"இது நடந்தா எதிர்க்கட்சி எம்.பி எல்லோருமே சஸ்பெண்ட் ஆவாங்க.." - ஆர்.மணி | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2024
  • #PuthiyaThalaimuraiTV
    "இது நடந்தா எதிர்க்கட்சி எம்.பி எல்லோருமே சஸ்பெண்ட் ஆவாங்க.." - ஆர்.மணி | PTT
    #PMModi #INDIAAlliance #Parliament #Congress #BJP #Nerpadapesu #rahulgandhi #latestlive #puthiyathalaimuraitvlive
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 270

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 8 дней назад +71

    இதுமாதிரி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விசயத்துக்கு,ஏன்டா எவனும் விவாதம் வைக்கல. பயமாடா..

  • @elangokesavan1777
    @elangokesavan1777 8 дней назад +39

    என்ன மணியா தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு பற்றி நீ எப்பயாவது பேசி இருக்கயா?

    • @sivarathinamaswaminathan1211
      @sivarathinamaswaminathan1211 6 дней назад +2

      நீங்க தான்டாமோடிங்கர.அப்ப.டெல்லிபத்திதான்பேசுவங்க,! 😮😮😮

    • @ravindranathpachari6111
      @ravindranathpachari6111 3 дня назад

      Ungalukku onnume puriyale!
      1950 to 2000 varai eppa eppa speaker post neutral man irudharu. Yarum thokki poda muduyathu eppadu solraru
      onnume puriyaleye

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 8 дней назад +28

    நம்மஊர் சபாநாயகர் நில அபகரிப்பு பாவாடை.

    • @appu.sruthi
      @appu.sruthi 8 дней назад +1

      Avaru rice bag aah ?
      Tamil peru thaan vacirukkaaru

    • @gdrgdr4177
      @gdrgdr4177 5 дней назад

      rice bag😂😂🎉😢😮😢😢🎉😂😂😢😢😮

  • @maheshvararmaheshvarar3529
    @maheshvararmaheshvarar3529 6 дней назад +8

    ஒரு ஸ்பீக்கர் போஸ்ட்டுக்கு விவாதம் 56 உயிர் போனதபத்தி ஒரு பேச்சும் இல்லை.வாழ்க ஊடக ஜனநாயகம்.

  • @sundararajanv2852
    @sundararajanv2852 8 дней назад +15

    அப்பாவு எப்படி செயல்படுகிறார்

  • @deivaraj67
    @deivaraj67 9 дней назад +38

    திருவாளர் மணி எப்போது பாஜக சபாநாயகர் ஆனார்

  • @deivaraj67
    @deivaraj67 9 дней назад +37

    இந்த மணிக்கு கள்ளக்குறிச்சி சாராயத்தை கொஞ்சம் ஊத்திவிடுங்கப்பா
    10 லட்சமாவது கிடைக்கும்
    மேலோகத்தில் நல்ல ராஜ வாழ்க்கையாவது வாழட்டும்
    நமக்கும் சந்தோசமாக இருக்கும்

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 8 дней назад +7

    எதிர்கட்சிகள் , பாராளுமன்றத்தில் அடாவடித்தனம் மற்றும் ரௌடித்தனம் செய்தால் , அணைவரையும் தகுதிநீக்கம் செய்து ஒரு வருட காலத்திற்குப் பின் தேர்தல் நடைபெற வேண்டும்.

  • @tdglegend2456
    @tdglegend2456 8 дней назад +6

    அறிவாளி மணி அவர்களே 240 --99 எது பெரியது

  • @venkateswaranr3952
    @venkateswaranr3952 9 дней назад +13

    ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்கு இரு மாநில தலைவர்களும் பாடுபடுவார்கள். அதில் வெற்றியும் அடைவார்கள்.

