திவினேஷின் பாடலுக்கு கண்ணீர் விட்ட தேனிசைத் தென்றல்.. தெய்வம் ஒவ்வொரு வீட்டிலிருக்கும் தாய்யடா...

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 627

  • @sasikumarianbarasan8348
    @sasikumarianbarasan8348 2 дня назад +19

    திவினேஷ் செல்லம் உன் பாட்டுக்கு நான் அடிமை. கடவுளின் ஆசீர்வாதத்தோடு வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவாய்.என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். 🎉🎉

  • @saranmani4251
    @saranmani4251 13 дней назад +256

    இந்த சின்ன வயசுல இந்த பயனோட எல்லா பாடலும் சோகமா தா பாடறான் சாங் ல மட்டும் சோகம் இருக்கட்டும் வாழ்க்கைல சோகம் இல்லாம சந்தோசம் இருக்கட்டும் சூப்பர் குட்டி தம்பி

  • @shanmugalakshmiks6758
    @shanmugalakshmiks6758 9 дней назад +79

    தாத்தா வளர்ப்பு 🎉❤ சூப்பர் செல்லக்குட்டி திவினேஷ்🎉❤❤❤❤❤❤❤

    • @sathiyaK-jg8bm
      @sathiyaK-jg8bm 9 дней назад +3

      Kmon 😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @IndiraMuthu
    @IndiraMuthu 14 дней назад +206

    ஃபுல் பாட்டை போட்ட உங்களுக்கு நன்றி இதுபோல் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க வையகம் வளமுடன் வாழ்க

    • @dhiya20
      @dhiya20 13 дней назад

      Vanathapola song ahum poda sollunga

    • @rajannalliah6653
      @rajannalliah6653 13 дней назад

      super da anbu chellangale

    • @SeethaP-g9h
      @SeethaP-g9h 11 дней назад

      பாடல் முழுவதும் கேட்டு மகிழ உதவிய தங்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் என்றென்றும்

    • @jkshanthishanthi2048
      @jkshanthishanthi2048 8 дней назад

      ஜீ தமிழ் நான் இதுவரை பார்த்ததில்லை
      திவனேஷ் ப்ரோமோ பார்த்து
      தான் full episode ம் பார்க்கிறேன்.
      சூப்பர்டா கண்ணூ
      தாத்தா பாட்டி வளர்ப்பும்
      சாதனை படைக்கும்
      என்று தாத்தா
      நிருபித்து
      இருக்கிறார்❤

    • @jaggiaradya7039
      @jaggiaradya7039 13 часов назад

  • @somasundaripitchumani
    @somasundaripitchumani 13 дней назад +107

    உன் பாட்டுக்கு உலகமே அடிமை உன் பாட்டுக்காக மட்டுமே நான் டிவியில் பார்க்கிறேன் மேலும் மேலும் வாழ்க வளமுடன்

  • @esakkimuthu4315
    @esakkimuthu4315 13 дней назад +52

    எனது பேரன் தினேஷுக்கு தூத்துக்குடியில் இருந்து உன் தாத்தா வாழ்த்துக்கள் கூறுகிறேன் வாழ்க வளமுடன்

  • @eswaryrasalingam4868
    @eswaryrasalingam4868 13 дней назад +86

    எங்கள் வீட்டுப் பிள்ளை பாடுவது போன்ற உணர்வு, வாழ்த்துகளடா செல்லம் ❤👌

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 10 дней назад +29

    உணர்வு பூர்வமாக பாடுகிறார்.வாழ்த்துக்கள் இவனுக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும்.நன்றி ஜீ டிவி.

  • @PremaB-u7q
    @PremaB-u7q 7 дней назад +9

    ஆயிரம் உறவு உன்னை தேடி வந்து நின்றாலும் தாய் போலே தாங்க முடியுமா லைன்
    Super da congrats chlm🎉🎉❤❤

  • @umarajeswariresi9153
    @umarajeswariresi9153 13 дней назад +39

    நீ கடவுள் தந்த குழந்தை நீ எங்க வீட்டு குழந்தை உன் குரலுக்கு என் குடும்பமே அடிமை மகனே
    நீடுடி வாழ்க மகனே😊😊😊

  • @sagayaranisagayarani3020
    @sagayaranisagayarani3020 13 дней назад +92

    திவனேஷ் பாட்டை போட்தர்க்கு நன்றி 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

    • @MonishP-f2d
      @MonishP-f2d 13 дней назад +1

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @Sherif-uq3hn
      @Sherif-uq3hn 10 дней назад

      😢😅

    • @MuthuVandi
      @MuthuVandi 9 дней назад

      Eplmuthumuthumuthu

  • @esakkimuthu4315
    @esakkimuthu4315 13 дней назад +39

    ஒவ்வொரு வாரமும் உனது பாட்டை கேட்க தாத்தா ஆவலுடன் இருக்கிறேன் நல்ல நல்ல பாடல்களை எடுத்து பாடி பேரும் புகழும் வாங்கி நீடூடி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்

    • @vijaystudio2026
      @vijaystudio2026 13 дней назад

      வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

    • @SubramaniManinair
      @SubramaniManinair 12 дней назад

      ஆ..ஆ.. அற்புதம்.திவனேஸ்.

