ஏன் இத்தனை நாள் வீடியோ வரவில்லை?...🤔🤔⁉️

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    instagram
    www.instagram....
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...

Комментарии • 308

  • @rajalakshmirajalakhmi1376
    @rajalakshmirajalakhmi1376 11 месяцев назад +92

    இத்தனைநாள்என்னாச்சுங்க.ரொம்ப வருத்தப்பட்டேன்.பாத்ததுலரொம்பசந்தோசங்க

  • @amsaveniamsa1594
    @amsaveniamsa1594 11 месяцев назад +14

    சுமதி அக்கா உங்களையும் உங்க குடும்பத்தையும் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி நீங்கள் அனைவரும் பல்லாண்டு நீடூழி வாழ வேண்டும் ❤❤❤❤❤❤❤

    • @suganthyabey7383
      @suganthyabey7383 11 месяцев назад +1

      ❤ suganthy Abey subscribers ❤❤

  • @saranyathirumalaisami7299
    @saranyathirumalaisami7299 11 месяцев назад +15

    இத்தன நாள் ஆச்சி அக்கா உங்க வீடியோ வறாதனால பழைய வீடியோ பத்துகிட்டு இருந்தேன் நான் கூட வீடியோ வறலையே வர்சாவுக்கு கல்யாணம் நிச்சையம் பன்னிஇருக்கிங்களோன நினைச்சேன் இனி வாரத்துக்கு இரண்டு வீடியோவாது போடுங்க

  • @vijeikumar9570
    @vijeikumar9570 11 месяцев назад +11

    Happy to see you and your family back but you should have informed this to your followers.its not fair

  • @nevethadurai6235
    @nevethadurai6235 11 месяцев назад +6

    சுமதி‌அக்கா உங்கள் அனைவரையும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி நாங்க என்ன வோ ஏதோ என்று பயந்து இருந்தோம் எனக்கு அழுகை வந்தது இப்பதான் நிம்மதி நாங்க பொள்ளாச்சி❤❤

  • @vijiyalakshmir9296
    @vijiyalakshmir9296 11 месяцев назад +4

    அனைவரையும். நலத்துடன் கணடதில் மகிழ்ச்சி. அதுவும் ஆரம்பத்திலேயே ராஜசேகர் அண்ணா ஐ பார்த்ததும்🎉🎉👍🙏

  • @kokilavanik5884
    @kokilavanik5884 11 месяцев назад +4

    Innaikkuthan enakku uyire vanthathu happy heltha pathukkunga

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 11 месяцев назад +1

    வணக்கம் சுமதி அக்கா உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து மிகவும் சந்தோஷமாக இருந்தது இப்போது மிகவும் மகிழ்ச்சி அக்கா நன்றி வணக்கம்

  • @shanthiboopathi1631
    @shanthiboopathi1631 11 месяцев назад +2

    ஏன் சுமதி மா என்னாச்சு உங்களின் எதார்த்தம் நிறைந்த பேச்சு அருமையான சமையல் என எதையும் பார்க்க முடியவில்லையே என வருத்தப்பட்டேன் மீண்டும் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி நிறைய எதிர்பார்க்கிறேன் அன்பு சுமதி மா.

  • @hemalathanaidu746
    @hemalathanaidu746 11 месяцев назад +2

    ரொம்ப சந்தோஷம் மீண்டும் உங்களை பார்த்ததற்கு. இதே போல் சந்தோக்ஷமான videos போடுங்கள். நல்லா இருக்கும். மிகவும் நன்றி.😂😂😂😂😂❤❤❤❤❤

  • @shankris888
    @shankris888 11 месяцев назад +12

    I'm happy to see everyone of you back, also that you're giving health priority, health is wealth👍🏻 do 1 video a wk don't exert yourself. Take care yourself sumathi.

  • @madhumathithanigainathan9800
    @madhumathithanigainathan9800 11 месяцев назад +24

    சுமதி சாரில்லாம் வேண்டாம். உங்க குடும்பத்த நல்லபடியாக பார்த்தே ரொம்ப சந்தோஷம் ❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @valarmathi1989
    @valarmathi1989 11 месяцев назад +1

    unka vediyo vanthathu snthosam 1manth varala mennga nalla erukkanum samikida vendikeran enga kumpama unga fan romba ethirparpodu erunthom

  • @murugesansumathi2638
    @murugesansumathi2638 11 месяцев назад +4

    Hi Sumathi sister I am very happy to see you and Anna your family 😍😍🎉🎉very happy

  • @shubharamani2543
    @shubharamani2543 11 месяцев назад +6

    Hi sumathi, happy to see you back, take care of your health ❤

  • @Hellz17Angel
    @Hellz17Angel 11 месяцев назад +4

    I'm the first one.... very happy to see your video.... romba happy amma....

