வாக்களிக்கும் அக்கறை இல்லாத நடுத்தர வர்க்கம் - Savukku Shankar | Arasiyal Arattai Ep 168

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • வாக்களிக்கும் அக்கறை இல்லாத நடுத்தர வர்க்கம் - Savukku Shankar | Arasiyal Arattai Ep 168
    #savukkushankar #modi #eps #bjp #edappadipalaniswami #sathyaprathasahoo #elections2024 #electionupdate2024 #electioncommission #electionnews #tamilnadupolitics #indianpolitics #tamilnadu #modispeech #savukkumedia #savukkuonline #savukkunews
    ** For Ads, Contact **
    8110 8111 21
    ** Contact us to get your ad reach Lakhs of viewers in just 2 week! **
    Subscribe to our Savukku Media's SPlex for never miss any Cine Updates
    shorturl.at/bzJZ5
    Follow us on:
    Website : savukkuonline....
    TWITTER : / savukkumedia
    FACEBOOK : / savukkumedia
    INSTAGRAM : / savukkumedia

Комментарии • 983

  • @rsuraguru
    @rsuraguru 4 месяца назад +198

    காங் சொன்னதை பற்றி விவாதிக்காமல்,மோடி சொன்னதை மட்டும் விமர்சிப்பது உங்கள் வன்மத்தை காட்டுகிறது

    • @shivaprasaath739
      @shivaprasaath739 4 месяца назад +14

      Savukku admk supporter

    • @kamalsiva3090
      @kamalsiva3090 4 месяца назад +11

      ​@@shivaprasaath739 Savukku always support opposite party, not one party.. if admk becomes ruling party then Savukku support whoever opposite party that time....

    • @abishekimmanuel6606
      @abishekimmanuel6606 4 месяца назад +7

      Nool community always support muttal karuthukal 😂 religious fight nadakura madiri pesuraru modi atha pathi pesama vera enna pesa solluringa sangi ?

    • @RameshBabu-ut9fj
      @RameshBabu-ut9fj 4 месяца назад +1

      Yes

    • @sathyat6760
      @sathyat6760 4 месяца назад +11

      ​@abishekimmanuel6606 from 1947 to 2014, congress majority rule ,there was only communal fight, muslim appeament only. Bcose congress is the creator of these problems and keeps the pot boiling for vote wwhen in power. In past 10yrs how many communal fights. Why do u worry, your church will instruct u whom to vote. West bengal sandeshkali hindu women were raaped in mas by rohingya. For savukku, Congress talk. Bcose they were hindus

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 4 месяца назад +12

    70 வயதைக் கடந்த நான் பெங்களூரில் இருந்து சென்னை சென்று அங்கு எனது வாக்கைச் செலுத்தி விட்டு பெங்களூர் திரும்பினேன்.‌

  • @devsanjay7063
    @devsanjay7063 4 месяца назад +64

    Leo 🦁 : வரட்டா மாமே டூர்ர்ர் 😂😂😂😂 எனக்கு லீவு 😂😂😂😂😂 அரட்டை நீ இல்லாம எப்படியா நல்லா இருக்கும் 😂

  • @citizen804
    @citizen804 4 месяца назад +55

    தயவு செய்து போதைப்பொருள் பிரச்சினை பற்றி பேசுங்கள்
    தமிழகம் இன்னும் ஆபத்தான நிலைக்கு செல்கிறது

    • @lprasath100
      @lprasath100 4 месяца назад +3

      இதை நான் ஆமோதிக்கிறேன் !

    • @manjunathan4923
      @manjunathan4923 4 месяца назад

      பணம் வாங்கி கொண்டு ஒட்டு போடும் வாக்காளர் இருக்கும் வரை தமிழகம் வளர்ச்சி அடையாது......போதை பழக்கம் அதிகமாக தான் இருக்கும்

    • @Yamihgk
      @Yamihgk 4 месяца назад

      சாராயம் சப்ளை பண்ணும் பாலு, ஜெகத் போன்றவர்கள் லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்கிறானுக

    • @dearpkarthikeyan
      @dearpkarthikeyan 4 месяца назад

      சரக்கு சங்கர்கிட்டேயே போதை பொருள் discussion,.. Disgusting

  • @krishsri86
    @krishsri86 4 месяца назад +33

    Modi 🔥 Annamalai 🔥🔥🔥

    • @Dr_irah
      @Dr_irah 4 месяца назад

      😂

  • @saravanakumarv3750
    @saravanakumarv3750 4 месяца назад +24

    தேர்தல் முடிந்த பிறகு வெளிநாடு போய் விட்டு ஐந்து ஆண்டு பிறகு வரும் தலைவராய் ராகுல் இருப்பதால் வந்த நிலை