  • @drvsenthilkumar6210
    @drvsenthilkumar6210 9 дней назад +8

    இன்னும் 5 வருஷம் மணி இப்படி தான் பேசனும்...பாவம் டா நீங்க

  • @user-rz6sz4ue1l
    @user-rz6sz4ue1l 8 дней назад +23

    கதரும் திருடர் கழக கண்மணிகள் 😂

  • @ravichandran8448
    @ravichandran8448 9 дней назад +8

    Majority கட்சி பணிந்து போக வேண்டும். எதிர்க்கட்சி rule பண்ணனும்னு சொல்றீங்க

    • @gdrgdr4177
      @gdrgdr4177 5 дней назад

      இதுபோல் தொங்கு பார்லிமென்ட் வரும் என்பதனால்தான் அவர்கள் முன்னாடியே செங்கோலை அங்கு நிலை நிறுத்தினார் செங்கோல் மீன்ஸ் வளையாது வி எலக்சன் ஃபோர் சாக்கடை ஒன் மேன் ஆர்மி வந்தால் வரட்டும் போனால் போகட்டும் அரசாங்கம் எத்தனையோ குளறுபடிகள் செய்கிறது 2ஜி ஊழல் ஒன்று ஆகிவிட்டது என்று ரீ எலக்சன் வைங்கடா

  • @tsrini32
    @tsrini32 8 дней назад +7

    Congress தான் approach செய்ய வேண்டும். அதற்கு ego குறுக்கே நிற்கிறது.

    • @tpsaganesan
      @tpsaganesan 4 дня назад

      எதுவுமே இல்லை

  • @naguram4945
    @naguram4945 9 дней назад +7

    நல்லதை பாராட்டவேண்டும் எல்லாத்தையும் எதிர்க்ககூடாது குறிப்பாக நாட்டைகாட்டிகொடுக்க கூடாது....

  • @venkatesank935
    @venkatesank935 9 дней назад +31

    திருந்தாத ஜென்மம் ஒன்று இருக்குன்னா......அது மூத்த பத்திரிகையாளரான திரு. மணி அவர்கள் மட்டும்தான. இவரே மோடிக்கு என்ன என்ன ஃபிராடை எப்படி செய்யலாம் என்று போட்டு கொடுப்பார்.😂😂😂😂

  • @Mr.v74
    @Mr.v74 9 дней назад +55

    டேய் மணியா நீ இன்னும் சாகலயா😅
    நாக்பூர் ஸ்விட் பாக்ஸ் 😅 வேலை செய்யுது

  • @sukree1200
    @sukree1200 9 дней назад +9

    Kandipa BJP speaker dan varuvaru😂

  • @kvdevan2005
    @kvdevan2005 8 дней назад +1

    Very sorry Mani . You have to cry like this for for ever.

  • @AnsonYT-ul8tc
    @AnsonYT-ul8tc 9 дней назад +15

    Tharkuri Mani

  • @peermohammed3231
    @peermohammed3231 9 дней назад +3

    இவர் சொல்வது எதுவும் நடப்பதாக தெரியவில்லை.ஒவ்வொரு நாள் வெவ்வேறு விதமாக,வேறு வேறு விவாதங்களில்,மாற்றி மாற்றி பேசுகிறார்.

  • @ChandraMohan-jr9wx
    @ChandraMohan-jr9wx 8 дней назад +2

    என்னடா மணியா பாடம்

  • @deivaraj67
    @deivaraj67 9 дней назад +10

    பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் பகல் வேஷம் போடும் பெரியவர் மணிக்கு
    அவ்வப்போது மறை கழண்டு போவது சகஜம்
    அதிகமாக இரவு 2வது ஆட்ட ம் சினிமாதான் அதிகமாக பார்ப்பார் போலிருக்குது
    நல்லா தூங்கினால் அழகான மணிதான்

  • @kamalzackariya5618
    @kamalzackariya5618 9 дней назад +10

    Mani bell 🛎 time waste

  • @rajaveeraraghavan4124
    @rajaveeraraghavan4124 6 дней назад +2

    உதயநிதி காலில் விழுந்தால் தவறில்லை. நல்லா ஜால்ரா. இப்படியே அடுத்த தேர்தல் வரை உருட்டு

