மூன்று கிராம மக்களின் மகிழ்ச்சி😍 | அவங்க யாருமே எதிர்பார்க்கல |நன்றி மக்களே | Voice of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 177

  • @jsa27
    @jsa27 8 месяцев назад +53

    கஸ்டப்பட்டு இந்த உதவியை நல்லபடியாகக்கொண்டு மங்களுக்கு சேர்த்ததுக்கு அணுசனுக்கும் உதவிசெய்த உறவுகளுக்கும் கோடாணகோடி நன்றி.❤

  • @akilanniroja6660
    @akilanniroja6660 8 месяцев назад +17

    உதவி செய்த அனைத்து சகோதரர்களுக்கும்.அந்த உதவியினை திறம்பட கொண்டு சேர்த்த அனுசனுக்கும் கடவுள் நீண்ட ஆயுளை வழங்க பிரார்த்திக்கின்றேன்🙏🙏🙏

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 8 месяцев назад +52

    பெரும் சிரமத்தின் மத்தியில் மகத்தான பேருதவிகளை செய்த அனுஷனுக்கும் உறவுகளுக்கும் கோடான காேடி நன்றிகள்.....!!💯🙏💯
    நெசமாக ஆனந்தக்கண்ணீர்தான் வருகிறது.....!! Absolutely it's a Great Service to God!! நீங்கள் அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏🪔🙏

  • @thevacraft967
    @thevacraft967 8 месяцев назад +36

    பலருடைய சேனல்களை தற்போதெல்லாம் பார்க்க பிடிக்கிறதில்லை. அவர்களுடைய மாற்றங்கள் எங்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.
    அனுசன் நீங்கள் எப்பவும் இதே நல்லெண்ணத்துடனும் பந்தா இல்லாத தன்மையுடனும் வெற்றி நடை போடுங்கள்.❤

    • @jsa27
      @jsa27 8 месяцев назад +12

      100% உன்மையை சொன்னதற்கு நன்றி.நாங்களும் அதைத்தான் நினைத்தோம்.அணுசன் ஆரம்பத்தில் இருந்து நேர்மையாகத்தான் நடக்கின்றார்

    • @abiabinath4203
      @abiabinath4203 8 месяцев назад +7

      சிலர் கோட்டல்களில் விலைஉயர்ந்த உணவுகளை சாப்பிடும் காணொளிகளை போடுகின்றார்கள் என்னகொடுமை

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 8 месяцев назад +13

    பல கஷ்டத்தின் மத்தியிலும் மக்களுக்கு உலர் உணவு பொருட்களை கொண்டு போய் கொடுத்த அனுஷனுக்கு கோடான கோடி நன்றிகள் உங்கட சேவைக்கு வாழ்த்துக்கள்

  • @vijidoss9937
    @vijidoss9937 8 месяцев назад +2

    கடவுளின் மகனே ரொம்ப சந்தோஷமா இருக்கு உன் கஷ்டத்தை கண்டு கர்த்தர் இன்னும் இன்னும் இன்னும் இன்னும் இன்னும் உன் குடும்பத்தாரையும் ஆசீர்வதிப்பார் உன் கூட இருக்கும் சகோதரனையும் ஆசிர்வதிப்பார் இப்படி பணி செய்வதற்கு கர்த்தர் என் நேரமும் உன்னோடு இருப்பார் இந்த குடும்பங்கள் எல்லாம் கர்த்தர் உன் கண்ணில் காட்டுகிறது நாங்கள் கர்த்தருக்கு நன்றி சொல்கிறோம் நான் சொன்னேன் அல்லவா நீ கடவுளின் மகன் அதனால்தான் இப்படிப்பட்ட மனிதர்களை கர்த்தர் உன்னிடத்தில் காட்டிக் கொண்டே இருக்கிறான் உன்மூலமாக இவர்களுக்கு உதவி செய்கிற அத்தனை குடும்பத்திற்காகவும் நாங்கள் ஜெபித்துக் கொண்டே இருப்போம் அவர்கள் மென்மேலும் இது மாதிரி உதவி செய்து கொண்டே இருக்க கர்த்தருடைய கிருபை அவர்களுடன் எந்நேரம் இருக்கட்டும் என்று நாங்கள் கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொண்டே இருப்போம்