  • @user-jv8vj3yh8i
    @user-jv8vj3yh8i 4 месяца назад +16

    ஒரு நாள் கூலி 1000ரூ இரவு பணிக்கு செல்லும் மக்கள் காய்கறி மூட்டை தூக்கும் தொழில் செய்பவர்கள் கடலில் இருந்து மீன் கொண்டு வருபவர் இதுபோன்று எவ்வளவோ பணியில் இருப்பவர்கள் இரவு முழுவதும் பணியை சென்று கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு விடுமுறை இருந்தால் மட்டுமே அவர்கள் வந்து ஓட்டு போட முடியும்

  • @mbalubaby4575
    @mbalubaby4575 4 месяца назад +41

    இவ்வளவு பேசும் அரசியல் கட்சிகள் விமர்சகர்கள் அனைவரும் கட்டாய ஓட்டு முறை வர யாரும் ஆலோசிப்பதில்லை.

  • @g.lakshmanan2944
    @g.lakshmanan2944 4 месяца назад +16

    சவுக்கு சார் எங்களுக்கு குடியாத்தம் காந்திநகர் பகுதியில் வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் இருந்த நிலையில் 19.04.24 அன்று வாக்களிக்க நான் எனது மனைவி மகள் மூவரும் போரூரில் இருந்து ரூ.3000/- செலவு செய்து காரில் சென்று வாக்களித்துவிட்டு வந்தோம்.

    • @listen-with-me
      @listen-with-me 4 месяца назад +1

      Worth illa boss

    • @user-dx1nr8nc5v
      @user-dx1nr8nc5v 4 месяца назад

      உங்களைப் பார்த்து ஓட்டுப் போடாத மடயர்கள் மாறவேண்டும்.

    • @vichufoodvlogs
      @vichufoodvlogs 4 месяца назад +1

      இலவச பஸ் விட்டிருக்க வேண்டும்,வெள்ளி வந்து சேந்து,ஞாயிரு பதிவு இருந்திருக்க வேண்டும்.

  • @saravananb118
    @saravananb118 4 месяца назад +10

    அவனுங்க சம்பாரிக்க நாங்க ஏண்டா ஓட்டு போடனும் 😂 ஏண்டா ஜெயில்ல இருக்குறவன் வியபாரி எப்படி டா ஓட்டு போடுவான் 🤣

  • @chandrasekara4232
    @chandrasekara4232 4 месяца назад +27

    Mr Shankar should focus on the reasons for the growth of BJP in tamilnadu, instead of being dismissive. BJP will be a force in the future if not in 2024/2026.

    • @sarnathpalaniswami4808
      @sarnathpalaniswami4808 4 месяца назад +1

      Haha😂😂

    • @jahadeeshtmv4983
      @jahadeeshtmv4983 4 месяца назад +4

      Would suggest to look at each and every state where BJP ruled in north and vote... Already suffering from Castism now BJP will bring religionism .. would you like that in long term

    • @filmthesis892
      @filmthesis892 4 месяца назад

      DMK is also dividing people in the name of caste@@jahadeeshtmv4983

  • @Mani_kumar09
    @Mani_kumar09 4 месяца назад +77

    ✌️✌️✌️🌱🌱🌱🌱🌱புரட்சித் தமிழர் ஐயா எடப்பாடி க. பழனிசாமி💪💪💪💪💪💪💪💪💪💪

  • @senthil1eshwaramurthisenth635
    @senthil1eshwaramurthisenth635 4 месяца назад +111

    கருணாநிதி விபத்தில் முதல்வர் ஆனவர் தான்

    • @beninvijay
      @beninvijay 4 месяца назад +6

      All plus of MGR got minus in this act. He made karuna as CM

    • @murugans5115
      @murugans5115 4 месяца назад +2

      ​Enna paa nallavan maariye nadichanadaaa😂 ​@@beninvijay

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 месяца назад

      உனனைவிட முட்டாள் எவருமில்ஸை சரித்திரம் படி

  • @TARGETMGM
    @TARGETMGM 4 месяца назад +60

    AIADMK 🌱🌱🌱🌱🌱💥🔥🔥💥💓

  • @prameshi
    @prameshi 4 месяца назад +7

    US envoy, responded to Kejriwal Arrest, why they have not responded for Hemanth Soren Arrest. My view is that Kejru is backed by US CIA planted Khalistani supporting Agent.

