பூட்டப்பட்ட அறைக் கதவுகள் ! வைத்தியருக்கு நடந்தது என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 43

  • @AnustanAnustan-xm6dj
    @AnustanAnustan-xm6dj 2 месяца назад +5

    உங்கள் செய்திகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் அத்துடன் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும்

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 Месяц назад +1

    தங்கையின் சேவை பாராட்டியாக வேண்டும் தொடர்ந்து தாருங்கள் நன்றி

  • @KavithashKavithas
    @KavithashKavithas 2 месяца назад +3

    வாழ்த்துக்கள் சகோதரி உங்க பேச்சு சொல் வளம் அணைத்தும் உங்க இந்த பதிவை விரும்பி கேக்கும் படியாக உள்ளது வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

    • @shangavitheicon
      @shangavitheicon  2 месяца назад

      மிக்க நன்றிகள்

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 Месяц назад

    Thanks for the sharing.May God Bless You.🌺🙏🌸

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d Месяц назад +2

    வைத்தியர் அர்ச்சுனா ❤❤❤❤❤❤❤❤❤

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 2 месяца назад +1

    நன்றி. ❤️❤️Swlss

  • @BM-cw7nh
    @BM-cw7nh 2 месяца назад +7

    வணக்கம் சகோதரி சங்கவி 🙏 சந்தோசம் தான், அவரின் பதிவை படித்ததற்கும் நன்றி. நான் நேற்றைக்கு லண்டன் நவா போன்ற பல தளங்கள் ஊடக பதிவிட்டதில், அதிலேயே நான் அர்ஜுனா ஏதோ ஒரு மாற்று வளியில் வெளியே வருவார் என்று கூறி இருந்தேன், அர்ஜுநாவுக்கு இணைய தளம் ஒரு போதை மாதிரி ஆகி விட்டது ஆகவே கண்டிப்பாக மாற்று வளியில் வருவார். உண்மை தான் இங்கு நாம் வாழும் நாடுகளில் எதிரியாக இருந்தாலும் நன்றியும் கைகுளுக்கள் ஆர தழுவல் எல்லாம் விலை மதிப்புகள் இல்லை, மாறாக எதிரியும் நன்பனாவான். எனக்கும் அந்த இடத்தில் அர்ஜுனா நன்றி கூட தெரிவிக்காமல், காவலர்களிடம் கடிந்து கொண்டது சிறு மனவருத்தம் தான், இவற்றையும் அர்ஜுனா எதிர் காலத்தில் திருத்தினால் அவருக்கு நல்லம். அர்ஜுனா ஆரம்பத்தில் தம்பிராசா ஐயாவுடன் நல்லாய் தான் போயிற்று இருந்தார்🤔 இவர்களுக்கு இடையில் எந்த இடத்தில் முரண்பாடு ஏற்பட்டது என்று தெரியவில்லை, இவர்கள் பிளவுக்கும் மன்னார் யூடியூப்பர்க்கும் தொடர்பு உண்டா என்ற சந்தேகமும் உண்டு.
    மேலும்
    நீங்கள் யாவரும் நினைப்பது சிறு திருத்தங்கள், கவனித்து பார்த்தீர்கள் என்றால் அர்ஜுனா சமீப காலமாக முழு நேர தூக்கம் இல்லாமல் தான் அங்கும் இங்குமாக மாறி மாறி ஓடிய வண்ணம் இருந்தார், இதை எத்தனை பேர் கவனித்தீர்களா என்று தெரியவில்லை, நான் பல இடங்களில் பயந்து கொண்டு ஏற்கனவே பதிவுகளும் போட்டுள்ளேன், இந்நிலை தொடரும் போது ஒரு இடத்தில் அமர்ந்து ஆழ்ந்து தூங்கும் போது அருகில் இடியே விழுந்தாலும் எழும்பிறது அவ்வளவு கஸ்றம், நல்ல காலம் இது வாகனம் ஓடும் போது ஏதும் இதுவரையும் நடவாமல் இருப்பதே அர்ஜனாவின் பெற்றோர் செய்த புண்ணியம் என்று தான் கூற வேண்டும். நான் இங்கு பெரிய ராட்சத பாறை ஊர்தி ஓட்டுனர், ஒரு இரவில் அல்லது பல நாட்கள் ஆக தொடர்ந்து நாடுகள் கடந்து பொருட்கள் ஏற்றி கொண்டு செல்வது, அந்த நேரம் குறிப்பிட்ட நேரம் தான் தூங்க முடியும், ஆனால் அதை நன்றாக தூங்க முடியாது. அப்படியே தூக்கங்கள் நாளுக்கு நாள் சேர்ந்து அதிகரித்து ஒரு நாள் புரட்டி போட்டுவிடும், அது ஆபத்தில் கூட முடியும். இப்படி தான் இவர் உடைய நிலவரமும். புரிந்தவர்கள் புரிந்து கொள்ளுங்கள். 🇩🇰🙏🇱🇰

