37 வருஷமா இப்டி செஞ்சுதா இத பாதுகாப்பா வெச்சுருக்காங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 94

  • @Mr_Lux
    @Mr_Lux Месяц назад +17

    பேட் கமெண்ட் வராத ஒரே சேனல் உங்க சேனல் தான் ரொம்ப சந்தோசமா இருக்கு தயவு செய்து தினமும் வீடியோ போடுங்க ❤❤🎉

  • @jayakumarm5961
    @jayakumarm5961 Месяц назад +15

    உங்க வீடியோ நல்ல இருக்கு.
    மனசு நிம்மதியா இருக்கு. ❤️💐👍

  • @kpremasanthakumari6216
    @kpremasanthakumari6216 Месяц назад +13

    அம்மா நீங்க பழைய நினைவுகழுக்கு அழைத்து சென்று விட்டீர்கள் உப்பு இருக்குதானு பாக்குனுமில்ல
    அழகு குடும்பம் God bless you

  • @lathasritharan8935
    @lathasritharan8935 Месяц назад +2

    Hi amma , Thambi and sister❤.நான் லதா முதலியார் டென்மார்க்கில் இருந்து.
    உங்க வீடீயோ எல்லாம் சுப்பர் .
    பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு❤.
    உங்க வீடு சுப்பர்.
    இப்பதான் உங்க வீடீயோ எல்லாம் பார்க்க தொடங்கி இருக்கோம்❤.
    உங்க வீடு சுப்பர், ரொம்ப அழகு.
    அம்மா சொல்லவே வேணாம் .
    எனக்கும் உங்ககூட வந்து ஒரு கிழமையாவது வந்து தங்கலாம் போல இருக்கு. எனக்கு கிராம வாழ்க்கை ரொம்ப பிடிக்கும். குட்டிஸ் பாக்கவே அழகா இருக்கிறாங்க .
    உங்களோட வந்து வயல்வெளிகளில் நடக்க ஆசையா இருக்க தங்கச்சி ❤.

    • @indiakutty
      @indiakutty  Месяц назад +1

      நன்றிங்க 🙏 இந்தியா வந்தா கண்டிப்பா வாங்க நல்வரவு ங்க

  • @lakshmidevi169
    @lakshmidevi169 Месяц назад +39

    வெந்தயம் பேப்பர் ரண்டயும் ஓருநாள் முளுசும் ஊரவச்சுநெகு நெகுன்னு அரச்சு மொரம் கூடை எல்லாம் பூசி நேகுல்ல காயவச்சா ரொம்ப நாளைக்கு இருக்கும் இத செய்ங்க நான் 25 வருசமா வச்சிருக்கா

    • @saisimna2377
      @saisimna2377 Месяц назад

      Enga amma ippadi than seivanga

    • @raniqueen9630
      @raniqueen9630 Месяц назад

      Nice

    • @s.malarkodi1985
      @s.malarkodi1985 Месяц назад

      இது கூட கொஞ்சம் உளுந்தம் பருப்பும் சேர்த்து அரைக்கலாம்

    • @chandrusekar1080
      @chandrusekar1080 Месяц назад +2

      பேப்பர் ஊர் வெச்சு சோத்தகஞ்சி ஊத்தி ஆட்டி நாங்க கூடையே செய்வோம்

    • @AaemavAaermav-t9o
      @AaemavAaermav-t9o Месяц назад

      @@lakshmidevi169 ruclips.net/user/liveIBXccP7QoVE?si=eY_9GG7myIePBxUL

  • @chitrasekar-j6d
    @chitrasekar-j6d Месяц назад +2

    அம்மா நீங்க சோளக்கருது வேகவைத்த தண்ணீரைக் கூட இப்படி use பனனயிருக்கலாம்
    I won't miss your videos, superb❤❤❤❤

  • @ShanthiShanthi-f6z
    @ShanthiShanthi-f6z Месяц назад +7

    உங்க வீடியோ எனக்கு புடிக்கும் அண்ணா அம்மாவை ரொம்ப பிடிக்கும்

  • @ramkinatesan3747
    @ramkinatesan3747 7 дней назад

    அத்தை பேசும் பேச்சை கேட்க ஆசையாக இருக்கிறது

  • @PriyaSigam
    @PriyaSigam Месяц назад +6

    இதெல்லாம் இப்போது மறைந்து விட்டது அம்மா உங்கள் வீடியோ எப்போதும் சூப்பர்👌👌👌👌👌❤❤❤❤❤