  • @muthukumar7847
    @muthukumar7847 14 дней назад +61

    அண்ணா, திவினேஷ் பாடிய, உள்ளத்தில் நல்ல உள்ளம் கர்ணன் பாடல் மற்றும் மயக்கமா கலக்கமா பாடல்கள் முழுமையாக போடுங்கள் அண்ணா❤️💥

  • @KavithaKavitha-u7d
    @KavithaKavitha-u7d 13 дней назад +34

    கடவுள் ஆசீர்வாதம் எப்போதும் கிடைக்கனும்

  • @malathimadhu3070
    @malathimadhu3070 7 дней назад +2

    நன்றி தீவினேஷ் உனக்கு கடவுள் ஆசீர்வாதம் உண்டு

  • @JaishriramMobile
    @JaishriramMobile 14 дней назад +123

    un voice ku nan adimai da thangam❤

  • @ganeshbabuk6997
    @ganeshbabuk6997 13 дней назад +77

    திவினேஷ், உன்னை நினைத்து உன் தாத்தா மற்றும் பெற்றோர் எந்த அளவு மகிழ்ச்சி அடைகிறார்களோ அதே மகிழ்ச்சி எனக்கும், என் பேரனைப் போல் பார்க்கிறேன். வாழ்க வளமுடன்.
    ❤️❤️❤️👏👏👏💐💐💐♥️♥️♥️

  • @saravanan.msaravanan.m6503
    @saravanan.msaravanan.m6503 10 дней назад +9

    என் தாயின் நினைவில்.... கண்கலங்க வைத்து விட்டது இந்த பாடல் ❤❤❤❤❤

  • @muruvammalsekar8860
    @muruvammalsekar8860 13 дней назад +22

    திவினேஷ் என்ன உயிரோட்டமான தமிழ் உன் நாவில் வாழ்க வாழ்க வெல்க
    வெற்றி உனது.

  • @King_brothers1845
    @King_brothers1845 14 дней назад +82

    Super daa pattu...un voice ku en full family adimai❤❤❤

    • @hamrayoosufhamrayoosuf725
      @hamrayoosufhamrayoosuf725 14 дней назад +4

      Namma family ellorum adimey god bless you chellam..
      Best wishes from SRI LANKA ❤❤❤

  • @KChandhiran-p4s
    @KChandhiran-p4s 13 дней назад +19

    செல்ல குட்டிங்களாம் சூப்பரா பாடுது பா எல்லாம் டைட்டில் வின்னர் செல்லம்

  • @ArumugamSivakumar-fj8st
    @ArumugamSivakumar-fj8st 8 дней назад +4

    திவினேஷின் பாடல்கள் அனைத்தையும் கேட்கும் போது என் மனசு கனக்கிறது என்னை அறியாமலேயே கண்கள் குளமாகிறது.அவ்வளவுக்கு திவினேஷ் எஙாகள் மனதில் இடம் பிடித்துள்ளான் .வாழ்த்துக்கள் செல்லம்.வாழ்க வாழ்க வெற்றிபெற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @krishnangowthamaa2745
    @krishnangowthamaa2745 14 дней назад +107

    நீ கடவுள் தந்த வரம். வாழ்க நீ பல்லாண்டு. உன் குரலில் உயிர் இருக்கிறது அதனால் நீ பாடும் போது என் மனம் உருகுகிறது.

    • @bishsiggusfus3855
      @bishsiggusfus3855 4 дня назад +1

      குட்டி தம்பியே நீங்கள் பாடுவது எல்லாமே சூப்பறோ சூப்பர் வாழ்துக்கள் தம்பி 👍👍👍🤗🤗🤗🤗🌹♥️🌹♥️🌹♥️

  • @thangamguru9912
    @thangamguru9912 14 дней назад +55

    திவினேஷ் தங்கம் புள்ள அருமை டா தங்கம் ❤️❤️❤️❤️

  • @AshokNila-r6z
    @AshokNila-r6z 8 дней назад +5

    அன்பு என் இதயத்தை செல்லகுரலால் கட்டிபோட்டுள்ளான்.

