"தமிழகத்தில் சமூக நீதி மறுக்கப்படுகிறது" - அமைச்சர் சேகர் பாபு

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • "தமிழகத்தில் சமூக நீதி மறுக்கப்படுகிறது" - அமைச்சர் சேகர் பாபு
    -------------------------------------------------------------------------------------------------
    பொய் சொல்வதுதான் திராவிட மாடல் அரசா திரு. @PKSekarbabu? நீதிமன்றத்தில் எந்த அணையையும் போடாத போது "நீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டு பக்தர்களுக்கு கனகசபையில் அனுகதிக்க வேண்டும்" என்று எந்த ஆணையில் எழுதி உள்ளது?! ஏன் இப்படி பொய் சொல்க்கிறீர்கள்? அல்லது உங்கள் @tnhrcedept சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜ பொய்யான தகவலை கொடுத்தாரா? விளக்கம் கொடுப்பீர்களா?!
    இப்படி நிதிமன்ற ஆணையை திரித்து தவறாக கூறுவது Criminal contempt. உங்கள் மீது ஏன் Criminal Contempt வழக்கு தொடுக்க கூடாது?
    மேலும், தமிழகத்தில் பல மாநிலங்களிலே சமூக நீதி மறூக்கப்படுகிறது என்று சொல்கிறீர்களே!! இதுவா உங்கள் ஆட்சியின் அவலை நிலை? பல்வேறு மாநிலங்களில் இதுதான் நிலமையா?
    சிதம்பரம் கோவிலில் என்ன சமூக நீதி மறுக்கப்பட்டது? யாரையுமே விழாக்காலங்களில் அனுமதிக்காத போது எங்கே அங்கே "சமூக நீதி பிரச்சனை"? அங்கே சட்டவிரோத செயல் நடக்கின்றது என்றால் ஏன் தமிழக அரசு சட்ட நடவடிக்கையை எடுக்கவில்லை?
    மேல்பட்டி த்ரௌபதி அம்மன் கோவிலில் ஏன் சமூக நீதி இன்றுவரை நிலை நாட்டப்படாமல் கோவில் பூட்டி இருக்கிறது?! இதுதான் சமூக நீதி காக்கும் திராவிட மாடல் அரசா?
    என்னை போன்ற சாதாரண இந்திய நாட்டு பிரஜைக்கு பதில் சொல்ல நீங்கள் கடமை பட்டுள்ளீர்கள் என்பது தெரியுமா?

Комментарии • 21

  • @kishorekumar-yw8dj
    @kishorekumar-yw8dj Месяц назад +8

    எண்டா 63 பேரு கள்ளச்சாராயம் குடிச்சி இறந்து விட்டார்கள், சமூக நீதி மண்ணங்கட்டினு உலறிட்டு இரு.
    எங்கே பார்த்தாலும் சாராயம், கஞ்சா, போதை. இதுல என்ன மகிழ்ச்சி வேண்டி இருக்கு?.
    பகவான்தான் எல்லோருக்கும் நல்வழி காட்ட வேண்டும்.

  • @asokkumar7142
    @asokkumar7142 Месяц назад +5

    இந்த ஆளை இறைவன்தான் கேட்க வேண்டும். தில்லை நடராஜர் முக்கண் ஆண்டவன். தீயவர்களை எரித்து விடுவார்

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg Месяц назад +7

    தர்மப் பரிபாலனம் செய்யப் புறப்பட்ட,
    "ஸ்ரீராமச்சந்ரமூர்த்திக்கு
    பலவகைப்பட்ட, இன்னல்கள். 🙏🙏

  • @varunsrivatsan8905
    @varunsrivatsan8905 Месяц назад +3

    You are hallelujah fellow right what business do you have on our religion

  • @SHREEBPL
    @SHREEBPL Месяц назад +6

    'இந்தாண்டு கனகசபை தரிசனம் உண்டா.. கைவிரித்த நீதிமன்றம்' என்றல்லவா நேற்று முன்தினம் தலைப்புச் செய்தியில் பார்த்தேன்.. 🤔

