பஸ் டிரைவிங் செமையா இருந்துச்சு நம்ம கோவை பஸ் இவ்வளவு நேரத்தில் சென்னை வந்து சேர்வது என்பது டிரைவரின் சாமர்த்தியமான டிரைவிங் video superb நவீன் 👌🏼👌🏼👌🏼💐💐💐🙏🙏🙏
நவீன்,, நீங்க கோவை to திருப்பூர்,,வழி அவினாசி அல்லது பல்லடம் நீங்க இந்த route ல vlog பண்ணுங்க..செம செம்மையா இருக்கும்....private க்கு equal ஆ tnstc வருவாங்க...அப்படி வந்த driver க்கு இதெல்லாம் அல்வா சாப்பிடற மாதிரி.....நான் தமிழ்நாட்டுக்குள் எங்க போனாலும் tnstc தான்....
நல்ல ஒரு ஆடியோ மற்றும் வீடியோ பதிவு! உங்களுடன் நாங்களும் சென்னைக்கு பயணிப்பது போன்றே இருந்தது! இதுபோன்று ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ் ஒன்று விடுவது நல்ல தகவல்! நல்வாழ்த்துகள்!!
தூரமாக போகும் போக்குவரத்து கழக பேருந்துகளில் இரண்டு இரண்டு சாய்வு இருக்கைளாக கொடுத்தால் நன்றாக இருக்கும். நீண்ட தூரம் பயணம் செய்யும்போது நடுவில் உட்கார்ந்து இருக்கும் பயணிகள் காலை நீட்டவோ மடக்கவோ முடியாமல் சிரமபடுவார்கள். நட்புடன் பழகிய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் நவின் குமாருக்கு என் வாழ்த்துக்கள்.
@@ayushtunez9170 இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு போக்குவரத்துகழக பேருந்துகளும் முக்கிய ஊர்களில் இருந்து மெட்ராஸுக்கு இயக்கபட்டது. அது விரைவு போக்குகழக பேருந்துகளை போல இரண்டு இரண்டு இருக்கைகளாக தான் இயங்கியது. இப்போதும் நீண்டதூர பேருந்துகளில் அப்படி இருந்தால் நன்றாக இருக்கும்.
தகவல் அருமை காந்திபுரம் கோவை இங்கு 3 பேரூந்து நிலையம் இதன் விழக்கம் இது போன்ற சிறு சிறு தகவல் தூர இடங்களில் இருந்து வருபவர்கட்க்கு மிக மிக உபயோகமாக இருக்கும் நன்றி கானொலிக்கு,
Honestly this is no big deal!!! In late 90s and early 2000s (till late 2001), TNSTC CBE, TNSTC OOTY usually did broadway - CBE in under 10hrs on a daily basis! (Remember those days 1. it took 90-100mins from broadway to Tambaram, both buses left in peak evening traffic 2.4 lane only upto mamandur 3. No bypasses for dindivanam, Villupuram 4. Those two dreaded railway gates at Villupuram and near ulundurpet 5.Bad road between attur and kallakurichi. TNSTC ooty did Chennai ooty in 12-13hrs (i was a regular in college days). Just for comparison - 460H(Chennai -kovai lightening bypass rider), 786(Chennai guruvayur), 787(Chennai- ernakulam) SETCs did in 10 hrs!! (Setc had mandatory stops at boarding points - saidapet, Guindy, chrompet, tambaram, chengalpet, tindivanam bus stand, Salem setc depot)!!
