🤫இந்த ட்ரிக் தெரிஞ்சா முழு வாழைப்பூவையும் 2 நிமிஷத்ல கிளீன் பண்ணிடலாம்/cleaning tips|Fathu's Samayal

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024
  • #valaippoocleaning #tips #fathussamayal
    🤫இந்த ட்ரிக் தெரிஞ்சா முழு வாழைப்பூவையும் 2 நிமிஷத்ல கிளீன் பண்ணிடலாம்/cleaning tips|Fathu's Samayal

Комментарии • 439

  • @kalaivanielango5674
    @kalaivanielango5674 Год назад +33

    👌👌👌👌👌🙏🙏🙏kailayum karai padiyathu romba seakiram cut panni vidalam intha vzhai poo vankina naanum engha ammavum serthu clean pannuvom ippa romba sulabam

  • @Thank1947
    @Thank1947 11 месяцев назад +17

    கோடான கோடி நன்றி சகோதரி இனிமே வாழைப்பூ சமைக்க ஆரம்பித்துவிடுவேன்

  • @rajeswaria5723
    @rajeswaria5723 2 года назад +21

    சூப்பரான ஐடியா மிக்க நன்றி வாழ்த்துக்கள் சிஸ்டர் 👌

  • @fredlinjofifeyolinjornajos7134
    @fredlinjofifeyolinjornajos7134 2 года назад +24

    ஈசி method சொல்லி கொடுத்தது மிக நன்று

  • @shanmugamg8376
    @shanmugamg8376 9 месяцев назад +3

    மிக நன்றி அருமை சாகோ தரி அவர்களுக்கு

  • @rajanraja8917
    @rajanraja8917 2 года назад +69

    இப்ப தான் உங்க வீடியோ பார்த்தேன்... மிகவும் அருமை.. எனக்கு வாழைப்பூ பிடிக்கும்.. ஆனால் சுத்தம் செய்தல் நினைத்தே பல நேரங்களில் தவிர்த்து விடுவேன்... உங்கள் வீடியோ பார்த்த பிறகு இனி அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது... நன்றி தோழி 🙏🙏🙏🙏🙏🙏

  • @revathichari4533
    @revathichari4533 9 месяцев назад +13

    வாழைப்பூ கடைசியில் கர்ப்ப பை போல் இருப்பதால் அதை வெட்டக்கூடாது என்று என் அம்மா சொல்லுவாங்க. அதனால் அதை பெண்களில் யாராவது ஒருவர் அப்படியே சாப்பிடுவோம். 10 வயது சிறுமிகள் சாப்பிட்டால் வயதுக்கு வருவது தள்ளி போகும். பீரியட்ஸ் ப்ரச்னை கற்பப்பை புண் ஆகியவற்றிற்கு நல்லது. எனக்கும் மெனோபாஸ் டைமில் ஃபைப்ராய்டு இருந்தது. யுடிரஸ் ரிமூவ் பண்ண வேண்டும் என்று லேடி டாக்டர் சொன்னார் (ஸ்கான் எடுத்து பார்த்து). வாழைப்பூவை மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸை பல்லில் படாமல் மூன்று மாதம் டெய்லி வெறும் வயிற்றில் காலையில் குடித்து வந்தேன். சரியாகி விட்டது. பிறகு ஸ்கான் எடுத்தில் கட்டி இல்லை என்று வந்தது. டாக்டர் நம்பவில்லை. மறுபடியும் ஸ்கான் செய்து உறுதி செய்தோம். மேலும் தொடர்ந்து இரண்டு வருடங்கள் சாப்பிட யுடிரஸ் ரிமூவ் பண்ணாமல் மெனோபாஸ் ஆனது.