  • @S.Bhuvana
    @S.Bhuvana Месяц назад +4

    வாவ் செம சூப்பர் டிப்ஸ்.. நன்றி அக்கா அண்ணா அண்ட் அம்மா 🙏🙏🙏

  • @vijayasivasubramania
    @vijayasivasubramania Месяц назад +3

    மாமியார் மருமகள் சூப்பர்❤

  • @ramkinatesan3747
    @ramkinatesan3747 7 дней назад

    நல்லா இருக்கு
    கவண்டன் மொழியே இனிமைதான்

  • @poongothaikathirvel-e4t
    @poongothaikathirvel-e4t Месяц назад +3

    எங்க வீட்டில் முறம் வாங்கி முப்பத்தைந்து வருடமாக அப்படியே இருக்கிறது ❤

  • @Saranya_Sara
    @Saranya_Sara Месяц назад +4

    தினமும் வீடியோ போடுங்களேன் அக்கா அண்ணா

  • @rajasudhabsccs9434
    @rajasudhabsccs9434 Месяц назад +3

    அழகு அழகு unga marrige album photos katunga bro and sis....❤❤

  • @barekberak9088
    @barekberak9088 Месяц назад +9

    எனக்கு ரொம்ப நாள் ஆசை சின்ன கவுண்டர் படத்துல வர்ற காமெடி நடித்து போடுங்க அண்ணா ❤

    • @JayanthiThirumoorthy
      @JayanthiThirumoorthy Месяц назад +1

      காமெடி வீடியோ போடுங்க

  • @janaki4895
    @janaki4895 14 дней назад

    உங்க வாய்ஸ் எனக்குரொம்ப பிடிக்கும்.

  • @harinipriya8993
    @harinipriya8993 Месяц назад +3

    சூப்பர் அம்மா, அண்ணா & அண்ணி.., அரிசி பருப்பு சாதம் வீடியோ போடுங்க ப்ளீஸ்❤🎉

  • @SMDA-nr9mk
    @SMDA-nr9mk Месяц назад +1

    கருவாட்டு குழம்பு செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது அரிசி பருப்பு சாதம் போடுங்கள்

  • @amudhamoorthy5817
    @amudhamoorthy5817 Месяц назад

    Super super.❤❤❤❤❤❤❤❤satharanama pesuvathu arumai.pappakkalai nan romba miss panren.two 👑👑 engey.

  • @goldraj3827
    @goldraj3827 Месяц назад

    Anna இப்படி பேசி video போடுங்க super ra iruku ippa யாரும் அ க்கம் பக்கம் pasa mataga appartment la uinga video பார்கும் போது 1
    ஊரில் உள்ள நியா பாகம் 17:16

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km Месяц назад +4

    இயற்கை வீடியோ சூப்பர் ஐஸ்வர்யா கார்த்தி கவுந்தம்பாடி வேலம்பாளையம் உங்கள் வீட்டில் இருந்து எவ்வளவு தூரம்

  • @marymargret656
    @marymargret656 Месяц назад +2

    What a happy family may God bless your family❤

  • @vinithasathyanarayanan9684
    @vinithasathyanarayanan9684 Месяц назад +4

    ஐஸ் அக்கா ரொம்ப அதிகமா gap ae ilama கூடைக்கு சானி போட்டுருக்கீங்க அம்மா lite aa போட்டுருக்காங்க எது சரி அதுபோல நாங்க மீன் mutton chicken எது சாப்பிடமாட்டோம் நாங்க என்ன செய்வது எப்படி செடி வளர்ப்பது காய்கறி பழங்கள் தோல்களை அந்த தண்ணீரில் சேர்ப்பதா இல்ல அப்பப்ப செடிக கிட்ட போடறதா கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க அக்கா ப்ளீஸ் அது போல புளி தண்ணீரும் சேர்க்கலாமா

  • @panchukutti7201
    @panchukutti7201 Месяц назад +1

    Ish nice woman adopted your mother in law special activities ❤

  • @amudhagopinath278
    @amudhagopinath278 16 дней назад +1

    என் பெயர் அமுதா. நான் உங்கள் வீட்டுக்கு வரவா. எனக்கு ஆசையாக இருக்கிறது.

