கார்ட்டுனிஸ்ட் பாலா அவர்கள் தெளிவான அரசியலைப் பேசுகிறார். வாழ்த்துககள் பாலா. தமிழ் மக்கள் இன்றைய திராவிட அரசியல்கள் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் புரிந்து திருந்தி தமிழ் தேசிய அரசு உருவாக்க முனைய வேண்டும் இல்லையேல் தமிழ்நாடஎன்று ஒன்று இருந்தது என்று சரித்திரத்தில் மட்டுமே காணமுடியும்
கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்களே! நம் கண்ணுக்கு முன்னாடி இவ்வளவு திருட்டுத்தனங்களை செய்யும் திராவிட ஆரிய கட்சிகள் ,.,,.,. ஓட்டு மெஷினில் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று நம்புறீங்களா ?????
இதில் அனைவரும் ஒன்று மறந்து விட்டீர்கள் விஜய்க்கு வெற்றி தோல்வி எல்லாம் கவலை இல்லை அவருக்கு லைப் டைம் செட்டில்மெண்ட் கிடைத்துவிட்டது கொடுக்கப்பட்ட பணியை அவர் செய்கிறார் தமிழ் தேசியத்தை எதிர்த்து
அதை இளையர்கள் புரிந்து கொள்ளகுகிறார்கள் இல்லை விஐய்யை திமுக இயக்குகிறது இதை மக்கள் நம்ப மாட்டார்கள் விஐய் தமிழ்நாட்டு தன்னை நம்பும் மக்களுக்கு தூரோகம் செய்யுறாரு 😢
கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்களே! நம் கண்ணுக்கு முன்னாடி இவ்வளவு திருட்டுத்தனங்களை செய்யும் திராவிட ஆரிய கட்சிகள் ,.,,.,. ஓட்டு மெஷினில் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று நம்புறீங்களா ?????
எதில் எல்லாம் சுயபரிசோதனை கொள்ளவேண்டும் என்று சற்று விளக்கினால் அண்ணன் அருகிலிருப்பவர்கள் அவரிடம் அதை கொண்டுபோய் சேர்ப்பார்கள் அதனால் அதையும் கொஞ்சம் சொல்லவும் 🙏
திராவிட ஒற்றுமை தமிழ் தேசியம் பேசும் கட்சிகளிடம் இல்லை குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் இருந்து ஒவ்வொருவராக விலகுவதும் உடனே தொலைகாட்சியில் பேட்டி கொடுத்து இன்னும் பலவீன படுத்துவது மிகவும் வருத்தமாக உள்ளது சமீபத்தில் மருத்துவர் இளவஞ்சி விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது
2000. வருடத்திற்கு முன்பு வந்த. பிராமின்கள் வீட்டில் தமிழ் ரோட்டில் தமீழ் 300 வருடம் முன்பு வந்த. தெலுங்கு இனம் வீட்டில் தெலுங்கு ரோட்டீல் தமிழ் ஆனால் தமிழர்கள் .இது எப்படி
மிக அருமையாக நடப்பு அரசியலை மக்களுக்கு புரிந்துகொள்ள முடிகிற அளவு சொன்னீர்கள் திரு பாலா கூட்டனியை எப்படி யாருடன் என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது நன்றிங்க
சீமானோடு ஆடியோ மற்றும் வீடியோ ரெக்கார்டர்களுடன் சுற்றி திரிந்த உளவாளி சாட்டை தான்................ கருப்புஆடு; உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன பதிவு செய்வது மட்டுமல்லாமல், சேமித்து அதை dmk/bjpக்கு கசிந்தது/ விற்றது சேட்டை
@rajadurai8067 நமக்கு எதற்கு வம்பு.தமிழ் தேசீயத்தை இன்றைய தமிழ் தலைமுறைகளாகிய இளைஞர்கள் மத்தியில் உயீர் பெற செய்து ஒற்றை மனிதனாக இனம் எப்படியாவது விழிப்புணர்வு அடையாத என்ற போராடும் சீமான் அவர்களுக்காக ஓட்டை போட்டு விட்டு போவது நல்லது.உங்கள் சிந்தனை மாபெரும் நல்ல கருத்து.🥲
தங்கை காளியம்மாள் பற்றிய ஆடியோ வெளியிட்டவர்கள் நாம் தமிழர் கட்சிக்குள் தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு நபரும் சீமானுக்கு நெருக்கமா நாம் மட்டும் தான் இருக்க வேண்டும் என்கிற சுயநலம் மற்றவர்கள் வளரக்கூடாது என்கிற எண்ணம் கட்சியில் சிலருக்கு இருக்கிறது.