  • @satheessathasivam9390
    @satheessathasivam9390 8 месяцев назад +3

    அனுஷன் நீங்கள் கதைக்கும் விதம் சூப்பர் ரதி அம்மாட வளர்ப்பு அப்பிடி, அனுஷன் துரை அன்பா ஆறுதலா பேசுறதில best. நான் சதீஸ் சுவிஸ் இல் இருந்து நீண்ட காலமா துரையோட வீடியோ தவறாது பார்த்து வாரேன் ❤❤

  • @rathikavinayakamurthi4516
    @rathikavinayakamurthi4516 8 месяцев назад +10

    இந்த கிராமத்திட்கு உதவிய அனைவருக்கும் நன்றி.❤அனுஷன் தர்மம் தலை காக்கும்.❤❤❤❤❤❤❤

  • @teyak1472
    @teyak1472 8 месяцев назад +19

    மிக மிக சிரமத்தின் மத்தியில் இந்த உதவியை பெற்றுக்கொடுத்த அனுஷனுக்கும் , உதவிசெய்த நல்உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!🙏❤️இந்த மக்கள் பல கஸ்டங்களில் எதுவித உதவிகளும் கிடைக்காத நேரத்தில்
    அனுசன் சேவை பாராட்டத்தக்கது.
    வாழ்த்துக்கள்!🙏❤️
    இந்த மக்களின் கஸ்டங்களுக்கு மேலதிக உதவிகள் கிடைக்கவேண்டும் என்பது எனது கருத்து.
    God bless you all!🙏
    Love you all!❤️

  • @2604bala
    @2604bala 8 месяцев назад +16

    உங்கள் அனைவருக்கும் கோடி நன்றி. இறைவன் காக்க வேண்டும்!😊

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 8 месяцев назад +4

    வோட் தோனியை விட பாலம் போட்டு வீதி அமைத்து கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் காலாதி காலம் வரைக்கும் செய்ய கொடுப்பவர்களின் பெயரும் நிலைத்து நிற்கும் நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு

  • @VS-nu4lc
    @VS-nu4lc 8 месяцев назад +3

    கை விடப்பட்ட அத்திப்பட்டி கிராமம் போலவே இந்த கிராமும்

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 8 месяцев назад +7

    Anushanukku koodi punniyam kidaikkum.இவ்வளவு மழைக்குள்ளும் சரியான கஸ்ரப்பட்டு போட்மூலம் இந்த உதவியைச் செய்திருக்கிறீர்.மிக்க நன்றி அனுசன்.

  • @VijiViji-sn4rw
    @VijiViji-sn4rw 8 месяцев назад +4

    தம்பி காலமாரிந்து செய்யும் உதவியே சிறந்தது உங்கள் எல்லோராது கனிவான வார்த்தைகளே ஆறுதல் உங்கள் எல்லோருக்கும் இறைவன் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியதஜு
    கொடுக்க வேண்டும்

  • @user-bi8pn3tf7k
    @user-bi8pn3tf7k 8 месяцев назад +7

    இந்தஉர் எல்லாவாகையிலும் பாதிக்கபாட்டகிரமம் இந்தகிரமத்துக்கு உவியமைக்கு நான்றி❤❤

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 8 месяцев назад +4

    அனுசாந்த் உண்மையில் நீர் நடமாடும், பசி தீர்க்கும் தெய்வம். நீர் நல்ல சுகத்தோடும் ஆரோக்கியத்தோடும் வாழ எல்லாம் வல்லஇறைவன்துணை புரிவாராக

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 8 месяцев назад +7

    அனுசன் உனக்கு திறமான எதிர்காலம் உள்ளது.கவலை வேண்டாம் . நீமடடு வட்டாரத்திலையே பெரிய லெவலுக்கு செல்வாய் .எனது ஆசீர்வாதம் உனக்குண்டு.நன்றி.

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 8 месяцев назад +6

    மக்களுக்கு உதவி செய்த புலம்பெயர் உறவுகளுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் அனுசன் தம்பி உங்களுக்கும் வாழ்த்துக்கள் எல்லோரும் சீரும் சிறப்புடன் வாழ வேண்டும்

  • @jonathanjegantamilpasangal7392
    @jonathanjegantamilpasangal7392 8 месяцев назад +14

    வாழ்த்துக்கள் அனுசன் உங்கள் குடும்பத்துக்கு ஆண்டவன் துணை இருப்பார் மேலும் உங்கள் பணி தொடரட்டும்❤❤❤❤👍👍👍🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇬🇧🇬🇧🇬🇧🥰🥰