  • @madhavana3946
    @madhavana3946 3 года назад +13

    சூப்பர். அருமையான பதிவு. வாழ்த்துகள் எங்கள் குடும்பம் அணைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளம்.
    மிக்க நன்றி🌹🌹🌹🤔🤔🤔👏🙌🏼🙏🙏🕉️🕉️🇮🇳🇮🇳

  • @jagadeesanthiagarajan1085
    @jagadeesanthiagarajan1085 8 месяцев назад +1

    மிக மிக பயனுள்ளதாக உங்கள் வீடீயோவை ரசித்தேன். இனி இதையே கடைபிடிப்பேன்

  • @viswanathanjayaraman3216
    @viswanathanjayaraman3216 2 года назад +10

    Simply. Super ideas. Useful method sister

  • @mbalubaby4575
    @mbalubaby4575 10 месяцев назад +3

    நல்ல ஐடியா. பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள். நன்றி.

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 2 года назад +4

    Arumaiyana Tips, Fathu Sahodari! Blessings 🙏🏽🙏🏽🙏🏽

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 2 года назад +12

    மிகவும் அருமை.... 🙏🏾

  • @jeevarekha2484
    @jeevarekha2484 10 месяцев назад +3

    👌God bless you 🎉

  • @artharking2801
    @artharking2801 2 года назад +4

    Very good idea congratulations sister 🙏🏼💪👍👌💐

  • @manimegalaimegalaimani2531
    @manimegalaimegalaimani2531 2 года назад +4

    Super sister nalla pathivu😍😍

  • @sudhagiri711
    @sudhagiri711 2 года назад +6

    மிக அருமையான பதிவு

  • @Vigneshwari-ws1xf
    @Vigneshwari-ws1xf 11 месяцев назад +2

    சூப்பரான ஐடியா.மிக்க நன்றி சிஸ்டர்

  • @senthilnathan4957
    @senthilnathan4957 10 месяцев назад +1

    மிகவும் நன்றிகள் சகோ... வாழ்க வளமுடன்

  • @sriagasthiyarsrilobhamatha5430
    @sriagasthiyarsrilobhamatha5430 9 месяцев назад +1

    மிகவும் தெளிவாகவும் சொல்லிக் காட்டியதற்கு செய்து காட்டியதற்கு மிக மிக நன்றி

  • @palanisamyj4623
    @palanisamyj4623 3 года назад +2

    Super method thak u madam.jp.samy.vellode.erode district..

  • @feminavickyfemi9958
    @feminavickyfemi9958 5 месяцев назад

    Thank you sister, innaikku unga method la dhan vazhaipoo sutham seidhen, romba easy ya quick ka seidhutten 👍❤️❤️

  • @chandrasekarmeena3159
    @chandrasekarmeena3159 6 месяцев назад +1

    நீங்கள் சொன்ன மாதிரி நான் சமைத்தேன். ஈசியாக இருந்தது மிகவும் நன்றி சிஸ்டர்🙏🏼👍🏻 இன்னும் புதிய புதிய டிப்ஸ்கள் சொல்லுங்க

  • @manimehalaipalanikumar1334
    @manimehalaipalanikumar1334 3 года назад +2

    மிக நல்ல பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @anbedheivam1608
    @anbedheivam1608 2 года назад +3

    அருமை கரெக்ட் வழி

  • @RameshKumar-js6lw
    @RameshKumar-js6lw 2 года назад +2

    All yours tips are Super madem.

  • @padmasirajarao340
    @padmasirajarao340 10 месяцев назад +2

    Fantastic information God bless you

  • @ABISH_ABISH_
    @ABISH_ABISH_ 10 месяцев назад +2

    Super ah easy ah erunthu

  • @ponponkavi8488
    @ponponkavi8488 2 года назад +3

    அருமையான பதிவு

  • @miltonraji5135
    @miltonraji5135 8 месяцев назад +1

    சூப்பர் கிளீநிங் வாழ்த்துக்கல்

  • @shenbagalakshmivallinathan1424
    @shenbagalakshmivallinathan1424 2 года назад +2

    சூப்பரான idea narima

  • @santhakumariparthasarathy3439
    @santhakumariparthasarathy3439 2 года назад +2

    Super cleaning vaazhipp00👍

  • @viswanathanjayaraman3216
    @viswanathanjayaraman3216 2 года назад +3

    Simply super. Big useful method sister

  • @mukesha2609
    @mukesha2609 2 года назад +2

    Innovative imayam sister neenga

  • @harshakumar4568
    @harshakumar4568 10 месяцев назад +2

    Thsnks sister for this easy tips

  • @srinivasagopalannarasimhac8007
    @srinivasagopalannarasimhac8007 10 месяцев назад +2

    Very good and useful video. Great

  • @JohnsonIsac-z1x
    @JohnsonIsac-z1x 10 месяцев назад +1

    மிக ,மிக அருமை,
    வாழ்த்துக்கள்

  • @bulletv8781
    @bulletv8781 3 года назад +2

    நல்ல செய்தி. நன்றிங்க. ஜெய்ஹிந்.