  • @RameshAru-z1t
    @RameshAru-z1t 13 дней назад +27

    உன் குரல் வளத்திற்கு எங்கள் மொத்த குடும்பமும் அடிமை ❤ நீ வாழ்க பல்லாண்டு ❤❤❤

  • @kmahendran-bc7ko
    @kmahendran-bc7ko 13 дней назад +20

    மகனே
    திவினேஷ் உனக்காக தான் நான் z தமிழ் டி வி பார்க்கிறேன். வாழ்த்துக்கள் ❤❤❤

  • @AshokNila-r6z
    @AshokNila-r6z 13 дней назад +14

    திவினேஸ் இறைவன் ஆசிவதிப்பாராக..எமது வாழ்த்துகள் இலங்கை கிளிநொச்சி மக்கள்

  • @sagayaranisagayarani3020
    @sagayaranisagayarani3020 7 дней назад +3

    திவனேஷ் பாட்டை போட்தர்க்கு நன்றி நன்றி 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @SelvamV-g4q
    @SelvamV-g4q 10 дней назад +6

    சூப்பர் டா செல்ல ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ 2:02

  • @auxilialatha3801
    @auxilialatha3801 13 дней назад +7

    ஆண்டவரின் அருளும் அனுக்கிரகமும் ஆசீர்வாதமும் திவினேஷ

  • @KarthickN-mi7nj
    @KarthickN-mi7nj 8 дней назад +4

    என் அம்மாவின் நினைவு❤missu my அம்மா

  • @SivaPanchu
    @SivaPanchu 13 дней назад +14

    மனமார்ந்த வாழ்த்துக்கள் தினேஷுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mariappanpitchiah9960
    @mariappanpitchiah9960 8 дней назад +6

    எல்ல குட்டிகளும் சிறப்பா படுறாங்க 💐

  • @MalarMalar-k5y
    @MalarMalar-k5y 8 дней назад +1

    ❤❤❤❤❤❤super chellam ❤❤❤❤❤❤❤❤❤

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 10 дней назад +5

    வாழ்த்துக்கள் தினேஷ் 👏👏👏❤❤❤👍👍👍

  • @Vishal.R.SVishal.R.S-k3b
    @Vishal.R.SVishal.R.S-k3b 4 дня назад +2

    திவனேஷ்
    உன்னுடையபாட்டு
    ரொம்பபிடிக்கும்❤❤❤❤

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki 9 дней назад +6

    திவினேஷ் வாழ்க வளர்க 🎉🎉🎉❤❤❤❤

  • @subaanbu1310
    @subaanbu1310 10 дней назад +4

    Super voice Divinesh All the best 🎉🎉🎉🎉🎉

  • @MaheswaranMaheswaran-t4z
    @MaheswaranMaheswaran-t4z 8 дней назад +3

    அருமையான பாடல் சாமி

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 13 дней назад +9

    Arumai kanna, unarvu poorvamaana padalai, unarnthu anubavithu padiya Divineshukku kadavul theergaausu kodukka vedum, paadal kettu mangal nirainthu vittana👌👌👏👏👍👍

  • @perumalsamyk5982
    @perumalsamyk5982 12 дней назад +5

    எல்லோர் மனங்களையும் பாட்டினால் உருக வைக்கும் உன் காந்த குரல் என்ன மாயமோ

  • @VigneshVinita
    @VigneshVinita 13 дней назад +18

    Super daa thambi I love you so much thangam ❤❤❤

  • @vasanthimohan7477
    @vasanthimohan7477 12 дней назад +3

    Sollurathukku varthai illa pa thambi Thivinesh ........ unn kurallum padallum engalai ale vaikkuthu pa.... ❤❤❤❤ may god bless u ya thambi... u have long way to go....... u r so innocent....❤

  • @SHANTHINISHAN-h4j
    @SHANTHINISHAN-h4j 13 дней назад +18

    சூப்பர் திவி நெஸ் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @manivelmanivel9619
    @manivelmanivel9619 6 дней назад +2

    சரிகமப z tamil ku TQ இன்னும் நிறைய சுற்று வர வாழ்த்துக்கள்❤

  • @somasundaripitchumani
    @somasundaripitchumani 13 дней назад +8

    மேலும் மேலும் வளர்க வாழ்க வளமுடன் உன் பாடலுக்கு நான் அடிமை

  • @abs8933
    @abs8933 13 дней назад +14

    தம்பி செல்லம் உன் பாட்டு தான் சோகமே தவிர உன் வாழ்க்கை இந்த பாட்டால் மகிழ்ச்சியாய் இருப்பாய்....

