எனக்கான வளர்ச்சி Late-ஆ தான் கிடைச்சிருக்கு🥺🙂| இப்போ Love பண்ணனும்-னு ஆசையா இருக்கு❤️| Avalum Naanum

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 268

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 8 месяцев назад +191

    வெள்ளை மனசு காரி தீபா மேலும் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று அந்த முருகனிடம் வேண்டிக்கொள்ளுகிறேன் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வேண்டும் 🙌💗💗🌹

  • @anushabalaji2196
    @anushabalaji2196 8 месяцев назад +289

    Deepa akka is one of the purest soul … Such a talented person..

  • @Padspace
    @Padspace 8 месяцев назад +68

    ஹலோ அக்கா இந்த நிகழ்ச்சி ரொம்ப நல்லாயிருக்கு உங்களுக்கு மிக பெரிய வாழ்த்துக்கள் சாதாரண மக்களையும் எடுங்க. அக்கா.❤❤🎉🎉

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 8 месяцев назад +87

    வெள்ளை மனசு பெண் வாழ்க வளர்க வளமுடன் நலமுடன்

  • @k.sathishkumar5890
    @k.sathishkumar5890 8 месяцев назад +79

    My god. Deepa. What vision she has. Hats off. I didn't expect from her. I thought she is.....
    Don't judge a book by.........
    All the best deepa. Akka

  • @fathimasahla1054
    @fathimasahla1054 2 месяца назад +2

    அக்கா நீ செம்ம அழகி கா..வெளித்தோற்றம் மட்டுமல்ல மனதளவிலும் தான்
    தெளிவான பேச்சு,நியாயமான மனப்பாங்கு
    One of my most favorite inspiring women I’ve ever seen

  • @masamasa7064
    @masamasa7064 8 месяцев назад +188

    தீபா சொன்னது உண்மை வாழ வேண்டிய வயதில் வாழ வேண்டும் 41 வயசுக்கு மேல என்னத்த வாழ முடியும்

    • @shalini117
      @shalini117 8 месяцев назад +1

      True

    • @vidhya572
      @vidhya572 7 месяцев назад +12

      Yen mudiyaathu? 65 vayasula vaazhkaiayai aarambithavanga pala peru. Trust in yourself and everything is possible by the grace of God ❤❤

    • @saranyaveera8201
      @saranyaveera8201 7 месяцев назад +1

      S true

    • @AslanAhamed-bz4oc
      @AslanAhamed-bz4oc 7 месяцев назад +1

      வாழ்வதற்கு வயது ஒரு தடை அல்ல 🙄

    • @masamasa7064
      @masamasa7064 7 месяцев назад +4

      எப்படி 20 வயசிலே செய்யனும் னு நினைச்சது சாப்பிடனும் நினைச்சது 40 வயசுக்கு மேல முடியுமா கால் வலி பிரஷ்ஷர் சுகர் உடல் பருமன் எல்லாம் வந்திருக்கும் ஆசைப்பட்டது சாப்பிட முடியுமா ஆசைப்பட்ட டிரஸ் போட முடியுமா ஆசைப்பட்ட இடத்துக்கு போக முடியுமா 20 வயசிலே ஒரு கனவு ஆசை இருக்கும் அப்ப ஒன்னும் பண்ண முடியாம 40 வயசுக்கு மேல எப்படி பண்ண முடியும் சொல்றது ஈஸி இழந்தவர்களுக்கு மட்டுமே அது தெரியும்

  • @iswaryalakshmi927
    @iswaryalakshmi927 8 месяцев назад +54

    Archana akka am iswarya from Coimbatore neega celebrity ah interview eduthu avangaloda videos poduringa okay nalla iruku but neega common womens ku ithu mathiri oru interview eduntha avanga ena work pandraga ena mathiri life ah lead panndraga athelam kelunga akka actually nalla iruku normal people kuda interact pannunga it's a different experience

  • @TGAProMKM
    @TGAProMKM 5 месяцев назад +4

    இரண்டு சகோதரிகளையும் ஒரே காணொளியில் பார்ப்பது மனநிறைவாக உள்ளது வாழ்த்துகள்....