Rightly said. In early 90's cheran transport bus from cbe to chennai will take only 10hrs 30 min on single road n touching erode bustand. If I remember bus no TN37N0191 in which I have travelled several times
Nowadays I prefer this than UD's as it covers only 9:30 mins ..... (07:30pm) bus will help you to join your next day (Monday) early morning 6 o clock duty ... Glad that you have tried this bus Naveen bro ❤ from CBE
@@vaishnavi3499 - correct , cost wise train effective but ticket availability oru challenge ah iruku , for this bus nenga 2 days munadi book panikalam, also all trains from cbe are reaching central at 06:00 clock but this is going Tambaram at 04:30-05:00( easy to reach IT corridor by 06:00)
Gud evening naveen bro nice to see you in a tnsetc bus vlog actually government bus ellam omni bus ku equal ah speed pogum bro ana mileagekaga they are not allowing above 70kms ....safe journey bro😊😊
Good TNSTC travel vlog. நெடுஞ்சாலை பயண வழிகளில் நல்ல கழிவறைகள் அவசியம். இந்த பேருந்து normally கோயம்புத்தூர்-திருப்பூர் சேவை என்பதால், ஸ்பீட் லாக் மணிக்கு 70 கி.மீ. இருக்கலாம்.
6:00 that is mot chengappalli toll. That is actually kaniyur toll, locally called Karumathampatti toll. The section of highways is called chengappalli highways. There is another toll near chengapalli at vijayamangalam
Naveen nenga train vlog pandratha vida bus vlog pandrathu enaku pudichiruku bcoz road travel nenga nalla cover panni katringa super continue bus travel more 👍🏻
Mostly this bus is faster than normal Setc bro , I prefer this blue bus only and also SETC has 3 rest stops for 600 km but this has only 2 so it also reflects in less time duration
Naveen bro 70km speed la lock ah aana Salem to Thoothukudi bus sema fast ah povanga blue colour government bus 80km to 85km speed varaikum push panni povanga 10:30 ku salem la bus eduthanga morning 4:50 to 5 mani kulla bus Thoothukudi ke vanthurudhu bro avalo fast
Excellent video coverage Naveen Kumar of TNSTC Special Bus from CBE TO Chennai. Restrooms for Gents also should be provided at Sankagiri Rest stop. Happy to note that you reached in 10 hours 45 minutes. Fully loved and enjoyed this Digital travel with you. All the Best.
Super bro great good speed maintain bus tnstc CBE always mass driving within on time to reach all places i also travel in tnstc cbe all the bus are within time ♥️💜😍⭐💥
V nice coverage traveling in unreserved coach from Chennai again TNSTC bus to back Chennai useful in these summer holidays hard to get reservation still you made this vlog Thanks Naveen Take care 👍👍
Try vlogging Vikramshila express if possible bro (in AC not in sleeper because it will be crowded).Try vlogging SMVT Bengaluru Howrah Duronto express if possible bro
Cbe to Chn max 8-9 hrs la reach panna well & good. 10 hrs timing la Tirunelveli to chennai namma TNSTC-Tirunelveli reach pannirum. Athe timing but distance 150 km kooda varum.
Naveen bro Super video Super Vlog I Stopped Traveling in TNSTC and SETC Before 15 Years Before of Timing and Speed At least Speed Should be 80 r 85 KMPL Than Only Govt Buses Will Get Success
I travelled a month ago in a similar bus from chennai to cbe and it was horrible.. playing loud music throughout the night, not switching off the light till midnight. Reaching coimbatore in 11 hrs.. thats real TNSTC
Madurai to Covai Green colour TNSTC Bus 95km/hr la pochu bro... semma driving... TNSTC Green ivlo speed poguma nu romba aacharyappatte... Mudinja antha screenshot ungaluku send pandre 🎉❤
இது போன்ற spl bus like more than 300 km single driver என்பது மிகவும் ஆபத்தான பயணம்.. ஏன் அரசு இது போன்ற விசயத்தில் மெத்தனம் காட்டுது என்று தெரியவில்லை.. எப்பொழுதும் தூக்கம் வராது என்று சொல்லமுடியாது...நான் நல்ல தூங்கி பிறகு duty கு போனாலும் ஒரு சில சமயங்களில் தூக்கம் வந்துவிடும்..iam truck driver.. so no problem... but passenger வண்டி அப்படியல்ல..setc & omni buses safe for long journeys..
