Pattam Poochi Dii | Gana Punga | Full Song | 4K | SARAVEDI SARAN - GANATAMIZHA 2022
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- #ganatamizha #pattampoochi #ganapunga
Song Title : Pattam Puchi Di
Singing : Gana Punga
Lyrics : Saravedi Saran
( 90425 26030 )
Music Composer : Shajahan
( 98413 06344 )
Camera : Hari HP
( 73058 31103 )
Editing : Praveen JPS
( 86808 54734 )
Lyrics :
FOLLOW ON Instagram :
/ saravedi_sa. .
Video creator: Praveen JPS
FOLLOW ON Instagram :
/ mokka_editor_jp.. .
Cinematography : Hari HP
FOLLOW ON Instagram :
....
| LIKE | SHARE | SUBSCRIBE|
********************************************
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
*********************************************
Tags:
#wifelovesong #kovapazhamudhadu #wifesong#Saravedisaran #Ganatamizha #Kusumirowdysong #Chennaigana #rowdysong #Gana #Trendingganasong #Tiktok #Newganasongs #saravedisaran #ganatamizha #ganasong #chennaigana #ATTAPUCHIWIFE #DARAKIZHI #CHENNAIGANA #GANATAMIZHA #GANAACHU #GANAHARI #DAMMUSONG #MITTAISONG #GANAPRABHA #POLLINGOGANA #NEWGANASONG #THALAPATHIGANASONG #THALAGANASONG #masksong #saravedisarancoronasong
காலைவாரிவிடும் இக்காலத்தில் ஒருவரை வளர்த்து விடும் நற்குணம் படைத்த அண்ணன் saravedi saran அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்..
Avaru maja tha
Semma super
@@jayanthik403q
@@VijayVijay-2450 tyh7hvhvghgrq‹
@@jayanthik403 v
First time intha song kekkuren .... Nice song.....super thambi❤
❤❤😅
All the a³2a
@@elumalaik9954
😘😘வாழ்த்துக்கள் தம்பி சரவெடி அண்ணா நீங்க vera level
திறமைசாலிகளை வெளி உலகிற்கு தெரிய வைத்த சரவெடி சரண் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். பாடல் வரிகள் மற்றும் பாடல் பாடும் தம்பியின் வாய்ஸ் அனைத்தும் மிகச் சிறப்பு.
indha song ku dha wait panitu irundhen😍......very nice😘
Hii
👍👍தம்பி பாடல் வரிகள் மிகவும் அருமை தம்பி✍️✍️.... உன் குரல் மிகவும் அருமை தம்பி..👊👊 இப்படிக்கு 💙❤️gana lover@PKP@💙❤️
🎉🎉❤❤💥💥💥✨🌟🔥💯🔥🔥🔥🔥🔥🔥🔥💖💝💗💓❣️♥️💝💘🩷💞💕💌💟🫂💋👍🫶🤞
Supera thala sa❤️
இந்த பாடல் சுந்தர் சி நடித்த படம் இதோ நினைக்கிறேன் அதே ஏனோ மறுக்கிறேன் பாடல் தானே சூப்பரா இருக்கு மேலும் வளர வாழ்த்துக்கள்
Etho ninikiren song
Super song Bro fantastic
முதல்முறை இன்னைக்கு தான் கேட்டேன் ....
ஆனால் 50 முறைக்கும் மேல் கேட்டு மறுபடியும் கேக்க போறேன்.... தம்பி குரல் அருமை டா.....
🤣
𝙿𝚘𝚍𝚊 𝚙𝚞𝚗𝚍𝚊
கடலூரா மாவட்டம் சார்பாக வாழ்த்துகள்.
Aprm பையத்தியம் சொல்ல போறான்கோ
@@omnamonarayana....5028நல்லது Brother
En anna ponnuku romba pidikum indha song adikadi keppanga azhanga paaduvanga en chlm niranju kutti ku pidicha song kandipa success agum.....alla the best
All the best.....
Ippothan intha song 🎵 ketten super ❤ im from trichy❤
சரவெடி சரண் அண்ணா வரிகள் எப்போதுமே trending millinon reach aagum intha songs 🥰 super thambi punga sema
Yyytయ్యుతూ 😮అని yy😊ushhxd8u,uuz😊 Zeeuz😊
லவ் கானா song நா இதான்யா ...சும்மா பிச்சு ஒதரிட்டிங்கயா....ultimate ya....வெந்து தனித்தது காடு
சரவெடி சரனுக்கு வணக்கத்தை போடு......🔥
N.