  • @Padspace
    @Padspace 8 месяцев назад +20

    நல்ல மனிதர்கள் கிடைப்பது இக்காலகட்டத்தில் ரொம்ப அறிதாகி விட்டது

  • @Padspace
    @Padspace 8 месяцев назад +22

    தீபா அக்காவின் நல்ல மனசு புரிகிறது. நன்றி வாழ்த்துக்கள்❤❤🎉🎉

  • @GRose-cp9ft
    @GRose-cp9ft 8 месяцев назад +11

    That is called Women Empowerment...! How easily she explains things with all justification....!

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 8 месяцев назад +18

    Feel so bad for her. Our Society is very cruel towards poor vulnerable children!

  • @aarthisoundar261
    @aarthisoundar261 8 месяцев назад +54

    Very First episode...in which Archana ka spoken less and guest took over ❤ lovely

  • @keerthanaashok6884
    @keerthanaashok6884 8 месяцев назад +25

    Deepa akka nailed it by speaking about suppressing children. Financial status is not the only thing they also consider looks. Beautiful interview 🥰

  • @ilakkiyamuthu9732
    @ilakkiyamuthu9732 8 месяцев назад +10

    Hii Deepa akka...nengalum shankar mama vum yetho realative mathiri conect aguthu ...we always luv u akka ❤

  • @ajithanoor1606
    @ajithanoor1606 6 месяцев назад +2

    தீபா மிகவும் அருமையான பெண்.எந்த சூழ்நிலையிலும் எதார்த்தமாக இருக்கக்கூடியவர்.

  • @sumaiya6233
    @sumaiya6233 2 месяца назад +1

    தீபா அவர்கள் பேச்சு ஒரு குழந்தைக்கு கூட புரிந்துவிடும் அவ்வளவு தெளிவான பேச்சு

  • @sumaiya6233
    @sumaiya6233 2 месяца назад +1

    தீபா நீங்கள் எத்தனை வயது ஆனாலும் மேடைப் பேச்சில் உங்களுக்கு அபார திறமை இருக்கிறது அதற்கு முயற்சி செய்து மேடைப் பேச்சாளராக நீங்கள் வளம் பெறலாம்

  • @mohanambaljayaraman5978
    @mohanambaljayaraman5978 8 месяцев назад +32

    Azhagana kelvigal ... Arumayana bathelgal ... With a cup of coffee intha show pakalam ... It's nice

  • @nancy6103
    @nancy6103 8 месяцев назад +14

    Deepa akka please donot go to big boss at any time..Deepa is a good human being..you made us laugh at hard times..thank you very much..❤❤❤❤

  • @shayina7937
    @shayina7937 8 месяцев назад +27

    Deepa akka oda feelings dhaa yanakum same feeling 😢😢😢😢 enga amma erukum podhu naanum sanda potutu erundhen but yanaku amma mela romba romba pasam erukum but epoo yenga amma illa😢😢😢😢😢 amma ennai vitu poi 3 months agudhu😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @malavine750
      @malavine750 8 месяцев назад

      Naanum appadithan sis ippo Amma illai😢😢

    • @shayina7937
      @shayina7937 8 месяцев назад

      @@malavine750 OMG sorry sis

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 8 месяцев назад +42

    Deepas conversation out of pain. Keep rocking sister.

  • @SamsunNaima
    @SamsunNaima 7 месяцев назад +5

    பாடசாலையை பற்றி சொன்ன அத்தனை வார்த்தையும் 100% சரி அக்கா. எனக்கு சிறுகதை எழுதுவது மிகவும் பிடிக்கிம் 30 க்கு 29 புள்ளிகள் எடுப்பேன். ஆனாலும் என்னை தமிழ் தின போட்டிக்கு என் பாட சாலை அதிபர் தெரிவு செய்ய வில்லை என்னுடன் படிக்கிம் தோழியை தேர்வு செய்தார் அதிபர் தேர்வு செய்தது கூட பரவாயில்லை அந்த தோழிக்கு எனக்கு எப்படி எழுதுவது என்று சொல்லிக் குடுக்க சொன்னார் அதிபர் அவளின் தோலின் நிறத்தை பார்த்தார் இருந்தும் போட்டியில் எந்த இடமும் கிடைக்க வில்லை. இன்னும் என் மனதில் நீங்கா வேதனை.

