ஸ்டாலினை நா சும்மா விட மாட்டேன் | Rangarajan Narasimhan troll

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024
  • ஸ்டாலினை நா சும்மா விட மாட்டேன் | Rangarajan Narasimhan troll #kptroll #mkstalin #sangitroll
    முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் முதல்வருக்கு மிரட்டல் I #anbumaniramadoss #mkstalin #pmk #kptroll
    #seeman #rajinikanth #vijay #seemanlatestspeech #tvkvijay #tvk #seemanlatestspeechtoday #seemanism #seemanmassspeech #seemanfastnews #seemanfullspeech
    #modi #adhani #adaninews #adaniissue #adanitroll #kptroll
    #anbumaniramadoss #kptroll #cnramamurthy
    #ramadoss #anbumaniramadoss #cnramamurthy #pmk #pattali_makkal_katchi #pattalimakkalkatchi #pattali #pattalimakkalkatchistatus #tribes #tribestamil #karikalan #rootskarikalan #latesttamilnews #latestnews #tamilnewsheadlines #tamilnewstoday #tamilnewslive #trendingtoday #trendingnewstamil #breakingnewstamil #tamilflashnews #tamilnewslive #tamilnews
    #ANNAMALAIBJP #sivajikrishnamurthy #neerthirai #redpix #hraja #AATUKUTTIANNAMALAI #KPTROLL #udhayanidhistalin #nirmalasitharaman #kptroll #bjp #sangistroll #udhayanidhistalin #nirmalasitharaman #sangistroll #udhayanidhistalin #nirmalasitharaman #kptroll #bjptrolls #amarprasadreddy #annamalaitroll #kptroll2.0
    FOLLOW ON INSTAGRAM: kootrapanyaththa2.0
    link -www.instagram....
    FOLLOW ON TWITTER: @kptroll1
    FOLLOW ON FB : www.facebook.c...
    ************************
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of fair use.
    ************************
    CONTENT DISCLAIMER :-
    Following video audio content making entertainment purpose only. Not offence anyone
    ***********************

Комментарии • 670

  • @ParamesWaran-t2o
    @ParamesWaran-t2o 13 дней назад +60

    தோழருக்கு மனமார்ந்த நன்றிகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @cmurugesancm7087
    @cmurugesancm7087 14 дней назад +179

    எதை கேட்டாலும் தெரியலை ஆனால் எல்லாம் தெரிந்தவர் போல பேசுகிறார். மணிஅடிக்க மட்டுமே தெரியும்

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 13 дней назад +1

      @@cmurugesancm7087 what to do? You won’t understand even if someone explains to you because you belong to the Dravidian stock. 🤣🤣

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 13 дней назад

      @@cmurugesancm7087 True. As your father in his work.

    • @thangarajd343
      @thangarajd343 12 дней назад +4

      Nallaa maniyai aattuvaan pola

    • @lioness1249
      @lioness1249 12 дней назад +1

      Veenai vasikkavum theriyum , evar K T Ragavan group illai o no😂

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 12 дней назад

      @ ok da Dravida Panni

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 14 дней назад +138

    சானாதனத்தை ஒழிக்க பிறந்த எங்கள் இளஞ்சூரியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் இன்று.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 12 дней назад

      @@sinjuvadiassociates9012 it’s fate that these incorrigible persons like Udhaarnidhi had to be discussed in these forums.

    • @balachandran8152
      @balachandran8152 11 дней назад

      தமிழில் ச என்ற எழுத்தை யே உதயநிதி மறந்துவிட்டார் . பாவம். அவர் பட்ட கஷ்டம் அவருக்கு தான் தெரியும்... 😂😂..

  • @selviganesh2558
    @selviganesh2558 14 дней назад +229

    வச்சி செய்த சகோவிற்க்கு.... வாழ்த்துக்கள்.... சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @myfinancialnote
      @myfinancialnote 14 дней назад +5

      The bro well nailed him... KP keep rocks...

    • @KaruppaiyaM-x6b
      @KaruppaiyaM-x6b 14 дней назад +3

      வயசு சிறுசு....
      வாய்மை பெறுசு....

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 10 дней назад

      மற்றவர் மூலம் வேறு ஒரு u tuber இடம் என்னக் கேள்வி கேட்டது பரவாயில்ல ஆனா அவர் இளைஞர் வளரவேண்டியவர் என்றாராம்.😮😮😮

  • @Thiruagasteen
    @Thiruagasteen 14 дней назад +130

    சூப்பர் Bro இந்த பித்தலாட்டங்களை தோழுரித்து தொங்கவிட்ட உங்களுக்கு என் வாழ்த்துக்கள்..

