#Powerfull

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 49

  • @sanjeevd1166
    @sanjeevd1166 2 месяца назад +4

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரி எனக்கு இதில் ஒரு கெஜிகேசரி யோகம் இருக்கின்றது ஆனால் வேலை செய்யவில்லை ஆனால் என் நண்பருக்கு மூன்று யோகம் இருக்கின்றது அவர் பெரிய தொழில் நடத்துகிறார், உங்கள் கணிப்பு மிகவும் சரி

    • @Murugan-df6kd
      @Murugan-df6kd 2 месяца назад

      நீங்கள் சொன்ன அனைத்து யோகமும் என் ஜாதகத்தில் இருக்கு.ஆனா நான் பிச்சை எடுக்காத ஒரு குறைதான்.😂😂😂 17.4.2000 5.45pm dindigul

  • @RajeshR-jw3vj
    @RajeshR-jw3vj 2 месяца назад +6

    எனக்கு நான்கு யோகம் உள்ளது எங்கள் கிராமத்திலேயே நான்தான் அதிகம் சம்பாதிப்பவர்

  • @drtbcsvg6989
    @drtbcsvg6989 Месяц назад

    நெஞ்சார்ந்த நன்றி ஐயா🎉❤

  • @jahanngirbaasha4906
    @jahanngirbaasha4906 2 месяца назад +1

    அருமை தங்களுக்கு நன்றி கூற வார்த்தைகளே இல்லை அருமை நன்றி❤❤❤❤❤

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 2 месяца назад

    புரியாதவர்களுக்கு மிக அழகாக தெளிவாக எளிமையாக புரிய வைத்ததற்கு மிகவும் நன்றி சூப்பர் ப்ரோ 🙏🙏

  • @AnviAish
    @AnviAish 2 месяца назад +1

    அருமையான பதிவு சார்!❤💐💐

  • @fathimashifani6145
    @fathimashifani6145 2 месяца назад

    Excellent experience in your pradiction.

  • @KumariKumari-vn6vq
    @KumariKumari-vn6vq 2 месяца назад

    Semma super🙏🙏🙏extremely nice explanation vazj😄valamudan

  • @shanthipalanivel3317
    @shanthipalanivel3317 2 месяца назад

    Sir vanakkam ❤super vilakkam ❤ vazhka valamudan 🌹 🌹🌹🌹🌹

  • @BHARATMISSION-2035
    @BHARATMISSION-2035 5 дней назад

    ஜோதிட ஜாம்பவான் ❤

  • @gopinathsivakumar8934
    @gopinathsivakumar8934 2 месяца назад

    Super well said..

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 2 месяца назад

    Superb 🔥🔥🔥🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @priyamp6115
    @priyamp6115 2 месяца назад

    Super sir😊

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 2 месяца назад +1

    அருமை sir
    ஏதோ ஒரு யோகம் இருக்கின்றது போல் தான் தோணுது சார் அத கண்டு பிடிக்க தான் கஷ்டமாக உள்ளது சார் 😭😭😭

  • @vijaykumar-ot7zi
    @vijaykumar-ot7zi 2 месяца назад

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @shivaprakash1240
    @shivaprakash1240 2 месяца назад

    Vanakkam

  • @krithikadrop6964
    @krithikadrop6964 2 месяца назад

    Good explanation difficult to understand predictions
    Suriyan with budhan in 8 th place
    Chandiran with guru in 7 th place
    Sevvai with sukiran in 9 th place
    Sani kethu in fifth place
    Raghu 10 th place
    Kadaga laknam thiruvonam natchitharam
    Thangal kuriyathu out of 6 any present... 18.02 1985
    4.07 pm dob time

  • @ManikantaManikanta-gs1xt
    @ManikantaManikanta-gs1xt 2 месяца назад +1

    Anna சந்திரன் lagnathil 6li 7li 8li சுக்ரன் சனி சூரியன் இருக்கு சந்திர அதி yogam வேலைசெய்யும் anna பவுர்ணமி 2 நாள் முன்னாடி

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 2 месяца назад

    வணக்கம் ஐயா 🙏🙏

  • @guhanraj2010
    @guhanraj2010 2 месяца назад

    அர்த்தநாரீஸ்வரர் யோகம் பற்றி போடுங்கள் ப்ளீஸ்

  • @VasuKavithaigal
    @VasuKavithaigal 2 месяца назад

    பகை கிரகங்கள் பலன்
    விளக்கம் தாருங்கள் ஜீ

  • @Sangeetha-ux9rg
    @Sangeetha-ux9rg 2 месяца назад

    🔥🔥🔥

  • @amalaradha4946
    @amalaradha4946 2 месяца назад

    வணக்கம் நான் உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் அனைத்து ம் சூப்பர் கிரகணம் பெற்ற சூரியன் உச்சம் திக் பலம் பெற்று இருக்க அதன் பலன்களை செய்யுமா ?