  • @sangeetha2652
    @sangeetha2652 11 месяцев назад +11

    Hi sis happy to see ur video.. But if u gonna take break u should have said in community post before taking break. Atleast in Instagram u should have shared a post. After taking break fr more then a month u r just saying hubby phone kudukala nu?? Too bad behaviour sister health important tha break um important tha but community post la oru post pottu irukalam apo subscribers important illa aapdi than ah sister??? First time neeinga sonatha athukaga mudiyalaa.. Anyhow happy to see u again. Tak care of ur health sister

    • @RH-fn4ts
      @RH-fn4ts 11 месяцев назад +2

      What you said is right 100 %

  • @chitrak7336
    @chitrak7336 11 месяцев назад +1

    I am very Happy to see your Family again Sister......please give vlogs offen.....thanke you....🌹🌹🌹🎊🎊🎉🎉

  • @alamelusuresh9950
    @alamelusuresh9950 11 месяцев назад +4

    Very happy to see you all welcome back Sumathi ma

  • @wasunthradeviramasamy5503
    @wasunthradeviramasamy5503 11 месяцев назад +2

    Sumathi neenga seithu saria .enakku romba kavalaiyachu.

  • @jasminemaria9610
    @jasminemaria9610 11 месяцев назад +10

    Happy to see you all in good health. Was very worried about you all. Stay blessed ❤

  • @kiruthikaathith5208
    @kiruthikaathith5208 11 месяцев назад

    Akka ungala na rombba mis panna...ungala pathu ennoda kulanthaikku healthy aa saapadu kuduppa and samy kumpadarathu apparam lakshmi pojai intha maathiri niraiya ungala follow panra.. i like very much.unga come back kku oru all the best...🎉

  • @rajisubbu859
    @rajisubbu859 11 месяцев назад +3

    Happy to see your family sumathi sister ❤😊❤❤❤❤❤😊 God bless you

  • @dhanyasri718
    @dhanyasri718 11 месяцев назад +4

    Happy to see you akka take care your health

  • @manimalanatarajan9351
    @manimalanatarajan9351 11 месяцев назад +4

    Hi Sumathi Ma'am
    Happy for you & your family.
    ...Nice to watch your Vlog's ..Please take care..health is wealth..stay blessed abundantly...

  • @shanthidhamotharan586
    @shanthidhamotharan586 11 месяцев назад +4

    Very happy to c u sumathi and family s. V r very miss u❤. Continue. And take care ur health sister

  • @kalavathi3265
    @kalavathi3265 11 месяцев назад +1

    Welcome back Sumathi sister.. Happy to see you all ... Take care your health..

  • @eswar.s623
    @eswar.s623 2 месяца назад

    Mam nega saree katirugikala atha name enna solluga mam pls reply mam .

  • @deeparaj4880
    @deeparaj4880 11 месяцев назад +3

    திரும்ப உங்கள பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி அக்கா வேலூரில் கிழங்கு திருவிழா வில் பேசினோமே ஞாபகம் இருக்கா பா

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 11 месяцев назад

      மறுபடியும் கிழங்கு திருவிழா பிப்ரவரியில் வருகிறது அப்போது மீண்டும் சந்திப்போம்

  • @mpandianmpandian5208
    @mpandianmpandian5208 11 месяцев назад

    Dear sumathi I am very happy,neenga konjam dullagathan theriyiringa ,take care ur health,ok back to normal vanthachu ,ana nanga kandippa ennum two days la Mecheri vanthu eruppom antha alavirku I miss u very much.shanthi pandiyan Thuraiyur.

  • @kalaiarasi963
    @kalaiarasi963 11 месяцев назад +1

    Very happy to see you and your family again, Keep rocking siss

  • @user-wt6tj8gi6j
    @user-wt6tj8gi6j 11 месяцев назад

    Happy for your video sumathi sister yennoda family partha mathri irkku health Romba important

  • @ponrathi5382
    @ponrathi5382 11 месяцев назад +3

    Hi akka❤
    Welcome back take care of your health
    Last video la solli irrukalam
    Want rest nu
    Daily waiting for your video

  • @thiya7149
    @thiya7149 11 месяцев назад

    Hi happy to see ur video.. Once we visit ercaud we also took that sundakkai.. But someone frm locals told it is poison... Pl don use...