    • @Jkchannel5
      @Jkchannel5 2 месяца назад

      Kavalai padathinga... Vellathai yaralum thadukka mudiyathinga...

  • @mallikaar7678
    @mallikaar7678 8 месяцев назад +32

    Deepa akka is a good soul and innocent talented person god bless her

  • @stellamarydevar4497
    @stellamarydevar4497 8 месяцев назад +6

    Deepa the best i saw her befor 17 years in a shooting with deepak she is same still now

  • @sumathinagaiah8169
    @sumathinagaiah8169 8 месяцев назад +20

    Always my favourite Achuma Love you Achuma ❤❤

  • @Roslin456-fl3y
    @Roslin456-fl3y 8 месяцев назад +31

    தீபா உங்க வெகுளியான பேச்சு சூப்பர். அர்ச்சனா இந்த நிகழ்ச்சியை நீங்க நன்றாக தொகுத்து வழங்கி வருகிறீர் வாழ்த்துக்கள்👍👍👏👏

  • @Netpaper1Preparation
    @Netpaper1Preparation 8 месяцев назад +28

    Also in schools they choose the fairest girl in the class to give bouquet to the guests or to play the lead role in drama .

  • @Abisriniview
    @Abisriniview 8 месяцев назад +7

    Deepa akka all the best 😊😊 நீங்க கண்டிப்பா இன்னும் பெரியதாக வருவேன்.❤❤❤

  • @MoniMoni-ut5yc
    @MoniMoni-ut5yc 8 месяцев назад +7

    Archana akka deepa akka rendu peraiyum romba pidikum

  • @iipud236snehashreeg9
    @iipud236snehashreeg9 8 месяцев назад +34

    Last statement of this video by dj black made me cryyyyy❤

  • @suhasinic2706
    @suhasinic2706 8 месяцев назад +26

    Soulful .. with two most beautiful souls !!

  • @jprabak
    @jprabak 8 месяцев назад +5

    Achummma arumai ma.. Deepa asathal ma... neengha muthal mutalaga chinna ponna interview pannittu irrupeengha in 90s la.. appuram thiderrnu kanama poiteengha.. I moved to US.. i was looking for you those days ma.. you are so specail.. Not sure ypu have time to read this comment.. Enrum anbudan, Vazhga Valamudan Jansirani Prabakaran, Madison, Wisconsin, USA

  • @karpagamjagadeesan6582
    @karpagamjagadeesan6582 8 месяцев назад +12

    Archana looking very pretty

  • @MukeshNalli
    @MukeshNalli 7 месяцев назад +3

    Deepa akka um enga amma um onnu.... Ketathu oru kelvi.. Pathil poikitea erukum...

  • @LoveMe-JustSpreadLove
    @LoveMe-JustSpreadLove 8 месяцев назад +7

    Archana akka
    U r talking to the guest's soul. They feel free to talking with u. U r such a good soul. ❤❤❤
    Love u to meet u once and need ur warm hug... Surely I'll cry, bt dono y... Love u achchuma from Sri Lanka

  • @swethaganesh89
    @swethaganesh89 7 месяцев назад +1

    Beautiful, smart, bold! Love and Respect! She is truly a Woman of Class which most rich or educated people are not!