அண்ணன் பாலா சொல்வது போல் அக்கா காளியம்மாள் நாம் தமிழர் கட்சியின் ஒரு முக்கிய தளபதி அண்ணன் சீமான் சில விசயங்களை திருத்தி கொள்ளவேண்டும் அண்ணன் சீமான் குலதெய்வம் என்று கூறியதை நிருபித்து காட்ட வேண்டும்
அண்ணன் சொல்வது போல் மிகவும் வேதனையாக உள்ளது தமிழ் நாட்டில் நடப்பது போல் எந்த மாநிலத்திலும் நடப்பது இல்லை இளைய தலைமுறை பிள்ளைகள் ஒரு தடவை யாவது யோசிச்சு வாக்கு செலுத்த வேண்டும் அப்போது தான் இந்த நிலைமை மாறும்
பாலா அவர்களின் பேச்சு எல்லா அரசியல் கட்சிகளின் நிறை குறைகள் பற்றி இருந்தது... தெளிவும் இருந்தது... இதுபோல் நல்ல தரமான நபர்களை நேர்காணல் காண்பதில் ஏகலைவன் அவர்களுக்கு நன்றி...
சகோதரர் பாலா அண்ணன் சொன்னது போல் அக்கா காளியம்மாள் சம்பந்தப்பட்ட சம்பவம் எனக்கும் ஒரு நிமிடம் மனசு ஏற்றுக்கொள்ளவில்லை ஆனாலும் என்னுயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் மீதும் அக்கா காளியம்மாள் மீதும் நம்பிக்கை அதிகம் அன்னை தமிழும் தமிழ் தேசியத்தின் நம்பிக்கையும் அக்கா காளியம்மாள் தமிழ் தேசியத்தின் பொக்கிஷம் நாம் தமிழர் கட்சி கட்டாயம் வெற்றி நிச்சயம் வெகு விரைவில்
அருமையான பதிவு. தமிழர்கள் தமிழ் தேசியத்தை ஆதரித்து அனைத்து துறைகளிலும் தமிழர்கலே தலைவராக வர வேண்டும்.
கார்ட்டுனிஸ்ட் பாலா அவர்கள் தெளிவான அரசியலைப் பேசுகிறார். வாழ்த்துககள் பாலா. தமிழ் மக்கள் இன்றைய திராவிட அரசியல்கள் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் புரிந்து திருந்தி தமிழ் தேசிய அரசு உருவாக்க முனைய வேண்டும் இல்லையேல் தமிழ்நாடஎன்று ஒன்று இருந்தது என்று சரித்திரத்தில் மட்டுமே காணமுடியும்
❤❤❤
எனது கருத்தும் அஃதே.அருமையான
தெளிவான கலந்துரையாடல்.
கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்களே!
நம் கண்ணுக்கு முன்னாடி இவ்வளவு திருட்டுத்தனங்களை செய்யும் திராவிட ஆரிய கட்சிகள் ,.,,.,.
ஓட்டு மெஷினில் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று நம்புறீங்களா ?????
திருட்டு திராவிடம் அழிந்தால் தமிழ் தானே வளரும். ஆங்கில திணிப்பு தான் தமிழ் அழியக் காரணம்.
பாலாவின் கருத்துகள் மிகவும் சிறப்பாக உள்ளது.ஏகலைவன் அவர்களுக்கு எமது நன்றிகளும் பாராட்டுகளும்
என்றும் தமிழ்தேசியம் வழியில்🌺🌺🌺🌹🌹🌹
வாழ்க தமிழ்தேசியம்💥💥💥
ஐயாவுக்கு வாழ்த்துக்கள் ராவணா பாலாவுக்கும் வாழ்த்துக்கள் எல்லாரும் எல்லாரும் சேர்ந்து கிடையாது நமக்கு தமிழ் தேசியம் பலன் அவ்வளவு
இதில் அனைவரும் ஒன்று மறந்து விட்டீர்கள் விஜய்க்கு வெற்றி தோல்வி எல்லாம் கவலை இல்லை அவருக்கு லைப் டைம் செட்டில்மெண்ட் கிடைத்துவிட்டது கொடுக்கப்பட்ட பணியை அவர் செய்கிறார் தமிழ் தேசியத்தை எதிர்த்து
அதை இளையர்கள் புரிந்து கொள்ளகுகிறார்கள் இல்லை விஐய்யை திமுக இயக்குகிறது இதை மக்கள் நம்ப மாட்டார்கள் விஐய் தமிழ்நாட்டு தன்னை நம்பும் மக்களுக்கு தூரோகம் செய்யுறாரு 😢
இது ஒன்றுதான் உண்மை
கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்களே!
