Very useful video thanks bro mirror இல்லாத bike நான் ஓட்டவே மாட்டேன் ஒரு பெரிய accident ல இருந்து நான் தப்பிச்சேன் அதுக்கு காரணம் என் பைக்கோட mirror தான் I love my bike
I am from Sri Lanka. Excellent.... Tips 👍 I am also following most of your tips... I have not been used horn when turn.. I will try to follow that too... Thanks...
நான் 16 வருசமா பைக் ஓட்டுறேன் போன வாரம் என்னோட டாமினார் 400 பைக்ல போய்ட்டு இருக்கும்போது ஒரு பெரியமனுசன் இன்டிக்கேட்டர் போடாம க்ராஸ் பண்ணி மோதிட்டான் நான் கீழ விழுந்துட்டேன் நல்ல வேலை எனக்கு எதுவும் ஆகல
வlண்டிய ஒரு நாள் உங்ககிட்ட கொண்டு வந்து full service vidanum bro ...but vandi இல்லைனா பொழப்பு இல்லை ... Will fix an appointment one day bro ... உங்கள் videos பார்த்து நானே சில நேரங்களில் என் வண்டியில் இருக்கும் repairs (minor) correct panni irruken ..unga tips works aaguthu long drive illai mechanic shop இல்லாத area repair ஆகும்.போது ....romba use aaguthu......... உங்களிடம் இருந்து டூ wheeler பத்தின இந்த படிப்பை கற்றுக் கொண்டு இருக்கிறேன். ... .நன்றி
In life Expectations always hurt. But while driving please expect all those things that will help you to escape from accidents. Wonderful message bro. I also expect such things while driving it will help me to prevent accidents.
Naan oituvatju Yamaha fascino thaan but enhaku mirror helmet illaina yethayo missing அகுரா மாதிரி இருக்கும் ப்ரோ ... 94ல இருந்து வண்டி ஒடிகிட் டு இருக்கேன் ப்ரோ... எனக் கு வண்டி ஓட்ட கத்து கொடுத்தவர் ... எந்த நேரத்திலும் வேண்டிய நிறுத்த தயாரா இருக்கணும் சொல்லி கொடுத்தாரு ...அதை இன்று வரை follow பண்றேன் .... யாரு வேணும்னாலும் எது வேணும்னாலும் குறுக்க வரலாம் தயாரா இருக்கணும் ... Simple bro vandi ootum போது enjoy பண்ணுங்க ... அடுத்தவர் ஒட்டபோவதை enjoy பண்ணனும் ... மெயின் திங் no டென்ஷன் ... யார் எந்த மூடு ல kazhtathila வண்டி ottikitu இருக்கானு தெரியாது ...சோ just enjoy ur daily ride .....
Extra one tips:- highway la bike drive pannum pothu road empty ya irundha center la ponga... Apo than kuruka ethavathu animal cross pannum pothu atha gavanichu bike ah control panna mudium...