அருமை அருமை கலைப்பயணம் மென்மேலும் சிறக்க இந்த அண்ணனின் அன்பு வாழ்த்துக்கள்💐💐
God bless you
En frd ah naa பட்டாம்பூச்சி nu solluven apa avan dhan sonnan idhula oru song iruku nu apathula irundhu oru 15days ah indha song repeat mode la potu kekuren.. Spr ah iruku indha song
2:08 gg gbgggg gunfighters chickenpox
இந்த தமிழ் மண்ணில் இப்படி ஒரு மகன் கள்பிறக்க.கடவுளைநாம்வரம்கேட்கவேண்டும்.இந்தபாடலைஆசிரியரிடம்கற்றுகெண்டால்கூடஇந்தகுரல்வளம்கிடைக்குமாஇந்தபாடலைஎழுதியஆசிரியர்க்குமிகமிகநன்றிஇந்தபாடலைபாடியசிற்றலைக்குதமிழ்மண்ணின்வீரவணக்கம்நன்றிவாழ்த்துகள்
Bi RSo
தப்பு தண்ட பண்ணதில்ல ❤️
பொய் கூட சொன்னதில்ல❤️ நானு............. இந்த வரி மிகவும் 🥰உள்ளது 👌
Bro intha song cinemala etho Oru song ....Enna nu therla
@@remosarathy6025 ஜழ ஸழ ஜழ
@@remosarathy6025 *Yedho Ninaikiren* Song Sundar C Odethu Poi Paarunga 😂🤙
@@_______M___T_H_I_L_S_A_T_H ama bro
⁰000
My favorite song 💖💋💝💋😘💝😘💝🥰😘😘💝super brother vara level ❤❤❤❤
6th. P
జు😮😢😢😂ఉద్7xxussusjd99ఈ😊8sugzyhB😊t*h@@maharaja7554
Uup75060😮😢
Bjh9t9; uoouo0799ooy
LvhZlxkvlfodpbzblwyqwdl 3:39 🥳😭💐🥰🎉💟❤️
திருத்துறைப்பூண்டி பசங்க சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துகள் 🌊💫💫
Nanum TTP 😍😍
@@alukkupasanga2513 🥰
I heard it for the first time bro u are awesome u have a bright future ❤❤
அழகான குரலில் அருமையான வரிகளை மிகவும் அழகாக எடுத்துரைத்துள்ளார்
Super brother ❤️
Super ahh iruku 🥰🥰🥰🥰
Tq brother 🥰
@@malathimalathi166
ruclips.net/user/shortsTskd0M8KsJw?feature=share
Lyric and Singing and Voice and Music and Camera and 4k Quality Video and Editing and Director Super Sema Vera Vera Vera Vera Vera Veralevel Song 💋💋💋❤️❤️❤️💘💘💘💯💯💯✔️✔️✔️👍👍👍👌👌👌🤝🤝🤝 Gana Punga Thambi Gana Saravedi Saran Anna
அன்பு தம்பி பூங்கா .திரைப்பட பின்னணி பாடகராக என்னுடைய வாழ்த்துகள்..... நிச்சயமாக மேல வருவடா தம்பி.
Anna unga song nalla iruka anna
Vera level love song gana saravedi saran bro super bro song and lyrics and music Vera level bro ❤
Surr96s8rr😅😮🎉😢🎉😢😂😂❤❤❤❤
தம்பி நீங்க இந்த பாடலை ஜாலியாக பாட்டுறீங்க வாழ்த்துக்கள் இந்த சாங் எனக்கு ரொம்ப பிடிக்கும் love...... you......da....... thampi... ❤️ஒன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் தன்பி
உண்மையாவே நல்லா இருக்கு, nice voice❤❤❤❤
உண்மையாகவே.நல்லா..இறுக்.ku nice voice
சுப்பர் சரவடடி சரன்
@Ramesh Palani
உண்மையில்❤❤
💥🥰🔥 திருவண்ணாமலை மாவட்டம் 😘🔥💥 இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😁❤️ மிகவும் அழகான பாடல் ❤️❤️👍
Super
Bro from thiruvannamali ⚡🔥
Super song 😍😍
Thiruvannamalai🔥🔥🔥
Super
❤Semma song brother my favorite song Mari vittathu❤
காதலின் உண்மையான வெளிப்பாடு.... வாழ்த்துக்கள் தம்பி..... புதுக்கோட்டை சரத்குமார்.....
