சங்கிலி மன்னனின் வாள் வீசப்பட்ட மன்னார் புதை குழி..

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • சங்கிலி மன்னனின் வாள் வீசப்பட்ட மன்னார் புதை குழி..

Комментарии • 28

  • @rajendranletchumanan7643
    @rajendranletchumanan7643 3 месяца назад

    மிக அருமை துரை அவர்களே. நானும் உங்கள் ரசிகன்தான். உங்கள் தமிழும் தமிழ் உச்சரிப்பும் உலக தமிழர்களை மிகவும் கவர்ந்து விட்டது. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி. வாழ்க வளமுடன்.

  • @ara3388
    @ara3388 3 месяца назад +4

    ❤அண்ணா நிங்கள் எல்லா இடங்களுக்கும் paarkurirkal good ❤

  • @ranjanguru3514
    @ranjanguru3514 3 месяца назад +3

    அண்ணா நீங்கள் உண்மைச் செய்தி சொல்வதால் எல்லோருக்கும் பிடித்துவிட்டது

  • @JesuthasanRobert
    @JesuthasanRobert 3 месяца назад

    👌🏿👌🏿👌🏿வாழ்க வளமுடன் மன்னார் வந்திருக்கிறீர்கள் மகிழ்ச்சி....... அப்படியே கொஞ்சம் முருங்கன் பக்கமும் வாங்களன்

  • @leoinjj2879
    @leoinjj2879 3 месяца назад

    சிறப்பு

  • @AmeenRahman-uf8ik
    @AmeenRahman-uf8ik 3 месяца назад

  • @s.antonypitchai7314
    @s.antonypitchai7314 3 месяца назад

    Thank you for your publicity.
    It is not only religion matter but also ancient Tamil history.

  • @logeswarangajendran7938
    @logeswarangajendran7938 3 месяца назад +5

    ஒரு இனத்தின் அடையாளம் மொழியுடன் இணைந்த கலாச்சாரமும் தான்! கலாச்சாரம் என்பது அந்த இனம் தொண்டு தொட்டு கடைப்பிடிக்கும் ஆன்மிகம்/நம்பிக்கை சார்ந்தது! ஆகவே கலாச்சாரம் அழிந்தால் மொழி அழியும், பின் இனம் அழியும்!
    மதம் மாறினால் பண்பாடும் மாறும். தமிழ் பேசுவதால் மட்டும் ஒருவரைத் தமிழர் என்று கூற இயலாது.
    மதம் மாறிய தமிழர் 'சித்திரைப் புத்தாண்டு' கொண்டாட முடியாது காரணம் அது மதத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுவதாகும். மதம் மாறியோர் நமது கலையைப் பின்பற்ற முடியாது காரணம் அது ஆடல் வல்லான் திருநாமத்தைக் கொண்டு ஆடிப்பழக வேண்டும்.
    யோகத்தைப் பயில முடியாது காரணம் அதில் இந்து பண்பாட்டுக் கூறுகள் அடங்கியுள்ளன. இப்படி தமிழரின் பல பண்பாட்டுக் கூறுகள் மதம் மாறியோரால் பின்பற்ற இயலாது போய் விடுகின்றது. அப்படி இருக்கும் போது மதம் மாறியோர் எப்படி 'தமிழ் இனமாக' வாழ முடியும்?
    அறியாமை இது தான் இநத கலியுகத்தின் மிகப்பெறிய அவலம். இன்று உலகெங்கும் சுதந்திரமான மக்களாட்சி இருந்தும் ஏன் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி வருவதில்லை. ஏன் அரசியலை கண்காணிக்கும் பொறுப்புணர்ச்சி இருப்பதில்லை. ஏன் பேரழிவுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடத் துணிவதில்லை? ஏன் இந்த அலட்சியப்போக்கு, எதனால் இப்படி ஒதுங்கிக்கொள்ளும் மனப்பாண்மை? எல்லாவற்றிற்கும் மூலகாரணம் அறியாமை!
    கோவிலுக்கு செல்வதில் உள்ள அறிவியலலை கற்று கொடுப்பது எம் கடமை.
    நான் எந்த நம்பிக்கைக்கும் எதிரானவன் இல்லை! ஆனால் சில அன்னிய சக்திகள் எம் கலாச்சாரத்தை அழிப்பது தவறு!
    பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா?
    நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!!
    கோவில்கள் இருக்கும்வரை தமிழ்ப்பண்பாடும் இருக்கும்!
    ஆன்மீகம் ஒரு நோய்அல்ல தொற்றிக்கொள்வதற்கு/பரப்பப்படுவதற்கு. அது இயற்கையோடு சம்மந்தப்பட்டது, தானாக வளரவேண்டும். தேடுதலே ஆன்மீகம். அறிவுபூர்வமானது ஆன்மீகம். அல்லா, சிவன், கடவுள், கர்த்தர் எல்லாம் ஒன்றையே குறிக்கும் சொல். பல மத நம்பிக்கை உள்ள ஒரு நாட்டில் ஒருவர் நம்பிக்கையை ஒருவர்மீது தினிக்காது இருந்தாலே போதும். சாத்தான் அரன் பிசாசின் கொட்டகை என சொல்லும்போது வீண் சண்டை வரத்தான் செய்யும்! அடுத்து நாம் சைவர்கள் தெருவில் நின்று ஆள் பிடிப்பதில்லை. ஆண்கள் ரயிலில் மதப் பிரச்சாரம் செய்து , பெண்கள் சந்தியில் மதப் பிரச்சாரம் செய்வது இது ஆன்மீகம் கிடையாது. தேடுதல் மாத்திரமே ஆன்மீகம். உண்மையான ஆன்மீகத்துக்கு விளம்பரம் தேவை இல்லை! பக்தி காதல் பாசம் அன்பு இவை அனைத்தும் தானாக ஊற்றெடுத்து பெருகி ..கசிந்து உருகி வரவேண்டும் .. கெஞ்சி கேட்டு வந்தால் அதற்கு பிச்சை என்றே பொருள். எந்த விலைக்கும் உங்கள் கலாச்சாரத்தை இழக்காதீர்கள்.
    தமிழனாக அதிலும் எந்த பொருள் ஆசைக்கும் அல்லது வாளுக்கு அஞ்சி மதம்மாறா எம் இந்து பெற்றோர்களுக்கு பிறந்ததை நினைத்து பெருமை கொள்வோம்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 3 месяца назад

