5 உன் சிருஷ்டிகரே உன் நாயகர், சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார். ஏசாயா 54:5
நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது *அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன்தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன்தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்*. சகரியா 12:10 அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். மத்தேயு 24 : 30 *இதோ, மேகங்களுடனே வருகிறார்,* கண்கள் யாவும் அவரைக் காணும், *அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள்,* பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென். வெளிப்படுத்தினத விசேஷம் 1:7
இந்த வசனத்தை சொன்னவர் பிதாவாகிய தேவன். தான் தன்னை பற்றி சொன்னதை நிறைவேற்ற அவர் மனிதனாக வர வேண்டியது அவசியம். ஆகவே பொய்யுரையாத இந்த நம்முடைய பிதாவாகிய தேவன் இயேசு என்கிற பெயரில் மணிதரானர். தேவன் மனிதனாக பிறந்த படியால் தேவ குமாரன் என்றும், மனுஷ குமாரன் என்றும் அழைக்கப்படுகிறார். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள், அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். யோவான் 14:11 ( இந்த வசனத்தை இயேசு சொல்கிற போது அவர் "மனிதனாகவும் இருந்தார்* *பிதாவாகவும்(தேவன்)* இருக்கிறார் *(இருந்தார்)*
இந்த வசனத்தை சொன்னவர் பிதாவாகிய தேவன். தான் தன்னை பற்றி சொன்னதை நிறைவேற்ற அவர் மனிதனாக வர வேண்டியது அவசியம். *ஆகவே பொய்யுரையாத இந்த நம்முடைய பிதாவாகிய தேவன் இயேசு என்கிற பெயரில் மணிதரானர்.* தேவன் மனிதனாக பிறந்த படியால் தேவ குமாரன் என்றும், மனுஷ குமாரன் என்றும் அழைக்கப்படுகிறார். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள், அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். யோவான் 14:11 ( இந்த வசனத்தை இயேசு சொல்கிற போது அவர் "மனிதனாகவும் இருந்தார்* *பிதாவாகவும்(தேவன்)* இருக்கிறார் *(இருந்தார்)*
இயேசு கிறிஸ்து மெய்யானதேவன் சரி.... அவரோடு நம்முடைய பிதாவாகிய தேவன் இருக்கிறார் என்கிறீர்கள் அதுவும் சரி. அந்த பிதாவாகிய தேவன் பெயரை கொஞ்சம் சொல்லுங்கள்.
Trinity 🎉Brother 🎉sister 🎉pastor 🎉only one god in the world 🎉only one secret in the world 🎉only one Dactrine in the world 🎉lord jeses christ is true God Amen 🎉🎉🎉🎉🎉
கர்த்தர் ஒருவர் என்பதில் தான் எவ்வளவு குழப்பம் பரலோகத்தின் தேவன் தான் ஒருவர் என்றும் தன்னோடு வேறு ஒருவரும் இல்லை என்று திரும்ப திரும்ப ஆணித்தரமாக சொல்லுகிறார் அதைப்போலவே பரிசுத்த வேதாகமமும் தேவன் ஒருவர் தான் உறுதியாக சொல்லுகிறது ஆனால் நாம் தான் அவரைப் பார்த்து நீர் ஒருவர் அல்ல மூவர் என்று சொல்லுகிறோம் வேதமோ அல்லது அதை கொடுத்த தேவனோ அந்த சொல்லில் இருந்து ஒரு போதும் மாறப்போவதில்லை அவரை நம்முடைய கோணத்தில் விசுவாசிக்கும் நம்முடைய நிலை தான் என்னவோ!
God is Spirit! He is every where!How many persons in the Spirit ? Don't you believe the first commandment? You are the image of God ! Are you three different persons in you?
இந்த வசனத்தை சொன்னவர் பிதாவாகிய தேவன். தான் தன்னை பற்றி சொன்னதை நிறைவேற்ற அவர் மனிதனாக வர வேண்டியது அவசியம். *ஆகவே பொய்யுரையாத இந்த நம்முடைய பிதாவாகிய தேவன் இயேசு என்கிற பெயரில் மணிதரானர்.* தேவன் மனிதனாக பிறந்த படியால் தேவ குமாரன் என்றும், மனுஷ குமாரன் என்றும் அழைக்கப்படுகிறார். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள், அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். யோவான் 14:11 ( இந்த வசனத்தை இயேசு சொல்கிற போது அவர் "மனிதனாகவும் இருந்தார்* *பிதாவாகவும்(தேவன்)* இருக்கிறார் *(இருந்தார்)*
Father and Son, The Holy Spirit is one God Almighty GOD JESUS CHRIST only. Don't confuse people in the Trinity Doctrine. Not 3 different person.They.are one. In the Beginning of the world God as in word. Due to salvation to mankind Jesus Christ was born in the world, Tne Word came to world as flesh.as human Jesus Christ the SAVIOUR.
இயேசு எப்படி கர்த்தர் ஆகுவார் மத்தேயு 7: 21 பரலோகத்தில் உள்ள பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோகத்தில் பிரவேசிப்பானே அல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்பவன் அதில் பிரவேசிக்க மாட்டான். கர்த்தர் ஆகி ஆகலன்ட்டு பைபிள் ஒழுங்கா படிங்க
நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது *அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன்தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன்தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்*. சகரியா 12:10 அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். மத்தேயு 24 : 30 *இதோ, மேகங்களுடனே வருகிறார்,* கண்கள் யாவும் அவரைக் காணும், *அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள்,* பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென். வெளிப்படுத்தினத விசேஷம் 1:7
இந்த வசனத்தை சொன்னவர் பிதாவாகிய தேவன். தான் தன்னை பற்றி சொன்னதை நிறைவேற்ற அவர் மனிதனாக வர வேண்டியது அவசியம். *ஆகவே பொய்யுரையாத இந்த நம்முடைய பிதாவாகிய தேவன் இயேசு என்கிற பெயரில் மணிதரானர்.* தேவன் மனிதனாக பிறந்த படியால் தேவ குமாரன் என்றும், மனுஷ குமாரன் என்றும் அழைக்கப்படுகிறார். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள், அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். யோவான் 14:11 ( இந்த வசனத்தை இயேசு சொல்கிற போது அவர் "மனிதனாகவும் இருந்தார்* *பிதாவாகவும்(தேவன்)* இருக்கிறார் *(இருந்தார்)*
இந்த வசனத்தை சொன்னவர் பிதாவாகிய தேவன். தான் தன்னை பற்றி சொன்னதை நிறைவேற்ற அவர் மனிதனாக வர வேண்டியது அவசியம். *ஆகவே பொய்யுரையாத இந்த நம்முடைய பிதாவாகிய தேவன் இயேசு என்கிற பெயரில் மணிதரானர்.* தேவன் மனிதனாக பிறந்த படியால் தேவ குமாரன் என்றும், மனுஷ குமாரன் என்றும் அழைக்கப்படுகிறார். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள், அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். யோவான் 14:11 ( இந்த வசனத்தை இயேசு சொல்கிற போது அவர் "மனிதனாகவும் இருந்தார்* *பிதாவாகவும்(தேவன்)* இருக்கிறார் *(இருந்தார்)*
பிதாவுக்கு எப்போது குழந்தை பிறந்தது? தேவதூதர் சொல்கிறார் 10 தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். லூக்கா 2:10 11 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். லூக்கா 2:11 பிறந்தவர் கர்த்தர் என்று தெரியாமல் பேசுகிறீர்கள். கர்த்தர் மனிதனாகப் பிறந்தார் இது சத்தியம்.
இறுதிகாலத்தில் மட்டுமே இறைவன் பூமிக்கு வருகிறார். அப்போது இந்த பூமியில் ஒரு இறையாளன் இருப்பார்.அவருக்கு ஒரு மகன் பிறந்து வாலிபத்தில் இறந்து மீண்டும் இறைவன் துணைகொண்டு மீண்டும் எழுப்பப்பட்டு தோற்றத்திற்கு வருவார்..இறைவன் ஒளிவடிவானவர்.பிறப்பு இறப்புக்களுக்கு அப்பாற்பட்டவர். அதை அடுத்து நிற்கும் இறையாளன் ஆன்மாவோடு அவ்வப்போது கலப்பார்.அப்போது உலகமக்கள் இறையாளனை இறைவனாக பார்த்து தொழுது நிற்பர்அஅப்போது மட்டும் அகம் பிரம்மாஸ்மி யாக சாங்கியதத்துவமாக. உணரப்படும். மீதீநேரத்தில் பரிபாலன நேரம் இல்லாதபோது இறைவன் தனியாகவும் இறையாளன் தனியாகவும் இருப்பார்கள்.இந்த நேரத்தில் துவைதம் நிலையாக இருக்கும். இதை உணர்ந்தவர்கள் இறையாளனை சேர்ந்த கூட்டம் இரண்டும் சரி என்று விசிட்டாதுவைதம் நிலலை சரி என்று சொல்லும். இறைவன் அனைத்து மொழிக ளிலும் உள்ள ஞானங்களை அழிப்பார். புதிய மார்க்கமாக நாத்தீகஎண்ணணத்திற்கு சற்றும் இடம் தராமல் ஏகாதிபத்திய இறைக்கொள்கையை நிலைநாட்டி ஒரு குடைக்குன் அரசாள்வார்.எழுப்பப்பட்டு வானத்தி லிருந்து இறங்கும் வாலிப பையன்தான் ஆயிரம் வருட அரசாட்சி ஆளுவான். அவன் தந்நை உலகத்தலைவனாகப் போற்றப்படுவார். இறைவனைஏற்றுக் கொள்ளாதவர் எவரும் உலகில் இருக்கமாட்டார்கள்.அதுவும் தமிழ் மொழி புதிய ஞானமே உலகாளும் தமி ழே உலகாளும் மொழி மட்டுமல்ல.இறைமொழியும் அதுவாகவே இருக்கும்..அந்த நாள் விரைவில்.
