முப்பாட்டன் பாண்டே; மூக்குநோண்டி சீமான் | Nandhan Appreciation Function | Seeman | U2 Brutus

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 264

  • @veermanip-yk7vf
    @veermanip-yk7vf Месяц назад +46

    மைனர் அண்ணா,இதில் என்ன ஆச்சர்யம் அவன் புலுகாமல் இருந்தா தான் நாம் ஆச்சிராயபடனும்😂

  • @jayabalthangarasu8996
    @jayabalthangarasu8996 Месяц назад +37

    அதை சொன்னதே நம் தந்தை பெரியார்தான்

  • @Ramasamy.doublexx
    @Ramasamy.doublexx Месяц назад +50

    கும்பகோணம் மனோன்மணியம் மேல்நிலைப்பள்ளியில் மூடநம்பிக்கையை பரப்புரை செய்ற மாதிரி மாணவர்கள் பேசிட்டு இருக்காங்க... அதை கண்டித்து ஒரு வீடியோ போடுங்க தோழர்...

  • @velmurugan6718
    @velmurugan6718 Месяц назад +33

    விடுதலையும், முரசொலியும் செய்யும் வேலையை நாள்தோறும் U 2 B செய்கிறது.
    வாழ்த்துகள்! நன்றி !

  • @AbdulKader-wu8qy
    @AbdulKader-wu8qy Месяц назад +58

    மைனர் & சத்யா மற்றும் நேயர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
    🎉🎉🎉🎉🎉

    • @GhaniMpm
      @GhaniMpm Месяц назад +2

      🎉🎉🎉🎉🌹🌹👍👍

  • @jonnyanthony-f5i
    @jonnyanthony-f5i Месяц назад +33

    சரியான தலைப்புகள் பிரதர்

  • @Saranya-y5w
    @Saranya-y5w Месяц назад +2

    மைனர்.சத்யா.தோழர்.தங்களுக்கு.கோடி.வணக்கம்

  • @Rathakatteri27
    @Rathakatteri27 Месяц назад +128

    "மூக்கு நோண்டி சீமான்" இதை பார்த்த உடனே குபீர்னு சிரிச்சுட்டேன் 🤣

    • @sabarishakthivel1799
      @sabarishakthivel1799 Месяц назад

      அதுக்கு முன் விரலை சூ 😮 டைல வச்சி நோண்டிகிட்டிருந்தான் ஏற்றா அவன் சூ.தை அவனே நம்பமாட்டாற் .😅

    • @Iraivi-
      @Iraivi- Месяц назад

      பாரதியார் ஒரு சைமன் போல ஜாதியை பற்றி பேசினால் பணம் வரும் என்பது இரண்டு பெரியின் கொள்கை பணத்திற்கு மேடையில் கத்துவது

    • @ttaakkeellaa
      @ttaakkeellaa Месяц назад +7

      கடந்த ஒரு மாசத்துல மட்டும் சீமான் நாதக பற்றி மட்டும் 20 வீடியோ போட்டான். இது 21வது. சீமான் இல்லனா மைனர்க்கு சோறு இல்லை

    • @ayyappansubramaniyan5316
      @ayyappansubramaniyan5316 Месяц назад

      ​@@ttaakkeellaa sari unakku enna pochcherichal

    • @bhuvanajayaraj9525
      @bhuvanajayaraj9525 Месяц назад

      ​@@ttaakkeellaaகலைஞரை பற்றி பேசியவுடன் திமுக தொண்டர்கள் பலரும் வழக்கு பதிவு செய்தார்கள். ஏன் நாதக கட்சி காரன் ஏன் மைனர், மனோஜ், மணி, மேல் வழக்கு போடுங்கள். தைரியம் இருந்தால். இளைஞர்களை வீணாக்கிக்கொண்டிரிக்கிறான் சீமான். இளைஞர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு..

