சொந்த பந்தம் - Tamil Audio Books - Tamil Vaanoli

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • சொந்த பந்தம் - Tamil Audio Books - Tamil Vanoli - Tamil Vaanoli
    Story and Voice : Akila Nagappan
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம்
    tamil.pratilip...

Комментарии • 87

  • @abinayaharibabu1243
    @abinayaharibabu1243 4 месяца назад +83

    நீங்கள் எழுதும் கதைகள் மிகவும் அருமை உங்கள் கதைகளைக் கேட்பது மன அழுத்தத்தைக் குறைக்கிறது நீங்கள் விரைவில் வெற்றியையும் உயரத்தையும் அடைய வாழ்த்துகிறேன் அக்கா❤❤❤❤

    • @tamilvanoli
      @tamilvanoli  4 месяца назад +5

      நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @sankaris4748
    @sankaris4748 4 месяца назад +15

    மிக மிக அருமையான கதை சரியாக சொன்னீர்கள் சொந்த பந்தம் எல்லாம் சுயநலவாதிகள் தான்

  • @eswarijegadeesan9960
    @eswarijegadeesan9960 Месяц назад

    எவ்வளவு அருமையா எழுதி இருக்கீங்க ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு❤❤

  • @kuppusamync4683
    @kuppusamync4683 3 месяца назад +5

    அம்மா சிறந்த கதை வணங்கி வரவேற்கிறேன்.

  • @countryone7018
    @countryone7018 3 дня назад

    Super Story Akila Nagapan ji👏

  • @Leelakanish
    @Leelakanish 2 месяца назад

    Real story sister.heart touching story.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @M.s.maari-t8c
    @M.s.maari-t8c 4 месяца назад +21

    இந்த பொண்ணுங்கள கெடுக்கறதே அவங்க அம்மா தான் பையன் எப்படி போனாலும் பரவாயில்ல பொண்ணு கஸ்டபடகூடாது அதுவும் பொண்ணுக்கு கல்யாணம் ஆயிட்டா பாசம் ரொம்ப கூடிரும் அதேபோல் பையனுக்கு கல்யாணம் ஆயிட்டா ஏதோ கொஞ்சம் இருக்குற பாசமும் கொரஞ்சிரும் இந்த கதையில் வரும் ரெண்டு வீட்டுகாரங்க மாதிரியே ஆளுங்க இருக்க தான் செய்ராங்க பொண்ணோ பையனோ இருவரையும் ஒரே கண்ணாக பார்க்க வேண்டும் சொத்தோ பாசமோ இருவருக்கும் ஒரே அளவாக கொடுக்க வேண்டும்.....

  • @monaliza673
    @monaliza673 4 месяца назад +6

    Superp story nomba nalaiku piraku oru nalla story ketta santhosam athai vida deepa modulation voice migavum arumai kalakiringa sister

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b 4 месяца назад +7

    Very nice and interest story akka unga stories ellam very nice akka daily oru story sollunga akka thankyou so much ❤❤❤🎉🎉🎉🙏🙏🙏👍👍👍

  • @Visalakshi-bj6dx
    @Visalakshi-bj6dx 4 месяца назад +1

    அருமை! நன்றி!❤🎉😊

  • @DevibalasudhakaranDevibalasudh
    @DevibalasudhakaranDevibalasudh 4 месяца назад +1

    Very nice story super..nijathilum appatitha nadakkuthu akka

  • @MAlanazi-f3z
    @MAlanazi-f3z 4 месяца назад +11

    நீங்க எழுதும் கதைகள் மிக அருமையானது நிஜ வாழ்க்கையிலும் உண்மையான விஷயங்களை தான் நீங்கள் கதையாக கூறுகிறீர்கள் மிக்க மகிழ்ச்சி ரொம்ப நன்றி மா இன்னும் மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்❤❤❤

  • @sumathidivya6333
    @sumathidivya6333 Месяц назад

    Super sister. Awesome story

  • @PoongodiM-x4f
    @PoongodiM-x4f 4 месяца назад +2

    Nice lessons for all family
    Thank you sister 🎉

  • @Sithivhatake06
    @Sithivhatake06 3 месяца назад

    Super story 👏👏👏👏👏

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u 4 месяца назад +2

    அருமையான குரல் வளம்

  • @PuvanasundariJeyaprakash
    @PuvanasundariJeyaprakash 4 месяца назад +3

    Arumayana கதை வாசிப்பும் நன்று

  • @ShanthiRajamanickam-oc3mh
    @ShanthiRajamanickam-oc3mh 3 месяца назад

    Rombha super❤

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u 4 месяца назад +1

    அருமையான மனைவி கதை மிகவும் அருமை

  • @rathimary2319
    @rathimary2319 4 месяца назад +1

    வாழ்க்கையின் யதார்த்தம் மனிதர்களின் வகைகள் ❤ கதை அருமை சகோதரி 🎉

  • @mruthyun_3112
    @mruthyun_3112 4 месяца назад +15

    கதை மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையிலும் சொந்த பந்தங்கள் இப்படி தான் இருக்கிறார்கள்...😢