மூன்று கடவுள் கிடையாது அவர் கர்த்தர் மாறாதவர்.8 இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். எபிரேயர் 13:8 6 நான் கர்த்தர். நான் மாறாதவர். ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை. மல்கியா 3
இயேசு தேவமகன் என்பதே உண்மை.மானுடமகன் என்ற வார்த்தை அவருக்கு துளிகூட பொருந்தாது. பேதுருவிடம் நீ என்னை என்னவென்று நினைக்கிறாய் என வினவப்பபட்டபோது அவர் தேவமகன் என்று சொன்னபோது அதற்கு இயேசு மிகச்சரியாக சொன்னாய். இது நீயாக சொல்லவில்லை. தேவனே சொல்லச்சொன்னார்.என்று கூறியபிறகு மானுடமகன் என்று பிதற்றுபவர்கள் அதற்குரிய ஆக்கினை அடைவர் நியாத்தீர்ப்பின் நாளில்
பைபிள் படி பிதா மகன் என்பது இறைவன் இறைதூதர் பதத்தின் அடிப்படையில் உள்ளது பழைய ஏற்பாட்டில் ஏராளமான இறைமகன் கள் உள்ளனர் இயேசு கூறினார் பரலோகத்தில் உள்ளவர் தான் உங்கள் பிதா உலகத்தில் ஒருவரை யும் பிதா என்று அழைக்காதீர்கள் என்கிறார் உங்கள் திரித்துவக் கோட்பாடு சொலியுசன் இல்லாத கால்க்குலேசன் அதற்கு தீர்வு இறுதி நபித்துவத்தை ஏற்பதை தவிர வேறு வழி இல்லை
இந்த வசனத்தை சொன்னவர் பிதாவாகிய தேவன். தான் தன்னை பற்றி சொன்னதை நிறைவேற்ற அவர் மனிதனாக வர வேண்டியது அவசியம். *ஆகவே பொய்யுரையாத இந்த நம்முடைய பிதாவாகிய தேவன் இயேசு என்கிற பெயரில் மணிதரானர்.* தேவன் மனிதனாக பிறந்த படியால் தேவ குமாரன் என்றும், மனுஷ குமாரன் என்றும் அழைக்கப்படுகிறார். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள், அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். யோவான் 14:11 ( இந்த வசனத்தை இயேசு சொல்கிற போது அவர் "மனிதனாகவும் இருந்தார்* *பிதாவாகவும்(தேவன்)* இருக்கிறார் *(இருந்தார்).*
உயிர் வழ உடல் தேவை உயிரோடே ஆன்மா அடங்கி இருக்கு உடல் வேறு உயிர் வேறு கிடையாது உயிர் பிரிந்த பின்னர் நான் பாவம் செய்யவில்லை உடல்தான் செய்தது என்று சொன்னால் ஏற்றுகொள்வீர்களா?
நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும். இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். யோவான் 14 : 16,17. மூவரா ? மூவரும் ஒருவரா ?
Yes 🎉Amen 🎉only one god in the world 🎉only one secret in the world 🎉only one true doctrine in the world 🎉lord jeses christ is true God Amen 🎉Brother 🎉sister 🎉lord jeses christ bless you are all familles Amen Amen Amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢
திரித்துவம் விளங்கலைன்னா நான் சொல்வத ஆராய்ந்து பாருங்கள் .ஒரு கேக் க மூன்றாக பிரித்தால் உங்களுக்கு பார்க்க மூன்றாக தெரியும் .ஆனால் அந்த மூன்றும் ஒன்றில் இருந்து வந்தது ஆதலால் மூன்றும் ஒன்றுதான் என்று நாங்கள் சொல்கிறோம் .ஆனால் சிலருக்கு புரியமாட்டுக்கு . ஒன்றில் இருந்து மூன்று வந்ததால் மூன்றும் ஓன்று . கடவுள் ஒருவர் தான் அவருக்குள் குமாரனும் பரிசுத்த ஆவியானவரும் இருக்கிறார்கள் .பிதாவில் இருந்து குமாரனும் பரிசுத்த ஆவியானவரும் வெளிப்பட்டபடியால் குமாரனும் பரிசுத்த ஆவியானவரும் பிதா . ஆதலால் மூவரும் ஒருவர் .
ஐயா, நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய *வேறொரு தேற்றரவாளனை* அவர் உங்களுக்குத் தந்தருளுவார். யோவான் 14:16 மேற்கண்ட வசனத்தில் சத்திய ஆவியாகிய *வேறொரு தேற்றரவாளனை* என்று இயேசு கிறிஸ்து தன்னை பற்றி தானே சொல்லுகிறார்!
திரித்துவத்துக்கு உதாரணமாக மனிதனை (பாவம் செய்வதற்கு முன்பு இருந்த நிலை)கூறமுடியாதா? மனிதன் ஆவி ஆத்துமா சரீரம் என்று தனித்தனியே இருந்தாலும் ஒருவனாக தானே செயல்பட்டான்
திரித்துவம் என்பது பைபிளில் இல்லை. புவிஈர்ப்பு விசை கூட நியுட்டன் கண்டு பிடிக்கும் முன் இல்லையா? புவி ஈர்ப்பு விசை என்பது பூமி இருக்கு நாள் முதல் இருக்கிறது. ஆனால் அதை நியுட்டன் கண்டுபிடித்தது பெயர் வைத்ததனால் அது சொல்லப்படுகிறது. அதே போல் தேவன் நமக்கு வெளிப்பட்ட விதத்தை நாம் திரித்துவம் என்று சொல்கிறோம்
ஐயா சகோதரே, ஒரு மனிதன் உண்மையான அபிஷேகம் பெற்றால் அது அவனுக்குள் நிலைத்திருக்கிறது. அந்த அபிஷேகம் எல்லாவற்றையும் குறித்து(Including trinity) .அவனுக்கு போதிக்கிறது. எந்த ஒரு மனிதனும் அவனுக்கு போதிக்க வேண்டுவதில்லை.
இறுதிகாலத்தில் இறுதியில் நடக்கும் அடையாளம் என்ன என்றபோது தன்னை பற்றி சொல்லவில்லை இயேசு. யோனாவின் அடையாளம் எடுத்துரைக்கப்பட்டது ஏன்.அடுத்து இன்னொருவர் சாலமனைக் கூறியது ஏன்
We start a prayer our father (not Jesus or Holy Spirit) and we end our prayer we ask in name of Jesus (not father or holy spirit). My father is greater than me. Why Jesus never prayed to holy spirit if holy spirit is god of the TRINITY .
God is Spirit! He is every where! How many persons in the Spirit?Don't you believe the first commandment? Man created in the image of God!Are there three different persons in one man?
I am my father are one ( not two) Bible says God manifested in the flesh. Fullness ofcGod was him. God is not a person. God is a spirit. Trinity is not in the word of God. We are not worshiping multiple gods
தானியேல் ஏன் அவர் மீண்டும் உயிர்த்தெழுவார் மூன்றாம்நாள் என ஏன் சொல்ல வில்லை.எந்த தீர்க்கதரிசனத்திலும் அவர் உயிர்த்தெழுவார் என ஏன் சொல்லவில்லை. இந்துமதத்திலும் யூத மார்க்கதிலும் எதிலுமே மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார் என எதிலும் குறிப்பிப்படவில்லை ஏன்
யோவானிடம் இயேசு இறுதியில் பேரண்ட ஞானத்தை பூமியில் வந்து தந்து கொண்டிருப்பார். அவர் ஞானத்தை போய் கேளுங்கள்.இவ்வாறு நான் சொன்னாலும் அவர் சபையில் உங்களில் (கிருத்துவமக்கள்) ஒருவரேனும் ஒரு பொழுதேனும் அவருடைய ஞானத்தை கேட்க மாட்டீர்கள். அப்படி வருபவர் வேறு யாருமல்ல. நானே. இந்த வாக்கியத்திலிருந்து என்ன தெரிகிறது. 1.இயேசுவின் ஆன்மா மீண்டும் வேறு உடல் எடுத்து பிறப்புக்கு வந்து தக்க நேரத்தில் சபையை நடத்தி போதனை செய்வார். 2.ஒரு கிருத்துதுவர் கூட அவர் சபையில் இடம் பெற மாட்டார்கள்.அவர்களுக்கு அவர் அந்நியமாக இருப்பார்.அதனால்தான் தன்னை அந்நியன் என கூறிக்கொண்டார். அப்படியானால் வானத்திலிருந்து வருபவர் யாரென்று கேள்வி எழும்.அவர் வேறுயாருமல்ல மைக்கேல்.Chief commander. .இதை தானியேல் உறுதிப்படுத்தியுள்ளார். இயேசுவின் மானுடமகன் அவரே.அவரே அடையாளம் காட்டுவார் உலத்திற்கு அந்த சபையை..திருவெளியோவானும் சிம்மாசனத்தில் இருப்பவர் இரண்டாம் வருகை இயேசு. வேறு பிறப்பெடுத்த இயேசு ஆன்மா என்பதால்தான் 33 வயது இயேசுவைசொல்லாமல் வெண்பஞ்சு போன்ற நரைத்த தலை உடையவராய் அறிமுகப்படுத்துகின்றார். அவர் முன்னே நின்று கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டி யானவரே இயேசு குறிப்பிடும் மானுடமகன். அவரே மைக்கேல் என்னும்பிரதான தூதராகிய மிகாவேல் .எக்காளசத்தத்தோடு இறங்கப் போகிறவரும் அவரே..
