பிப்பார்கள் விஜய் டிவி
😂😂😂😂 True
Yes
Muthu ❤️deepak annaku sapport pannunga plz🙏🏼
Vishal frnd vera level 😅😅😅
Actually pavithra few task only konjam nalla pannuchi adha thavara vera onnum pannala shyamla pavithra thappaiyum sollirukalam
விஷால்ட நண்பி BB9 வந்தால் சிறப்பாக இருக்கும்.. நிச்சயமாக Top 5 🏆
Sister
இந்த கெரகத்தை எல்லாம் பாக்க வேண்டிய தலை எழுத்து 🤧🤧🤧🤧
Now big boss beacame a dating show rather than a game show...It's not at all fair for excontestants like vishnu & archana coming to support soundarya & arun...We should support conestants according to their game not bacause of their outside love affair...Big boss is showing so much favouritsm towards soundarya & arun
Muthu title winner muthu fans like here
Shafi anna nethu show ah paathutu tv thookki pottu odaikala avlo thaan😂😂😂 indha archana entry ,, starting to end ennaa performance,,, kannula thanniye varaama aluthu aluthu, verum vaayila vadai suttu thaan pona season title win pannuchi,, indha season la guest ah varapavum adhaye pannitu irukuthu,,, 😂😂😂 aana onnu mattum solrein anna, idhunga kudumbathula yellarumeyy orutharuku oruthar salachavaga illa😂😂😂
Pavithra real face come out...
Nonsense
இந்த சீசன்ல எவனுமே வின்னர் இல்லடா கருமாந்திரம் மாதிரி ஒரு சீசன்🤣🤣
Muthu, deepak, jack, manjari
Muthu Manjari Deepak and Jack
விஷ்ணு விஜய் ஒண்ணுமே தெரியாதவன் போல் பில்ட் அப் கொடுக்குறான் 😂😂😂😂😂ஏன்டா எங்களை எல்லாம் பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரியுது?????😂😂😂😂😂இதுக்கு தான் விஜய் டிவியை மாமா டிவின்னு மக்கள் காலாய்க்கிறங்கலோ??😂😂😂😂😂 அர்ச்சனா நடிகை அரசி 😂😂😂 ஊருக்கே தெரியும் 🙏🏿
Neha sema speech...good ...
Vishal is the blacksheep this season...
He spoil whole bb8 till from start by playing back side... Otherwise all are playing there effort...
Vishal spoil others as poision
💯💯💯💯💯
எனக்கு செளந்தர்யா பிடிக்காது but cute pair sound& vishunu🎉🎉 I like vishnu🎉
Pavithra is in Gang only, she is not an individual player. Over acting as if she is playing alone 😂
Jack Manjari not in gang or what
Muthu ❤🔥
Deepak ❤❤
Raanav ❤🔥
எனக்கு விஷ்ணு season-ல விஷ்ணு மற்றும் தினேஷ் பிடிக்கும்
இப்போ விஷ்ணு and Sound Pair Super🎉🎉🎉🎉🎉
Kandippaa sound vishnu kalyanam panna maattaanga.. Summaa content ku pannuthunga.. Bigg boss nallaa mama vela paakkuraa
Mutthu fans 👍
நேகா சூப்பர் ❤❤❤❤❤❤❤
கேப்டனை மிஸ் பண்ணுபவர்கள்❤❤❤
Ava Harley queen illa da cringe queen ....
என்னாது அது சின்ன பிள்ளையா 2013ல நீங்க வாணி ராணி சீரியல் பார்க்கல.
Mama TV rocks 🔥🔥🔥
தங்களுக்கு இருந்த பெயரை ஊர்ஜித படுத்திவிட்டனர். பெற்றோர் & நண்பர்களோடு நிகழ்ச்சியை நிறுத்தியிருக்கலாம். தீபக் அண்ணா & ஒரு சிலரை தவிர இந்த சீசன் Waste & Worst. மேலும் இவர்கள் இச்செயலை செய்து Show வை மேலும் கெடுத்து விட்டனர். இச்செயலை (Condent க்காக) செய்யாமல் தவிர்த்திருக்கலாம்.
ரானவ எல்லாரும் ஒதுக்குவதை பற்றியும் பேசுங்க...
ரான்வ் ஒரு நல்ல contestant..
normal aa behave pannaa avanga ean othuka poranga?!
@@pimpilikaaave ena alien mariya behave pandran
@@thilagasuresh4438 atha vida kevalam. Aliens ku konjam arivu irukku
ரான்வுக்கு சகிப்புத்தன்மை அதிகம் . அது பாராட்டகூடியது.@@thilagasuresh4438
@@pimpilikaaஒட்டுமொத்த bigboss contestants எல்லாரும் bullygang ...
அப்ப இப்படித்தான் behave பன்னமுடியும்
Muthu bro❤️✴️
21:00 kanla irundhu oru sottu thaneer varla alirangalam, votuku nadippu.
