நீங்க செஞ்ச சிக்கன் ரைஸை நீங்களே சாப்பிட ஏன் பயப்படுறீங்க? ஊழியரை வறுத்தெடுத்த வாடிக்கையாளர்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 8

  • @Muthu-t9s
    @Muthu-t9s 2 часа назад +9

    ஏன் பிரதர் ஒயிட் ரைஸ் சாம்பார் ரசம் மோர் பிடிக்காதா குழந்தைகளுக்கு எதற்கு இந்த ரைஸ் வாங்கி தருகிறீர்கள் உங்கள் மேல் தான் தவறு

  • @raja.sarees6435
    @raja.sarees6435 2 часа назад +6

    சிக்கன் மட்டன் எல்லாம் வீட்டில் தயவு செய்து குழந்தைங்களுக்கு கொடுங்கள்..... பனம் கொடுத்து ஏன் உடலை கெடுத்து கொள்ள வேன்டும்... ர

  • @Selviselvi-gv8pc
    @Selviselvi-gv8pc 56 минут назад +1

    சிக்கன் ரைஸ் இந்த கடையில் மட்டும்மல்ல எந்த கடையில் வாங்கி சாப்பிட்டாலும் கேடுதான்

  • @Ashokp8997
    @Ashokp8997 34 минуты назад

    உங்களுக்கு எப்ப தான் அறிவு வரும் அதான் நல்லா இருக்காதுன்னு தெரியும் ல எப்ப தான் திருந்த போறீங்க

  • @SarithaSaritha-nc5kc
    @SarithaSaritha-nc5kc 47 минут назад +1

    Iyaiyoooo nan ipo chikken Rice than saptu paduthutten 😢 ipo bayamma vera irukkeyyy...... 😓

    • @Jones____
      @Jones____ 43 минуты назад

      Na beef rice saptane😋

  • @Sleepizgudd
    @Sleepizgudd 41 минуту назад

    Idhu chicken rice illa chicken lies 😂

  • @Arimakarnan
    @Arimakarnan Час назад +1

    Yei. Business na apdi than, po da...... Panam, panam na pee kooda thibanunga, intha ULACHI SAMBARICHI sapudura hotel karanynga😂