  • @Dewati_P
    @Dewati_P Месяц назад +18

    ❤மானமும், அறிவும்..
    மனிதனுக்கு அழகு என்றார்..
    சமநீதி வேண்டும்...
    மனுநீதி கூடாது என்றார்..
    சுயமரியாதை பிறப்புரிமை என்றார்...
    சாதி ஏற்றத்தாழ்வுகளை தகர்க்க வந்தார்..
    வர்ணம், சாதிகளுக்கு காரணமான
    கடவுளே வேண்டாம் என்றார்...
    அக்ரஹாரம், ஊர் தெரு, கோவில் எங்கும்
    கைகளை பிடித்து கூட்டிச் சென்றார்..
    குலத்தொழில் விட்டோழி என்றார்...
    புத்தக பைகளை நாம் சுமக்க,
    மூத்திர வாளி அவர் சுமந்தார்...
    மூலை முடுக்கெல்லாம் அலைந்தார்...
    மூட நம்பிக்கைகள் கூடாது என்றார்...
    மூளை வலிமை எந்த கோஷ்டிக்கும்
    சொந்தம் இல்லை என்றார்...
    முன்னேற்றப் பாதையில்
    மக்களை விரட்டிச் சென்றார்...
    வைக்கம் வீரர்...
    வெந்தாடி வேந்தர்..
    பகுத்தறிவு பகலவன்...
    தொண்டு செய்து பழுத்த பழம்...
    அரசியல் ஆசான்..
    ஆரியர்களின் கெட்ட கனவு..
    அவர் தான் பெரியார்.
    இறந்தும் சங்கிகளின்
    தூக்கத்தை கெடுக்கிறார்...!!!
    வர்ணம் சாதி மனுநீதி
    மனித பேதங்கள் ஒழிக்க வந்த..
    பெரியார் அவர்..
    இறந்து இத்துனை
    ஆண்டுகள் ஆனாலும்
    சங்கிகளை சுத்துபோடும்
    ஒற்றைத்தலை இராவணன்
    தான் நம் பெரியார்... 🔥

    • @aravindhkumarc2812
      @aravindhkumarc2812 Месяц назад +3

      🔥 periyar 🔥

    • @Dewati_P
      @Dewati_P Месяц назад

      @@aravindhkumarc2812 நன்றி விழிப்புணர்வு பரப்புரை செய்வோம்

    • @balak6688
      @balak6688 Месяц назад +2

      👌👌👌👌............

    • @Dewati_P
      @Dewati_P Месяц назад

      @@balak6688 நன்றி விழிப்புணர்வு பரப்புரை செய்வோம்

  • @mercymuthukumar6340
    @mercymuthukumar6340 Месяц назад +18

    தங்கள் சமுதாய பணி சிறக்க வாழ்த்துக்கள் .eye opening channel.Thankyou brothers,,🙏

  • @coldzonerefrigerationstore6630
    @coldzonerefrigerationstore6630 Месяц назад +6

    தோழர் மைனர் சத்யா மிக மிக சிறப்பு பாரதியார் அவர்கள் பற்றி அற்புதமாக சொன்னது அவர்களுக்கு உள்ள உள் உணர்வு வெளிபடம் நன்றி தோழர்களே 🎉❤

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 Месяц назад +32

    இந்த 24ஆம் புலிகேசி உள்ள வரையில் நகைச்சுவைக்குப் பஞ்சம் இல்லை...
    உங்களுக்கும் contentக்கு குறைச்சல் இல்லை...
    எங்களுக்கும் பொழுதுபோக்குக்கு குறைவில்லை... நடக்கட்டும் நடக்கட்டும் நடக்கட்டும் 😂😂😂

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 Месяц назад +22

    ரங்கராஜ் 1996ல் திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அரிவாள் சுத்தியல் சின்னத்தில் போட்டியிட்டு 21 வாக்குகள் பெற்றதாக தகவல்.