Side mirror Correct maintain driving and bike Horn using Correct distance maintenance 10m Blind spot avoiding upto 1m Don't drug drive Avoid cell phone Speed control -Up to 40 village 60 state way 100 national way Helmet Half speed at rainfall Don't wear headset Know traffic basic signals and rules Respect nearby travel
Hi bro u said 100 % true respond other drivers thats true I felt that , apuram ennoda work marketing always bike kuda or travel la spend pannara mathri irukum bike condition vechukonga bro sonna mathri china china minor work appo appo solve pannita pothum major pblm varathu , without mirror dont drive highway or any roads wear helmet thanks a lot bro for ur valuable information
இரு சக்கர வாகனத்திற்கான பிரம்மனின் பிரத்யேக படைப்பு நீங்கள்...🙌 👍👏 தாங்கள் பழைய புல்லட் point type g2 மாடல் மற்றும் யமஹா rx100 பழுது நீக்கம் செய்வீர்களா. இருப்பின் அது தொடர்பாக ஒரு வீடியோ பகிருங்கள். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..🙏
Useful information anna Neenga upload panra minor faults video la antaha fault varumboothu eppadi tricks use panni mechaanic shed varaikkum varathunu sollunga anna naa night kaattukkulaa maattikittaen neenga oru fault patthi video poodumboothu enthaavathu oru trick use pannni. Mechanic shed varaikkum eppadi Varathunu sollunga Anna and basic ahaa two wheeler la ennenna tools irukkanumnu sollunga anna 👍👍👍👍
ஆமாம் சகோ, நேற்று தான் காலை road போடுறேன் nu road aa வாரி விட்டு vachanunga, நானும் normal speed la poi break pottu விழுந்து வாரிடேன்... Hand la சிராய்ப்பு. Bant ல மூணு ஓட்டை வந்துடுச்சு. T-Shirt potu irunthen, onnum கிழியல. But நெஞ்சுல ஒரு சிகப்பு கோடு. விழுந்தபோது ஒன்னும் தெரியல. But neram aaga aaga உடம்பு கை கால் nu Vali payangurama Vara ஆரம்பிச்சுடுச்சு. முக்கியமா ஹெல்மெட் போட்டு இருந்தேன், இது safety aa இருந்துச்சு, so helmet la matum சிராய்ப்பு. பின்குறிப்பு... இடம் நடேசன் பார்க், நேரம் காலை 8:45. 16.2.21
Important info. Lorry ilana heavy vehicles oda pinaadi porathayo munaadi porathayo avoid pananum. Mudinja varikum heavy vehicles kita porathaye thavirkanum. 70% of accidents ku heavy vehicles are responsible. No maintenance, epo vena tyre vediyum, brake pidikaathu, driver saraku potrupaan, driver nyt thungirka maatan, etc. They are like Yeman's agents
அனைத்து கார் பையிக் எந்தவவாணம் இருந்தாலும்....டை....தயவுசெய்து..இறவில்.. திரும்பும் பச்சத்தில்.ஃபிளாஷ் லைட்டை அனைத்துவிட்டு டிம்லையிட்போட்டு..இண்டிக்கேட்ர் போட்டுக்கிட்டு திரும்புவது நல்லது...சலைவிதிமுறைகலை..கடப்பித்தாலே)??ஆ..நடக்காது....🙏🙏🙏
பத்து பாயிண்ட் போக,இன்னும் 7 .பாயிண்ட் இருக்கு.1. ஈரமான ரோட்டில் செல்லும் போது கவ னமாக ஓட்ட வேண்டும். 2. வண் டி ஓட்டும்போது பின் சீட்டில் இரு ப்பவரிடமோ அல்லது அருகில் வண்டி ஓட்டிக் கொண்டு வருப வரிடமோ பேசிக்கொண்டே வ ண்டி ஓட்டக் கூடாது.3. வழுக்கை யான டயர்களை வைத்துக் கொ ண்டு வண்டி ஓட்டக் கூடாது.4. ரோட்டில் சாணியோ,சகதியோ கிடந்தால்,பார்த்து ஓட்ட வேண் டும்.5.ரோட்டில் பயறு வகைகள் கிடந்தால் பார்த்து ஓட்ட வேண் டும்.6. மழை பெய்யும்போது வண்டியைப் பார்த்து ஓட்ட வே ண்டும்.7. ரோட்டில் மணலும் கற்களும் கிடந்தால் பார்த்து ஓட்ட வேண்டும்👌👍🤗🙏
Matha driver ku mariyatha tharanum sona point 👌👌
தம்பி அ௫மையான விளக்கம்.நீங்கள் கூறுவதுபோல்தான்.நான் வண்டியை ஓட்டுகிறேன் இன்னும் நான் விபத்தில் சிக்கவில்லை கடவுளுக்கு நன்றி.அதேபோல் உங்களுக்கும் நன்றி
இத மட்டும் சொல்லாதீங்க ப்ரோ
"விதியை மதியால் வெல்வோம் " அருமை சார்
ப்ராே நீங்கள் கூறியவை 100/100. Wonderful bro . அருமை ப்ராே . இருப்பினும் சிறிய கருத்து குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவனை மன்னிக்க கூடாது.