பஸ் டிரைவிங் செமையா இருந்துச்சு நம்ம கோவை பஸ் இவ்வளவு நேரத்தில் சென்னை வந்து சேர்வது என்பது டிரைவரின் சாமர்த்தியமான டிரைவிங் video superb நவீன் 👌🏼👌🏼👌🏼💐💐💐🙏🙏🙏
Coimbatore Kaaranga na summa va
@@gopaldpe peria pundaiya
I love CTC and coimbatore buses.
q8
நவீன்,, நீங்க கோவை to திருப்பூர்,,வழி அவினாசி அல்லது பல்லடம் நீங்க இந்த route ல vlog பண்ணுங்க..செம செம்மையா இருக்கும்....private க்கு equal ஆ tnstc வருவாங்க...அப்படி வந்த driver க்கு இதெல்லாம் அல்வா சாப்பிடற மாதிரி.....நான் தமிழ்நாட்டுக்குள் எங்க போனாலும் tnstc தான்....
கோவை டு திருப்பூர் வழி பல்லடம் வழித்தடத்தில் ஓட்டும் ஓட்டுனர்தான் இவர்
நல்ல ஒரு ஆடியோ மற்றும் வீடியோ பதிவு! உங்களுடன் நாங்களும் சென்னைக்கு பயணிப்பது போன்றே இருந்தது! இதுபோன்று ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ் ஒன்று விடுவது நல்ல தகவல்! நல்வாழ்த்துகள்!!
தூரமாக போகும் போக்குவரத்து கழக பேருந்துகளில் இரண்டு இரண்டு சாய்வு இருக்கைளாக கொடுத்தால் நன்றாக இருக்கும். நீண்ட தூரம் பயணம் செய்யும்போது நடுவில் உட்கார்ந்து இருக்கும் பயணிகள் காலை நீட்டவோ மடக்கவோ முடியாமல் சிரமபடுவார்கள். நட்புடன் பழகிய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் நவின் குமாருக்கு என் வாழ்த்துக்கள்.
SETC iruke
@@ayushtunez9170 இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு போக்குவரத்துகழக பேருந்துகளும் முக்கிய ஊர்களில் இருந்து மெட்ராஸுக்கு இயக்கபட்டது. அது விரைவு போக்குகழக பேருந்துகளை போல இரண்டு இரண்டு இருக்கைகளாக தான் இயங்கியது. இப்போதும் நீண்டதூர பேருந்துகளில் அப்படி இருந்தால் நன்றாக இருக்கும்.
Last time had ! But due to groom up SETC they cancel and join all deluxe under SETC now day it’s pathetic!
தகவல் அருமை காந்திபுரம் கோவை இங்கு 3 பேரூந்து நிலையம் இதன் விழக்கம் இது போன்ற சிறு சிறு தகவல் தூர இடங்களில் இருந்து வருபவர்கட்க்கு மிக மிக உபயோகமாக இருக்கும் நன்றி கானொலிக்கு,
Honestly this is no big deal!!! In late 90s and early 2000s (till late 2001), TNSTC CBE, TNSTC OOTY usually did broadway - CBE in under 10hrs on a daily basis! (Remember those days 1. it took 90-100mins from broadway to Tambaram, both buses left in peak evening traffic
2.4 lane only upto mamandur
3. No bypasses for dindivanam, Villupuram
4. Those two dreaded railway gates at Villupuram and near ulundurpet
5.Bad road between attur and kallakurichi.
TNSTC ooty did Chennai ooty in 12-13hrs (i was a regular in college days).
Just for comparison - 460H(Chennai -kovai lightening bypass rider), 786(Chennai guruvayur), 787(Chennai- ernakulam) SETCs did in 10 hrs!! (Setc had mandatory stops at boarding points - saidapet, Guindy, chrompet, tambaram, chengalpet, tindivanam bus stand, Salem setc depot)!!