  • @suthakaransuthas8814
    @suthakaransuthas8814 9 дней назад +4

    சொல்ல வார்த்தைகள் இல்லை மகனே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gowrishankarsubramanian4107
    @gowrishankarsubramanian4107 13 дней назад +6

    Divenish voice is super,sweet voice heard well.God bless you🌹.

  • @Shanthi-d8w
    @Shanthi-d8w 13 дней назад +7

    Super da Kanna Vallthkkal So Sweet Very nice 👍🙏😭

  • @srinivasanvn2024
    @srinivasanvn2024 14 дней назад +20

    Super da divinesh... Unnaala thaan naan zee tv paarka thodangi irukean

  • @Praveenkumarpraveen-i6l
    @Praveenkumarpraveen-i6l 3 дня назад +1

    வேற வேற லெவல் என்னோட சகோதரனே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 14 дней назад +333

    ❤❤❤ ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்.... திவினேச வாங்க முடியுமா ?

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 4 дня назад

    திவினேஷ் வாழ்த்துக்கள் ❤️💙🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chandrarathinavel3188
    @chandrarathinavel3188 14 дней назад +15

    Thambi voice super

  • @rajeswaridevan7810
    @rajeswaridevan7810 13 дней назад +4

    திவினேஷ் தம்பிக்கு வாழ்த்துக்கள். உன் தாத்தாவுக்கும் வணக்கம்

  • @vinothwesley9145
    @vinothwesley9145 13 дней назад +14

    Divenesh ultimate.. God bless you supporting singers 4kuties u rocked.. Soulful performance.. God bless you.. I am a big fan for all those kutties.. Thank you judges for encouraging Countinusly. Thank you zee5 and saregamapa team like this good platform given to this feature stars.. Thank you brother for your effort to present this video.. God bless you...

  • @lathaprithisha9108
    @lathaprithisha9108 12 дней назад +5

    Divenesh ovaruvaramum unakagavae intha saregamapa pappa is very super thambi congrats divenesh

  • @kotteshwaric5098
    @kotteshwaric5098 11 дней назад +2

    Un first song la இருந்து இப்ப வரைக்கும் உன் பாட்டுக்கு .....❤❤❤❤❤❤❤

  • @KarthiKmsri-x2r
    @KarthiKmsri-x2r 13 дней назад +4

    சூப்பர் கண்ணா❤❤❤❤

  • @JeyamuthuSubbu
    @JeyamuthuSubbu 14 дней назад +8

    Thivinesh have an amazing talent with in him❤
    May god bless you child❤
    ஆயிரம் உறவு ஒன்ன தேடி வந்து நின்னாலும்....தாய் போலே தாங்க முடியுமா?
    அன்புதமான வரிகள்.

  • @JayaRani-r1u
    @JayaRani-r1u 3 дня назад

    Super tampi 😊😊😊❤❤❤❤❤❤

  • @MPSSaiju
    @MPSSaiju 9 дней назад +2

    இந்த பையன் முகத்தில் எப்போதுமே சந்தோஷம் இல்லையே என்ன சோஹமோ கஷ்டமோ தெரியலை பாவம் இறைவா

  • @BabuBabu-su4sn
    @BabuBabu-su4sn 14 дней назад +28

    சூப்பர் தம்பி 👌👌👌🥰💞

  • @kalaisampath5077
    @kalaisampath5077 12 дней назад +4

    தங்கம் super ❤❤

  • @neeshaatchutan
    @neeshaatchutan День назад +2

    Super divinesh

  • @StellaSiva
    @StellaSiva 13 дней назад +17

    வாழ்த்துக்கள் தங்க புல்ல❤❤❤❤❤

  • @FathimaHasheefa
    @FathimaHasheefa 14 дней назад +16

    I always get tears when he sing😢.. Addicted❤️.. I wish u wants to go to the finnaly❤️🥹

  • @kasthurisivasankaran2968
    @kasthurisivasankaran2968 14 дней назад +19

    தங்கம் சூப்பர் டா

  • @ChellamuthuP-wd3em
    @ChellamuthuP-wd3em 12 дней назад +5

    ❤வாழ்க ❤வளமுடன்❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @Yogesh-gh3ne
    @Yogesh-gh3ne 12 дней назад +10