நம் கண்ணுக்கு முன்னாடி இவ்வளவு திருட்டுத்தனங்களை செய்யும் திராவிட ஆரிய கட்சிகள் ,.,,.,.
ஓட்டு மெஷினில் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று நம்புறீங்களா ?????
அதைதான் பிஜேபி கொடுத்த டாஸ்கை சைமன் செய்கிறான்..
மிகச்சரி...
பாலாவின் கருத்துகள் மிகச்சரி 👍
👍
எதார்த்தமான உரையாடல்! உண்மையான கருத்து. சாமன்யர்களின் எண்ணோட்டம்! வாழ்த்துகள் பாலா ஐயா அவர்களே! 👌👌👌👍👍
36:36
1
நண்பர் ஏகலைவன் அவர்களுக்கு வணக்கம் ஒழிவு மறைவு இல்லாத நேர்காணல் தந்த காட்ர்டுனஸ் பாலாவிர்கு நன்றி நன்றி நன்றி
ஏக ஐயா பாலா அவர்களின் பதில் மிகவும் அருமை👏👏👏அவருடன் தொடர்ந்து பதிவை தாருங்கள்!!🙏🙏
உலக மகா நடிகன் ஸ்டாலின் மற்றும் திருமாவளவன்
ஸ்டாலின் எதிரி, ஆனால் திருமா துரோகி அயோக்கியபய...
ஐயா ஏகலைவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழாகளுக்கு அரசியல் அறிவுபுகட்டும் நிகழ்ச்சிகளையே பதிவிடுவதற்கு மிக்க நன்றி
உங்கள் இருவரின் கலந்துரையாடல் அருமை. உங்களால் தமிழ் தேசியம் மென்மேலும் வளரும்
மிகச் சிறப்பு நன்றி அய்யா.... தமிழ் தேசியம் வெல்க
என் மனதில் தோன்றிய வரிகள் இது
வாழ்த்துகள் பாலா அவர்களே
மிக அருமை
தரமான அரசியல் பார்வை கொண்ட கார்டூனிஸ்ட்! ❤️🔥
உண்மைகளை தெளிவாக , அறிந்து சொல்வதில் அண்ணன் பாலா மிக சிறப்பானவர்
அழகாக கூறினீர்கள். தமிழ் தேசிய அரசு எப்போ அமையும் திரும்ப சொந்த மண்ணில் வாழ்வோம் என்ற ஏக்கத்தில் உள்ளேன்.
தெளிவான அரசியல் மற்றும் தமிழர்களின் உணர்வை மேம்படுத்தி பேசும் பாலா அவர்கள் வளர்க வாழ்க
சிறப்பு அண்ணா பாலா அண்ணா உண்மையை தெளிவாக சொன்னிங்க
Super 🎉 மிக அருமையான கணிப்பு திமுக B டீம் TVK
சைமன் பிஜேபி பி டீம் தான்
உண்மை தான்
@@ADHIBARசைமன், ஜோசப் எல்லாம் திமுக வின் பீ டீம் தான். இவங்க எல்லாம் மத வெறி பிடித்த மத மாற்ற பாவாடை கைக்கூலிகள்.
@@ADHIBAR
நன்றி வந்தேறி
👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠
இரு ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 💐💐
பக்கா அரசியல் பேச்சு 🎉
கலைஞர் கருணாநிதி முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் டாஸ்மாக் கடை பண்டிகை கால தள்ளுபடியும் உண்டு 😂😂😂
பாலாவின் கார்ட்டூன் (நகைச்சுவை கருத்துப்படம்) மிகச்சிறப்பு.
பாலாவின் தெளிவான அரசியல் பார்வை..👌
அருமையான நேர்காணல்..👌
மிகவும் அருமையான, நிதர்சனமான உரையாடல் ஐயா கோடி நன்றிகள் இருவருக்கும்
சூப்பர் அண்ணா
திராவிட மாடல் முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களே, டாஸ்மாக்-ன் ப்யரை "கலைஞர் நூற்றாண்டு குடிப்பகம்" என்று மாற்றுமாறு கைகூப்பி வேண்டுகிறேன்.
