சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா???????? இந்த பாடல் தான் சொந்த ஊருக்கு வந்ததும் அனைவரது மனதிலும் ஒலிக்கும்..... சந்தோஷம்..... Welcome to Chennai madam
👋😍ஹய் நர்மதா மதிய வணக்கம் 🙏 அத்தைக்கு என் அன்புடன் பணிவான வணக்கம். அவுங்க ரொம்பவும் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். சிங்கார சென்னையில் சூப்பர ஆட்டோவில் போயிட்டு துணிக்கடையில் பர்சேஸ் பன்னியது மிகவும் அருமையாக இருந்தன. உங்கள் வீடு மிகவும் அழகாகவும் மனதை கவரும் வகையில் சுற்றிலும் மரம் செடிகளுடன் நல்ல காற்றோட்டம் நிறைந்த சூழலில் அமைந்து இருக்கிறது நர்மதா. சூப்பர்ம்மா அத்தையோடு ஜாலியாக ரிலக்ஸாக இருக்க நல்ல வாய்ப்பு கிடைத்து உள்ளது என்ஜாய்டா..............நர்மி .....👋👋😍😍🙏
Hi mam... Romba happpppy aa iruku mam unga minlaw va parthadhula... Parthi anna va parthu naanum romba aacharya patrukan... Evvloo caring, porumai, loving nu etc etc... .. And shopping vlog um superr mam.. Pothys la ungala parthavangalam romba lucky mam... And yellow with pink saree romba azhaga irukum mam ungaluku, adhu enaku romba pidichirundhadhu... Idhae maadhiri ae neenga eppavum sandhoshama irukanum mam unga family oda😘😘😍😍
We live in UK too and my son loves visiting his paternal grandparents in Chennai for its hustle and bustle of massive banners, cutouts and bright lights, the neon light signs etc. I'm going to show him this video. A super happy kid.
நர்மதா மேடம், இனிய காலை வணக்கம். இந்த நாள், இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள், மேடம். சிங்காரச் சென்னையில், குரோம்பேட்டை வீட்டில், மாமியாருடன், பழைய இனிய மலரும் நினைவுகளுடன், ஒரு புத்துணர்ச்சியுடன் காலை 5.30 மணிக்கு கோயிலில் நாதஸ்வர சத்தத்தில் எழுந்து, சென்னையில் காலையில், சாலையில் நடக்கும் நிகழ்வுகளை பால்கனி வழியாக கண்டு மகிழ்ந்து, அந்த சந்தோசத்தை எங்களுடனும் பகிர்ந்து கொண்டீர்கள். மிக்க நன்றி. உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள போத்திஸ் ஜவுளிக்கடைக்கு எடுக்க செல்ல இருப்பதை சொல்லியும், நீங்கள் சிறுவயதில் ஸ்ரீவில்லிபுத்தூர் போத்திஸ் கடைக்கு சென்ற அனுபவங்களை பகிர்ந்தும், உங்கள் அத்தையை எங்களுக்கு அவர்களுடைய உயர்ந்த குணநலன்களையும், பண்புகளை கூறி அறிமுக படுத்தியும், உங்கள் சந்தோசத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள், மேடம். மிக்க நன்றி. உங்களுக்கு போத்திஸ் ஷாப்பிங்கில் கிடைத்த அனுபவங்கள் அனைத்தையும் சந்தோசத்துடன் பகிர்ந்தீர்கள், மிக்க நன்றி. வாங்கி செல்லும் பொருள்களை கொண்டு செல்ல பார்த்திபன் சார் இல்லையே என்ற லேசான வருத்தத்துடனும், மிகவும் களைப்புடனும் வீட்டிற்கு சென்றதையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள். மிக்க நன்றி, மேடம். களைப்பாக இருப்பதால், வாங்கி வந்த பொருள்களை இன்னொரு வீடியோவில் காண்பிப்பதாக கூறியிருந்தீர்கள்.மிக்க நன்றி, மேடம். வெயிலில் சென்று வந்ததால், உங்கள் முகம் சிவப்பாக மாறி விட்டது. இன்று சரியாகி இருக்கும் என்று நம்புகிறேன். சென்னையில் இருக்கும் வரை, வெளியில் செல்லும் Sun Lotion போட்டு செல்லுங்கள். வாழ்த்துக்கள் மேடம். Happy Tuesday, Narmadha Madam.