  • @jagaeshu8142
    @jagaeshu8142 11 месяцев назад

    Rmba santhosam marubadiyum vanthathuku god bls udamba parthukonga

  • @lokesvari4431
    @lokesvari4431 11 месяцев назад +1

    Hai amah very happy to see u all,We really miss u.Pls take care .

  • @malligav5302
    @malligav5302 11 месяцев назад +1

    சுமதி ரொம்ப நாளாகி விட்டது. உன்னையும் , உன் வீடியோவும் பார்க்காமல் இருந்தது என் பிள்ளைகளை பல நாள் பார்க்காமல் இருந்த வேதனை எனக்கு உண்மையாகவே இருந்தது . எனக்கு உன் நம்பர் தெரியவில்லை . ஆனால் வர்ஷா நம்பருக்கு அடிக்கடி ஃபோன் செய்தால் சுவிட்ச் ஆப் என்று வந்தது .
    இனி உங்கள் வீடியோவை அடிக்கடி எதிர்பார்க்கும் மதுரையிலிருந்து மல்லிகாம்மா

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 11 месяцев назад

      எல்லாருடைய பூனையும் வாங்கி வைத்து விட்டால் அதனால் தான் சுவிட்ச் ஆஃபில் இருந்திருக்கிறது

  • @thangamaniviswanathan1828
    @thangamaniviswanathan1828 11 месяцев назад

    Happy to C u and ur family sis ..... Neenga fine ah iruntha ok sis oru community post pottu iruntha nanga happy ahh irruthirruppom it's ok take care of ur health sis 🥰🥰🥰

  • @bhuvaneshwaribhuvana9726
    @bhuvaneshwaribhuvana9726 11 месяцев назад +1

    Nanum miss pannunan sumathi enna achu ennanu kavalaya iruthuchu ellaraum pathathula santhosam ❤❤❤

  • @ashalathakalyanram4896
    @ashalathakalyanram4896 11 месяцев назад +2

    Happy to see you all with good health ❤

  • @prasathneelakrishnan6880
    @prasathneelakrishnan6880 11 месяцев назад

    I hope you don’t have any problem after you talked about Salem new bus stand.. take care of your health

  • @subinages7653
    @subinages7653 11 месяцев назад

    Very nice. Thank you Sumathi And Family.

  • @devathasrinivasan8807
    @devathasrinivasan8807 11 месяцев назад

    Please share the link of your kitchen towel organiser

  • @vijayak7136
    @vijayak7136 11 месяцев назад

    👌akka unkala partthathu rompa santhosam.. Take care your health..

  • @suseelarajmohan
    @suseelarajmohan 11 месяцев назад

    உங்களை பார்த்தது ரொம்ப மகிழ்சி.
    வாழ்க வளழுடன்.

  • @bhuvanabhuvi4195
    @bhuvanabhuvi4195 11 месяцев назад +1

    இன்னைக்கு காலைல கூட உங்க பழைய வீடியோவ பாத்துட்டு தான் இருந்தேன் திடீர்னு உங்கள பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் சுமதி அக்கா❤❤

    • @suganthyabey7383
      @suganthyabey7383 11 месяцев назад +1

      ❤ suganthy Abey subscribers ❤❤

  • @geethav7900
    @geethav7900 11 месяцев назад

    Thought that you all had fixed Your dgtr Varsha’s wedding and were busy with all the arrangements etc...never thought you wud have been I’ll..yes pls take care as your family wishes...you have a lot more responsibilities...videos can wait..just one video per week will do..