கார்டனிஸ்ட் பாலா ❤️ராவனா அரசியல் நையான்டி கச்சேரி அருமை
சிறப்பான நேர்காணல்.இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
தமிழ் தேசியத்தை வளர்த்தெடுக்க இது போன்ற நேர்காணல் அவசியம்...... ஏகலைவன் அவர்களுக்கும் பாலா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..
பாலா,,,,,
இதுவரை இவ்வளவு உக்கிரமாக பேசி கேட்டதில்லை,,,🔥🔥🔥🔥🔥🔥
பாலா... வழமை போல் அருமை! 👌
மிகவும் சிறப்பு ❤❤❤❤❤❤
கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்களே உங்களுக்கு மற்றும் அல்ல ஒட்டுமொத்த தமிழ் நாடே வையுரு எறியது
நாதக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் வளர்ச்சி தடைப்படும் 💪💪💪💪
VALARUM😅
எதில் எல்லாம் சுயபரிசோதனை கொள்ளவேண்டும் என்று சற்று விளக்கினால் அண்ணன் அருகிலிருப்பவர்கள் அவரிடம் அதை கொண்டுபோய் சேர்ப்பார்கள் அதனால் அதையும் கொஞ்சம் சொல்லவும் 🙏
வாழ்த்துகள்! பாலா! வாழ்த்துகள் ஏகலைவன்! இருவரையும் வணக்கத்துடன் வாழ்த்துகள்!
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
திராவிட ஒற்றுமை தமிழ் தேசியம் பேசும் கட்சிகளிடம் இல்லை குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் இருந்து ஒவ்வொருவராக விலகுவதும் உடனே தொலைகாட்சியில் பேட்டி கொடுத்து இன்னும் பலவீன படுத்துவது மிகவும் வருத்தமாக உள்ளது சமீபத்தில் மருத்துவர் இளவஞ்சி விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது
வாழ்த்துக்கள் நல்ல பதிவு 🎉
மிகச்சிறப்பு ஐயா இருவருக்குமே வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் இருவருக்கும்
2000. வருடத்திற்கு முன்பு வந்த. பிராமின்கள் வீட்டில் தமிழ் ரோட்டில் தமீழ் 300 வருடம் முன்பு வந்த. தெலுங்கு இனம் வீட்டில் தெலுங்கு ரோட்டீல் தமிழ் ஆனால் தமிழர்கள் .இது எப்படி
Chumma Enna eppaparu brahmin brahmin apadinnu Vera vela illa????
கடைசியாக சொன்ன சொல் மிகவும் சரியானது சீமான் சரியாக புரிந்து கொள்ளணும்
ஐயா நீங்கள் எந்த கட்சி????
உங்களுடைய கட்சி கொள்கை என்ன????????
துணிவு இருக்கிறாத
🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃
நடிகை கஸ்தூரிக்குத் துணிவு இருக்கின்றது . 💪💪💪💪💪
அமைச்சர் நேரு பணம் கொடுத்துதான் மாநாடு நடைபெற்றது திருச்சி சிவா கூறியது
அருமை நல்ல கருத்து நாம் தமிழர்
உண்மைதான் ஓவியர் பாலா தங்கை காளியம்மாள் பற்றி எழுப்பிய கேள்வியும் ஆதங்கமும் சரியே இதற்கான விடை தெரிந்தாக வேண்டும்
Bala 👌 super speech
தன்மானமுள்ள தமிழர்களுக்கு
தக்க நேரத்தில்
அரசியல் பாடம் எடுக்கும்
அண்ணன்கள் இருவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.
மிக அருமையாக நடப்பு அரசியலை மக்களுக்கு புரிந்துகொள்ள முடிகிற அளவு சொன்னீர்கள் திரு பாலா கூட்டனியை எப்படி யாருடன் என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது நன்றிங்க
சீமானைப் பற்றிய விவாதம் மிகவும் சரி. இருவருக்கும் நன்றி🙏
சாட்டையால் கசிவு ஏற்படுமோ என்ற சந்தேகம் பெரும்பாலோருக்கு வந்து விட்டது.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Vaippu Kuraiyu Sir Valthugal Naam Thamilar NTK 🎉🎉
சீமானோடு ஆடியோ மற்றும் வீடியோ ரெக்கார்டர்களுடன் சுற்றி திரிந்த உளவாளி சாட்டை தான்................ கருப்புஆடு;
உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன
பதிவு செய்வது மட்டுமல்லாமல், சேமித்து அதை dmk/bjpக்கு கசிந்தது/ விற்றது
சேட்டை
அவனேத்தான்
அவனை கட்சியை விட்டு விரட்டினால் மட்டுமே கட்சி உருப்படும்.