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி, மேடம். உங்கள் உடல்நலனை சென்னை வெயிலில் இருந்து காத்து கொள்ளுங்கள். மேடம். என்னதான் சென்னை பெண்ணாக இருந்தாலும், லண்டனில் நீண்ட காலம் இருந்து விட்டதால், உங்கள் உடல் இந்த வெப்பநிலைக்கு மாற. நாளாகும், மேடம். நன்றி.
Hi narmadha Welcome to Chennai Naanga avadi la irukom, kandippa veetuku vaanga, shopping na enakkum romba pudikum romba enjoy pannean intha video Sky blue saree romba alzaga irundhuchi, enaku blue colour romba pudikum. What is your favorite color narmadha?
Hi mam very good morning, உங்கள் மாமியாரை பற்றி அறிமுகம் செய்யும் போது உங்கள் முகத்தில் அவ்வளவு பூரிப்பு மிகவும் சந்தோஷம்.saree selection yellam super mam.
Sister, Pothys is good..but bit costly. You have plenty of arrivals n collections for lesser price range. Since you are a saree lover...try to explore some more.
Great to see in you in Chennai 😊 it’s lovely to hear Nadhaswaram and tenple sounds in the morning and also the children and surroundings around ! Everybody gets up quite early there! Yes in UK , people are very slow as even the weather is gloomy in the morning 😊 So lovely to see your mother-in-law! Yeah, people do not follow the traffic signals there, it’s dangerous! It’s pretty cool and easy in foreign countries😃 Wow! Nice feeling to see Pothy’s 👍😊 beautiful saree collections👌😍lovely colour combinations ❣️❣️ Good purchase👌Super interesting super market . Enjoyed this video dear🙏🙏👌👌🙏🙏
Hi mam I am also in Leeds Uk but born and brought up in chromepet.it was very nice to see chromepet and new pothys.due to covid I have not gone to chromepet for more than 2 and half years.also I am a shopping addict.thanks for taking and uploading the video inspite of ur busy schedule. Feeling so happy tat railway gate, tanishq,a2b,ibaco,buhari. Chromepet s a mini tnagar now. My house s just back side of reliance electronic
Its lovely to know that you are from Aishwarya 😊😊 its my husband's house. Chrompet has changed tremendously, its like tnagar only 😊 u dont have to go to mambalam for shopping anymore, everything is here 😊
I watch only very few videos and yours is one among them. Your respect for mil, your auto charge saving technique are so appreciable. uk la irundhaa kooda u value money, that's great 👍
Hi jothilakshmi, I am from a middle class family, one lesson my parents taught was never to spend money unnecessarily. Yes I am in a good job, but still my heart belongs to middle class only 😊🤩
@@ChennaiGirlInLondon yes I understand that we can spend for essential and emergency but not for unwanted things. This is only a small way to show that we value money unlike people who spend lavishly for unwanted things. I appreciate your attitude and understand you very well dear ❤️
Akka neenga apoum nala irukanum Happy ya irukanum parthi annava ungaluku god kudutha gift apo mi happy ya irukanum nenga rendu perum papangala ketan solunga😍
Madam..super.. welcome to singara Chennai... madam.. I'm very proud of u for u lovable kindness to mother in law.. again u r so great women.. madam. Thanks..