Yethirparthu vandi otunga,!!!!!super point bro,,👏👏👏👏
அருமையான அறிவுரை.. அனைவரும் பின்பற்றினால் பல விபத்துகளைத் தவிர்க்கலாம். 👍
I'm going to fix rear wive mirror in my bike immediately...
Thanks Mr Gopi for the useful life saveing tips.
👌👌 👏 👏 👏
Thank you bro
அய்யா வணக்கம் 🙏 தாங்களின் இந்த விழிப்புணர்வு காணொளி மிகவும் தெளிவான விளக்கவுரை! மிக்க நன்றி 🙏
Very useful video thanks bro mirror இல்லாத bike நான் ஓட்டவே மாட்டேன் ஒரு பெரிய accident ல இருந்து நான் தப்பிச்சேன் அதுக்கு காரணம் என் பைக்கோட mirror தான் I love my bike
Edhirpathu drive pannuga nu sonnigala vera level anna. Seriously it makes sense.
நன்றி சகோதரர் நான் உங்கள் ஆலோசனையைப் பின்பற்றுவேன்
நீங்கள் சொன்ன விஷயங்களை பின்பற்றினால் சாலை விபத்துகளை தவிர்க்கலாம். சூப்பர் அண்ணா
Hi bro நானும் ஒருவருசமா bike ஓட்டுரன் நீங்க சொன்னது போல தான் நானும் வண்டி ஓட்டுனர் நீங்க சொன்னது 100 சதவீதம் உன்மை
Bro ungala pakumpothu enoda ITI sir ninaipu varuthu 👍👍👍
விபத்து எதிர்பாராமல் நடப்பது,அதை எதிர்பார்த்து செல்வது விபத்தை தவிர்க்கும் வழி,அருமையாக சொன்னீர்கள் தலைவா,எப்போதும் தலைகவசம் அனிந்து பயணிப்போம்,சாலைவிதிகளை மதித்தாலே போதுமானது,நம் விதியையும் வெல்லளாம்,I FOLLOW...
💯👍🏻
Corect bro neenga sona ellathayume nan follow panitruken...
Athanala ithu varai entha prchaniyum varala by god's grace 💞💞💞
I am from Sri Lanka.
Excellent.... Tips 👍 I am also following most of your tips...
I have not been used horn when turn.. I will try to follow that too... Thanks...
Drivers mathigainu sonniga super bro🤝
💯/💯 அருமையான பதிவு அண்ணா👍🏼
நான் 16 வருசமா பைக் ஓட்டுறேன் போன வாரம் என்னோட டாமினார் 400 பைக்ல போய்ட்டு இருக்கும்போது ஒரு பெரியமனுசன் இன்டிக்கேட்டர் போடாம க்ராஸ் பண்ணி மோதிட்டான் நான் கீழ விழுந்துட்டேன் நல்ல வேலை எனக்கு எதுவும் ஆகல
♥️♥️ எளிய தமிழில் தெளிவான விளக்கம் 👏👏
உண்மை 💯 மிகவும் சரியாக சொன்னீர்கள் 🙏 நன்றி தம்பி 👍 அருமை 👌 வாழ்த்துக்கள் 🌹
நீங்கள் கூறிய அனைத்தும் அருமை நான் கடைப்பிடிபேன் அண்ணா...❤️👍🏻
Na ethirpakala ! Intha dialogue dhan accident aana ellarum solrathu. Neenga sona point ethirpathu ottunga, athu follow panale overspeed poga matom, gavanam full ah road la irukum.
Good tips bro 👍
Safe riding ☺️
Thank you bro
What are tips given by you iam already following this tips,all two wheeler may be follow this tips, very good gopi ji thank you
Thank you so much for Two wheeler drive advice....
இது உண்மைதான் சில இடங்களில் ரோடு சரி இல்லை அதனால் விபத்து நடக்கும்
தரமான சாலை போடாததும் மனித தவறுதான் நண்பா நன்றி
@@vaganaviyaltamil நீங்க சொல்றதும் உண்மைதான் நண்பரே
வlண்டிய ஒரு நாள் உங்ககிட்ட கொண்டு வந்து full service vidanum bro ...but vandi இல்லைனா பொழப்பு இல்லை ... Will fix an appointment one day bro ... உங்கள் videos பார்த்து நானே சில நேரங்களில் என் வண்டியில் இருக்கும் repairs (minor) correct panni irruken ..unga tips works aaguthu long drive illai mechanic shop இல்லாத area repair ஆகும்.போது ....romba use aaguthu......... உங்களிடம் இருந்து டூ wheeler பத்தின இந்த படிப்பை கற்றுக் கொண்டு இருக்கிறேன். ... .நன்றி
(respect other drivers) Last karuthu super.
