Cotton sarees maintenance/இப்படி கஞ்சி போட்டு மடிச்சு வெச்சா அயர்ன்பண்ணவேவேண்டாம்.சுருக்கமேஇருக்காது

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 мар 2020
  • இன்னும் இது போன்ற பயனுள்ள நிறைய வீடியோக்கள் சரசுஸ் சமையலில்... எளிமையான ரெசிபிகள் விரைவில் செய்யக்கூடிய தாய் சத்தான சுவையான 500க்கும் மேற்பட்ட ரெசிபிகள் உங்கள் சரசுஸ் சமையலில்... பார்வையாளர்களேஉங்கள் ஆதரவை தொடர்ந்து அளித்திடுங்கள். நன்றி நன்றி.... என்றென்றும் உங்களை என் சேனலுக்கு வரவேற்கிறேன்.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 307

  • @DaivayanaiRamaswamy-pn1cd
    @DaivayanaiRamaswamy-pn1cd 3 месяца назад +7

    சூப்பர் வீடியோ. மிக்க நன்றி. ஒரு பாட்டியை வேலை செய்ய வைக்கிறீர்களே என்று கூறாதீர்கள். அவர்களுக்கு நம்மால் இந்த வேலையை செய்ய முடிகிறது என்ற ஒரு தன்னம்பிக்கையும் தென்பும் வரும். நாம் அவர்களால் முடியாது என்று ஒதுக்கினால் தான் அவர்களுக்கு மனது கஷ்டமாக இருக்கும். இதுவே அவர்களுக்கு மனநிறைவினை தரும். அதுவும் இவர்கள் தங்களது சொந்த பாட்டியை போல அவர்களை நடத்துகிறார்கள். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 месяца назад +2

      தங்களின் அன்பான வார்த்தைக்கு நன்றிங்க. 28 வருடங்களாக பாட்டி எங்கள் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்கள். வயசானதால் இப்பொழுது அவர்களால் வர இயலவில்லை. வேறு ஆள் போட்டாலும் அவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை செய்து வருகிறேன். தன்னால் முடியும் வரை உழைக்கும் ரகம் தான் அந்தப் பாட்டி. உங்களுடைய ஆதரவுக்கு என் நன்றிகள் பல. என்றென்றும் அன்புடன் என் சேனலுக்கு வரவேற்கிறேன். நன்றி நன்றிங்க

  • @nawjathnoordeen2287
    @nawjathnoordeen2287 4 года назад +1

    vry vry vry useful video
    first time saree ku epdi kanji podrathunu therujukiten

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 4 года назад +2

    Vanakkam ma,
    ROMBA arumaiyan video ma with so many tips.
    romba romba nandri also.

  • @santham8581
    @santham8581 4 года назад +1

    Arumaiyana idea akka

  • @tamilarasi7790
    @tamilarasi7790 3 года назад +4

    Very useful video, thank you mam

  • @mohana2386
    @mohana2386 4 года назад +1

    என் மனம் கவர்ந்த அக்கா நீங்க. வாழ்க வளமுடன். உங்களுடைய கொங்கு மண்டல பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் உள்க வீடியோ அருமை. நன்றி அக்கா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 года назад

      மகிழ்வுடன் நன்றிங்க சகோதரி... உங்களது கருத்துக்களை என்றென்றும் வரவேற்கிறேன்.

    • @balakannan8237
      @balakannan8237 4 года назад

      பாட்டியை வேலை வாங்கறவங்க உங்க மனம் கவர்ந்தவங்களா?

  • @priyadilliraj5858
    @priyadilliraj5858 4 года назад +2

    Useful & nice tips, Amma

  • @umaranik1947
    @umaranik1947 2 года назад

    Very useful information mam. Thank you so much

  • @maheswaridurairaj6313
    @maheswaridurairaj6313 4 года назад

    Very useful video nice tq Saras and papamma

  • @ushakrishnaswamy8860
    @ushakrishnaswamy8860 Год назад

    You have good manpower in ur place. Great enjoy.