You are such a humble human dear. I'm very very happy for you. Love to see your smiling face and video clips 😍. Your mum in law so sweet. Enjoy your days in India dear 😍😍👌
Narmadha dear Actually pothy's is really good, though I stay in Bangalore, whenever possible I do shoping in pothy's. One more big request , if you don't mind, pls 🙏 can make one vlog wearing karela saree, with centre partition hair style n with your favourite jasmine on any special occasions Or for onam, I think Kerala saree will suit very much. Waiting for this video
Mamiyar kku thalai penni poduruthu parkum bothu 🙏🙏🙏bolu erruku really great of u yr mother in law is very lucky to have such beautiful and courteous marumagal😊😊
Hi aunty . Enga ammavum shoppingnaa energetic agiduvanga. Unga vlog super..aunty neenga UKla irukapo anda ooru ponnu madirium inga vandone namma oor ponnu madirium irukeenga.. Ana enga amma solranga ungalukku free hair styledan nallarukunu..
Abroad la life artificial illa ma, neenga thappa purinjikitinganu nenaikiren. Every country has its plus and minus. No country is perfect in this world. I love living in London, but naan valarndha ooru chennai athanala extra santhosam 😍😍
Hi mam eppadi irukinga unga daughters sir eppadi irukanga chrompet la irukinga ninaikum pothu excitement a iruku nanga tambaram ungala London chennai osur follow pannite irukom happya iruku💕💕💕💕💕
Mom Goat milk soap base Hair shampoo use pannalama???? Goat milk soap base herbal chemical Iruka My skin sensitive skin Goat milk soap base use pannalama??
Yes mam really enjoyed your pothys shopping video 👌👍👍👍👍your mother in law nice to see with you mam and explained about her character nice welcome to Chennai enjoy your day have a wonderful day keep rocking and smiling forever mam
உங்க மாமியாருக்கு,என் வணக்கங்கள் பல🙏, நர்மதா, உன் சந்தோசமான சந்தோசத்தை பார்த்ததில், எனக்கு சந்தோசம்😍❤
😊🤩😊 thank you so much uma, you are so sweet
Happy to see ur mother in law mam... When she got emotional on her face .... Don't know y I got tears in my eyes....
😍😍 she gets emotional very easily Mary.
சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா???????? இந்த பாடல் தான் சொந்த ஊருக்கு வந்ததும் அனைவரது மனதிலும் ஒலிக்கும்..... சந்தோஷம்..... Welcome to Chennai madam
Naam chinna vayathil valarndha ooru ennaikume namaku special than 😊
👋😍ஹய் நர்மதா மதிய வணக்கம் 🙏 அத்தைக்கு என் அன்புடன் பணிவான வணக்கம். அவுங்க ரொம்பவும் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். சிங்கார சென்னையில் சூப்பர ஆட்டோவில் போயிட்டு துணிக்கடையில் பர்சேஸ் பன்னியது மிகவும் அருமையாக இருந்தன. உங்கள் வீடு மிகவும் அழகாகவும் மனதை கவரும் வகையில் சுற்றிலும் மரம் செடிகளுடன் நல்ல காற்றோட்டம் நிறைந்த சூழலில் அமைந்து இருக்கிறது நர்மதா. சூப்பர்ம்மா அத்தையோடு ஜாலியாக ரிலக்ஸாக இருக்க நல்ல வாய்ப்பு
கிடைத்து உள்ளது என்ஜாய்டா..............நர்மி .....👋👋😍😍🙏
Thank you so much sumathi 😍😍
Hi mam... Romba happpppy aa iruku mam unga minlaw va parthadhula... Parthi anna va parthu naanum romba aacharya patrukan... Evvloo caring, porumai, loving nu etc etc... .. And shopping vlog um superr mam.. Pothys la ungala parthavangalam romba lucky mam... And yellow with pink saree romba azhaga irukum mam ungaluku, adhu enaku romba pidichirundhadhu... Idhae maadhiri ae neenga eppavum sandhoshama irukanum mam unga family oda😘😘😍😍
😊😊thank u manju, andha yellow and pink saree vangiten 😊 velaiyum kammiya irundhathu
Mashaallah evloo thick hair.. ipo 90kids hair fall mattum thaan
We live in UK too and my son loves visiting his paternal grandparents in Chennai for its hustle and bustle of massive banners, cutouts and bright lights, the neon light signs etc. I'm going to show him this video. A super happy kid.