மிகவும் அருமையான பதிவு, மிக நன்றி
In life Expectations always hurt. But while driving please expect all those things that will help you to escape from accidents. Wonderful message bro. I also expect such things while driving it will help me to prevent accidents.
அருமை சகோ வாழ்க்கையில் கெத்து காட்டுவோம் வழியில் போவோர் வருவோரிடம் பொறுமையை காட்டுவோம் நன்றி🙏💕
First 😃😃 supera sonninga bro 🤗🤗🤗🤗🤗
Naan oituvatju Yamaha fascino thaan but enhaku mirror helmet illaina yethayo missing அகுரா மாதிரி இருக்கும் ப்ரோ ... 94ல இருந்து வண்டி ஒடிகிட் டு இருக்கேன் ப்ரோ... எனக் கு வண்டி ஓட்ட கத்து கொடுத்தவர் ... எந்த நேரத்திலும் வேண்டிய நிறுத்த தயாரா இருக்கணும் சொல்லி கொடுத்தாரு ...அதை இன்று வரை follow பண்றேன் .... யாரு வேணும்னாலும் எது வேணும்னாலும் குறுக்க வரலாம் தயாரா இருக்கணும் ... Simple bro vandi ootum போது enjoy பண்ணுங்க ... அடுத்தவர் ஒட்டபோவதை enjoy பண்ணனும் ... மெயின் திங் no டென்ஷன் ... யார் எந்த மூடு ல kazhtathila வண்டி ottikitu இருக்கானு தெரியாது ...சோ just enjoy ur daily ride .....
Useful video for Beginners 👍👍🙏🙏🙏
Very very useful talk bro ....at least monthly once epadi oru video poduga.....
Extra one tips:- highway la bike drive pannum pothu road empty ya irundha center la ponga... Apo than kuruka ethavathu animal cross pannum pothu atha gavanichu bike ah control panna mudium...
Athu risk bro.. pinaadi vara vandi namala over take panren nu keela thali vitruvaan
@@mageshgopi3594 na road empty ya irundhal nu solirkean
@@PRABU.M Pinaadi vegama vara vandiya nama gavanika maatom bro.
@@PRABU.M Aenna road empty ah irku nu avanum vegama thaan varuvaan
@@PRABU.M Epdi paathalum naama gavanam thaa mukyam bro. chill
வாகனம் அடிக்கடி தீ பிடிப்பது பற்றி ஒரு காணொளி பதிவுடுங்கள் சகோதரா. செய்திகளில் அடிக்கடி இது பற்றி செய்தி வருகிறது.
Super ji , one more very important point cell phone user while riding...👌👌
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அண்ணா
Arumayana thagaval anna😍 thank you
Side mirror
Correct maintain driving and bike
Horn using
Correct distance maintenance 10m
Blind spot avoiding upto 1m
Don't drug drive
Avoid cell phone
Speed control
-Up to
40 village
60 state way
100 national way
Helmet
Half speed at rainfall
Don't wear headset
Know traffic basic signals and rules
Respect nearby travel
Thank you bro
👍👌
Anna Ns 200 bs6 ku underglow light epdi fix pandrathunu oru video podunga anna..