  • @ssuganthi2537
    @ssuganthi2537 2 месяца назад

    வணக்கம் சார் 🙏

  • @arunkumar-db5eq
    @arunkumar-db5eq 2 месяца назад

    Good morning sir

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 2 месяца назад

    மீனலக்கணம். துலா சந்திரனுக்கு 4/7/10ல் மொத்தம் 5
    கிரஹங்கள் இருந்தால்.

  • @happyworld2766
    @happyworld2766 2 месяца назад

    Suriyan guru parivarthani irunthal Enna palan sir

  • @sundaramoorthyparthipan9027
    @sundaramoorthyparthipan9027 2 месяца назад

    ஏழை அரை சனி நடக்கும் போது இவைகள் அனைத்தும் நன்மையாக நடக்குமா

  • @j.k.jairishi9115
    @j.k.jairishi9115 2 месяца назад

    03/04/1986 9.20pmஎனக்கு எதாவது நல்லது நடக்குமா சொல்லுங்கள் sir please, in Coimbatore

  • @Kodee-g7
    @Kodee-g7 2 месяца назад

    sir please clear my doubt ashtama sani ayilyam star ku inimel dha starting ah but neenga June la irundhae ayilyam star ku nalla illanu dha sonninga adhu maari dha pogudhu but one or 2 videos la after October dha ayilyam star ashatama sani muzhusa theriyum solranga..which is true? Sani ipo endha star payanam pannudhu sir.

  • @devendiranreddy5846
    @devendiranreddy5846 2 месяца назад

    Sir Kaja Kesari yogam irku 24/7/24 chandra dasa start yogam varuma sir age 49

  • @VasuKavithaigal
    @VasuKavithaigal 2 месяца назад

    பவுர்ணமி சந்திரன் நீசம்பெற்று கேதுவும் இருந்தால் பலன் ஜீ

  • @sundaramoorthyparthipan9027
    @sundaramoorthyparthipan9027 2 месяца назад

    சரி இப்போ இவை எந்தந்த ராசிகளுக்கு நடைபெறுகிறது என்று சொல்ல முடியுமா

  • @Murugan-df6kd
    @Murugan-df6kd 2 месяца назад +1

    எனக்கு விபரீத ராஜயோகஅமைப்புக்கு வேலை செய்யுமா.சந்திர அதி யோகம் அமைப்பு இருக்கு.வேலை செய்யுமா. பதில் தான் அண்ணா ப்ளீஸ். 17/4/2000. 5.45pm திண்டுகல்

    • @anandhraj2006
      @anandhraj2006 2 месяца назад +1

      Conform but 44 age after

    • @Murugan-df6kd
      @Murugan-df6kd 2 месяца назад +1

      ​@@anandhraj2006நீங்கள் சொன்ன அனைத்து யோகமும் என் ஜாதகத்தில் இருக்கு.ஆனா நான் பிச்சை எடுக்காத ஒரு குறைதான்.😂😂😂 17.4.2000 5.45pm dindigul

  • @rajendranpk7193
    @rajendranpk7193 2 месяца назад

    சார் எனக்கு மக தாநா யோகம் உள்ளது.

  • @aarthichitra1623
    @aarthichitra1623 2 месяца назад

    Na muthana rasi. Post office job ku apply panirukan. Job kadaikuma

  • @SaravanaKumar-ii6eg
    @SaravanaKumar-ii6eg 2 месяца назад

    நம்ப ஊரில்லேயே சின்ன வயதில் இருக்காங்க நீதிபதி யாக.

  • @santosh.tsanto2303
    @santosh.tsanto2303 2 месяца назад

    I don't have any, except Parivartan yoga

  • @muraliduraimuralidurai9195
    @muraliduraimuralidurai9195 Месяц назад

    நீங்க சொல்றது சரிதான் ஆனால் எனக்கு எல்லா யோகமும் உண்டு அனால் ஒரு பிரேஜனமும் இல்லை 11-11+1981 (11-30) சேலம் 😢😢

  • @santhakumar9005
    @santhakumar9005 2 месяца назад

    30.6.99.10.26AM port Blair அந்தமான் என் மகன் பௌர்ணமி யோகம் சந்திர அதி யோகம் பர்வத யோகம் தர்மகர்மாதி யோகம் மகாதன யோகம் உள்ளது

  • @amalaradha4946
    @amalaradha4946 2 месяца назад

    10 ல் பாவ கிரகம் இருந்தால் பர்வத. ராஜ யோகம் உண்டா சொல்லு ங்கள் குருவே

  • @arunkumarkrishnamoorthy88
    @arunkumarkrishnamoorthy88 Месяц назад

    ரிஷப லக்கினம் ,2(மிதுனம்)ல் குரு(வக்கிரம் ) ,8ல் (தனுசு) சூரி,சுக் ,புதன் ,சந்திரன்,தற்போது 8ம் அதிபதி மற்றும் ராசி அதிபதி திசை(குரு ) நடக்கிறது பயன் இல்லை