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 4 месяца назад +8

    அடுத்த தேர்தல் அதிகாரியாக தற்போது இருக்கும் அதிகாரியை மாற்றினாலே நன்றாக இருக்கும்.

  • @RidhwanPillai
    @RidhwanPillai 4 месяца назад +6

    பத்திரிக்கையாளர் மணி அவர்களிடம் சவுக்கு மீடியா CEO கலைஞரின் ஊழல்களும் குடும்ப அரசியலையும் ஐம்பது ஆண்டுகள் கடந்து புரிந்து கொண்ட தமிழர்கள் என்கிற தலைப்பில் நேர்காணல் செய்யுமாறு சவுக்கு மீடியா ஆதரவாளர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 4 месяца назад

      ஓட்டுப் போடா நாய்களை செத்தவன் கணக்குல வைங்கப்பா.

  • @user-os6ht2ce9y
    @user-os6ht2ce9y 4 месяца назад +38

    சவுக்குகிட்ட சொத்து நிறைய இருந்தா காங்கிரஸ் ஆட்சியமைந்தவுடன் பறிமுதல் செய்து சிறுபான்மையினருக்கு கொடுக்கபடும்

    • @one_of_the_indian
      @one_of_the_indian 4 месяца назад

      முட்டாள் சங்கியாகவே இருக்காதீர்கள்

    • @SurprisedHerculesBeetle-hu7vh
      @SurprisedHerculesBeetle-hu7vh 4 месяца назад

      தற்குறி நாய்களா காங்கிரஸ் எப்படா அப்படி சொல்லுச்சு நானே பிஜேபி காரன்
      அடிக்கடி சாவர்க்கர் வாரிசு என்று நிறுவி வைக்காதீங்க டா

    • @SurprisedHerculesBeetle-hu7vh
      @SurprisedHerculesBeetle-hu7vh 4 месяца назад

      சிறுபான்மையினரை வெறுத்தாள் அப்புறம் ஏண்டா சவுதி மஸ்கட் வேலைக்கு போகணும்
      கிறிஸ்தவர்களில் எதிர்க்கிறீர்கள்
      அமெரிக்கா ஆஸ்திரேலியாவுக்கு வேலைக்கு போக மாட்டீங்களா வடக்கன் மாதிரியே பேசாதீங்க

  • @sureshkirupa8573
    @sureshkirupa8573 4 месяца назад +269

    Leo stalin இல்லாதது யாருக்கு எல்லாம் வருத்தம் 😮

    • @jaysree-es3ww
      @jaysree-es3ww 4 месяца назад

      கஞ்சா குடிப்பவர்களுக்கு வருத்தம் டா மூதேவி இவனையெல்லாம் ஃபாலோ பண்ற பாருடா நீ எப்பேர்பட்ட ஆளுடா

    • @smraja2009
      @smraja2009 4 месяца назад +2

      Enaku

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 4 месяца назад +29

      போ தையில் எங்கயாவது விழுந்து கிடப்பான் 😂😂😂

    • @dhilipdk9227
      @dhilipdk9227 4 месяца назад +4

      Enaku varutham bha

    • @justinlasarb7172
      @justinlasarb7172 4 месяца назад +2

      Yes Leo fans 😢

  • @skandakumar4588
    @skandakumar4588 4 месяца назад +14

    Welcome Devarajan... Changes are always a need

  • @Jothikannan1954
    @Jothikannan1954 4 месяца назад +60

    ஆளும் கட்சிக்கு துணை போகும் திறனற்ற அதிகாரி சாகு

  • @user-zn9fz5gp9p
    @user-zn9fz5gp9p 4 месяца назад +10

    What happened to Leo? Amazing person,love his way of presenting himself!

  • @indiansofas7506
    @indiansofas7506 4 месяца назад +60

    அரசியல் அரட்டை காண காத்து கொண்டு இருக்கும் அனைவருக்கும் அகில உலக சவுக் ரசிகர்கள் மன்ற தலைவர்கள் சார்பில்
    🙏 நன்றி நன்றி நன்றி 🙏

  • @one_of_the_indian
    @one_of_the_indian 4 месяца назад +20

    I Miss Leo Stalin 😔❤❤

  • @user-zp6jl7nc6g
    @user-zp6jl7nc6g 4 месяца назад +22

    அண்ணா தேர்தல் களம் எப்படி இருந்தது உங்கள் உடல்நிலை ok வா

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 месяца назад

      அவர் உடல் நிலை நல்லாதான் இருக்கு மன நிலை நிலைதான் சரியில்லை?