  • @thanutharsha7661
    @thanutharsha7661 8 месяцев назад +5

    அனுசன் வாழ்த்துக்கள் உங்கள் சேவை காலத்தின் கட்டாயம்

  • @varathinijathu1009
    @varathinijathu1009 8 месяцев назад +8

    நன்றிகள் அனுசன்
    உதவி செய்த நல் உள்ளங்களுக்கு நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kandiahkuhan8499
    @kandiahkuhan8499 8 месяцев назад +1

    பெரிய சவால்களுக்கு மத்தியில் பொருட்களை கொண்டு சேர்த்து அந்த மக்களிடம் கையளித்த அனுஷன் மற்றும் உதவி செய்த அனைத்து மக்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @rajasingamrajasingam9200
    @rajasingamrajasingam9200 8 месяцев назад +5

    அருமை தம்பி வாழ்த்துக்கள்.பெருமைக்கு உரியவிடையம்.இப்பெருமை உம்மூலம் புலம்பெயர்ந்தோரையும் போய் சேர்கிறது.
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ilamaran8527
    @ilamaran8527 8 месяцев назад +4

    அருமையான காணொளி.பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது.அனுசனுக்கும் மிதுவிற்க்கும் மற்றும் உதவிய நல்ல உள்ளங்களுக்கும் மிகவும் நன்றி ❤️❤️❤️

  • @sumatheekanthasamy7325
    @sumatheekanthasamy7325 8 месяцев назад +3

    அனுசன் நீங்கள் ஒவ்வொரு உதவி செய்யும் பொழுது இந்த மக்கள் தாங்களும் 2மரம் பயன் தரும் மரங்கள் சேர்த்து கொடுத்தால் அதில் இருந்தும் பயன் எடுக்க முடியும்

  • @jenasasi4021
    @jenasasi4021 8 месяцев назад +2

    வணக்கம் தம்பி நான் வாகரை சசி. அக்கா இந்த பக்கமும் வாங்க தம்பி இங்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்காங்க உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்க தம்பி 🙏❤️ நல்ல மனசு தம்பி நல்லா இருக்கணும்

  • @KandasamyKiritharakuhan-rx4dw
    @KandasamyKiritharakuhan-rx4dw 8 месяцев назад +1

    ஒருத்தரும் நினைக்கேலாத உதவி. என்ன ஒரு மனிதன்டாப்பா நீ. நல்லாயிருப்பாய்.

  • @inthirakumarinthirakumar3794
    @inthirakumarinthirakumar3794 8 месяцев назад +5

    நல்ல விஷயம் தம்பி அனுசான் உங்கள் பணி தொடரட்டும் தம்பி

  • @navaneethanneethan
    @navaneethanneethan 8 месяцев назад +6

    பொருத்தமான நேரத்தில் பொருத்தமான உதவி.தொடரட்டும் உங்கள் பணி.

  • @samsanBanu
    @samsanBanu 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள் அனுஷன் உதவி செய்த.. உறவுக்ளூ க்கு நன்றி

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 8 месяцев назад +7

    வாழ்க வளர்க வளமுடன் அனுஷன் பாராட்டுகள் வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 8 месяцев назад +4

    Congratulations all helping family s very great service anushan God bless you all people s

  • @ranjiniravindran8990
    @ranjiniravindran8990 8 месяцев назад +5

    God bless you Anushan

  • @user-jw1fh1qq8u
    @user-jw1fh1qq8u 8 месяцев назад +5

    Appreciate anushan great help for the poor people god bless & sponsors

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 8 месяцев назад +4

    வாத்துக்கள் தம்பிகளா

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 8 месяцев назад +4

    வாழ்த்துக்கள்...
    பணிகள் தொடரட்டும்..
    உங்களுக்கு இறைவன் துணை இருக்க வேண்டும்

  • @user-bh6xe7nf5s
    @user-bh6xe7nf5s 8 месяцев назад +5

    Vaalttukkal..🙏🙏🙏👍

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 8 месяцев назад +5

    நன்றி,வாழ்த்துக்கள்❤❤❤

  • @razikharis4617
    @razikharis4617 8 месяцев назад +7

    சூப்பர் அனுஷன் ப்ரோ

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 8 месяцев назад +5

    Valthukkal Anushan thambi ungal Pani thodara valthukkal

  • @tharanigakuganuk4133
    @tharanigakuganuk4133 8 месяцев назад +12

    🎉great service Anushan 🎉congratulations everyone 🎉🎉🎉❤❤❤well done bro 🎉🎉

  • @ravic4020
    @ravic4020 8 месяцев назад +4

    God..bless...you..anushan...ravitamilnadu.