    • @antonyraj1986
      @antonyraj1986 Месяц назад +7

      இதை கூறியது அண்ணன் சூர்யா சேவியர் அவர்கள்

  • @charlesd8476
    @charlesd8476 Месяц назад +3

    அருமையான பதிவு..பாரதியாரை பற்றிய நினைவூட்டல் மிகவும் இன்றியமையாதது.
    நன்றி சகோ...🙏💕

  • @நான்நல்லபையன்
    @நான்நல்லபையன் Месяц назад +30

    யோவ் இன்னிக்கு ஒருத்தன் NTK ல இருந்து புடுங்கிடு வெளிய வந்துடான் அத பத்தி ஒரு வீடியோ வேணும்

  • @கருப்புசிவப்பு

    😂😂😂 செம டைடில் யா.. சத்தமா சிரிச்சிட்டன் 😂😂 .. பங்கம் யா நீங்க 😂😂

  • @magimagi2741
    @magimagi2741 Месяц назад +12

    பெரியார் ❤❤❤🔥🔥🔥🔥

  • @kanniappanp.kanniappan8934
    @kanniappanp.kanniappan8934 Месяц назад +5

    சகோதரர்களே நீங்கள் வைத்துள்ள தலைப்பு மூக்கு நோன்டி சைமன் சிறப்பு. வாழ்த்துக்கள் சகோ ❤❤❤❤❤

  • @alagurajp1277
    @alagurajp1277 Месяц назад +22

    Super 👍👍👍

  • @alagurajp1277
    @alagurajp1277 Месяц назад +21

    Periyar is great ❤❤❤

  • @gmariservai3776
    @gmariservai3776 Месяц назад +8

    தம்பி U2 நான் அன்றே எனது கருத்தை அதாவது சீமான் சொன்னதற்கு ஆதாரத்தை காட்ட வேண்டும் என பதிவு செய்துள்ளேன்.
    சற்று கால தாமதம் ஆனாலும் பரவாயில்லை.
    தற்போது நீங்க இருவரும் சொன்னதற்கு பல நன்றிகள்!
    பல விவரங்களில் இப்படித்தான் உள்டாவாக அடித்து விட வேண்டியது!

  • @gurunathan-d8h
    @gurunathan-d8h Месяц назад +6

    தோழர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 Месяц назад +20

    நந்தன் படவிழாவில் தமிழ் தாய் வாழ்த்தை சிதைப்படுத்தியதாக சகோதரி உமா அவர்கள் ஒரு காணொளியில் சொன்னாரே அதை பற்றிய ஒரு பதிவை போடுங்கள் தோழரே அவன் மேல் அவமதிப்பு வழக்கு போட வழி இருக்கா ஏதாவது செய்து அவனை பாத்ரூமில் வழுக்கி விழு வழி இருக்கிறதா அல்லது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் நன்றி

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 Месяц назад +1

      சுபவீ ஒரு கல்லூரி மாணவர்களிடம் பேசிய ஒரு நிகழ்ச்சியில் தன் சார்பில் ஒரு வழக்கு ஷூமான் மேல் போடப்போடுவதாக கூறியுள்ளார்.

  • @sivanandadas4761
    @sivanandadas4761 Месяц назад +10

    இனிய இரவு வணக்கம் தோழர்களே.

  • @tuchandru9221
    @tuchandru9221 Месяц назад +5

    அந்த காலத்திலேயே பாரதியாரை எடுத்து சமத்துவத்தை பேசியவர் அயோத்திதாசர் பண்டிதர் 💪

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210 Месяц назад +10

    " வணக்கம் அண்ணா " ❤

  • @arivukadalp3179
    @arivukadalp3179 Месяц назад +6

    அடிக்கடி இந்த கலைநயம் மிக்க ஐயங்கார் கிளிப்பிங் போடவும் 😂😂😂

  • @mohanramasamy-so4lv
    @mohanramasamy-so4lv Месяц назад +37

    மைனர்.... சாமானை sorry சீமானை நேரடி விவாதத்திற்கு ஒரு தேதி குறித்து அழைக்கவும்.... ப்ளீஸ் 🤔

