இந்த மிதிவண்டி 12 லச்சமா ?😱 / Jaffna Cycle Shop / Tamil Bros

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 92

  • @siva__0162
    @siva__0162 2 года назад +2

    எனக்கு மிகவும் பிடிக்கும் இப்படியான சைக்கிள்கள் வைத்திருக்க பழங்காலத்து வாகனங்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் அனைத்துமே சிறந்தது.

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 2 года назад +4

    இந்த அப்புவைப்( சி ன்ணண்ணா) பார்த்தால் தலைவர் பிரபாகரன் வயது போனால் எப்படி இருக்கும் அவர் போன்று அப்புவின் முகபாவம் , அழகான சிரிப்பு இருக்கு.🙂👌👍

    • @TamilBros
      @TamilBros  2 года назад +1

      மிக்க நன்றி ❤

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад +5

    பதிவிற்கு மிக்க நன்றி தம்பிமார்கள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். From Netherlands

  • @punniyasingamkanapathipill3347
    @punniyasingamkanapathipill3347 3 года назад +3

    தமிழ் சகோதரர்களே நான் உங்கள் வீடியோவில் செல்வநாயகம் பைக் கடையைப் பார்த்தேன். அவர் என் உறவினர்
    சின்ன அண்ணா, என் பால்ய நண்பன். மிக அருமையான காணொளி, நன்றி.

    • @TamilBros
      @TamilBros  3 года назад

      மிக்க நன்றி அண்ணா☺

  • @ஈழம்-ற7த
    @ஈழம்-ற7த 3 года назад +2

    யாழ்ப்பாணத்தில் எமது உறவுகள் RUclips காணொளிகள் அதிக இளைஞர்களால் பகிரபடுவது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🥰🥰🥰

    • @TamilBros
      @TamilBros  3 года назад

      மிக்க நன்றி அண்ணா

  • @venugobal8585
    @venugobal8585 2 года назад

    Cycle is a simple vehicle... Running with man power... 🏃‍♀️🏃‍♀️🏃‍♂️🌹🌹😍

  • @uravaavoom2972
    @uravaavoom2972 3 года назад +2

    பவி...நான் ஒரு சைக்கிளிஸ்ட்... என்னுடைய குரு ஒரு வெள்ளையர்... பெரும் சைக்கிள் வேர்க்சாப்... வைத்திருக்கின்றார்... அவருக்கு...இந்த வீடியோ அனுப்பினேன்.... மிகவும் ஆச்சர்ய பட்டார். வீடியோ அருமை.. இங்கே இந்த சைக்கிள்களை தேடி அலைகின்றார்கள்......

    • @TamilBros
      @TamilBros  3 года назад

      ஆம் அண்ணா பல பேருக்கு தெரியாது☺☺ இந்த விலையில் செக்கில் இருப்பது

  • @kirubafromuk3433
    @kirubafromuk3433 3 года назад +1

    அருமையான பதிவு, Thanks for sharing

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 года назад +1

    அருமையான பதிவு ❤️

  • @thandapanyarunasalam8733
    @thandapanyarunasalam8733 3 года назад +2

    நல்ல ஆச்சரியமான தகவல் பதிவு நன் றி .எங்களிடம் இதைவிட நல்ல
    ஒரிஜினல் உதிரியுடன் Ralligh பைக் இருக்கு 15 லட்சம் எண்டால் உங்களுக்கு
    10 வீதம் கொம்மிஷின் தருவேன் .எனக்கு 12 லட்சம் ஓகே.

    • @TamilBros
      @TamilBros  3 года назад

      மிக்க நன்றி☺☺☺

  • @sweet-b6p
    @sweet-b6p 3 года назад +2

    அருமை - பொருத்தமான பாடல் "ஆண்டவன் உலகத்தின் முதலாளி " பாடல். அருமையான பொருளான பாடல் . தொழில்களை மதிக்க வேண்டும் . திருடி ஏமாற்றி பணம் பண்ணுவதே அசிங்கம் மானக்கேடு .

