Sobaname Sobaname ||Tamil Christian Keerthanai||Vedanayagam Sastriar||Sastriar Mrs.Sarah Martin

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • Song : Sobaname Sobaname
    Lyric : Sangai Vedanayagam Sastriar
    Introduction : Prof.Martin Devaprasath
    Sung & Performed by : Sastriar Mrs.Sarah Martin
    Music : Clement V. Sastriar
    Editing : D.Karthikeyan
    Digital on : D.K.Enterprises
    Produced & Copyrights : Prof.Martin Devaprasath, The Matins
    பாடல் வரிகள்
    பல்லவி
    சோபனமே, சோபனமே
    சோபன பெண்காள் சோபனமே
    தீப ஞான ஸ்நான பிரதாப தேவதை
    பெண்காள் சோபனமே
    சரணங்கள்
    1. சங்கை மணாளர்க்கு சோபனம் சோபனம்
    தாவீது மைந்தர்க்கு சோபனம் சோபனம்
    எங்கள் அரசர்க்கு சோபனம் சோபனம்
    இயேசு நாதர்க்கு சோபனம் சோபனம்
    சோபனமே
    2.ஆட்டு குட்டிக்கு சோபனம் சோபனம்
    அவர் மனைவிக்கு சோபனம் சோபனம்
    தேட்ட கணவர்க்கு சோபனம் சோபனம்
    செல்வ குமாரிக்கு சோபனம் சோபனம்
    சோபனமே
    2. ஆதியான் மணவீட்டுக்கு சோபனம்
    ஆத்தும பெண்கள் கொண்டாட்டுக்கு சோபனம்
    வேதநாயகன் பாட்டுக்கு சோபனம்
    மேசியாவின் மன்றாட்டுக்கு சோபனம்
    -சங்கை வேதநாயகம் சாஸ்திரியார்
    பாடலின் பொருள்
    பல்லவி
    மங்களம் மங்களமே! உயர்ந்து ஒளி வீசும் அழகான
    ஞானஸ்நான தெய்வ தூதுவப் பெண்களுக்கு மங்களமே!
    சரணங்கள்
    1.சிறப்புமிக்க மணமகனுக்கு மங்களம், தாவீதின் குமாரனுக்கு மிகவும் மங்களம், எங்கள் ராஜாவுக்கு மங்களம். இயேசு நாதருக்கு மங்களம், மங்களம்.
    2. ஆட்டுக்குட்டியானவராகிய குமாரனுக்கு மங்களம், அவர் மனைவியாகிய
    திருச்சபைக்கு மங்களம், தேற்றரவாளனாகிய ஆவியானவருக்கு மங்களம். செல்வகுமாரியாகிய திருச்சபைக்கு மங்களம்.
    3. ஆதி பிதாவின் மண வீட்டுக்கு மங்களம், ஆன்மாவாகிய பெண்களின் கொண்டாட்டத்துக்கு மங்களம், மங்களம். வேதநாயகனின் பாடலுக்கு மங்களம், மேசியாவின் ஜெபத்திற்க்கும் மங்களம், மங்களம்.

Комментарии • 81

  • @joel6622
    @joel6622 Месяц назад +1

    Only by descendants only for special families. According to them God blesses only special families. My doubt is who are all those special families in the sight of God?

  • @eliahcharles6482
    @eliahcharles6482 2 года назад +6

    உங்கள் குரல்
    உங்கள் வாழ்வு
    ஒட்டுமொத்த கிறிஸ்துவ சமுதாயத்திற்கு பெருமை. உங்கள் தலைமுறை வாழ்க.

  • @irenenelson848
    @irenenelson848 3 года назад +16

    அர்த்தமுள்ள மங்கள பாடல்,கேட்பதற்கும் இனிமையாக இருக்கிறது. கர்த்தர் தங்கள் ஊழியத்தை மென்மேலும் ஆசிர்வதிப்பாராக

  • @s.dmartin4970
    @s.dmartin4970 Месяц назад

    my dear mam may God bless you and your ministry I am Martin your student at TBML college in the year of 2008 am also in ministry at sembanarkoil if God allows we see mam once again I give thanks you convey my regards to sir

  • @beaulapriyadharshini1588
    @beaulapriyadharshini1588 4 месяца назад +2

    தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆமென்

  • @jeyanthiselvi86
    @jeyanthiselvi86 7 месяцев назад +2

    கேட்பதற்கு இனிமையாக உள்ளது

  • @stanleyanburaj326
    @stanleyanburaj326 2 месяца назад +2

    May the lord bless the sastriyar family for praising God generations after generations

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz 8 месяцев назад +2

    Amazing song... salute for Honourable Sasthrihal...! Sister singing very nice 🎉❤🎉 thank you so much...