    • @kannanponnusamy3737
      @kannanponnusamy3737 Месяц назад +9

      அழைக்கலாம் ஆனால் வந்து கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் எதையாவது பேசுவான் அதை நாம் கேட்க வேண்டுமா

    • @RUdhayakumar-n1l
      @RUdhayakumar-n1l Месяц назад

      ஓ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஓ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா லூசு பயலே நல்ல சீமா வேசி பயலே ஏல அதைச் சொன்னது பெரியார் நீ என்னல பாரதியார் நீ சொல்லுற ஏலப் பாரதியை மதுரை சமாதானத்தில் போய் பாட்டு பாடி கவி பாடி பஞ்சம் பொழச்சவன்டா அவனை போய் எங்க பார்த்தாலும் இப்போ சொல்லிட்டியே உனக்கெல்லாம் வெட்கமா இல்ல நீ நல்லதா ஒன்னு பிறந்து இருப்பாய் அல்ல லூசு பயலே பாரதி புகழ் புகழ்ந்து பேசினால் 100 கொட்டு வாரிய 250 பிஞ்ச செருப்பு வாழ்த்துக்களோடு சீமானுக்கு அனுப்பனும்

    • @arivukadalp3179
      @arivukadalp3179 Месяц назад +1

      வடிவேல் சார் காமெடி தான் நினைவுக்கு வருகிறது. வாடா, வாடா ஏன் ஏரியாவிற்கு வாடா.

  • @ManiKandan-nv4vj
    @ManiKandan-nv4vj Месяц назад +3

    நண்பா வணக்கம் சின்னப் பையன் சீமான் ரொம்ப ஓட்டுங்க கதறி கதறி அழுகிறான் இல்ல ஓகே நண்பா நாளைக்கு பாப்போம்

  • @sukumarvijay5317
    @sukumarvijay5317 Месяц назад +5

    யோவ் மைனர் நான் ஆசைப்பட்டது நடக்கின்றது வாழ்த்துக்கள். என்ன என்று தெரியுமா உனக்கு நிறைய விளம்பரம் கிடைக்க வேண்டும் என்று மனம் நிறைய ஆசைப்பட்டேன் கொஞ்சம் கொஞ்சமாக நடக்கின்றது வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்களது ஆக்ரோஷமான சமூகப்பணி நன்றி.

  • @noormohamed4594
    @noormohamed4594 Месяц назад +3

    Bharathiyar papana veriyana idu 30 years after ipadan teriudhu very useful information

  • @duraipandi6282
    @duraipandi6282 Месяц назад +22

    சீமான் : யம்மா கயல் நா வேற நந்தன் படம் மேடையல வழக்கம் போல பொய் பேசிட்டு வந்துட்டேன் ( நம்ப தம்பி U2b & manoj 2perum என்னை பத்தி புகழ்ந்து video போட்டு இருக்காங்க லானு பாரு 😅

    • @EnthusiasticIcedSoda-gr9vo
      @EnthusiasticIcedSoda-gr9vo Месяц назад

      துரைபான்டி சரியான காமெடி நக்கல்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @anandhakuppraj1808
    @anandhakuppraj1808 Месяц назад +2

    "மெயின் ரோட்டை இன்னும் ரோஸ்ட் போடலையா மைனர் அவர்களே😂😂😂

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Месяц назад +7

    பாண்டே என்றால் கோவிலில் அர்ச்சனை செய்பவர் அதாவது பார்ப்பனர்.