மகாபரிசுத்த ஆவி இறைவன் பரிசுத்த ஆவி இயேசு (தேவமகன்) திரித்துவம் குறிப்பிடும் இடத்தில் பிதா, சுதன், பரிசுத்த ஆவி. இங்குதான் கவனம் முக்கியத்துவம் பெறுகிறது. இரண்டாம் வருகை சம்பந்தப்பட்ட விஷயம் முதல்வருகையை வைத்து முடிவு செய்யக்கூடாது இரண்டாம் வருகை இயேசு தான் பிதா(தேவமகன்) மானுடமகன்தான் சுதன் பரிசுத்த ஆவிதான் இறைவன். எல்லாம்வல்ல இறைவன்தான் அல்லோலியா. இயேசு வின் முன்னோடி மூலம் காபிரியேல். மானுடமகன் மைக்கேல். இந்த இருவரில் இறைவனுடன் நேரடி தொடர்பு கொள்பவர் காப்ரியல் மட்டுமே. மைக்கேலால் நேரடி தொடர்பு கொள்ள இயலாது.காப்ரியல் மூலமாக இறைவார்த்தைகளை அறிவிக்க இயலும்.
@@AARICDEVA-rn8kj இறக்கும் தருவாயில் கூட தன்னை இறைவன் பாதுகாத்து மரணத்தை தடுத்துவிடுவார் என்ற உறுதியான நம்பிக்கையை கொண்டிருந்தவர்.இறைவா ஏன் என்னை கைவிட்டாய் என கேட்டாரே ஒழிய இறைவன் மேல் உள்ள பற்றை விடாதவர்.
உங்களுக்கு இவ்வளவுகுழப்பபம் என்றால் இன்று கிருத்துவமதத்தில் 90சதவீதம் குழப்பபத்தில் தான் இருக்கிறார்கள். அதைவிட கொடுமை என்ன வென்றால் மூலமொழியிலிருந்து மொழிபெயர்த்தவர்கள் செய்த வார்த்தை குழப்பம். 1.பரிசுத்த ஆவி 2.தந்தை 3.மகன் இந்த மூன்றையும் மொழிபெயர்க்கும் போதே கடும் குழப்பம். மறுபிறவி தத்துவம் புரியாததாலேயே இந்த குழப்பம் வந்தது. 1. பரிசுத்த ஆவி என்பது இறைவன்.இவர் உடல் எடுக்கமாட்டார்.சக்தி பிரவேசமாக உணர முடியும். அதை மக்கள் இறுதியில் வருகிற தேற்றரவாளனைக் கொண்டு அனைவரும் பெறமுடியும் உணர முடியும்.அவர்தான் மறுபிறப்பு எடுத்துவரும் இயேசுவின் ஆன்மா.ஆன்மா அதுவே. ஆனால் புது உடம்பு கொண்டு பிறத்தல்.பூமியில் ஒரு சிறு சபையை தோற்றுவித்தல். 2.பிறிதொரு தேற்றரவாளனாகிய மறுபிறப்பு எடுத்து பூமியில் வரும் இறையானனாகிய இயேசுவே. தந்தை என்ற அந்தஸ்துக்கு உரியவர். மானுடமகனுடைய தந்தையும் ஆவார். 3.மானுடமகன் என்பவர் இரண்டாம் வருகை இயேசுவின் மகன்.இவர் இறந்து இயேசு வால் முதலில் எழுப்பப்பட வேண்டும்.அதனால்தான் என் இரத்தத்தை பானம் பண்ணியவனும் மாம்சத்தை புசித்ததவனும் ஆகிய ஒருவனை நான் எழுப்பாதவரை இறைராஜ்ஜியம் வராது என்றார். இதனை தானியல்7 லும் திருவெளிப்பாடு 1 லும் காணலாம் இருவர் உண்டு ஒருவர் பரிசுத்த ஆவியின் வல்லலமையை பெற்றவர்.மற்றொருவர் ஆட்சியாளர்.அமெரிக்க தல.லைமையகத்தில் வெளியிடப்பட்ட வேதக் ககருத்தில் 7Th day Adventist. சபையின் ஞாயிறு ஆயிருப்பு சட்டம் என்ற வேத புத்ததகத்தில் உண்மையை காணலாம்..இந்த உண்மையை சரியாக உணராததின் காரணமாக பல ஆராய்ச்சி யாளர்கள் குறிப்பாக White அம்மையார் உட்பட அவர்களால் மெய்யறிவு காணமுடியவில்லை.தானியேலின் 12 ஆம் அதிகாரத்திற்கு ஒருவர்கூட உண்மைப் பொருளை உணர முடியவில்லை.2300,1260,1290,1335 இராப்பகல் என்ற கூற்றுக்கு இவர்களின் விளக்கம் தோல்வியில் முடிந்தது.இவைகளை மனதில் கொண்டுபாருங்கள் உண்மை எளிதில் விளங்கும்
Trinity is false doctrine 1 person + 1 person + 1 person = 1 person this is trinity false doctrine Brother 🎉sister 🎉only one god in the world 🎉only one secret in the world 🎉lord jeses christ is true God Amen 🎉lord jeses christ bless you are all familles Amen 🎉🎉🎉
Pro micheal jayapal sir. தேவன், சாதாரண மனுஷனும் இரட்சிக்கப்படும்படி, இரட்சிப்பின் வழியை எளிமையாக்கியிருக்கிறார் அது "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" என்பதே யோ,1:12. அப் 4:12 ஆனால், நீங்கள் அதை வேறுவிதமாக மாற்றுகிறீர்கள். தேவனுக்கும் இயேசுவுக்கும் இடையில், இயேசுவுக்கும் அப்போஸ்தலருக்கும் இடையில் என்ன என்பது முழுமையாக தெரியுமா? உங்களுக்கு(விசுவாசிகளுக்கு) சொல்லப்பட்ட கொடுக்கப்பட்ட கட்டளை என்ன? முதல் இரடசிப்பு யாரால் எங்கு எப்படி நடைபெற்றது என்ற வரலாறு வேதத்தில் இல்லையா? பிறகு ஏன்?...........