😍😍😊 my kids love it too , it’s a wonderful experience for kids who live abroad 😊
Neengha pasuradhae azhaghu narmadha...enjoyed Ur vd very much dear😍😍🙏🙌🙌🙌🙌🙌
Hello sister srivilliputtur Pakkathula village ah? Village name plz bcoz Nanum Svpr nearest village
நர்மதா மேடம்,
இனிய காலை வணக்கம்.
இந்த நாள், இனிய
நாளாக அமைய
வாழ்த்துக்கள்,
மேடம். சிங்காரச்
சென்னையில்,
குரோம்பேட்டை வீட்டில்,
மாமியாருடன்,
பழைய இனிய மலரும்
நினைவுகளுடன்,
ஒரு புத்துணர்ச்சியுடன்
காலை 5.30 மணிக்கு
கோயிலில் நாதஸ்வர
சத்தத்தில்
எழுந்து, சென்னையில்
காலையில், சாலையில் நடக்கும் நிகழ்வுகளை
பால்கனி வழியாக
கண்டு மகிழ்ந்து,
அந்த சந்தோசத்தை
எங்களுடனும்
பகிர்ந்து கொண்டீர்கள்.
மிக்க நன்றி. உங்கள்
வீட்டிற்கு அருகில் உள்ள
போத்திஸ் ஜவுளிக்கடைக்கு
எடுக்க செல்ல இருப்பதை சொல்லியும்,
நீங்கள் சிறுவயதில்
ஸ்ரீவில்லிபுத்தூர்
போத்திஸ் கடைக்கு
சென்ற அனுபவங்களை
பகிர்ந்தும், உங்கள்
அத்தையை எங்களுக்கு
அவர்களுடைய உயர்ந்த
குணநலன்களையும்,
பண்புகளை கூறி
அறிமுக படுத்தியும்,
உங்கள் சந்தோசத்தை
எங்களுடன் பகிர்ந்து
கொண்டீர்கள், மேடம்.
மிக்க நன்றி. உங்களுக்கு
போத்திஸ் ஷாப்பிங்கில்
கிடைத்த அனுபவங்கள்
அனைத்தையும் சந்தோசத்துடன்
பகிர்ந்தீர்கள், மிக்க நன்றி. வாங்கி செல்லும் பொருள்களை
கொண்டு செல்ல
பார்த்திபன் சார்
இல்லையே என்ற
லேசான வருத்தத்துடனும்,
மிகவும் களைப்புடனும்
வீட்டிற்கு சென்றதையும்
எங்களுடன் பகிர்ந்து
கொண்டீர்கள். மிக்க
நன்றி, மேடம். களைப்பாக இருப்பதால்,
வாங்கி வந்த பொருள்களை
இன்னொரு வீடியோவில்
காண்பிப்பதாக கூறியிருந்தீர்கள்.மிக்க
நன்றி, மேடம்.
வெயிலில் சென்று
வந்ததால், உங்கள்
முகம் சிவப்பாக
மாறி விட்டது. இன்று
சரியாகி இருக்கும்
என்று நம்புகிறேன்.
சென்னையில் இருக்கும்
வரை,
வெளியில் செல்லும்
Sun Lotion போட்டு
செல்லுங்கள்.
வாழ்த்துக்கள் மேடம்.
Happy Tuesday,
Narmadha Madam.
Thank you thank you so much 😊
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி, மேடம்.