  • @naganathan17
    @naganathan17 6 дней назад +1

  • @rajendrannaidu5876
    @rajendrannaidu5876 9 дней назад +2

    Yes, if opposition doing wrongly, speaker will kick out

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 9 дней назад +37

    முழு சங்கியாக மாறிய மணிய பாருங்கள்🎉🎉🎉🎉🎉

  • @SivaKumar-kl6ql
    @SivaKumar-kl6ql 9 дней назад +5

    NDAஇருக்கு
    Bjp இல்லையா
    யாருய்யா நீ

  • @maniansivamani1810
    @maniansivamani1810 8 дней назад +4

    உதயநிதிய கெதட்ரஷ்கன் பதவி ஏற்கும்போது வாழ்கசொல்வதைவிடவாநிதிஸ்குமார். அலோமணி அவர்களே.

  • @user-iw7sr5lh9g
    @user-iw7sr5lh9g 8 дней назад +1

    Vetiveeravasanam

  • @user-qk8qh2lc8w
    @user-qk8qh2lc8w 9 дней назад +8

    வருங்கால அறிவுஜீவிகள் இரண்டு பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மணி அரசியல் குழப்பவாதி டிவி குழப்பவாதி விஜயன்

  • @user-lo3it2ij1u
    @user-lo3it2ij1u 4 дня назад +1

    மணி மக்களை முட்டாள் என்று நினைப்பு போல்

  • @MSBharani007
    @MSBharani007 9 дней назад +1

    😢

  • @sannasiveerachamy9753
    @sannasiveerachamy9753 9 дней назад +11

    மணி அவர்கள் கருத்து ஏற்றுக் கொள்ள வேண்டியது

  • @muthukuttyr8446
    @muthukuttyr8446 6 дней назад

    Sweet box ன்னா சும்மாவா😂😂😂😂

  • @elancheziyank2409
    @elancheziyank2409 9 дней назад +1

    Maniya god is great

  • @ranganathana7011
    @ranganathana7011 6 дней назад +1

    Mixer tv உங்களை கலாய்த்தது போதாதா

  • @tamilan454
    @tamilan454 9 дней назад +10

    இந்த "ஆனால்...." புண்டாமொவன் இன்னும் சாகலையா...

  • @mobishopmp
    @mobishopmp 3 дня назад

    Modi jii🎉🎉🎉❤❤❤❤❤

  • @underthesun1273
    @underthesun1273 7 дней назад +1

    எமெர்ஜென்ஸி வந்து 49 ஆண்டுகள் தான் முடிகிறது ; 50 ஆவது ஆண்டு தொடங்குகிறது ! 50 ஆண்டுகள் முடிகிறது என்று சொல்வது முட்டாள்தனமானது !

  • @balasubramaniansubramanian3671
    @balasubramaniansubramanian3671 7 дней назад

    Mr.Mani is talking to the point! No doubt his blunt speaking infuriates the inebriated slaves of the looters!

  • @rera-465
    @rera-465 9 дней назад +3

    Why not we close the parliament? Waste of people's tax money. Why not give it to states?. Close the central government.

    • @indianmilitary
      @indianmilitary 9 дней назад +1

      yeah give it to sudalai and mamta begum. They would go by the constitution 🤣🤣

    • @ajithchandran7402
      @ajithchandran7402 9 дней назад +1

      😂😂if not modi govt then no vandhe bharath train for tn, no digital payment, only gopalapuram makes money

  • @nandhinisankaran1336
    @nandhinisankaran1336 14 часов назад

    Mani shd talk about tamil nadu speaker pathi pesanum

  • @asraghuveeranveeran4527
    @asraghuveeranveeran4527 5 дней назад

    போங்கடா டேய் போங்கடா....

