சந்தாமணியின் நகைச்சுவை பட்டிமன்றம் ஆண்களா? பெண்களா ? Santhamani Comedy Pattimandram

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии • 58

  • @sivasankar6438
    @sivasankar6438 3 года назад +12

    மிக அருமையாக பேசுறாங்க கொங்கு தமிழே தனி அழகுதான் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @nammalmutiyumthozhi2975
    @nammalmutiyumthozhi2975 Год назад +1

    Ivanga ennoda ponnoda school annual day ku vanthu pesunaanga ....nalla thaan irunthuchiii😊😊

  • @mahimama4458
    @mahimama4458 2 года назад +3

    வாழ்த்துக்கள் அக்கா

  • @saravanakumar2850
    @saravanakumar2850 3 года назад +2

    அம்மா. மேடை பேச்சு பிரமாதம். ஆனால் மூலி மூலி என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்த வேண்டாமே. பள்ளி. கல்லூரி மாணவ மாணவியர்கள் உங்களது கருத்துக்களை கவனிக்கிறார்கள்

  • @greendiamonds1333
    @greendiamonds1333 5 лет назад +19

    ஆணும் பெண்ணும் ஒன்று தான், பூமியில் 2 பகுதி உண்டு அது தான் ஆகாயம் பூலோகம். ஆகாயம் சிவனை போல நீல நிரம், பூமி பச்சை பச்சை என்று பார்வதி போல பசுமையாக உள்ளது. பெண்ணை ஆணும் ஆணை பெண்ணும் அருமை அறிந்தவர் வாழ்க்கை சக்தி பெறும்

  • @chandrasekar.schandrasekar1285
    @chandrasekar.schandrasekar1285 3 года назад +2

    எப்பவும் இந்தம்மா ஒரே பல்லவி.
    புருஷன் பாவம்.

  • @MJMJ-mz9gt
    @MJMJ-mz9gt 5 лет назад +1

    Amma speech is very good

  • @sachithanandanm1800
    @sachithanandanm1800 5 лет назад +3

    Fantastic thanks

  • @anithalohitha90
    @anithalohitha90 2 года назад +1

    அரைத்த மாவை அரைக்கிறாங்க

  • @gopalakrishnan8468
    @gopalakrishnan8468 4 года назад

    SUPER AUNTY

  • @Vishanbiyon
    @Vishanbiyon 7 месяцев назад

    🎉

  • @ajithmeena123.
    @ajithmeena123. 5 лет назад +12

    அம்மா நல்லா பேச்சு...

  • @muruganantham3257
    @muruganantham3257 5 лет назад +8

    Superungo aathai

  • @ambiambika2470
    @ambiambika2470 5 лет назад +1

    Sema super mam 😍😍😍

  • @chillpasanga3092
    @chillpasanga3092 5 лет назад +2

    Semma speech ma

  • @momscreativemomscreative1308
    @momscreativemomscreative1308 5 лет назад +4

    Super pengail nam eppothume uyaru than 🙎👫🤰👶

  • @chinnasamy5312
    @chinnasamy5312 5 лет назад +1

    Super

  • @siddhamirtham3289
    @siddhamirtham3289 5 лет назад +23

    ஊரெல்லாம் ஒரே மாவு அதே கதை புளிச்சு போகும்

  • @sabarikrish7588
    @sabarikrish7588 3 года назад

    Unga tone ku kongu tamil set agala avloka sentamil tha unga.tone ku nalarukum

  • @venkatachalamvenkatachalam4562
    @venkatachalamvenkatachalam4562 5 лет назад

    Super speech

  • @saravanana1153
    @saravanana1153 5 лет назад

    Sema speecj

  • @selvanjeyaraj9912
    @selvanjeyaraj9912 5 лет назад +1

    Super super 🙏🙏

  • @saisarvesh495
    @saisarvesh495 3 года назад

    Mk like mmll

  • @vkss2463
    @vkss2463 5 лет назад +38

    நல்ல நகைச்சுவை ஆனால் ஒரே விசயத்தை பல பட்டிமன்றங்களில் பேசி இருக்கார்.

  • @50017
    @50017 5 лет назад +6

    Nic, kongu tamil,,

    • @UlaginMadiyil
      @UlaginMadiyil 4 года назад

      Pesinathaiye pesakkuudathu mam
      Palarumpaarparkal

  • @rajugurukkalastrologytv3246
    @rajugurukkalastrologytv3246 5 лет назад +2

    ,ல ள உச்சரிப்பும் ,வரலை, வார்த்தை எழுத்தை கடிக்கறாங்க

  • @kannansvtpsp4528
    @kannansvtpsp4528 5 лет назад +2

    Super Amma

  • @s.v.shreenivasan1778
    @s.v.shreenivasan1778 2 месяца назад

    Mk

  • @ammuammu-dy9qt
    @ammuammu-dy9qt 5 лет назад

    Santhamaniya padaichaaru, Annaletchumiya padaichaaru, correct, but madam, I expected you to say "Barathi Baskar" next.

  • @sindhusindhu3895
    @sindhusindhu3895 5 лет назад

    Blue saree la one day etha dialog....pasiniga...amma

  • @velmurugan8316
    @velmurugan8316 5 лет назад +2

    Aamanga ammani

  • @m.sowmiya.6557
    @m.sowmiya.6557 5 лет назад

    Spr athai

  • @Govinthan-c3s
    @Govinthan-c3s Год назад

    Govindan

  • @kalyanisethuraman2752
    @kalyanisethuraman2752 5 лет назад +4

    அறுவை எப்போதும் கணவன் மற்றும் உறவினர்களை மட்டம் தட்டியே பேசுவா .இதை விரும்புகிறார்கள்.

  • @samyirudaya7201
    @samyirudaya7201 5 лет назад +1

    Red shirt bro mm

  • @huntergaming1966
    @huntergaming1966 5 лет назад +3

    அருமை தான்
    ஓவரா திட்டாதிங்க!

  • @parimalamage746
    @parimalamage746 5 лет назад +2

    Shanthamani ka eppavum oray dialogue poga mam

  • @ushas9112
    @ushas9112 5 лет назад +3

    veettile sands podara mathiri irukku

  • @ShriRam-fc9fl
    @ShriRam-fc9fl 5 лет назад

    😂😂

  • @aathirahthiya2021
    @aathirahthiya2021 5 лет назад +1

    Ore story a solitae irukinga unty.. Nalla illa ella medailayum...

  • @sabarikrish7588
    @sabarikrish7588 3 года назад

    Orey topic epovum pesathega

  • @premashanmugam2773
    @premashanmugam2773 5 лет назад +1

    Unmai pen pillayai petravargal bakyasaligal thayin maru uruvam

  • @dhatshithalogeswaran7037
    @dhatshithalogeswaran7037 5 лет назад +1

    Nice amma