  • @mrsrajtamil1381
    @mrsrajtamil1381 4 года назад +8

    Super amma very useful video... Thank you🙏💕

  • @sangeethakarthik5856
    @sangeethakarthik5856 4 года назад +6

    Good morning Amma... Very useful... Timing video.. Great work amma

  • @nancysuresh885
    @nancysuresh885 4 года назад +4

    Fine, useful blog ,salute to paatima ,,

  • @jayanthijaya710
    @jayanthijaya710 4 года назад +3

    Super amma

  • @santhibalu9947
    @santhibalu9947 3 года назад

    நன்று வாழ்க வளமுடன்

  • @jayanthihariharan4303
    @jayanthihariharan4303 Год назад

    Very useful . First video of how to starch the sarees at home.

  • @babsain9582
    @babsain9582 4 года назад +7

    Super ma....just now i know the laundry bleach powder....tnqqqq .. this video is useful...ur yellow saree is nice ....price pls....which is behind on you in ur videos...

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 года назад +1

    Cotton sarees maintenance/இப்படி கஞ்சி போட்டு மடிச்சு வெச்சா அயர்ன்பண்ணவேவேண்டாம்.சுருக்கமேஇருக்காது - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சகோதரி
    Sarasus Samayal

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 4 года назад +14

    பாவம் பாட்டிமா, நீங்களும் அவங்களுக்கு உதவி பண்ணுறீங்க, உங்கள் இரண்டு பேரை பார்த்தா எனக்கும் சுறுசுறுப்பாக இருக்க தோனுது

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 года назад

      மிக்க நன்றிங்க வரவேற்கிறேன்

    • @chithrag9929
      @chithrag9929 2 года назад

      Super mam ,....
      Andha pttiyoda sinsiarity kku Avangalla nalla vidhama nadaththuveengannu puriyardhu..

  • @jeyarani4115
    @jeyarani4115 4 года назад +1

    Thk u mam.useful video

  • @santhoshswaminathan8128
    @santhoshswaminathan8128 3 года назад

    Use ful tips amma tq

  • @vanitha4374
    @vanitha4374 4 года назад +1

    Very useful video amma

  • @santhiabai324
    @santhiabai324 4 года назад +3

    Thanks you mam

  • @hemalathavenkatesh1714
    @hemalathavenkatesh1714 2 года назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி மா

  • @yamunachandar1617
    @yamunachandar1617 3 года назад +1

    Nice tips aunty thanks

  • @sindujaasokan8249
    @sindujaasokan8249 4 года назад

    அருமை‌மா

  • @PrabhaKaran-du1ux
    @PrabhaKaran-du1ux 3 года назад

    இவ்ளோ நாளும் தெரியாம போச்சே நன்றி

  • @chandrikashanmugam898
    @chandrikashanmugam898 2 года назад

    Super ma.tq.

  • @vinnudharigaa7977
    @vinnudharigaa7977 4 года назад +8

    Romba nalla explain panringa ma 🌼

  • @sharadaiyer4834
    @sharadaiyer4834 3 года назад

    Thanks for the very detailed video. Thanks to Pattiamma

  • @srimadhusri1406
    @srimadhusri1406 3 года назад

    பாட்டியமா super👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @parthipanr2650
      @parthipanr2650 3 года назад

      ஈஅஈஅஅஅஅஅஅஅஅஅஅஅ்அஅஅஅஅஅஅஅஅஅ அல்ல அஅ அல்ல அஅ அஅஅஅஅ அல்ல அ்அ் அல்ல அஅஅர

  • @susilaganesan3654
    @susilaganesan3654 Год назад

    Thanks so much 🙏🏼

  • @umastamilkitchen8971
    @umastamilkitchen8971 4 года назад +3

    Super Madam so use full news Thank you

  • @shermashakilar7150
    @shermashakilar7150 4 года назад

    TQ very much mam.