  • @umakathirc2576
    @umakathirc2576 11 месяцев назад

    Romba santhosam ungala marupadiyum parthathil god bless you and your family

  • @anishmaanurita1311
    @anishmaanurita1311 11 месяцев назад

    Welcome back sumathi ma take care of ur health I came to mecheri ungla paakanum pola irunthathu

  • @vadhanakumaridhanapalan3707
    @vadhanakumaridhanapalan3707 11 месяцев назад

    Nice to see sumathi mam and family. Thank you for the vlog . Take care

  • @ramyamurugan7822
    @ramyamurugan7822 11 месяцев назад +2

    Iam so very happy to see akka 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @lali7825
    @lali7825 11 месяцев назад

    Akka ungala rmba miss panna yen videos varalana yosuchute irunthen ungala pathathula rmba santhosam akka

  • @banumathics4448
    @banumathics4448 11 месяцев назад

    Wow, u r bright and beautiful, break is needed to recouperation. accepted

  • @anugpappu5175
    @anugpappu5175 10 месяцев назад

    non veg to veg change aana eppadithaan errukum! weight loss aagum athuku yeathamaari fatty seathathaan equal aagum ila weight loss adikadi aagum! ulla organs practice aaganum apparam body yeathukuchuna maintain aairum!

  • @mohanarajendran8996
    @mohanarajendran8996 11 месяцев назад

    En achu ithan mal video podala sis.ippo than unga video romba nalla varla en husband sonna sis.i am romba happy ya iruken.

  • @willsonwillson3921
    @willsonwillson3921 11 месяцев назад +1

    Romba miss panan akka Unga video va Salam vantha parthuralomo ninichan miss u so much akka

  • @miss.spicynoodles1570
    @miss.spicynoodles1570 11 месяцев назад

    Happy to see u akka again I missed ur videos.take care of ur health🎉

  • @lakshmiparameswaran
    @lakshmiparameswaran 11 месяцев назад +1

    Take care of your health. Don't stress yourself.

  • @nalinithayaparan3733
    @nalinithayaparan3733 11 месяцев назад +7

    சுமதி உங்கள மீண்டும பார்த்த து மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கு.

  • @sarswathy6633
    @sarswathy6633 10 месяцев назад

    Happy to see you god bless you with

  • @kanimozhisaravanan5631
    @kanimozhisaravanan5631 11 месяцев назад

    Intha kaai payan padutha koodathunu soluvanga... Yercaud local people kita ketutu use panunga

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 11 месяцев назад

    மிக்க மகிழ்ச்சி உங்கள் அனைவரையும் மீண்டும் கண்டதில். ❤❤❤

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 11 месяцев назад

    மிகவும் சந்தோஷமாக இருக்கு உங்களை பார்த்தது.

  • @kasthurikasthuri9832
    @kasthurikasthuri9832 11 месяцев назад

    Hi ma en evalo days ah videos la potula yesterday nit tha old videos la pathutu erutha naa omalur tha ma health ah pathugo ah ma

  • @jayaradhakrishnan5680
    @jayaradhakrishnan5680 11 месяцев назад

    Happy to see you. Stay healthy and happy😊😊

  • @krishnaveni1295
    @krishnaveni1295 11 месяцев назад +1

    Sumathi sister came back 👍🌹🌹

  • @anusuyadevikannan8983
    @anusuyadevikannan8983 11 месяцев назад

    Romba santhosama iruthuthu unga family members parathathu take care non veg safpeduga take care take unga video varum daily wait panetu iruthan varsha iku marriage fix aeduche neenacha athan video podala beeceya irukarega in iruthan take care sumathi sister unga family 100 years nala irukanum vazgha valamudan. Good night pa.

  • @chiranjeevic5587
    @chiranjeevic5587 11 месяцев назад +2

    Nice video sister take care your health 🎉

  • @deepapost4307
    @deepapost4307 11 месяцев назад

    So cute akka sunrise coffee scene super

  • @rajamania9719
    @rajamania9719 11 месяцев назад

    சுமதி இத்தனை நாள் உங்கள் வீடியோ வரவில்லை ரொம்ப கஷ்டமாக இருந்தது நேற்று முன்தினம் டை பன்னினேன் இப்போது உங்களை பார்த்ததும் சந்தோஷமாக இருக்கிறது❤🎉🎉❤வாழ்க வளமுடன்🙌💯👍

  • @kalasethuram8676
    @kalasethuram8676 11 месяцев назад +2

    Welcome back Sumathy and family. We were all so much worried and prayed to God for your families health and happiness. Don’t exert yourself. Do whatever you can. But don’t give us a heart attack. At least post something in the community area stating that we will not receive videos for sometime. How is your brother and family?
    Anyway, happy to see you all back. Bless you all. Love you all. Take care of your health. Drink lots of water. You have a loving family including Iyanar.