  • @krishnan585
    @krishnan585 Месяц назад +6

    அண்ணன் சீமானுக்கு இப்பொழுது எல்லாம் சரியாக மூத்திரம் டெஸ்ட் எடுக்க தெரியவில்லை😂😂😂😂

  • @siddhunew2257
    @siddhunew2257 Месяц назад +18

    பிரபாகரனே பெரியாரை பின்பற்றியவர்தான் ...
    சில்லறை சீமான் கிடக்குறான் 😊😅

  • @krishnane3164
    @krishnane3164 Месяц назад +2

    சூப்பர் very சூப்பர்

  • @aravindtr5641
    @aravindtr5641 Месяц назад +1

    Vanakkam Sagodharar Minor matrum Sagodharar Satya avargale Arumaiyaana Kanoli vaazhthukkal

  • @EnthusiasticIcedSoda-gr9vo
    @EnthusiasticIcedSoda-gr9vo Месяц назад +1

    உங்களுடைய சேவை நிச்சயமாக தமிழ்நாட்டின் இளைய தலைமுறைக்கு தேவை இன்னும் நிறையபேர் இந்த மாதிரி ஆட்களின் பேசின பேசிக்கொண்டிருக்கிற பேசப்போகிற அத்தனை பேரையும் தோலுரிக்க வரவேண்டும் இதற்க்கும் வேலை செய்யுங்கள்

  • @nivethanive2367
    @nivethanive2367 Месяц назад +2

    Minor❤️Sathya Bro💙😊

  • @EachDayEachLesson
    @EachDayEachLesson Месяц назад

    Excellent u2brutus. Congratulations brothers

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 Месяц назад +11

    சாமானின் சின்ன மாமனாரை இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்திருக்கிறார்களே அதை பற்றிய பதிவை போடுங்கள் தோழரே

  • @viralfriends8772
    @viralfriends8772 Месяц назад +6

    பாரதியார் ஜனதா கட்சியின் சார்பாக இந்த காணொளியை வெற்றியடைய வாழ்த்துக்கள்😅

  • @chandrasekaran5006
    @chandrasekaran5006 Месяц назад

    அதுமட்டுமில்லாமல் இப்போது சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் கண்காட்சியில் தொகுப்பாளராக இருந்த ஒரு பெண் அவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்றால் தந்தையை நாடெனும் போதினிலே என்று கூறியிருக்கிறார்கள் அந்த கருத்தை அவர் அவருக்கு சரியான விளக்கத்தை கொடுக்க வேண்டியது நமது கடமை

  • @francisfrancis2095
    @francisfrancis2095 Месяц назад +5

  • @Aadalarasan
    @Aadalarasan Месяц назад +1

    Arumai 🎉❤👍🏻👏🏻

  • @Jothilakshmi12
    @Jothilakshmi12 Месяц назад +3

    Nice one 😊

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 Месяц назад +1

    Best comments continue please 🎉🎉🎉🎉🎉🎉

  • @ThamilThamil-rs9pb
    @ThamilThamil-rs9pb Месяц назад

    அண்ணா கிரிக்கெட் நியூஸ் போடுங்க😅 I am waiting anna

  • @uptowntales
    @uptowntales Месяц назад

    12:39 Satya bro vera level tug ithu great 👍

  • @swaminathanm3090
    @swaminathanm3090 Месяц назад +1

    தோழர்களே வாலாசா வல்லவன் அவர்கள் எழுதிய திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார் என்ற நூலைப் படிக்கவும்.

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 Месяц назад +1

    Super bro

  • @uptowntales
    @uptowntales Месяц назад

    Ha ha enna oru inbham, comrade Minor video that speaks about parpaniyam and anti seemanisum is my daily protein if they don't put any video about seeman I will bgi mad u guys are really rocking keep doing I will meet u guys soon

  • @prakashi8577
    @prakashi8577 Месяц назад +1

    Goodevening to all U2 bros 🎉

  • @siddharthanmadurai8400
    @siddharthanmadurai8400 Месяц назад +1

    ஒரு முறை நன்மாறன் அய்யா அவர்கள் இந்த கருத்தை வழக்கறிஞர்கள் நீதிபதிகள் முன்பு மதுரையில் பதிவு செய்தார்

  • @manivallimanivalli8713
    @manivallimanivalli8713 Месяц назад +4

    சிதம்பரம் கோவிலில் கிரிக்கெட் பற்றிய வீடியோ வரலையே

  • @Pappu-sy8mg
    @Pappu-sy8mg Месяц назад +1

    பெரியார் 💪💪🔥🔥

  • @RajiRaji-yg1eo
    @RajiRaji-yg1eo Месяц назад +2

    ❤❤❤❤❤❤❤

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 Месяц назад +1

    Title excellent

  • @Comedygalatta308
    @Comedygalatta308 Месяц назад +6

    யோ நீ வர வர சீமாருக்கு ரொம்ப மரியாதை குடுக்குற இது நல்லா இல்ல பாத்துக்க.....