  • @shankarbala130
    @shankarbala130 4 месяца назад +70

    அண்ணன் எடபாடியாரின் ரசிகரே.கோவையில் கொங்கு நாட்டு சக்கரவர்த்தி அண்ணன் எஸ்பி வேலுமணி அவர்கள் ஆசியுடன் சிங்கை வெற்றி உறுதி செய்ய பட்டுவிட்டது

    • @SekarK-jj7yo
      @SekarK-jj7yo 4 месяца назад +14

      இதைவிட. ஆணந்தம். வேறில்லை
      தொலைந்தான. அண்ணாமலை

    • @devsanjay7063
      @devsanjay7063 4 месяца назад +15

      தலைவா நீ சொன்னது நடக்கணும் ✌️🌱

    • @rajkumaripaul710
      @rajkumaripaul710 4 месяца назад +9

      Good luck 👍

    • @shankarbala130
      @shankarbala130 4 месяца назад +6

      @@SekarK-jj7yo நல்ல படித்தவர்கள் வாக்கு அளிப்பதை தவிர்க்கிறார்கள்.

    • @saravanamanikandan5353
      @saravanamanikandan5353 4 месяца назад

      மயிறுல தான் நடக்கும் 3 ம் இடம் நிச்சயம் எடுபுடி😂

  • @yogeshlakshman8488
    @yogeshlakshman8488 4 месяца назад +5

    Waiting for Cameraman to participate in one of your shows 😅

  • @tigerthiyagaraj
    @tigerthiyagaraj 4 месяца назад +4

    missed கால் விட்டா ஓட்டு இருக்கா,
    எங்க இருக்கு னு டீடெயில்ஸ் sms வர மாதிரி ஏற்பாடு செய்யலாம் ec

  • @nadadursrinivasabalajee6387
    @nadadursrinivasabalajee6387 4 месяца назад +10

    Myself and my wife from Bangalore came to chennai and voted

    • @karthikeyanmani2
      @karthikeyanmani2 4 месяца назад +1

      Super SIR...👌👌👍👍

    • @sandaanadarun7800
      @sandaanadarun7800 4 месяца назад

      ​@@vepilaivarum, kavalapadadhinga.1.4billion population iruku avlo easya pana mudiyadhu

  • @jayakumars6939
    @jayakumars6939 4 месяца назад +91

    5ந்து நாளாக வீடியே இல்லாமல் போர்

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 4 месяца назад +7

      Drug addict போல... சவுக்கு கும்பல் addict நீங்க 😂😂😂

    • @suthaharss8281
      @suthaharss8281 4 месяца назад +1

      ​@@TVK_UnOfficial_VOICE_KUMARANஉண்மை 😂😄😄👌👌👌

    • @varunasokkumar45
      @varunasokkumar45 4 месяца назад

      Probably crying

  • @ragavanl4536
    @ragavanl4536 4 месяца назад +15

    அதிமுக நிச்சயம் அமோக வெற்றி பெறும்.

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 4 месяца назад +5

    Worst Government....my daughter is also waiting long time at kilambakkam..forbus.....then she returned her place....she is not come our home.....700₹ waste...as well as..she got tension ...also ...we were also got tension.....we miss our daughter....

  • @jaganelectronicsdth777
    @jaganelectronicsdth777 4 месяца назад +4

    இந்த பஸ் பிரச்சினை எங்கள் ஊர்லா இல்லா, சேலம் to இடைப்படி 1 hours ATC Free பஸ் விட்டங்க 2days

  • @user-qq1gj4zy3z
    @user-qq1gj4zy3z 4 месяца назад +1

    We came to Chennai from Singapore to vote

    • @adambakkam1527
      @adambakkam1527 4 месяца назад +1

      Only NRIs are interested. Few of my friends from the USA came to vote and one of them could not vote. His name was there but the ADMK booth agent protested/stopped him so his vote is kind of 'contested vote'. This guy came to vote for BJP.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 4 месяца назад +5

    தேர்தல் புறக்கணிக்கப் பட்டால் தொடர்புடைய மா.ஆ.தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @Rockyboy95
    @Rockyboy95 4 месяца назад +11

    என்னைப் பொருத்த வரைக்கும் ஜனநாயகக் கடமையாற்றாத அனைவருடைய குரியுரிமையை ரத்து செய்வதோடு அரசு நலத்திட்டங்கள் அனைத்திலிருந்தும் விலக்கு வழங்கப்படும் என்று ஒரு சட்டம் இயற்றப்படும் பட்சத்தில் 100/99 வீதம் வாக்களிப்பு சிறப்பாக இடம் பெறும்

    • @praharshanakg.shana.-fw9qj
      @praharshanakg.shana.-fw9qj 4 месяца назад

      அருமையான கருத்து..😮

    • @vichufoodvlogs
      @vichufoodvlogs 4 месяца назад

      வண்டி லைசன்ஸ்,பாஸ்போர்டு,ரேஷன்
      இவற்றை தடை செய்யலாம்,நேரடியாக செல்போனில் ,ஏடிஎம்மில் வாக்களிக்கும் முறை வேண்டும்.