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Месяц назад +3

      ௮டிச்சிவிடு சேகர்பாபுதானே😢

  • @sivanamma2901
    @sivanamma2901 Месяц назад +2

    முதல்வர், or கலெக்டர், அல்லது any Officer இவர்கள் சீட் (ஆபிஸ் இருப்பிடத்தில் அந்த நபர்களை தவிர மற்றவர்கள் யாராவது )
    அமரமுடியுமா?
    அந்த கோயிலில் என்ன
    விதிமுறைகள் உள்ளனவே அப்படி தான்
    செய்வார்கள்,

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg Месяц назад +2

    🙏🙏🙏🙏🙏🙏
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @KrishnakumarRK-er4lq
    @KrishnakumarRK-er4lq Месяц назад +1

    Evargal seiyum pavam evargalin varisukalai vatti vadhaikum laks crores endru money mattum avagalin life IL irukkum peace of mind iruukadhu

  • @vijayendranvijay4538
    @vijayendranvijay4538 Месяц назад +5

    adhai patri everukku enna kavalai .veru yedho prachanaiyai moodhi msraikka kovil prachanai eduthu viduvar .n

    • @OurTemples
      @OurTemples  Месяц назад +3

      சரியா சொன்னீங்க. என்ன பிரச்சனை என்பது தான் கேள்வி

  • @krishnamurthyramanujam3514
    @krishnamurthyramanujam3514 Месяц назад +2

    உங்கள ஆட்சியில் பல்வேறு இடங்களில் என்று இருக்க வேண்டும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.

  • @vijayendranvijay4538
    @vijayendranvijay4538 Месяц назад

    adhiyen swamy.thiru dushyant sridher swamy patri varum vishanyangalai video moolam aridhen .migha thiramai aana manider.easy aagha purindu kollalam avrudaiya upenyasangalai .siru pillaigal kooda eerka padugirargal everudaiya samarthiyamana pechinal.thangaludaiya bhakthi yarukkum edherkagavum vittu kodukkada bhakthi .ramar endral uyir endru sollalam .thangal bhakthi thelinda urudhiyana bhakthi. Anal oruvarukoruvar bhakthi vishayangal maru padalam. adherkagha nam yaraiyum vittu kodukka vendhiyadhillai swamy .edherkaghavey kathu kondhirukum oonaigal dan adhigam .mighavum kavalai azhikha koodhiya vishayamagha ulladhu .Zee tamil dushyanth uraiyadalai kettal avetukku rama piran meedum seethamma meedum ethanai bhakthi kondullar enbadhu puriyum anaiverukumey. melum thangalai follow seidu varum siru poochi endru dan solluven ennai . Thangal solliyirunda padhi padhi kodhi kulam sendru pillai lokhachariyrai sevithu vanden ..thangalai pondror peruman piratti arulinal nandragha erukkanum endru prarthikiren ..karpar rama piranai allar mattum karparo .endru nammalvar kaliyugam arambhikum podhu thiruvai aruliyirukhirar.appoludhu ramar dwabara yugam munney erundha thradha yugathil ramer avadaram seidukirar. Ondrum theriyada makku enakkey dwabara yugam ethanai aandugalnnu kelvhi vandu kondhey erukum .aanal eppadhi erundal yenna.? endru meendum rama piran patri pasurangalai sevithu kolven .aanal eppodhu ulla kalam ?

  • @rameshmahalingam4714
    @rameshmahalingam4714 Месяц назад +1

    Do u still have faith in judiciary?

  • @dilipankrishnaswamy2214
    @dilipankrishnaswamy2214 Месяц назад

    நீங்கள் தப்பர்த்தம் செய்து கொள்ள வேண்டாம். (பணம்) சேக்கர பாபு, "தமிழகத்தில் நீதி மறுக்கப்படுகிறது" என்று தான் உண்மையை உளற வந்தார், ஆயினும் வாய் தவறி...😉🤣