  • @muthuselvimargarat2153
    @muthuselvimargarat2153 11 месяцев назад +1

    Blasphemy as Jesus considered all people as equal creation. Why giving importance to numbers is it not agaist our God's preaching?. Humble yourself so called preachers.

  • @shajisaviour2122
    @shajisaviour2122 Год назад +2

    அம்மா அருமையான குரல் வளம் உங்களுக்கு

  • @jeyanthiselvi86
    @jeyanthiselvi86 7 месяцев назад +1

    கேட்பதற்கு இனிமையாக உள்ளது

  • @johnbosejohn6406
    @johnbosejohn6406 2 года назад +2

    ஆமேன் அருமை சகோதரி நன்றிகள் உறித்தாகட்டும்

  • @sophiajeyakumar6608
    @sophiajeyakumar6608 3 года назад +6

    We are blessed by this song many times…..
    So heavenly to hear this song from the 7th generation Sastriyar. Sarah Martin with the details of the song by Dr. Martin
    🙏🏻

  • @anitatheodora3415
    @anitatheodora3415 Год назад +2

    What a song....can very well picture our dear Shastriyar sing, as his daughter is singing just like him, with all the twist and turns, takes us back in memories... During Our weddings in Tanjore ...our dear Vedanayaga Shastriyar will play the violin and lead the bridal march with his Blessed song! Praise God 🙏

  • @SR-om8zy
    @SR-om8zy 28 дней назад

    I like all the shastriyar songs

  • @samueljmuthamilan4979
    @samueljmuthamilan4979 2 года назад +2

    Why only by descendents of sasthriyar?

  • @richardfredy4u
    @richardfredy4u Год назад +3

    Wow wow wow!!!! today only I came to know the meaning of this song. Praise God!!!!

  • @dr.feliciasunilpaul3294
    @dr.feliciasunilpaul3294 Год назад +2

    What a beautiful rendition of this song with so much history behind it. Thank you so much for reviving ancient songs which was composed by our ancestors with so much dedication guided by the Holy Spirit. God bless your ministry.

  • @vimalagnanaprakasam2867
    @vimalagnanaprakasam2867 Месяц назад

    🫲🙏🙏

  • @stanleyanburaj326
    @stanleyanburaj326 2 месяца назад +1

    All glory to God for this wonderful song!

  • @samueljmuthamilan4979
    @samueljmuthamilan4979 2 года назад +1

    Who are those special families?
    Any criteria?

  • @paulchristurajan1098
    @paulchristurajan1098 5 месяцев назад +1

    Excellent Madam.Glory to Jesus.

  • @selvinsingh4288
    @selvinsingh4288 2 года назад +2

    அருமை சிறப்பு.

  • @durairaja9317
    @durairaja9317 Год назад +1

    கர்த்தர் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!

  • @princealan1351
    @princealan1351 2 года назад +3

    Very nice 👌

  • @Marygrace-yk1mh
    @Marygrace-yk1mh Месяц назад

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்🙏🙏🙏

  • @Safronpower
    @Safronpower Год назад +1

    What a joke

  • @bernicemargaret1131
    @bernicemargaret1131 2 месяца назад

    Can others sing this song in an occasion of a wedding ? As he denoted it should be sung only by their family members.

  • @eliahcharles6482
    @eliahcharles6482 2 года назад +1

    மிகவும் சிறப்பாக இருக்கிறது.

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 2 года назад +1

    மிக சிறந்த பாடல்..

  • @christopherjohn0209
    @christopherjohn0209 2 года назад +2

    Today we sang this song in our csi youth meet as an ending song. The best memory of my life.. Glory to Jesus ❤️

  • @rahulsamuel1107
    @rahulsamuel1107 4 месяца назад +1

    Ama n halaluya

  • @a.jeromerobinsontelcakkur5773
    @a.jeromerobinsontelcakkur5773 3 года назад +2

    The presence of our Lord of Almighty will be with you my beloved sir and madam....🙏🙏

  • @samdurai5956
    @samdurai5956 2 года назад

    Nice song useful many சாஸ்திரி யார் song

  • @ranjithapm9200
    @ranjithapm9200 2 года назад +1

    செம்ம்ம

  • @d.christinecprabha8533
    @d.christinecprabha8533 7 месяцев назад

    Superb sister. God bless you and your family with all the choicest blessings.