  • @vasanthimohan7937
    @vasanthimohan7937 8 месяцев назад +2

    Dheepa neenga konjam physicala care yeduthukonga kuraicheengana paarpathuku azhaga irupeenga try pannunga unga talentuku mathipu kodunga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mathibhanu2146
    @mathibhanu2146 7 месяцев назад +2

    I love you Deepa..
    Arthamulla nidharsanamana speech.
    Eruvarukkum niraya niraya valthukkal.
    Eruvaraiyum neyril parttha parthadhupondra
    Vunarvu thondriyadhu.
    Anal ennai pondravarhalukku adhu saathiyam yillai.
    Vazha valamudan.(I am sevanteen years old.)

  • @sureshpavithran8035
    @sureshpavithran8035 8 месяцев назад +2

    தீபா அக்கா, நீங்க மெட்டியொலி சீரியலில் நீலா வீட்டுக்கு பக்கத்து வீட்டு இளம் பெண்ணாக வந்தீங்க . அதில் சாப்பாடு கடை நடத்துபவரா நடிச்சு இருந்திங்க❤❤❤. கஷ்டப்படும் பெண்களை மீட்கனும் ன்னு பேசியது அருமை 🎉🎉🎉

  • @shanthirao3774
    @shanthirao3774 7 месяцев назад +1

    Dob 2.7.1982 29 2 podcast verses 15.11.1982 6 46 10 1
    Deepa Love wins all the Tima. 17 years tortoise always wins ❤

  • @Abskitchen2023
    @Abskitchen2023 8 месяцев назад +3

    Ayyo Deepa akka I love u ka and Achu ka deepa ka neenga oru innocent ka

  • @sandradeepa5917
    @sandradeepa5917 6 месяцев назад

    Deepa you are awesome.... Neenga solura ella vizhiyamum sintheeka vendia vezhiyam. Your vision my god.... Judt amazing.

  • @ivaruperiyalordu1309
    @ivaruperiyalordu1309 5 месяцев назад

    Had a completely different perception about Deepa akka before this video . What a clarity she has about life, what a maturity , innocence . This video can teach more philosophy than most other so called philosophers ❤

  • @muruganmuganth3009
    @muruganmuganth3009 8 месяцев назад +1

    தீபா அக்கா திருச்சில உங்கள மாறி ஒரு அக்கா இருக்காங்க நா பாத்து ஷாக் ஆயிட்டேன் ❤🥰

  • @shanthirao3774
    @shanthirao3774 7 месяцев назад +1

    Mother is the greatest teacher esp. For girl children ❤❤❤❤❤

  • @divyaramachandran7873
    @divyaramachandran7873 8 месяцев назад +4

    Smartness with Innocence 🙏 Deepa ka 👏

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 8 месяцев назад +2

    Archana I wish you're my sister and Deepa you're lovely person

  • @agamvalar
    @agamvalar 8 месяцев назад +7

    Wow life & archana akka... Weekly one person interview telecast pannunga... Every person's experience.....need an ample amount of time to feel and take it inside

  • @shanthirao3774
    @shanthirao3774 7 месяцев назад +1

    Can youmake you laugh can make you feel sad thisis Deepa getting ridof inferiority complex ❤

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 8 месяцев назад +4

    Deepa’s compassion for prostitutes is commendable!

  • @anonymousgamer6735
    @anonymousgamer6735 8 месяцев назад +3

    Your words are true Deepa, you are very clear minded

  • @nandynandy5620
    @nandynandy5620 6 месяцев назад

    She is very beautiful. She is pure good thinking girl. I love you so much aunty 🎉🎉🎉❤❤❤❤❤

  • @balagurunathan5088
    @balagurunathan5088 3 месяца назад

    அக்கா என்பதை அனுபவிக்கும் முன் கடவுள் என்னிடம் இருந்து எடுத்து பிடிங்கி கொண்டான்
    அக்கா. அம்மாதான்
    நான் யார் என்பது என் அக்காவுக்கு தெரியும்
    ஒருவன் தூங்கினால் எப்போது எழுவான் என்று யாருக்கு தெரியும்
    அம்மா அக்கா மனைவி

  • @AnandavalliR
    @AnandavalliR 7 месяцев назад

    தங்கைநதீபா உங்களதுபேச்சுகொஞ்சலாய்அழகாய்உள்ளதுநீங்கள்மென்மேலும்வளரவாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉❤

