2.1 AMPLIFIER TO 5.1 AMPLIFIER HOW TO CONVERT IN TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • 2.1 AMPLIFIER TO 5.1 AMPLIFIER HOW TO CONVERT IN TAMIL
    இந்த வீடியோவில் ஒரு 2.1 MANUAL AMPLIFIER ய் எப்படி 5.1 MANUAL AMPLIFIER ஆக மாற்றுவது பற்றி சொல்லியிருக்கேன். புதிய TECHNICIANS களுக்கு பயன்படும்.

Комментарии • 39

  • @bhathranr3087
    @bhathranr3087 Год назад +3

    தொழில் ரகசியம் வெளியே எடுத்து கூறுவது அருமை வாழ்த்துக்கள் சகோ..

  • @asirvathammeyyel6021
    @asirvathammeyyel6021 Год назад

    How to use DSO, please explain bro.

  • @inbhanathan3243
    @inbhanathan3243 Год назад

    Thank you friend

  • @GNANA1210
    @GNANA1210 Год назад +2

    Tq bro tq bro🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramachandranponnusamipilla2740
    @ramachandranponnusamipilla2740 5 месяцев назад

    Nice

  • @yuvaraj5831
    @yuvaraj5831 7 месяцев назад

    Mano audio channel sollithara mathiri sollithana appathana enaku puriyum intha notdu pukla purilana redio vachi vidio poduka anna polish🙏

  • @Nagalike5466
    @Nagalike5466 Год назад +1

    Bass trible Dual power supply board ahh single power supply la use panna mudiuma?

  • @maas1728
    @maas1728 Год назад +1

    Super idea sir...

  • @g.sampathganesan74
    @g.sampathganesan74 2 месяца назад

    5.1 to 2.1 change panna mudiyuma bro sollunga

  • @mia_kutty_editz
    @mia_kutty_editz Год назад

    Sir enakaga intha video podunga sir stk 4141 ic la dainty 8" subwoofer and Baspro8" subwoofer use pandran first kaeka pothu nalla bass punch irundhuchu ana ippo subwoofer over shaking noise ooruu kaekava nallala sir athuku etho Sollutions irundha sollunga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏sir please athuku nae oru video create pannunga 🙏🙏🙏🙏🙏

  • @guruprakash3141
    @guruprakash3141 Год назад

    Bro ஸ்பீக்கர்க்கு ofc wier பயன்படுத்தமா வீட்டுக்கு போடுற 1sqmm wier போடலாமா bro

  • @naga_farms
    @naga_farms Год назад +1

    Thank you sir

  • @vivekanand6326
    @vivekanand6326 Год назад

    anna How to add SACHIN SRUTHI mic pre in futech remote kit

  • @shinodkalavoor100
    @shinodkalavoor100 7 месяцев назад

    How to convert 4 channel board to 2.1 bridge

  • @nandakumar2453
    @nandakumar2453 Год назад

    ரொம்ப நன்றி

  • @chidambaram2943
    @chidambaram2943 Год назад

    Selector switch connection பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @rajkhumar001
    @rajkhumar001 Год назад

    Bro Super idhe mathiri diagram hd rush box use panni epdi panrathunnu kaminga . Thank you🙏

  • @KumarKumar-s3v8t
    @KumarKumar-s3v8t 9 месяцев назад

    4440Ic 2 சேனல் இதில் சரவுண்டு போர்டு செட் பண்ணலாமா செட் பண்ணலாம் என்றால் யூஎஸ்பி போர்டு அவுட்புட் எந்த கனெக்ஷன் இல் கொடுப்பது சரவுண்டு போர்டு கணேசன் அவுட்புட் ஆடியோ போர்டில் எந்த லைனில் கொடுப்பது சொல்லுங்க சார் வீடியோ போடுங்க சார் உங்கள் நண்பன்

  • @sksundar214
    @sksundar214 4 месяца назад

    இதற்றாகன இராண்டவது வீடியோ எப்போது வரும் சகோ

  • @arulraj131
    @arulraj131 Год назад

    Brother 4ohm capacity ulla 2 sound horn (kuzhai) set panni connection kudutha one unit thaa work agudhu.series and parallel connection nu ella setup layum kuduthalum one unit thaa work aguthu eppadi two unit tayum work seiya vaikanumnu sollunga

  • @Funny1230-v4t
    @Funny1230-v4t Год назад +1

    How to connect the power supply bro

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  Год назад +1

      Neenga use pannum audio board poruthu maarum. Same power supply audio board endraal anaithu audio board input supply parallel pannalam.

    • @Funny1230-v4t
      @Funny1230-v4t Год назад +1

      @@UNITECHTAMIL ok thank you bro 👌

  • @ravishanker1941
    @ravishanker1941 Год назад +1

    டிரண்பாராம் என்ன வாட்ஸ் ஹாம்ஸ்‌யூஸ்பண்றது பற்றி சொல்லுங்க அண்ணா ஊதரத்துக்கு 2.1ch 12.0.12v 3amps இருக்கு 5.1ch மாற்றும்போது‌எப்படி அதிக படுத்துவது

  • @srst7365
    @srst7365 Год назад

    Hi bro 5.1 remote kit la ethu best

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 Год назад

    ft003 V2 manual amplifier-ல் இணைப்பது எப்படி
    Bass Treble board இணைப்பது
    Sub pre board இணைப்பது
    எப்படி என்று சொல்லுங்கள் தம்பி

  • @ganesha1362
    @ganesha1362 Год назад

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐

  • @sundharamsg8736
    @sundharamsg8736 Год назад

    டிடிஎ 7297 போர்ட் வைத்து feed bak raciterமாற்றுவது எப்படி என்று வீடியோ போடுங்க அண்ணா

  • @mlmanicreation4270
    @mlmanicreation4270 Год назад

    அண்ணே ரெண்டு ட்ரான்சிஸ்டர் போட்ட மகாராஜா போர்டுக்கு 8 இன்ச் எத்தனை வாட்ச் ஊபர் ஸ்பீக்கர் பயன்படுத்துவது

  • @arun7311
    @arun7311 Год назад

    நண்பா என்னுடைய Home theatre Subwoofer 4 ohm, 30W(RMS).இதுல 4ohm, 350W(RMS) subwoofer பயன்படுத்தலாமா.

  • @nandakumar2453
    @nandakumar2453 Год назад

    Super Anna

  • @smuthiah8268
    @smuthiah8268 Год назад

    வணக்கம் நண்பரே,2.1ஆம்பில் போதிய இடவசதி இல்லாததால் தனியாக வேறு ஒரு பாக்ஸில், பவர் சப்ளை, சரவுண்ட் போர்டு , சென்டர் போர்டு வைத்து இந்த 2.1ஆம்பு பாக்ஸ் மேலே வைத்துக் கொள்ள ஆசை... அதற்கு 2.1ஆம்பில் இருந்து யுஎஸ்பி பிரி அவுட் எப்படி எங்கிருந்து எடுக்க வேண்டும்...? வால்யும் கன்ட்ரோல் 'Hot' end Left Right input ல் இருந்தா...? அல்லது BT board output ல் இருந்தா... தயவுசெய்து வரைபடம் மூலம் தெளிவாக ஒரு வீடீயோ போடுங்கள்... நன்றி வாழ்க வளமுடன்!

  • @GovindaRaj.k-k7w
    @GovindaRaj.k-k7w Год назад

    Super.video.sr

  • @muthumuthu4979
    @muthumuthu4979 Год назад

    L R youpte

  • @nandakumar2453
    @nandakumar2453 Год назад

    நீங்க என்ன ஊரு அண்ணா