    • @indiakutty
      @indiakutty  16 дней назад

      நல்வரவு ங்க 🙏

  • @sumathisumo2593
    @sumathisumo2593 Месяц назад +3

    உங்க வீடியோ மிகவும் பிடிக்கும்

  • @KSamsathbegam-pl6oy
    @KSamsathbegam-pl6oy Месяц назад +1

    Super akka ungade pechchi enaku rompa pidikkum akka❤❤❤

  • @maheswariprasad3136
    @maheswariprasad3136 Месяц назад

    Ungal videova paartha santhosama irukkum.

  • @K.SMaligaiKoduvai-rh8yu
    @K.SMaligaiKoduvai-rh8yu Месяц назад +6

    வாழ்க வளமுடன்

  • @KowsiBalu-yt7nq
    @KowsiBalu-yt7nq Месяц назад +3

    சூப்பர் வீடியோ 💗🙏

  • @genggamahramloo1421
    @genggamahramloo1421 25 дней назад

    ஜான்சு உங்க ஊரு ரொம்ப அழகாய் இருக்குங்க

  • @saisimna2377
    @saisimna2377 Месяц назад +2

    Breakfast arumai.. Nanga thol eduthu avipom

  • @user-yg8hy8zz4t
    @user-yg8hy8zz4t Месяц назад

    சாணத்தில் கூடை முறம் போன்றவற்றை வழித்து வைத்தால் பூச்சிகள் அரிக்காது உளுத்து போகாமல் நீண்ட காலம் இருக்கும்.

  • @janaki4895
    @janaki4895 14 дней назад

    Super 👌💐👍🙏

  • @baheerathinidhi
    @baheerathinidhi Месяц назад

    பனை ஓலை பெட்டிகள் எங்க பாட்டி எங்க வீட்ல வளர்க்கிற மாடுகளின் சாணி கோமியம் கலந்து பூசிவிடுவாங்கநானும்ஆசையாசெய்திருக்கேன்இப்பல்லாம்இல்லைசிட்டிக்குவந்தாச்சு

  • @Ushatharani-gz9mj
    @Ushatharani-gz9mj Месяц назад

    Unga family ah pathu sema happy ❤

  • @renugadevirenugadevi4565
    @renugadevirenugadevi4565 Месяц назад +2

    Ukalai nerel parka vetum❤

  • @PoongodiPoongodi-j4u
    @PoongodiPoongodi-j4u Месяц назад +1

    செடிகளில் கம்பளி பழு வராமல் இருக்க ஒரு ஐடியா சொல்லுங்கள்

  • @s.vanaselviselvi4689
    @s.vanaselviselvi4689 Месяц назад

    Akka.UNka.videos.all super

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 Месяц назад

    White pant duppatta vil sani vazhikkaringa😃your life style n slang👌🏻

  • @mahalakshmiv2352
    @mahalakshmiv2352 Месяц назад +1

    Malarum ninaivugal enaku 🎉

  • @janaushahari
    @janaushahari Месяц назад +2

    Venda yam waste paper grind pasteuse pannalam sister

  • @PoongodiGurusamy
    @PoongodiGurusamy Месяц назад

    காங்கயம் ஊதியூர் எங்க ஊர் கம்மியான மழைதான்

  • @lakshmig352
    @lakshmig352 26 дней назад

    Intha kaalathil ippadi oru marumagala? Innocent girl.neengalum unga ammavum koduthu vaithavarhal.

  • @IndujaIndu-i2u
    @IndujaIndu-i2u Месяц назад

    அண்ணா என்வேளைக்குபொரிங்கேபெரியபாப்பாவைகம்மிங்கே❤❤❤

  • @mangalagowri3890
    @mangalagowri3890 Месяц назад +1

    தூக்கணாங்குருவி க்கு இன்னொரு பெயர் சொன்னீங்க... அது என்னன்னு சொல்லுங்க ப்ளீஸ்

  • @vijayasivasubramania
    @vijayasivasubramania Месяц назад

    தூக்கணாங் குருவிக்கூடு தூங்கக் கண்டான் மரத்திலே பாட்டு ஞாபகம் வருது

  • @rajamanik1158
    @rajamanik1158 Месяц назад

    ஐசம்மா அத்தைக்கு நல்லா ஐஸ் வைக்கறடீ அம்மா நல்ல ஜாலியா இரும்மாடி தங்கமே.