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 13 дней назад

      @@Thiruagasteen what has happened? Nothing affected anyone. You’ve wasted your time. That’s it.

  • @moorthivimal582
    @moorthivimal582 14 дней назад +126

    அம்பி பார்ட் - 2 சீக்கிரமா போடுங்கோ நேக்கு ரொம்ப ஆவலா இருக்கு.😂

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 13 дней назад

      @@moorthivimal582 சரிடா திராவிடபன்னி

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 12 дней назад

      @@moorthivimal582 Dei Dravida Panni, don’t you think you’re criticising one community? Aren’t you ashamed that you’re taking reservation benefits from the sincere tax payers and living with it. Can you survive without the benefits?

  • @thangamraj6799
    @thangamraj6799 14 дней назад +256

    மாமாவ விட்றாதீங்க.. நிறைய காமெடி கன்டென்ட் குடுப்பான் போலயே..😂

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 13 дней назад

      Poda Dravida Panni, RN has talked sensibly. Just shut up.

    • @SarathkumarSandeepkumar
      @SarathkumarSandeepkumar 13 дней назад

      ​@ersureshnarain9770 அடேங்கப்பா சொல்லி விட்டார் செனப்பன்னி

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 13 дней назад

      @@thangamraj6799 ok da Dravida Panni

    • @Zdheiejejisoejheisidjdioosoks
      @Zdheiejejisoejheisidjdioosoks 13 дней назад

      ​@@ersureshnarain9770 po da sanghi maki😂

    • @Zdheiejejisoejheisidjdioosoks
      @Zdheiejejisoejheisidjdioosoks 13 дней назад

      ​@@ersureshnarain9770onakellam sutu sora iruga dravidam illa ennaiku ellarum padipoma😏 vitu ponnu ellathakum eputi patusu work poranga 🤨 atha solura nee oru manaketta sanghi😂

  • @Jonymoses3103
    @Jonymoses3103 14 дней назад +75

    " அய்யா வைகுண்டர் " அவர்களை இழிவாக பேசிய ரெங்கராஜன் நோரசிம்மனை கண்டிக்கிறேன்.

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 10 дней назад

      S ask ask all ask

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 10 дней назад +1

      S all ask

    • @ravanannadar8212
      @ravanannadar8212 9 дней назад

      Naan siru vayadhaga irukum bodhu “chanannai parthal theetu “eandra valaku sol irundhadhu adhu patri Tamil vidhvaan pattam petra ean periyapavidam keta bothu avar kooriya vilakathai ingu pathividukindren munoru kaalathil Tamil mannan ana oruvan paapathi pennai sirai pidithu sendru kaavalil vaithan aval anumadhi illamal avalai thotal thalai vedikum eandra saabam irundhadhal andha mannan avalai thodavilai aanal andha paapathi yo indha mannan udal alagil mayangi kaam itchaiyudan partha udane aval karbam aanal pinaalil avalai thedi vandha aval kanavanum aval karbamaga irukindral eanbadhai thuni thuvaikum tholilaligalal therindhu pin avalai kaatileye vitu sendran. Idhanal dhan “chananai parthale theetu “eandra valaku vandhadhaga koorinaar

  • @worldwildlife-c6l
    @worldwildlife-c6l 13 дней назад +26

    கருவறை நுழைவு போராட்டம் அய்யா வைகுண்டர் முதல் பெரியார் வரை கருவறை நுழைவு போராட்டம் கலைஞர் முதல் ஸ்டாலின் வரை. கோவிலுக்குள் பார்ப்பனர் நுழைய அனுமதி இல்லை என நாம் போராடனும் 🤔

  • @rajendran3649
    @rajendran3649 14 дней назад +71

    அதென்ன வைகுந்தர் வையாத குந்தர்னு குசும்பா பேசுறேள். ஐயா வைகுந்தர் பற்றி இளககாரமாகப் பேசியதற்கு நீர் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 10 дней назад

      Sss all ask. Ask ask

    • @ravanannadar8212
      @ravanannadar8212 9 дней назад

      Neenga eallam hindu nu solli unga kula samiya vangama aduthavan kula samiya vanaguvadhal vandha vinai.nam kula sami ayya vai perumal odu opitu pesiyadhal kandavan eallam nammai ilivadhan pesuvan.ayya namaku vangi kodutha mariyadhaiyai meendum vitru viteergal