  • @indhumanikandan3780
    @indhumanikandan3780 4 месяца назад +1

    Super Story Sister❤❤❤

  • @kalaivani_dharma
    @kalaivani_dharma 4 месяца назад +1

    Super nega ethu mari one hour story potta super keep it up sis ❤❤❤❤neriya family la ethu mari ippavum nadakirathu😢

  • @parthasarathy4470
    @parthasarathy4470 4 месяца назад +6

    கதை சூப்பர் பல குடும்பங்களில் நடப்பது தான்,பெண்,பிள்ளை இரண்டும் இருந்தால் பெண்ணுக்கு மூட்டை கட்டத்தான் பெற்றோர் நினைப்பார்கள்,மருமகள் பற்றி கவலைப்பட மாட்டார்கள்,பிள்ளைகள். தான் தன் மனைவி,குழந்தை என்றுபுத்திசாலித்தனமாக. நடந்து கொள்ள வேண்டும்

  • @vimeilahshanmugam7649
    @vimeilahshanmugam7649 4 месяца назад +1

    Arumaiyana khatai

  • @JabamalaiMeryRaj
    @JabamalaiMeryRaj 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @kamatchisivakumar2423
    @kamatchisivakumar2423 3 месяца назад

    கதை ரொம்ப அருமையா க இருந்து நன்றி

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 4 месяца назад +1

    What a great n very very wonderful 💯💯💯💯 practical n realistic story. If you don't understand others mind n cunningness you are a big fool. Around you people are very opportnist understand that n deal with them. We should trust our wife,any given they are only being with us. Akila ji ur novels are very very practical, realistic n screening the present situation. very very interesting and entertaining novel

  • @anitajanarthanan1107
    @anitajanarthanan1107 Месяц назад

    Story super mam

  • @MalarkodiParkavi
    @MalarkodiParkavi 4 месяца назад +1

    கதைநன்றக இருக்குது

  • @ArunmozhiArunmozhi-ix6ox
    @ArunmozhiArunmozhi-ix6ox 4 месяца назад +1

    Romba correct akka unga story
    Super akka story

  • @indiranim8055
    @indiranim8055 2 месяца назад

    Super mam

  • @moganambalnathan1559
    @moganambalnathan1559 4 месяца назад +3

    Superrrrrrrp👌❤

  • @UshaUsha-ks5sf
    @UshaUsha-ks5sf 4 месяца назад +1

    Kadai arumai super story

  • @azhagual6439
    @azhagual6439 Месяц назад

    Kadhai nalla iruku

  • @roopinikumaran4006
    @roopinikumaran4006 4 месяца назад +1

    Story super 🎉🎉🎉

  • @Kaveri-jf4ix
    @Kaveri-jf4ix 4 месяца назад +1

    Kathai arumai mudivu super

  • @indhumathis3431
    @indhumathis3431 4 месяца назад +2

    Hi Akka super

  • @sheelag9252
    @sheelag9252 4 месяца назад +1

    Arumai, same story in my life 😢😢😢

  • @nithyaram9348
    @nithyaram9348 4 месяца назад

    கதை மிகவும் அருமை உங்கள் குரல் அருமை ❤️❤️

  • @mariarathika4805
    @mariarathika4805 4 месяца назад +1

    Super.,.... reality.....

  • @revathychandrasekar8243
    @revathychandrasekar8243 4 месяца назад +2

    This is not the story. This is real. No words....

  • @banubashabanubasha9569
    @banubashabanubasha9569 4 месяца назад

    💯 true sis unga story arumaiyo arumai sis evlo alaga arumaiya ungalala matum tha elutha mudium 👏👏👏🎉 en manamaarntha vaalththukkal sis