Singam, mahesh anna vathathu super😍
S (24/7) அருண் அவரை தெரியும் நெருங்கிய நண்பர் என்று தற்பெருமை & தற்புகழ்ச்சி சொல்லும் போது தீபக் அண்ணா பேசிக்கொள்ளவில்லை. அவரின் மனைவி வந்து அவர் தங்களுக்கு நெருங்கிய நண்பர் என்று கூறியிருப்பார். அவர்கள் நட்பு (பார்க்கும் போது அருமையாக இருந்தது) உண்மைதான் என்று தெரிய வைத்து விட்டனர். சிங்கம் அண்ணா அருணிடம் அதிகமாக பேசவில்லை.
Manjari, jack both are rude ladys 😮😮😮😮
கேப்டனை இன்றளவும் மறக்காமல் மிஸ் பண்ணுபவர்கள் ❤❤❤
Big boss show ah illa lovers park ah nu theriyala.. Show ku nu irukura mariyathiya pochu . already season 8 pochu ipo ithu vera ...yesterday over cringe ah irunthuchu 😅😂
Not bigg boss show is mama tv matrimony show
Archana overacting,sound and vishnu❤
18:26 semmaiya iruchi.. nanum enjoy pannen.. frst time soundarya ah naa today tan alaha paathen.. love proposs semma
விஷ்ணுவுக்கு Shafi அண்ணாவின் விழுதுகள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்...😂
Ranav ❤❤❤❤
0:15 நண்பர்கள் தானே வராங்க 0:20 சொன்னாங்க ஆனால் வந்தது 😅லவ்வர்ஸ் !!!
VJ TV products 100%, BB Contestants: NIL.... Next season plz bring 50% outsiders
Jeffrey
Neha Vera level
Maturity at its peak❤
Kumara 🔥🔥
Seiya poringala😂
Archana over acting. Arun life kalli.
Vishnu, soundarya rendum fraud 🤦🏻♀️.
Neha advice to Vishal is very mature 👌👌
2:50 She is not chinna ponnu her age is 22
Vishnu sound seans promo videos path first time yesterday i watched biggboss 8 episode pathaach😂❤because of vishnu ❤🎉🎉
Jack is real strong player
Yes crt
😂😂😂😂
Muthu❤jack❤deepak
அவ Harley Queen இல்ல Drama Queen. அவ Season அப்பயே புடிக்காது.
Muthu ❤ raanav ❤
Pavitira was 1st seen as a player before of the devil 😈 task if not she was saved because no one nominated her
Bro குடும்பத்தைச் போல நண்பர்கள் என்றாலே அது ஒரு தனி உணர்வு. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று Bro.
Ithuthaan boy friend kkum parents kkum ulla vidyaasam soundarya vishayathil.
Bro archana illa vera yaru vanthalum namma muthu va onnum panna mudiyathu 🫅
முத்து 👌👍மன்சரி 👌👍தீபக் 👌👍ஜாக்கிளீன் 👌👍
Bro தாங்கள் வெளியிட்ட (புதிய செய்தியை கொண்டு வாடா என்றால்.... அருண் & அர்ச்சனா விற்கான) காமெடி வீடியோ அருமை.
நேகா விஷாலை அழைத்து பேசிய விதமும், விஷ்ணு Boys அனைவரையும் அழைத்து பேசி கையாண்ட விதமும் (மிகவும் பிடித்திருந்தது) அருமையாக இருந்தது.
விஷ்ணுவின் நிகழ்ச்சியை பார்க்கும் போது (BB Analyst , ஏன்டா டேய், அப்புறம் என்ன நடக்குது Missing) போன சீசனில் மணி & ரவீணாவிடம், குடும்பத்தை செட்டில் செய்து விட்டு, தங்கைக்கு திருமணம் செய்துவிட்டு நான் செட்டில் ஆகுவதற்குள் எனக்கு வயதாகிவிடும். எனக்கு அறுபதாம் கல்யாணம் நடக்குமா என்று கூட தெரியவில்லை என்று (நகைச்சுவையாக) கூறி (யிருப்பார்) யதுதான் நினைவுக்கு வந்தது.
தீபக் முத்து 50:50👍
Archana over acting
Vishnu ❌ Green animal ✅
Archana lam oru monchi idhu la title winner Vera thu😅😅😅
அரவிந்த் சாமி நீங்களா😂😂😂
Bigg Boss illa😂 mama boss😅
Correct inum konjam time kudutha first night koda arrange panuvanga 😂🤦🏻🤦🏻
@karthik1371992 😁
பாவம் விஷ்ணு. வாழ்க்கைய தொலச்சிட்டான்😂😂😂😂😂😂
Avan evalo periya gaaji ah iruntha ivala pidichirupan😂😂😂
@karthik1371992 avan kannuku enna kandraavi alaga therinjitho!?😂😂😂😂
Mahesh last sonna dialogue bb ku mattum illa life kum super motivation than
Manjari haters😂
Ama bro intha house la irukkura no1 arakki🤮
Soundarya kku, over build up by the Vishnu fellow...
Vijay TV best show this only. Mama TV
பாவம் விஷ்ணு