    • @ravanannadar8212
      @ravanannadar8212 9 дней назад

      Naan siru vayadhaga irukum bodhu “chanannai parthal theetu “eandra valaku sol irundhadhu adhu patri Tamil vidhvaan pattam petra ean periyapavidam keta bothu avar kooriya vilakathai ingu pathividukindren munoru kaalathil Tamil mannan ana oruvan paapathi pennai sirai pidithu sendru kaavalil vaithan aval anumadhi illamal avalai thotal thalai vedikum eandra saabam irundhadhal andha mannan avalai thodavilai aanal andha paapathi yo indha mannan udal alagil mayangi kaam itchaiyudan partha udane aval karbam aanal pinaalil avalai thedi vandha aval kanavanum aval karbamaga irukindral eanbadhai thuni thuvaikum tholilaligalal therindhu pin avalai kaatileye vitu sendran. Idhanal dhan “chananai parthale theetu “eandra valaku vandhadhaga koorinaar

  • @pullingo213
    @pullingo213 14 дней назад +72

    என்ன வக்கீல் சார் தண்ணீர் குடிக்கனுமா? எவ்வளவு பேரை தண்ணீர் குடிக்கவைத்த வக்கீல்... இப்போது... தண்ணீர் குடிக்க வைத்த தம்பிகளுக்கு... பாராட்டு க்கள்... தொடரவேண்டும்!

  • @Aaram2019
    @Aaram2019 14 дней назад +78

    கோவில் உள்ளவே போகாதென்னு சொன்வள் தான் நீங்க.. அதுவும் போராடி பெற்றது தானே

  • @aberami_balsamy1390
    @aberami_balsamy1390 14 дней назад +68

    தொடரட்டும் புரட்சி

  • @ThaqwaReadymade-kp2em
    @ThaqwaReadymade-kp2em 13 дней назад +52

    😊😊சானாதனத்தை ஒழிக்க பிறந்த எங்கள் இளம் சூரியனே துணை முதல்வர் உதயநிதி ❤❤

    • @balachandran8152
      @balachandran8152 11 дней назад

      சனாதனம் - உண்மையான அர்த்தத்திலும் நடைமுறையிலும் அழிக்க முடியா தது.மனிதன் வரலாம் மனிதன் போகலாம். ஆனால் சனாதனம் நித்தியமானது. 🙏🙏...😢

  • @jeyabalan6334
    @jeyabalan6334 14 дней назад +300

    மன்னர்கள் கட்டிய கோவிலில் மன்னர்கள் கொடுத்த கூலிக்கு மணியாட்ட வந்த இந்த கூட்டத்திற்கு எவன் இந்த அதிகாரம் கொடுத்தது.

  • @murugesanindira2715
    @murugesanindira2715 14 дней назад +136

    அர்ச்சகர் வேலை என்பது அப்படி என்ன புடுங்குற வேலை.

    • @ragavank3532
      @ragavank3532 13 дней назад

      ஊரை ஏமாற்றும் வேலை.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 13 дней назад

      @@murugesanindira2715 ask your mother

    • @Prabakaran-p5u
      @Prabakaran-p5u 13 дней назад +1

      😂😂😂😂😂

    • @mohansongs
      @mohansongs 12 дней назад +1

      அவர்களின் கேள்வி:
      தராதரம் வேண்டாமா ? எல்லாரும் ஒன்னா?

    • @SubbuRao-v3j
      @SubbuRao-v3j 10 дней назад

      Chinnapayanmamavinosakalam

  • @kps396
    @kps396 14 дней назад +83

    இப்பவே இப்படி பெரியார் காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பார்க்கவே முடியலை

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 13 дней назад

      @@kps396 All through, this has been the same. Ramaswamy did nothing noteworthy. He didn’t do anything fruitful to the Tamilians.

    • @mohodeen333
      @mohodeen333 13 дней назад +2

      ஸ்டாலினை சும்மா விடமாட்டேன்
      சொன்னியேஓய் புடுங்கபோறியா

    • @ushavsamy
      @ushavsamy 12 дней назад

      @@kps396 பெரியாருக்கும் முன்னால் ? யோசிக்கணும்

  • @whiplash5843
    @whiplash5843 14 дней назад +32

    மனிதன் மனிதன் மனிதன்டா.ஒன்னும் புடுங்க முடியாது.

  • @rajarhythms5168
    @rajarhythms5168 14 дней назад +93

    அதென்னடா உங்களுக்கு பெரியார் ங்கற பேர கேட்டாலே வேட்டி ஈரமாகிருது 😂😂

    • @RAMESHKUMAR-wk8vb
      @RAMESHKUMAR-wk8vb 13 дней назад

      Priya Ramaswamy Periyar Illa Ramaswamy Manisha

    • @Manian0592
      @Manian0592 13 дней назад +1

      Ennatha man ulrattu irukka? Priya sweety ya fb la follow panriya?