  • @ramachandran427
    @ramachandran427 4 дня назад

    Emergency
    Kodumaigal
    Patri
    PT
    Pesamattanga

  • @muruganv6118
    @muruganv6118 9 дней назад +3

    சந்திரபாபு தன் ராஜ தந்திரத்தைக் காட்ட வேண்டும்

    • @tpsaganesan
      @tpsaganesan 6 дней назад

      காட்டிக்கிட்டுத்தான் இருக்காரு 😅😅😅😅😅

  • @friendlygamer8475
    @friendlygamer8475 5 дней назад +1

    தமிழகத்தில் அப்பாவை என்ன செய்கிறார் என்று பேசவே மாட்டேங்கிறீங்க யாரோ

  • @sniper.1919
    @sniper.1919 7 дней назад

    Suspension ellathayum paathavanga India koottani MPs. Mani sir.

  • @agdaysprings9234
    @agdaysprings9234 5 дней назад

    Mani don't take him serious

  • @susithraashok1989
    @susithraashok1989 4 дня назад

    Jai Modiji..jai Hind

  • @user-rz6sz4ue1l
    @user-rz6sz4ue1l 8 дней назад +1

    சென பண்ணி கார்க்கே 😂

  • @user-yf5qc1mw4y
    @user-yf5qc1mw4y 5 дней назад

    Party working honestly for Nation's progress need not compromise with regressive indi cronies

  • @vaikundamanisaratha7059
    @vaikundamanisaratha7059 8 дней назад +1

    இவர்க்குகள்ளகுறிச்சிசாரயம்குடிக்ககொடுக்கவேண்டும்

  • @scsekaransc6212
    @scsekaransc6212 9 дней назад +1

    Speaker post to be only to BJP because they only having more seats as a single party

  • @raghavendranvasudevarao360
    @raghavendranvasudevarao360 8 дней назад

    What about TN is he consensus Mani tto answer

  • @krishnamoorthysrirama8376
    @krishnamoorthysrirama8376 6 дней назад

    If give cmmunication ,coal,defence,finance ministries DMK will swich to NDA

  • @ramkumar-dh7ou
    @ramkumar-dh7ou 8 дней назад +1

    Innum 5 varusham katharunga dravida boys😢

  • @boothanatha7001
    @boothanatha7001 8 дней назад

    Don't worry Mr mani ,,, it is going to be bjp speaker ... former speaker????

  • @jebarajjebaraj4264
    @jebarajjebaraj4264 9 дней назад +1

    ஐயா இன்னும் நம்பி கொண்டு

  • @chakks63
    @chakks63 8 дней назад

    Who is the opposition with 200 seats in the parliament??? Vijayan do you know any party with 200 seats to oppose ruling coalition?

  • @SuseelaRam196
    @SuseelaRam196 9 дней назад

    NDA will handle the situation. Ombirla will be speaker.

  • @tsrini32
    @tsrini32 8 дней назад

    Independent India, the contest for the Speaker’s post happened twice in 1952, after the first general elections in which GV Mavalankar won against Shankar Shantaram, and in 1976 during Emergency when Baliram Bhagat was pitted against Opposition’s Jagannathrao Joshi

  • @peterjohn3673
    @peterjohn3673 8 дней назад

    மணி தொணி கள எதார்த்தம்.
    இன்னமும் தலையில்லாத காங்கிரஸில் உடலில்லாத அமைச்சர்கள் உண்டு என்பதை மக்கள் அறிந்தால் நலமாயிருக்கும்.

  • @hariharasubramanian5277
    @hariharasubramanian5277 8 дней назад

    Mani sir, Inga appavu belongs to which party please explain

  • @chandrasegaran6138
    @chandrasegaran6138 4 дня назад

    Don't waste your time in the debate end of the day nothing can happen

  • @lakshminarayanprasanna3657
    @lakshminarayanprasanna3657 8 дней назад +1

    Emergency pathi pesu da

  • @johnberk87
    @johnberk87 9 дней назад

    R.Miny is a great Sanki

  • @francisfernandez5160
    @francisfernandez5160 8 дней назад

    He is only the supporter

  • @vr1104
    @vr1104 8 дней назад +1

    ஸ்பீக்கர் பஜாகா தான் . 3:15

  • @user-kh2kf1be9m
    @user-kh2kf1be9m 8 дней назад

    Enna vaenum opposition soldranga?