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf Месяц назад

    நன்றி..சஙகவி

  • @vasugimarkandu
    @vasugimarkandu Месяц назад +4

    எனக்கு அர்சுனாவை மேன்பு பிடிகீகும் இப்ப அவரூடைய கதைகளைகேட்க அருவருப்பாக இருக்கும் தன்னுடைய பிரச்சனையை அமைதியாக இருந்து செய்து முடிக்காமல் எல்லாரையும குறை குறி பகைத்து கொள்வது பாவம் தம்பிராசா அவர் இவருக்கா யாழ்பாண வைத்தியசுலையல் கைது செய்யபட்டுள்ளார் இதை எல்லாம் அர்சுனா மறந்து விட்டார் பாவம் தம்பிராசா மக்கள் அர்சுனாவின் தொலைபோசி , பேஸ்புக் வேலை சேய்யவில்லை என்ரவுடன் ஒடிவந்து சாவகச்சேரி வைத்தியாசாலைக்கூ வந்து கூப்பிடுகிறார் அதன்பின் னர்தான் போலிஸ்கதவை உடைத்தது அர்சுனா தம்பிராசாவை வேனும் என்டுசேய்தவர் சொல்லுகிறார்

  • @kumarankk1373
    @kumarankk1373 2 месяца назад +1

    நன்றி

  • @nanthannadarajah631
    @nanthannadarajah631 2 месяца назад +4

    நான் இந்த Doctor இன்மேல் மிகவும்மரியாதைவைத்திருந்தேன். ஆனால் இனி?????????🤐

  • @THILAGARANEsaunthar
    @THILAGARANEsaunthar 2 месяца назад +8

    நல்லதுக்கு காலமில்லை. தம்பிராஜாவை குற்றம் சொல்ல முடியாது. பாவம். டாக்டர் அர்ச்சுனா சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறார். எல்லோரையும் பகைத்து என்ன செய்யமுடியும். தன்னில் அக்கறைகொள்பவர்களையாவது மதிக்கப் பழகவேண்டும். அவர்மேல் அக்கறை கொண்டு வந்த காவலர்களுக்கும் தம்பிராஜாவுக்கும் ஒரு நன்றி சொல்லும் பண்புகூடவா இல்லாதுப்போயிற்று? EVENTHOUGH THEY ARE WRONG. அவர்மேல் வைத்திருந்த அபிமானம் குறைந்துகொண்டே போகிறது. முதலில் தனக்கென ஒரு தொழிலை வைத்துக்கொண்டு தன வாழ்க்கையை ஒழுங்காகியபின்பு சமுதாயத்திற்கு வரவேண்டும். IM REALLY SORRY FOR THE POLICE, STAFF & THAMPIRAJAH. thank you for your message.

    • @k.mariyan7994
      @k.mariyan7994 2 месяца назад

      இவர் அரசியலுக்கு வராமாட்டேன் என்று சொல்லி விட்டு திருப்பி சஜித்தை ஆதரியுங்கள் எப்ப சொன்னாரோ அப்போதே இவரை கைவிட்டுவிட்டேன் .இவர் அறிவாளியா அல்லது மூடனா பைத்தியமா கோமாளியா என்று யோசித்து எனக்கு மண்டை குழம்பி இவரை அன்றிலிருந்து இவருடைய பதிவுகள் பார்பதை நிறுத்திக் கொண்டேன்

  • @manomano403
    @manomano403 2 месяца назад +1

    எங்கும் நன்மையே
    விளங்க, எதிலும் இன்பமே
    சிறக்க,
    ஆவலினால் மனம்
    கனிந்தே, அன்பை விழித்தோம்!
    எங்கள்,
    ஆழ் மனதில் அது பொருளை
    ஊன்றி வளர்த்தோம்!!
    ஆகும் காலம் ஆகும், அழியும் காலம் அழியும், அழிவில்லாத ஓர் பொருளில் எம்மை நிறுத்தி!!!
    அன்பு வடிவான இறை பாதம் பணிந்தோம், எம்மை, அழகுறவே நீர் படைத்தீர் ஆதலினாலே!!!!

