#ஸ்ரீ_பெரியநாயகி_அம்மன்_கோவில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025
  • மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் பாப்பினி பெரியநாயகி அம்மன் கோவில்
    நேற்று என் தந்தையைப் பெற்ற எனது ஆயாவின் பிறந்த வீட்டு குலதெய்வமான #ஸ்ரீ_பெரியநாயகி_அம்மன்_கோவில் #பாப்பினி தரிசனம் வாழ்வில் முதல் முறையாக கிடைத்தது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது
    #முத்தூர் பக்கம் பயணம் சென்றாலே என் மனதிற்கு ஒரு இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி வருகிறது
    அது எதனால் என்று தற்பொழுது தான் தெரிகிறது
    என் தந்தையைப் பெற்ற தாய் #காளியம்மாள்_காளியண்ண_கவுண்டர் அவர்களின் பிறந்த வீட்டு குலதெய்வமான பாப்பினி பெரிய நாயகி அம்மன் கோவில் அங்கிருப்பது தான்
    அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு
    -என்றென்றும் அன்புடன்
    #மாராஈஸ்வரன்
    Enjoy & stay connected with me!!
    / @maraesvaran
    / maraesvaran
    / maraesvaran
    / maraesvaran

Комментарии •