ஆவியினாலே நடத்தப்படவில்லை என்று தெரிகிறது . இது கள்ள உபதேசம். பைபிள்ள மூன்று நபர் என்று இல்லை ,திரித்துவம் என்றில்லை மூன்று ஆள்த்தத்துவம் என்றில்லை . தேவன் திரியோகசக்கராதி பதியா ஏகசக்கராதிபதியா?😢 நீங்க இப்படி போதியுங்க அது உண்மை சிவன், பிரம்மா, விஸ்னு இது அருமை இவை மூன்று பேர் 😂🎉
தேவத்துவத்தைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு இன்னும் தைரியம் வேண்டும்.. மூன்று பேரும் மூன்று வேறுபட்ட நபர்கள் என்று ஏற்றுக்கொள்கிறவர்களை md.ஜெகன் வேதபுரட்டர் என்றும் கள்ள உபதேசக்காரர் என்றும் ஒரு பதிவில் பேசியிருக்கிறார்.... பூரண கிருபை ஊழியங்கள் kj ஜெயகரன் என்பவர் அவரை நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று ஒரு பதிவில் கேட்டிருக்கிறார் நீங்களும் அதைக் கேட்டுப் பாருங்கள் எழுந்து கட்டுவோம் வாருங்கள்
தெளிவாக குழப்பி இருக்கிறீர்கள்....இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார்... என்றால் 3 பேரும் மரித்தது போல் இருக்கு... யோவான் 24:28 ... என் பிதா என்னிலும் பெரியவ
என் பிதா என்னிலும் பெரியவராய் இருக்கிறார் என்றும்,யோவான் 27:3 ஒன்றான மெய்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பியவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்... என்றும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து pediyirukkira
உங்களுக்கு இவ்வளவுகுழப்பபம் என்றால் இன்று கிருத்துவமதத்தில் 90சதவீதம் குழப்பபத்தில் தான் இருக்கிறார்கள். அதைவிட கொடுமை என்ன வென்றால் மூலமொழியிலிருந்து மொழிபெயர்த்தவர்கள் செய்த வார்த்தை குழப்பம். 1.பரிசுத்த ஆவி 2.தந்தை 3.மகன் இந்த மூன்றையும் மொழிபெயர்க்கும் போதே கடும் குழப்பம். மறுபிறவி தத்துவம் புரியாததாலேயே இந்த குழப்பம் வந்தது. 1. பரிசுத்த ஆவி என்பது இறைவன்.இவர் உடல் எடுக்கமாட்டார்.சக்தி பிரவேசமாக உணர முடியும். அதை மக்கள் இறுதியில் வருகிற தேற்றரவாளனைக் கொண்டு அனைவரும் பெறமுடியும் உணர முடியும்.அவர்தான் மறுபிறப்பு எடுத்துவரும் இயேசுவின் ஆன்மா.ஆன்மா அதுவே. ஆனால் புது உடம்பு கொண்டு பிறத்தல்.பூமியில் ஒரு சிறு சபையை தோற்றுவித்தல். 2.பிறிதொரு தேற்றரவாளனாகிய மறுபிறப்பு எடுத்து பூமியில் வரும் இறையானனாகிய இயேசுவே. தந்தை என்ற அந்தஸ்துக்கு உரியவர். மானுடமகனுடைய தந்தையும் ஆவார். 3.மானுடமகன் என்பவர் இரண்டாம் வருகை இயேசுவின் மகன்.இவர் இறந்து இயேசு வால் முதலில் எழுப்பப்பட வேண்டும்.அதனால்தான் என் இரத்தத்தை பானம் பண்ணியவனும் மாம்சத்தை புசித்ததவனும் ஆகிய ஒருவனை நான் எழுப்பாதவரை இறைராஜ்ஜியம் வராது என்றார். இதனை தானியல்7 லும் திருவெளிப்பாடு 1 லும் காணலாம் இருவர் உண்டு ஒருவர் பரிசுத்த ஆவியின் வல்லலமையை பெற்றவர்.மற்றொருவர் ஆட்சியாளர்.அமெரிக்க தல.லைமையகத்தில் வெளியிடப்பட்ட வேதக் ககருத்தில் 7Th day Adventist. சபையின் ஞாயிறு ஆயிருப்பு சட்டம் என்ற வேத புத்ததகத்தில் உண்மையை காணலாம்..இந்த உண்மையை சரியாக உணராததின் காரணமாக பல ஆராய்ச்சி யாளர்கள் குறிப்பாக White அம்மையார் உட்பட அவர்களால் மெய்யறிவு காணமுடியவில்லை.தானியேலின் 12 ஆம் அதிகாரத்திற்கு ஒருவர்கூட உண்மைப் பொருளை உணர முடியவில்லை.2300,1260,1290,1335 இராப்பகல் என்ற கூற்றுக்கு இவர்களின் விளக்கம் தோல்வியில் முடிந்தது.இவைகளை மனதில் கொண்டுபாருங்கள் உண்மை எளிதில் விளங்கும்
5 உன் சிருஷ்டிகரே உன் நாயகர், சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார்.
ஏசாயா 54:5
😊😊என்னைக்கண்டவன் பிதாவைக் கண்டான் .. நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் .. இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாய் இருக்கிறார் ..ஆமென் .. இயேசு கிறிஸ்துவோடு கூட நம்முடைய பிதாவாகிய தேவன் இருக்கிறார் 😊😊
நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது *அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன்தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன்தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்*.
சகரியா 12:10
அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.
மத்தேயு 24 : 30
*இதோ, மேகங்களுடனே வருகிறார்,* கண்கள் யாவும் அவரைக் காணும், *அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள்,* பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
வெளிப்படுத்தினத விசேஷம் 1:7
நித்திய பிதாவாகியா தேவன் ஒருவரே. அவரே குமாரனாக வெளிப்பட்டார் என்கிறது வேதாகமம் - ஏசாயா 9:6 - நித்திய பிதா
இந்த வசனத்தை சொன்னவர் பிதாவாகிய தேவன். தான் தன்னை பற்றி சொன்னதை நிறைவேற்ற அவர் மனிதனாக வர வேண்டியது அவசியம். ஆகவே பொய்யுரையாத இந்த நம்முடைய பிதாவாகிய தேவன் இயேசு என்கிற பெயரில் மணிதரானர். தேவன் மனிதனாக பிறந்த படியால் தேவ குமாரன் என்றும், மனுஷ குமாரன் என்றும் அழைக்கப்படுகிறார்.
நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள், அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
யோவான் 14:11 ( இந்த வசனத்தை இயேசு சொல்கிற போது அவர் "மனிதனாகவும் இருந்தார்* *பிதாவாகவும்(தேவன்)* இருக்கிறார் *(இருந்தார்)*
இந்த வசனத்தை சொன்னவர் பிதாவாகிய தேவன். தான் தன்னை பற்றி சொன்னதை நிறைவேற்ற அவர் மனிதனாக வர வேண்டியது அவசியம். *ஆகவே பொய்யுரையாத இந்த நம்முடைய பிதாவாகிய தேவன் இயேசு என்கிற பெயரில் மணிதரானர்.* தேவன் மனிதனாக பிறந்த படியால் தேவ குமாரன் என்றும், மனுஷ குமாரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

இயேசு கிறிஸ்து மெய்யானதேவன் சரி....
அவரோடு நம்முடைய பிதாவாகிய தேவன் இருக்கிறார் என்கிறீர்கள் அதுவும் சரி.
அந்த பிதாவாகிய தேவன் பெயரை கொஞ்சம் சொல்லுங்கள்.
Clear bible study thanks brother
Trinity 🎉Brother 🎉sister 🎉pastor 🎉only one god in the world 🎉only one secret in the world 🎉only one Dactrine in the world 🎉lord jeses christ is true God Amen 🎉🎉🎉🎉🎉
🎉BROTHER 🎉MY GOD LORD JESES CHRIST BLESS YOU BROTHER AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கர்த்தர் ஒருவர் என்பதில் தான் எவ்வளவு குழப்பம் பரலோகத்தின் தேவன் தான் ஒருவர் என்றும் தன்னோடு வேறு ஒருவரும் இல்லை என்று திரும்ப திரும்ப ஆணித்தரமாக சொல்லுகிறார் அதைப்போலவே பரிசுத்த வேதாகமமும் தேவன் ஒருவர் தான் உறுதியாக சொல்லுகிறது ஆனால் நாம் தான் அவரைப் பார்த்து நீர் ஒருவர் அல்ல மூவர் என்று சொல்லுகிறோம் வேதமோ அல்லது அதை கொடுத்த தேவனோ அந்த சொல்லில் இருந்து ஒரு போதும் மாறப்போவதில்லை அவரை நம்முடைய கோணத்தில் விசுவாசிக்கும் நம்முடைய நிலை தான் என்னவோ!
,திரித்துவம்
வேதத்தை வாசித்து பாருங்கள் அது அவரை பற்றி சாட்சி கொடுக்கும்
நல்லா தெளிவா குழப்பி இந்த அப்பாவி ஜனங்களை பாதாளம் கொண்டு செல்லும் வேலையை நன்றாக பாரும் பாவம் அப்பாவி ஜனங்கள
இதற்கு தீர்வு இறுதி தூதுத்துவம்தான் திருக்குர்ஆன் வாசித்து பாருங்கள் உங்களுக்கு தீர்வு கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்
God is Spirit! He is every where!How many persons in the Spirit ? Don't you believe the first commandment? You are the image of God ! Are you three different persons in you?
Truth ✨🔥✨
Enaku romba pudichi iruku ayya unga message... ✨❤✨
God bless you.. ✨🌈✨
இந்த வசனத்தை சொன்னவர் பிதாவாகிய தேவன். தான் தன்னை பற்றி சொன்னதை நிறைவேற்ற அவர் மனிதனாக வர வேண்டியது அவசியம். *ஆகவே பொய்யுரையாத இந்த நம்முடைய பிதாவாகிய தேவன் இயேசு என்கிற பெயரில் மணிதரானர்.* தேவன் மனிதனாக பிறந்த படியால் தேவ குமாரன் என்றும், மனுஷ குமாரன் என்றும் அழைக்கப்படுகிறார்.
நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள், அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
யோவான் 14:11 ( இந்த வசனத்தை இயேசு சொல்கிற போது அவர் "மனிதனாகவும் இருந்தார்* *பிதாவாகவும்(தேவன்)* இருக்கிறார் *(இருந்தார்)*
Lord jeses christ is true God Amen 🎉🎉🎉🎉
Lord jeses christ is truth Amen Brother 🎉sister 🎉🎉🎉🎉🎉
Father and Son, The Holy Spirit is one God Almighty GOD JESUS CHRIST only. Don't confuse people in the Trinity Doctrine. Not 3 different person.They.are one. In the Beginning of the world God as in word. Due to salvation to mankind Jesus Christ was born in the world, Tne Word came to world as flesh.as human Jesus Christ the SAVIOUR.