Rightly said. In early 90's cheran transport bus from cbe to chennai will take only 10hrs 30 min on single road n touching erode bustand. If I remember bus no TN37N0191 in which I have travelled several times
So how many times u Tamil Nadu buses got first place in India 😅
Nowadays I prefer this than UD's as it covers only 9:30 mins ..... (07:30pm) bus will help you to join your next day (Monday) early morning 6 o clock duty ... Glad that you have tried this bus Naveen bro ❤ from CBE
Bro train thaan best just rs.170 la poirlaa just 7hrs and safe also
@@vaishnavi3499 - correct , cost wise train effective but ticket availability oru challenge ah iruku , for this bus nenga 2 days munadi book panikalam, also all trains from cbe are reaching central at 06:00 clock but this is going Tambaram at 04:30-05:00( easy to reach IT corridor by 06:00)
Gud evening naveen bro nice to see you in a tnsetc bus vlog actually government bus ellam omni bus ku equal ah speed pogum bro ana mileagekaga they are not allowing above 70kms ....safe journey bro😊😊
Good TNSTC travel vlog. நெடுஞ்சாலை பயண வழிகளில் நல்ல கழிவறைகள் அவசியம். இந்த பேருந்து normally கோயம்புத்தூர்-திருப்பூர் சேவை என்பதால், ஸ்பீட் லாக் மணிக்கு 70 கி.மீ. இருக்கலாம்.
Bro there is no speed locks now yhe days in blue buses.😊
Ya but highway 70 lock not. 80 Kulla irukum
Vera level bro. Itha thaa romba naal ethir pathutu irunthen. Finally vandhuruchu 🙂
Naveen bro is Back😂❤
6:00 that is mot chengappalli toll. That is actually kaniyur toll, locally called Karumathampatti toll. The section of highways is called chengappalli highways. There is another toll near chengapalli at vijayamangalam
6:40 enga oru ❤
நவீன் ப்ரோ நீண்ட நாள்களுக்குப் பிறகு Mofussil பஸ்ஸில் வீடியோ பண்ணுவது மிக அருமையாக உள்ளது👌
Do more tnstc buses review bro.... I personally really missing them
Naveen nenga train vlog pandratha vida bus vlog pandrathu enaku pudichiruku bcoz road travel nenga nalla cover panni katringa super continue bus travel more 👍🏻
Namma oru town bus la oru trip vara level bro ❤
Mostly this bus is faster than normal Setc bro , I prefer this blue bus only and also SETC has 3 rest stops for 600 km but this has only 2 so it also reflects in less time duration
So how times u Tamil Nadu buses got first place in India 😂
Super bro... More overtakes🔥 good speed maintaining🥰
Salem-Chennai Once the Four Lane is Completed Fully by Next Year 45-50 Minutes Reduction Will be There.
Coimbatore -Chennai T.N.S.T.C. Sunday Special 🚌🚌 Journey Views 👌👌👍💪
Naveen bro 70km speed la lock ah aana Salem to Thoothukudi bus sema fast ah povanga blue colour government bus 80km to 85km speed varaikum push panni povanga 10:30 ku salem la bus eduthanga morning 4:50 to 5 mani kulla bus Thoothukudi ke vanthurudhu bro avalo fast
Nice Travel Vlog video TNSTC 70 speed 💥💥 Thank you Naveen brother 😇
Excellent video coverage Naveen Kumar of TNSTC Special Bus from CBE TO Chennai. Restrooms for Gents also should be provided at Sankagiri Rest stop. Happy to note that you reached in 10 hours 45 minutes. Fully loved and enjoyed this Digital travel with you. All the Best.
These buses in avinashi road from covai to tirupur go upto 100 kmph. Every day I use to travel.
ரொம்ப நாளாச்சி ப்ரோ உங்க பஸ் ட்ரவல் வீடியோ பாத்து 😇😇 சூப்பர் வீடியோ
Intha video tha na wait panna bro ❤
Super driving n 9 hrs 45 mts from cbe to Chennai yu sat n front and fullaa cover peninega journey it overtook even setc at a point
Bus oda stickering ellam sema bro...& nagercoil TO chennai kooda tnstc bus onnu iruku bro many times cmbt pathukure bro...
COIMBATORE TO CHENNAI SPACIAL BUS SERVICE SUPER BRO
நவீன் தம்பி நலமா? ரொம்ப சிரம்மபட்டு எங்களுக்கு வீடியோ
போடுறீங்க.வாழ்த்துகள்.
