Annai Mariye Thaye/அன்னை மரியே தாயே /புதிய மாதா பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 апр 2024
  • Annai Mariye Thaye/அன்னை மரியே தாயே /புதிய மாதா பாடல்‪@TamilCatholicChannel‬
    Lyrics & Music:
    Fr. G. V. Panneer Selvam
    Music Director:
    D. Joseph
    Singer:
    Priyadharshini
    Lyrics:
    அன்னை மரியே தாயே
    அன்பு மழையே நீயே
    அழகழகா காட்சி தருவாயே
    ஒன் பட்டு மொகம்
    கண்ணில் பட்டா போதுமே
    நீ தொட்ட எடம்
    நந்தவனம் ஆகுமே
    ஒன்ன பாக்கையில
    லேசா மனம் பேசுமே
    என் மனசுக்குள்ள
    மல்லியப்பூ வாசமே
    1
    அம்மா ஒன்ன நினைக்கயில
    அழுக எல்லாம் மாறுதே
    சும்மா உன்ன தேடி வர
    சோகம் எல்லாம் தீருதே -2
    ஏழை சனம் வாடுதே
    ஏங்கி ஒன்னத் தேடுதே - 2
    கண்கலங்கி காத்திருந்த
    எங்க மனம் பாடுதே
    தாயின் மடி கூடுதே - 2
    2
    வெண்ணிலவே மண்மேலே வெளிச்சம் காட்ட எறங்கி வா
    கண்ணுக்குள்ளே என்ன வச்சு
    காக்கும் எங்க தாயம்மா -2
    பாவி என்ன பாரம்மா
    வேற துணை யாரம்மா -2
    உன் மடியில நான் சாயிறேன்
    மனசு ரொம்ப பாரமா -2
    ஆறுதலே நீயம்மா-2
    இதே ராகத்தில் கிறிஸ்மஸ் பாடலை கேட்டு மகிழ
    Click the following link:
    • சின்னக் குயிலே வா வா /...
    To subscribe click the following Link:
    / @tamilcatholicchannel
    #TamilCatholicChannel
    தமிழ் மொழியில் கிறிஸ்தவ மறை உண்மைகளையும் விவிலிய விளக்கங்களையும் அன்னை மரியாவைப்பற்றியும் ஆன்மீக உரைகளையும் இறையியல் விளக்கங்களையும் அறிந்துகொள்ளவும் தெய்வீக பாடல்களை கேட்டு மகிழவும் உதவும் வலைத்தளம் இது।
    Catholic Theological Content and Devotional Songs in Tamil Language

Комментарии • 54

  • @JamilaRani-ll9fk
    @JamilaRani-ll9fk 20 дней назад +1

    Superfather

  • @pandianpalayam5357
    @pandianpalayam5357 22 дня назад

    Amen Amen Amen hallelujah hallelujah hallelujah hallelujah 🙏🙏✝️🙏🙏

  • @JamilaRani-ll9fk
    @JamilaRani-ll9fk 20 дней назад

    மரியே வாழ்க

  • @sebastinraj3349
    @sebastinraj3349 12 дней назад

    Songs Very Very Nice 🙏⛪🙏⛪🙏⛪

  • @kalpanarozario4224
    @kalpanarozario4224 2 месяца назад

    Ave Maria Amen Amma please pray for my daughter ma

  • @JamilaRani-ll9fk
    @JamilaRani-ll9fk 20 дней назад

    Superfather❤❤❤❤❤❤❤❤❤

  • @theapostleofthelord6204
    @theapostleofthelord6204 Месяц назад

    Super song very nice❤❤❤❤

  • @user-tc8mq6nj9z
    @user-tc8mq6nj9z Месяц назад

    Devathaaye vazgha 🙏🙏🙏🥰🥰🥰🥰

  • @anbarasianbu1995
    @anbarasianbu1995 3 месяца назад +3

    சின்ன குயிலே வா வா கிறிஸ்துமஸ் பாடல் மெட்டு பாடல் அருமை father 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vigneshvicky6346
    @vigneshvicky6346 3 месяца назад +5

    அக்காவின் குரலுக்கு நான் அடிமை ❤😊

  • @arokiyashalini1879
    @arokiyashalini1879 23 дня назад

    Christmas song cover but super ❤

  • @theapostleofthelord6204
    @theapostleofthelord6204 Месяц назад

    Ave mariye🙏Mariye vazhga🙏

  • @FloriaSamuel
    @FloriaSamuel 2 месяца назад +3

    Nice song cute voice❤❤❤ தாவீதின் கோபுரமே வாழ்க அம்மா🥰🥰🥰🥰❤❤❤❤

  • @sharmilac2637
    @sharmilac2637 3 месяца назад +4

    Father your collection are powerful with music 🎶🎉

  • @EdisonPandian
    @EdisonPandian 3 месяца назад +4

    Super song Father..❤🎉

  • @santhoshsr7335
    @santhoshsr7335 3 месяца назад +5

    Super Father.Congrats.