Now God reacts with people as a.Holy Spirit in all characterstic mind and soul of the humanity
எல்லாவற்றையஉம் படைத்தவர் பிதா
எல்லரோடும்ம் வாழ்ந்த வர் குமாரன்
எல்லர்கூல்லும் இருக்கிறவர் பரிசுத்த ஆவி
பிதா குமாரன் பரிசுத்த ஆவி இன் நாமத்தினால் ஒரு மயில் குறிப்பிடப்பட்டுள்ளது மூவர் எண்டாரல் பண்மயில் குறீப்படபட்டுறிக்கவெண்டும்
ஒருமையில் கூறியுள்ளது.இஸ்ரவேல் கெல் உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே 10 கட்பணை அந்த ஓரே தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வேதம் கூறுகிறது
தவறானது
இயேசு எப்படி கர்த்தர் ஆகுவார் மத்தேயு 7: 21 பரலோகத்தில் உள்ள பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோகத்தில் பிரவேசிப்பானே அல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்பவன் அதில் பிரவேசிக்க மாட்டான்.
கர்த்தர் ஆகி ஆகலன்ட்டு பைபிள் ஒழுங்கா படிங்க
கர்த்தர் கிருபை உங்களோடு
இருப்பதாக
Very good explanation brother 🙏👌❤️
21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
மத்தேயு 7:21
22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
மத்தேயு 7:22
ஹ லோ நீர் பேசுகிறது உமக்கே புரியல. கேட்கிறவர்களுக்கு எப்படி புரியும்?
😂😂😂😂😂
Praise the Lord... Human have soul, spirit, body. Like wise God also have these..
அருமையான
பதிவு 🎉
நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது *அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன்தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன்தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்*.
சகரியா 12:10
அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.
மத்தேயு 24 : 30
*இதோ, மேகங்களுடனே வருகிறார்,* கண்கள் யாவும் அவரைக் காணும், *அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள்,* பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
வெளிப்படுத்தினத விசேஷம் 1:7
ruclips.net/video/ljeQvKGdLQc/видео.htmlsi=oaxsKDbyRYzmAyua
மிக தெளிவான குழப்பம்
அய்யா தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளீர்கள் நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
இந்த வசனத்தை சொன்னவர் பிதாவாகிய தேவன். தான் தன்னை பற்றி சொன்னதை நிறைவேற்ற அவர் மனிதனாக வர வேண்டியது அவசியம். *ஆகவே பொய்யுரையாத இந்த நம்முடைய பிதாவாகிய தேவன் இயேசு என்கிற பெயரில் மணிதரானர்.* தேவன் மனிதனாக பிறந்த படியால் தேவ குமாரன் என்றும், மனுஷ குமாரன் என்றும் அழைக்கப்படுகிறார்.
நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள், அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
யோவான் 14:11 ( இந்த வசனத்தை இயேசு சொல்கிற போது அவர் "மனிதனாகவும் இருந்தார்* *பிதாவாகவும்(தேவன்)* இருக்கிறார் *(இருந்தார்)*
Brother your god name plice ???!!??answer plice ???!!!🎉🎉🎉🎉
Clear brother
இந்த வசனத்தை சொன்னவர் பிதாவாகிய தேவன். தான் தன்னை பற்றி சொன்னதை நிறைவேற்ற அவர் மனிதனாக வர வேண்டியது அவசியம். *ஆகவே பொய்யுரையாத இந்த நம்முடைய பிதாவாகிய தேவன் இயேசு என்கிற பெயரில் மணிதரானர்.* தேவன் மனிதனாக பிறந்த படியால் தேவ குமாரன் என்றும், மனுஷ குமாரன் என்றும் அழைக்கப்படுகிறார்.
நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள், அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
யோவான் 14:11 ( இந்த வசனத்தை இயேசு சொல்கிற போது அவர் "மனிதனாகவும் இருந்தார்* *பிதாவாகவும்(தேவன்)* இருக்கிறார் *(இருந்தார்)*
Very Very bad teching, false doctrine bro 🎉🎉🎉
பிதாவுக்கு எப்போது குழந்தை பிறந்தது? தேவதூதர் சொல்கிறார் 10 தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
லூக்கா 2:10
11 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
லூக்கா 2:11 பிறந்தவர் கர்த்தர் என்று தெரியாமல் பேசுகிறீர்கள். கர்த்தர் மனிதனாகப் பிறந்தார் இது சத்தியம்.
இறுதிகாலத்தில் மட்டுமே இறைவன் பூமிக்கு வருகிறார். அப்போது இந்த பூமியில் ஒரு இறையாளன் இருப்பார்.அவருக்கு ஒரு மகன் பிறந்து வாலிபத்தில் இறந்து மீண்டும் இறைவன் துணைகொண்டு மீண்டும் எழுப்பப்பட்டு தோற்றத்திற்கு வருவார்..இறைவன் ஒளிவடிவானவர்.பிறப்பு இறப்புக்களுக்கு அப்பாற்பட்டவர். அதை அடுத்து நிற்கும் இறையாளன் ஆன்மாவோடு அவ்வப்போது கலப்பார்.அப்போது உலகமக்கள் இறையாளனை இறைவனாக பார்த்து தொழுது நிற்பர்அஅப்போது மட்டும் அகம் பிரம்மாஸ்மி யாக சாங்கியதத்துவமாக. உணரப்படும். மீதீநேரத்தில் பரிபாலன நேரம் இல்லாதபோது இறைவன் தனியாகவும் இறையாளன் தனியாகவும் இருப்பார்கள்.இந்த நேரத்தில் துவைதம் நிலையாக இருக்கும். இதை உணர்ந்தவர்கள் இறையாளனை சேர்ந்த கூட்டம் இரண்டும் சரி என்று விசிட்டாதுவைதம் நிலலை சரி என்று சொல்லும். இறைவன் அனைத்து மொழிக ளிலும் உள்ள ஞானங்களை அழிப்பார். புதிய மார்க்கமாக நாத்தீகஎண்ணணத்திற்கு சற்றும் இடம் தராமல் ஏகாதிபத்திய இறைக்கொள்கையை நிலைநாட்டி ஒரு குடைக்குன் அரசாள்வார்.எழுப்பப்பட்டு வானத்தி லிருந்து இறங்கும் வாலிப பையன்தான் ஆயிரம் வருட அரசாட்சி ஆளுவான். அவன் தந்நை உலகத்தலைவனாகப் போற்றப்படுவார். இறைவனைஏற்றுக் கொள்ளாதவர் எவரும் உலகில் இருக்கமாட்டார்கள்.அதுவும் தமிழ் மொழி புதிய ஞானமே உலகாளும் தமி ழே உலகாளும் மொழி மட்டுமல்ல.இறைமொழியும் அதுவாகவே இருக்கும்..அந்த நாள் விரைவில்.
Yes 💚
உங்கள் விளக்கம் ஏற்புடையுதான் சகோதரா.இன்னும் சரியாக பொருந்த கூடிய , விளக்கக்கூடிய வசனஙகள்
இருக்கிறது எனிவே நன்று
கர்த்தர் கிருபை உங்களோடு
இருப்பதாக.
மூன்று கடவுள் கிடையாது அவர் கர்த்தர் மாறாதவர்.8 இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
எபிரேயர் 13:8
6 நான் கர்த்தர். நான் மாறாதவர். ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.
மல்கியா 3
One essence ( Father/ Jesus/ Holy Spirit)
Dhevan oruvare...
37:21
இந்த வீடியோவில் நீங்கள் பேசுவதை நான் கேட்கும்போது, நீங்கள் வேறு நபரோடு பேசிக் கொண்டிருக்கலாம். அது எப்படி?
யூதாவின் கடைசியில ஒருவராய் ஞானமுள்ளவன் சொல்லப்பட்டிருக்கு அவர் யார் அப்போ ஒரே தேவன் இயேசு மட்டும்
Jesus
இயேசு தேவமகன் என்பதே உண்மை.மானுடமகன் என்ற வார்த்தை அவருக்கு துளிகூட பொருந்தாது. பேதுருவிடம் நீ என்னை என்னவென்று நினைக்கிறாய் என வினவப்பபட்டபோது அவர் தேவமகன் என்று சொன்னபோது அதற்கு இயேசு மிகச்சரியாக சொன்னாய். இது நீயாக சொல்லவில்லை. தேவனே சொல்லச்சொன்னார்.என்று கூறியபிறகு மானுடமகன் என்று பிதற்றுபவர்கள் அதற்குரிய ஆக்கினை அடைவர் நியாத்தீர்ப்பின் நாளில்
உங்களுக்கு தெரிந்ததைச்சொல்லுங்கள் சபிக்கிறதைசெய்யாதுருங்கள்...