  • @dineshKumar-bc7uj
    @dineshKumar-bc7uj 9 дней назад +10

    Pm modi🙏

  • @chakks63
    @chakks63 8 дней назад

    Mani and Vijayan, what do you say about Soeaker of Tamilnadu Assembly??? Why it is not given to Congress, the oldest party led by Jawaharlal Nehru

  • @krishnan585
    @krishnan585 9 дней назад +10

    டேய் மணியா அதெல்லாம் 400சீட் இருந்தா ஆடலாம்.. இப்போ நவதுவாரமும் மூடிக்கொண்டு தான் இருக்கனும்😂😂😂😂😂

    • @danandaraj6272
      @danandaraj6272 9 дней назад +2

      நவதுவார மணியாட்டி
      சரியா சொன்னீங்க 😂😂

    • @thamaraiselvanashoken9126
      @thamaraiselvanashoken9126 8 дней назад +1

      99 vachu onnum pudunga kooda mudiyathu, 240 perusu

    • @krishnan585
      @krishnan585 8 дней назад +1

      @@thamaraiselvanashoken9126 இருந்தாலும் பயமா தானே இருக்கிறார்கள், பாபு எப்போ ஆப்பு வைப்பான் என்ற பயம் இருக்குல.....

    • @thamaraiselvanashoken9126
      @thamaraiselvanashoken9126 8 дней назад

      @@krishnan585 pappu voda top to bottom modikku theriyum, pappu than payathula priyanka voda suthikittu irukku

  • @ravindramohan7202
    @ravindramohan7202 8 дней назад

    Gang of dynastic dacoits and gang of bail out parties joined together

  • @ganeshvm8946
    @ganeshvm8946 8 дней назад

    What he says is from past experiences. But we can't totally disagree. But if that obedient servant again gets another term as speaker it is very much possible. Even if TDP or jdu quits the government, the speaker will definitely not announce it and ask to prove the majority. So see why the crane is doing penance.

  • @gokulkrish7632
    @gokulkrish7632 9 дней назад +1

    200% true mani sir !! Logically make sense - strategic blunder made by CBN 🤮

  • @vivekm1414
    @vivekm1414 8 дней назад

    Neenga PM aidunga Mani Ji😢

  • @manivannannarayanan9445
    @manivannannarayanan9445 9 дней назад +5

    மணி உளறல் பிதற்றல்

  • @rengarajanmanikkam6063
    @rengarajanmanikkam6063 7 дней назад

    மணி இன்னும் திருந்தவில்லை....

  • @krishnanstandardflowandtem1363
    @krishnanstandardflowandtem1363 5 дней назад

    55 வருடமாக பாடம் கற்காத உள்ளூர் திராவிட கட்சியை பற்றி பேச யோக்யதை இல்லாத மணி 10 வருட பாஜக பற்றி பேச என்ன அருகதை உள்ளது?. ஊழல் கட்சிகள் தான் பாடம் கற்கவேண்டும்.

  • @rajendranks4928
    @rajendranks4928 9 дней назад

    BJP will not leave speaker post to others. In a way mani sir is correct. Modi requires for Naidu and Nitesh than otherwise