9
@@Na-mf9bg to uhijbbdfdej
Ydaruiuytwwtwqqq pool mkb ft
தம்பி பாடலும் குரலும் மிக அருமை ❤️💐 வாய்ப்பலித்த சரவெடிக்கு 💕 நன்றி மிகவும் மகிழ்ச்சி 💕💐
🎉😊
A
@@sampathvelu681 0
@@sampathvelu681ng
D
Ok
😊😊😊😊
இந்த பாடலை நான் இன்று தான் கேட்டேன் பாடல் மிகவும் அருமை திண்டுக்கல் சார்பாக பாடல் வெற்றியடைய வாழ்த்துக்கள் தம்பி
இந்த பாடலை நான் 2026 வரையும் கேட்பேன் வேற லெவல் ரொம்ப நன்றி வணக்கம் தம்பி
பட்டாம்பூச்சி டி
நீ பட்டாம்பூச்சி டி
கொட்டாங்குச்சி டி
நான் கொட்டாங்குச்சி டி
பளபளன்னு சொலிக்குற
பவள கண்ணாடி
பக்குவமா வந்து நில்லு
மாமன் முன்னாடி
அழகே அழகே
உன்னை மனைவியாக்கவா
கணவனை கைய புடிக்கனும்
கன்னத்துல உம்மா கொடுக்கனும்
பட்டாம்பூச்சி டி
நீ பட்டாம்பூச்சி டி
கொட்டாங்குச்சி டி
நான் கொட்டாங்குச்சி டி
தப்புதண்டா பண்ணதில்லை
போயி கூட சொன்னதில்லை
நானு அது நானு
நாலு பேரு மத்தியில
பூங்க வைப்பேன் நெத்தியில
நானு உன் புருஷன் நானு
உங்கொப்பா உங்கொம்மா
வெறுத்தாலும்
உங்கொண்ணன் தம்பி
பிரிச்சாலும்
சத்தியமா நானே
உன்னைவுட மாட்டேன்
ஒரு நொடி உன்னை பாத்த
மனசு குலுங்குது
ஒரு நிமிஷம் பாக்கலேனா
கண்ணு கலங்குது
சொல்லுடி சொல்லுடி
உன் பதில சொல்லுடி
லவ் பண்ணேன்
உன்னை உண்மையா
தூக்கி போட
நானும் பொம்மையா
லவ் பண்ணேன்
உன்னை உண்மையா
தூக்கி போட
நான்தான் பொம்மையா
பட்டாம்பூச்சி டி
நீ பட்டாம்பூச்சி டி
கொட்டாங்குச்சி டி
நான் கொட்டாங்குச்சி டி
காலையில எழுந்திருக்குவேன்
பல்ல கூட தேய்க்க மாட்டேன்
நானு தேடுவேன்டி போனு
பக்காவாக ட்ரெஸ்ஸிங் பண்ண
உன்னை பாக்க வந்து நிப்பேன்
நானு பத்து மணிக்கு டான்னு
மஞ்ச தாலி கட்டணும்டி
கெட்டி மேளம் கொட்டணும்டி
என்னோட அம்மாவுக்கு
மருமகள் நீதான்
பள்ளிக்கூட வெளியில
வாங்கி கொடுத்தேன் மாங்கா
மனைவியாக நீ வர
பாடுறேன் பூங்கா
மெதுவா மெதுவா
என் மனசுக்குள்ள வா
பத்து ரூவா சாக்லேட்டு டி
யோசிக்காம வாங்கி ஊட்டு டி
பத்து ரூவா சாக்லேட்டு டி
பக்குவமா வாங்கி ஊட்டு டி
பட்டாம்பூச்சி டி
நீ பட்டாம்பூச்சி டி
கொட்டாங்குச்சி டி
நான் கொட்டாங்குச்சி டி
பளபளன்னு சொலிக்குற
பவள கண்ணாடி
பக்குவமா வந்து நில்லு
மாமன் முன்னாடி
அழகே அழகே
உன்னை மனைவியாக்கவா
கணவனை கைய புடிக்கனும்
கன்னத்துல உம்மா கொடுக்கனும்
கணவனை கைய புடிக்கனும்
கன்னத்துல உம்மா கொடுக்கனும்
பட்டாம்பூச்சி டி
நீ பட்டாம்பூச்சி டி
கொட்டாங்குச்சி டி
நான் கொட்டாங்குச்சி டி
Nice
Semma bro song fulla paditinga semmapa
🔥👍🌹👍
Super anna✨
@@tamilarpadai-ntk-6068
Mn lomx