@rajadurai8067 நமக்கு எதற்கு வம்பு.தமிழ் தேசீயத்தை இன்றைய தமிழ் தலைமுறைகளாகிய இளைஞர்கள் மத்தியில் உயீர் பெற செய்து ஒற்றை மனிதனாக இனம் எப்படியாவது விழிப்புணர்வு அடையாத என்ற போராடும் சீமான் அவர்களுக்காக ஓட்டை போட்டு விட்டு போவது நல்லது.உங்கள் சிந்தனை மாபெரும் நல்ல கருத்து.🥲
அருமை புதுச்சேரி,, பிரான்ஸ் நாட்டில் இருந்து ❤❤❤
பாலா கோடி கணக்கான தமிழர்களின் கோவத்தை வெளிய்படுதியதிற்க்கு வாழ்த்துக்கள்
வெளிப்படுத்தியதற்கு
ஐயா அவர்களின் அருமையான பதிவு.நாம் தமிழர் இயக்கம் அழிவிற்கு முக்கிய காரணம் அதன் தலைவர் ஆக தான் இருக்கும்
I agreed with Mr Bala very clear understanding 👌
சினிமா நடிகர் அரசியலுக்கு வரகூடாது என்பதை பாலா கூறுவது சரியே
சாமான் நடிகன் தான்.
சீமான் களத்தில் இருக்கும் அரசியல் போராளி@@ADHIBAR
@@ADHIBARஉன் சாமான் நடிக்குமா...குதிபரே
உன்னுடையது மட்டுமா இல்லை உனது ....
தங்கை காளியம்மாள் பற்றிய ஆடியோ வெளியிட்டவர்கள் நாம் தமிழர் கட்சிக்குள் தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு நபரும் சீமானுக்கு நெருக்கமா நாம் மட்டும் தான் இருக்க வேண்டும் என்கிற சுயநலம் மற்றவர்கள் வளரக்கூடாது என்கிற எண்ணம் கட்சியில் சிலருக்கு இருக்கிறது.
அதில் சாட்டை முக்கியமான நபர்
சிறப்பான பேச்சு பாலா
அண்ணன் பாலா சொல்வது போல் அக்கா காளியம்மாள் நாம் தமிழர் கட்சியின் ஒரு முக்கிய தளபதி
அண்ணன் சீமான் சில விசயங்களை திருத்தி கொள்ளவேண்டும்
அண்ணன் சீமான் குலதெய்வம் என்று கூறியதை நிருபித்து காட்ட வேண்டும்
ஐயா நீங்கள் நாம் தமிழர் கட்சி இல்லை
🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴
தம்பியின் கருத்து சரியானதே நன்றி
தனது இறுதி பயணத்தைதொடங்கியதிராவிடம்
அறமும் புறமும் பேச்சு செயல் நேர்மையாக ஒன்றாக இருக்க வேண்டும். தமிழ் தேசியம் மலரட்டும் தமிழ் மீட்சியே தமிழர் எழுச்சி
நன்றி
இதை சீமானுக்குச் சொல்லும்
ஆலோசனையாக தெரிகிறது..!
அகமும் புறமும்
எனது ஓட்டு சீமான் அவர்களுக்கு தான் ❤
அருமை. இரட்டைக் குழல்துப்பாக்கி போல் செயல்படுகிறீர்கள்
இன்ஷா அல்லாஹ் ❤ 100% சீமான் முதலமைச்சர் ஆக நிறைய வாய்ப்பு இருக்கு தமிழர்கள் ஒற்றுமை.மட்டும் தான் இதற்கு தீர்வு ❤ தமிழனமே விழித்துக்கொள்❤❤
கனவு காணுங்கள். தவறில்லை
Good Interview 👍
இது தான் திராவிட மாடல்
அண்ணன் சொல்வது போல் மிகவும் வேதனையாக உள்ளது தமிழ் நாட்டில் நடப்பது போல் எந்த மாநிலத்திலும் நடப்பது இல்லை இளைய தலைமுறை பிள்ளைகள் ஒரு தடவை யாவது யோசிச்சு வாக்கு செலுத்த வேண்டும் அப்போது தான் இந்த நிலைமை மாறும்
The views of cartoonist is really good.