  • @Vasanthi63.tharaga-lc8lz
    @Vasanthi63.tharaga-lc8lz 11 месяцев назад

    இனிய வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க

  • @vijayalakshmir103
    @vijayalakshmir103 11 месяцев назад

    Akka video potathuku robbba happy thank u so much ❤

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes 11 месяцев назад

    Hi சிஸ்டர் மிகவும் சந்தோஷம் சிஸ்டர் உங்களை பத்ததுல மகிழ்ச்சி ❤❤❤🎉🎉🎉

  • @jayaramancannan7044
    @jayaramancannan7044 11 месяцев назад +1

    Oru video ukkum replay panna vendam patithamari oru heart ❤️ podunga

  • @kavithasubramaniyan938
    @kavithasubramaniyan938 11 месяцев назад +1

    பார்ததில் மகிழ்ச்சி அக்கா❤

  • @jeyaarajjeyaaraju4895
    @jeyaarajjeyaaraju4895 11 месяцев назад +2

    Very happy to see you sumathi mam ❤🎉😂

  • @vasanthimohan7937
    @vasanthimohan7937 11 месяцев назад

    Hai sumathi madam welcome utube chennal❤❤❤❤❤❤❤❤

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 11 месяцев назад

    Nice to see you again ur sari color 🎉🎉🎉🎉🎉🎉 so beautiful

  • @devimani3632
    @devimani3632 11 месяцев назад

    Sumathi sis, Happy to see u all in good way❤

  • @vishwavishwa2377
    @vishwavishwa2377 11 месяцев назад +1

    ரொம்ப மிஸ் பண்ணினேன் அக்கா.

  • @Jayanthi1963
    @Jayanthi1963 11 месяцев назад

    I love you sumathi mam here after you have to post your videos take care of your health eagerly waiting for your videos keep going this is jayanthi from Chennai

  • @premalathakathiresan1541
    @premalathakathiresan1541 11 месяцев назад +2

    Take care of your health

  • @santhikarunakaran9088
    @santhikarunakaran9088 11 месяцев назад

    Welcome back tack care of your health sumathi ma

  • @roundtrans6115
    @roundtrans6115 11 месяцев назад

    Happy to see you back sister. Was really missing your videos. God bless you all. Stay happy and healthy always.

  • @meeglad69
    @meeglad69 11 месяцев назад

    Nice to see you back dear sister

  • @kokilajosephjude1887
    @kokilajosephjude1887 11 месяцев назад

    Hi akka i like you and your family God bless you 💕 and your family.very happy to see you 🎉🎉

  • @SeeralanChinnappan
    @SeeralanChinnappan 11 месяцев назад +1

    Very happy howareyou

  • @sidharthasidhu5929
    @sidharthasidhu5929 11 месяцев назад

    Happy to see all of u again. Take care of u r health n famillys. By sidhus mother.

  • @Maheswari.P
    @Maheswari.P 11 месяцев назад

    Happy to see your video take care of your health

  • @vimalas7973
    @vimalas7973 11 месяцев назад

    Waiting for vlog maa.... take care and take rest akka....

  • @marcelinedebora3882
    @marcelinedebora3882 11 месяцев назад

    Innaikku kuda ungla ninaichen athukkula video pottachu unga healtha parunga first iam so happy to see u all reply pannunga

  • @user-cu2hg1oz2h
    @user-cu2hg1oz2h 6 месяцев назад

    Happy..akka❤❤❤🎉

  • @malathiarumugam3819
    @malathiarumugam3819 11 месяцев назад

    What twist madam I am very happy to see u again this is over madam we can't ma

  • @AA-by4pu
    @AA-by4pu 11 месяцев назад

    God bless Take care sister

  • @reginasridhar4479
    @reginasridhar4479 11 месяцев назад

    Happy to see U daily waiting for ur videos

  • @arputhavalli1492
    @arputhavalli1492 11 месяцев назад +5

    தங்கம் சுமதி கண்ணு எனக்கு மிகவும் சந்தோஷம் உங்கள் அனைவரையும் பார்த்து👀
    மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கிறது கண்ணு🙌
    வாழ்க வளமுடன் தங்கம்

  • @user-gz5uf6dv3v
    @user-gz5uf6dv3v 11 месяцев назад

    Happy to see you 🎉 mam and take care of your health

  • @priyankhamurugan2554
    @priyankhamurugan2554 11 месяцев назад +1

    Happy to see your family ❤

  • @wisdomtotheworld7135
    @wisdomtotheworld7135 11 месяцев назад +1

    Nalla karanama,ketta karamnama