    • @TamilBros
      @TamilBros  3 года назад

      ஆம் மிக்க நன்றி

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 3 года назад +2

    Cycle is the best transport it is very good for health and best exercise keeps the person fit and strong. Old cycles are the best cycles. We cannot get old cycles nowadays. I love cycles very much it recollects my olden days. We should respect the cycles we should teach the younger generations the value of the cycles. Iam having an 50 years old cycle still it is in very good condition looks like brand new cycle.

  • @shivadurga7081
    @shivadurga7081 10 месяцев назад

    அருமை அருமை அருமை

  • @rajinis1671
    @rajinis1671 3 года назад +3

    பழையாகாலத்து சாமன்கள் எப்பாவும் பெறுமதிதான் தம்பிமார் வாழ்த்துக்கள்👌🌹😀

    • @TamilBros
      @TamilBros  3 года назад

      மிக்க நன்றி அக்கா

  • @sharmilasrikanthakumar2349
    @sharmilasrikanthakumar2349 3 года назад +3

    பதிவு அருமை

    • @TamilBros
      @TamilBros  3 года назад

      மிக்க நன்றி

  • @maplemaple3047
    @maplemaple3047 3 года назад +1

    Wow. Thanks for sharing Pavi. God bless you all. From 🇨🇦👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @TamilBros
      @TamilBros  3 года назад

      மிக்க நன்றி☺☺☺

  • @suriyan4589
    @suriyan4589 2 года назад +2

    என் அப்பாவும் சைக்கிள் கடை வைத்திருந்தார். இவர்போல்தான் இருப்பார்.

    • @TamilBros
      @TamilBros  2 года назад +1

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤❤❤

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 года назад +1

    ❤👌👍valthukkalthmilbros

  • @josephjebarsan495
    @josephjebarsan495 3 года назад +1

    நல்ல பதிவு நன்றிகள்

    • @TamilBros
      @TamilBros  3 года назад

      மிக்க நன்றி☺☺☺

  • @kamalukboy814
    @kamalukboy814 3 года назад +3

    TITLE SONG SUPER

    • @TamilBros
      @TamilBros  3 года назад

      Thank you so much 🙏

  • @ceylonfoodswitzerland
    @ceylonfoodswitzerland 3 года назад +2

    👍🏻👍🏻👍🏻

  • @mohamednafsan2847
    @mohamednafsan2847 Год назад

    Tnx nanba

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 3 года назад +1

    👌

    • @TamilBros
      @TamilBros  3 года назад

      மிக்க நன்றி☺☺❤

  • @velimalaivelimalai224
    @velimalaivelimalai224 3 года назад +1

    ஹாய் பவிநலமா ஓல்டுஇஸ்கோல்டு பளையபெருள்பளையபெருள்தான் வாழ்த்துக்கள்

    • @TamilBros
      @TamilBros  3 года назад

      மிக்க நன்றி☺☺☺

  • @RatnavelRajavel
    @RatnavelRajavel 3 года назад +2

    நன்றி மகிழ்ட்சி 🙏

    • @TamilBros
      @TamilBros  3 года назад

      மிக்க நன்றி☺

  • @rajasingam7033
    @rajasingam7033 3 года назад +2

    சூப்பர் 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍

  • @paraco6851
    @paraco6851 3 года назад +1

    Nice
    Para

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 3 года назад +2

    Super 👍

  • @markandupackiyanathan4081
    @markandupackiyanathan4081 3 года назад +2

    வணக்கம் சூப்பர்

  • @rasiahsharatha1367
    @rasiahsharatha1367 3 года назад +1

    Excellent

  • @sivasami8428
    @sivasami8428 2 года назад

    பழையாகாலத்து சாமன்கள் எப்பாவும் பெறுமதிதான் தம்பி

  • @Ramakrishna80088
    @Ramakrishna80088 7 месяцев назад

    how much cycle price bro

  • @vincevaughan1894
    @vincevaughan1894 3 года назад +1

    Super

  • @hyushu5784
    @hyushu5784 2 года назад +1

    பழைய பாட்டன் பாட்டியும் எப்பவும் பெறுமதிதான்

  • @m.praveenkumarr8474
    @m.praveenkumarr8474 Год назад

    Ithu Sri Lanka va tamilar nadu

  • @EasyMathsRK
    @EasyMathsRK 3 года назад +1

    விலை???