    ❤❤❤❤❤❤சூப்பர்டா தினேஷ்

  • @saravanaraja-l6w
    @saravanaraja-l6w 13 дней назад +10

    Love you divinesh ❤🎉un voice vera level

  • @ChitraDevi-n3i
    @ChitraDevi-n3i 14 дней назад +16

    God bless you da thangam ❤❤❤❤❤❤❤❤ love you da Chellam rombaaaaaaaaa pidikum da kutty unna nee eppo varuva nu wait pannite iruppoom

  • @vijayalakshmiparameswaran9472
    @vijayalakshmiparameswaran9472 7 дней назад +1

    Superda kannu. Ashirvathangal dama.❤🎉🎉. I live you so much. 😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JAYASHANKARP-x4h
    @JAYASHANKARP-x4h 14 дней назад +17

    Nice voice vazthukal thambi 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @KumarS-g1t2f
    @KumarS-g1t2f 14 дней назад +14

    ❤❤❤ சூப்பர் பாடல் தங்கம் வாழ்த்துக்கள்

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 4 дня назад

    Divinesh you are true inspiration to others god bless you .

  • @MahekasiMahekasi
    @MahekasiMahekasi 13 дней назад +6

    தீவினேஷ் தங்கம் சூப்பர்

  • @fazhilzz
    @fazhilzz 14 дней назад +15

    Super.kutty.thangoo🎉🎉🎉🎉

  • @mangasubhaamanga1907
    @mangasubhaamanga1907 12 дней назад +3

    Mahathi kutty Voice excellent small child

  • @SarveshwaranS2004
    @SarveshwaranS2004 12 дней назад +10

    இவன் பாட்டுக்கு நான் அடிமை ❤love u thangam 😍😘

  • @RithishSona
    @RithishSona 10 дней назад +4

    செல்லம் சரிமா ஏன் சாமி சோகமாவே இருக்குற❤❤❤❤

  • @prabut1449
    @prabut1449 3 дня назад

    Super suganya

  • @vijayalakshmir1242
    @vijayalakshmir1242 7 дней назад

    Super Chellakutti ❤❤❤❤❤❤

  • @Sathishraja-u9b
    @Sathishraja-u9b 8 дней назад +4

    ❤❤❤❤அம்மா❤❤❤❤❤

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah 13 дней назад +4

    Divinesh your voice is very fantastic and heart touching one. You are a very talented and handsome boy. Lucky boy to lucky parents. You are a little Super Star. Your songs make me feel extremely happy. God bless you richly my dear Dhivinesh.

  • @BenedictJustine
    @BenedictJustine 14 дней назад +9

    U Are God's Gift to this Music Industries

  • @vijayalakshmikuppuswamy4075
    @vijayalakshmikuppuswamy4075 12 дней назад +3

    Chella Kutty God bless you good song select voice good

  • @SikaMani-s9r
    @SikaMani-s9r 7 дней назад

    சூப்பர் திவினேஷ் ❤❤❤❤❤

  • @Pangajavallibanumathi
    @Pangajavallibanumathi 5 дней назад

    தங்கம் ராஜா.நீவாழ்க

  • @c.indrajith2736
    @c.indrajith2736 14 дней назад +8

    😊😊😊😊un pattu very good

  • @rahmanm7502
    @rahmanm7502 13 дней назад +3

    Cute da thangam our voice very grateful.enjoy our life

  • @MagalakshmiG-z2n
    @MagalakshmiG-z2n 12 дней назад +3

    Super da divinesh your fuecher 01
    Gad bless you my dear.

  • @anandakumarsabaratnam9037
    @anandakumarsabaratnam9037 12 дней назад +1

    He isx good sihgwr and has
    Bright future Iwish him goid luck. God bless him ❤❤❤❤😊

  • @subramaniyanbalakrishnan796
    @subramaniyanbalakrishnan796 11 дней назад +2

    Super thambi unna enakku romba pidikkum godbless you

  • @sulochanaveerakumar1883
    @sulochanaveerakumar1883 13 дней назад +2

    You have an outstanding voice and melts everyone's heart.
    Sing happy songs too,you will outshine. Let's enjoy life.

  • @PriyaPriya-tq8mh
    @PriyaPriya-tq8mh 14 дней назад +13

    Thankam God bless you ❤❤

  • @TamilKodi-gf7qf
    @TamilKodi-gf7qf День назад

    நீயேஒரு.தெய்வகுழந்தையடா.
    சாமி🎉நீயும்உன். வாய்ஸ்சும். காலம்காலம். தீவிநேஷ்.வாழனும். 🙏❤️🎉

  • @Dr.br.ambedkar-m14
    @Dr.br.ambedkar-m14 3 дня назад

    Super ra thambiii🎉❤