நாம் பார்த்து செய்வதைவிட அவன் செய்தால் அது நிரந்தரமாய் இருக்கும் பக்தியில் வைராக்யமாய் இருந்த நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.உணர்ச்சிபூர்வமான உபன்யாசம்.நம்மிடமெல்லாம் பெருமாள் பேசுவாரா? ஏக்கமாக இருக்கிறது. அருமை நன்றி 🙏🙏🙏🙏
அருமையோ அருமை. அவனை நினைத்தால் மனதில் அமுதம், அவன் புகழ் கேட்டால் காதுக்கு அமுதம், அவன் நாமம் சொன்னால் நாவினில் அமுதம், அவனைப் பருகும் கண்களுக்கு அமுதம் என்று எல்லாமே அமுதமோ அமுதம். மிகவும் அருமையான அமுதமான விளக்கம். ஸ்வாமிகளுக்கு நன்றி. அத்யந்த ப்ரணாமங்கள்.
அனைவருக்கும் அன்புடன் இனிய காலை வணக்கம் ... !!! கும்பகோணம் ஸ்ரீ சார்ங்கபாணி ஸ்வாமி திருக்கோயில் ஸ்ரீ கோமளவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ ஆராவமுதன் பெருமாள் திருவடிகளே சரணம் 🙏 🪷 ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🪷🙏
நமஸ்காரம் சுவாமி சரணம் அற்புதம் அதி அற்புதம் ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். அற்புதமான பதிவு. நம்மாழ்வார் திருவடிகளே சரணம். யதிராஜ திருவடிகளே சரணம். ஆராவாமுதன் தாயார் திருவடிகளே சரணம்
இராமானுஜ தாஸன்
Achaareyarukku adiyenudaya siram thaazlthi namaskaarangal🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽aazl aargaludaya thiruvadigale saranam saranam saranam🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
I'm grateful to you for such a wonderful narration, thank you swamy 🙏
Emperumanar Thiruvadigale Saranam 🙏
Nammazhwar Thiruvadigale Saranam 🙏
அத்புத விளக்கம் அநுபவித்து மகிழ்ந்தோம்
நமஸ்காரம் ஸ்வாமி
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
எதிராஜபெருமானே சரணம்
சார்ங்கபாணி அப்பனே சரணம் சரணம்
பகவானின் ஆளுமை பற்றிய பாசுரம் அற்புதம்
உடையவர் திருவடிகளே சரணம்
ஆழ்வார் திருவடிகளே சரணம்
🙏🏽🙇🏼🎉🕉️🎊🙇🏼🙏🏽
அருமை அருமை ஸ்வாமி மனத்திற்கு இனியவன் ஆஹா அருமையோ அருமை ஸ்வாமி ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
சகோதரியின் இனிய குரல்
மனதிற்கு அமைதி வழகியது
நன்றி சாமி. நமஸ்காரம்.
Azhwar charyargal Thiruvadigalea Saranam 👣👣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருக்குடந்தை கோமளவல்லி தாயார் ஆராஅமுதன் திருவடிகளே சரணம் 🙏🌼🦅🌼🙏திருக்குடந்தை வெங்கடேஷ் ஸ்வாமி திருவடிகளே சரணம் 🙏🌼🦅🌼🙏
ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஆண்டாள் திருவடிகள் போற்றி போற்றி குருகூரா போற்றி போற்றி போற்றி குருகவல்லி தாயே போற்றி போற்றி நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா
பெருமாள் யாழினிசை போன்றவன். அருமை.
ஆழவார்,ஆச்சர்யர் எம்பெருமானர் திருவடிகளே சரணம்
நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏 எம் பெருமானார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
நாம் பார்த்து செய்வதைவிட அவன் செய்தால் அது நிரந்தரமாய் இருக்கும்
பக்தியில் வைராக்யமாய் இருந்த நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.உணர்ச்சிபூர்வமான உபன்யாசம்.நம்மிடமெல்லாம் பெருமாள் பேசுவாரா? ஏக்கமாக இருக்கிறது. அருமை நன்றி
🙏🙏🙏🙏
மிகவும் அருமை மிக்க நன்றி 🙏🙏🙏🙏
அருமையோ அருமை. அவனை நினைத்தால் மனதில் அமுதம், அவன் புகழ் கேட்டால் காதுக்கு அமுதம், அவன் நாமம் சொன்னால் நாவினில் அமுதம், அவனைப் பருகும் கண்களுக்கு அமுதம் என்று எல்லாமே அமுதமோ அமுதம். மிகவும் அருமையான அமுதமான விளக்கம். ஸ்வாமிகளுக்கு நன்றி. அத்யந்த ப்ரணாமங்கள்.
Namazhwar Thiruvadigale saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Hare Krishna Hare Krishna Hare Rama Hare Rama
Thanks 🙏
வகுளாபரணர் திருவடிகளே சரணம்
Om NAMO Narayanaya Namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sarangapani perumal,Nammaazwar thiruvadigale charanam 🙏🙏🙏🙏
ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ. ஆழ்வார், ஆசாரியர், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம். 🙏🙏🙏🙏.
Srimathe Ramanujaya Namaha 🙏
Srimathea Ramanujaya namaha.....Krishna Rama Govindhaa 🙏🙏
மிக்க நன்று. தெளிவான விளக்கம்.
இவ்வளவு அழகாக அனுபவித்து சொல்லும் அழகு மிக அருமை.🎉❤
Fantastic
Super explanation 👌🏻 👍 👏 Acharyar thiruvadigaley saranam 🙏🏻🙏🏻Nammazwar thiruvadigaley saranam 🙏🏻🙏🏻🙏🏻
பக்தியாழ்வார் ஸ்ரீமான் வெங்கடேஷ் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்...
Jayasrikrushna DrVenkatesh explanation sweet🙏🙏🙏🙏🙏🙏🙏
Tq Swami ji arumai 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
Miga miga Arumai Swami🙏🏼🙏🏼
Srimathae Ramanujaya Namaha
அனைவருக்கும் அன்புடன் இனிய காலை வணக்கம் ... !!!
கும்பகோணம் ஸ்ரீ சார்ங்கபாணி ஸ்வாமி திருக்கோயில் ஸ்ரீ கோமளவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ ஆராவமுதன் பெருமாள் திருவடிகளே சரணம் 🙏 🪷
ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🪷🙏
Nammazhar thiruvadile saranam Aadiyan Namaskram 🙏🙏
ஸ்ரீமதே இராமநுஜாய நமஹ🙏🙏🙏
ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்
Om namo Narayana 🙏
நமஸ்காரம் 🙏🙏🙏
Adiyan Ramanuja Dasan Om Namo Narayana Ya Namaga Acharya Thiruvadiya Saranam 🌹🙏🌹
தாசன் அடியேன் 🎉
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
Thanks swamy 💐🙏
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
🙏🙏🙏
Thank you🙏Happy morning...!!!
Thanku so much Namaskaram sir
Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏
Namaskaramswamiji
🌹🌹🙏🙏
❤❤❤
Adiyenin namaskarangal
Adiyen swami
சாரங்கபாணி கோமளவல்லி தர்சன அமுதத்தினை திவ்ய தம்பதிகளை ஆசை தீர அனுபவிக்கும் பாக்கியம் பெற்றோம்🎉🎉
Adiyen namaskaram, thoorakozhi means any object without base
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉Namaskarams Swamin.
🙏🙏🙏🙏
🙏🙏🙏