IND vs ENG SEMI FINAL HIGHLIGHTS : இந்திய வெற்றியை கொண்டாடிய ஆப்கான்! ரோஹித் கண்ணீர் பதிவு!

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июн 2024
  • India vs England highlights, T20 World Cup 2024 semifinal: IND beats ENG by 68 runs, sets up final with South Africa
    #indvseng #semifinal #rohitsharma #axarpatel #kuldeepyadav #shivamdube #hardikpandya
  • РазвлеченияРазвлечения

Комментарии • 30

  • @prasathprasath8612
    @prasathprasath8612 Месяц назад +5

    Cup confirm IND

  • @str_sara__n
    @str_sara__n Месяц назад +7

    Hitman forever ♥️💕

  • @ManiKandanP-qy3ov
    @ManiKandanP-qy3ov Месяц назад

    Good Captaincy tha Rohit Sharma C

  • @user-dh8zl1ch5v
    @user-dh8zl1ch5v Месяц назад

    Varthaika avathanam
    Neenkal valaththalam vaththirupathakkku thakuthi ilanthuvitdirkal (THU NAIKAlA)eandu
    Varththikal upajotbirkak
    Unkaludaya matra video paththirukken athilum pesuvathum sharilla THIRUTHTHAVUM Marravarkalin manathil punpaduththathaiyum ❤NANPARKALE UNKAL KARUTHTHU MUKKKIYAM❤

  • @gopiv608
    @gopiv608 Месяц назад

    கோலியை 8,9.இல் அனுப்பலாம்.இவர்களில். ஒரு சிலர் சரியாக பேட்டிங் செய்யமட்டார்கள். டூ or டை. இதை செய்தால் வெற்றி 🥭🥭🥭🥭🥭 எனக்கு தான் இந்தியா❤🎉❤🎉❤🎉....

  • @RanjithPlays
    @RanjithPlays Месяц назад +3

    Kabil Dev

  • @manojs5295
    @manojs5295 Месяц назад +3

    Final konjam taff erukum final spin bowling South Africa muduchilam chaphion india final clearfull erkakuthu main final India ❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉 out England's Australia vituku 😅😅😅😮😮

    • @rlk1275
      @rlk1275 Месяц назад

      Taff இல்ல tough. Chaphion இல்ல champion. Clearfull erkakuthu இது என்ன எழவுன்னே தெரியல

  • @G-PARTHIPAN-SVK
    @G-PARTHIPAN-SVK Месяц назад +2

    💚💚💚💚💚💚💚💚👍

  • @7gaming983
    @7gaming983 Месяц назад +1

    Bro

  • @7gaming983
    @7gaming983 Месяц назад +1

    Enga bro jadeja wicked atokaliya bro

  • @saravananiva
    @saravananiva Месяц назад

    Sariyana team Indiakku SA..

  • @SelvaKumar-sl6th
    @SelvaKumar-sl6th Месяц назад

    இதனால்தான் உங்களை வெறுக்கிறோம் தனி நபர் துதி பாடங்கள் தலைவா கிரிக்கெட் 11 பிளேயர் கேம் இதுல தனிநபர் துதி எத்தனை காலத்துக்கு பண்ணுவீங்க

  • @kandasamysiva5441
    @kandasamysiva5441 Месяц назад +2

    Where is your prediction and sasthira siruwan predition you are not eligible to put video. Please don't put video.

    • @rlk1275
      @rlk1275 Месяц назад

      சரி விடுப்பா. எதோ முயற்சி பண்றாப்ல.

  • @robinjas516
    @robinjas516 Месяц назад

    Jodita siruvan enga

  • @indianmusicals9089
    @indianmusicals9089 Месяц назад

    3rd final da loose not 2nd

  • @grandpathinksaboutthefutur9723
    @grandpathinksaboutthefutur9723 Месяц назад +1

    Adai don't post anything about cricket. O. K va.

  • @vasanthid36
    @vasanthid36 Месяц назад +2

    Ringusingsuparpatsman. Finalmatchplay

  • @moorthyg6984
    @moorthyg6984 Месяц назад +7

    தனிமனித துதி என்பது மிகவும் மோசமான செயல்பாடு ஒருவேளை நீங்கள் தமிழர் என்பதால் இந்த மாதிரி தனிமனித துதி பாடிக் கொண்டு தெரிகிறீர்கள் என்று நான் நம்புகிறேன் இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் மட்டுமே ரோகித் சர்மா நன்றாக விளையாடி இருக்கிறார் விராட் கோலி ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார் அனைத்துப் போட்டிகளிலும் ரோகித் சர்மா 100 அடித்து இந்திய அணி வெற்றி பெற வைத்தது போல் நீங்கள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றது பந்துவீச்சாளர்கள் அவர்கள் திறம்பட செயல்பட்டதால் இங்கிலாந்து அணி குறைந்த ரன்னுக்கு தோற்றது

    • @ManiKandanP-qy3ov
      @ManiKandanP-qy3ov Месяц назад

      Ithuku good Captaincy tha neega Sollurathu correct

    • @karthikgowri7096
      @karthikgowri7096 Месяц назад

      அப்போ நீ தமிழன் இல்லையா

    • @manikanta11223
      @manikanta11223 Месяц назад

      2011 worldcup la series fulla, yuvraj, gambhir nalla aadunaanga, aana final la dhoni adunadhaala, dhoni aalthaan worldcup jeyichomnu kathumbodhu enga poyirundhinga sir?ippa vandhutteenga

    • @moorthyg6984
      @moorthyg6984 Месяц назад

      @@manikanta11223 நான் தோனி அல்ல எந்த கேப்டனை பற்றியும் துதி பாடியது இல்லை தோனியும் நான் அந்த கேட்டகரியில் தான் வைக்கிறேன்

  • @SelvaKumar-sl6th
    @SelvaKumar-sl6th Месяц назад

    தம்பி ரொம்ப தனி நபர் துத்தி போடாத கபில்தேவுக்கு அப்புறம் தான் டோனி ரொம்ப துவங்காத

  • @krishika4115
    @krishika4115 Месяц назад

    1:32 ஒரு குசுவ தட்ற மாதிரி 😂

  • @7gaming983
    @7gaming983 Месяц назад +1

    Nioru poikara

  • @SajiumarSajiumar-in8dg
    @SajiumarSajiumar-in8dg Месяц назад

    Dei ennada pechu unna thunu thunu thuppuna unaķuku eptida irukkum yaryum other conrdriya irunthalum respect kodu da pudungi unna mari alalatha other fansukkum asingam mutual

  • @rlk1275
    @rlk1275 Месяц назад

    ஏன் டா உன் டெம்ப்ளேட்டுக்கும் விடியோவுக்கும் என்ன டா சம்மந்தம் ? இதுல பச்சக்கிளின்ற வார்த்தையே வரலன்ற மாதிரி ஆப்கன பத்தி எதுவுமே வரலையே டா