  • @sebastinraj3349
    @sebastinraj3349 12 дней назад

    Ave Maria 🙏⛪🙏⛪🙏

  • @andriawhistling4403
    @andriawhistling4403 3 месяца назад +4

    Sweet voice

  • @Markantony585
    @Markantony585 3 месяца назад +4

    அருமையான பாடல் இனிமையான குரல் 👍 வாழ்த்துகள் பிரியதர்ஷினி 🍬🌹👏👏👏

  • @user-tc8mq6nj9z
    @user-tc8mq6nj9z 2 месяца назад +3

    Avemariya 🤲🥰🥰🥰🥰

  • @santhiviews2647
    @santhiviews2647 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @amarnathr9562
    @amarnathr9562 3 месяца назад +5

    அருமையான குரல் அழகான இசை முத்து முத்தான வரிகள்... வாழ்த்துக்கள் உங்கள் குழுவிற்கு பிரியதர்ஷினி:)

  • @JosphinMaryJos
    @JosphinMaryJos 2 месяца назад +2

    Ave mariya pray for us🙏🙏🙏

  • @stellamary4256
    @stellamary4256 2 месяца назад

    ❤❤❤❤

  • @SureshSuresh-vi3nj
    @SureshSuresh-vi3nj 3 месяца назад +3

    God bless you my dear sister 🛐✝️✝️❤️❤️❤️🥰🥰

  • @JesusElisi
    @JesusElisi 3 месяца назад +3

    Super father

  • @justinkaraikal
    @justinkaraikal 3 месяца назад +2

    Nice song + good singing.

  • @RiyaRiya-et9og
    @RiyaRiya-et9og 3 месяца назад +8

    Amma mariye ennoda amma padutha padukayila kidakuranga ennoda ammava enthirichi nadakka vainga amma. Mariye vazhga❤❤🙏🙏🙏🙏

  • @user-em4wm8xc6k
    @user-em4wm8xc6k 3 месяца назад +3

    Super sang,super singer inthapadal ungal kural ulagamengum olikadum vazthukal

  • @akashpeter3673
    @akashpeter3673 3 месяца назад +3

    🤩✨✨

  • @sheelasheela7468
    @sheelasheela7468 3 месяца назад +3

    👍👌👌

  • @antonyrajarokiasamy3615
    @antonyrajarokiasamy3615 3 месяца назад +3

    👍👍👍👍

  • @selvijesuraj1070
    @selvijesuraj1070 2 месяца назад +1

    Ave Maria🙏🙏🙏

  • @anusofts4
    @anusofts4 3 месяца назад +2

    Melting voice dear ❤️❤️❤️

  • @user-gz6rc9wm1s
    @user-gz6rc9wm1s 3 месяца назад +1

    திருநாகை கடலோரம் அருள் அன்னையின்.....
    நலம் தரும் நற்கருணை விருந்து,
    .....
    கனிவான செயல் எதையும் மறவாதே....
    நெஞ்சார ஆண்டவர்கு நன்றி சொல்லுவோம்.....
    Please இந்த பாடல்களை upload பன்னுங்க father....

  • @iwillcommandforrealyoutube9146
    @iwillcommandforrealyoutube9146 3 месяца назад +3

    👏 super sis

  • @sujalinajitha9207
    @sujalinajitha9207 3 месяца назад +2

    Super 😊

  • @jawaharmartin9935
    @jawaharmartin9935 3 месяца назад +2

    ❤😍

  • @Ashwini-lq5vz
    @Ashwini-lq5vz 3 месяца назад +2

    ❤👌👌👌👌👌

  • @mercyjoseph2006
    @mercyjoseph2006 3 месяца назад +3

    Super Priya ❤👌

  • @arunashlae7015
    @arunashlae7015 3 месяца назад +2

    ❤❤❤❤❤❤

  • @crimeclown9928
    @crimeclown9928 2 месяца назад

    Super amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @francisarulanandam2441
    @francisarulanandam2441 3 месяца назад +2

    Excellent Rendition Mrs Priyadarshini.
    Many congratulations.
    I had heard your voice has gone to a fantastic level. God bless you continuously and I really liked the song and the way it was presented.
    👍🏼🙌💐

  • @davids941
    @davids941 2 месяца назад

    Good song nice David kolapplur

  • @Msureshkumar-nj4gr
    @Msureshkumar-nj4gr 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤ I like to this songs very nice this songs lyrics please send off

  • @paulrajarock
    @paulrajarock 3 месяца назад +3

    ❤❤❤❤

  • @MAN-GOD-INRI-Gospel-TamilAudio
    @MAN-GOD-INRI-Gospel-TamilAudio 3 месяца назад +3

    ❤❤❤❤