Good driving nk bro, infact i saw the bys overtiok 2 setc buses
10:51 Not Sankagiri toll, Its Vaikundham toll,
Ithatha expect pannen...nalla review naveen...best wishes...put more tnstc travl videos....
Gandhipuram totally 4 bus stands - Town, SETC, Mofussil Central, Omni bus stands
Actually 6 now
Yes all are nothing but garbage dumping yards don't call them bustands 😂😂...
Super bro great good speed maintain bus tnstc CBE always mass driving within on time to reach all places i also travel in tnstc cbe all the bus are within time ♥️💜😍⭐💥
Nice 😂🎉🎉🎉 Naveen good bro my nema is kishore from ANDHRA PRADESH IN TENALI
70 la lock illa bro last coimbatore to madurai tnstc la vanthen 80 to 85 la vanthuchi sometimes near to 90
Absolutely
Bro sometimes mtc runs from chennai to trichy Or tiruvannamalai during peak times, try that if possible
Coimbatore to Chennai TNSTC 🚌 SPL Bus Travel Journey Vera Level Capture 🚌🌺🌺🌺🙏🏽🙏
You should try Tuticurin - Mysuru express and Tuticurin Vivek express 🤟🏾
V nice coverage traveling in unreserved coach from Chennai again TNSTC bus to back Chennai useful in these summer holidays hard to get reservation still you made this vlog Thanks Naveen Take care 👍👍
Try vlogging Vikramshila express if possible bro (in AC not in sleeper because it will be crowded).Try vlogging SMVT Bengaluru Howrah Duronto express if possible bro
தம்பி தமிழகத்தின் நீண்ட தூர பயணம்மான வேளாங்கண்ணி TO களியாக்கவிளை AND திசையன்விளை TO வேளாங்கண்ணி பஸ் review போடுங்க தம்பி possible
But longest tnstc route I think kaliyakavilai to salem
@@suthakar.s7200 ஆமாம் தம்பி 60 KM மட்டுமே அதிகம்
Super Naveen Kumar bro tnstc bus CBE to Chennai spl keep on rocking ❤️❤️❤️ i love all videos Naveen Kumar bro
Vera level bro happy for you, your living what you want ❤
TNSTC 👏👏 very good speed for a normal service locked at 70kph
Last month it goes from tambaram to tiruchy
*Salem to Chennai route la ULUNDURPETTAI by pass la pona distance adhigam So Ella bussum urukkulla vandhu dhan pogum* 🚌
Super bro ❤️❤️ all the best for your all success ❤️❤️❤️❤️❤️ safe and enjoy your journey ❤️
Super Naveen. I liked yr journey. Keep it up.
Anna
1 Aurovile exp
2.Pdy tpty memu
3. Garudadri express
Try pls
❤MADURAI to CHENNAI TNSTC MADURAI consistent a 80km/hr la pogum bro. Tnstc cbe also good✨️
Yeah bro Madurai to Chennai tnstc mdu bus, Mdu to Trichy ku 1hr 45 mins tha aachu... Also speed maintained in 80-88km/hr
Atha bus la podura song ku.. na adimai na gingee kottai nanbaa🙋
Cbe to Chn max 8-9 hrs la reach panna well & good. 10 hrs timing la Tirunelveli to chennai namma TNSTC-Tirunelveli reach pannirum. Athe timing but distance 150 km kooda varum.
Naveen bro Super video Super Vlog I Stopped Traveling in TNSTC and SETC Before 15 Years Before of Timing and Speed At least Speed Should be 80 r 85 KMPL Than Only Govt Buses Will Get Success
18:10 roar sound😍😍😍😍
Bro crew change pannangala bro illa full stretch um single driver thaen drive pannara bro
Full stretch um single driver thaan bro
Boss review govt bus from palani to tenkasi which doesnt touch dindigul or Madurai. Sema fast bus which I travelled..