  • @prabhumohan2307
    @prabhumohan2307 3 года назад +1

    Thank you Anna & Akka.
    Well explained the traditional song . More meaningful one. 🙏

  • @truckynforky
    @truckynforky Год назад

    ஸ்ரீ ராமர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறேன்

  • @jobjayaraj1031
    @jobjayaraj1031 2 месяца назад +1

    ❤❤❤❤🎉

  • @sugunasamuel888
    @sugunasamuel888 Месяц назад

    Nice song nicely sung

  • @Marygrace-yk1mh
    @Marygrace-yk1mh Месяц назад

    Praise the Lord🙏🙏🙏

  • @vijayakireeti7567
    @vijayakireeti7567 3 года назад +1

    God bless your ministry the lasting songs

  • @shineon5049
    @shineon5049 2 года назад

    Very inspiring. God bless your family. Ruben.

  • @SURESHKUMAR-iu8jd
    @SURESHKUMAR-iu8jd 2 года назад

    We are waiting for you and your misses also sing the song

  • @catherineflory2708
    @catherineflory2708 2 месяца назад

    Praise the Lord.

  • @Safronpower
    @Safronpower Год назад

    Jai Shri Ram

  • @josephinejayamary5556
    @josephinejayamary5556 Год назад

    Perfect , Adorable 🙏🏼

  • @edwinjjredwinjjr6574
    @edwinjjredwinjjr6574 2 года назад

    Great singing...blessed generation... GBU

  • @swamidass3279
    @swamidass3279 5 месяцев назад

    Good song 🎵

  • @williamsnepolean3776
    @williamsnepolean3776 Год назад

    Very nice song. God bless you

  • @jonansmithj
    @jonansmithj 3 года назад

    Very Nice
    Wonderful

  • @samdurai5956
    @samdurai5956 2 года назад

    Nice song useful

  • @srinisugi1920
    @srinisugi1920 3 года назад

    🙏Praise the Lord, God bless. Nice song 👌

  • @kolhevethanayagam
    @kolhevethanayagam 3 года назад

    Very very nice 👍🙏🙏

  • @lazerssongsofcomfort7502
    @lazerssongsofcomfort7502 3 года назад

    Nice Iyya
    GOD BLESS YOU BOTH

  • @orangetraders
    @orangetraders 3 года назад

    👌

  • @thiyagarajanmatthew1456
    @thiyagarajanmatthew1456 3 года назад

    Amen

  • @ravifeosinravi4108
    @ravifeosinravi4108 3 года назад

    Nice song & nice voice madam👌👌👍👍

  • @epstephenpaul
    @epstephenpaul 2 года назад

    👍👍👍👏👏👏

  • @kuttyjaskar
    @kuttyjaskar 3 года назад

    Very nice. God bless....

  • @ranjitphd
    @ranjitphd 3 года назад

    Praise the Lord

  • @truckynforky
    @truckynforky Год назад +1

    விஷ்ணு பகவான் உங்களைப் பார்த்து சிரிக்கிறார்

  • @kirubaharanthomas6920
    @kirubaharanthomas6920 2 года назад

    glory be to god.filled by the holyspirit.glory be god.glory to jesus.

  • @whiteandredroses4580
    @whiteandredroses4580 Год назад

    My Dear and Respected Servants of God as well My dearest Annan and Annima My Heartily Greetings and Very Best Regards to both of you 💗💓💗 May God Almighty bless and be with you always throughout your life's journey as well in all of your Ministry activities 💖 I really thank God Almighty from bottom of My Heart ❤️ for all of your Loving Zeal and Labour for his Kingdom's Blessings upon this Earth 🌎 and also will be Remember and uphold in My Personal Prayers continuously for My dearest Annan and Annima's very Good Health Pls Pray for Me and My God's Ministry.
    By Lovingly yours with Humble Prayers,
    R.EMMAN(ETERNAL GRACE of GOD and PRAYER MINISTRIES KORATTUR CHENNAI-80)

  • @muthuselvimargarat2153
    @muthuselvimargarat2153 11 месяцев назад

    Hypocrisy