🌹சரவெடி சரவணன் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா இதுபோல வாய்ப்புக் கொடுத்து அந்த தம்பியைப் பாட வைத்ததற்கு மிக்க நன்றி அண்ணா நாம் மட்டும் வளர்ந்தால் போதாது மற்றவர்கள் வாழவைப்போம் உன்னுடைய குணம் மிக மிக மிக நன்றி அண்ணா அந்த தம்பி உன்னால வளர்ந்து உன் பெயரை காப்பாற்றுவான் அண்ணா அந்த தம்பி பாடலும் உன்னுடைய வாய்ஸ் ஒரே மாதிரி இருக்கு அண்ணா அந்தத் தம்பியும் நல்லா பாடி வளர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐
மிகவும் அருமையான குரல் வளம் உன் பாடல் என் இதயத்தை வருடியது. நல்ல எதிர் காலம் உள்ளது பாடுவதை நிறுத்தி விடாதே. விடா முயற்சி வெற்றிக்கு பயிற்சி.
சின்ன பையனா இப்படி பாடுவது அருமை வளமுடன் valga
இந்த பாடலை பாடிய தம்பிக்கு மனமார்ந்த என்னுடைய வாழ்த்துக்கள் மேலும் மேலும் பாடலை பாடி ஒரு நல்ல நிலைமைக்கு வரணும் டா தம்பி இது என்னுடைய வாழ்த்துக்கள் ✨💖💐..........
1
Hu7yyyyiiouuuuipppkpoooooo99ooooo9p
9
@@brindhajai5363 fvbvvh
Ko
✨வேலூர் மாவட்டம் 🥰சார்பாக பாடல் 😇 வெற்றி பெற ✨👌 வாழ்த்துகள் 🥳🔥🤟👏
I am vellore annaaaaaa
Syeb
@@nithiyas561 also vellore
Im TN23❤
@@nithiyas561 😂❤❤❤
சரவெடிசரன் பட்டாம்பூச்சி பூங்கா மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி
Super song na athiga time intha song kettu erukka epo than first time patha eulo chinna paiya unakku super talent da thambi👌👌👌😘
அருமையான ஒரு பாடல் ❤️ மேலும் மேலும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
GzgR
ijook
@@natarajanpandiyan7993 k
@@sarmisarmi5109 MN
தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் தான் எனக்கு பெருமை😍♥️ #தமிழன்டா🔥💥
தமிழச்சி💪 சொல்வதில் தான் ✨ பெருமை❣️ கொள்கிறேன் நானும்.....💫
@@jeevikajeevika8915 nn
Nlm
அருமை தம்பி அருமையான குரல் அருமையான பாடல் வாழ்த்துக்கள் மென்மேலும் நீ வளர வேண்டும் தம்பி சூப்பர்டா தம்பி என் மகளுக்கு மிகவும் பிடித்த பாடல் இதை கேட்காத நாள் இல்லை வாழ்த்துக்கள் தம்பி தங்க குட்டி
Intha gana song AMSTRONG Annavukku rommapa pedikkum❤❤❤❤❤
சூப்பர் தம்பி வாழ்த்துகள்
மயிலாடுதுறை சார்பாக இந்த பாடல் வெற்றிபெற ஆண்டவனை பிரார்த்திக்றேன்.,
அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
Super
Parallel Thala
👍👍👍👍👍👍👍👍👍👍🙎♀️🙎♀️🙎♀️👍🙎♀️🙎♀️🙎♀️🙎♀️🙎♀️👍🙏🙏🙏
@@dhineshdhineshdhineshdhine2166 , ,,000
0⁰0
இந்த பாட்ட பல தடவ கேட்டுடேன் அண்ணா திரும்ப திரும்ப கேட்க தோணுது. மணப்பாறை சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊
Bro nanum manapparai than
@@jasprithbumrah8693 loooilolooooo9loloooolooloooollo9lloloooooo
❤️
.