  • @lawrencecharles1977
    @lawrencecharles1977 8 месяцев назад +4

    God bless your effort on the poor defenetly God will lift you up

  • @rajanikumar7290
    @rajanikumar7290 8 месяцев назад +6

    வாழ்த்துக்கள் அனுசன்❤❤❤❤

  • @user-wf2wc9ym4x
    @user-wf2wc9ym4x 8 месяцев назад +4

    Uthaviya Uravukalukkum Kondupoich Serththa Anushanukkum Vaalththukkal 🌲🌹🌷🌹🌷👍

  • @yogeswaryphone736
    @yogeswaryphone736 8 месяцев назад +10

    Good bless you and your family

  • @thanakanda1502
    @thanakanda1502 8 месяцев назад +7

    அனுஷன் எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajamohanbhavani3443
    @rajamohanbhavani3443 8 месяцев назад +9

    வாழ்த்துக்கள் அனுஷன் ❤

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 8 месяцев назад +5

    Grate job no words to say your very honest person.

  • @user-jd5lx1nq8x
    @user-jd5lx1nq8x 8 месяцев назад +6

    Super thambi 😢😢😢🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @jamunarani9204
    @jamunarani9204 8 месяцев назад +5

    Good and great 👍 👌 job, well done Anushan and team, God bless you all 😊

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 8 месяцев назад +2

    வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் உங்கள் சேவை நாட்டுக்கு தேவை ❤❤❤❤😊

  • @YanujananJunaidkingsly-iu5gy
    @YanujananJunaidkingsly-iu5gy 8 месяцев назад +7

    Valththukkal Anushan 🙏🙏🙏

  • @kannathasanarun928
    @kannathasanarun928 8 месяцев назад +8

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🙏💐

  • @Mathulithaniya
    @Mathulithaniya 8 месяцев назад +5

    Well done Anna ❤

  • @subramaniamchelliah4246
    @subramaniamchelliah4246 8 месяцев назад +4

    Great Work

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 8 месяцев назад +3

    11 பிள்ளைகள் பெற்றவருக்கு
    தங்கப்பதக்கம் கொடுக்கவேண்டும்

    • @satheessathasivam9390
      @satheessathasivam9390 8 месяцев назад

      11 பிள்ளை பெத்த சிங்கம் 😂😂இப்பிடி யான ஆக்கள் தான் நாட்டில பஞ்சம் பசி கொண்டுவாரது. எதுக்கும் ஒரு லிமிட் வேணும் 😂😂qqqq

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 8 месяцев назад

      @@satheessathasivam9390 நிறைய தமிழ் ஆண்களுக்கு முதுகில் பலம் இல்லை.
      மலட்டு மாடுகள்

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 8 месяцев назад

      @@satheessathasivam9390 175 பாடசாலைகள் வடமாகாணத்தில் மூடப்பட்டுள்ளது தெரியுமா?

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 8 месяцев назад +3

    Nalla velai anushan periya uthavi Vera leval❤❤

  • @rajeevansambanthanathan6867
    @rajeevansambanthanathan6867 8 месяцев назад +5

    Super unkalukkum uthaviyavarkalukkum nanrikal❤❤

  • @veerakutty6051
    @veerakutty6051 8 месяцев назад +4

    Thanks anusan

  • @raveendrannx6337
    @raveendrannx6337 8 месяцев назад +6

    God bless you anushan🙏🙏🙏❤️❤️❤️

  • @user-wi8mf4te3e
    @user-wi8mf4te3e 8 месяцев назад +5

    God bless you Anushan 👍👍

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 8 месяцев назад +8

    God bless you Anushan 🙏🇩🇪

  • @linisivarajah4004
    @linisivarajah4004 8 месяцев назад +5

    God bless you Anushan continue……❤

  • @user-os7dy7df6q
    @user-os7dy7df6q 8 месяцев назад +4

    Anusan super ❤

  • @VishwaRooban-nn5fk
    @VishwaRooban-nn5fk 8 месяцев назад +1

    anushan super super vaalththukkal தம்பி

  • @nanthiniekarunakaran588
    @nanthiniekarunakaran588 8 месяцев назад +6

    Well done Anushan

  • @rajahs500
    @rajahs500 8 месяцев назад +6

    Anushan thampy valthukal valthukal 🙏

  • @nagalingamvelnayagamthiruv1716
    @nagalingamvelnayagamthiruv1716 8 месяцев назад +1