    • @marsookali9936
      @marsookali9936 11 дней назад

      சூப்பர் 🎉

  • @sanchiran7794
    @sanchiran7794 13 дней назад +45

    தோழர் சூப்பர் பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்ற பாப்பான்

  • @jrptraders2948
    @jrptraders2948 13 дней назад +33

    முதல்வரை சும்மாவிடமாட்டேன் என்று சொன்ன ராங்கா நாரசிம்மன் மீது வழக்கு தொடரணும்

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 12 дней назад

      எழுத்திலும், வாதத்தையும் ஆகம விதிப்படி சமஸ்கிருத மொழியில் செய்வாரா? சட்டம் என்ன சொல்கிறது.? மக்களா கேட்கிறாங்களே.

    • @gemmy0599
      @gemmy0599 8 дней назад

      Dai nee yaruda Stalin na thoda mudiyuma

    • @senthilkumar-ci2ro
      @senthilkumar-ci2ro 5 дней назад

      Ammam, mudhalvarai pathu kundi katti maaniyam vanguvaaru

  • @jayakaanthandevisigamony4451
    @jayakaanthandevisigamony4451 14 дней назад +130

    பெரியார் பெயரை கேட்டவுடன் பம்மரான்

    • @mariavalan0007
      @mariavalan0007 14 дней назад +2

      வெங்காய ராமசாமி ஆரியமும் திராவிடமும் ஒன்றுதான்

    • @vasudevanb9248
      @vasudevanb9248 14 дней назад +12

      ​@@mariavalan0007😂😂😂😂 கதறல் பிடிச்சிருக்கு 😂😂😂😂

    • @mariavalan0007
      @mariavalan0007 14 дней назад

      @@vasudevanb9248 என்ன வந்தேறி வெங்காயத்துக்கு சொம்பு தூக்கு . நம் தமிழ் தாயை அவமதித்த வெங்காய ராமசாமியை தமிழர்கள் என்னைக்கும் மன்னிக்கவே கூடாது.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 14 дней назад

      Ariya adivarudi!

    • @வீரத்தமிழன்123
      @வீரத்தமிழன்123 14 дней назад +8

      97% likes பெரியார். 3% hates பெரியார்.

  • @ragaasuran7701
    @ragaasuran7701 13 дней назад +24

    பார்ப்பனர்களுக்கு தமிழர்கள் கோவிலில் என்ன வேலை ? . இப்பவே இந்த பெரியவர் , எப்படி வாயாடுகிறார் பாருங்க , கருத்து சுதந்திரமாக இளைஞர்கள் கோவில் அட்டூழியங்களை கண்டுணர்ந்து பேசும் அளவிற்கு காலம் மாறி இருக்கிறது , மகிழ்ச்சி , அந்த காலத்தில் எப்படி இருந்திருப்பா பாருங்கோ ! .

  • @visahansrirangam4411
    @visahansrirangam4411 14 дней назад +52

    இதுஒரு மரை கழண்டது இதனுடன் பேட்டி தேவையா? 😁😁😁😁😁😁😁😁😁😁😀😀😀😀😀😀😀😀😂😂😂😂😂😂😂

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 13 дней назад +1

      @@visahansrirangam4411 True. Anyway, you’re not going to understand.

  • @vgmathisubramanian4101
    @vgmathisubramanian4101 14 дней назад +39

    அவங்களே பேசட்டும்...இடையில் ட்ரால் பண்ணி கெடுக்காதீங்கப்பா..

  • @ramakrishnansankarappan5552
    @ramakrishnansankarappan5552 13 дней назад +59

    ஐயா வைகுந்தர் காலத்தில் நீங்கள் வாழ்ந்தீர்களா என்று கேட்கிறான் . அப்படியென்றால் வேத காலத்தில் இவன் வாழ்ந்தானா என்ன இப்பொழுது அதைப்புடித்து தொங்க ?

    • @thangarajd343
      @thangarajd343 13 дней назад +2

      Ada naamakkaara..........

    • @nageswaranss7736
      @nageswaranss7736 11 дней назад

      Muzhu poosanikai sothukkulle maraitha kadhai.

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 10 дней назад

      All ask ask why he degraded while mentioning vaigunthar

  • @ragunathank9455
    @ragunathank9455 14 дней назад +68

    இந்த ரங்கராஜனை எப்பிடிடா இவனை இவ்வளவு நாளாக நடமாட விட்டானுங்க.இவனை நடமாடவே விடக்கூடாது.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 13 дней назад +1

      true. If you have guts, argue with him in any debate. Don’t show your Dravidian model atrocities.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 13 дней назад

      @@ragunathank9455 is it? If you’ve guts, try and do something. You be jailed.