அருமையான தகவல் 👌 சூப்பரா சொன்னிங்க 🙏
Arumaiyana pathivu, neengal sonna anaithaiyum naan follow pannitu tha iruken idhuvarai entha accident um aanathu illai
Super g sema sema arumaiyana tips 🔥🔥
Super bro wonderful 🙏🏻🙏🏻 my Bangalore
Helmet is must, but strapping the helmet is very very important. Wearing helmet without strapping is a waste
அருமையான தகவல் . வாழ்த்துக்கள்💐⚘💐⚘
Hi bro u said 100 % true respond other drivers thats true I felt that , apuram ennoda work marketing always bike kuda or travel la spend pannara mathri irukum bike condition vechukonga bro sonna mathri china china minor work appo appo solve pannita pothum major pblm varathu , without mirror dont drive highway or any roads wear helmet thanks a lot bro for ur valuable information
இரு சக்கர வாகனத்திற்கான பிரம்மனின் பிரத்யேக படைப்பு நீங்கள்...🙌 👍👏
தாங்கள் பழைய புல்லட் point type g2 மாடல் மற்றும் யமஹா rx100 பழுது நீக்கம் செய்வீர்களா.
இருப்பின் அது தொடர்பாக ஒரு வீடியோ பகிருங்கள்.
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..🙏
Super video bro, will be very useful for beginners.
Useful information anna
Neenga upload panra minor faults video la antaha fault varumboothu eppadi tricks use panni mechaanic shed varaikkum varathunu sollunga anna naa night kaattukkulaa maattikittaen neenga oru fault patthi video poodumboothu enthaavathu oru trick use pannni. Mechanic shed varaikkum eppadi Varathunu sollunga Anna and basic ahaa two wheeler la ennenna tools irukkanumnu sollunga anna 👍👍👍👍
ஆமாம் சகோ, நேற்று தான் காலை road போடுறேன் nu road aa வாரி விட்டு vachanunga, நானும் normal speed la poi break pottu விழுந்து வாரிடேன்... Hand la சிராய்ப்பு. Bant ல மூணு ஓட்டை வந்துடுச்சு. T-Shirt potu irunthen, onnum கிழியல. But நெஞ்சுல ஒரு சிகப்பு கோடு. விழுந்தபோது ஒன்னும் தெரியல. But neram aaga aaga உடம்பு கை கால் nu Vali payangurama Vara ஆரம்பிச்சுடுச்சு. முக்கியமா ஹெல்மெட் போட்டு இருந்தேன், இது safety aa இருந்துச்சு, so helmet la matum சிராய்ப்பு. பின்குறிப்பு... இடம் நடேசன் பார்க், நேரம் காலை 8:45. 16.2.21
Good tips, Neriya paer indicator pota udana turn panrathu thaan Romba erichalana vishyam, licence edukumpothu ,turn pannum pothu indicator podanum nu thaan solli kudukaranga, turn panrathuku 30mts munnadiyae indicator podanum nu solli kuduka maatranga
முதல் பார்வை அண்ணா
Super Anna arumaiyaana,payanulla.thagaval.
Thanks bro ...
Very helpful 👍
Super bro naanum ennala munjavarai ippadithan follow panren
Perfect you covered everything, super bro
Important info. Lorry ilana heavy vehicles oda pinaadi porathayo munaadi porathayo avoid pananum. Mudinja varikum heavy vehicles kita porathaye thavirkanum. 70% of accidents ku heavy vehicles are responsible. No maintenance, epo vena tyre vediyum, brake pidikaathu, driver saraku potrupaan, driver nyt thungirka maatan, etc. They are like Yeman's agents
நண்பா உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி, 👍🙏
Super anna. Ethule mostly point use panren. Ethule helmet podurathu safety tha. Enke nereya peru helmet poduranke but helmet lock panrathe keteyathu. Aprom helmet podum weaste tha. Na nereya time eppadi rottule poravanke kute sande podathu tha misam. Avankalale oruthanke affect akurathe yosikave matranke.
மிகவும் அருமையான கருத்து
சூப்பரான தகவல்கள்.. ஆனா., சிக்னல் மஞ்சள் எரிய ஆரம்பிச்சவுடன் நிறுத்தினேன்.. பின்னாடி வந்த அறிவாளி திட்டறான்.. நா நிறுத்தலைனா அவன் போயிருப்பானாமாம்..
😂😂😂
Bro mass keep rocks . nice and best awareness
நல்ல அனுபவமுள்ள பதிவு, நன்றி...
Thanks for ur useful advice. Will follow...