  • @user-jv8vj3yh8i
    @user-jv8vj3yh8i 4 месяца назад +5

    சங்கர் அண்ணா நீங்களே இப்படி சொல்றீங்க, லட்சக்கணக்கான மக்கள் abroad ல இருக்காங்க, லட்சக்கணக்கான மக்கள் வட மாநிலத்தில் பெங்களூர், மும்பை, ராஜஸ்தான், டெல்லி எல்லாத்தையும் தொகையும் கூட்டி பாருங்க அதுவே 30% வரும்

  • @cpet396
    @cpet396 4 месяца назад +4

    DMK % of Vote inevitably will Go Down very drastically due to Anti-incumbancy which will be seen @ the Result. .

  • @mohandass143
    @mohandass143 4 месяца назад +9

    We want Leo...

  • @ragavanl4536
    @ragavanl4536 4 месяца назад +2

    ஸ்டாலின் அரசு ஒரு திறனற்ற அரசு. சங்கர் சார் நீங்க அரசியல் கட்சி ஆரம்பிப்பது இருக்கட்டும். தற்பொழுது நீங்கள் எடப்பாடியாருக்கு முழு ஆதரவு கொடுங்கள்.அது போதும். வரும் காலங்களில் உங்கள் பங்களிப்பு தமிழ் நாட்டிற்கு மிகவும் தேவை. தூற்றுவார் தூற்றட்டும். நீங்கள் முன்னேறி செல்லுங்கள்.

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 4 месяца назад +10

    முன்னோர்களின் நல்ல உதாரணம் கண்டு பிழைக்காததது கழுதைபிறவி

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 4 месяца назад +10

    ஏன்டா சங்கர், உனக் கே, இணையத்துல இருந்து online ல பூத் sleep எடுக்க தெரியல.... ஊருக்கு உபதேசம் செய்து கிட்டு இருக்க நீயி 😂😂😂😂

    • @Arun-tn3uc
      @Arun-tn3uc 4 месяца назад +1

      Sleep ah slip ah? இதுல நீ அடுத்தவன் குறைய சொல்ற😂

  • @keerthijana1459
    @keerthijana1459 4 месяца назад +2

    My friend came from to Bangalore to Chennai to put vote❤

  • @varadansundaresan7792
    @varadansundaresan7792 4 месяца назад +2

    இப்போ நான்கு தேர்தல் வகுப்பு சவுக்கு.தேர்தல் முதல் நாள், தேர்தல் நாள் மற்றும் தேர்தல் நாள் இரவு பணி , உணவுக்கு அடுத்தவர்களை எதிர் பார்க்கும் நிலை. வீட்டிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் தேர்தல் பணி இதில் சவுக்குக்கு தேர்தல் பணிக்கு பணம் தருவார்கள் என வருத்தம்.

  • @KPSDP89
    @KPSDP89 4 месяца назад +9

    சங்கர் அண்ணா நீங்கள் விரைவில் ஆரம்பிக்கும் இருக்கும் இயக்கம் அல்லது கட்சி ஏதுவாக இருந்தாலும் நான் தான் முதலில் உறுப்பினராக இருப்பன்

  • @adambakkam1527
    @adambakkam1527 4 месяца назад +1

    South Chennai -almost all IT workers voted for BJP. They did show up.

  • @rahulb7967
    @rahulb7967 4 месяца назад +11

    We would see BJP growth in Tamil Nadu ..... In a masive Rate.....

    • @Some_Talkies
      @Some_Talkies 4 месяца назад +2

      😂😂

    • @rithick2001
      @rithick2001 4 месяца назад +1

      BJP ஒரு கானல் நீர் தமிழ் நாட்டை பொறுத்தவரை😂

    • @Ramakrishnan-h2x
      @Ramakrishnan-h2x 4 месяца назад

      @@vepilai after june 4 azuvadharku ungalukum rights undu brother

  • @palanivelp7177
    @palanivelp7177 4 месяца назад +2

    Regarding the leave on Saturday / Monday,
    just think other side if mid of the week elections comes, one day not enough to go to native and back to work next day very difficult..