  • @mohamedhayath7782
    @mohamedhayath7782 7 дней назад

    வேதாளம் முருங்கைமரம் ஏறியது மீண்டும்

  • @imayamp2231
    @imayamp2231 6 дней назад

    Mani is a aramental, let's ignore him

  • @palanipandurangampillai5412
    @palanipandurangampillai5412 5 дней назад

    நான் எத்தனையோ முறை இந்த மணிக்கு சொல்லியிருக்கேன்
    தயவுசெய்து நீ பேட்டி கொடுத்த காணொளியை சமூக வளைதளத்தில் பலமுறை பார் என்று
    அதன் கீழே வெகுஜன மக்களின் கருத்துக்களையும் முழுமையாக படித்த பிறகு அடுத்த பேட்டியை கொடு என்கிறேன்
    இவன் கேட்கமாட்டேன்ராப்பா
    படிடா மணி படிடா

  • @stephenkj6799
    @stephenkj6799 9 дней назад +8

    India need a educated PM like Rahul ji❤

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 9 дней назад +11

      "Educated PM like Rahul".
      Greatest joke of the century.
      This man does not know even the expansion of NCC.
      The entire Nehru Clan or say
      Fake Ghandhi parivar are just literates. No one has any academic excellence whatsoever.

    • @RameshKumar-hz9un
      @RameshKumar-hz9un 9 дней назад

      Pavada punda lead india🖕that means uumbbu..

    • @sureshmuthusamy4597
      @sureshmuthusamy4597 9 дней назад +7

      Rahul like sudalai(23 pulikesi)

    • @balamuraliellapan5608
      @balamuraliellapan5608 9 дней назад

      Rahul is always Papu...good for nothing... Waste piece

    • @ajithchandran7402
      @ajithchandran7402 9 дней назад +6

      😂😂😂where did he get graduation ? Dey tarkuri he didn't pass in cambridge, pappu dont even speak about hooch tragedy and he wants to rule india? 😂😂Italian blood not allowed

  • @ranganathana7011
    @ranganathana7011 6 дней назад

    Mark his words . Mani total waste

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas 8 дней назад

    Burnal Mani ..kallakuruchi pathi pasunga.

  • @dharma1977
    @dharma1977 8 дней назад

    Mani better you suggest speaker from UPA. NDA will suck icecream. Don't worry. Dravidians don't worry biriyani ready

  • @shanmugasundarams5746
    @shanmugasundarams5746 8 дней назад

    மோடிஜி மணிக்கிட்ட பேசி இருக்கலாம்

  • @OPERATIONPLASTICS0941
    @OPERATIONPLASTICS0941 8 дней назад +3

    மணியின் கதறல் தொடங்கியது

  • @RAVIgRajan
    @RAVIgRajan 5 дней назад

    பன்னிகள் சிங்கத்தை கண்டு பயந்து ஓடித்தான் ஆகவேண்டும்....

  • @Deepa-jq3kk
    @Deepa-jq3kk 8 дней назад

    Mani sir west speech

  • @gbsgoodbabysurya4407
    @gbsgoodbabysurya4407 8 дней назад

    கஆசுக்கு மனி அடிக்குது

  • @sridharl1389
    @sridharl1389 8 дней назад

    Anyhow, the Central BJP government is win and success against this Opposition INDI alliance parties, they are now holding the Constitution Act book, to which opposition parties are Not having any respect till now. Just holding this book is Not enough, all INDI alliance parties must read that book. .

  • @Tamilmani-bf6li
    @Tamilmani-bf6li 3 дня назад

    சாராய சாவு - பத்தி பேசுங்கய்யா

  • @muthunagarajan6501
    @muthunagarajan6501 8 дней назад

    Iptiye katharunga ta

  • @rajivgandhi7840
    @rajivgandhi7840 8 дней назад +3

    மணியா நல்லா இருக்கியாடா ...
    நீ இன்னும் சாகலையா ...

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu 8 дней назад

    Eppo not old mani
    New. Model mani

  • @subramanivenkataraman6629
    @subramanivenkataraman6629 5 дней назад

    காங்கிரஸ் ஆட்சி பண்ணுகிற மாநிலத்தில் துணை சபாநாயர் எதிர்க்கட்சிக்கு குடுத்தாங்க திமுகா சபாநாயகர்கள் எப்படி சொல்லுவாங்களா