  • @kanalvlogs
    @kanalvlogs 8 месяцев назад +6

    Such a true soul 🫂✨

  • @Hey_its_Jaay
    @Hey_its_Jaay 8 месяцев назад +2

    I wanna hug her so badly poor thing. S❤

  • @sharathiswamy3156
    @sharathiswamy3156 8 месяцев назад +5

    Best interview ever ❤❤❤Deepa always bestie ❤❤❤❤

  • @ambigaimeena
    @ambigaimeena 6 месяцев назад

    She is a natural actor,also innocent, I like her.

  • @MaduraDharmalingam
    @MaduraDharmalingam 7 месяцев назад +1

    All the words are purest and 100%. Happy to see your speech Deepa Akka, You are so inspiring .

  • @sujathamurthi5643
    @sujathamurthi5643 8 месяцев назад +12

    Nice interview .. ❤

  • @roopajayanthi1969
    @roopajayanthi1969 6 месяцев назад

    தீபா சங்கர் அவர்களை மிகவும் பிடிக்கும்

  • @saraladevisarala779
    @saraladevisarala779 8 месяцев назад +1

    Love u archana ❤❤ bigg boss la ungala miss undrrstand pannitta sorry but ur realily great person love u so much❤❤❤❤❤

  • @JoysamiJoy
    @JoysamiJoy 6 месяцев назад

    Magal Deepa nenga lum ungal kudumbathin anaivarum Nalla irukanum endru kadavulidam praththikuren

  • @palaninirmalapalanisamy4359
    @palaninirmalapalanisamy4359 8 месяцев назад +1

    அச்சு மா உங்களுக்கு தமிழ் படிக்க தெரியுமா என தெரியவில்லை. ஆனால் ஒரு நாள் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 7 месяцев назад +3

    Deepa is unique.talented and pure soul.
    Long live happily

  • @sumathinagaiah8169
    @sumathinagaiah8169 8 месяцев назад +8

    Super Deepa akka ❤❤

  • @hari-vg9ug
    @hari-vg9ug 8 месяцев назад +4

    Pleace take with sneha mam please

  • @DevigaRani-t5q
    @DevigaRani-t5q 8 месяцев назад +1

    தீபா போல் தான் நானும். எங்க அம்மா வும் எதுவுமே சொல்லி தராது வளர்த்து விட்டுட்டு போய்ட்டாங்க. விருதா கூட முட்டையா இருந்தேன்.

  • @padmajamukundan2691
    @padmajamukundan2691 8 месяцев назад +4

    Archana manimegalai ah koopduveengala

  • @Viratrathinam
    @Viratrathinam 8 месяцев назад +4

    நான் என் அழகான மகன் 17 வயசு இழந்து தவிக்கிறேன் ஏற்றுக் கொள்ள முடியலை எப்படி கடப்பது நான் என் மகன் படிக்க வேண்டும் என்று அடித்தேன் ஆனால் இப்ப குற்ற உணர்ச்சி தவிர்க்கிறேன்

    • @buttterflygirl
      @buttterflygirl 8 месяцев назад +1

      It is difficult for everyone to go through this. We have to accept everything that happens around us only for a reason. Don't hurt yourself. Accept what happened and find a reason to live your remaining life. Look for signs that he may want you to do good deeds on those who are from a low social background. Everyone who comes through us doesn't belong to us. They all come for a reason. When everyone's time is up, we all have to go. Don't blame yourself. Love yourself and love your gone son through good deeds.

    • @saiamudhayogam
      @saiamudhayogam 7 месяцев назад

      Amma😂.Nan yar Rekha padmanaban speech kelunga

  • @shanthirao3774
    @shanthirao3774 7 месяцев назад +1

    Love of mother invaluable

  • @bennythoughts1431
    @bennythoughts1431 8 месяцев назад +19

    My favorite Akkas in one video ka

  • @LakshmiPrabha-u7o
    @LakshmiPrabha-u7o 2 месяца назад +1

    Deepa nee yeepavum pola iru
    Eppayellam over makeup podara adthu vendamay pakka nalla ella
    Deepa deepava irukanum
    Adthuthan nalla iruku

  • @ramyasampath8301
    @ramyasampath8301 8 месяцев назад +2

    Akka pls interview makapa...