43:10 அருமை அண்ணா அருமை அண்ணா மகிழ்ச்சி
மிக அருமையான பதிவு எனது மனதின் பிரதிபலிப்பு. இந்த காணொளி....
நாங்கள் வாக்குக்கு ஆசைப்பட்டு வரவில்லை ...
மக்களை எழுச்சி பெற வந்தது❤
அருமையான பதிவு. நன்றி பாலா அவர்கள் தெளிவான அரசியல்
திராவிட மொழி எங்கே??
திராவிட மொழியைக் காட்டு.... 😆😆😆
அருமை....
பாலா.... 🌹🌹🌹🌹
தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் வளர்ச்சி தன்னால் வரும்.
உண்மையான சரியான கருத்துக்களை தெரிவித்தீர்கள் இந்தப் பாழாய் போன தமிழ் சமூகம் சினிமா மாயை போதை மாயைகளில் இருந்து விடுபட்டாலே நமக்கான தீர்வு பிறக்கும்
26:33 ....
தரமான கேள்வி....
வாழ்த்துகிறேன் பாலா அவர்களை....
பாலா அவர்களின் பேச்சு எல்லா அரசியல் கட்சிகளின் நிறை குறைகள் பற்றி இருந்தது... தெளிவும் இருந்தது... இதுபோல் நல்ல தரமான நபர்களை நேர்காணல் காண்பதில் ஏகலைவன் அவர்களுக்கு நன்றி...
சகோதரர் பாலா அண்ணன் சொன்னது போல் அக்கா காளியம்மாள் சம்பந்தப்பட்ட சம்பவம் எனக்கும் ஒரு நிமிடம் மனசு ஏற்றுக்கொள்ளவில்லை
ஆனாலும் என்னுயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் மீதும் அக்கா காளியம்மாள் மீதும் நம்பிக்கை அதிகம் அன்னை தமிழும் தமிழ் தேசியத்தின் நம்பிக்கையும் அக்கா காளியம்மாள் தமிழ் தேசியத்தின் பொக்கிஷம் நாம் தமிழர் கட்சி கட்டாயம் வெற்றி நிச்சயம் வெகு விரைவில்
Next CM annan seeman only
அதை அவரே கெடுத்துக் கொள்வார்😂😂😂
Sorry sir!
Seeman is a one-man army; one-man army never win a war;
army needs fighters including soldiers.
விஜய்க்கு ரஜனி சொன்ன வசனம்தான் பொருந்தும் கஷ்டபடாம எதுவும் கிடைக்காது கஷ்டபடாம கிடைப்பது என்றைக்குமே நிலைக்காது
விஜய்க்கு நிலைக்கும்... மக்கள் 90% அறியாமையில் இருக்கிறார்கள். அதை அவன் சரியாக பயன் படுத்தி கொள்ளுவான்....
Uday ku dhan porundhum , Vijay struggled & won in cinema after 30 yrs
Exactly, sir bala. Thanks for the interview. God bless ravana parvai
மிகவும் அருமை வாழ்த்துகள்
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
பாலா அவர்கள் தெளிவான அரசியலைப் பேசுகிறார். வாழ்த்துககள் பாலா.
28:15 என்னை போன்றோர் மனதில் உள்ளவற்றைத் தெளிவாக பேசியுள்ளீர்கள்.
காளி is great
சிறப்பு அண்ணா 👌👌
அருமையான பதிவு உறவுகளே
அருமை தம்பி பாலா
இருவரும் மிக சிறப்பான கருத்தியலை கூறி உள்ளீர்கள்
ரஜினிகாந்தை வெளுத்தது போல விஜய் ஐயும் முதலிலேயே வெளுத்து அனுப்பி இருக்கணும். ஆரம்ப பிழை சீமானிடமே,,
ஆஹான் 😂😂தற்குறி பயலே யூடியுப் ல மட்டுமே கமெண்ட் போட முடியும்.
சரியான விளக்கம் 🙏🌹
நல்ல தெளிவான கருத்துகள் .வாழ்த்துகள் .
🎉🎉🎉🎉💪💪💪💪
தெளிவான கொள்கை பாலா. வாழ்த்துக்கள்
இருவரின் நேர்காணல் சிறப்பு
வாழ்க தமிழ் தேசியம்