  • @Amberkhan-x2y
    @Amberkhan-x2y Месяц назад +1

    u2 brutus❤ inioru meydail rajapaksey mookunoandi saaman psrambarai enrusollakkoodum😂

  • @rajedranrar9798
    @rajedranrar9798 Месяц назад

    Super Minor

  • @Dewati_P
    @Dewati_P Месяц назад +2

    சாத்தான் சைமன் ஒரு கம்யுனிஸ்ட் என்று கூறி... ஒட்டு மொத்த கம்யுனிஸ்ட்டுகளையும் கேவலப்படுத்தி இருக்க கூடாது...

  • @joshshalom777
    @joshshalom777 Месяц назад

    🔥🔥🔥🔥🔥

  • @shahulshahul9304
    @shahulshahul9304 Месяц назад +1

    👌👌🙏

  • @prabakaranprabu2323
    @prabakaranprabu2323 Месяц назад +1

    Super super super

  • @mohamedmahsin
    @mohamedmahsin Месяц назад +1

    🎉🎉🎉🎉

  • @manivallimanivalli8713
    @manivallimanivalli8713 Месяц назад +4

    இளையபாரதம் சேனல் முழுக்க சாட்டை சைமன் புகழைத்தான் பாடுறாங்க

  • @jaikjaik4919
    @jaikjaik4919 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MattRodriguez-h7j
    @MattRodriguez-h7j Месяц назад

    Nivedha Pethuraj Attam Arambam

  • @praisethelordmalar7113
    @praisethelordmalar7113 Месяц назад

    பெரியாரையும் அவர் கொள்கைகளை பாடம் ஆக பிள்ளைகள் பள்ளியிலே படிக்க வேண்டும்.

  • @Sk-cf2wh
    @Sk-cf2wh Месяц назад +2

    நண்பா tham line super
    மூக்கு நோண்டி சைமன்

  • @SakthiSakthi-ir6hv
    @SakthiSakthi-ir6hv Месяц назад +2

    மனதுக்கு இதமாக உள்ளது தல விழுப்புரம் விழுப்புரம்..

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @DMK463
    @DMK463 Месяц назад

    யோவ் இந்த அளவுக்கு ஏன்யா கலாய்க்கிறீங்க😂😂😂

  • @siddharthanmadurai8400
    @siddharthanmadurai8400 Месяц назад

    அது பஞ்சமர் கள் பற்றி தந்தை பெரியார் அவர்கள் சொன்ன விடயம்

  • @anbuchezhian6086
    @anbuchezhian6086 Месяц назад +4

    ஆனா...மைனர்‌, சத்யா நீங்க இருவரும் கிழிக்கிற கிழி எத்தன ஜென்மம்‌ எடுத்தாலும் தைக்கமுடியாத அளவுக்கு இருக்கு..
    சும்மா பிதுக்கிட்டீங்களே..
    அவன் கத்துறது கேட்குதா?

  • @timepass_with_trend
    @timepass_with_trend Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SiddiqSiddiq-po3zs
    @SiddiqSiddiq-po3zs Месяц назад +1

    Saimanucku. Ennappa. Paiththiyam.Enna. vena. Pesalam. Naama. Appadiya.

  • @ganesh34318
    @ganesh34318 Месяц назад +4

    இது பத்தல இன்னும் செய்யுங்க அவன.