    • @tamilvanoli
      @tamilvanoli  4 месяца назад +1

      Manamarntha nandrigal banu sis 😍😍🙏🙏🙌🙌👍

  • @ilamathikokila1347
    @ilamathikokila1347 Месяц назад

    ❤❤❤❤❤❤❤

  • @dineshkrishnan4028
    @dineshkrishnan4028 4 месяца назад +1

    Story really super madam

  • @deivamc3006
    @deivamc3006 3 месяца назад

    Super ma

  • @BrindhaSrinivasan-q8i
    @BrindhaSrinivasan-q8i 4 месяца назад +1

    Sema story🎉❤

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 4 месяца назад

    கதை அருமை அக்கா

  • @vijayaviswanathan3161
    @vijayaviswanathan3161 3 месяца назад

    Arumai sis

  • @meenakshidevarajan6605
    @meenakshidevarajan6605 4 месяца назад

    Good story mam🎉🎉

  • @renukasridharan6559
    @renukasridharan6559 4 месяца назад

    அருமையான கதை

  • @eswarymuniandy356
    @eswarymuniandy356 3 месяца назад

    you are the writer and storyteller

  • @bagyalkh
    @bagyalkh 4 месяца назад

    Very interesting story. Neat narration

  • @jeevasr4311
    @jeevasr4311 4 месяца назад +1

    கதை அருமையாக இருந்தது

  • @LingamJothi-q7d
    @LingamJothi-q7d 4 месяца назад +1

    Story super sister 🎉❤🎉

  • @Ungal_Thozhi_Channel7
    @Ungal_Thozhi_Channel7 4 месяца назад

    அருமை அருமை வாழ்த்துக்கள் sister

  • @aj3271
    @aj3271 4 месяца назад

    Always super than🎉❤❤

  • @RanjithKumar-w5t
    @RanjithKumar-w5t 4 месяца назад

    Nice story

  • @shanpri5940
    @shanpri5940 4 месяца назад

    Super story sister ❤.

  • @kailashsolaiyan8362
    @kailashsolaiyan8362 4 месяца назад

    Akka super , congrats 👏

  • @velmani-b3h
    @velmani-b3h 4 месяца назад

    ❤️❤️❤️❤️❤️👍👍👍👍

  • @jameshjamesh-to5se
    @jameshjamesh-to5se 4 месяца назад

    This story will be a lesson for many in life god bless you

  • @kasthurisenthil9917
    @kasthurisenthil9917 4 месяца назад

    Super story akka❤❤

  • @malathyb8260
    @malathyb8260 4 месяца назад +1

    Very nice

  • @PanneerSelvam-cu1mr
    @PanneerSelvam-cu1mr 4 месяца назад +1

    Super story sister

  • @deepanel10vangatesan34
    @deepanel10vangatesan34 4 месяца назад +1

    Hi agila sister how are you? Story was superb and it's not story this is true nowadays real life and my name unga own story la use pannathu romba happya irukku sister and ur narration 👏👏👏👏👏💐💐💐💐.Neenga en life la personally connect agitinga sister. Naan already one msg pannen reply illa so again msg pannen agila.

    • @tamilvanoli
      @tamilvanoli  4 месяца назад

      Thank you so much deepa sis. unga comment ippothan varuthu. I am always eagerly waiting for your comment. Thank you once again. You are most welcome sis.

  • @sumathigopi3252
    @sumathigopi3252 4 месяца назад

    Very nice story

  • @gnaneswarikc2274
    @gnaneswarikc2274 4 месяца назад

    கதையின் முடிவு அருமை.

  • @chitrakamaraj5825
    @chitrakamaraj5825 4 месяца назад

    Super story

  • @roopamythily1752
    @roopamythily1752 14 дней назад

    Ithu fullam Agila akka paartha anubavam... rasichu rasichu namakkukathai soldrathula expert akila naagappan thaan....na madurai mythily

  • @kalasaran345
    @kalasaran345 4 месяца назад

    ❤❤❤❤

  • @vaibhavimanivannan
    @vaibhavimanivannan 4 месяца назад

    Fact sis

  • @gunasundarivetrivel7018
    @gunasundarivetrivel7018 4 месяца назад +1

    Fact sister

  • @kavithasanthi4052
    @kavithasanthi4052 4 месяца назад

    Nice story akka

  • @WomenStyleGuide
    @WomenStyleGuide 4 месяца назад

    Son ah love pandra amma character podunga sis

  • @queenegirlofficial
    @queenegirlofficial 4 месяца назад

    கதை நல்லாவும் இருந்தது நீங்க சொல்ற விதமும் நல்லா இருந்தது

  • @PARVATHIKARTHIKA
    @PARVATHIKARTHIKA 4 месяца назад

    🎉❤

  • @narasimhananandhavalli2931
    @narasimhananandhavalli2931 3 месяца назад

  • @puspharani1886
    @puspharani1886 4 месяца назад

    Very nice

  • @KesVan-bm8wu
    @KesVan-bm8wu 4 месяца назад

    ❤❤

  • @padmashreenatyalaya4326
    @padmashreenatyalaya4326 4 месяца назад

    Super story