  • @sdasan1902
    @sdasan1902 14 дней назад +97

    திமிர், சாதித் திமிர் 🤬😡

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 13 дней назад +1

      @@sdasan1902 உனக்கும் தான்.

  • @csravichandrancsravichandr7547
    @csravichandrancsravichandr7547 14 дней назад +59

    அர்ச்சகரை இவர் உருவாக்க கூடாது சொல்ல நீ யார்

    • @rameshd5421
      @rameshd5421 14 дней назад

      ஒட்டுமொத்த இந்துக்களும் பார்ப்பன
      பூசாரிகளை ஒதுக்கிவிட்டு சாமி தரிசனம் மட்டும் செய்துவிட்டு வரவேண்டும். ஹோமம், பிதுர்கள் காரியம் , கோவிலில் அர்ச்சனை போன்றவற்றை செய்யக்கூடாது.
      நாமே பூஜைகளை செய்து கொள்ள
      வேண்டும். கடவுள் மற்றும் முன்னோர்கள் கோவித்துகொள்ள
      மாட்டார்கள். பார்ப்பனன் அல்லாத
      புது இந்து மதம் படைப்போம்.
      Neo Hinduism.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 13 дней назад

      @@csravichandrancsravichandr7547 நீ யார்?

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 12 дней назад

      @@csravichandrancsravichandr7547 That’s said in the Aagamam of the respective temples. He is not saying it. He is also saying, anyone can build a temple and have their own rules. Why scratching hys bum?

  • @JohnVik-sm4ty
    @JohnVik-sm4ty 14 дней назад +35

    Super Bro😂 Keep Rocking!!💥🔥🔥

  • @thaikakhadija5598
    @thaikakhadija5598 14 дней назад +17

    எல்லா மதத்துக்கும் பண்ண வேண்டியதுதானே என்று கிறிஸ்தவத்தைப் பற்றி எனக்கு தெரியவில்லை இஸ்லாத்தில் வேதம் கற்றவர்கள்யார் வேண்டுமானாலும் மத வழிபாட்டுக்கு தலைமை தாங்கலாம்.

    • @kurinjinaadan
      @kurinjinaadan 13 дней назад

      பெண்களை எந்த மதம்?

    • @secretofsuccess6070
      @secretofsuccess6070 13 дней назад +2

      @@kurinjinaadan தங்கள் பார்வைக்கு இஸ்லாத்தில் ஆண்களை ஆண்களும் பெண்களை பெண்களும் தலைமை ஏற்று தொழ வைக்கலாம். அது குரான் ஓத தெரிந்த யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.

    • @thaikakhadija5598
      @thaikakhadija5598 12 дней назад +2

      @@kurinjinaadan இஸ்லாத்தைப் பற்றி படித்து தெரிந்து ந்துவிட்டு பேசவும் வாயில் வந்ததை எல்லாம் மனம் போன போக்கில் பேச வேண்டாம்

  • @ramanbaskaran4546
    @ramanbaskaran4546 14 дней назад +9

    உங்க பையனோ அல்லது உங்கள் பேரனோ அர்சகர் ஆக நினைத்தால் ஆக முடியும் , ஆனால் எங்கள் பையனும் நினைத்தால் நீங்கள் ஏற்று கொள்வீர்களா ரங்கராஜன் அவர்களே

  • @damodarandami2573
    @damodarandami2573 14 дней назад +15

    Thatha crying 😭😭😭😭

  • @nithivel1834
    @nithivel1834 14 дней назад +65

    இவாளுக்கு இதே வேலை பா எதனா பேசுவா அப்புறம் மன்னிப்பு னு கின்னிப்பு னு

    • @NairSneha-t8k
      @NairSneha-t8k 14 дней назад

      Avaluku mannipu kekurathu, nei, naraya potu sakara Pongal sapudrathu mathiri. 😂😂 Suththa manam ketta sangis, parpan. 😂😂

  • @loganathan3755
    @loganathan3755 14 дней назад +29

    சும்மா வைச்சி செய்ங்க அவ்வளவுதான்

  • @esaimurugan8074
    @esaimurugan8074 13 дней назад +8

    பெரியார்னு பேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல
    அது அதுதான் பெரியார்

  • @mohamedumar1159
    @mohamedumar1159 14 дней назад +24

    Adharmam Manoj mattum indha debate la irundha nadakuradhe vera 😂🔥

  • @raja.1702
    @raja.1702 14 дней назад +19

    10:10 சில நொண்ணைகளை அப்படி மிதிச்சிட்டு போக வேண்டியது தான்...