  • @mahalakshmi7419
    @mahalakshmi7419 3 года назад +2

    Super sis try panni pakara

  • @Rk-ye7ew
    @Rk-ye7ew 3 года назад +5

    Romba romba Nandri mam Super ra explain panninga

  • @cicilyrk7154
    @cicilyrk7154 2 года назад +2

    Very useful tips, thank you

  • @abdushafi1441
    @abdushafi1441 2 года назад +2

    Good information thanks mem... Lukkingh from Saudi arabiya ksa

  • @Bkniwin
    @Bkniwin 10 месяцев назад +2

    Use full tips kka rompa thanks

  • @banubashabanubasha9569
    @banubashabanubasha9569 2 года назад +2

    Walaikum assalam wa Rahmatullahi wa bharakathuhu sis

  • @subasreem9210
    @subasreem9210 2 года назад +2

    Thank you sister very use

  • @subbu3922
    @subbu3922 2 года назад +2

    Nice method and technic, thanks for sharing,! 👍

  • @SampathKumar-mm5dq
    @SampathKumar-mm5dq 2 года назад +2

    Thank you sister
    Very useful video

  • @yaminis1136
    @yaminis1136 2 года назад +2

    Thank u very much for ur tips

  • @bhargavanrusimhan1753
    @bhargavanrusimhan1753 2 года назад +12

    What a great relief with most delicious flower but most complicated

  • @anbuarasan8360
    @anbuarasan8360 2 года назад +3

    Really appreciate your tips

  • @yogalakshmi6224
    @yogalakshmi6224 2 года назад +1

    சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்

  • @Sarethak3412
    @Sarethak3412 2 года назад +3

    Super sister very useful

  • @hman384
    @hman384 Год назад +2

    Super super super information

  • @venkikarai7904
    @venkikarai7904 7 месяцев назад +1

    You're very intelligent 👌.

  • @Triple.F.Restaurant
    @Triple.F.Restaurant 2 года назад +2

    Excellent tips, what a talented thinking
    Yeppideengha ??? wow

  • @sujathaanand9905
    @sujathaanand9905 2 года назад +2

    Very very useful tips Thank you so much.

  • @ayyanarmuthumani5823
    @ayyanarmuthumani5823 9 месяцев назад +1

    அருமையான யோசனை

  • @VidhyaRamanathan-s2z
    @VidhyaRamanathan-s2z 11 месяцев назад +2

    Super idea thanks

  • @sathiksabana6840
    @sathiksabana6840 2 года назад +2

    சூப்பர் அருமை

  • @queenking7428
    @queenking7428 2 года назад +7

    Awesome one ❤️

  • @sridharvivek7240
    @sridharvivek7240 4 месяца назад +1

    Really this is useful.

  • @passionatehealthykitchen
    @passionatehealthykitchen 2 года назад +5

    Excellent tips. Very easy to understand. Watched the entire video. Thank you for sharing.

  • @saranyapalanisamy7887
    @saranyapalanisamy7887 2 года назад +3

    Thank you very much sister.

  • @sivaperumal8385
    @sivaperumal8385 2 года назад +1

    சூப்பர் சகோதரி .