  • @ruben_offl
    @ruben_offl 4 месяца назад +11

    இவனின் நேர்மை இல்லாத தன்மையால் பழையபடி பேச முடியவில்லை. இது தான் உன் தோல்வி

  • @rajeshkumarc2836
    @rajeshkumarc2836 4 месяца назад +13

    Savukku anna. All the best for new entry in politics...

  • @prithivvenkateshwarnr8442
    @prithivvenkateshwarnr8442 4 месяца назад +2

    Awesome

  • @PrasannaKumar-cw5be
    @PrasannaKumar-cw5be 4 месяца назад +15

    Edapadi made right decision against BJP...

    • @ponnurangamn2380
      @ponnurangamn2380 4 месяца назад +8

      No BJP made right decision against edapadi Jai hind ❤❤❤

    • @sasitharan9764
      @sasitharan9764 4 месяца назад +1

      ​@@ponnurangamn2380 Aprm athuku sir door open ah iruku window open ah iruku nu solitu irutharu unga Amit

    • @harikrishnankannan8711
      @harikrishnankannan8711 4 месяца назад

      Poda pudingi. Congress is going to come and snatch away your wealth. Arive illiya ?

    • @lmuthukumar72
      @lmuthukumar72 4 месяца назад +1

      ​@@sasitharan9764பழம் நழுவி பாலில் விழும் என்று தேமுதிகவுக்காக காத்திருந்த‌ போது கருணாநிதி சொன்னது.
      தேமுதிகவுடன் கூட்டணி சேர அவர் காத்திருந்ததும் கூட்டணி கட்சிகளுக்காக கதவு திறந்திருக்கிறது என்று அமித்ஷா கூறியதும் ஒன்று தான்

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan 4 месяца назад +2

    Welcome back பிக்காலி பாய்ஸ். எடப்பாடி ஆட்டத்தை வெற்றிகரமாக close பண்ணிட்டு வந்த சரக்கு சங்கருக்கு வாழ்த்துக்கள். சங்கரின் புதிய கட்சிக்கு ஆள் புடிச்சாச்சா.

  • @rkmannan9925
    @rkmannan9925 4 месяца назад +3

    வாக்காளர் அடையாள அட்டையும் ஆதாரும் இணைக்க வேண்டும்.

  • @me-rn3or
    @me-rn3or 4 месяца назад +2

    All the best for ❤❤❤ your New political party 🥳🥰😍 savkku anna 🍏🤍🧡

  • @m.pandiyarajan2181
    @m.pandiyarajan2181 4 месяца назад +4

    வலதுசாரி இடதுசாரி என்றால் என்ன விளக்கம் தாருங்கள் ஐயா

  • @sudalaim7972
    @sudalaim7972 4 месяца назад +1

    Vanakam admk media

  • @arviachuanbha
    @arviachuanbha 4 месяца назад +6

    Oru nall kadai close Panitu vote potu irkom

  • @user-hm3cq8uh7r
    @user-hm3cq8uh7r 4 месяца назад +2

    இந்த நாடு உருப்பட்ட
    வேண்டும் என்றால் வாக்களிப்பது கட்டாயம் என்ற சட்டம் கொண்டு வர
    பட வேண்டும்.

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 4 месяца назад

      நிறையபேர் ஓட்டு போட போகவில்லை போல் தெரிகிறது

  • @veeramani9999
    @veeramani9999 4 месяца назад +19

    Come back Mr shankar sir🎉

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 4 месяца назад +1

    Eps 🔥🔥🔥🔥🔥🎉👌👍🏻🎊💯🌱✌️💪❤️🔥🔥

  • @Skvvp-jj7pu
    @Skvvp-jj7pu 4 месяца назад +17

    வணக்கம் சங்கர் சார்❤ 🙏

  • @sv15arockiaraja36
    @sv15arockiaraja36 4 месяца назад +2

    ஒவ்வொரு பூத்லையும் 1 presiding officer 4 polling officer இருப்பாங்க. Presiding officer is the highest authority of the booths

  • @TheKartee
    @TheKartee 4 месяца назад +8

    Savukku sir where is Leo

  • @coolappu5
    @coolappu5 4 месяца назад +1

    I went to Tirunelveli from Chennai to register my Vote. If the election was in middle of week, it would be difficult for PPL like me.

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 4 месяца назад +1

    ADMK M.G.R J.JA EPS ADMK EPS SUPER ❤️ 🔥 👌 👍🏻 👌🔥❤️🎉💯👌👍🏻🎊🌱✌️💪💯

    • @raguls1348
      @raguls1348 4 месяца назад

      திருவண்ணாமலையில் மூன்று கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.தி.மு.க. மட்டும் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டார்கள் 😅.