  • @m.rbaranigaming966
    @m.rbaranigaming966 14 дней назад +29

    பார்ப்பான் பிழைப்பக்கு. கொண்டு வந்த. மொழி. சமஸ்கிருதம்..

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 13 дней назад

      @@m.rbaranigaming966 Tamilians brought Tamil to beg from central govt. How does this sound? Idiotic? What you said is also idiotic. What to do? I can’t expect anything better than this from you.

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 10 дней назад

      S

  • @thambiapillai6237
    @thambiapillai6237 14 дней назад +31

    அவனை பாரதியார படிக்க சொல்லுங்க.

  • @jai8146
    @jai8146 14 дней назад +13

    Mass video. Keep doing the good work

  • @ramchandrangopalakrishnan2337
    @ramchandrangopalakrishnan2337 13 дней назад +6

    அர்ச்சகர் ஆக‌‌ இருக்க உனக்கு தகுதி இல்லை என்று தெரிகிறது... மக்கள் சக்தியுடன் நாட்டை ஆள்பவர் அவர்...அந்த மக்களிடம் தட்டு ஏந்தும் சாதாரன ஆசாமி நீ.

  • @pubgmobilegaminglitenormal1604
    @pubgmobilegaminglitenormal1604 14 дней назад +52

    கம்முனாட்டி ஐயர் ah இருப்பான் போலயே 🤣🤣

  • @rrthangam9987
    @rrthangam9987 14 дней назад +21

    தட்டுல துட்டுப்போட்ட மட்டும்தான் பிற்பட்ட சமூகத்தவனுக்கு உரிமை என்று இந்த மாமா கூறுகிறார்

  • @thalithpandiyan4030
    @thalithpandiyan4030 13 дней назад +5

    இவ்வுலவு தெளிவாக இருக்கும் போதே இப்படி பேசிக்கொண்டு இருக்காங்க அப்போ பெரியார் இல்லன்னா அவ்வுளவு தான் 😅daii Ivan lusukuthi da 😂 thozhar rocked 🔥 iyyar shocked 😂

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk 14 дней назад +38

    ஹிஹிஹி அர்ச்சகரை உருவாக்க நீயார் சரி கற்சிலைகளை கடவுள் என்று சொல்ல நீயார். 😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 13 дней назад

      @@ajmalkhan-un4lk Dei Mukka Thoppi Panni, who are you to comment on another religion?

  • @solomongnanaraj8920
    @solomongnanaraj8920 14 дней назад +5

    மாமா: எனக்கு எல்லா மொழியும் ஒண்ணுதான்..
    தோழர்: அப்போ இங்கிலீஷ் ல அர்ச்சனை பண்ணலாமா
    மாமா :😮

  • @nivethanive2367
    @nivethanive2367 14 дней назад +11

    Thanthai Periyar🖤🖤💥🔥🔥

  • @ismailbabu8012
    @ismailbabu8012 14 дней назад +11

    6:27 அப்போ உள்ளே இருப்பவர்கள் எல்லாம் யாரு மாமா......😂😂😂😂😂

  • @KalayanasundaramS-n6t
    @KalayanasundaramS-n6t 13 дней назад +16

    ஆமா சாமின்னு சொல்லி கூழை கும்பிடு போட்ட எங்க முன்னோர்களை இன்றைய தலைமுறையை தலைநிமிர்ந்து யோ அய்யரே என்ற கேள்வி கேட்கவைத்தவன் ஈரோடு கிழவன் ..

    • @SH-hw4uy
      @SH-hw4uy 13 дней назад +1

      சிறப்பு.

  • @Sivanesan-v7d
    @Sivanesan-v7d 13 дней назад +17

    அனைத்து சமூக மக்களும் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் ஒன்று சேர்ந்தால் அனைத்து மக்களும் அர்ச்சகர் ஆகலாம். இவர்கள் கொட்டம் அடங்கும். நமக்குள் பிரிவினை இருப்பதால்தான் இவர்கள் ஆட்டம் போடுக்கிறார்கள்.

  • @jayllukeethu4414
    @jayllukeethu4414 14 дней назад +18

    அந்த இன்டர்வியு லிங்க் ப்ளீஸ்

  • @dinesharun2079
    @dinesharun2079 14 дней назад +18

    ஐயோ பாவம், 😂😂

  • @muthusamy8415
    @muthusamy8415 13 дней назад +6

    உங்கள மாதிரி 75 ஆண்டுகளாக பலபேரை பார்த்து விட்டோம்

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 10 дней назад

      75 is vv short time for them they plan for many year & execute.see in indus valley they hide everything try to say theirs.It is planned before many years.Now in power try to execute it.Noone is ready to reveal underwater evidence in bayof bengal.All says no war evidence or huge number of dead bodies.This reveals tamilians are cuningly made to evacuate from their.In whole mass land we tamilians spread & lived.They hide all the evidences.They twist all.