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 Месяц назад

    Good job ❤

  • @sudhas3449
    @sudhas3449 Месяц назад

    Enga Patti ,eppadi moram valichu pathurukan

  • @HTG_DEVIL007
    @HTG_DEVIL007 Месяц назад

    Akka kanagabaram poo seed vera athachii seeds erudha share panuvingala akka

  • @RajeshKumar-hc8se
    @RajeshKumar-hc8se Месяц назад +1

    உங்கள் ஊர் பெயரை தெளிவாக சொல்லுங்கள்

  • @kamakchikathirvelu7124
    @kamakchikathirvelu7124 Месяц назад +2

    Anàkku Kalyan aaĝi 60 varsam aagudhu ÿengs àppa vàñgì kodutĥa 2 muramum inrum Nan raga irukkiradhu etha Madhuri erukkùdhu ishu 😢

  • @genggamahramloo1421
    @genggamahramloo1421 25 дней назад

    நன்றிங்க

  • @vijayanc8036
    @vijayanc8036 Месяц назад

    இப்பவும் இருக்காங்க எங்க ஊர் சைடுல பொங்கல் டைம்ல வருவாங்க எங்க ஊர் சீர்காழி

  • @thirupathiajayp.a1494
    @thirupathiajayp.a1494 Месяц назад +1

    💯💯👌👌👌

  • @rahinik8428
    @rahinik8428 Месяц назад +1

    Super

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 Месяц назад +1

    👍👍👍👍👍

  • @saransaran7533
    @saransaran7533 Месяц назад

    Amma super

  • @SathyaVellore-wu7ey
    @SathyaVellore-wu7ey Месяц назад

    Nengaenthaoru.sollunga.😊

  • @mekala60
    @mekala60 Месяц назад

    Where r u living

  • @chinnasamy377
    @chinnasamy377 Месяц назад +1

    தம்பி கார்த்திக் அம்மா விடம் சொல்லுங்க திஸ்டி சுத்தி போடா சொல்லுங்கள்

  • @EswariEswari-vj9se
    @EswariEswari-vj9se Месяц назад

    நானும் முறம் வாங்கி முப்பத்தி ஐந்து வருடமாக வைத்திருக்கிறேன்

  • @nandaraji4119
    @nandaraji4119 Месяц назад

    How come you are white dress when you are working in the form and gardens

  • @raniqueen9630
    @raniqueen9630 Месяц назад

    Nice

  • @chellathaljayakumar4156
    @chellathaljayakumar4156 Месяц назад

    முப்பத்து நான்கு வருடமாச்சு என்னோடொ முகத்துக்கு.

  • @selvajothi235
    @selvajothi235 Месяц назад

    பூவ இப்ப ரொம்ப விலை ஜாஸ்தியா விக்குது நீங்க பூ பொரிக்காமல் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க

  • @RaviChandran-k5w
    @RaviChandran-k5w Месяц назад

    Inoyes

  • @parthipanm4477
    @parthipanm4477 Месяц назад +2

    தென்னங்கன்னுக்கு இப்படி பண்ணலாமா

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 Месяц назад

    👍👌👍👌👌💐💐💐🙏🙏🙏🙏🙏🎊🎊🎊

  • @Vengaiyanvengaiyan2660
    @Vengaiyanvengaiyan2660 Месяц назад

    Komiyam semmari aatu saani pottu valichi paarunga nalla irukum

  • @PoongodiGurusamy
    @PoongodiGurusamy Месяц назад

    ஐசு உங்கிட்டெ மாடு இல்லையா

  • @vidhyavathykathirvel2063
    @vidhyavathykathirvel2063 Месяц назад

    ஏங்கன்னு ஐசு கன்னுக்குட்டி சாணி போட்டு மொறம் தூத்துகூடை தட்டை கூடைஇதெல்லாம் வளிப்பாங்க சின்னம்மிணி

  • @chinnasamy377
    @chinnasamy377 Месяц назад

    ஏன் தம்பி கார்த்திக் வீடியோ வரலையே

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 Месяц назад

    Your shows ate becoming too dramatic and are not enjoyable any more. Please become more natural like you guys used to be.

  • @chellathaljayakumar4156
    @chellathaljayakumar4156 Месяц назад

    அம்மா அறிவோடொ

  • @kaladevijeganathan6509
    @kaladevijeganathan6509 Месяц назад

    உங்களுக்கு மாடு இல்லையா

  • @msmaniragini4759
    @msmaniragini4759 Месяц назад +1

    First like first comment pin pannunga akka❤❤❤❤

  • @barakathbabu2308
    @barakathbabu2308 Месяц назад

    Pakkave romba komattuthu

  • @nandaraji4119
    @nandaraji4119 Месяц назад

    Smell bad

  • @chellathaljayakumar4156
    @chellathaljayakumar4156 Месяц назад

    பேசராங்கொ. அறிவாளி.