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 3 года назад +2

    Super. Nobody had given this idea. Thanks

  • @colorfulrecipes
    @colorfulrecipes 2 года назад +5

    This is very healthy and soo good👌👌

  • @gloryn6482
    @gloryn6482 2 года назад +4

    Very easy method Thank you

  • @abithapandian8010
    @abithapandian8010 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள் பா

  • @sharmilaacharekar9404
    @sharmilaacharekar9404 2 года назад +2

    Excellent invention 👍

  • @thottakkaransamayal.channe7076
    @thottakkaransamayal.channe7076 2 года назад +2

    அருமை அருமை நண்பரே உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் 👍🏽👍🏽❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽🙏🙏

  • @girijakurup58
    @girijakurup58 10 месяцев назад +3

    Very easy mathadi

  • @p.muthukumar8303
    @p.muthukumar8303 2 года назад +1

    Super ப்பா நன்றி மா

  • @sreelekhas8204
    @sreelekhas8204 2 года назад +2

    Nammal yallam kazhikum evida bysa koduthu vagandan niraya onedu

  • @Azhar-gr7pm
    @Azhar-gr7pm 3 года назад +1

    Vaalaikumussalam spr sis

  • @abdulmohamed553
    @abdulmohamed553 10 месяцев назад +1

    Super idea thankyou sis

  • @lathas3595
    @lathas3595 2 года назад +3

    Thank u for the easy method of removing the unwanted things in vazhai poo

  • @sujatharavichandran3444
    @sujatharavichandran3444 2 года назад +1

    Super method sister, sambar onion tholi urika easy tips sollunga

    • @FathusSamayal
      @FathusSamayal  2 года назад

      Check it : ruclips.net/video/OpfFiK1jnbE/видео.html

  • @rajeswarij2664
    @rajeswarij2664 2 года назад +1

    செம தூள்....

  • @shanthimanikandan8431
    @shanthimanikandan8431 2 года назад +2

    Very useful tips 🙏

  • @balajikavi9132
    @balajikavi9132 2 года назад +1

    Super semma useful tips super

  • @revathit9003
    @revathit9003 3 года назад +7

    Thank you🙏🙏🙏 God bless you🙌🙌🙌🙌🙌

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 года назад +1

    அருமை.ஆசிகள்

  • @lingarajraj1195
    @lingarajraj1195 3 года назад +2

    Ververysuper.tipsmam

  • @ganesanchokkalingam3285
    @ganesanchokkalingam3285 3 года назад +30

    காலம் காலமாக கிராமபகுதியில் இப்படிதான் செய்கிரோம்

  • @rajalakshmin.r2395
    @rajalakshmin.r2395 3 года назад +1

    🥰Supper👌 Semaiyana medhetu Mom💯🌹😍

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 3 года назад +2

    Super. டிப்ஸ் அருமை Tkq

  • @Julie-mp8cq
    @Julie-mp8cq 2 года назад +10

    Wonderful! Thank you.

  • @dharanisri1077
    @dharanisri1077 3 года назад +2

    Thanks sis 🔥

  • @vijayas6095
    @vijayas6095 3 года назад +2

    Thank you so much 🥰🥰🥰

  • @shyamalamunirathnam3640
    @shyamalamunirathnam3640 3 года назад +3

    Super sister, good idea, thank you 👍

  • @shanjaikumarneethidevan2770
    @shanjaikumarneethidevan2770 3 года назад +2

    Nice tips mam👌👌👏👏👍🙏

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 2 года назад +6

    Romba arumaiya sonninga 👌👍🏻😍

  • @karunakaransundaram443
    @karunakaransundaram443 2 года назад +1

    Txs akka👌

  • @isduhwariyaishwariya7999
    @isduhwariyaishwariya7999 3 года назад +6

    Good idea sister

  • @kavithavelu5144
    @kavithavelu5144 2 года назад +4

    Next Oscar ungaluku than

  • @ushakomagan4005
    @ushakomagan4005 2 года назад +2

    Good job
    Thank you

  • @sridharsridhar7714
    @sridharsridhar7714 8 месяцев назад +1

    Suppergood sister 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉

  • @mohammedmubarakadham
    @mohammedmubarakadham 7 месяцев назад +1

    நானும் இப்படித்தான் செய்வேன்

  • @padmavathirangarajan9780
    @padmavathirangarajan9780 3 года назад +1

    Suuuperrr 👍tnx a lot 👍

  • @vennilar6437
    @vennilar6437 2 года назад +1

    Wow super sister