பைபிள் படி பிதா மகன் என்பது இறைவன் இறைதூதர் பதத்தின் அடிப்படையில் உள்ளது பழைய ஏற்பாட்டில் ஏராளமான இறைமகன் கள் உள்ளனர் இயேசு கூறினார் பரலோகத்தில் உள்ளவர் தான் உங்கள் பிதா உலகத்தில் ஒருவரை யும் பிதா என்று அழைக்காதீர்கள் என்கிறார் உங்கள் திரித்துவக் கோட்பாடு சொலியுசன் இல்லாத கால்க்குலேசன் அதற்கு தீர்வு இறுதி நபித்துவத்தை ஏற்பதை தவிர வேறு வழி இல்லை
💩💩💩💩💩
தேவனாகிய கர்த்தரின் மனித மீட்பின் திட்டம் திரித்துவம்.
நம் மீது கொண்ட அன்பு
இந்த வசனத்தை சொன்னவர் பிதாவாகிய தேவன். தான் தன்னை பற்றி சொன்னதை நிறைவேற்ற அவர் மனிதனாக வர வேண்டியது அவசியம். *ஆகவே பொய்யுரையாத இந்த நம்முடைய பிதாவாகிய தேவன் இயேசு என்கிற பெயரில் மணிதரானர்.* தேவன் மனிதனாக பிறந்த படியால் தேவ குமாரன் என்றும், மனுஷ குமாரன் என்றும் அழைக்கப்படுகிறார்.
நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள், அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
யோவான் 14:11 ( இந்த வசனத்தை இயேசு சொல்கிற போது அவர் "மனிதனாகவும் இருந்தார்* *பிதாவாகவும்(தேவன்)* இருக்கிறார் *(இருந்தார்).*
Trinity is false doctrine bro, sister 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thappu brother....thirithuvam enbadhu unmai illai.....dhevan oruvar enbadhe unmai
@@mangalrajan5146 திரித்துவம் என்று நான் சொல்லவில்லை. சொல்லவே இல்லை.
சர்வ வல்லமை உள்ள ஒரே தேவன் உண்மையான ஒரு மனிதர் ஆனார் என்றே வேதம் சொல்லுகிறது
@@thuthirajan sorry brother....ore dhevan...ore kumaran...rendu perum oruvar illai
God is one .He has revealed himself in three dimensions.That is all.His name is Lord Jesus Christ
கடைசியில் நீ சொன்ன விளக்கம் உனக்கே புரியாது அதுதான் திரித்துவ கோட்பாடு
Super. excellent Dr. பிதா யார்?
ஏசாயா 9 : 6
பிதா குமாரனாக வெளிப்பட்டார்
உயிர் வழ உடல் தேவை உயிரோடே ஆன்மா அடங்கி இருக்கு உடல் வேறு உயிர் வேறு கிடையாது உயிர் பிரிந்த பின்னர் நான் பாவம் செய்யவில்லை உடல்தான் செய்தது என்று சொன்னால் ஏற்றுகொள்வீர்களா?
திருத்துவம் என்றால் மூன்று ஆள் தத்துவங்களை உடைய ஓரே நபர் ஆவி ஆத்துமா சரீரம்
உடல் உயிர் ஆன்மா நமக்குள்ளே இருக்கு அதை விட்டுவிட்டு ஏன் இழுக்கிறீஙீக
நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும். இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். யோவான் 14 : 16,17. மூவரா ? மூவரும் ஒருவரா ?
Yes 🎉Amen 🎉only one god in the world 🎉only one secret in the world 🎉only one true doctrine in the world 🎉lord jeses christ is true God Amen 🎉Brother 🎉sister 🎉lord jeses christ bless you are all familles Amen Amen Amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢
திரித்துவம் விளங்கலைன்னா நான் சொல்வத ஆராய்ந்து பாருங்கள் .ஒரு கேக் க மூன்றாக பிரித்தால் உங்களுக்கு பார்க்க மூன்றாக தெரியும் .ஆனால் அந்த மூன்றும் ஒன்றில் இருந்து வந்தது ஆதலால் மூன்றும் ஒன்றுதான் என்று நாங்கள் சொல்கிறோம் .ஆனால் சிலருக்கு புரியமாட்டுக்கு .
ஒன்றில் இருந்து மூன்று வந்ததால் மூன்றும் ஓன்று .
கடவுள் ஒருவர் தான் அவருக்குள் குமாரனும் பரிசுத்த ஆவியானவரும் இருக்கிறார்கள் .பிதாவில் இருந்து குமாரனும் பரிசுத்த ஆவியானவரும் வெளிப்பட்டபடியால் குமாரனும் பரிசுத்த ஆவியானவரும் பிதா . ஆதலால் மூவரும் ஒருவர் .
ஐயா,
நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய *வேறொரு தேற்றரவாளனை* அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
யோவான் 14:16
மேற்கண்ட வசனத்தில் சத்திய ஆவியாகிய *வேறொரு தேற்றரவாளனை* என்று இயேசு கிறிஸ்து தன்னை பற்றி தானே சொல்லுகிறார்!
Dhevan oruvar than enru bible solludhu.....dhevan moovar enri sollavillai
Explanation not clear
இயேசு கிறிஸ்து யார்?
ruclips.net/video/jQ_ZL-VboFs/видео.html
திரித்துவத்துக்கு உதாரணமாக மனிதனை (பாவம் செய்வதற்கு முன்பு இருந்த நிலை)கூறமுடியாதா? மனிதன் ஆவி ஆத்துமா சரீரம் என்று தனித்தனியே இருந்தாலும் ஒருவனாக தானே செயல்பட்டான்
திரித்துவம் என்ற வார்த்தை வேதாகமத்தில் எங்கு உள்ளது?
வேதாகமத்தில் உள்ளது
வேதாகமத்தில் உள்ளது
@@k.mariyan7994illai....dhevan oruvar than
திரித்துவம் என்பது பைபிளில் இல்லை. புவிஈர்ப்பு விசை கூட நியுட்டன் கண்டு பிடிக்கும் முன் இல்லையா? புவி ஈர்ப்பு விசை என்பது பூமி இருக்கு நாள் முதல் இருக்கிறது. ஆனால் அதை நியுட்டன் கண்டுபிடித்தது பெயர் வைத்ததனால் அது சொல்லப்படுகிறது. அதே போல் தேவன் நமக்கு வெளிப்பட்ட விதத்தை நாம் திரித்துவம் என்று சொல்கிறோம்
தேவன் இருக்கிறவராக இருக்கிறார்.
இது கள்ள உபதேசம்
John 8:24 if you don't believe I am He ( father) you will die in sin
திரித்துவம் வேதாகமத்தில் இல்லை பிதாவையும, குமாரரையும் அறிவதே நித்திய ஜீவன் (யோவா17:3) என்று வசனம் கூறுகிறது. நீங்கள் கூறுவது வேதாகமத்திற்கு எதிரானது
அப்பொழுது இருவரா
ஐயா சகோதரே, ஒரு மனிதன் உண்மையான அபிஷேகம் பெற்றால் அது அவனுக்குள் நிலைத்திருக்கிறது. அந்த அபிஷேகம் எல்லாவற்றையும் குறித்து(Including trinity) .அவனுக்கு போதிக்கிறது. எந்த ஒரு மனிதனும் அவனுக்கு போதிக்க வேண்டுவதில்லை.
இறுதிகாலத்தில் இறுதியில் நடக்கும் அடையாளம் என்ன என்றபோது தன்னை பற்றி சொல்லவில்லை இயேசு. யோனாவின் அடையாளம் எடுத்துரைக்கப்பட்டது ஏன்.அடுத்து இன்னொருவர் சாலமனைக் கூறியது ஏன்
John 8 : 16-18
We start a prayer our father (not Jesus or Holy Spirit) and we end our prayer we ask in name of Jesus (not father or holy spirit).
My father is greater than me.
Why Jesus never prayed to holy spirit if holy spirit is god of the TRINITY .
God is Spirit! He is every where! How many persons in the Spirit?Don't you believe the first commandment? Man created in the image of God!Are there three different persons in one man?
I am my father are one ( not two) Bible says God manifested in the flesh. Fullness ofcGod was him. God is not a person. God is a spirit. Trinity is not in the word of God. We are not worshiping multiple gods
இயேசு கிறிஸ்து யார்?
ruclips.net/video/jQ_ZL-VboFs/видео.html
தானியேல் ஏன் அவர் மீண்டும் உயிர்த்தெழுவார் மூன்றாம்நாள் என ஏன் சொல்ல வில்லை.எந்த தீர்க்கதரிசனத்திலும் அவர் உயிர்த்தெழுவார் என ஏன் சொல்லவில்லை. இந்துமதத்திலும் யூத மார்க்கதிலும் எதிலுமே மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார் என எதிலும் குறிப்பிப்படவில்லை ஏன்
யோவானிடம் இயேசு இறுதியில் பேரண்ட ஞானத்தை பூமியில் வந்து தந்து கொண்டிருப்பார். அவர் ஞானத்தை போய் கேளுங்கள்.இவ்வாறு நான் சொன்னாலும் அவர் சபையில் உங்களில் (கிருத்துவமக்கள்)
ஒருவரேனும் ஒரு பொழுதேனும் அவருடைய ஞானத்தை கேட்க மாட்டீர்கள். அப்படி வருபவர் வேறு யாருமல்ல. நானே.