  • @suryavlogs2628
    @suryavlogs2628 13 дней назад +6

    பெரியவர் ஏன் இப்படி கத்தி கத்தி பேசுறார். BP அதிகமாக இருப்பவர்களும் பொய் அதிகமாக பேசுபவர்களும் தான் கத்துவார்கள். சநாதன தர்மம் வைதீக மதம் என்று இவர் சொல்கிறார். இவர் இந்துமதத்தவரா? வைதீக மதத்தவரா?

  • @ushavsamy
    @ushavsamy 14 дней назад +5

    பிராமணர் என்பது வர்ணம்.
    பார்ப்பான் என்பது சாதி.

  • @rishisubramanian3846
    @rishisubramanian3846 14 дней назад +7

    நெற்றி ல உள்ள Asian Paint அடிச் சுட்டு வாடா அம்பி அசிங்கமா இருக்கு ரங்கா மாமா

  • @periysamyperiysamy927
    @periysamyperiysamy927 10 дней назад +2

    எங்க கோயிலையும் எடுத்துக்கிட்டு எங்களையே கருவறைக்குள்ள வர மாட்டான்னு சொல்றது சனாதனம்

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q 13 дней назад +3

    கேள்வின்னா இப்டி இருக்கணும்👌🏼👌🏼👌🏼 கதறிட்டு ஓடணும் இந்த தாத்தா மாதிரி ஆளுங்க 😂😂

  • @manimaran8395
    @manimaran8395 12 дней назад +1

    கேள்விகளால் வறுத்தெடுத்த💥💥💥 அந்த தோழருக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்🌹🌹🌹

  • @SureshSuresh-zu2wb
    @SureshSuresh-zu2wb 14 дней назад +8

    🎉😂 mama va vidatheenga

  • @dhananjayans5989
    @dhananjayans5989 8 дней назад +1

    அவசியமற்ற பழமை வாத பெரும் பாதக பதிவு.
    எல்லா மார்க்கத்திலும் சமய மாறுதல்களுக்கேற்ப புனித ஆகமங்ளே மாற்றி ஏற்றுக்கொள்ளப்பபடும் நிலையில் திரு. ரங்கராஜ் அவர்களின் பேச்சு அபத்தம்.

  • @vadivelua934
    @vadivelua934 13 дней назад +2

    சரியான உண்மையான வாதம் அருமை❤

  • @JeyapandiPandi-zd9ht
    @JeyapandiPandi-zd9ht 13 дней назад +4

    தயவுசெய்து மக்கள் புருஞ்சுக்கொங்க 100 பைத்தியகாரனுடன் பேசுவதும் ஒரு சங்கிட்ட பேசுறதும் ஒன்னு

  • @secularsensitivesentimenta6221
    @secularsensitivesentimenta6221 13 дней назад +1

    பிறரை மனிதர்களாக மதிக்காதவர்கள், பிறரால் மிதிக்க படுகிறார்கள்...

  • @kalidossk6083
    @kalidossk6083 14 дней назад +24

    Mental Narasimhan 😢

  • @muthumari-wz2ns
    @muthumari-wz2ns 14 дней назад +8

    திருநீறு பூசிய தம்பி உன் கேள்வி சூப்பர்.

  • @babumanickam8411
    @babumanickam8411 14 дней назад +3

    Brother super. Rocking 🔥🔥🔥

  • @Jonymoses3103
    @Jonymoses3103 14 дней назад +4

    உன்னை ரெங்கராஜோ? ரொங்கராஜோ? என்று கேட்கலாமா??

  • @balakumarraju9362
    @balakumarraju9362 12 дней назад +1

    சும்மா நிற்க வேண்டாம். ரெம்ப அசிங்கம்.

  • @muthusamy6334
    @muthusamy6334 13 дней назад +4

    பாப்பா பயலே விட்ராதீங்க

  • @samathhameeda4699
    @samathhameeda4699 14 дней назад +10

    Old Mental sanghi👆

  • @savarimuthu3934
    @savarimuthu3934 13 дней назад +1

    பாவம் அல்லகை தனியா தான் வந்து மாட்டிக்கிச்சு

  • @ravichandrankaruppaiya1081
    @ravichandrankaruppaiya1081 10 дней назад +1

    ஐயா தந்தை பெரியார் அவர்கள் வாழ்க.....
    அப்பாடா அவர் மட்டும் ஒரு
    தொண்ணூற்று மூன்று வயது வரை பேசாமல் இருந்திருந்தால்....
    இன்னும் 1000 ஆண்டுகள்
    நாம் எப்படி
    இருந்து இருப்போம்...
    என்று
    இந்த
    ஆள்
    பேசற
    பேச்சு
    இருந்து
    நல்லா
    புரிந்து
    கொண்டேன்.
    அப்பாடா
    அருமையான
    தோழர்களுக்கு
    வாழ்த்துக்கள்...