@@jasprithbumrah8693 8808
உங்களின் சேவைக்கு தலைவணங்குகின்றேன் அண்ணா.
Fghfkfhcvnhnugjgh
Very nice I like it this song....💯❤️🤙
அருமை, தம்பிக்கு வாழ்த்துக்கள் ஆயிரம்.....
நல்ல வரிகள் மற்றும் பாடலை எழுதிய தோழருக்கு வாழ்த்துக்கள்....
xB KD jknv
என்ன வாய்ஸ் பா செம்ம வேற லெவல் அல்ட்டிமேட் வாழ்த்துக்கள் நண்பா 💖🥰🌹
Super da thampi
மிகப்பெரிய அளவில் இந்த பாடல் வெற்றியடைய வேண்டும்
😊😊😊😊😊😊😊
Super anna❤️ unga voice ku na addict agitten🥰my favourite song anna😊
தம்பி இந்த மாதிரி பாடல்களை கொடுத்து மிகப்பெரிய அளவில் வளர்ந்து வர வாழ்த்துக்கள் தம்பி
Ki oo
Àm
w11?ñ.
,
Super thampi 🎉🎉
மன்னார்குடி ஒன்றியம் சார்பாக பாடல் வெற்றிபெற வாழ்த்துகள் சரவெடி அண்ணா. லாபான் பிரேம் குமார்
Anna Anni always ultimate 🥏🥰😍Tambi voice veraleval 🥳
விழுப்புரம் மாவட்டம் சார்பாகபாடல் வெற்றிபெற வாழ்த்துக்கள்...Congratulations ...50 lakh views..👏 .Saravedi Saran Anna and Punga...Love you..Anna
E
@@Bharath0330. hggg bi
@@aravindaravind8554 gggcggrvrx gybygg hb, get. Y g g
990pppo⁹
Villupuram la yanga place
Voice butiful. Lyrics on fire 🔥 super da thambi nice song ❤️
Super
Vera level pa nee🤝.. sema lyrics and voice... vaazhthukkal ♥️ da thambi 💐💐
🎉❤🎉❤🎉❤kiumt
ஏதோ நினைக்கிறேன்.....
அதை ஏனோ மறக்கிறேன்.......
goot songs
ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன் - தலைநகரம் படத்தில் வர song மாதிரி இருக்கு.இந்த song ah note பண்ணினவங்க likes போடுன்க
Yes
Yes
U😂 z
Bw w,but, wxe, u xa 😂 😂uy 😂😂😂🎉😂j 😂😂😂😂😍😍😂😂🥥🍅🍎😂😂😆😌😄😅🎾🎉🥲😍😃😂😂😂🏀🎉🏈😂🍓🥥😂😂🥥🥥🥥😌🍅🍎😂🎉🍐🎉😌🥍😂😂😂😂 😂🫐🎉😂🎉🍓🎉😂😆😂
Yesbbro yedho nenaikiraen song remix
அனைத்து கோயில் திருவிழாக்களிலும் ஒலிக்கிறது ...❤️🔥🔥🔥 வாழ்த்துக்கள்
😊😊😊 v 0o¹😢
@@sathyasathyan5168 ❤
A😂😂😢😮😅
O
Lllqaqaa1a😊ppq
இலங்கை தமிழர்கள் சார்பாக இப் பாடல் வெற்றியடைய வாழ்த்துக்கள் .....semma song 🤜🤛
Nice
அதா ன் டா
Sr ugc
I love ur voice thambi 👍🏻❤️ congrats 💐💐💐💐💐💐💐💐💐
Hi
Inda song romba alaga irukku I like this song❤❤❤❤
2025la yarukkellam inda song pidikkum
Enagu romba putigu❤😮
Vera leval song nice 💗💗💗💗 voice supar bro 💓💞💞💞💞💞
Sama vera level 🥰🥰🥰🥰
தமிழ்நாடு சார்பாக இந்த பாடல் வெற்றிபெற வாழ்த்துக்கள்💖✨💐🌸🌹🌾
Zp ரோஹர்ஹ z m யஒஅஷுன
Hii bro
Ashwin
P🍔🍚
Gowri
Semma voice Da thambi all the best ❤️❤️❤️
திருவண்ணாமலை சார்பாக இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
super anna
Vandavasi 🔥🔥🔥
I am chetpet
@ᖇᗩᗰ ᖇᗩᗰᗩᑎ 3ᗯᗯᗩᗯᗩᗩᗩᗩᗩᗩᗩᗩᗩ
@@bharathb6506 jkllkmnn.