இந்த வாக்கியத்திலிருந்து என்ன தெரிகிறது.
1.இயேசுவின் ஆன்மா மீண்டும் வேறு உடல் எடுத்து பிறப்புக்கு வந்து தக்க நேரத்தில் சபையை நடத்தி போதனை செய்வார்.
2.ஒரு கிருத்துதுவர் கூட அவர் சபையில் இடம் பெற மாட்டார்கள்.அவர்களுக்கு அவர் அந்நியமாக இருப்பார்.அதனால்தான் தன்னை அந்நியன் என கூறிக்கொண்டார். அப்படியானால் வானத்திலிருந்து வருபவர் யாரென்று கேள்வி எழும்.அவர் வேறுயாருமல்ல மைக்கேல்.Chief commander. .இதை தானியேல் உறுதிப்படுத்தியுள்ளார். இயேசுவின் மானுடமகன் அவரே.அவரே அடையாளம் காட்டுவார் உலத்திற்கு அந்த சபையை..திருவெளியோவானும் சிம்மாசனத்தில் இருப்பவர் இரண்டாம் வருகை இயேசு. வேறு பிறப்பெடுத்த இயேசு ஆன்மா என்பதால்தான் 33 வயது இயேசுவைசொல்லாமல் வெண்பஞ்சு போன்ற நரைத்த தலை உடையவராய் அறிமுகப்படுத்துகின்றார். அவர் முன்னே நின்று கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டி யானவரே இயேசு குறிப்பிடும் மானுடமகன். அவரே மைக்கேல் என்னும்பிரதான தூதராகிய மிகாவேல் .எக்காளசத்தத்தோடு இறங்கப் போகிறவரும் அவரே..
பிதா ஒருவரே தேவாதி தேவன் மனிதனுக்காக மனிதனை மீட்க மாமிசத்தில் இயேசு மரணமேஇல்லாத மார்கண்டேயன் இறந்தபின்பு மாமிசகட்டளைபடி பரிசுத்த ஆவி ஆமென்❤
Thavaru brother
100%false techeing Brother 🎉sister 🎉🎉🎉🎉🎉🎉
மூவரும் சமமாக இருக்கிறார்கள் என்பதற்கு வேதத்தில் வேற ஆதாரம் சொல்லுங்கள்
மகாபரிசுத்த ஆவி இறைவன்
பரிசுத்த ஆவி இயேசு
(தேவமகன்)
திரித்துவம் குறிப்பிடும் இடத்தில் பிதா, சுதன், பரிசுத்த ஆவி.
இங்குதான் கவனம் முக்கியத்துவம் பெறுகிறது.
இரண்டாம் வருகை சம்பந்தப்பட்ட விஷயம்
முதல்வருகையை வைத்து முடிவு செய்யக்கூடாது
இரண்டாம் வருகை இயேசு தான் பிதா(தேவமகன்)
மானுடமகன்தான் சுதன்
பரிசுத்த ஆவிதான் இறைவன்.
எல்லாம்வல்ல இறைவன்தான் அல்லோலியா.
இயேசு வின் முன்னோடி மூலம் காபிரியேல்.
மானுடமகன் மைக்கேல். இந்த இருவரில் இறைவனுடன் நேரடி தொடர்பு கொள்பவர் காப்ரியல் மட்டுமே.
மைக்கேலால் நேரடி தொடர்பு கொள்ள இயலாது.காப்ரியல் மூலமாக இறைவார்த்தைகளை அறிவிக்க இயலும்.
இயேசு கிறிஸ்து யார்?
ruclips.net/video/jQ_ZL-VboFs/видео.html
காப்ரியலின் பிறப்புகளில் ஒன்று இயேசு
@@AARICDEVA-rn8kj இயேசு ஒரு இறைதூதர்.அவ்வளவுதான்
@@AARICDEVA-rn8kj
காபிரியேல் எடுக்கும் பிறவிகளில் ஒன்று இயேசு
@@AARICDEVA-rn8kj இறக்கும் தருவாயில் கூட தன்னை இறைவன் பாதுகாத்து மரணத்தை தடுத்துவிடுவார் என்ற உறுதியான நம்பிக்கையை கொண்டிருந்தவர்.இறைவா ஏன் என்னை கைவிட்டாய் என கேட்டாரே ஒழிய இறைவன் மேல் உள்ள பற்றை விடாதவர்.
கள்ள உபதேசம் திரித்துவம் விக்கிரக ஆராதனை
உங்களுக்கு இவ்வளவுகுழப்பபம் என்றால் இன்று கிருத்துவமதத்தில் 90சதவீதம் குழப்பபத்தில் தான் இருக்கிறார்கள். அதைவிட கொடுமை என்ன வென்றால் மூலமொழியிலிருந்து மொழிபெயர்த்தவர்கள் செய்த வார்த்தை குழப்பம்.
1.பரிசுத்த ஆவி
2.தந்தை
3.மகன்
இந்த மூன்றையும் மொழிபெயர்க்கும் போதே கடும்
குழப்பம்.
மறுபிறவி தத்துவம் புரியாததாலேயே இந்த குழப்பம் வந்தது.
1. பரிசுத்த ஆவி என்பது இறைவன்.இவர் உடல் எடுக்கமாட்டார்.சக்தி பிரவேசமாக உணர முடியும். அதை மக்கள் இறுதியில் வருகிற தேற்றரவாளனைக் கொண்டு அனைவரும் பெறமுடியும் உணர முடியும்.அவர்தான் மறுபிறப்பு எடுத்துவரும் இயேசுவின் ஆன்மா.ஆன்மா அதுவே. ஆனால் புது உடம்பு கொண்டு பிறத்தல்.பூமியில் ஒரு சிறு சபையை தோற்றுவித்தல்.
2.பிறிதொரு தேற்றரவாளனாகிய மறுபிறப்பு எடுத்து பூமியில் வரும் இறையானனாகிய இயேசுவே.
தந்தை என்ற அந்தஸ்துக்கு உரியவர். மானுடமகனுடைய தந்தையும் ஆவார்.
3.மானுடமகன் என்பவர் இரண்டாம் வருகை இயேசுவின் மகன்.இவர் இறந்து இயேசு வால் முதலில் எழுப்பப்பட வேண்டும்.அதனால்தான் என் இரத்தத்தை பானம் பண்ணியவனும் மாம்சத்தை புசித்ததவனும் ஆகிய ஒருவனை நான் எழுப்பாதவரை இறைராஜ்ஜியம் வராது என்றார்.
இதனை தானியல்7 லும் திருவெளிப்பாடு 1 லும் காணலாம் இருவர் உண்டு ஒருவர் பரிசுத்த ஆவியின் வல்லலமையை பெற்றவர்.மற்றொருவர் ஆட்சியாளர்.அமெரிக்க தல.லைமையகத்தில் வெளியிடப்பட்ட வேதக் ககருத்தில் 7Th day Adventist. சபையின் ஞாயிறு ஆயிருப்பு சட்டம் என்ற வேத புத்ததகத்தில் உண்மையை காணலாம்..இந்த உண்மையை சரியாக உணராததின் காரணமாக பல ஆராய்ச்சி யாளர்கள் குறிப்பாக White அம்மையார் உட்பட அவர்களால் மெய்யறிவு காணமுடியவில்லை.தானியேலின் 12 ஆம் அதிகாரத்திற்கு ஒருவர்கூட உண்மைப் பொருளை உணர முடியவில்லை.2300,1260,1290,1335 இராப்பகல் என்ற கூற்றுக்கு இவர்களின் விளக்கம் தோல்வியில் முடிந்தது.இவைகளை மனதில் கொண்டுபாருங்கள் உண்மை எளிதில் விளங்கும்
Your explanation is absolutely unsound
Trinity is false doctrine 1 person + 1 person + 1 person = 1 person this is trinity false doctrine Brother 🎉sister 🎉only one god in the world 🎉only one secret in the world 🎉lord jeses christ is true God Amen 🎉lord jeses christ bless you are all familles Amen 🎉🎉🎉
Don't confuse others please, your message itself tells how u r confused.
@@robinsamuel8367dhevan oruvar....moonru per illai
@@mangalrajan5146 oh really!! So many years no one knew this
@@robinsamuel8367 yes of course...
இயேசு கிறிஸ்து யார்?
ruclips.net/video/jQ_ZL-VboFs/видео.html
ஒரே தேவன் மூன்று நிலைகளில் செயல்படுகிறார்.
அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே.
Thavaru.....dhevan oruvare
Pro micheal jayapal sir.
தேவன், சாதாரண மனுஷனும் இரட்சிக்கப்படும்படி, இரட்சிப்பின் வழியை எளிமையாக்கியிருக்கிறார் அது "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" என்பதே
யோ,1:12. அப் 4:12
ஆனால், நீங்கள் அதை வேறுவிதமாக மாற்றுகிறீர்கள்.
தேவனுக்கும் இயேசுவுக்கும் இடையில், இயேசுவுக்கும் அப்போஸ்தலருக்கும் இடையில் என்ன என்பது முழுமையாக தெரியுமா?
உங்களுக்கு(விசுவாசிகளுக்கு) சொல்லப்பட்ட கொடுக்கப்பட்ட கட்டளை என்ன?