  • @suthinthirasuthinthira2902
    @suthinthirasuthinthira2902 2 года назад

    Super very useful tips

  • @mohankalyani2707
    @mohankalyani2707 4 года назад +2

    Very nice tips

  • @pathmanisoma8995
    @pathmanisoma8995 4 года назад

    Its very useful video for me.thanks ma

  • @Manimani-pv3ml
    @Manimani-pv3ml 4 года назад +2

    Super mam

  • @beulanancy6938
    @beulanancy6938 2 месяца назад

    பெரியவர்கள் வேலை செய்வதை என்னால் பார்க்க முடியவில்லை நன்றி அம்மா உங்கள் வீடியோ க்கு

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 месяца назад

      இப்போது பாட்டியம்மாவுக்கு ரெஸ்ட் கொடுத்தாச்சுங்க This video 2 years back

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 4 года назад +1

    Thank you,well explained,my small doubts cleared.Will follow your procedure.

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 2 года назад +1

    Very useful.

  • @rajamuthuradha9360
    @rajamuthuradha9360 4 года назад +3

    Very useful ma👍👍👍💕

  • @vijayaalagesan7978
    @vijayaalagesan7978 4 года назад +1

    Very good tips useful video 👌👌

    • @jayak4824
      @jayak4824 3 года назад

      Thank you so much madam

  • @deivanaig765
    @deivanaig765 4 года назад +1

    Very useful tip.thnk u mam

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 Год назад

    Nandri

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 2 года назад

    Thank you ma

  • @arunachalama1788
    @arunachalama1788 2 года назад

    Super Mam unga video enakku romba pidikkum

  • @nirmalashanmugam4809
    @nirmalashanmugam4809 3 года назад

    Very useful ma

  • @santham8581
    @santham8581 4 года назад +1

    Wow superb tips akka

  • @amirthaganesan5714
    @amirthaganesan5714 3 года назад

    Super ma today I will try thank you so much......

  • @sudhalakshmiraghu6347
    @sudhalakshmiraghu6347 4 года назад +1

    Really very useful.. Tqq

  • @renukadevi4446
    @renukadevi4446 3 года назад

    Useful message thank-you madam

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 4 года назад +1

    Very useful and need Ed one ma.... Thq so much

  • @sumathanand2601
    @sumathanand2601 4 года назад +3

    Useful information amma

  • @mamiyarslovekitchen996
    @mamiyarslovekitchen996 4 года назад +3

    Useful Amma... 👍

  • @devathaim4484
    @devathaim4484 3 года назад

    Good message

  • @SM-yp6gk
    @SM-yp6gk 4 года назад +1

    Super Amma, pappamma

  • @amutharavichandran923
    @amutharavichandran923 Год назад

    மிகவும் அருமையான பதிவுங்க அம்மா 🙂😍

  • @tamilselvisiva8609
    @tamilselvisiva8609 4 года назад +1

    Very useful ma.tq ma

  • @PremavathiR-ng4vz
    @PremavathiR-ng4vz Месяц назад

    Super easy

  • @savithakrishnan3403
    @savithakrishnan3403 2 года назад +1

    பாட்டி யம்மா வுக்கு நன்றி

  • @user-yq9mf2vj7y
    @user-yq9mf2vj7y 9 месяцев назад

    Thank❤❤ you❤❤ mam❤❤❤❤❤

  • @sheelajoshua8165
    @sheelajoshua8165 3 года назад +1

    Super Amma well explain

  • @manonp2319
    @manonp2319 4 года назад +3

    Super amma.. Very useful.. Thank you...