  • @yttamiluk719
    @yttamiluk719 2 месяца назад +4

    டாக்டர் அர்ஜுனா நடிகர் திலகம் மாதிரி பல இடங்களில் இப்படி வேஷம் போட்டு தமிழ் மக்களின் அரசியல் அறிவுஇன்மையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் குழப்பி அடிச்சு கொண்டு இருப்பார். நல்ல சினிமா போட்டுக் கொண்டு வாழ்க்கையை நடத்தி ஒரு நாள் Address இல்லாத ஒருவார போய் விடுவார்.😂😮

  • @jaffnasongraj181
    @jaffnasongraj181 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balasubramaniamsivarasamm5036
    @balasubramaniamsivarasamm5036 Месяц назад +2

    Why he is dancing in SILENCE ZONE?

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @elangeswaranelayathamby9078
    @elangeswaranelayathamby9078 Месяц назад

    ❤❤❤👍💪

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 2 месяца назад +15

    அர்ச்சுனா பற்றிய உண்மையை புரிந்து கொண்டவர்களுக்கு எந்த பரபரப்பும் இல்லை , வைத்தியரின் நாடகத்தை பார்த்து சிரிப்புத்தான் வந்திருக்கும், மந்தைக்கூட்டத்திற்கு புத்தி சொல்லி பயனில்லை.
    எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது , நான் இருக்குமிடத்தை சொல்ல மாட்டேன், நான் சாவதற்கு பயப்படவில்லை , இந்த உதார்களை எல்லாம் அர்ச்சுனா ஏதோ நேற்று மட்டும்தான் சொன்னார் என்பதுபோல் கதை விடுகிறீர்கள் , அவன் ஒரு மாசமாவே இப்படித்தான் சமூக ஊடகங்களில் பிதற்றி திரிகிறான், மேலும் வைத்தியர்கள் மேல் அவர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு இவைகள்தான் ஆதாரமா ?😂
    நீதிமன்றம் இவற்றை புறங்கையால் தள்ளி விடும்.

    • @menorah5354
      @menorah5354 2 месяца назад +4

      Loosu thanama kathaikkathinka.

    • @Educational4117
      @Educational4117 2 месяца назад +4

      தமிழ் மந்தைகள்

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 2 месяца назад +1

    Good afternoon 🙏

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 2 месяца назад +3

    Doctor please see the video after only you know everything you done very bad uncle not now you when starting problems uncle only with you see every video 💯 uncle very good man yesterday night very upset with police
    Worry about you you send the video message now you do the very bad thing put the video every time I died today or tomorrow unwanted news now you tilling never do anything you
    First put before you think about your supports come many calls from overseas uncle can’t answer the phones very good man please you chat before see the message and video you very hurry next time don’t do like I form overseas 🇰🇾
    I see the full video about this program
    Thanks sister you give the clear news
    Thanks again
    🙏😇🙏

  • @Ravanan646
    @Ravanan646 2 месяца назад +4

    அருச்சுனா என்ன பண்ணினாலும் you tubers க்கு வருமானம்.

  • @BrightJaffnaTamil
    @BrightJaffnaTamil Месяц назад

    இது முக்கிய செய்தி உங்களுக்கு

  • @lolalouise123
    @lolalouise123 2 месяца назад +3

    உண்மையில் DRஅர்ச்சுணாவை புரிந்துகொள்ளமுடியவில்லை.புரியாத புதிராகவே இருக்கிறது.

  • @selvavelautham6262
    @selvavelautham6262 2 месяца назад +6

    இவருக்கு என்னவோ ஆச்சு, இவருக்கு தகுந்த வைத்தியம் செய்யவேண்டும். Mental hospital தான் சரியான இடம்.

    • @Ananth-j7x
      @Ananth-j7x 2 месяца назад +4

      ஏன் நீரும் அங்குதான் சென்றுவந்துதான் நலமடைந்தீரோ!

    • @yamunasatkunan8819
      @yamunasatkunan8819 2 месяца назад

      Well said​@@Ananth-j7x

  • @satheas26
    @satheas26 2 месяца назад

    🫱🫲

  • @VasudevapodyNallaretnam
    @VasudevapodyNallaretnam 2 месяца назад +1

    உங்கள்பதிவுகள் தாமதமாகவரக்காரணம் என்ன.?

    • @shangavitheicon
      @shangavitheicon  2 месяца назад +1

      வழமையாகவே மாலையில் தான் பதிவேற்றம் செய்கின்றேன்.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 месяца назад