முதல் இரடசிப்பு யாரால் எங்கு எப்படி நடைபெற்றது என்ற வரலாறு வேதத்தில் இல்லையா?
பிறகு ஏன்?...........
அன்பின் அடிப்படையில் செய்யப்படாதவை அனைத்தும் பாவமே
திரித்துவக் கோட்பாடு
கடவுளை புரிந்து கொள்ள முடியாத நிலையில் வைக்கிறது
Sagodarare..Ean mandate kuzhappi kollavendum..? Yesuvai eatrukkonda anaivarukkum avardaya pillaigalaagumpadi Devan athigaaram koduthaar nu yovaanil ezhuthiyirukkirathu. Athatku piragu visuvaasathil valarthugiravar Yesu kristhu. Ovvorvarukkum visuvaasathil 100 mark kidaippayhillai. Oru 30, ontru 60, ontru 100 entru palan kodukkum nilangalai patri naam arinthirukkirom. Ellaarukkum ezhuthu Arizona padippu Arivo illaama irukkalaam intha ulagil. Aanaalum Mei gnaanthai tharupavar thevan. Athuvum vithiyaasamaana alavil. Yaarukku athigamaaga kodukkiraaro avargalidathil athugamaaga ketkappadum entrum solliyirukkiraar. Paralogathin ragasiyangalai katru tharugirathukku manithanaal iyalaathu. Aagayaal ovvoruvarum Devanidathil ketpom. Avar kayrutharuvaar. Nam kadamai ontru mattume. Naam ellorum namakku pagirnthu alitha visuvaasathodu suvisesham solluvom. Yaar enna sonnaal namakku enna. Suviseshathukkaagave.marikkavum oppu koduppom. Devan anaithayum paarthu kolvaar. ( paralogathin ragasiyangal gnaanikalukku maraikkappattu paalagargalukku velippadutha pattirukkirathu entru solliyiruppathu pola ellavatrilum nam paralogathil ulla appa solluvathai visuvaasikkum pilla aaga iruppom)
Sorry. Mandaye nu vaasikkavum.
தந்தை பிதா ,மகன் இயேசு தூய ஆவி மூன்று பேரும் ஒரே ஆள் , ஒரே கடவுள், அதனால் தான் பரிசுத்த தமதிரித்தவ கடவுள் என்று அழைக்கிறோம் , நம்பினால் மீட்பு.
உங்களுடைய விளக்கம் ஏற்க கூடியது அல்ல
ஆவியினாலே நடத்தப்படவில்லை என்று தெரிகிறது . இது கள்ள உபதேசம். பைபிள்ள மூன்று நபர் என்று இல்லை ,திரித்துவம் என்றில்லை மூன்று ஆள்த்தத்துவம் என்றில்லை .
தேவன் திரியோகசக்கராதி பதியா ஏகசக்கராதிபதியா?😢
நீங்க இப்படி போதியுங்க அது உண்மை சிவன், பிரம்மா, விஸ்னு இது அருமை இவை மூன்று பேர் 😂🎉
உங்களுடன் பேசலாமா?
தேவத்துவத்தைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு இன்னும் தைரியம் வேண்டும்..
மூன்று பேரும் மூன்று வேறுபட்ட நபர்கள் என்று ஏற்றுக்கொள்கிறவர்களை md.ஜெகன் வேதபுரட்டர் என்றும் கள்ள உபதேசக்காரர் என்றும் ஒரு பதிவில் பேசியிருக்கிறார்....
பூரண கிருபை ஊழியங்கள் kj ஜெயகரன் என்பவர் அவரை நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று ஒரு பதிவில் கேட்டிருக்கிறார் நீங்களும் அதைக் கேட்டுப் பாருங்கள் எழுந்து கட்டுவோம் வாருங்கள்
தெளிவாக குழப்பி இருக்கிறீர்கள்....இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார்... என்றால் 3 பேரும் மரித்தது போல் இருக்கு...
யோவான் 24:28 ... என் பிதா என்னிலும் பெரியவ
என் பிதா என்னிலும் பெரியவராய் இருக்கிறார் என்றும்,யோவான் 27:3 ஒன்றான மெய்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பியவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்... என்றும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து pediyirukkira
trinity kki mobile phone oru sirandha udharanam mobilum adhil ulla batteryum irundhalum sim podatti andha mobile um batteriyum payanbadadhu ippo mobilela sim pottuttu batteriya kazhattitta mobileum simmum payanbadadhu ippo simmum batteryum irukku aanaal mobile illainna simmum batteryum thevaippadadhu mobile+battery+sim serndhal ulaghame namadhu kaiyyil idhudhan pidha kumaran parisuththa aaviyin thiriththuvam jabamum visuvasamum chargingum rechargeum aaghum idhuve thaththuvam
திரித்துவம் சாத்தானின் உபதேசம்
ஏன் பிரதர்?
தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
ரோமர் 1:28
இந்த வசனத்தின் விளக்கம் என்ன
திரித்துவம் சாத்தானின் உபதேசம் இல்லை அதை புரியாதவர்களுக்கு சாத்தான்
அதை முழுவதும் பரிந்து கொண்டவருக்கு மேன்மை என்று வேதமே கூறுகின்றதே
தேவனை அறிகிற அறிவு இல்லை என்றால் அவர்களை தான் சாத்தான் என்கிறது வசனம்
திரித்துவம் சாத்தானின் உபதேசம்
இது இயேசுவின் உபதேசம்
கிறித்துவம் இயேசுவின் உபதேசம்
திரித்துவம் பவுல் என்ற சவுல் என்பவர் உருவாக்கிய கோட்பாடு
உங்களுக்கு இவ்வளவுகுழப்பபம் என்றால் இன்று கிருத்துவமதத்தில் 90சதவீதம் குழப்பபத்தில் தான் இருக்கிறார்கள். அதைவிட கொடுமை என்ன வென்றால் மூலமொழியிலிருந்து மொழிபெயர்த்தவர்கள் செய்த வார்த்தை குழப்பம்.
1.பரிசுத்த ஆவி
2.தந்தை
3.மகன்
இந்த மூன்றையும் மொழிபெயர்க்கும் போதே கடும்
குழப்பம்.
மறுபிறவி தத்துவம் புரியாததாலேயே இந்த குழப்பம் வந்தது.
1. பரிசுத்த ஆவி என்பது இறைவன்.இவர் உடல் எடுக்கமாட்டார்.சக்தி பிரவேசமாக உணர முடியும். அதை மக்கள் இறுதியில் வருகிற தேற்றரவாளனைக் கொண்டு அனைவரும் பெறமுடியும் உணர முடியும்.அவர்தான் மறுபிறப்பு எடுத்துவரும் இயேசுவின் ஆன்மா.ஆன்மா அதுவே. ஆனால் புது உடம்பு கொண்டு பிறத்தல்.பூமியில் ஒரு சிறு சபையை தோற்றுவித்தல்.
2.பிறிதொரு தேற்றரவாளனாகிய மறுபிறப்பு எடுத்து பூமியில் வரும் இறையானனாகிய இயேசுவே.
தந்தை என்ற அந்தஸ்துக்கு உரியவர். மானுடமகனுடைய தந்தையும் ஆவார்.
3.மானுடமகன் என்பவர் இரண்டாம் வருகை இயேசுவின் மகன்.இவர் இறந்து இயேசு வால் முதலில் எழுப்பப்பட வேண்டும்.அதனால்தான் என் இரத்தத்தை பானம் பண்ணியவனும் மாம்சத்தை புசித்ததவனும் ஆகிய ஒருவனை நான் எழுப்பாதவரை இறைராஜ்ஜியம் வராது என்றார்.
இதனை தானியல்7 லும் திருவெளிப்பாடு 1 லும் காணலாம் இருவர் உண்டு ஒருவர் பரிசுத்த ஆவியின் வல்லலமையை பெற்றவர்.மற்றொருவர் ஆட்சியாளர்.அமெரிக்க தல.லைமையகத்தில் வெளியிடப்பட்ட வேதக் ககருத்தில் 7Th day Adventist. சபையின் ஞாயிறு ஆயிருப்பு சட்டம் என்ற வேத புத்ததகத்தில் உண்மையை காணலாம்..இந்த உண்மையை சரியாக உணராததின் காரணமாக பல ஆராய்ச்சி யாளர்கள் குறிப்பாக White அம்மையார் உட்பட அவர்களால் மெய்யறிவு காணமுடியவில்லை.தானியேலின் 12 ஆம் அதிகாரத்திற்கு ஒருவர்கூட உண்மைப் பொருளை உணர முடியவில்லை.2300,1260,1290,1335 இராப்பகல் என்ற கூற்றுக்கு இவர்களின் விளக்கம் தோல்வியில் முடிந்தது.இவைகளை மனதில் கொண்டுபாருங்கள் உண்மை எளிதில் விளங்கும்
Nalla kadhai solringa
@@mangalrajan5146 பைபிளில் கதைகள் இல்லையா.பதில் சொல்லதெரியாதபோது தப்பிக்கும்வழி கதை என்றுசொல்வது