  • @Viratrathinam
    @Viratrathinam 8 месяцев назад +1

    தீபா அக்கா லவ் யூ ❤️❤️❤️😍😍😍❤️❤️❤️😍😍😍❤️❤️❤️

  • @kumaravelkumaravel2012
    @kumaravelkumaravel2012 8 месяцев назад +2

    Akkaa, premalathaa vijayakaanth mam ah kupudukaa akkaa pls ❤

  • @abianitha8494
    @abianitha8494 8 месяцев назад +3

    Deepa akka congratulations your professional life 😍🤩🤗😘

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 8 месяцев назад +5

    Archana lovely colours of your dress suits you!

  • @sarasmuthusamy5024
    @sarasmuthusamy5024 8 месяцев назад +2

    Archu your outfit is SUPERB ... this color suits you very well❤❤❤❤❤ love from Singapore

  • @AbiAbinaiya-v5g
    @AbiAbinaiya-v5g 8 месяцев назад

    Seam akka ennoda ammaum kuda ethee maathiri thaan naan enraikku thanimai yei vaaduren akka ennoda amma va naan romba miss pannuren...................... By abi

  • @sisterjeyanthi2524
    @sisterjeyanthi2524 8 месяцев назад +2

    Very spontaneous and Speech of the Soul

  • @Appavumnanum6120
    @Appavumnanum6120 7 месяцев назад

    நான் 25. 5.1982 நீங்கள் அவழும் நானும் நான் அப்பாவும் நானும் 👐🙌🙌✌️

  • @AS-mm6ui
    @AS-mm6ui 7 месяцев назад

    9:26 mark..😢 that innocence

  • @rafiAmmu-jr7yb
    @rafiAmmu-jr7yb 8 месяцев назад +4

    Hussain manimegalai interview

  • @ashwinias5653
    @ashwinias5653 8 месяцев назад +2

    What an amazing soul she is ❤
    My most favorite 😍 deepa akka

  • @nishar5508
    @nishar5508 8 месяцев назад +2

    Bold answers told too simple. 😃

  • @rejinamujib8
    @rejinamujib8 8 месяцев назад +2

    Archana akka super

  • @JosephJamie-e6g
    @JosephJamie-e6g 8 месяцев назад +8

    Love you deepa

  • @ITHUNALLAYOSANAI
    @ITHUNALLAYOSANAI 8 месяцев назад +2

    Achuma ennayum kooda interview edunga achuma

  • @gayu402
    @gayu402 8 месяцев назад +3

    DD akka pls
    I'm waiting

  • @aish1237
    @aish1237 8 месяцев назад +3

    what a vision !! excellent

  • @sobisiva7798
    @sobisiva7798 8 месяцев назад +1

    Deepa Akka 😍 A big hug to you🫂 You are an Angel Akka🥰😘

  • @namologesh4326
    @namologesh4326 8 месяцев назад +3

    Nisha akkava koopidunga

  • @gayathrikarthikeyan3603
    @gayathrikarthikeyan3603 8 месяцев назад +1

    Such a wonderful interview Deepa akka nailed it♥️♥️♥️♥️

  • @VAATHI-COMING111
    @VAATHI-COMING111 7 месяцев назад +2

    Reshma puspalethi interview pls Akka pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls 😭🙏

  • @parameshhema7005
    @parameshhema7005 8 месяцев назад +5

    Lots of ads pls avoid the ads

  • @mahalakshmid4337
    @mahalakshmid4337 8 месяцев назад +12

    Deepa ka congratulations

  • @megalaselvaraj6574
    @megalaselvaraj6574 8 месяцев назад +2

    Such a soulful interview 💓