இசைக் கருவிகளை நான்கு வகைகளாக பிரித்து அதை காற்று, தோல், நரம்பு, உலோக கருவிகளாக வைத்துள்ளனர் ஆதி தமிழிசை கருவிகளான அனைத்தையும் மீண்டும் உலக முழுவதும் பரவ செய்ய வேண்டும்.
சிறப்பு. கோயம்பேடு நகரில் ஒரு குழுவினர் உள்ளனர். "கோசை நகரான்" என்பது அவர்களது யூடியூப் சேனல். அவர்கள் இதுபோன்ற பல கருவிகளை மீட்டெடுத்துப் பயிற்றுவிக்கவும் செய்கின்றனர். தொடர்பு கொள்ளுங்கள்.
நல்ல முயற்சி.ஆனால் ஜாதி குறிப்பு வேண்டாமே. கயிறு பற்றிய குறிப்பு அநாவசியம். ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து, கல்கியின் பொன்னியின் செல்வன் படிக்கவும். பால்ஸ் குறிப்புகள் உள்ளன
இதெல்லாம் நீங்கள் சொல்லி தான் சார் தெரியுது ❤️❤️❤️
சூப்பர் வெங்கடேஷ் என் பெயரும் வெங்கடேஷ் DME எனக்கும் இசை பிடிக்கும் நான் தூத்தேரி இசைக்கின்றேன்
அருமை வாழ்துக்கள் தம்பி....
தோழா மீடியா மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்
இசைக் கருவிகளை நான்கு வகைகளாக பிரித்து அதை காற்று, தோல், நரம்பு, உலோக கருவிகளாக வைத்துள்ளனர் ஆதி தமிழிசை கருவிகளான அனைத்தையும் மீண்டும் உலக முழுவதும் பரவ செய்ய வேண்டும்.
அருமையான பதிவு
அறியாமை பேச்சு
சூப்பர்...
அற்புதமாக வாசிக்கிறார், சிறந்த முயற்சி.
வினையனின் முயற்சி வெற்றி பெறும்.
மிகவும் அருமையான கருத்து மற்றும் கருவிகள்.
Super Anna
Super video bro nice information
வாழ்த்துக்கள் அண்ணா மென்மேலும் உங்கள் பணிகள் தொடரட்டும்
6:43 amazing
சகோதரரே நமது தமிழ் இசை கருவிகள் அனைத்தும் சென்னையில் கொசைநகரன் என்ற பெயரில் இயங்கிவரும் கங்கசியகதில் உள்ளது
வாழ்த்துகள்
நல்ல முயற்சி ... வாழ்த்துகள்
Super 🔥
Kombuthari yanku kedaikum ayya
காற்று இசைக்கருவி துழை இல்லாமல் எப்படி இசை வரும்
I am also ariyalur dt. Andimadam
வெங்கடேசன் பின்னிட்டாரு
வினயனும் அருமை
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ❤️
ஒருவேளை train ஹாறன் இதுல இருந்து தான் கண்டுபிடிச்சிருப்பாங்களோ....!!!
Brothor i am Brahmi dhan Nan Enga Kovil la Ietha Vangi Nane Vasikaren
so Pls Yar Manasayum Pun Padotha Vendame
Nalla Pathivu Brother
வாழ்த்துகள் வினையன் மற்றும் குழு❤❤
super anna all the best
அருமை
Nice
அருமை! வாழ்த்துக்கள்
நன்றிகள் பல
பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சிக்க்கு நன்றி... வாழ்த்துக்கள்...
நானும் திருவையாறு காரண் தாண்டா
Super 👌
Semma anna🥰🥰🙏🙏
thank you
சூப்பர்
Thank u
வாழ்த்துகள்!
சிறப்பு. தங்கள் இசைப் பணி தொடர வாழ்த்துக்கள்
THOLA Ivlo Def Kudotha Nega Ietha Play Panala But Nega Punpadothuna Nan Ietha Play Panuven
எக்காலம் ஊதும் முறை இது இல்ல...எக்காலம் நிறுத்தாமல் சீராக ஊதப்பட வேண்டும்
Great 👍
இந்த வாத்திய கருவிகள் எங்கு கிடைக்கும்
கும்பகோணத்தில் வாங்கினோம்
Kadai number illa address kidaikuma please Nan vaganum please@@THOZHAMEDIA
Engu kedaikum praise Enna
kumbakonam
வணக்கம் தோழர் உங்களுடைய தொலைபேசி என் வேண்டும் தோழர்
Kokkarai price? Enna enga best ah irukku?
Chennai
வணக்கம்
ungala ninaikkum podhu yen kanngalil neervargiradhu
சிறப்பு.
கோயம்பேடு நகரில்
ஒரு குழுவினர் உள்ளனர்.
"கோசை நகரான்" என்பது அவர்களது யூடியூப் சேனல்.
அவர்கள் இதுபோன்ற பல கருவிகளை மீட்டெடுத்துப் பயிற்றுவிக்கவும் செய்கின்றனர்.
தொடர்பு கொள்ளுங்கள்.
மகிழ்ச்சி கட்டாயமாக தொடர்புகொள்கிறோம்
Kailayavathiyam bro mothamaga 64 tamil isai karuvigal ulathu
வாசித்து காட்டுங்கள்
எக்காளம் விலை எவ்வளவு சகோதரா
கும்பகோணத்தில் வாங்கினோம் 5500
இதனுடைய விலை
start from 5000
நல்ல முயற்சி.ஆனால் ஜாதி குறிப்பு வேண்டாமே. கயிறு பற்றிய குறிப்பு அநாவசியம். ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து, கல்கியின் பொன்னியின் செல்வன் படிக்கவும். பால்ஸ் குறிப்புகள் உள்ளன
யூதர்கள் இதை பயன்படுத்துகிறார்கள்
Bro ivanga number kudunga bro
Hi anna ungaloda contact number venum
thozhamediaofficial@gmail.com
அருமை
Super anna