Normal ah tirupur -covai CTC buses full speed ah pogum, regular speed 75+ dha.....
Anna tirunelveli to gandhidham Humsafar express ah try pannunga pls
super bus vlog bro nice intro of covai bus stand and buses details bro super continue video and one request madurai to chennai tnstc bus vlog please
I travelled a month ago in a similar bus from chennai to cbe and it was horrible.. playing loud music throughout the night, not switching off the light till midnight. Reaching coimbatore in 11 hrs.. thats real TNSTC
Bro please try Thanjavur to coimbatore tnstc CBE full cabin ride bypass rider timings Thanjavur 9.20 am
Bro try pondicherry weekly express pondicherry to mangkaluru rote ... ❤😊
Gg bus travel mattum panninga ,,vlg super
Speed 80lock bro aana 70 tha maintan panuvaga diesel kaga
welldone bro ❤
Pls try Salem to Chennai night 1 am bro
Vera level speed bro
Good vlog good presented NK, do some Kerala tamil nadu karanataka border service buses through Forest range traveling...
Nice vlog I really enjoyed a lot..
Anna please Anna velankanni tour ponganna😢😢
Madurai to Covai Green colour TNSTC Bus 95km/hr la pochu bro... semma driving... TNSTC Green ivlo speed poguma nu romba aacharyappatte... Mudinja antha screenshot ungaluku send pandre 🎉❤
Bro trivandrm new delhi kerla exp try pannuga bro
Va bro va bro🔥... Inum more bus vlog ethirpakurom🥰
Ungal video ellam super bro
இதுக்கு waiting bro 😍😍😍😍 சூப்பர்
Naveen anna super ride ❣️
Not bad govt bus overtaking private buses super
Yeah bro
Welcome back champ
Hope u r doing well and great
Nice driving long travel bus ku 90km speed limit varai kodukalam❤❤
Hats off to all night time drivers. 🙏🏻🙏🏻🙏🏻
Awesome sema journey bro super ride vera level speed❤❤❤❤
Mass ride very nice video 📸 super brother congratulations
Bro unga Meesa super vera level
Bro, Try PRTC Pondy to Bangalore route!
Back to form❣️✨
Bro Nagercoil antyodaya ku yenna bro aachu athoda major link rpm and erode wap 7 kudukama konja naala Kalyan and lalaguda wap 7 oduthu IPA thaan andha train la travel panni vandhen wap 4 arakkonam engine pull paniti pothu yen rpm wap 7 kuduka mataikirainga
Therilaye bro
Bro intha bus la nanum chennai la irunthu vanthurukka intha bus ah compare pannu pothu SETC ellam thothurum bro 😊
Semma fast ❤
Bro Try KL MINNAL RIDER
இது போன்ற spl bus like more than 300 km single driver என்பது மிகவும் ஆபத்தான பயணம்.. ஏன் அரசு இது போன்ற விசயத்தில் மெத்தனம் காட்டுது என்று தெரியவில்லை.. எப்பொழுதும் தூக்கம் வராது என்று சொல்லமுடியாது...நான் நல்ல தூங்கி பிறகு duty கு போனாலும் ஒரு சில சமயங்களில் தூக்கம் வந்துவிடும்..iam truck driver.. so no problem... but passenger வண்டி அப்படியல்ல..setc & omni buses safe for long journeys..
Bro u will try patukottai ac sleeper setc ,this bus tindivanam to koyamedu 1 hrs 30 min reached so u will this bus
BUS AND TRAIN VERIYANS ORU ATTENANCE INGA PODUNGA PA😊😊
Really Sema timing andha 1 hr accident ila na Sema timing
Proud you travelled in an Ashok Leyland bus
Ena tha train la ponaulm bus la pattu kettu porathu Thani feel tha😇😇
Super anne Sema ride Chennai to Nagercoil train ride enaku Romba pdichi eruku anne ❤❤
Super vlog Anna ❤️❤️❤️
Bro Sathey Mangalam dhimbam route panunga sathey to Thalavdi
Coimbatore will going to miss you bro😞me too