  • @neelaanbumani1056
    @neelaanbumani1056 Месяц назад

    எதே... பாரதியார் சொன்னதை எப்ப சொன்னது என்று பாரதியாரே மறந்து விட்டாரா? 😂😂😂😂

  • @rexita.s706
    @rexita.s706 Месяц назад +2

    Super

  • @meenasundar5427
    @meenasundar5427 Месяц назад

    Too late, appreciate manoj for his video immediately regarding this.

  • @sureshkk1107
    @sureshkk1107 Месяц назад +1

    அருமை தோழர்

  • @3ye3yeyyeywhhehs-oi7zz
    @3ye3yeyyeywhhehs-oi7zz Месяц назад +2

    வடிவேல் பாணியில் தெளிய வச்சு தெளியவச்சு அடிக்கிறீங்களா

  • @SarathyBalaji-zc1do
    @SarathyBalaji-zc1do Месяц назад

    @5:37 பேசிக்கிட்டு இருக்குறப்ப அண்ணன எதாவது கெட்ட வார்த்தைல திட்டுனா மாதிரி தெரியுது😂😂😂😂

  • @EnthusiasticIcedSoda-gr9vo
    @EnthusiasticIcedSoda-gr9vo Месяц назад +1

    டேய் தம்பிகளா காலையில வயிரு வலிச்ச்சு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 தாங்க முடியல

  • @030783raja
    @030783raja Месяц назад

    I really condemn you minor.
    This much days, where you gone.....
    We have to put instant reaction

  • @jayas6207
    @jayas6207 Месяц назад +1

    எவன எல்லாம் என்ன பன்னலாம் தம்பி

  • @KP_Lee3157
    @KP_Lee3157 Месяц назад

    ஜக்கி வாசுதேவ் பற்றி வீடியோ போடுங்க...! அங்கே பௌலீஸ் ரெய்டாமே....?

  • @சேட்டைபஞ்சாயத்து

    ஐயா மைனர் ஐயா உங்களை ஆந்திர போலீஸ் தேடுதா 💯🤣🤣🤣

  • @NatarajanN-xr1od
    @NatarajanN-xr1od Месяц назад +7

    Mental malayali seman not tamilan

  • @moulanatravels4362
    @moulanatravels4362 Месяц назад

    If Mr Saamaan is honest or knowledged person, he will not live like this...

  • @AriefushenB-rx7su
    @AriefushenB-rx7su Месяц назад

    இந்த கருத்தைக் கேட்டுக் கொண்டு கைதட்டி சிரிச்சுக்கிட்டு இருக்கானுங்க. அந்தப் படத்தை எடுத்தவன், நடிகர் போன்ற அனைவரும் தற்குறியாக இருக்கானுங்க

  • @RGovindarajan-x4f
    @RGovindarajan-x4f Месяц назад

    Hello Dosai kanakkuku ethavathu property irukumappa

  • @murugesans5123
    @murugesans5123 Месяц назад

    அடுத்தவனை குறை சொல்லி சாம்பாதிப்பது எப்படி எங்களிடம் கற்று கொள்ளுங்கள் இப்படிக்கு u2uruttals

  • @lourdumary7522
    @lourdumary7522 Месяц назад +2

    👌👌🎉🎉🩷🩷🤍🤍💙💙🩵🩵👍👍🙏🙏😂😂

  • @ARRahmanLove
    @ARRahmanLove Месяц назад +1

    Jaathigal Illaiyadi Paapa; Kula Thaazthi Uyarthi Sollal paavam, Needhi Uyarndha madhi Kalvi, Anbu neraiya udayavar melor - Bharathi

  • @StephenKumar-nm4lm
    @StephenKumar-nm4lm Месяц назад +4

    பெரியார் தமிழர்களை இழிவாக பேசியது பற்றி வீடியோ உங்களால் போட முடியுமா

  • @nikshayathen4243
    @nikshayathen4243 Месяц назад

    யப்பா சீமான் நீ எப்ப திருந்துவ உன்னுடைய அரசியல் tmk கட்சி எதிர்த்தா இல்லை tmk youtuperkalai எதிர்த்தா