உங்கள் உடல்நலனை
சென்னை வெயிலில் இருந்து காத்து கொள்ளுங்கள். மேடம்.
என்னதான் சென்னை
பெண்ணாக இருந்தாலும், லண்டனில்
நீண்ட காலம் இருந்து
விட்டதால், உங்கள்
உடல் இந்த வெப்பநிலைக்கு
மாற. நாளாகும், மேடம்.
நன்றி.
Akka neenga epaume pasangaluku, herbal seyakai, nalangu mavu use pannuvingala cold aguma London climate ? And neenga sathumavu recipe poturigangala
Sister u look gorgeous in this hair style. Always u look in free hair in UK. Now at present u maintain as a Tamilnadu Lady. Wow mam. 👌 Super.
Thank you 😊
நீங்கள் சென்னையின் காலைவேலையேப்பற்றி சொன்னது உண்மைதான் ....வெளிநாட்டில் இருப்பவர்களால் மட்டுமே இதை உணரமுடியும்..
:-) athukaagave seekiram elunthiduven India la
Nice to see your mother-in-law akka. Really enjoyed the video akka😍😍😍
Pasangalukaga Rombave care Eduthu ellame panringa u are wonderful mom
Nice vlog mam🥰 I am very happy to see u 🥰your face is full of happiness nd njy yourself mam 🥰I am waiting for next vlog🥰🥰
😍😍
Hai sister... your excitement and happiness is so beautiful moments.... Happy forever sister...
Thank you so much 🙂
Hi narmadha
Welcome to Chennai
Naanga avadi la irukom, kandippa veetuku vaanga, shopping na enakkum romba pudikum romba enjoy pannean intha video
Sky blue saree romba alzaga irundhuchi, enaku blue colour romba pudikum. What is your favorite color narmadha?
Thank you so much sameera 😊🤩😊 veetla irundhu work panikitu iruken. so time kedaikumpothu solren. enaku black piddikum
I share the same feelings as you, being out of India for almost 15yrs, I just feel so enthusiastic and back to home whenever I am in Chennai.
😊🤩
Hi.. sis nangalum chrompet than.. chrompet la entha areya
Radha nagar sangeetha 😊🤩
Tku for u r replying sis💜
Wow what a happy in u r face mam.happy to see u like this.happpppppy holiday in our city.enjoy stay blessed.
Thank u
Ungaluku blue colour piddukuma?
I live black 😊
உங்க Shopping video பார்த்தேன். நன்னா enjoy பண்ணினது தெரியறது. வாழ்க வளமுடன்
Sister இதை பார்த்ததால் நானும் போத்தீஸ் வந்தமாதிாி அனுபவம் ரொம்ப சந்தோஷமா இருக்கு இன்றைக்கு
Unga mamiyar nalla cook pannuvanganu niraya videosla sollirukkinga avangalukku udampu sariyagiruchuna avanga recipes upload pannunga narmadha akka namma ulagathaiye suthunalum namma chinna vayasula irundhu padichu velaikku pogi valarntha place than namakku heaven so unga heavenla nalla enjoy pannunga unga mamiyara nalla pathukkonga narmadha akka unga shopping romba nalla irunthathu sarees ellaam aduththa videosla podunga narmadha akka bye take care
😊🤩 thank you sneha, neenga sonnathu romba correct. Varandha edam eppavume special than
Mam ur so lucky to have well affectionate mother in law and mom super Mam suthipodunga
Thanks a lot
Hello,can you share pics or shop details for purchasing bath powder ingredients in chennai
Its available in all the naatu marundhu shops nandini, there is one in chrompet market too
உங்க சிரிப்பு சென்னைமோகம்super. உங்க சிரிப்பு பேச்சு யதார்த்தம் அருமை. இக் கரைக்கு அக்கரை பச்சை. உங்கமாமியார்நல்ல அழகு தெய்வீகம்.