Nanu ungala maritha drive pandra.but nega solum pothutha enake tharethu. (KOLA MASS SIRRRA😎😎😎)
Anna edhu ellathayum pannuvan mirror mattum vachia kalatritu poraga nna athan vakiradhu illa k super Anna very nice
Yes of course I have also fell from my bike yesterday hit by cow my bike got total damaged 😭😭😭
Enna bike bro epdi iruk ipo
@@vv-gv2yk ns 200 bro
Over speed
கடந்த பொங்கலன்று எனக்கும் நாய் ஒன்று குறுக்கே விழுந்து நானும் பாதிக்கப்பட்டேன் 🙏🙏 நன்றி
எனக்கு 2017 பொங்கல்.. நாலு வருஷம் ஆச்சி.. 😀😀😀
Go slow
Super bro.. also speak about sand skid especially that happens while turning..how to be safe in that situation
🔥🔥👍
அருமை நண்பா மிகச்சிறப்பான பதிவு
Super good explanations
தல நிங்க வேறலேவல்
High beam low beam pathi sollalaye illa bro, namma oorula neraya pethuku high beam ,low beam switch edhuku irukune therila, adhu oru mukkiyamana topic awareness kudunga......
Very good message brother 👍
Usefull video bro ..and one point missing .. suddenly car door open pannarathula some times accident aaguthu bro
அருமையான தகவல் நன்றி
Gopi anna safty tips super - Anbarasu
Sirappu sago🤗🤗🤗
Super tips bro wednesday accident Chennai la bike Kara handle bartatith
Super THALA super 👍
அருமையான தகவல்.
அனைத்து கார் பையிக் எந்தவவாணம் இருந்தாலும்....டை....தயவுசெய்து..இறவில்.. திரும்பும் பச்சத்தில்.ஃபிளாஷ் லைட்டை அனைத்துவிட்டு டிம்லையிட்போட்டு..இண்டிக்கேட்ர் போட்டுக்கிட்டு திரும்புவது நல்லது...சலைவிதிமுறைகலை..கடப்பித்தாலே)??ஆ..நடக்காது....🙏🙏🙏
நன்றி அண்ணா அருமையான பதிவு
Very good information brother, thank you
Use full video anna super🙏♥️♥️♥️
Baja 220f. Yenaku Oru doubt. Engine oil korayadu... But leakage yedhum illai aprom silencer la smoke kuda varala...
பத்து பாயிண்ட் போக,இன்னும் 7 .பாயிண்ட் இருக்கு.1. ஈரமான ரோட்டில் செல்லும் போது கவ னமாக ஓட்ட வேண்டும். 2. வண் டி ஓட்டும்போது பின் சீட்டில் இரு ப்பவரிடமோ அல்லது அருகில் வண்டி ஓட்டிக் கொண்டு வருப வரிடமோ பேசிக்கொண்டே வ ண்டி ஓட்டக் கூடாது.3. வழுக்கை யான டயர்களை வைத்துக் கொ ண்டு வண்டி ஓட்டக் கூடாது.4. ரோட்டில் சாணியோ,சகதியோ கிடந்தால்,பார்த்து ஓட்ட வேண் டும்.5.ரோட்டில் பயறு வகைகள் கிடந்தால் பார்த்து ஓட்ட வேண் டும்.6. மழை பெய்யும்போது வண்டியைப் பார்த்து ஓட்ட வே ண்டும்.7. ரோட்டில் மணலும் கற்களும் கிடந்தால் பார்த்து ஓட்ட வேண்டும்👌👍🤗🙏
Side mirror is Critical and very basic for driving bike or Car.But this is not thought initially.
அருமையான பதிவு அண்ணா
Super anna arumaiyana vilakam nanri anna
Very good Information thanks nice Video Form Germany
Thank you sir
Super information நண்பா
நல்ல விஷயம் அருமை அன்னன்
Abs டிஜிட்டல் ஸ்பீடாமீட்டார் ug3 இல் மாட்டுவது எப்புடின்னு வீடியோ போடுங்க
Bro GPS epdi set panrathu adha pathi podunga bro
Nanum headphones 🎧 use pannunen .. just miss la accident la erunthu thappichen ahthan Last time na bike la pogum pothu headphones use pannunathu .....