  • @moorthyc1891
    @moorthyc1891 5 месяцев назад

    🎉🎉🎉super mam🎉🎉❤❤

  • @haikullfidog5772
    @haikullfidog5772 4 года назад +3

    அட இப்படித்தான் நான் செய்வேன் இதுதான் சரியான முறை எனக்கு காட்டன் புடவைதான் பிடிக்கும்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 года назад

      நன்றி நன்றிங்க ...வரவேற்கிறேன்

  • @vasanthats6933
    @vasanthats6933 4 года назад +6

    Pls add few drops of liquid blue for dark colour sarees so.that white colour of starch wouldn't stick

  • @kalpanashankar2559
    @kalpanashankar2559 4 года назад +4

    Where can u get laundry starch. I tried in mandaveli I am getting only lotus brand. Can u reply me where I can get this. Thank u.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 года назад +2

      Available all departmental stores... thank u

    • @janakinatrajan9424
      @janakinatrajan9424 4 года назад

      Q

    • @manjuladevi1
      @manjuladevi1 3 года назад +1

      You can get it from any dhobi .Adyar vananthurai you can get it.it is nothing but sabudana (javvarisi)powder

  • @Latha-bk2om
    @Latha-bk2om 4 года назад +2

    😍😍😊😊🌹🌹🌹🌹

  • @anuanusree374
    @anuanusree374 3 года назад +1

    Ithu pattu saree ku use panalama pls sollunga amma

  • @kavitham8557
    @kavitham8557 4 года назад +1

    Super amma semma. Silk cotton saree iku kanji podalama amma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 года назад

      கொஞ்சம் பழைய புடவை ஆனதும் போடலாம்

  • @AraviTractorspares
    @AraviTractorspares 3 года назад +3

    Saddam vaditha kanji will be better. Dont spend .☺🤗

  • @kalaiarasiganeshan6369
    @kalaiarasiganeshan6369 4 года назад +1

    Vanakkam Amma superb ma useful video ma kanji powder entha shop la kidaikkum ma details please

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 года назад

      மளிகைக் கடைகளில் கிடைக்கும். டிபார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் கிடைக்கும் நிகிதா

    • @kalaiarasiganeshan6369
      @kalaiarasiganeshan6369 4 года назад

      Thank u ma

  • @puviravi8187
    @puviravi8187 4 года назад

    Sapatu vaticha canchiya use panalama pattima..

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 4 года назад +4

    Good msg ma

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 2 года назад

    Super amma.....

  • @vetrivel4675
    @vetrivel4675 Год назад

    Silk saree ku kuda same method use pannalama

  • @paranthamanpandurangan522
    @paranthamanpandurangan522 4 года назад +1

    Very useful tips una neraiya solluga ma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 года назад

      Thank you... kandipa innum niraiya solren

  • @mamiyarslovekitchen996
    @mamiyarslovekitchen996 4 года назад +2

    Yenga Mammiyar rum intha mathiri seivanga Amma....

  • @siddurithi2505
    @siddurithi2505 3 года назад

    Super

  • @physicskl.rajendran2268
    @physicskl.rajendran2268 3 года назад

    Fine

  • @vimaladevi8012
    @vimaladevi8012 3 года назад

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @vk24288
    @vk24288 4 года назад +1

    Mam such a detailed and explanation video.Thanks to you and paatiamma.Will do this method.Keep uploading more videos mam.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 года назад +1

      Ok... thank you so much

    • @10hemalatha
      @10hemalatha 2 года назад

      @@SarasusSamayal tthank you mam.where do we get the laundry powder?

    • @10hemalatha
      @10hemalatha 2 года назад +1

      Will try this ethos of starching the cotton Sarees

    • @veeranchetty1251
      @veeranchetty1251 2 года назад

      @@SarasusSamayal yogamammbalsunder

    • @meenakshit9480
      @meenakshit9480 9 месяцев назад

      ❤😊0❤

  • @brammavidyanayakiprakash6235
    @brammavidyanayakiprakash6235 4 года назад +3

    Useful vedio Amma

  • @merabalaji6665
    @merabalaji6665 4 года назад +1

    You give brand name at discription box nd where we get that powder ??

