Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
Sound
அருமையான பாடல் அருமையாக பாடியதற்கு நன்றி
Very super old Christian song
❤❤❤❤❤❤ fantastic song
Wonderful
அருமை
Very nice!
Very Nice song ❤🎉
Excellent voice God bless you
Praise be to loard Jesus Christ. Congrats sis jaya, you sung very cute.
Nice song
அதி மங்கல காரணனேதுதி தங்கிய பூரணனே- நரர் வாழவிண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்தவண்மையே தாரணனே!மதி மங்கின எங்களுக்கும்திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்மாட்சிமையும் திவ்விய காட்சியும்தோன்றிட வையாய் துங்கவனேமுடி மன்னர்கள் மேடையையும்மிகு உன்னத வீடதையும் - நீங்கிமாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழவந்தனையோ தரையில்தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர்வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப்பின்பற்றுவோர் முற்றும் துன்பற்றுவாழ்ந்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ
Sound
அருமையான பாடல் அருமையாக பாடியதற்கு நன்றி
Very super old Christian song
❤❤❤❤❤❤ fantastic song
Wonderful
அருமை
Very nice!
Very Nice song ❤🎉
Excellent voice God bless you
Praise be to loard Jesus Christ. Congrats sis jaya, you sung very cute.
Nice song
அதி மங்கல காரணனே
துதி தங்கிய பூரணனே- நரர் வாழ
விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!
மதி மங்கின எங்களுக்கும்
திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்
மாட்சிமையும் திவ்விய காட்சியும்
தோன்றிட வையாய் துங்கவனே
முடி மன்னர்கள் மேடையையும்
மிகு உன்னத வீடதையும் - நீங்கி
மாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழ
வந்தனையோ தரையில்
தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர்
வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப்
பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று
வாழ்ந்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