    கோடான கோடி நன்றிகள் அனுசன்

  • @daisydsisy7927
    @daisydsisy7927 8 месяцев назад +3

    May God bless you anushan🎉🎉🎉❤❤❤😅😅😅

  • @ArunthathiDevi-kz5tq
    @ArunthathiDevi-kz5tq 8 месяцев назад +1

    Thampi Kadavul Ungalai Aasirvathippar.Melum Uthavungal

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n 8 месяцев назад +5

    Valththukkal anushan

  • @masoothaimran4169
    @masoothaimran4169 8 месяцев назад +5

    👏👏👏👏👏

  • @packipacki163
    @packipacki163 8 месяцев назад +4

    Super brother ❤❤❤

  • @Kayalvili685
    @Kayalvili685 8 месяцев назад +6

    Valththukkal😊
    ❤❤❤

  • @kalakathiravelu7414
    @kalakathiravelu7414 8 месяцев назад +6

    Happy Birthday Anushan

  • @thileepanrichlanka7935
    @thileepanrichlanka7935 8 месяцев назад +2

    மிக்க மகிழ்ச்சி ...

  • @user-eg3ly2zx1g
    @user-eg3ly2zx1g 8 месяцев назад +1

    Good service anusan. Please help thampi pathai vasathi pannikkodunka forint people help pannunka ok.

  • @Thilaga7873
    @Thilaga7873 26 дней назад

    ஆற்றைக் கடக் அந்த தொகுதி MLA மூன்று கிராம மக்களுக்கு பாலம் கட்டி கொடுக்க வேண்டும்

  • @InthuMathy-wc3qj
    @InthuMathy-wc3qj 8 месяцев назад +2

    Hi thampiy valththukkal God bless you👍👌

  • @vinonag5710
    @vinonag5710 8 месяцев назад +4

    Great anushan, may God bless you and guide uou.

  • @lakmelool2976
    @lakmelool2976 8 месяцев назад +7

    ❤❤❤God bless you ❤❤ anushan 🙏🙏🙏🙏

  • @user-yj1dw3zz7b
    @user-yj1dw3zz7b 8 месяцев назад +5

    Gread thambi God bless you 🙏

  • @alaguduraisatchithanantham1299
    @alaguduraisatchithanantham1299 8 месяцев назад +4

  • @kankakanka12
    @kankakanka12 8 месяцев назад +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @naleer1932
    @naleer1932 8 месяцев назад +6

    valththukkal bro

  • @StyleBoy95
    @StyleBoy95 8 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @user-yi3nr9fd8o
    @user-yi3nr9fd8o 8 месяцев назад +7

    God bless you anusan❤

  • @thaniskathaniska21
    @thaniskathaniska21 8 месяцев назад +3

    🙏🙏🙏💕💓🌺🌹🙏🙏🙏

  • @pandiyanarumugam4394
    @pandiyanarumugam4394 8 месяцев назад +4

    ! 🙏🙏🙏

  • @pushpavathydxb8910
    @pushpavathydxb8910 8 месяцев назад +1

    Kastamaananeraththil uthavi seitha Anushanukkum mattavatukkum nanri🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alaguduraisatchithanantham1299
    @alaguduraisatchithanantham1299 8 месяцев назад +4

    ❤❤❤❤❤

  • @puvanesarasaqatar1443
    @puvanesarasaqatar1443 8 месяцев назад +4

    👍👍🙏🙏

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 8 месяцев назад +4

    👍🏻👍🏻👍🏻👍🏻❤❤❤❤❤

  • @bawaniba1318
    @bawaniba1318 8 месяцев назад +4

    👌👌👌👌👌👍👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @arangeshvaran9218
    @arangeshvaran9218 8 месяцев назад +4

    🎉🎉🎉🎉🎉..❤Ok

  • @premamari7403
    @premamari7403 8 месяцев назад +1

    VALTHUGAL NANPA🎉🎉🎉

  • @THANUMATHUSAN
    @THANUMATHUSAN 8 месяцев назад +7

    Congratulations ❤

  • @venkatesanr3912
    @venkatesanr3912 8 месяцев назад

    உன்னால் முடியும் தம்பி தம்பி❤
    இவர்கள் அனைவரும். உங்கள் உதவியை நம்பி❤

  • @user-mg7bi6zb6h
    @user-mg7bi6zb6h 8 месяцев назад +4

    God bless you makan❤❤