Tvs Jupiter 125 advantage and disadvantage in tamil.

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • This video about new TVS Jupiter 125 advantage and disadvantage in tamil.

Комментарии • 24

  • @iyanarstephen6094
    @iyanarstephen6094 2 месяца назад +10

    கார்க்கு கொடுக்க வேண்டிய facility கொடுத்தவங்க இது ஸ்கூட்டர் என்பதை மறந்துட்டாங்க. Build quality very worst. பெயருக்கு தான் பெரிய சீட் தொட்டி. 2 ஹெல்மெட் மட்டும் தான் வைக்க முடியும் அதுவும் ஒன்று சிறிய ஹெல்மட் ஆக இருக்கணும். எந்த ஒரு பிரச்சினை என்றாலும் சிறிய சைடு இன்டிகேட்டர் மாத்தணும்னாலும் கம்பெனி க்குதான் கொண்டு போக வேண்டும் என்று யோசித்து டிசைன்பண்ணிருக்காங்க. ஒன்றரை லட்சம் கேக்றவங்க சீட் லைட் 300 ரூபாய்க்கு வைக்க மனசு இல்லை. 10/100 மார்க்தான். அதுவும் கொஞ்சம் பார்வையா இருப்பதால் மட்டுமே மற்றபடி குப்பை வண்டி.

  • @lakshminarayanan3107
    @lakshminarayanan3107 2 месяца назад +2

    Kicker option iruku.
    Fit pannikalam.
    Na bengaluru la Rs. 2250 achu kicker fit panna.
    Order panni fit pannanum.

  • @S.K-jz5bo
    @S.K-jz5bo 3 месяца назад +1

    பாடி மெட்டீரியல் போஸ்ட்.
    . ஸ்லோ பிக்கப் வைப்ரேஷன்

  • @bharathi7964
    @bharathi7964 7 дней назад +1

    இந்த ஸ்கூட்டர் ஓட்டும் போது ரொம்ப வைப்ரேஷன் தருது.. அதுக்கு என்ன காரணம்

  • @jainishanth7297
    @jainishanth7297 22 дня назад +1

    Worst performance.. Pls vangadeenga.. Over vibration

  • @RaajKumar-nz2de
    @RaajKumar-nz2de 3 месяца назад +6

    Na Jupiter 125 vangalamanu visarika ponen test drive tharamatenu sollitanga. . Na venamnu vandhuten

    • @JayKumar-lv5ve
      @JayKumar-lv5ve 2 месяца назад +1

      My ♥️ request don't buy quality waste bs6 battery to start motor to fuel tank 😢 stop suddenly u cannot drive with kickstart

  • @padmavathykarthik3555
    @padmavathykarthik3555 3 месяца назад +4

    Bro l have this jupiter 125 smartx worst build quality and paint job I found many scratches at delivery and l contact the Tvs no response from the showroom don't buy worst product

  • @sphreelstamil9285
    @sphreelstamil9285 2 месяца назад +1

    RUclips parthu Jupiter scooter vangathinga, na vangittu ipo kasta padura, TVS la quality nala illa

  • @S.K-jz5bo
    @S.K-jz5bo 3 месяца назад +2

    கேவலமா இருக்கு யாரும் எடுக்காதீங்க.. ஹெவி ப்ராப்ளம்

  • @vigneshvicky494
    @vigneshvicky494 2 месяца назад +1

    Length seat koduthalum. 3 per poramaathiri irrunthalum. Intha vandiku iluvai thiran kidayathu. Single pona mattum than permanence ok... storage athigama irrthalum. Anga vegetables ,fruits vakirathu waste because engine heat athigam. Vibration athigam ... milage la 45 + varuthu ku. Roomba smooth aha drive pananum.... over all vandi permanence average. Life varathu......

  • @S.K-jz5bo
    @S.K-jz5bo 3 месяца назад +1

    எஸ் பிக்கப் கம்மி.. டிரைவிங் நாட் ஸ்மூத்.. ஹெவி வைப்ரேஷன் அண்ட் சவுண்ட்..

  • @rajinimakkalmandrame872
    @rajinimakkalmandrame872 2 месяца назад +1

    Velaiku aagatha vandi 3 masathula kalakalanu aayiduthu don't buy guys...

  • @ArunKumar-n9z
    @ArunKumar-n9z 2 месяца назад +1

    Bro starting switch poiduchina ena pandrathu? So kicker irutha nalla irukum

  • @S.K-jz5bo
    @S.K-jz5bo 3 месяца назад +2

    வேண்டாம்

  • @vigneshvicky494
    @vigneshvicky494 3 месяца назад +2

    Don't buy this jupiter 125cc. Heavy vibration slow pick up. I buy this sctooter 2 months before connectivity issue . Navigation not show. Show room service also not better. Any one want buy 125cc scooter plz go other brand......

    • @kms-hf3ho
      @kms-hf3ho 3 месяца назад +2

      TVS Jupiter 110cc also makes more vibration when it goes in 50kms.
      One service is over and now after 55kms it's making vibration.
      I should have bought Suzuki access 125cc.
      I think I have made mistake

    • @karthikraja4649
      @karthikraja4649 3 месяца назад

      Ntorq eduklama bro?

    • @xxx00788
      @xxx00788 2 месяца назад

      ​@@karthikraja4649 go for aprilla. Ntorq is full of vibration.

    • @bharathi7964
      @bharathi7964 7 дней назад

      அந்த வண்டியிலும் வைப்ரேஷன் இருக்கு ப்ரோ​@@karthikraja4649

  • @mageshramesh1987
    @mageshramesh1987 3 месяца назад +1

    Kicker attach panalam

  • @vs9194
    @vs9194 2 месяца назад

    Hero டிஸ்னி நல்லா இருக்கும் போல

  • @vs9194
    @vs9194 2 месяца назад

    அப்ப கிக்கர் தேவை இல்லாத ஆணியா

  • @thanigaivel5498
    @thanigaivel5498 2 месяца назад

    Activa 125 semaya eruku...... Smooth riding......