😊🤩 valarndha ooru ennaikume namaku sorgam thane
Enjoyed your video, superb, I laughed in the climax, 😂After effect of shopping 👍
Hi mam very good morning,
உங்கள் மாமியாரை பற்றி அறிமுகம் செய்யும் போது உங்கள் முகத்தில் அவ்வளவு பூரிப்பு மிகவும் சந்தோஷம்.saree selection yellam super mam.
Thank you 😊
Sister, Pothys is good..but bit costly.
You have plenty of arrivals n collections for lesser price range. Since you are a saree lover...try to explore some more.
Great to see in you in Chennai 😊 it’s lovely to hear Nadhaswaram and tenple sounds in the morning and also the children and surroundings around ! Everybody gets up quite early there! Yes in UK , people are very slow as even the weather is gloomy in the morning 😊 So lovely to see your mother-in-law! Yeah, people do not follow the traffic signals there, it’s dangerous! It’s pretty cool and easy in foreign countries😃 Wow! Nice feeling to see Pothy’s 👍😊 beautiful saree collections👌😍lovely colour combinations ❣️❣️ Good purchase👌Super interesting super market . Enjoyed this video dear🙏🙏👌👌🙏🙏
😍😍thank you so much vidhya, I am so happy that you felt nostalgic after watching this vlog
@@ChennaiGirlInLondon You are welcome dear Narmada🙏🥰Of course sweety🥰🥰
Welcome chennai sister...... Neenga eppothum happy ah irunga...... Unga athai ku ennoda vanakkam sollidunga 🙏🙏🌹🌷
Thank u dear
So happy to see a woman saying my mother-in-law is my role model...🙏🏻 வாழ்க வளமுடன்
Mam pondicherry eppa varuvinga?
Vgp golden beach, mareena beach, mgr samathi, Anna samathi, friends fark எல்லாம் visit panniyirukkan. Before 2 years.
Hi mam I am also in Leeds Uk but born and brought up in chromepet.it was very nice to see chromepet and new pothys.due to covid I have not gone to chromepet for more than 2 and half years.also I am a shopping addict.thanks for taking and uploading the video inspite of ur busy schedule. Feeling so happy tat railway gate, tanishq,a2b,ibaco,buhari. Chromepet s a mini tnagar now. My house s just back side of reliance electronic
Its lovely to know that you are from Aishwarya 😊😊 its my husband's house. Chrompet has changed tremendously, its like tnagar only 😊 u dont have to go to mambalam for shopping anymore, everything is here 😊
Mam, neenga sonna pimple detox drinks la any one time of drink Mattu eduthuka laama pls tell me soon mam.....
One of the drinks is enough
@@ChennaiGirlInLondon thank you so much mam
உங்க அத்தையை பார்த்தது ரொம்ப சந்தோஷம் ஷாப்பிங் சாரி அருமை பாதுகாப்பா இருந்துக்கோங்க அக்கா
Thank you
I watch only very few videos and yours is one among them. Your respect for mil, your auto charge saving technique are so appreciable. uk la irundhaa kooda u value money, that's great 👍
Hi jothilakshmi, I am from a middle class family, one lesson my parents taught was never to spend money unnecessarily. Yes I am in a good job, but still my heart belongs to middle class only 😊🤩
@@ChennaiGirlInLondon yes I understand that we can spend for essential and emergency but not for unwanted things. This is only a small way to show that we value money unlike people who spend lavishly for unwanted things. I appreciate your attitude and understand you very well dear ❤️
Thank you so much,one more favour,can you suggest hair remedy for mydaughter ,her hair is very thin and scalp is visible,she is 20
Lucky mother in law get a beautiful daughter in law.... Pleasant always ❤️❤️❤️❤️❤️🌻
Thank u
Welcome to Chennai madam💐💐💐❤️. Sarees Ellam nalla irrukku. Beautiful madam. Keep doing madam🌹❤️
Nice sister.I had enjoy this video.Take care and take rest .See you in next video.💖
Thank u 😊
Unga videos parka Happy ah iruku.so nice.sirichtu alaga irukiga
Thank u hemalatha
If u need good saree which is cheap and best .I will tell u
நர்மதா சாரி கட்டி பூ வைத்தால் ரொம்ப அழகு. எங்கே உனது குட்டீஸ்.