    • @TamilBros
      @TamilBros  3 года назад

      மிக்க நன்றி 😊

  • @jeyarupanthurairajah.7206
    @jeyarupanthurairajah.7206 3 года назад +1

    👍👌👍🇫🇷

  • @nsanjeevan5180
    @nsanjeevan5180 2 года назад +1

    12 லட்சத்துக்கு சைக்கிளை பார்க்க அதிசயமாக இருக்கு

    • @TamilBros
      @TamilBros  2 года назад +1

      மிக்க நன்றி❤

  • @kathurshan7615
    @kathurshan7615 3 года назад +1

    11:17 enna enna solluran paarunga...

  • @mohamednafsan2847
    @mohamednafsan2847 Год назад

    Ivvalavu kaalam aachu, current air pump illaya sinnayaata

  • @UrTamilPonnu12
    @UrTamilPonnu12 3 года назад +2

    You know Cumber bicycle 100 years old one

  • @pusparajamahalinkam2582
    @pusparajamahalinkam2582 3 года назад

    காதில் பூ வைக்கிறாங்க

  • @Kalistan14
    @Kalistan14 3 года назад +2

    Nalla than kidakku

  • @hyushu5784
    @hyushu5784 2 года назад +1

    உங்கள் சைக்கிள் மீது பறக்கலாமா

    • @TamilBros
      @TamilBros  2 года назад

      மிக்க நன்றி❤❤❤

  • @kalaivanan661
    @kalaivanan661 3 года назад +1

    காதில் பூ வைக்கிறாங்க.😂

    • @TamilBros
      @TamilBros  3 года назад

      ❤❤❤ மிக்க நன்றி😊

  • @naiduroyal5393
    @naiduroyal5393 2 года назад +1

    Send me cell number of who having raleigh England cycle in this video

    • @TamilBros
      @TamilBros  2 года назад

      நன்றி❤ தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @ktamil3317
    @ktamil3317 3 года назад +2

    12 laks enda vikka vendiya thaney...ini palaya irumpu kadaikuthaan podanum#

    • @kalavani8665
      @kalavani8665 3 года назад +4

      This is an antique so it’s very valuable. Life is not just making money, In many countries antique items are so valuable people pay a fortune to own them.
      எங்கள் நாடுகளில் வரலாற்று சின்னங்களுக்கும் , பழமையான அபூர்வ பொருள்களுக்கும் மதிப்பு கொடுக்கும் மனப்பான்மை குறைவு அதன்காரணமாகத்தான் பழைய வரலாற்றுச்சின்னங்களை இழந்து விட்டோம்.
      அத்துடன் உடல் நலத்துக்கு சைக்கிளில் பயணம் செய்வது நல்லது இன்று பல நாடுகளில் காரையும் ,மோட்டர் பைக்கையும் தவிர்த்து சைக்கிளில் பலர் பயணம் செய்கிறார்கள்.

    • @TamilBros
      @TamilBros  3 года назад

      மிக்க நன்றி

  • @anthonymichael8276
    @anthonymichael8276 2 года назад

    This cycle valuation 4000 only. Big liyers who give 12 lucks idiots

  • @12345678901234567433
    @12345678901234567433 2 года назад +1

    எங்கள் வீட்டிலும்இந்த மிதி வண்டி 1990 மட்டும் பாவனையில் இருந்தது இங்கிலாந்து ல ரலி கம்பெனி இப்ப இருக்கா

  • @abisangrindingmill5492
    @abisangrindingmill5492 3 года назад +1

    Super