    • @sivagamin9923
      @sivagamin9923 3 года назад

      எங்கு கிடைக்கும்

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 4 года назад +15

    இந்த வயதிலும் பாட்டியம்மா வேலை செய்றாங்க பாவம்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 года назад +2

      ஆமாங்க ...அதனாலதான் நானும் கொஞ்சம் உதவி செய்வேன்... நன்றிங்க

    • @fathimamohideen1917
      @fathimamohideen1917 4 года назад +2

      They have too much self respect. They will not take money simply. Atleast keeraya aachchim aanji tharuvaanga.

  • @KAMALSADUPANKARAI
    @KAMALSADUPANKARAI 4 года назад

    useful info nice explaination

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 2 года назад

    Usefulvidio

  • @oni6059
    @oni6059 Год назад

    Superb aunty.. i learnt today

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Год назад +1

      Welcome welcome

    • @oni6059
      @oni6059 Год назад

      @@SarasusSamayal Hi aunty. I am unable to find the product. I searched few shops.
      Is it possible to give us the link of the product or
      which area you got it from. ? .. or
      the product from different companies we can still use ?
      Please let us know.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Год назад

      @@oni6059
      சாதாரண மளிகைக் கடைகளில் கஞ்சி மாவு என்று கேட்டால் கிடைக்கும் 👍

    • @oni6059
      @oni6059 Год назад

      @@SarasusSamayal okay.. Aunty. Thanks for replying to the doubts. Makes it two way communication. Happy about it.

  • @cpadmavathinammalvar5035
    @cpadmavathinammalvar5035 3 года назад +2

    Madam please mention the iron method and folding tips

  • @msgamingworldmf8331
    @msgamingworldmf8331 4 года назад

    mam half urad use panning Eddi idly soft seithuvathu plz sollunga man 4:1 sometimes soft Ta varrula, 3:1try pannina thunila otiguthu enna Panalam

  • @bushrakareema5382
    @bushrakareema5382 3 года назад +2

    Super maa

  • @aanmeegaachiriyangal
    @aanmeegaachiriyangal 4 года назад +7

    THIS IS VERY USEFUL VIDEO AMMA

  • @krishNA-qb4iw
    @krishNA-qb4iw 3 года назад +1

    Nethu black shirt ku kanji pottan mam,white clr ah patches ah iruku yen mam??

    • @janakiseshadhri5066
      @janakiseshadhri5066 4 месяца назад

      Dark colours itunda light ujala blue mix panni podunga.

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 года назад

    அம்மா 🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      நன்றி நன்றிங்க 🙏

  • @amudhaarumugam819
    @amudhaarumugam819 4 года назад

    தேவையான பதிவு.மிக்க நன்றி அம்மா.ஓரு சந்தேகம்.திரும்பவும் எத்தனை துவைத்தலுக்கு பின் கஞ்சி புடவைக்கு போட வேண்டும்.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 года назад +1

      மூன்று முறை உடுத்திய பின் போடலாம்... நன்றிங்க

    • @amudhaarumugam819
      @amudhaarumugam819 4 года назад

      மிக்க நன்றி அம்மா..

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 года назад +1

      @@amudhaarumugam819
      வரவேற்கிறேன்

  • @kodimalar9572
    @kodimalar9572 4 года назад +2

    Morning ma. Laundry powder iruku nu evalo nal theriyathu ma. Thanks for Sharing ma. One doubt ma sme cotton sarees color pogum la ma apo ena pannarathu?

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 года назад +1

      Colour pora saree kku thaniya nanaikkam... Thank you ma

    • @kodimalar9572
      @kodimalar9572 4 года назад

      @@SarasusSamayal Ama😊👍 Thanks ma🙏

  • @astalakshmi3483
    @astalakshmi3483 3 года назад +1

    Amma silk cotton sari thari la neitha saree ma so indha method follow pannalama.... Pls reply ma..

  • @krishNA-qb4iw
    @krishNA-qb4iw 3 года назад

    Amma,kanji katchitu filter panni thannila kalakum pothu sariya mix aagamathutu,katti kattiya nikuthu yen?

  • @radhabala3536
    @radhabala3536 3 года назад +1

    Intha powder enga kidikum