Thank you , they are in London
Akka neenga apoum nala irukanum Happy ya irukanum parthi annava ungaluku god kudutha gift apo mi happy ya irukanum nenga rendu perum papangala ketan solunga😍
என்ன இருந்தாலும் சொந்த ஊரில் இருந்தாலே சந்தோசம் தான்
Cute family.. Enjoy sis...
Thank you 😊
Madam..super.. welcome to singara Chennai... madam.. I'm very proud of u for u lovable kindness to mother in law.. again u r so great women.. madam. Thanks..
Thank you so much 😊🤩
Mom
Your video goat milk soap base
Like use pannalama??
Yes you can
Fully enjoy your video superb🤗
Naan weekly pothys chromepet shopping povven, semmaya irukkum. But vaanga maaten🤣🤣🤣
I love Sundari Silks and Pothys. Nice tops at Soch.
You are such a humble human dear. I'm very very happy for you. Love to see your smiling face and video clips 😍. Your mum in law so sweet. Enjoy your days in India dear 😍😍👌
Namaskaram sis sorkamay entralum nammurappola varima! Take care sis
Im very happy for you Narmatha. Such a nice moment. be happy always.
Thank you 😊
That light blue saree superb👍👍
😊
Narmadha dear
Actually pothy's is really good, though I stay in Bangalore, whenever possible I do shoping in pothy's.
One more big request , if you don't mind, pls 🙏 can make one vlog wearing karela saree, with centre partition hair style n with your favourite jasmine on any special occasions Or for onam, I think Kerala saree will suit very much.
Waiting for this video
haha what a coincidence 😊🤩 I was wearing the kerala saree on vinayagar chathurthi day. My neighbours said it was nice 😊 I will post the video next
That's really nice.
Thank you, ....just waiting for video.
Mamiyar kku thalai penni poduruthu parkum bothu 🙏🙏🙏bolu erruku really great of u yr mother in law is very lucky to have such beautiful and courteous marumagal😊😊
Neenga Chrompet aha sis..
ama shobana
Hi aunty . Enga ammavum shoppingnaa energetic agiduvanga. Unga vlog super..aunty neenga UKla irukapo anda ooru ponnu madirium inga vandone namma oor ponnu madirium irukeenga.. Ana enga amma solranga ungalukku free hair styledan nallarukunu..
😊😊 enoda husband kum free hairstyle than pidikkum 😊
Super kka spr🤩
Engalaiyum Vaanganu kooptuttu Neenga mattum poittu vanthirukkingale🤔
Paraparppaana Chennai
Waiting for your next Vdo
haha yes chennai is always busy
S kkaa
Namu where is ur hoyse in chrompet.i am at velachery
We are in radha nagar
ஆசிரியராகிய தங்களின்
மாமியாருக்கு எங்கள்
வணக்கங்கள்.
உங்கள் மாமியார் மிகவும்
வயதானவர்களாக
இருக்கிறார்களே!
Yes she is 76 yrs old. Enoda husband late a pirandha kulandhai :-) Avaruku oru akka irukanga
@@ChennaiGirlInLondon
ஓஹோ
Superb green balcony. ❤Nicemaa.
😊
Super akka God bless you 🙏🙏
Thank you so much
U r blessed, u r patience to Express ur joy with everyone, can I speak
Looking awesome.. nice to see your family in Chennai.. enjoy your time
Welcome to Chennai Narmadha 💐💐
Thank you sudha 😊🤩
Am from srivilliputtur too. May I ask you which village are you from ?