.😁💋📓📓
பாடல் வரிகள் மிகவும் அருமையாக இருக்கிறது சரண் பூங்கா மிகச் சிறப்பாக பாடி இருக்கிறார் மிகவும் அருமையாக இருக்கிறது
Fdg
Fdg
Super da very nice song da❤❤❤
Yar endha songa 2025 la kekringa friends
இசை என்றாலே எனக்கு பிடிக்கும்.....இந்த காலத்து இசையா இருந்தாலும் சரி அந்த காலத்து இசையா இருந்தாலும் சரி ❤️
😅
Lyrics and voice vere level 🔥🔥🔥❤️
Lyrics and voice vere level
🥀🥀🥀🥀🥀🥀🌺🥀🥀🥀🥀🥀🥀🥀💓🥀🥀🥀🥀🥀🥀💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
@@arunrajeearunrajee6039 😁😁😁😁😁😁😁😁😁😁
😐
@@babuBabu-vj4ij🎉❤
😢😮fefdfZZzzzsssszzzsszzZxz😂ஸிஸ், qqaq😍wzWqa2zZe🙄டி, fesq😂qZ xc #
❤❤❤❤❤❤ super annaakka
Super da thambi.Voice super .Innum neraiya gana songs paaduga🤗Keep rocking 🥳
Yes make more
Q
I,love😘,this,song
Vara level song changese illa ❤❤❤
25
டைம்
இந்த பாடல் கேட்டு இருக்கேன். பாடல் சலிக்காத வரிகள் பாடல்👌💋😍 சூப்பர் ஹிட்.
Theni makkal sarpaga intha padal vetri pera vazhthukal 👍
Etho nenaikuren Nan yetho nenaikuren song tune❤️
Voice vera level 💖💥keep it up
Hiiii
varatharj
2025 ல் யார் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பவர்கள் யார் யாரெல்லாம் சொல்லுங்க நண்பர்களே ❤
Very good 🎉🎉🎉🎉❤❤❤
அரியலூர் அதிரடி பசங்க சார்பாக சரவெடி சரவணன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள். 👌👌🥰
Na kuta Ariyalur dan
சூப்பர் 😍😍😍
Saravedi saran number please
TN 61🔥🔥
Na thedite iruntha ariyalur kanumennu😘😘
வாழ்த்துக்கள் தம்பி, பின்வரும் காலத்தில் நீ பெரிய பாடகராக இந்த அண்ணனின் வாழ்த்துக்கள் 💐💐💐
Fgfwghvv ge
1111111❤❤1111111111111111111111111111111111111111❤1❤❤1111❤❤❤❤
Vallthukall.......bro❤
@@MuneeswaranWaran-n4ot 2:19 o oh 😮SDpo pp TC சந
பாடல் பாடிய தம்பி மேலும் மேலும் வளர கரூர் மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் 💞✨️😘💯
J😅😅íi😮😅😅
Pattum super pattu padunavangalum super ,😍
அருமையான குரல் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
Super song pugka😘😘💜💜😘😘
@@sangeethamunusamy3084 fWaxasmy
@@sangeethamunusamy3084m09
Super lyrics💥vera level song and voice❤️
இந்த பாடலை யாரு 2024 கேக்கிறிங்க ❤
😮😮 1:10
Nan
🥰🥰🥰
❤😍 𝐍𝐢𝐜𝐞 𝐒𝐨𝐧𝐠 ❤👌
❤️ அருமையான பாடல் வாழ்த்துக்கள் தம்பி
Super Anna.... I love this song 🥰🥰
😢
Rameswaram sarbaga
Intha padal vetri pera valthukkal 💛💚
Super da thambi 😘👌👌👏👏👏
எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்து இருக்கு வேற லெவல் 💜💙💚💜💙💚
கடலூர் மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤️❤️❤️
இந்த சாங் ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Love
Kamalesh
@@arularul5025 😊😊
Nahum Cuddalore than.valthukkal@