  • @rmsekarseksr8410
    @rmsekarseksr8410 13 дней назад +2

    சகோ அருமை அருமை

  • @Shenbagadevi787
    @Shenbagadevi787 13 дней назад +1

    எல்லா மொழி யும் ஒன்று ன் னு. ஆனா ஆங்கிலத்தில் ஓத கூடாது

  • @user-ev5
    @user-ev5 10 дней назад +2

    தமிழன் கட்டிய கோயிலில் ஆரியனுக்கு என்ன வேலை..

  • @josephvictor4042
    @josephvictor4042 14 дней назад +2

    மாமா சம்பவம் நடந்ததா இல்லை யா. எந்த ஆண்டு என்ற கேள்வி தேவை இல்லாதது. மாமா கருவறைக்குள் இருப்பவர்கள் யார். நன்கொடை வசூல் செய்பவர்கள் யார்.

  • @GnaneshnA
    @GnaneshnA 8 дней назад

    💪💪❤️👍👌🦋🌹kp. Beautiful message subject line

  • @krithikkrithik8399
    @krithikkrithik8399 13 дней назад +2

    நீங்க போகவில்லை என்றால் எங்கள் கூட வாங்க சேர்ந்து போவும் ரங்கா

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 14 дней назад +5

    COMDY EDITING SIPRR BRO ❤️

  • @kanagasabaik7176
    @kanagasabaik7176 14 дней назад +7

    👏👏👏👍🙏

  • @fathimapeerfathimapeer8784
    @fathimapeerfathimapeer8784 13 дней назад +4

    பெரியார் பெயரை கேட்டாலே அவனுக்கு பேதி வருது😅😅😅

  • @vijayindians
    @vijayindians 13 дней назад +1

    😂😂 செத்தான் டா சேகரு .

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 13 дней назад +1

    அருமை 😀😀😀😀😀

  • @Senthilkumari72
    @Senthilkumari72 13 дней назад +5

    English ல ஓதலாமா 😂🎉😂🎉😂🎉

  • @jayakumarperianayagam6506
    @jayakumarperianayagam6506 14 дней назад +4

    He is talking arrogantly and didn't allow others to speak.He thinks that he knows everything.

  • @ravimp3111
    @ravimp3111 14 дней назад +4

    ஆரியமாயை படித்துப்பார் சாமியோ 😅

  • @ManiMani-gb4rd
    @ManiMani-gb4rd 12 дней назад +2

    English le manthiram sollalama? Sema..

  • @ravichandrannarayanasamy6701
    @ravichandrannarayanasamy6701 14 дней назад +4

    இடை இடையே
    ஏன் இந்த தடை
    கேவலமா இருக்கு

  • @neelabasutkar5116
    @neelabasutkar5116 10 дней назад +2

    He doesn't know Periyar as he knows periyava only.

  • @ninanina6074
    @ninanina6074 14 дней назад +1

    Semma work 🎉😂🎉🎉

  • @JesicaJesica-em6qe
    @JesicaJesica-em6qe 14 дней назад +1

    10:48-10:53 சூப்பர் 😅😅😅😅

  • @NaveenKumar-xw2zp
    @NaveenKumar-xw2zp 14 дней назад +3

    Part2 ku waiting

  • @albertlenin7324
    @albertlenin7324 14 дней назад +2

    Semma

  • @kannankrishnan3189
    @kannankrishnan3189 12 дней назад +1

    இவன ஏன் சார் சார்ன்னு சொல்றீங்க, நரசிம்மன்ன்னு சொல்லுங்க - அவன்தான் பெரியாரை ராமசாமின்னு சொல்றான்ல??? அதே ட்ரீட்மெண்ட் குடுங்க???

  • @JVMMStudio
    @JVMMStudio 14 дней назад +1

    Awesome👏👏👏👏👏

  • @petrendal
    @petrendal 14 дней назад +7

    First comment😂😂😂 nice job

  • @ahamedmohideen2689
    @ahamedmohideen2689 14 дней назад +1

    Hatsoff to two brothers.

  • @Thyagu42
    @Thyagu42 14 дней назад +3

    அப்போ காஞ்சிபுரம் தேவனாதன், கருவறையில் செஞ்சது, ஆகம விதிப்படியா