      நான் இந்த மதத்திற்கு எதிரானவன் இல்லை நேரம் கிடைக்கும் போது மாதா கோவிலுக்கு சென்று வணங்கி வரும் ஒரு சைபர் தமிழன் நான் மதம் மாற்றுபவர்களை நான் வெறுக்கிறேன் அவர்களை தரன் குறைந்தவர்களாக தான் கருதுகிறேன்

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 3 месяца назад

      திண்டு, குடித்து, பேண்டு, பெய்து செத்தவனையும், செத்தவளையும் கடவுள் என்பவர்களுக்கு இது ஒருபோதும் புரியாது😮

  • @gladstoneb879
    @gladstoneb879 3 месяца назад

    Very nice..❤

  • @mrajamraja-z2g
    @mrajamraja-z2g 3 месяца назад +1

    Raja👌👌👌

  • @samsunga257
    @samsunga257 3 месяца назад +1

    வணக்கம் கி.செ. துரை அவர்களே. நீங்கள் இப்போது வடமாகாணத்தில் வலம் வருகிறீர்கள். நல்லது நானும் இடத்தில் உங்களை சந்திக்க விரும்புகிறேன்.

  • @MrSuperanterson
    @MrSuperanterson 3 месяца назад

    Good information

  • @nadapuvee937
    @nadapuvee937 3 месяца назад +1

    ஐயா அடிக்கிற கனல் வெயிலில் கோட் ஷூட் போட சொல்லி யார் அழுதது !!!!

  • @SrilinoshananSK
    @SrilinoshananSK 3 месяца назад

    Savakacheri hospital pirachanai Patti entha oru pathivum idavillai

  • @nadapuvee937
    @nadapuvee937 3 месяца назад

    This is not a news...a video to praise you as news !!!!

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 3 месяца назад

    World first language is Tamil world freedom language is English friends Animals have one language why many language for human think answer in Bible history Ten commandments is British law English via law unite the people and we are not Indian we are named by Indian and please give free education and food for study and please study EPC and IPC laws friends what is God who is God think Bible God name is Words of God Bible 10 commandments is British law English via law giving freedom and good lifestyle for world human friends

  • @MohamedMuzammil-d2i
    @MohamedMuzammil-d2i 3 месяца назад

    முதலில் கண்னாடி பிறகு செய்தி

  • @Sathees2024
    @Sathees2024 3 месяца назад

    துரை நீ சாவகச்சேரி வைத்தியசாலையில் நடக்கும் பிரச்சனையை எடுத்து போடு