  • @user-hl9zj5ho6b
    @user-hl9zj5ho6b 4 месяца назад +32

    அண்ணா நீங்க அரசியலுக்கு வந்தால் நான் உங்களை தான் ஆதரிப்பென்

  • @jaiganapathi234
    @jaiganapathi234 4 месяца назад +9

    நான் வாக்கு செலுத்தவில்லை காரணம் திமுக விற்கு ஆதரவாக பேசும் எனது உறவுகளை பார்க்கும்போது, திமுக சொம்பு ஊடகங்கள்,திமுக வ எதிர்க்க கையாலாகாத பாஜக மோடி, திமுகவை ஆதரிக்கும் மானங்கெட்ட கூட்டணி ஆகியவற்றை பார்க்கும்போது விரக்தி தான் வந்தது .... இவற்றிக்கு சேர்த்து வைத்து 2026 ல் 100 திமுக ஓட்டுகளை மாற்றி வேறு கட்சிக்கு அளிக்க வைக்க திட்டமிட்டுள்ளேன்.

  • @mahiorganicfarm2551
    @mahiorganicfarm2551 4 месяца назад +4

    அண்ணா எந்த அதிகாரி கிட்ட கேட்டாலும் நோ rasponse....

  • @travellermani3337
    @travellermani3337 4 месяца назад +1

    I am IT employee voted for bjp

  • @thirumalaithiru7998
    @thirumalaithiru7998 4 месяца назад +3

    Super sir 🎉

  • @ManiKandan-zn3zx
    @ManiKandan-zn3zx 4 месяца назад +1

    Chennai guys Vote podatha thu wrong thaan....en govt think pananum 1. Govt a direct a avangaluku no use, 2. Enga ponalum lanjam irukavanga kuduthu work a finish panikreanga ..ilathavanga pulambite kashta paduranga..3. ivanga try paninalum matram varavanga emathi mariduranga..4. weekend votings en polio mari Saturday & Sunday la election vachialam e...so avanga careless a poiduranga

  • @balasundaramduraiswami7514
    @balasundaramduraiswami7514 4 месяца назад +10

    தேர்தல் நடத்த ஆகும் செலவை மொத்தம் உள்ள வாக்காளர் களின் எண்ணிக்கையால் வகுத்து ஒரு வாக்காளருக்கு ஆகும் செலவை ,வாக்களிக்க தவறிய வாக்காளர்களிடம் வசூலிக்க சட்டம் கொண்டுவர வேண்டு்ம்

    • @vichufoodvlogs
      @vichufoodvlogs 4 месяца назад

      ஏன் சம்பாதிப்பது வேட்பாளர்களும்,அரசு உழியர்களும் மக்கள் கட்டனுமா?மக்கள் வாக்களிக்கும் படி தேர்தலும்,அரசும் இல்லை.😢😮.

  • @dharikarsath8852
    @dharikarsath8852 4 месяца назад

    I am working on bangalore, when I looked at ticket booking of TNSTC, all the bus were full, then I saw private bus rate, minimum price of a bus is 1000 rupees, on average it was more than 1600 rupees.
    I was not able to afford for that and eventually I missed the oppurtunity to vote this time. Feeling bad, but I don't know whom to blame either the government or myself.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 месяца назад +5

    Wel come ss😄

  • @user-gv8sh4je7p
    @user-gv8sh4je7p 4 месяца назад +1

    ஓட்டுக்காக பெரும்பான்மையினரை புறக்கணித்து அரசியல் நடக்கும் வரை மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 4 месяца назад +13

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤

  • @shifahealthykitchen2329
    @shifahealthykitchen2329 4 месяца назад +1

    Welcome Sir.. Greets from Tenkasi🎉🎉🎉

  • @nandhakumar.k5765
    @nandhakumar.k5765 4 месяца назад +3

    🎉Welcome🎉

  • @elangoselango9799
    @elangoselango9799 4 месяца назад +1

    Not only in Chennai for bus shortage, all over Tamil Nadu we faced the same issues

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 4 месяца назад +13

    அரட்டை மாஸ் 👌

  • @hjkklop
    @hjkklop 4 месяца назад +2

    Welcome back ..great work by the team..great election videos..keep the good work going on...

