அடப்பாவிகளா...❤❤ எங்க வீட்டில் 🏡 இருந்து 5-6kms தூரம் தான் இந்த கடை.. பரவாயில்லை பார்க்க மகிழ்ச்சியா இருக்கு..❤❤ அந்த ஏரியா முழுவதும் இந்த உலவன் பஞ்சு கடைகள் தான் Worth தான்.. ஒரு வேலை நம்மிடம் உலவன் பஞ்ச் இருந்தால் செய்து கொடுப்பார்கள் 👏👏👏👏
வணக்கம் 6 மாதங்களுக்கு முன்பு SHANMUGA பெட்ஸ். இவர்களிடம் 5×6.1/4.மெத்தை ஒன்று வாங்கினேன்.மெத்தை உரையும் இலவசமாக வந்தது மிகவும் அருமையாக உள்ளது சொன்ன நேரத்தில் வீட்டிற்க்கு வந்து விட்டது. 100% தரமான இலவம் பஞ்சு மெத்தை நம்பிக்கையுடன் வங்கலாம்.
ஒவ்வொரு மெத்தையிலும் நாம் போடும் பஞ்சு அளவை பொறுத்துதான் நீங்கள் சொல்லும்படி இருக்கும் ப்ரோ இந்த மெத்தையில் கிட்டத்தட்ட 23 கிலோ பஞ்சு பயன்படுத்தப்படுகிறது அதனால் மெத்தை நல்ல தரமாகவும் இருக்கும் அதனால் இந்த மெத்தையை வளைக்கவே முடியாது பஞ்சு கம்மியாக போட்டு தரமில்லாத பஞ்சை போடும் போது பெட் வளைய செய்யும்.. நாம் கொடுக்கும் மெத்தை 15 வருடத்திற்கு ஒண்ணுமே ஆகாது..
வெளிப்படையான பேச்சு நியாயமான விலை.உண்மையான தரம் இதற்கு முன்பு நான் இவரிடம் மெத்தை வாங்கியுள்ளேன். இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது அருமையாக உள்ளது.
உங்களுடைய பதிவுக்கு ரொம்ப நன்றி சார்
அடப்பாவிகளா...❤❤
எங்க வீட்டில் 🏡 இருந்து 5-6kms தூரம் தான் இந்த கடை..
பரவாயில்லை பார்க்க மகிழ்ச்சியா இருக்கு..❤❤
அந்த ஏரியா முழுவதும் இந்த உலவன் பஞ்சு கடைகள் தான்
Worth தான்..
ஒரு வேலை நம்மிடம் உலவன் பஞ்ச் இருந்தால் செய்து கொடுப்பார்கள் 👏👏👏👏
வணக்கம் 6 மாதங்களுக்கு முன்பு SHANMUGA பெட்ஸ். இவர்களிடம் 5×6.1/4.மெத்தை ஒன்று வாங்கினேன்.மெத்தை உரையும் இலவசமாக வந்தது மிகவும் அருமையாக உள்ளது சொன்ன நேரத்தில் வீட்டிற்க்கு வந்து விட்டது. 100% தரமான இலவம் பஞ்சு மெத்தை நம்பிக்கையுடன் வங்கலாம்.
I bought a mattress two years ago and it is still in good condition. It arrived at home on time and that too with 500 advance payment.
Thank you🙏🙏
Useful vedio brother.. Super😊😊🎉🎉
Thank you
Thanks bro
Welcome
3 சீட் சோபாவுக்கு 1+1+1 bottom & back கிடைக்குமா?
Super offer 🎉
Thank you.. 😊
சூப்பர் @@BusinessMappillai
own use ku raincoat shop irruntha sollu bro
Ok bro
King size bed evolo varum
இலவம் பஞ்சு இப்படி stiff ஆ நிற்க வைக்க முடியாதே, வளையும் தன்மையோடு தான இருக்கும்
ஒவ்வொரு மெத்தையிலும் நாம் போடும் பஞ்சு அளவை பொறுத்துதான் நீங்கள் சொல்லும்படி இருக்கும் ப்ரோ இந்த மெத்தையில் கிட்டத்தட்ட 23 கிலோ பஞ்சு பயன்படுத்தப்படுகிறது அதனால் மெத்தை நல்ல தரமாகவும் இருக்கும் அதனால் இந்த மெத்தையை வளைக்கவே முடியாது பஞ்சு கம்மியாக போட்டு தரமில்லாத பஞ்சை போடும் போது பெட் வளைய செய்யும்.. நாம் கொடுக்கும் மெத்தை 15 வருடத்திற்கு ஒண்ணுமே ஆகாது..
3 .5 x 6.2 5
மொத்த எவ்வளவு
7000
கேரளா anipuvingala
அண்ணா எப்படி ஆடர் போடுவது
வீடியோவில் அவர்களுடைய போன் நம்பர் வரும் அதற்கு தொடர்பு கொள்ளுங்கள்
Cod iruka 2 venum
Yes available
Yes sir
சார் தலையணை இருக்கா
இருக்கு சார் வீடியோவை முழுமையாக பாருங்கள்..
Location bro..
Video description la full details Irukum bro and screen la shop Number varum parunga message panunga.m
Rate very high
Single bed hw much
Video screen la shop Number varum parunga message panunga...
3.5 x 625
ஹாஸ்டல் பெட்
விலை
வீடியோவில் போன் நம்பர் வரும் தொடர்பு கொள்ளுங்கள் சார்
தலையனை மட்டும் தருவீங்களா
கண்டிப்பாக தருவார்கள்