Sis chrompet la enga vandhu irukinga sis
Radha nagar la iruken chitra
You always give a positive vibe mam,nice to see Your maamiyaar so cute specially her hair😍
😊🤩 thanks shobharani,
Suuperaa soneenga mam. Foreign is artificial life. India indiadhan. 🇮🇳 👍🏻🙏🏻
Abroad la life artificial illa ma, neenga thappa purinjikitinganu nenaikiren. Every country has its plus and minus. No country is perfect in this world. I love living in London, but naan valarndha ooru chennai athanala extra santhosam 😍😍
Really enjoyed your shopping Narmatha
😊🤩
Beautiful vlog mam👍Keep rocking 😎
Thank you 😊
I see the real happiness in your face sis...Enjoy the beautiful moments ✨ 💕
Thank you 😊
Lovely vlog...love your home's balcony💕
Missing chennai😥
Chennai is home 😊🤩
Hi mam eppadi irukinga unga daughters sir eppadi irukanga chrompet la irukinga ninaikum pothu excitement a iruku nanga tambaram ungala London chennai osur follow pannite irukom happya iruku💕💕💕💕💕
Enga veedu chrompet than vasumathi 😊😊 neengalum pakathulaye irukeenga
Hi akka... as always loveely video.... felt very happy to see your mother in law... convey my regards to ur athai akka🙏🙏🙏🙏🙏
😊😊thank u gayathri
Super vlog sissy... I'm ur new subscriber 🥰
😊😊
Nice shopping vlog 👌👌.
Ur mother n law looks great😊😊
😊🤩 thank u
Hai mam, neenga sri vi ya 😀, yentha village nu sollunga pls,andal covil pakkam than nanga irunthom 👍
Mom
Goat milk soap base
Hair shampoo use pannalama????
Goat milk soap base herbal chemical Iruka
My skin sensitive skin
Goat milk soap base use pannalama??
Goat milk soap base la neraiya varieties iruku, natural paathu vanganum hema
Hi ungalukku navy blue with pachai kili border😁😁 super a irukkum sis. Enakkum andha saree romba pudichi irukku
Yes mam really enjoyed your pothys shopping video 👌👍👍👍👍your mother in law nice to see with you mam and explained about her character nice welcome to Chennai enjoy your day have a wonderful day keep rocking and smiling forever mam
Thank you 😊
Naanum chromepet than madam . Chromepet le entha area madam
Radha nagar
Hi sis🌹🌹 very nice collection 😘😘👍 very nice vlog 😘😘
Sister I admired you lot. especially in thyroid issue you given lot remedies . I m also near to your area I m really suprised happy to see you akka
😊🤩 glad to be of help vijayalakshmi
What did she say.?.can you upload
Yaru shoot pandra akka
haha enga veetla irukara tenant oda kuti paiyan :)))) avaru than ippo cameraman
camera man ku 7 vayasu :))))
😁😁😁❤️❤️❤️
Pothys chromepet ah?
yes
@@ChennaiGirlInLondon nan chromepet la 2019 varai irundhaen ,ipa guduvanchery
Hai akka.... Welcome to Chennai. Happy to see your exciting face.. Am also in Chennai Akka... Enga vituku vanga akka ..your always welcome
Mom
Sensitive skin
your video like goat milk soap base use pannalama
Yes you can hema
Seems like understanding mamiyar
😊🤩 yes she is
Welcome home dear friend😍😍
Thank you 😊
U r so genuine n simple 👍
😊🤩thanks poongothai
Definitely enjoyed the video with you. You took me over to Chennai pothys
😊🤩
ஹலோ நர்மதா வாழ்க வளமுடன்.நான் பல்லாவரம் பாரதி நகர்ல தான்இருக்கேன். நீங்க Uk போறதுக்கு முன்னாடி உங்களைபார்கணும்னு ஆசை.
😊😊 thank you so much jayanthi darling 😊