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 4 месяца назад +9

    எங்கயோ போனே...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @alagualagu2008
    @alagualagu2008 4 месяца назад

    Super sir🌹🙏🌹🙏🌹🙏🌹👍👌👌

  • @hariHaran-lj8qj
    @hariHaran-lj8qj 4 месяца назад +5

    Arattai illama romba bore adikudhu daily posunga

  • @senthilkumar01
    @senthilkumar01 4 месяца назад +1

    Good for Leo. Hope he grooms himself well with this break and gives a good come back.

  • @shruthi60
    @shruthi60 4 месяца назад +5

    We want leoooooo

  • @Singar1981
    @Singar1981 4 месяца назад

    I heard in Finland that we can vote online and we can even modify our vote anytime anytime until the cut off date. Best option is to provide a mobile to every household and enable sms based voting based on AADHAAR authentication.

  • @user-ni1vw8nv6c
    @user-ni1vw8nv6c 4 месяца назад +7

    In my tambaram constituency all my aiadmk friends not worked for their candidate. All angry about edappadi decision not having alliance with bjp and blaming solely savukku sankar is the man behind edappadi. Now it is too late Mr. Edappadi.

    • @softgrowl
      @softgrowl 4 месяца назад

      Achscho letter to editor eluthiruvom

    • @sarnathpalaniswami4808
      @sarnathpalaniswami4808 4 месяца назад +1

      Haha😂 too late a..yaaru varranu sonna

    • @TARGETMGM
      @TARGETMGM 4 месяца назад

      Thu...bjp allaince is suicidal,🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @sivabala4935
    @sivabala4935 4 месяца назад

    A. Muslim girl marries a Hindu and B. Hindu girl marries a Muslim. Inheritance by Muslim girl is allowed while Hindu girl can not inherit the property. This is existing law.

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 4 месяца назад +3

    தம்பி எங்க ஏரியாவில் 300₹ இரவு முக்கியமானவர்களுக்கு மட்டும் கொடுத்தார்கள்...

    • @counterpoint9260
      @counterpoint9260 4 месяца назад

      avlo dhaana? nee yenna slum areala irukkiya?

    • @Some_Talkies
      @Some_Talkies 4 месяца назад

      Ungalukku kodukkalaiya.....?

    • @V.s.lakshmi
      @V.s.lakshmi 4 месяца назад +1

      Slam area ன்னா அவ்வளவு கேவலமா உங்களுக்கு....அவர்கள்தான் உழைப்பாளிகள்....தவறாமல் ஓட்டு போட்டார்கள்....சில பேர். தவறாக இருப்பதால் அனைவரையும் மட்டமாக பேசக்கூடாது....நன்கு படித்த..பல நல்ல திறமை உள்ளவர்கள் அங்கு உள்ளனர்.....

  • @sugumala23
    @sugumala23 4 месяца назад

    சூப்பர்

  • @saravanamanikandan5353
    @saravanamanikandan5353 4 месяца назад +1

    இவனுங்க கதறல் மகிழ்ச்சியாக உள்ளது 😂

  • @kavi1012
    @kavi1012 4 месяца назад +5

    New political party start panna pogum shanker ku vazhthukal🔥

  • @leoleopard007
    @leoleopard007 4 месяца назад

    Welcome back, watching from east coast- USA. Can you do one for US election

  • @nithyanandannithy6550
    @nithyanandannithy6550 4 месяца назад +7

    எடப்பாடியார் பேசுவதுதான் சரி அதுதான் தலைமை பண்புகுண்டான பேச்சு
    இது soft என்று நீங்க நினைத்தால் அவர் என்ன செய்ய முடியும்

  • @rajasundar610
    @rajasundar610 4 месяца назад +3

    தலைவன் லீயோ எங்கே?

  • @Singar1981
    @Singar1981 4 месяца назад +1

    I think we need to learn from USA. I heard that in USA you can vote anytime over a period of 1 month if I am not wrong. It's ridiculous to expect people to vote on a particular day.

    • @adambakkam1527
      @adambakkam1527 4 месяца назад +1

      Yes. All the malls will have the polling booth for a month. However, no government worker will come to your home to give you voter slip. It is up to the voter to go to the county office and register. No app or other electronic method. You need to be physically be present and show proof of your voter eligibility and register.

  • @justintime8513
    @justintime8513 4 месяца назад +9

    No voting 😡No citizenship

  • @palanip-io3vf
    @palanip-io3vf 4 месяца назад +1

    உண்போண்றகலைபோண்ற அரசியல் விமர்சகர்கள்எண்ற
    போர்வையில்சாதிவெறியர்களைபக்கத்தில்வைத்துக்கொண்டுஎடப்பாடிஅரசியல்செய்தால்எந்தகாலாத்திலும்அவர்கரை
    ஏறாமாட்டார்